Haridas Tamil Full Movie | MKT | ஹரிதாஸ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • Titbits- This film included in the list of 100 greatest Indian films of all time. Haridas hit the theatres on Deepavali (16 October) 1944. It was a huge success and ran for 110 consecutive weeks till Deepavali (22 November) 1946 at the Sun Theatres in Broadway, Madras. Across theatres it had an uninterrupted theatrical run of 133 weeks.
    Starring M. K. Thyagaraja Bhagavathar
    T. R. Rajakumari
    N. C. Vasanthakokilam
    N. S. Krishnan
    T. A. Madhuram
    Pandari Bai
    S. R. Krishna Iyengar
    Music by Papanasam Sivan
    G. Ramanathan
    Cinematography Adi Irani
    T. Muthuswamy
    Edited by Sundar Rao Nadkarni
    Directed by Sundar Rao Nadkarni
    Produced by Royal Talkies
    Written by Ilangovan

ความคิดเห็น • 853

  • @mahadevansubramanian
    @mahadevansubramanian 2 ปีที่แล้ว +4

    இப்படம் பார்த்து திருந்திய பல குடும்ப வாரிசுகள் இன்றும் உள்ளனர்.
    ஆனால் பாகவதர் நடித்ததை நிஜ வாழ்வில் வாழ்ந்து பழி சுமந்து சிறை வாசம் பெற்று உடல் நலம் குன்றி இறந்தது சரித்திரம்

  • @thiyagarajankandaswami62
    @thiyagarajankandaswami62 4 ปีที่แล้ว +82

    தியாகராஜ பாகவதெற்க்கென்றே ஒரு ரசிகர் கூட்டமிருந்தது. என் தாயும் தந்தையும் சொல்வார்கள் முதல் காட்சியில் பாகவதர் வெள்ளை குதிரையில் வரும் பொழுது சினிமா அரங்கே விசில் சத்தமும் காசுகளையும் எறிவார்களாம். அதை இப்பொழுதான் பார்த்தேன், அவர் மிகபெரிய ஸ்டார்தான்.

    • @janakiaq5112
      @janakiaq5112 3 ปีที่แล้ว

      Bi0457*7"4;74k7*\(as

    • @vasanthichinaiyan5279
      @vasanthichinaiyan5279 2 ปีที่แล้ว +1

      🙏🤗🤗👌👍🏽 சூப்பர் படம் பார்த்தேன்💞👏🏼👏🏼👏🏼🙏

  • @arumugampillay8
    @arumugampillay8 2 ปีที่แล้ว +6

    நல்லொழுக்கம் என்னுள் வளர இத்திரைப்படமும் எனக்கு பாடம் தந்தது.இத்திரைப்படத்தில் பங்குகொண்டார் எல்லோரும் நற்கதி அடைய அத்திவரதபெருமாளை பிரார்த்தனை செய்கிறேன். என் அகவை இப்பொழுது 75 ஆகும். ஆ.சங்கரநாராயணப்பிள்ளை.19.8.2022

  • @ranjithkumarr3001
    @ranjithkumarr3001 3 ปีที่แล้ว +407

    2021ல் இந்த திரைப்படத்தை யாரெல்லாம் பார்க்கிறீர்கள்...

  • @unjalchannel3726
    @unjalchannel3726 3 ปีที่แล้ว +164

    பாகவதர் பேரன் வீடு இல்லாமல் கஸ்டதில் இறுக்காறு என்று செய்தி கேட்ட பின் இந்த படம் பார்க்க வந்தேன் அருமை

    • @johnsonjohnson3037
      @johnsonjohnson3037 3 ปีที่แล้ว

      Same👍

    • @renukaguna1074
      @renukaguna1074 3 ปีที่แล้ว

      Same👍

    • @thirustr55
      @thirustr55 3 ปีที่แล้ว +6

      இப்ப ஸ்டாலின் 5லட்சம் பணமும் ஒரு வீடும் குடுத்துருக்கார்

    • @kavintime5166
      @kavintime5166 3 ปีที่แล้ว +1

      நானும் தான்

    • @gokulpriyan5319
      @gokulpriyan5319 3 ปีที่แล้ว +1

      நானும்

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 3 ปีที่แล้ว +14

    அருமை...
    அருமை....
    அருமை.... மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று கற்றுக் கொள்ள வேண்டிய படம் மற்றும் பாடம்...
    மனிதன் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும்...
    மது மாது சூது இந்த மூன்றும் திரும்பி பார்க்கக் கூடாது.....
    உண்மை....

  • @kinathukadavukgram4242
    @kinathukadavukgram4242 ปีที่แล้ว +14

    2023 ல் இக்காவியத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள் 👍🙏 யாரெல்லாம் பார்த்து கொண்டிருக்கிறீர்கள்...

  • @padman8687
    @padman8687 2 ปีที่แล้ว +11

    இந்த பாட்டு என்று ம் மறக்க முடியாது இவர் போல் மிலிட்டரி குதிரையில் வரும் ஸ்டைலே தனி. இது அந்த காலத்தில் மிகவும் ரசி த்தா ர்கள். மக்கள் இடத்தில் பெரு ம் வரவேற்பை பெற்ற பாடல் ஆகும். இன்று ம் இந்த பாடலுக்கு மதிப்பு உண்டு.

  • @rajasassi
    @rajasassi 3 ปีที่แล้ว +87

    ஆங்கிலம் கலக்காத தமிழ் உரையாடல்கள்..
    கேட்பதற்கு இனிமையாக உள்ளது...

