NTK Seeman Full Comedy Funny Speech, Mems, Photos, Leaked Videos |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 409

  • @BuvanaBuvana-rq8ct
    @BuvanaBuvana-rq8ct หลายเดือนก่อน +12

    இது தான் முதல் தடவை பார்க்கிறேன். எங்க இருக்கேன்னு தெரியல்ல 😮

  • @vasanvoice2543
    @vasanvoice2543 7 หลายเดือนก่อน +56

    யாருக்குப் பின்னால் கூடினால் நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது என்ற எண்ணம் இல்லாமல் நாக்கு சுவைக்கும் போதைக்கும் அலையும் கூட்டம் இருக்கும் வரை இப்படித்தான்.

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 7 หลายเดือนก่อน +2

      👏👏👏👏👌👌👌👌👍👍👍

    • @kalaimanikalaimani4900
      @kalaimanikalaimani4900 หลายเดือนก่อน

      யாரு குட போறது அண்ணன் சொல்லுங்க

  • @mvenkatesanmvenkatesan2238
    @mvenkatesanmvenkatesan2238 7 หลายเดือนก่อน +78

    AK 47துப்பாக்கி பயிற்சி அண்ணன் கிட்ட பயிற்சி எடுக்க விரும்புகிறார்கள் 😂😂😂

    • @KMK-rk9qw
      @KMK-rk9qw 7 หลายเดือนก่อน +7

      AK 74.

    • @balajimagesh6729
      @balajimagesh6729 7 หลายเดือนก่อน

      Salli payan aadu annamalai thanda admin bastard😊

  • @karthikeyan.p2076
    @karthikeyan.p2076 7 หลายเดือนก่อน +35

    அதிபர் : நூறு ஆண்டுகளுக்கு பிறகு வரும் மடையர்களுக்கு இது தெரியவா போகிறது..... வரலாறு மிக முக்கியம்......

    • @sivarajk2270
      @sivarajk2270 7 หลายเดือนก่อน

      😂😂😂

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 7 หลายเดือนก่อน +26

    😂😂😂😂😂😂சிரிச்சுட்டு போவோம்...அரசியலில் ஒரு காமெடி பீஸ்!!!

  • @chellamkuppusami5433
    @chellamkuppusami5433 7 หลายเดือนก่อน +41

    பூஹாஹா ஹா படு கேவலமாக இருக்கிறது

  • @kumaresan6329
    @kumaresan6329 7 หลายเดือนก่อน +36

    சரியான கணிப்பு இந்த seeman புண் pathi

    • @SHANKRAPANDI
      @SHANKRAPANDI 2 หลายเดือนก่อน

      பொறுக்கி பயலுக கூட்டம் விஜய் கோமாளி

  • @rameshnarayanaswamy8403
    @rameshnarayanaswamy8403 7 หลายเดือนก่อน +20

    எப்பா எடிட் வேற லெவல் சூப்பர்

  • @kgponders
    @kgponders 7 หลายเดือนก่อน +37

    😂😂😂😂😂😂 முடியலடா சாமி சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது

  • @BaluChinnasamy
    @BaluChinnasamy หลายเดือนก่อน +4

    சீமான் உலகின் தலைச் சிறந்த காமெடியன்... ஆஸ்கார் விருதுக்கு நம் அரசு ஏற்பாடு செய்யுமா...

