பாடகி சைந்தவி சிறப்பு விருந்தினராக பங்குபெற்ற "மனதோடு மனோ" | Manathodu Mano | Epi - 20 | JayaTv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 พ.ย. 2021
  • #SingerSaindhavi #SingerMano #ManathoduMano #JayaTv
    பாடகி சைந்தவி சிறப்பு விருந்தினராக பங்குபெற்ற "மனதோடு மனோ" | Manathodu Mano | Epi - 20 | JayaTv
    SUBSCRIBE to get more videos
    / jayatv1999
    Watch More Videos Click Link Below
    Facebook - / jayatvoffici. .
    Twitter - / jayatvofficial
    Instagram - / jayatvoffic. .
    Category Entertainment
    JayaTV Digital :
    Doctors Interview - • Doc's Talk
    Exclusive Interview - • Jaya Exclusive Interviews
    Inspiring Stories - • Inspiring Stories | Ja...
    Movie Review - • Movie Review | Jaya TV
    Regular Shows :
    RaasiPalangal - • Raasi Palangal
    Guruve Saranam - • Guruve Saranam
    Vilakeatrum Neram - • Vilaketrum Neram- Jaya TV
    Weekend Shows :
    Namma ooru Smayal - • Namma Ooru Samayal
    Dhilluku Dhuttu - • Dhilluku Dhuddu
    Oorum Soorum - • Oorum Sorum
    Killadi Rani - • Killadi Rani
    Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
    Official Promos - • Official Promo | Jaya TV
    Sneak Peek - • Sneak peek
    Adupangarai :
    • Adupangarai
    Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
    Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
    Snacks Box - • Snacks Box | Adupangarai
    Nutrition Diary - th-cam.com/users/playlist?list...
    VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
    Prasadham - • Prasadham | Adupangarai
    Serials & Shows :
    Sahana - • Sahana Serial
    Rudram - • RUDRAM - SERIAL
    Mannil Ulavum Marmangal - • Mannil Ulavum Marmangal
  • บันเทิง

ความคิดเห็น • 127

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 ปีที่แล้ว +29

    சைந்தவி பாட கேட்டுக்கொண்டே இருக்கலாம். அருமையான குரல்வளம். வாழ்த்துக்கள்

  • @harisharis983
    @harisharis983 2 ปีที่แล้ว +17

    எனக்கு பிடித்த பாடகி வாழ்த்துக்கள் சைந்தவி

  • @akmedianewstaml7672
    @akmedianewstaml7672 2 ปีที่แล้ว +16

    பலமுறை கேட்டபாடல் என்றாலும் அந்த அற்புதமான பாடகிகள் இசை தெய்வங்களின் பாடலை சைந்தவியின் குரலில் சொக்க வைத்துவிட்டார் வாழ்த்துகள்.... மற்றும் மனோ சகோதரா

  • @gunasekaran9029
    @gunasekaran9029 2 ปีที่แล้ว +15

    உண்மையில் அச்சுவெல்ல தொண்டைதான் இனிமையோ இனிமை.

  • @jitendersharma727
    @jitendersharma727 3 หลายเดือนก่อน +5

    At such young age, already 200 albums to credit, versatile singer

  • @sejarahtingsatu3757
    @sejarahtingsatu3757 4 หลายเดือนก่อน +4

    அருமையான பாடகி. வாழ்க வளமுடன்!

  • @mohamedsakir7thc232
    @mohamedsakir7thc232 2 ปีที่แล้ว +19

    அருமையான குரல் வலம் இறைவனுக்கு நன்றி அருமையான பாடல் வாழ்த்துக்கள் சகோதரி.