    • @tamils4436
      @tamils4436 3 ปีที่แล้ว +2

      ஆனால் வடசொல்லும் பார்பனியமும் தூக்கலா இருக்கு

    • @rajasassi
      @rajasassi 3 ปีที่แล้ว

      @@tamils4436 அப்படியா?

    • @vellaisamys2961
      @vellaisamys2961 3 ปีที่แล้ว

      ஆனால்"பார்ப்பனர் " தமிழை கொச்சைப்படுத்தி"பேசுவதை" கவனித்தீரா?

    • @chandrabose2
      @chandrabose2 3 ปีที่แล้ว

      ஆரம்பம் ஆங்கில எழுத்துக்கள் ஆதிக்கம்

  • @ramasamyc.ramasamy4446
    @ramasamyc.ramasamy4446 2 ปีที่แล้ว +24

    2022ல் இந்த திரைப்படத்தை யாரெல்லாம் பார்ப்பவர்கள் ஒரு லைக் போடுங்க.......

  • @subramanic820
    @subramanic820 5 ปีที่แล้ว +103

    எனக்கு வயசு 37 இன்னைக்கு தான் படம் பார்த்தேன் அருமை
    21.8.19.
    சுதந்திரம் வாங்குவதற்கு முன்னால் வந்த படம்

    • @mohanapandianraju1120
      @mohanapandianraju1120 3 ปีที่แล้ว +4

      it is nice that you got the patience and appreciation to watch these movies

  • @niroshan8603
    @niroshan8603 4 ปีที่แล้ว +644

    2020ல இல்ல இதுக்கு பிறகு பார்க்கிறவங்க ஒரு லைக் போடுங்க 👍

  • @krisea3807
    @krisea3807 3 ปีที่แล้ว +42

    என் 57 வருடத்தில் இந்த படத்தை இன்று தான் (08-07-2021) பார்த்தேன். என்ன ஒரு கதை, தமிழ் பேச்சு, எதார்த்தமான மக்கள்.

    • @rajsekar5299
      @rajsekar5299 3 ปีที่แล้ว

      நானும் எனக்கு 56 running

  • @anbum2767
    @anbum2767 3 ปีที่แล้ว +10

    தமிழகத்தில் பிறந்து தமிழ் பயின்று தமிழ் பற்று கொண்டு இப்படி ஒரு தமிழ் மொழி படத்தை பார்க்காமல் 37 வருடங்கள் கடந்ததை எண்ணி வருந்திணாலும் இப்பொழுதாவது பார்த்தேனே என்று பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். 11.7.2021

  • @charlesprestin595
    @charlesprestin595 3 ปีที่แล้ว +26

    படம் அருமை MKT க்காக பார்க்க வந்தேன். அருமை
    05.03.2021
    இதை இணையத்தில் பதிவிட்டவர்களுக்கு நன்றி

  • @premv385
    @premv385 5 ปีที่แล้ว +69

    உண்மையிலேயே இந்த படம் ஏன் மூனு வருஷம் ஓடிச்சுன்னு இப்பதான் தெரியுது இப்பலேருந்து இந்த படத்த முப்பது தடவ பார்ப்பேன் போல இருக்கு செம அருமை

  • @ownmail491
    @ownmail491 ปีที่แล้ว +2

    என் வயது 35 ஆக இருக்கும்போதே மூன்று தீபாவளியை கடந்த படம் என்று அறியப்பெற்று இப்போது சிங்கப்பூரில் ஜந்து நாள் மருத்துவ விடுப்பின் நான்காவது நாளென்று 7-10-2022 என் 47 வது வயதில் பார்த்து மகிழ்ந்தேன். இப்பபடத்தின் கால உயிரோட்டத்தை அரிய 2030 ம் வருடத்தில் பார்பவர்கள் Like செய்யவும்.

  • @cameraprem9164
    @cameraprem9164 4 ปีที่แล้ว +38

    மறைந்ததாலும் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளார் அய்யா அவர்கள்
    Eny 2020 viewers

  • @aravindh_gallery_2M
    @aravindh_gallery_2M 2 ปีที่แล้ว +6

    2022-ல் பார்த்த ரசிகர்கள் ரசிகைகள் நீங்கள் பார்த்த தேதி குறிப்பிடவும்? மகிழ்ச்சி🎉🎉🎉

  • @karuppaiahe7750
    @karuppaiahe7750 2 ปีที่แล้ว +11

    எக்காலத்திலும் மனிதன் பார்த்து வாழ்க்கை முறையை செம்மைப்படுத்தி கொள்ள வேண்டிய அற்புதமான காவியம்...

  • @ramdoss4170
    @ramdoss4170 5 ปีที่แล้ว +134

    1990 களில் நான் சிறிய வயதில் இருந்தபோது சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் ஞாயிறு மாலை இந்தப்படம் போட்டால் அட என்னடா இப்படி அறுவை படம் போட்டுட்டானே என வருத்தப்படுவேன்.அந்த வாரம் எப்போது போகும்.அடுத்த வாரம் என்ன படம் போடுவானோ என எதிர்பார்த்துகொண்டிருப்பேன்.
    ஆனால் இன்று இப்படத்தை பார்த்து நெகிழ்கிறேன். உணர்கிறேன்.ரீலிசான புதுசில இப்படம் ஏன் 3 வருடங்களாக ஓடியது என்று.பாகவதருக்கு என்ன சரீரம். என்ன சாரீரம்..

    • @திருச்சிற்றம்பலம்-சிவ
      @திருச்சிற்றம்பலம்-சிவ 4 ปีที่แล้ว +6

      அருமை! அருமையான பதிவு!