  • @sanujaashok7733
    @sanujaashok7733 2 หลายเดือนก่อน +8

    நான் இலங்கை சிமனை எங்கள் தலைவனை ஒப்பிட வேண்டாம் இவர் தாரகுரவ கதைக்கின்றர் சிமன்

  • @VijayVijay-mq2qc
    @VijayVijay-mq2qc 7 หลายเดือนก่อน +17

    செம சூப்பர் 😂😂😂

  • @kannakanna9212
    @kannakanna9212 7 หลายเดือนก่อน +55

    அப்ப நான் லண்டன்ல ஓட்டம் போயிட்டு இருந்தேன், பூங்காவுல‌ ஆளே இல்ல, பூரா பயலும் குளிருன்னு பயந்துட்டு வீட்டுக்குள்ள இருந்தான்
    நான் அதிகாலை 3 மணிக்கே ஓட துவங்கினேன், திடீர்னு 2 பேரு என்ன தூக்கிட்டு போய் மரத்துக்கு பின்னாடி வச்சி வாய பொத்துனானுக, நான் சிங்களவனோன்னு நினைச்சி அடிச்சி துவைச்சிட்டேன்
    அப்ப ஒருத்தன் அலறினான் "நாங்க ராணியோட ஆட்கள் , உங்கள ரகசியமா சந்திக்க அவங்க விரும்புறாங்க, ஊர் உலகத்துக்கு தெரிஞ்சா இந்திய அரசாங்க பிரச்சினையாகும்ணாங்க"
    "டேய் இதுக்காடா கடத்த வந்தீக, வாங்க ஓட்டம் ஓடுறமாதிரி ஓடலாம்னு நான் ஓடுனேன், என்ன விடாம அவனுகளும் ஓடி வந்தானுக‌
    புஹ்ஹஹஹஹஹாஹஹஹ் ஹஹஹாஹஹஹஹ் புஹஹஹ‌
    அப்படியே அரண்மனைக்குள்ள ஓடினேன், ராணி ஆசனத்துல இருந்து என்னையே பாத்தாங்க, எனக்கும் ஒரு ஆசனம் போட்டாங்க, நான் உக்காந்தேன்
    ஒருத்தன் என் காதுல சொன்னான், மவுண்ட்பேட்டனுக்கு அப்புறம் ராணி உங்களத்தான் அவங்கமுன்னாடி அமர வச்சாங்கண்ணு
    எனக்கு வியர்த்துட்டு, "எதுக்கங்கம்மா என்ன கூப்பிட்டீங்க"ண்ணு கேட்டேன்
    "நீ மட்டும் 100 வருஷம் முன்னாடி பிறந்திருந்தா நாங்க எப்பவோ இந்தியா விட்டு ஓடிருப்போம், நீதான் தேச தந்தையா இருந்திருப்ப, நீ அப்ப பிறக்காம போனதுக்காக தேங்க்ஸ்"ன்னு சொன்னாங்க‌
    அதோட விடல அவங்க கீரிடத்த என் தலையில வச்சி இதுதான் கோஹினூர் வைரம்னு காட்டுனாங்க‌
    இந்தியாவுலே ரொம்பநாளைக்கு அப்புறம் அந்த வைரத்த தலையில வச்சவன் நானேதான் புஹஹஹஹ புஹஹஹா
    அப்புறம் வான்கோழி பர்கர், ஆமை வறுவல், மான்கறியில மசாலா பிரட்டுன்னு அவங்க கையாலே ஊட்டிவிட்டு சொன்னாங்க, எங்க பரம்பரையில ஒரு தப்பு நடந்துண்ணா தமிழனுக்கு நாடு கொடுக்காம விட்டதுதான்
    நீங்கதான் அத சரிபண்ணனும்னு என் கைய பிடிச்சி அழுதாங்க..."

    • @vmarunagirichettiar4087
      @vmarunagirichettiar4087 7 หลายเดือนก่อน +6

      ஆஹா
      அற்புதம்

    • @KMK-rk9qw
      @KMK-rk9qw 7 หลายเดือนก่อน +12

      அடுத்த மீட்டிங்கில் இத சொல்ல போறான் பாருங்க.😅😅

    • @Madhavan.C369
      @Madhavan.C369 7 หลายเดือนก่อน +1

      😅😅😅

    • @sakthid413
      @sakthid413 7 หลายเดือนก่อน +1

      உண்மையான உண்மை

    • @maheshwarikuppuswamy1301
      @maheshwarikuppuswamy1301 5 หลายเดือนก่อน +4

      எப்பா எப்படிப்பா இப்படி எல்லாம் யோசிக்கிற

  • @dudefromcbee
    @dudefromcbee 7 หลายเดือนก่อน +4

    One of the best! Couldn't stop laughing.