  • @annann-fn2zi
    @annann-fn2zi หลายเดือนก่อน +1

    Oh my dear Saindhu.. how divine your singing is❤

  • @bhaskaryuvanesan5598
    @bhaskaryuvanesan5598 2 ปีที่แล้ว +4

    Semma Saindavi, thanks Mano sir

  • @user-fp9go4wd9n
    @user-fp9go4wd9n 2 ปีที่แล้ว +13

    பாடகி ஸ்வர்ணலதா அவர்கள் பங்கேற்ற ஜாக்பாட் நிகழ்ச்சி ஒளிப்பரப்புங்க... 🙏🙏🙏

    • @amalraj.m8643
      @amalraj.m8643 2 ปีที่แล้ว +1

      Semma bro I am also Swarnalatha Akka big Fan

  • @manimegalai6148
    @manimegalai6148 2 ปีที่แล้ว +1

    Wowww suuuperb awesome wonderful saindhavi enakku piditha wonderful singar aval voice rombave pidikkum....God bless your family ma dear saindhavi...nalla valanum....👌👍👪💝💜💞🌷🌹

  • @ushaseshadri2026
    @ushaseshadri2026 2 ปีที่แล้ว +5

    Wonderful video
    Sainthavi arumai
    Kannan sir too
    Well said Mano sir

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு. நன்றி மனோ. வாழ்த்துக்கள் சைந்தவி

  • @RaviRajan-hh4qu
    @RaviRajan-hh4qu 22 วันที่ผ่านมา

    Superb voice of honey

  • @user-jd8gy4gy8y
    @user-jd8gy4gy8y 2 ปีที่แล้ว +4

    Unga pattuku intha india adimai🥰🤩🤗

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 ปีที่แล้ว +2

    ராஜ ராஜ சோழன் பாடலை அருமையாக பாடினார். வாழ்த்துக்கள்.

  • @layajayamusics1686
    @layajayamusics1686 5 หลายเดือนก่อน +1

    Mano sir impressed so so much of her voice ❤

  • @user-et6yf9xs8y
    @user-et6yf9xs8y หลายเดือนก่อน +2

    Very innocent face , beautiful and humble and she seems so much in love with GV .

  • @madavaneelavathiwhitebogan3064
    @madavaneelavathiwhitebogan3064 19 วันที่ผ่านมา

    Super singer sainthavai

  • @jayanthyism
    @jayanthyism 2 ปีที่แล้ว +5

    அருமை... 👌🏼👌🏼👌🏼👌🏼வாழ்த்துக்கள்

  • @sena3573
    @sena3573 2 ปีที่แล้ว +13

    சைந்தவி எனக்கு மிகவும் பிடிக்கும் அவருக்கு மேன் மேலும் இசை பயணம் தொடர வாழ்த்துக்கள் இசை தெய்வம் எஸ் பி பி அவர்கள் மறைந்த பின் மனோ சார் குரலில் அவரைப் பார்க்க தோன்றுகிறது

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 2 ปีที่แล้ว +4

    Very sweet voice 👌👍🏼👏🏼👏🏼👏🏼 Amazing!!! GOD BLESS 👐

  • @mrdewadas6254
    @mrdewadas6254 2 ปีที่แล้ว +3

    Well Tamil sindevi.buteyfullso.🙏🙏🙏🙏🙏👍

  • @dharmalingamsubramani872
    @dharmalingamsubramani872 2 ปีที่แล้ว +2

    Awesome voice, God's gift. Wishing you for ever

  • @santanamaryapthanimalai910
    @santanamaryapthanimalai910 2 ปีที่แล้ว +3

    Hats all to the music directorss, kavigergal, and all who was involved. God bless them.

  • @shasha7710
    @shasha7710 หลายเดือนก่อน +5

    சுசித்ரா சைந்தவி இன்னும் பல புத்திசாலிகள் சரியான வாழ்க்கைத்துணை அமையாததால் ஒளிராமல் போகிறார்களோ?!
    பெண்கள் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!!!

