இறைவனின் நாமத்தை மனம் உருகி பாடி என்னையும் நெக்குருக செய்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல கோடி நமஸ்காரங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 70 ஆண்டுகள் கடந்தும் இவற்றைக் கேட்பதற்கு எப்பேர்ப்பட்ட புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்பதை உணர்கிறேன் சொக்கநாதன் போற்றி போற்றி சிவ சிவ சிவா 💓
மிக அருமையான இசை குறள் தேன்யமுதம். செவி உற்றபோது மனம்கறைந்த உணர்வு தெளிவுற்ற ஞான சாரம் பிறவி அற்ற கருத்து கீதம். மாயபிறவி விளக்கம். நந்தனர் வாழ்க நமசிவாய வாழ்க. எல்லா உயிர்களும் இன்பற்று வாழ்க வள்ளல் ஜோதிபிரகாசனே வாழ்க! நிருவாண நிமலசொருபனே வாழ்க.
சிவசிவா நன்றி சிவனேசு செல்வா நந்தனார் பாடல் மிகவும் சிறப்பு மனம் உருகி ஆனந்தக் கண்ணீருடன் கேட்டேன் எதுவும் நிரந்தரமில்லை நம்ம அப்பன் சிவனை விட அன்பே சிவம் அருமையான குரல் வளம் சிவன் அருளுடன் வாழ்த்துக்கள் சிவனேசு செல்வர்களுக்கு திருச்சிற்றம்பலம்❤❤❤
சிவ..சிவா. அய்யனே இப்பால் மானுடத்திற்கு மிகவும் தேவை.தாங்கள் பாடியது மெய் மறக்கும் படி ஆனது. அநேக வந்தணம் அய்யா.வார்த்ததைகள் இல்லை மேலும். பதிவிற்கு நன்றி.
Bhakthi and Bhavam fillied with rendition by Sri Adithya. Devine feast to the ears and mind. God bless Adithya with long life and happiness. Ohm Namah Shivaya Namah Parvathi Pathaye Hara Hara Mahadevan 🙏🙏🙏
Excellent rendition Aditya. Really had goosebumps and tears rolled down hearing your slokam and song. God bless you with good health and happiness always. 🙏🙏
I love Aditya's singing.. There is bhavam, clarity and felicity with his voice. But I have a problem with his singing group. They may be talented, invidually but each person is repeating the line differently. It simply does not gel.. Pasangala... Inda kezhavan solra pointa konjam gavaniyungappa.. Try to practise and sing in unison.
இறைவனின் நாமத்தை மனம் உருகி பாடி என்னையும் நெக்குருக செய்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல கோடி நமஸ்காரங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 70 ஆண்டுகள் கடந்தும் இவற்றைக் கேட்பதற்கு எப்பேர்ப்பட்ட புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்பதை உணர்கிறேன் சொக்கநாதன் போற்றி போற்றி சிவ சிவ சிவா 💓
மிக மிக அருமையான காணொளி.
மிக அருமையான இசை குறள்
தேன்யமுதம். செவி உற்றபோது மனம்கறைந்த உணர்வு தெளிவுற்ற ஞான சாரம் பிறவி அற்ற கருத்து கீதம். மாயபிறவி விளக்கம்.
நந்தனர் வாழ்க நமசிவாய வாழ்க.
எல்லா உயிர்களும் இன்பற்று வாழ்க வள்ளல் ஜோதிபிரகாசனே வாழ்க!
நிருவாண நிமலசொருபனே வாழ்க.
Namashivaya've nyanamum kalviyum..Namashivaya've nahnari vichayum.. Namashivaya've naa'navin Drethume...Namashivaya've nanneri kathumeh..🙏🙏🙏
Arumei..Andavan arulum
MahaperivaAnugrahamum
Koodave irkka prarthikirom
God Bless 🙌....
சிவசிவா நன்றி சிவனேசு செல்வா நந்தனார் பாடல் மிகவும் சிறப்பு மனம் உருகி ஆனந்தக் கண்ணீருடன் கேட்டேன் எதுவும் நிரந்தரமில்லை நம்ம அப்பன் சிவனை விட அன்பே சிவம் அருமையான குரல் வளம் சிவன் அருளுடன் வாழ்த்துக்கள் சிவனேசு செல்வர்களுக்கு திருச்சிற்றம்பலம்❤❤❤
50வருஷம் கழித்து இதை கேட்கிறேன். என்ன சொல்ல.... நன்றிகள்
great voice
Om namasivaya
ஐயே மெத்த ஸுகமே...