    • @lakshmiarumugam3624
      @lakshmiarumugam3624 4 ปีที่แล้ว +1

      Hm Naanum than 1990 entha movie tv la Sunday la pathu aiyyo aruvanu ya anna solluva na konjam Chinna ponnu

    • @Imhotboy4678
      @Imhotboy4678 4 ปีที่แล้ว

      @@lakshmiarumugam3624
      Ellam commentlyim irukinga unga vayasu ennapaati

    • @OdinHardware
      @OdinHardware 4 ปีที่แล้ว +3

      Oh same here, In that age can't understand this movie, no fights, so that sunday I will get upset and wait for next week for another movie. Sunday 5.30 pm movie telecast timing 😃👌

    • @OdinHardware
      @OdinHardware 4 ปีที่แล้ว +3

      I remember the year 86-90, dd telecasting this movie

  • @Funky1z
    @Funky1z 2 ปีที่แล้ว +37

    MKT sir is the first super star of Tamil cinema. This movie ran for 3 consecutive (Diwali) years in the same broadway theatre (in Chennai).

  • @santhosh.dkumari3982
    @santhosh.dkumari3982 3 ปีที่แล้ว +23

    35 வயது எனக்கு.இப்படி ஒரு படம் இருப்பது இன்றுதான் தெரியும். பாற்காமலே இறந்துபோய்யிருப்பேன். இறைவன் பெரியவன்.நன்றி!

    • @Arjun-pg9je
      @Arjun-pg9je 2 ปีที่แล้ว

      Paathutingala ippo sethurungalen please

    • @siva-shiva
      @siva-shiva 2 ปีที่แล้ว

      @@Arjun-pg9je அடேய் 😡

  • @srivasu4925
    @srivasu4925 3 ปีที่แล้ว +158

    மூன்று வருடங்கள் ஓடிய படம் என கேள்வியுற்று பார்க்க வந்தேன் 5.10.2020 😍

  • @AshokKumar-xp8vd
    @AshokKumar-xp8vd 2 ปีที่แล้ว +17

    அந்த காலத்தில் தியாகவதரை போல வாழ்ந்ததும் இல்லை, தியாகவதரை போல வீழ்ந்ததும் இல்லை...

  • @padman8687
    @padman8687 2 ปีที่แล้ว +6

    பாட்டுகளுக்கு படகோட்டி போல் அந்த காலத்தில் பாட்டு களுக்கு ஹரிதாஸ் படம். படம் வருடக்கனக்கில் ஓடியது. அந்த கால படங்களில் தேவதாசி ஐ அடிப்படை யாக கொண்டு பல படங்கள் வெளிவந்தன. சின்னப்பா நடித்த கிருஷ்ண பக்தி ரத்தகண்ணீர் பூம்புகார் ஆகிய படங்கள் மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றன. அந்த காலத்தில் தாசி வீடே கதி என்று இருந்த தை படத்தின் மூலம் கொண்டு வந்து முடிவில் என்ன ஆகும் என்பதை தெரிய வைப்பார்கள்.. தாசி என்ற முறை ஒழி ந்த பிறகு இந்த மாதிரி படங்கள் வெளி வருவது இல்லை.MGR சிவாஜி யை போல் அந்த காலத்தில் சின்னப்பா MKT என்று இருந்தார்கள். இந்தப் படத்தின் மூலம் ஆன்மீக த்தை யும் பாட்டின் மூலம் நல்ல புத்தி யை புகட்டுவார்கள்

  • @AM.S969
    @AM.S969 3 ปีที่แล้ว +4

    நல்ல தமிழில் உரையாடல்கள், அழகான நாயகன் நாயகி மற்றும் காட்சி அமைப்பு. அற்புதம். அந்த காலத்தில் வாழும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை.

  • @sarathy07
    @sarathy07 2 ปีที่แล้ว +25

    2021 அல்ல 200000 ஆனாலும் இந்த படமே உலகுக்கு நல்வழி காட்டும். சிறந்ததொரு தமிழனின் படம் இந்தியனின் படம் என்றும் கொண்டாட வேண்டிய படம் இது 👍👍👍

    • @palamirtammarimuthu1752
      @palamirtammarimuthu1752 ปีที่แล้ว

      Have you all stopped drinking alcohol and drugs and prostitutes....🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😱🇮🇳🇸🇬

  • @nagamanisubramanian6729
    @nagamanisubramanian6729 3 ปีที่แล้ว +5

    என்பெற்றோர் சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு இப்படம் பற்றி கூறியதை கேட்டுள்ளேன். 2021ல்தான் இப்படத்தை பார்த்துள்ளேன். மிக மிக நல்ல படம். நடிப்பு .பாட்டு மிக அற்புதமாக உள்ளது.

  • @sanjeevannagu3398
    @sanjeevannagu3398 2 ปีที่แล้ว +8

    2022 இல் இந்த படத்தை பார்ப்பவர்கள் ஒரு 👍❤️💥💫

  • @balakarishanabala912
    @balakarishanabala912 3 ปีที่แล้ว +5

    அனைத்து ஆண்களும் பார்க்க வேண்டிய சிறந்த படம்

  • @shanmugavelmuruganshanmiga2890
    @shanmugavelmuruganshanmiga2890 3 ปีที่แล้ว +10

    இரண்டாவது ஆட்டம் முடியும் போது பொழுது விடிந்து விடும். அவ்வளவு நீளமான படம். ஆனால்...இன்று சுருங்கி‌விட்டது!

    • @sharuk98ala
      @sharuk98ala 3 ปีที่แล้ว

      Is it short version?

    • @sharuk98ala
      @sharuk98ala 2 ปีที่แล้ว

      Is it short version?

