வாஸ்து படி வெளிமூலை மாடிப்படிகள் அமைப்பதற்கான வாஸ்து குறிப்புகள் / vastu tips for outside staircase

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 40

  • @rohitsanjith7209
    @rohitsanjith7209 5 หลายเดือนก่อน

    Vadakku thodanki therku mela padi polama

  • @angrybird457
    @angrybird457 2 ปีที่แล้ว

    Sir nanga eesaniya moolayil irunthu 3 feet vitu East Side la staircase poturukom south pathu erura mathiri apadi varalama

  • @SasiKumar-vn8mb
    @SasiKumar-vn8mb 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா 💐🙏🏼

  • @venivilva9785
    @venivilva9785 2 ปีที่แล้ว

    Vanakam sir, vadaku vasal veetil, vadamerkil maadipadi open staircase idhil maadipadi (madakupadi) merkil mudalil erugira madri then therku thirumbi again kilaku thirumbi erura madri dan amaikanuma sir ? Vadamerku vadakil 6adi ku maadipadi poga meedham ulla vadaku pagudhi muludhum veranda amaichurukom sir ,maadipadiku kila close panni bathroom, store room a use pannalama sir?

  • @varshabala5595
    @varshabala5595 2 ปีที่แล้ว +3

    Sir vamakkam தெற்கு பார்த்த மனை . வடமேற்குப் பகுதியில் மாடி படி வைத்து. அதில் மேற்கு பார்த்து ஏறி பின் தெற்கு பார்த்து ஏறலமா pls rep sir

    • @ganesanc6076
      @ganesanc6076 2 หลายเดือนก่อน

      கடிகார சுற்றில் படி அமைக்கவும்

  • @meenakshisundaramg5858
    @meenakshisundaramg5858 2 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம், நாங்கள் கட்டும் வீட்டின் முகப்பு, 30 அடி அகலம் வடக்கு பார்த்தது. படிக்கட்டு வடமேற்கு திசையில் அமையுள்ளது. ஆனால் அதன் தொடக்கம், வீட்டின் அகலத்தில் பாதிக்கு முன்பு தொடுங்குகிறது. மடக்கு படிக்கட்டு இல்லை. Single staircase. இது சரியா என்று கூறவும்.🙏

  • @ganesanc6076
    @ganesanc6076 2 หลายเดือนก่อน

    40'*60' தெற்கு பார்த்த பிளாட் என்னிடம் இருக்கிறது அதில்
    10'*16' கார் நிறுத்துமிடம்,
    11'*16' மாஸ்டர் பெட்ரூம் (வடக்கு தெற்காக 16அடி)
    மாஸ்டர் பெட்ரூமை ஒட்டி 8'*6' டிரெஸ்ஸிங் ரூம் அதை ஒட்டியே 8'*4' டாய்லெட் கம் பாத்ரூம்,
    வடகிழக்கில் ஒரு 8'*6' அடி சாமி அறை
    ஒரு 16'*16' அடிக்கு ஹால் அப்புறம் கிச்சன் பிளஸ் டைனிங்.
    முக்கியமாக வீட்டின் உள்புறம் படி வரவேண்டும். தரை தளத்தில் உள்ள மாஸ்டர் பெட்ரூம் கம் டிரஸ்ஸிங் கம் டாய்லெட் அப்படியே முதல் தளத்தில் வரவேண்டும். படி முதல் தள பெட்ரூம் வாசலோடு கனெக்ட் ஆக வேண்டும்.
    எல்லாம் வாஸ்துப்படி அமைய வேண்டும். வாய்ப்பு உள்ளதா என்று கூறுங்கள். நானும் உங்கள் வீடியோ எல்லாம் பார்த்து நிறைய பிளான் போட்டு விட்டேன் ஏதேனும் ஒன்று இடிக்கிறது. 😊

  • @jacksparrow842
    @jacksparrow842 3 ปีที่แล้ว

    Ayya .... north - east facing house vastu koorungal

  • @esairevanth3660
    @esairevanth3660 4 ปีที่แล้ว +1

    Sir, veeddin thalai vasal mun ulla, site out meley madi padi amaikkalama, athavathu therkku parththa veeddirku keezhirunthu site out varai oru padikaddu, angirunthu madikku oru padikaddu, epdi amaiththu kollalama..
    Plz sollunga sir

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  4 ปีที่แล้ว

      உங்களது கேள்வியினை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை.

    • @esairevanth3660
      @esairevanth3660 4 ปีที่แล้ว

      @@bhoominatharvastu3415 thalai vasal munpuram oru sitout erukku sir, madi padikaddinai antha sitout I'll yerukira mathiri amaikkalama. Yengal veedu therkku partha veedu

  • @joysundari5179
    @joysundari5179 2 ปีที่แล้ว

    Super sir

  • @manivannanmani5651
    @manivannanmani5651 ปีที่แล้ว

    ஐயா தெற்கு பார்த்த வீடு தென்மேற்கில் படிகட்டு அமைக்கலாமா ஐயா சில வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்களே ஐயா

  • @muthulingams2867
    @muthulingams2867 4 หลายเดือนก่อน

    ஐயா வடக்கு வாசல் மாடிப்படி வடமேற்கு . ஏறும் போது வடக்கு பக்கத்தில் தூண் இருக்கு தூணுக்கும் படிக்கட்டு க்கும் இடைவெளி விடனுமா இல்லை இனைந்து இருக்கனுமா

  • @kathirvelshobana3846
    @kathirvelshobana3846 2 ปีที่แล้ว

    22×37 north facing vastu house plan

  • @sabisahasabiitha304
    @sabisahasabiitha304 3 ปีที่แล้ว

    Sir then merku, neecha paguthi thana. Anga out side staircase closed ah amaika koodatha. Pls reply 🙏

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  3 ปีที่แล้ว

      பூமிநாதர் பதிவுகளில் மாடி படிகள் எங்கு வரலாம் என்று காண்பிக்கப்பட்டுள்ளதோ அந்த பகுதிகளை தவிர வேறெங்கும் மாடி படிகளை அமைக்ககூடாது என்பதே எனது வாஸ்து ஆலோசனையாகும்.