கல்லும் கரையுதய்யா
அந்த
கடலும் அடங்குதய்யா
கண்ணீர் வருகுதய்யா
உன்
கானம் கேட்ட பின்னே
மனசில்
ஞானம் சுரக்குதய்யா
ஐயே மெத்த ஸுகமே
உன்னில் கரைவதும்
என்னை மறப்பதும்
ஐயே மெத்த ஸுகமே..
சிவ..சிவா.
அய்யனே இப்பால் மானுடத்திற்கு மிகவும் தேவை.தாங்கள் பாடியது
மெய் மறக்கும் படி ஆனது.
அநேக வந்தணம் அய்யா.வார்த்ததைகள் இல்லை மேலும்.
பதிவிற்கு நன்றி.
இப்பால் /இப்பாடல்.
ட Missing due to fingering mistake.
என்னே குரல் valam... Viruttham and paattu migavum arumai.. Aazhlntha karutthukkal....
நந்தனாராக நடித்த MMதண்டபாணி தேசிகர் கண்களில் தெரிகிறார்.நந்தனாருக்கு தான் என்னே பக்தி .Exxxxxxxxxcellent 👏👏👏👏🙏🙏🙏
மிகவும் அற்புதமாக இருந்தது. திருச்சிற்றம்பலம் திருவடி வணக்கம் சிவகடாக்ஷம் பரிபூர்ணம்
V.heart touching old glorious song.Thiru chitrambalam.
My dad use to sing this song with his melodious voice love you dad
Your voice is God's gift. God bless you!
ஓம் நமச்சிவாய
Super rendition✌️Radhe Krishna
ஆஹா..பேஷ் பேஷ்...
இறைவனை மனம் உருகி பாடுவது மிக அருமை...... 🙏💐💅
என்னே குரல் valam... Viruttham and paattu migavum அருமை... Aazhlntha karutthukkal...
Is song made my day
Bhakthi and Bhavam fillied with rendition by Sri Adithya. Devine feast to the ears and mind. God bless Adithya with long life and happiness.
Ohm Namah Shivaya
Namah Parvathi Pathaye Hara Hara Mahadevan
🙏🙏🙏
The best
Varadhanam, for new genaration,
🤗🙏🤗
Mesmerising song ❤
Nothing to comment, I was/am listening many a times.... every day...
M.mklo9
மிகவும் கருத்துள்ள பாடல்🙏🙏🙏🙏🙏
Nice👍 Voice__ Gifted by GOD. Radhe krishna. MJT
🙏🙏🙏
ராதே கிருஷ்ணா
Melodious voice tears rolling down my cheeks
Blissful
Excellent song and voice. Ketika megavum santhosham.
Voice excellent
Excellent rendition Aditya. Really had goosebumps and tears rolled down hearing your slokam and song. God bless you with good health and happiness always. 🙏🙏
Wow simply superb so meaningful and rendered beautiful
Very blessed to sing so melodiously, Gods gift to the youngster. Pray he continues to enthrall the people for ever. Wish him all the best in his life.
Arpudham
🙏🙏🙏🙏🙏🙏✌️
Missing kandarum kidaiyathu vindharum sonnathillai...
Sooooper Sri. Adjithya and team
Outstanding performance. Pranaams.
Radhe Krishna
Sooper melodious voice அருமை அருமை 🙏
Veryniec
🙏🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாயா
Eraivan kodutha varam
Super. Divine voice
🙏🙏🙏🙏👌
அருமை
Melting rendition. I love this song..
Soulful rendition of Nandanar song
👏👏👏👏
Excellent voice , good song , good singing
Super voice excellent singing 🙏🙏🙏👍👍👍
Amazing.
🙏🙏🙏
Super
Excellent
👏🙏 super
Superb
5.53 starting ❤️❤️❤️❤️❤️
I love Aditya's singing.. There is bhavam, clarity and felicity with his voice. But I have a problem with his singing group. They may be talented, invidually but each person is repeating the line differently. It simply does not gel.. Pasangala... Inda kezhavan solra pointa konjam gavaniyungappa.. Try to practise and sing in unison.
ﹰNAMASKARAM.NAMASKARAM
Solo singing performance would have been better instead of group singings.
Excellent
Radhe krishna.
🙏🙏🙏
Super
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