    • @rithishprabha9374
      @rithishprabha9374 2 ปีที่แล้ว

      Intha padam timing ivlo thana 1944 la 3 hours ah intha padam

  • @columbusgopalu4670
    @columbusgopalu4670 3 ปีที่แล้ว +4

    1944 to1946 தீபாவளி வரை திரை கண்ட படம் என்று கேள்விபட்டு இப்படம் பார்க்க வந்தேன்.

  • @louisd7352
    @louisd7352 4 ปีที่แล้ว +32

    எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்கதோண்றும் படம்
    👍👍👌

  • @sureshgopalsureshgopal9472
    @sureshgopalsureshgopal9472 3 ปีที่แล้ว +7

    நல்ல படம் ஒரு மனிதன் பாவம் உணர்ந்து தெரிந்து கொள்வதற்கு இந்த படம் ஒரு உதாரணம்

  • @manik8968
    @manik8968 3 ปีที่แล้ว +101

    தமிழ்நாட்டின் முதல் சூப்பர்ஸ்டார் MKT.....

    • @sekarkubendran4631
      @sekarkubendran4631 3 ปีที่แล้ว +4

      Tamilnattin super star oruvar mattumthan our mkt bagavathar than.

    • @ani-lw7rp
      @ani-lw7rp 3 ปีที่แล้ว +3

      @@sekarkubendran4631 Ulagathuke Theryum, Superstar na Rajinikanth matum dhan. Bhagavathar mari Jail ku onum pogala Rajini

    • @sureshaj4044
      @sureshaj4044 3 ปีที่แล้ว +1

      @@ani-lw7rp Jail pona reason theriyama pesa kudathu

    • @gokulnathanbharathiyar4716
      @gokulnathanbharathiyar4716 3 ปีที่แล้ว

      @@ani-lw7rp Onnum theriyama pesa kudathu bro
      Avar ethukku jail Ku ponarunu

    • @luviskumara9868
      @luviskumara9868 3 ปีที่แล้ว

      මම හරිම කැමති 'හර්දාස්'චිත්‍ර පටියට,හරිම ලස්සනයි,NSK සහ TAM ඉන්න නිසා තවත් ලස්සනයි.ශ්තූතියි .

  • @raashidahamed8925
    @raashidahamed8925 2 ปีที่แล้ว +8

    3 மணி நேரத்துக்கும் மேற்பட்ட படம் எப்படி 2 மணி நேரம் ஆக்கினார்கள் ??

  • @thiruvalluvarchristopher4305
    @thiruvalluvarchristopher4305 3 ปีที่แล้ว +14

    திருநெல்வேலி டவுனில் ராயல் திரையரங்கில் பல ஆண்டுகள் ஓடிய படம்தான் ஹரிதாஸ் எம் கே டி அவர்களின் சொந்த குரலில் கதாநாயகனாக நடித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய தாய் தந்தையரை எப்படி மதிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் மிக அருமையான சித்தரத்தை தந்த எம் கே டி தியாகராஜ

  • @ImranKhan-vg3ul
    @ImranKhan-vg3ul 4 ปีที่แล้ว +52

    இது போன்ற பட கதைகளையும் பாடல் வரிகளையும் இயற்க்கை காட்சிகளையும் ரசிக்கும் கடைசி தலைமுறை 90’s கிட்ஸோடு முடிந்து விட்டது என்பதே எங்களுக்கு பெருமை தான்
    இந்த படத்தை 2 வருடம் கழித்து மீண்டும் 11/11/19 பார்க்கிறேன்

  • @user-xx2eh2qh7u
    @user-xx2eh2qh7u 4 ปีที่แล้ว +30

    🌟 ஹரிதாஸ் பிராமண குலத்தில் பிறந்த செல்வந்தரின் மகன். ஒரு நாள் தாசியான T.R ராஜகுமாரியை வீட்டுக்கே வரவழைத்து நாட்டியம் ஆட வைக்கிறார். இதை தெரிந்து கொண்ட. ஹரிதாஸின் மனைவி T.R ராஜகுமாரியை துரத்தியடிக்கிறார். இதனால் ஆத்திரமடையும் T.R ராஜகுமாரி ஹரிதாஸின் மனைவியை சிலர் மூலம் மரத்தில் கட்டி வைத்து அடிக்கும் படி செய்து, பழியை ஹரிதாஸின் பெற்றோர் மீது சுமத்துகிறாள். கோபமடைந்த ஹரிதாஸ் தனது பெற்றோரை வீட்டை விட்டே துரத்துகிறார்.
    தாசியான T.R ராஜகுமாரி ஹரிதாஸை மயக்கி, அவரை குடி பழக்கத்திற்கு அடிமையாக்குகிறாள். போதையிலிருக்கும் ஹரிதாஸிடமிருந்து அவரது வீடு உட்பட அனைத்து சொத்துக்களையும் அபகரிக்கிறாள். பிறகு ஹரிதாஸையும் அவரது மனைவியையும் வீட்டை விட்டே துரத்துகிறாள்.
    ஹரிதாஸ் ஒரு நாள் கானகத்தில் மூன்று கன்னிகளை சந்திக்கிறார். அவர்களை மூலம் ஒரு முனிவரை சந்திக்கும் வாய்ப்பு ஹரிதாஸுக்கு கிட்டுகிறது. திமிர் பிடித்த ஹரிதாஸ் முனிவரை ஏடா கூடமாக பேச அவரது சாபத்தால் தனது கால்களை இழக்கிறார். பிறகு என்ன நடந்தது?
    "கிருஷ்ணா முகுந்தா முராரரே...
    "மன்மத லீலையை வென்றார் உண்டோ...
    அன்னையும் தந்தையும் தானே...
    போன்ற இனிய பாடல்கள் நம்மை பரவசப்படுத்துகின்றன.
    ஹரிதாஸ் 1944, 1945, 1946 என மூன்றாண்டுகள் ஓடிய வெற்றிக்காவியம்.
    🇨🇭 திருப்பூர் ரவீந்திரன்.