  • @chellamkuppusami5433
    @chellamkuppusami5433 7 หลายเดือนก่อน +43

    காட்டுக்கத்தல தாங்க முடியல

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 2 หลายเดือนก่อน +1

      ஜனங்க அடிக்கே ஆரம்பிச்சிட்டாங்கன்னா அப்புரம் வெளியே வரமாட்டான்

  • @solakumarvelusamy2545
    @solakumarvelusamy2545 7 หลายเดือนก่อน +20

    ஏர்வாடி கேஸ்😂

  • @chellamkuppusami5433
    @chellamkuppusami5433 7 หลายเดือนก่อน +85

    உருட்டுறதுக்கு ஒரு அளவே இல்லையா? முடியலைடா சாமி

  • @Thamarai98
    @Thamarai98 7 หลายเดือนก่อน +8

    ஏதோ ஒன்னு ரெண்டு TASMAC ல சாராயம் வேணும்னா குடுப்பாங்க இந்த பாக்கி சொன்ன, குடிஉறிமை எல்லாம் குடுக்க மாட்டாங்க

  • @Madhavan.C369
    @Madhavan.C369 7 หลายเดือนก่อน +10

    எடிட்டிங் சூப்பர் ஆனால் கடைசியில் ரோட் ஷோ கூட்டம் ஒத்த ஓட்டு குரூப் னு தெரியாமல் போச்சு 😅😅😅

  • @ramanins4436
    @ramanins4436 7 หลายเดือนก่อน +27

    😂😂😂😂புஹாஹாஹாஹா........😂😂😂புஹாஹாஹா......

  • @nachatraakshara1180
    @nachatraakshara1180 7 หลายเดือนก่อน +66

    எப்படி இந்த மோமாளி பின்னாடி ஒரு கூட்டம் அலையுதுன்னு தெரியல....

  • @senthilkumarsenthilsenthil7393
    @senthilkumarsenthilsenthil7393 7 หลายเดือนก่อน +12

    🐢சூப்பர் காமெடி 😃😃😃🐢

  • @kamcrusader
    @kamcrusader 7 หลายเดือนก่อน +6

    செம ப்ரோ.... முடியல... வயிறு வலிக்குது

  • @vmarunagirichettiar4087
    @vmarunagirichettiar4087 7 หลายเดือนก่อน +13

    இருந்தாலும் குறும்பு கொஞ்சம் அதிகம் தான் போங்கள் உங்களுக்கு

  • @suryav9185
    @suryav9185 7 หลายเดือนก่อน +15

    100.unmai......super❤

    • @ranirani7711
      @ranirani7711 หลายเดือนก่อน

      Super, bro

  • @BalaMurugan-dg5se
    @BalaMurugan-dg5se 7 หลายเดือนก่อน +5

    I really enjoyed super video

    • @INDIAN0143
      @INDIAN0143  7 หลายเดือนก่อน +1

      Thank you so much 🙂

  • @KarthikDevendran4U
    @KarthikDevendran4U 7 หลายเดือนก่อน +25

    Bloody சைமன் 😂

  • @ம.மணியரசு
    @ம.மணியரசு 7 หลายเดือนก่อน +21

    விமர்சனம் அருமை வாழ்த்துக்கள் சகோதர
    வாழ்க தமிழகம் வளர்க நாம் தமிழர் 💪

  • @sabarigiri001
    @sabarigiri001 7 หลายเดือนก่อน +7

    Personalஇது னு தம்பிக கடந்து போறது காணக்கிடைக்காது

  • @thiruvengadamm6572
    @thiruvengadamm6572 2 หลายเดือนก่อน +5

    ஆயுதப் பயிற்சி மையம் நவீன ஆயுதப் பயிற்சியாளர் மாஸ்டர் ஆமையன் தொடர்பு...முகவரி நவீனரக ஆயுதங்கள் பயிற்சி பேரே அண்ணனை அனுகவும்