  • @umavasukikandiah623
    @umavasukikandiah623 5 หลายเดือนก่อน

    Nice program Mano sir. I have met you in valasaravaakkam studio before 9 years. என்னம்மா என்கூட photo ஒன்னு எடுக்கலயானு நீங்க பேசினது still remembering. Living legend sir🙏. And aslo singer Sainthavi very nice to heard her voice and the way of talking and dressing sense too. 👌

  • @rameshseetharaman5570
    @rameshseetharaman5570 2 ปีที่แล้ว +11

    Such a lovely voice. God's gift

  • @lakshmipriya8966
    @lakshmipriya8966 2 ปีที่แล้ว +4

    Saindhu super

  • @vijayselladurai9496
    @vijayselladurai9496 2 ปีที่แล้ว +1

    My fevered program,please continue,good luck mano sir

  • @vasanthijaya5811
    @vasanthijaya5811 2 ปีที่แล้ว +4

    Saithavi super pataki

  • @jesindavictor2691
    @jesindavictor2691 2 ปีที่แล้ว +6

    சைந்தவி குரலில் மகாகவி பாரதியாரின் சின்னஞ்சிறு கிளியே பாடல் அருமையாக இருந்தது

  • @pichaikuppann725
    @pichaikuppann725 2 ปีที่แล้ว +3

    Very sweet voice.God bless you.

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 4 หลายเดือนก่อน

    பரவாயில்லை சைந்தவிக்கு நல்ல பாடல்களே கிடைத்தது மகிழ்ச்சி.மெல்லிய நல்ல குரல் ..கர்நாடிக்காகவேபாடுகிறார் என்பது நல்ல கமென்ட்தான்

  • @sushmithakumaresan-pj2eb
    @sushmithakumaresan-pj2eb ปีที่แล้ว +1

    Very sweet voice God bless you

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies2586 2 ปีที่แล้ว +1

    குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா... என்ன ஒரு அருமையான தெய்வீக பாடல்... என்னிடம் இல்லாத போதும் இந்த வரிகள் அந்த வலிக்கு மருந்தாக அமையும்..சைந்தவி உங்கள் குரல் இதுவரை கேட்டது இல்லை.. உங்கள் குரலில் இறைவன் அருள் கொடுத்து இருக்கிறார்..உங்கள் voice இனி அடை மழை தான்...

  • @sornamsivamani6062
    @sornamsivamani6062 2 ปีที่แล้ว +3

    இதங்களில்இசையாய் நன்றி

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 2 ปีที่แล้ว +3

    GREAT SAINTAVI🧡💛💚

  • @tmohanrao5462
    @tmohanrao5462 2 ปีที่แล้ว +1

    M from Andhra Pradesh I like thamil

  • @sokkanathaahome7543
    @sokkanathaahome7543 2 ปีที่แล้ว +3

    Thank u for திஸ் video

  • @vasumathyn4675
    @vasumathyn4675 หลายเดือนก่อน

    அருமை மகளே❤வளர்வாய்❤வாழ்த்துக்கள்ம்மா❤

  • @thankusivakumar-jj3bk
    @thankusivakumar-jj3bk 29 วันที่ผ่านมา

    Very sweet voice. God bless you with all

  • @Shahulsalwa
    @Shahulsalwa 2 ปีที่แล้ว +3

    God gifted golden voice.

  • @baskaralingamramalingam7830
    @baskaralingamramalingam7830 2 ปีที่แล้ว +1

    Very sweet voice God blessed you

  • @santanamaryapthanimalai910
    @santanamaryapthanimalai910 2 ปีที่แล้ว

    Very good sir you said manathodu manam vittu pesa ore manam vendum.

  • @adollar3445
    @adollar3445 2 ปีที่แล้ว +2

    The best concept ever really great

  • @madavaneelavathiwhitebogan3064
    @madavaneelavathiwhitebogan3064 19 วันที่ผ่านมา

    Mano veethalam vanthirukuthu

  • @radharamki3209
    @radharamki3209 2 ปีที่แล้ว +2

    சைந்தவி சூப்பர் சிங்கர்

  • @GuitarSuresh
    @GuitarSuresh 2 ปีที่แล้ว +3

    Superb singing .... Lovely ....

  • @Socialman7991
    @Socialman7991 หลายเดือนก่อน

    இசைக்கு இறைவன் தந்த கொடை சைந்தவி

  • @sadhasivamswaminathan8211
    @sadhasivamswaminathan8211 2 ปีที่แล้ว +8

    Not only sweet voice but also capable of singing in other languages that too with intricate raag which will be very difficult normally.