    • @sundaramr6844
      @sundaramr6844 4 ปีที่แล้ว +8

      பெரும்பாலும் அனைத்து பழைய படங்களிலும் உங்களுடைய கருத்துக்களை பார்க்கிறேன்!!😎
      தேடுகிறேன்!!🕵️ அந்த படத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் கதைச் சுருக்கம், பாடல்கள்🎤 உங்கள் கருத்தில் அருமை!!!👌👏🙌

  • @karuppaiahe7750
    @karuppaiahe7750 2 ปีที่แล้ว +4

    ஆயிரம் முறை பார்த்தாலும் சலிப்பு வராது..

  • @dr.prakashkumar150
    @dr.prakashkumar150 4 ปีที่แล้ว +48

    Ayya MKT is real super star and legend..He should have celebrated till his whole life period ..Tamil people's missed him lot..

    • @sharadhakp3885
      @sharadhakp3885 4 ปีที่แล้ว +1

      Io

    • @nm5734
      @nm5734 2 ปีที่แล้ว

      Sad truth is Tamil people conveniently forgot him.

  • @ayyappannithish1279
    @ayyappannithish1279 2 ปีที่แล้ว +4

    ஆகா அற்புதமான படம்

  • @balakavee9231
    @balakavee9231 2 ปีที่แล้ว +3

    2022 இல் ...இது போன்ற ஒரு படம் வருவது அரிது

  • @worldwide0982
    @worldwide0982 ปีที่แล้ว +2

    2022 ன் கடைசி டிசம்பர் 29 ஆம் தேதி முதல் முறையாக இந்த திரைப்படத்தை பார்கிறேன் .. பழைமையை நேசிப்பவன் நான் எனக்கு வயது 17 என் பெயர் ஹரி பிரசாந்த் அப்பா பெயர் துரை அம்மா பெயர் ஜானகி தம்பி பெயர் முத்துக்குமரன் என் ஊர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள க௫வேப்பிலைப்பாளையம் .. நன்றி🙏💕

  • @ponmurugankonguponmurugank40
    @ponmurugankonguponmurugank40 2 ปีที่แล้ว +4

    செம காமெடி, நடிப்பு, காந்த கண்கள் 🙏🙏🙏

  • @dpuviarasu8843
    @dpuviarasu8843 3 ปีที่แล้ว +4

    Super Star MKT 👌
    20 songs 👌
    Story 👌
    Singer MKT voice👌
    Production 👌
    2021🙏

  • @thiruvalluvarchristopher4305
    @thiruvalluvarchristopher4305 3 ปีที่แล้ว +13

    படத்தின் ஆரம்பத்தில் வெள்ளைக் குதிரையில் வலம் வரும் எம் கே டி அவர்களின் நடிப்பு மிக அருமை அருமை அருமை

  • @r.vijayasri9393
    @r.vijayasri9393 2 ปีที่แล้ว +3

    சூப்பர் படம் சூப்பர் mkT

  • @anandhivenkatachalam5458
    @anandhivenkatachalam5458 3 ปีที่แล้ว +4

    டி ஆர் ராஜகுமாரி அற்புதமான அழகு தியாகராஜரின் வசீகர தோற்றம் படம் இமாலய வெற்றி

  • @rajaarumugam1247
    @rajaarumugam1247 3 ปีที่แล้ว +5

    இந்த காவியத்தின் மூலம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது தாய் தந்தையை பார்த்துக் கொள்ள வேண்டும்

  • @pappukuttypappukutty4228
    @pappukuttypappukutty4228 4 ปีที่แล้ว +26

    பத்து வயதில் என் தாத்தா சொல்ல கேட்ருக்கேன் என்னுடைய 46 வது வயதில் பார்க்கிறேன் பாகவதர் ஐயா பிறந்த விஷ்வகர்மா வர்க்கத்தில் நானும் பிறந்ததில் பிறந்ததில் பெருமையும் பேரானந்தமும் நன்றி ❤️🌹🙏

    • @shyamvishnu238
      @shyamvishnu238 3 ปีที่แล้ว +9

      Talent not comes from caste my friend

    • @cvdpallavan3092
      @cvdpallavan3092 3 ปีที่แล้ว +1

      @@shyamvishnu238 Correct

    • @arultamil1735
      @arultamil1735 3 ปีที่แล้ว

      Tamilan

    • @balasinghnadar6942
      @balasinghnadar6942 3 ปีที่แล้ว +1

      Appo neeyum oru porikki thaan ..

    • @pappukuttypappukutty4228
      @pappukuttypappukutty4228 3 ปีที่แล้ว +2

      @@balasinghnadar6942 நான் பொருக்கின்னா நீ அத விட கேடு கெட்ட கேவலமான அடி மட்ட பொருக்கிடா 🥴😆

  • @kunjithapathamkunjitham1065
    @kunjithapathamkunjitham1065 3 ปีที่แล้ว +8

    இது ஒரு அருமையான வாழ்க்கை பாடம் இனிமேலாவது குடிபிரியர்கள் திருந்துவார்ளா?