  • @billie_jean_2021
    @billie_jean_2021 2 หลายเดือนก่อน +2

    சீமான் அவர்கள் டையநோசர் உடன் இருக்கும் படம் அற்புதமான 👍👍👍

  • @Rock__star312
    @Rock__star312 2 หลายเดือนก่อน +1

    Bro கடைசில ஆட்டு குட்டி வச்சி ஒரு காமெடி பண்ண பாரு bro வேற level

  • @sumithrankuttan6906
    @sumithrankuttan6906 7 หลายเดือนก่อน +10

    Paavam seeman and this is too much😊

  • @thamilselvan6716
    @thamilselvan6716 7 หลายเดือนก่อน +2

    I am your new subscriber bro.....From this video...

    • @INDIAN0143
      @INDIAN0143  7 หลายเดือนก่อน +1

      Thanks and welcome bro😂

  • @vigo2667
    @vigo2667 7 หลายเดือนก่อน +7

    AK47 joke is one greatest jokes of all times.

  • @mk6978
    @mk6978 7 หลายเดือนก่อน +5

    யோவ் சிரிப்ப அடக்க முடியலா செம்ம

  • @MrGopal-y2c
    @MrGopal-y2c 7 หลายเดือนก่อน +5

    Super thampi intha saithanapathi innum niraya podunga ivanukku paithiyam muthipochu Ivana veliyavita apathu udane ivanai pidithu ullepotu kollunga pls nam thalaivan annamaythan

  • @mohanp815
    @mohanp815 หลายเดือนก่อน +2

    இதுக்கு மேலே இனி யாராலையும் சைத்தானை கலாய்க்க முடியாது...😂😂

  • @fana862
    @fana862 7 หลายเดือนก่อน +8

    super

  • @dhanasekaran3779
    @dhanasekaran3779 7 หลายเดือนก่อน +3

    சூப்பர் வீடியோ. சீமானின் நகைச்சுவை தமிழக அரசியலுக்கு மிகவும் அவசியம்

  • @unnikrishnan2964
    @unnikrishnan2964 หลายเดือนก่อน +16

    மனநலம் பாதித்தவர் அப்படித்தான் பேசுவாரு பாவம் சீமான்

  • @sivakumar-fo7cf
    @sivakumar-fo7cf 2 หลายเดือนก่อน +3

    நிலாகூட
    சிக்கும்;
    நிலம்
    சிக்காதுண்ணே!😊😅😮

  • @giriedit
    @giriedit 7 หลายเดือนก่อน +11

    ஏலே எடிட்டர் நீ இந்த பேமானியே வெச்சு வீடியோ போடுய்யா
    ந.... உனக்கு recharge பண்ணி விடுறேன்.
    அதுலேயும் அந்த மூக்கை நோண்டி திங்கிற காட்சி ரொம்ப அருமை.....
    நீ இதுபோல தரமான சம்பவங்கள் வாழ்த்துகிறேன்.,

  • @kamalnath8493
    @kamalnath8493 หลายเดือนก่อน

    அருமை.... தூள்.... அருமையிலும் அருமை... ப்ரோ...