  • @rinoshan3155
    @rinoshan3155 หลายเดือนก่อน

    காதோடு தான் நான் பாடுவேன்❤❤❤❤ OMG

  • @meenakshik8882
    @meenakshik8882 2 ปีที่แล้ว +3

    Nice melodious voice.

  • @sarathakrishnamoorthy8686
    @sarathakrishnamoorthy8686 2 ปีที่แล้ว +1

    Super ,
    super sweet voice

  • @viswanathan0
    @viswanathan0 2 ปีที่แล้ว

    நன்றி ஜயா, காலம் இது காலம் கேட்க

  • @sasisasi6673
    @sasisasi6673 2 ปีที่แล้ว +1

    Beautiful voice akka

  • @kanchanapoola118
    @kanchanapoola118 2 ปีที่แล้ว +5

    Sweetest voiced young lady
    Best wishes for a long and prestigious fame in all your music
    Lovely

  • @balakrishnankumaravel4216
    @balakrishnankumaravel4216 2 ปีที่แล้ว +1

    Super sandhavi good voice.

  • @lakshmipriya8966
    @lakshmipriya8966 2 ปีที่แล้ว +1

    Versatile super singer saindu

  • @abdulbarymohamed643
    @abdulbarymohamed643 หลายเดือนก่อน

    Super cute voice ❤❤❤I like

  • @srinivasanramanujam2964
    @srinivasanramanujam2964 29 วันที่ผ่านมา

    Super

  • @user-wm7pf6qq7i
    @user-wm7pf6qq7i หลายเดือนก่อน +2

    Saydawe alahana kural walam an anbu waalthukal

  • @selvarajanthangam6009
    @selvarajanthangam6009 7 หลายเดือนก่อน

    Super voice and talent

  • @meganathng7600
    @meganathng7600 2 ปีที่แล้ว +5

    Very nice voice thank you 🌷🙏
    Where can I get you your album please give the link

  • @vasanthinatarajan2379
    @vasanthinatarajan2379 2 ปีที่แล้ว +1

    Very sweet voice

  • @beulahsmusic2435
    @beulahsmusic2435 2 ปีที่แล้ว +1

    Sweet voice

  • @ramakalanjiamn2952
    @ramakalanjiamn2952 2 ปีที่แล้ว

    Mesmerizing 👌👏

  • @banumathykrishnan6036
    @banumathykrishnan6036 2 ปีที่แล้ว

    Nice voice. God bless you.

  • @arunprasad3614
    @arunprasad3614 2 ปีที่แล้ว +2

    Good performance

  • @SubashiniJsjsjsbebeh
    @SubashiniJsjsjsbebeh หลายเดือนก่อน

    Mind blowing ma ❤❤❤❤🎉

  • @kasthurisomasundaram3875
    @kasthurisomasundaram3875 2 ปีที่แล้ว +10

    மிகவும் இனிமை சைந்தவிமகளே வாழ்த்துக்கள்

  • @SINGERSWARNALATHAFANSCLUB
    @SINGERSWARNALATHAFANSCLUB 2 ปีที่แล้ว +5

    Plz upload swarnalatha episodes . Swarnalatha koranjavaga ila

  • @balukw8539
    @balukw8539 2 ปีที่แล้ว +1

    Saidavi super 👌

  • @thekkuseemaicreation4520
    @thekkuseemaicreation4520 2 ปีที่แล้ว +2

    Superb 💥♥

  • @Theepan-dz2kg
    @Theepan-dz2kg หลายเดือนก่อน

    Akka ningka Vera level

  • @karnakaran6926
    @karnakaran6926 2 ปีที่แล้ว

    Rajaraja cholan song paduna annan super anna. Valthukal anna

  • @nagarajanm2208
    @nagarajanm2208 2 ปีที่แล้ว +2

    மனோ சார் கேள்வி கேளுங்கள்
    பதில் அதிர்ச்சியாக இருக்கும்

  • @a.s.manohar8583
    @a.s.manohar8583 2 ปีที่แล้ว +2

    மதுரை க்கு போகதடி என்ற பாடல் வரிகளை கேட்காமலேயே முடித்ததும் உண்மையிலேயே வருத்தம் சைந்தவி வாழ்க வளமுடன்