  • @annadurai1482
    @annadurai1482 2 ปีที่แล้ว +7

    Daily I am watching and enjoying this song. 🙏🙏🙏

  • @deivasigamanim4143
    @deivasigamanim4143 8 หลายเดือนก่อน

    I m 73. Still i like this movie. Thebitha paadalgal entrum

  • @prabhuprabhu620
    @prabhuprabhu620 3 ปีที่แล้ว +5

    இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார் இவர்தான்

  • @masoodkhan6556
    @masoodkhan6556 8 หลายเดือนก่อน +1

    பிறந்த நாள் 26/10/1970 இப்போது தான் முதல் முறை பார்த்து விட்டு என் வாழ்க்கை மாற்றி அமைக்க வேண்டும்.

  • @micsetdharma3114
    @micsetdharma3114 5 ปีที่แล้ว +265

    நண்பர்களே இந்த படம் வெற்றிகரமாக ஓடிய நாள் தெரியுமா? 1000 நாட்கள்.கிட்டதட்ட 3 வருடங்கள் 3 தீபாவளி தாண்டி மகத்தான சாதனை புரிந்த படம்

    • @peermohamed7812
      @peermohamed7812 4 ปีที่แล้ว +5

      Thirunelveli town Royal theatre il 3 Diwali thoterinthu odiya padam.Antha edam tharsamayam Pothes S.M ullathu.

    • @Raja-zx3lp
      @Raja-zx3lp 4 ปีที่แล้ว +9

      1944,1945,1946

    • @samyrajeshsamyrajesh2153
      @samyrajeshsamyrajesh2153 4 ปีที่แล้ว +3

      Yes super move

    • @paulraj3041
      @paulraj3041 4 ปีที่แล้ว +2

      @@peermohamed7812 by

    • @akrakr2068
      @akrakr2068 4 ปีที่แล้ว

      731நாட்கள்

  • @vijayanandviji2359
    @vijayanandviji2359 4 ปีที่แล้ว +30

    3வருடங்களை கடந்து ஓடிய ஒரே தமிழ் சினிமா

  • @SangeethaSangeetha-dg5eu
    @SangeethaSangeetha-dg5eu 2 ปีที่แล้ว +2

    மிக்க மகிழ்ச்சி
    அறுமையான படம்
    7.10.2021

  • @mah6104
    @mah6104 5 ปีที่แล้ว +22

    1950க்கு முன்னுள்ள படமாயிற்றே பார்க்கமுடியுமோயேன எண்ணினேன்.அருமை 2019யில் கணணியின் உதவியில் பண்ணும் வித்தைகள் காட்டிருக்கிறார்கள் இன்று உள்ள பல டிவி சீரியலுக்கு கதைக்கரு ஹரிதாஸின் கதையாகத்தான் இருக்கு.வசனம் கேட்க கேட்க இனிமையாக ஆகா தமிழ் அருமை தான்.

    • @peermohamed7812
      @peermohamed7812 4 ปีที่แล้ว +2

      Old is gold.Athiga vasathi illa neram nam munnor thiramai(technical) i parg galam.

  • @sivarevathi7826
    @sivarevathi7826 5 ปีที่แล้ว +145

    என் பெயர் சிவா வாயசு 28 இன் னைக்குதன் படம் பாருத்தேன் அ௫மை 24.8.2019

  • @MILTONDASS
    @MILTONDASS 11 หลายเดือนก่อน +1

    1944 to 2023 we are still adopting the old version ideas.

  • @PrakashSrinivaas
    @PrakashSrinivaas 8 ปีที่แล้ว +126

    1st super star of Tamil film industry MKT .

  • @a.anamica9995
    @a.anamica9995 ปีที่แล้ว

    My 40 years only i watch this movie i feel same becoz this is most super hit movie real super star we miss he is rock

  • @viswakarmajothidam6146
    @viswakarmajothidam6146 4 ปีที่แล้ว +31

    காலத்தால் அழியாத காவியம் படைத்த பாகவதரின் புகழை வேறு எவரும் அடையவில்லை... திரையிலகில் பாகவதரின் இடத்தை இதுவரை யாரும் நிரப்வில்லை... இனியாரும் நிரப்பப் போவதுமில்லை...

  • @alwaysidealist1265
    @alwaysidealist1265 4 ปีที่แล้ว +53

    First scene பாகவதர் கண்ணடிக்குற ஸ்டைல் செம

  • @pirainilavan
    @pirainilavan 5 ปีที่แล้ว +69

    மன்மத லீலை பாடலை வென்ற பாடல் உண்டோ

  • @arunmozhiraaja1656
    @arunmozhiraaja1656 4 ปีที่แล้ว +23

    This movie ran for 3 Deepavali. One and only Superstar of cinema. MKT the legend

    • @peppybujju2403
      @peppybujju2403 2 ปีที่แล้ว

      One and only superstar Rajinikanth
      Acting in age 71.
      This guy acted only 6 film.He died in age 42

    • @excuseme-_-
      @excuseme-_- ปีที่แล้ว

      @@peppybujju2403 thambi school illaya?

  • @karthik907819
    @karthik907819 4 ปีที่แล้ว +7

    இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார் MKT.

  • @Samyuktha369
    @Samyuktha369 4 ปีที่แล้ว +10

    தாய் தந்தை உறவு , மனைவியின் பாசம், மருமகளின் அதிகாரம், கூடா நட்பின் பலன் , மதுவினால் வரும் கேடு , அரசு அதிகாரிகளின் லஞ்சம் , தெய்வ வழிபாடு என்று எல்லாவற்றையும் இந்தப்படம் சொல்கிறது. இது மூன்று ஆண்டுகள் ஓடியது ஆச்சிரியம் இல்லை , நூறாண்டு ஓட வேண்டிய படம்.இன்றும் வாழ்வில் நடப்பது அன்றே சொல்லிவிட்டனர். ஒரு இரண்டு மணி நேரம் ஒதுக்கி இந்த படத்தை பாருங்கள்.அருமையான படம்.