  • @salikmdsalikmd1743
    @salikmdsalikmd1743 2 หลายเดือนก่อน +9

    பொய்மான் 😂😂😂

  • @JananiArun-f5t
    @JananiArun-f5t 2 หลายเดือนก่อน +1

    😅😅😅😅😅😅 ennale sirikame irukave mudile pavam vitrunge ponapothu😊

  • @suryav9185
    @suryav9185 7 หลายเดือนก่อน +9

    Super pathivu 👌👌👌👌👌

  • @MeenakshiSundar-hb8xx
    @MeenakshiSundar-hb8xx หลายเดือนก่อน

    Super excited

  • @srajinikanth3569
    @srajinikanth3569 หลายเดือนก่อน +1

    சீமான் 🔥🔥🔥

  • @DeepikaDeepika-x2k
    @DeepikaDeepika-x2k หลายเดือนก่อน

    Vera level comedy super 😁😁😁😁

  • @SagathevanThevan
    @SagathevanThevan หลายเดือนก่อน +1

    அருமை bro

  • @whysoserious836
    @whysoserious836 2 หลายเดือนก่อน +1

    4:27🙆🏼‍♂️😂അയ്യോ മാരകം 😂😂😂😂😁😁😁

  • @iglgaming1
    @iglgaming1 24 วันที่ผ่านมา +3

    அண்ணன் சீமானின் அருமையை அறிவார்ந்த மக்கள் அறிவார்கள்.... தமிழ் நாட்டில் உள்ள மற்ற கட்சி சொம்புகள் தவிர்த்து மற்ற தமிழன் எல்லாம் அண்ணன் சீமான் பக்கமே... அண்ணன் சீமானுக்கு உலகம் எல்லாம் ரசிகர்கள் உள்ளார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்....💪💪💪

  • @fythina
    @fythina หลายเดือนก่อน +1

    அது திரைப்பட இயக்குனர் என்பதால் அவனால் புதிய புதிய கதைகளை சொல்ல முடிகிறது. அதற்கு சாட்சி சொல்றா என்றாள் அவனை இலங்கை ராணுவம் அவனைக் கொன்று விட்டது என்று சொல்வான் அப்படின்னு சொல்லி கதையை முடிகிறது.

  • @kannanchitra849
    @kannanchitra849 7 หลายเดือนก่อน +8

    மிஸ்டர் சீமான் நான் AK 2100 பார்த்தவன் இங்க கதை எல்லாம் விட்டுட்டு இருக்காத புரியுதா👍👍👍👍👍👍👍👍♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

    • @Murugan-z6t
      @Murugan-z6t 2 หลายเดือนก่อน

      😄😄😄😄😄

  • @தனிக்காட்டுராஜா-ர1ட
    @தனிக்காட்டுராஜா-ர1ட 7 หลายเดือนก่อน +4

    பிறவி பைத்தியம்
    சரியாகாத பைத்தியம்

  • @SekarM-r4y
    @SekarM-r4y 2 หลายเดือนก่อน +1

    தலைப்பு சூப்பர் 👌

  • @jeanpierre6843
    @jeanpierre6843 หลายเดือนก่อน +1

    SUPER 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @subramanianvaikuntam7232
    @subramanianvaikuntam7232 7 หลายเดือนก่อน +24

    ஆமைக்கறி சாப்பிட்டா பைத்தியம் பிடிக்கும் ?

    • @gnanasekaranpalani7771
      @gnanasekaranpalani7771 7 หลายเดือนก่อน

      இல்லை.. பைத்தியம் பிடித்தால் ஆணைக்கிணங்க சாப்பிடலாம்

    • @SelvaRaj-pj7iw
      @SelvaRaj-pj7iw 2 หลายเดือนก่อน +1

      Yow Yara nee vera level 😂😂😂

  • @TamilSelvan-q5b
    @TamilSelvan-q5b หลายเดือนก่อน +1

    Super editing

  • @bhuvaneswarin3862
    @bhuvaneswarin3862 7 หลายเดือนก่อน +7

    AK 74 பயிற்சியா.