  • @sureashsharma5186
    @sureashsharma5186 17 วันที่ผ่านมา

    Good

  • @vishwanathansingaraj4374
    @vishwanathansingaraj4374 2 ปีที่แล้ว

    Simply superb

  • @venugopalannarayanaiyer7083
    @venugopalannarayanaiyer7083 2 ปีที่แล้ว +10

    அன்பு மகளே, உன் குரல் பாடல் எல்லாம் மிக மிக இனிமையாக உள்ளது. பயங்கரமாக இல்லை. பயங்கரமாக என்று சொல்வதை தவிர்க்கவும். எல்லாருமே பயங்கரமாக என்ற வார்த்தையைக்கு பதில் சிறப்பாக அல்லது சூப்பர் என்ற சொல்லை சொல்ல இசைபிரியன் வேண்டுகிறேன். வாழ்க வளமுடன், வளர்க இசையுடன்

  • @santhinagarajan355
    @santhinagarajan355 หลายเดือนก่อน

  • @nagarjunan7916
    @nagarjunan7916 2 ปีที่แล้ว +3

    Really a divineful voice she got. Let us have one more feather to our musical cap. Nice interview Mr.Mano

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 2 ปีที่แล้ว

    Amazing singing

  • @kasthurisekar5392
    @kasthurisekar5392 2 ปีที่แล้ว

    Sweetvoicesupersong

  • @pniyer8349
    @pniyer8349 ปีที่แล้ว +1

    பாரதியின் புதுமைப்பெண்

    • @shasha7710
      @shasha7710 หลายเดือนก่อน +1

      ஆனால் தவறான வாழ்க்கை துணை

  • @meenakshik8882
    @meenakshik8882 2 ปีที่แล้ว +7

    Mano sir is a decent interviewer

  • @rajumettur4837
    @rajumettur4837 2 ปีที่แล้ว

    ராஜ ராஜ சோழன் பாடல் சூப்பர்

  • @anandpremkumar416
    @anandpremkumar416 หลายเดือนก่อน

    இதெல்லாம் என்னங்க...Magic box ல குழந்தைகள் பாடல்கள் சைந்தவி குரலில் கேட்டுப்பாருங்கள்...

  • @rvictorjohn209
    @rvictorjohn209 2 ปีที่แล้ว

    God bless you

  • @periyasamy5004
    @periyasamy5004 2 ปีที่แล้ว

    Super 👌

  • @MdSalim-ev1ev
    @MdSalim-ev1ev 2 ปีที่แล้ว

    👌👌👌👌👌🔥🔥🔥👍

  • @gvprakashmusicworld3133
    @gvprakashmusicworld3133 2 ปีที่แล้ว

    💝💝💝💝💝💝💝💝💝💝Wowwwww anni

  • @sivapalankavipriya
    @sivapalankavipriya 2 ปีที่แล้ว +2

    Superve akka

  • @mosesroshan8844
    @mosesroshan8844 2 ปีที่แล้ว

    Your wishes 👍👍👍

  • @SaravananSaravanan-gg6hd
    @SaravananSaravanan-gg6hd 2 ปีที่แล้ว

    Kelamal kaiyile semma song

  • @gayathrinarayanan8100
    @gayathrinarayanan8100 2 ปีที่แล้ว

    Sir please upload all episodes of manathodu mano show sir 😍

  • @shanthisurendran57
    @shanthisurendran57 ปีที่แล้ว

    Nice interview

  • @ushabasker4563
    @ushabasker4563 2 ปีที่แล้ว

    சைந்தவியின் குரல் வளம் அற்புதம். She sings very comfortably and casually. The guest kannan from Madurai sang very nicely. He has a nice voice. Our compliments to him. Best of luck to சைந்தவி for more opportunities in future tobe a promising singer.💐

  • @ganashtravels4788
    @ganashtravels4788 2 ปีที่แล้ว

    Like.this.sainthavi.
    My.favarate