    • @sabisahasabiitha304
      @sabisahasabiitha304 3 ปีที่แล้ว

      Thank you sir

  • @BALAMURUGAN-rb1zg
    @BALAMURUGAN-rb1zg 3 หลายเดือนก่อน +1

    தெற்கு முகம் பார்த்த வீட்டிற்கு தென்மேற்கு பகுதியில் பாடி அமைக்கலாம் என்று நிறைய பேர் சொல்றாங்க நீங்கள் அமைக்க கூடாதுன்னு சொல்றிங்க எதை நம்புகிறதுனு தெரியவில்லை

  • @user-sp4ql3sf7l
    @user-sp4ql3sf7l 3 ปีที่แล้ว

    North centre la padi varuthu sir

  • @mrshiva2584
    @mrshiva2584 2 ปีที่แล้ว

    வட மேற்கு படிக்கட்டுக்கு கீழ் கழிவறை அமைக்கலாமா?

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  2 ปีที่แล้ว +1

      கட்டாயமாக வெளிமூலை படிக்கட்டின் கீழ்பகுதியில் வீட்டின் தாய் சுவரினை இணைத்து எந்ததொரு அடைப்பினையும் ஏற்படுத்தும் வகையினில் எந்ததொரு அறையமைப்பினையும் ஏற்படுத்தக்கூடாது.

  • @geethabharath3576
    @geethabharath3576 4 ปีที่แล้ว +1

    தென்கிழக்கு மாடிபடிதூண் ஊன்றி அஸ்திவாரம் போட்டு தாய் சுவற்றுடன் ஒட்டி வெளிபகுதியில் போடலாமா
    கக்

  • @yasyas1846
    @yasyas1846 3 ปีที่แล้ว

    ஐயா படிகளின் எண்ணிக்கை ஒற்றை படையில் இருக்க வேண்டுமா? அல்லது இரட்டை படையில் இருக்க வேண்டுமா?

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  3 ปีที่แล้ว

      படிகளை சரியான அமைவிடத்தில் வாஸ்து விதிகளின்படி சரியாக அமைத்துக்கொண்டால் போதுமானது படிகளின் எணிக்கைகளை பற்றிய கவலை தேவையில்லை.

    • @yasyas1846
      @yasyas1846 3 ปีที่แล้ว

      @@bhoominatharvastu3415 🙏🙏

  • @chandranp6144
    @chandranp6144 ปีที่แล้ว

    வாஸ்து பலகாலம் கேட்க வேண்டி கடினமாக உள்ளது

  • @thiruselvamh4835
    @thiruselvamh4835 7 หลายเดือนก่อน +2

    நீங்கள் உச்சத்தில் அமைக்க கூடாது என்றும் மற்றவர்கள் உச்சத்தில் வருமாறு அமைக்க கூறுகிறார்கள்

    • @BALAMURUGAN-rb1zg
      @BALAMURUGAN-rb1zg 3 หลายเดือนก่อน +1

      ஆமாம் அண்ணா யார் சொல்றத நம்புவதுனு தெரியவில்லை

  • @rameshtpr1
    @rameshtpr1 3 ปีที่แล้ว

    உங்களின் வரைபடத்தில் வடமேற்கு... மேற்கு உள்.. படிக்கட்டுகள் Anticlockwise ல் உள்ளதே.. அப்படி வைக்கலாமா...?

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  3 ปีที่แล้ว

      சற்று எனது பதிவினை கவனமாக கவனிக்கவும் உங்களது கேள்விக்கான பதில் அதிலேயே உள்ளது. நான் அதனைப்பற்றி விளக்கமாக கூறியுளேன்.

  • @CutiesWorld4U
    @CutiesWorld4U 4 ปีที่แล้ว

    Why are you not responding when I text you? Unable to view ur website!

  • @rkarthik1420
    @rkarthik1420 3 ปีที่แล้ว

    சுத்தமா புரியல, வாய்சே சரியில்ல சார், கொஞ்சம் தெளிவா பேசுங்க....

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  3 ปีที่แล้ว

      உங்களுக்கு புரியவேண்டிய நேரத்தில் அது எப்படி இருந்தாலும் கட்டாயமாக புரியவரும்.

    • @bashkaran2557
      @bashkaran2557 2 ปีที่แล้ว

      ஐயா மனை அளவு 36x42 தென்மேற்கில் வெளி பகுதியில் 6x11 அளவில் அமைத்தால் மனைஅளவு 36x48 மாறாத.தயவுசெய்து விளக்கவும். நன்றி

  • @newpasumaideepamsupermarke6982
    @newpasumaideepamsupermarke6982 2 ปีที่แล้ว

    Super sir