  • @Jansirani-k5c
    @Jansirani-k5c 2 หลายเดือนก่อน +1

    Semma comedy bro

  • @senthila1801
    @senthila1801 หลายเดือนก่อน

    அருமை

  • @சிவன்_அடியார்
    @சிவன்_அடியார் 7 หลายเดือนก่อน +9

    Intha paithiyum pinnalayum neraya paithiyum pooguthe

    • @sumathideena6479
      @sumathideena6479 7 หลายเดือนก่อน

      வெறும் பத்து பைத்திய ம் தான் சுத்துது அதுகளோட fack I'd மட்டும் 1000

  • @dpikaprakash2563
    @dpikaprakash2563 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂😂😂😂😂 super naan than da prathamar 😅😅😅😅

  • @hustlehardfamily9620
    @hustlehardfamily9620 7 หลายเดือนก่อน +2

    விமர்சனம் எல்லாம் யாரும் வளர முடியாது

  • @shanmugamraju9430
    @shanmugamraju9430 หลายเดือนก่อน

    Super edting bro

  • @SK-VIJAY2128
    @SK-VIJAY2128 หลายเดือนก่อน +1

    விஜயகாந்த் அவர்களை இழந்த நம் தமிழ் மக்களும் இந்திய தமிழ் மக்களும் அண்ணன் விஜய் அவர்களை இழந்து விடாதீர்கள்.நம் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரே ஒரு நன்றி கடனுக்காக நமக்காக களத்தில் இறங்கி உள்ளார் . ஓவ்வொரு முறையும் ஒரே கட்சிக்கு வாக்கு அளித்து ஏமாந்து விட்டோம்.இந்த ஒரு முறை நம் அண்ணன் விஜய் அவர்களுக்கு வாக்களிபோம்.2026 முதல் அமைச்சராக அண்ணன் விஜய் வர வேண்டும்

  • @abiramib4r45lt3
    @abiramib4r45lt3 หลายเดือนก่อน +1

    ஒரே மாதிரி பேசும் அண்ணாமலை க்கு ஓட்டு போடுங்கள் தமிழகம் முன்னேற்றம் அடையும்

  • @vinothiruthayaraj4287
    @vinothiruthayaraj4287 2 หลายเดือนก่อน +1

    Vera leval bro😅😅😅😅 ரத்த கொதிப்பு சீமான் 😅😅😅

  • @Shiva-1800
    @Shiva-1800 7 หลายเดือนก่อน +5

    Ak 74 free fire le illaye😂

  • @RAJDevil2002
    @RAJDevil2002 หลายเดือนก่อน

    Fantastic editor massa bro😂😂😂😂😂❤❤❤❤😂🎉🎉😂😂😂😂

  • @MUGOsaravanan
    @MUGOsaravanan 2 หลายเดือนก่อน +1

    Super bro 🎉😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 tvk

  • @chinnathambichinnathambi3797
    @chinnathambichinnathambi3797 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் நண்பா 🎉

  • @SuryaEshwari-vm7py
    @SuryaEshwari-vm7py 7 หลายเดือนก่อน +2

    Climax vera level 🔥🔥

  • @shanmugamraj3163
    @shanmugamraj3163 2 หลายเดือนก่อน +1

    Bro super roompa nall kalichu serichen

  • @vasanjr8863
    @vasanjr8863 7 หลายเดือนก่อน +2

    தமிழ்நாட்டுல இவங்க காலத்தில் வாழ்வதே சாதனை தான்

  • @rajanzionraj.s8936
    @rajanzionraj.s8936 7 หลายเดือนก่อน +1

    Super appu

  • @RajuPrakash-g3b
    @RajuPrakash-g3b 16 วันที่ผ่านมา

    அண்ணன் சீமான் மீது அக்கறை உள்ளவர்கள் யாராவது இருந்தால் அவரை தயவுசெய்து நல்ல மனநிலை மருத்துவமனையில் கொண்டு போய் சேர்க்க வேண்டிய கடமை உண்டு