    • @dhandapanis2175
      @dhandapanis2175 4 ปีที่แล้ว

      மிக அருமையான படம். மனித வாழ்வுக்கான எல்லா நியதிகளையும் கூறுகிறது.சிற்றின்பத்தில் ஆரம்பித்து பேரின்பகதி அடைவதைப்பற்றி அருமையாக கூறுகிறது.

    • @rukminiramani8803
      @rukminiramani8803 3 ปีที่แล้ว

      யாரோ ஒருவன் I am RukminiRamani after a long years I have a chance to watch this movie and saga varam Petra my dad PapanasamSivan’s Devine songs I request you tele cast all old movies like this god bless you and your whole family

    • @rukminiramani8803
      @rukminiramani8803 3 ปีที่แล้ว

      Super star MKT avargal used to visit at Srinivasan st house and learnt all the songs strieght away from my dad PapanasamSivan- so much to tell about those days. Now I am 82yrs RukminiRamani ellorukkum Mika nandri

    • @rukminiramani8803
      @rukminiramani8803 3 ปีที่แล้ว

      Saagaa varam Petra arumayana paadalgal

    • @arvindnair1203
      @arvindnair1203 3 ปีที่แล้ว

      Iam 81 years old. I watched this movie with my parents when I was 3 or 4 years old at Broadway, Madras. At that age I
      might not have understood. But I have watched this movie many times in TV. It is a great movie worth watching repeatedly. [Aravind]

  • @krisi7562
    @krisi7562 3 ปีที่แล้ว +7

    Thiagaraja Bhagavathar's 'Manmatha Leelaiyai venraar undo?' in ragam 'Charukesi' is a classic. It has lasted over Seventy Years and may last another Seven Hundred years, not only because of the great Bhagavadhar, the Music Director G. Ramanathan iyer and the composer Papanasam Sivan, but also the great Ragam Charukesi.
    This film portrays human emotions and consequences better than some modern films.

    • @krisi7562
      @krisi7562 3 ปีที่แล้ว +1

      Another great feature of this film is seeing and listening to N.C. Vasanthakokilam, as Lakshmi, Haridas' wife.

    • @krisi7562
      @krisi7562 3 ปีที่แล้ว +1

      'Kadhiravan Mugam Kandayn' sung by Vasanthakokilam in (I think) Ragam Bilahari, is not known to many. A sweet song for posterity.

    • @krisi7562
      @krisi7562 3 ปีที่แล้ว +1

      'En udal thanil oru Eee moiththa podhum' sung ( I think) in Ragam Kedharagowlai as vriththam for the song 'Ammai Appa Ungal Anbai Marandhayn' is a classic and the lesson it teaches is more valid today than any time in our History.

    • @krisi7562
      @krisi7562 3 ปีที่แล้ว +1

      Of course, one cannot forget MKT.Bhagavathar singing 'Krishna, Mukuntha Muraray', another classic, timeless.

  • @lifetodance7704
    @lifetodance7704 4 ปีที่แล้ว +33

    The first ever block buster of Indian cinema which collected over 40 lacks at 1944

  • @palanivelpalanipalanivelpa1845
    @palanivelpalanipalanivelpa1845 2 ปีที่แล้ว +2

    இந்த படத்தை நான் சிறுவனாக இருந்த போது என் மாமா குதிரையில் வரும் போது படம் பார்ப்பவர்கள் பயந்து ஒடினார்களாம் என்று அடிக்கடி சொல்வார்

  • @Etilitygaming
    @Etilitygaming 2 ปีที่แล้ว +2

    2022 வருடம் மூன்று தீபாவளி (1095 நாட்கள்) ஓடிய இந்த திரைப்படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்க்க வந்தவர்கள் ஒரு like போடுங்கள்....

    • @rithishprabha9374
      @rithishprabha9374 2 ปีที่แล้ว

      Athukku tha bro naanum paaka vantha padam vera level la irukku sathiyamah neenga paathinkala kaaranam illamah 3 years odi irukkathu apdi ennatha irukku nu paaka vantha aana vera level

    • @vijaytamilankumar7002
      @vijaytamilankumar7002 2 ปีที่แล้ว

      Super pa

  • @seljacob5781
    @seljacob5781 4 ปีที่แล้ว +19

    நல்ல படம்.29.03.2020 கொரோனா விடுமுறையில் நல்லபடம் பார்த்த திருப்தி.

  • @Kamalakannan-zd5tf
    @Kamalakannan-zd5tf 2 ปีที่แล้ว +6

    Who came after watching top 5 tamil???😊

  • @radhakrishnan7538
    @radhakrishnan7538 3 ปีที่แล้ว +2

    அருமையான படம் இன்று தான் பார்த்தேன் புத்தம் புதிய காப்பியுடன் மறுபடியும் திரைக்கு வரவேண்டும்

  • @shivashankar3736
    @shivashankar3736 2 ปีที่แล้ว +6

    ALL TIME BLOCKBUSTER MOVIE 🥰🥰❤️

  • @Jashwin-r6h
    @Jashwin-r6h 6 ปีที่แล้ว +23

    1:18:40-முதல் நல்ல காட்சிகள், காண்டிபக எல்லாரும் பார்க்கவேண்டிய ப(பா)டம் 👏👏👏👏👏👏👌👌👌👌