  • @mansukku
    @mansukku 7 หลายเดือนก่อน +9

    Mooku nondi saamaan😂😂

  • @RAHULRa-mf5hk
    @RAHULRa-mf5hk หลายเดือนก่อน

    😂😂❤❤Super dhool🥰🥰🥰

  • @balakumar5884
    @balakumar5884 7 หลายเดือนก่อน +4

    yanathu AK 74 ahh😂😂😂ada gommala

  • @arjunprekash5638
    @arjunprekash5638 2 หลายเดือนก่อน

    😂😂 super bro

  • @RAHULRa-mf5hk
    @RAHULRa-mf5hk หลายเดือนก่อน

    😂❤❤ aamaiyan

  • @ismailarm2660
    @ismailarm2660 24 วันที่ผ่านมา

    போற - போக்க பாத்தா சோலிய முடிக்காம விடமாட்டாங்க போல இருக்கே . . . !

  • @kumaresan6329
    @kumaresan6329 7 หลายเดือนก่อน +93

    சினிமா வில் கதை செல்லுவது போல solluraan

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 2 หลายเดือนก่อน

      பாவம் என்னே செய்யறது சின்ன வயசுலே ஏர்ப்பட்ட பாதிப்பு ..மூளை வளர்ச்சி இல்லை...!!ஏதோ பாலமா அடிப்பட்டிருக்கு போல..!!!

  • @Mathewsilver-du3cb
    @Mathewsilver-du3cb 6 หลายเดือนก่อน +1

    super 👍

  • @Jk19164
    @Jk19164 2 หลายเดือนก่อน

    நம்பித்தான் ஆக வேண்டும் வேறு வழி.. அங்கே உள்ளவர்கள் அனைவரும் நம்புகிறார்களே...

  • @ramasamynarayanan1878
    @ramasamynarayanan1878 7 หลายเดือนก่อน +7

    EVAN,ORU,LUSU,PAYAL,KOMALI,PAYALPULUKU,MUTTAI,SAIMAN,SEEEEEEEEEDDDMAN,KIRUKKAN,

  • @deepasri6274
    @deepasri6274 หลายเดือนก่อน +1

    4.30 min vera level ya 🤣😂😂😂😂😂

  • @Govinda-z8w
    @Govinda-z8w หลายเดือนก่อน

    Super super super 😅

  • @muralikrishnan6806
    @muralikrishnan6806 7 หลายเดือนก่อน +2

    Editing வேற level bro...🎉🎉🎉❤

  • @alhidhayaislamicthoughts966
    @alhidhayaislamicthoughts966 หลายเดือนก่อน

    அவன் பெத்து போட்டனால தாண்டா இவன் பேச்செல்லாம் கேக்க வேண்டியாச்சி😂😂

  • @kanthvickram4490
    @kanthvickram4490 7 หลายเดือนก่อน +1

    This clown has no money for his party, but he has 2 lakhs rent for his house !!! how !!!

  • @lkshmilakshmi1726
    @lkshmilakshmi1726 2 หลายเดือนก่อน +1

    சீமான் உலக சேர்த்துதான் தம்பி கத்திக்கிட்டு இருக்கான்

  • @jayanthichandrasekhar6573
    @jayanthichandrasekhar6573 4 หลายเดือนก่อน +1

    என்ன ஒரு பிரச்னை நா, இதெல்லாம் தெரிஞ்சி குடனிராய பேரு அவர் பின்னாடி போய் பைத்தியமா மாதிரி சுத்திக்கிட்டு இருக்காங்க, வருத்தமலைக்கும் ஒரு செய்தி.

  • @aathiththavarman8134
    @aathiththavarman8134 หลายเดือนก่อน

    3:18 ultimate 🤣

  • @ffpsychokiller138
    @ffpsychokiller138 2 หลายเดือนก่อน

    Vera lavel b4o

  • @veeramani1456
    @veeramani1456 2 หลายเดือนก่อน

    💯 % Super bro

  • @sivakumar-fo7cf
    @sivakumar-fo7cf 2 หลายเดือนก่อน +1

    முடியலடாசாமி😊😅😮