    • @christopherthiruvalluvar2904
      @christopherthiruvalluvar2904 5 ปีที่แล้ว +2

      Rock suresh வணக்கம் வழ்த்க்ள் வழ்த்க்ள்

    • @nandhakumar9226
      @nandhakumar9226 5 ปีที่แล้ว +2

      it's true bro

    • @kbhuvanakbhuvana3377
      @kbhuvanakbhuvana3377 4 ปีที่แล้ว

      Tt3. t33tt t3ttt t. 3333. 33333. 333. 333. 3333. 333. 33333. 333. 33333333. 33333. 3

    • @spinningvlogs1448
      @spinningvlogs1448 4 ปีที่แล้ว +1

      ஆமாம்..ஐயா அருமையான காட்சி

    • @Jashwin-r6h
      @Jashwin-r6h 4 ปีที่แล้ว

      @@christopherthiruvalluvar2904 🙏🙏🙏நன்றி

  • @mugilanraaghul3919
    @mugilanraaghul3919 4 ปีที่แล้ว +8

    I'm 2k kid but I like this movie. First super star⭐ of kollywood MKT Baagavadhar...

  • @radharadha2071
    @radharadha2071 4 ปีที่แล้ว +9

    ஐம்பது.வருடங்களை.கடந்த.நான்.முதன்முதலில்.இப்படத்தைப்பார்த்தேனு.மிக.அருமையாக.இருந்தது

  • @abumeeza3260
    @abumeeza3260 2 ปีที่แล้ว +4

    Yarellam Top 5 Tamil partutu padam parka vantiga

  • @arvinthsrus
    @arvinthsrus 3 ปีที่แล้ว +29

    Please release this movie in theatres.. world vide.. atleast against Rajini or any other star movies.. then we could understand who is the real super star.. jaiho MKT..

  • @raziawahab3048
    @raziawahab3048 3 ปีที่แล้ว +5

    என் அம்மா சின்னப்பெண்ணாக இருந்தப்ப வந்த படம்❤️❤️❤️

  • @raashidahamed8925
    @raashidahamed8925 2 ปีที่แล้ว +2

    அன்னையும் தந்தையும் தானே வாழ்வில் அண்டசராசரம் என்ற பாடலில் வருவது போல் பெற்றோர் பணிவிடை செய்ய தகுதியானவர்கள் ! இப்படி இருந்தால் தான் சந்ததிகள் நலமாக வாழும் !

  • @hariharan-re8or
    @hariharan-re8or 4 ปีที่แล้ว +25

    After marriage..... yellourum paakka vendiya padam........

  • @rpalanirpalani7912
    @rpalanirpalani7912 ปีที่แล้ว

    திறையுலகில் என்றைக்குமே சூப்பர்ஸ்டார் தியாகராஜபாகவதர்தான்

  • @ssvpdssvpd
    @ssvpdssvpd 2 ปีที่แล้ว +1

    என் பெயர் சந்திர சேகர் வயது 33 இன்று நான் இந்த திரைப்படம் பார்த்தேன்

  • @Damo19691
    @Damo19691 3 ปีที่แล้ว +1

    எனது அப்பாவுக்கு மிகவும் பிடித்த படம், அருமையான படம் (பாடம்) எனக்கும் பிடிக்கும்

    • @nalinilotus3141
      @nalinilotus3141 3 ปีที่แล้ว +1

      இன்று இந்த படம் பார்க்கிறேன் 3நாள் தொடறாக பார்ப்பேன் ஜூலை 162021

  • @007rajeshkannan
    @007rajeshkannan 8 ปีที่แล้ว +25

    இது போல (சியாமலா) படத்தையும் போட்டுவிடுங்க எங்க தேடியும் கிடைக்கவில்லை 😿🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SriniVasan-zq4il
    @SriniVasan-zq4il 3 ปีที่แล้ว +3

    பாகவதர் நிகரானவர் யாரும் இல்லை தமிழ் நாட்டு மக்களுக்கு ஒரு பெருமை சூப்பர்.

  • @saibaba8746
    @saibaba8746 2 ปีที่แล้ว +1

    2022ல் இந்த திரைப்படத்தை யாரெல்லாம் பார்க்கிறீர்கள்

  • @dassdass1651
    @dassdass1651 4 ปีที่แล้ว +7

    first time witching movie super message. wow o my god 1944 blackbuster movie 133 weeks only one movie maranaa mass

  • @selvarajselvaraj4734
    @selvarajselvaraj4734 2 ปีที่แล้ว +2

    நல்ல படம் அருமையான படம்

  • @nlakshmibalasubramanian9346
    @nlakshmibalasubramanian9346 2 ปีที่แล้ว +1

    எந்த தொழில் நுட்ப வசதியும் இல்லாத அந்தக் காலத்தில் ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது

  • @Tamilan-wo2em
    @Tamilan-wo2em 4 ปีที่แล้ว +5

    Ella kaalathukum porundhum arumaiyana thirai kaaviyam! MKT in theevira rasigan! I'm 22 now born on 1998.

  • @dhamodharandhamu2607
    @dhamodharandhamu2607 5 ปีที่แล้ว +10

    Vera level pa my age was 22 this movie its amazing
    Then rathakanneer also copy of this is

  • @rajsekar5299
    @rajsekar5299 3 ปีที่แล้ว +2

    முதன் முதலில் கண்ணடித்த hero இவர் தானோ!!!

  • @s.sivaprakashams.sivapraka2015
    @s.sivaprakashams.sivapraka2015 2 ปีที่แล้ว +1

    First super star in tamil cinema MKT