(சிந்திப்போம் ) கறுப்பானவர்களை கலியாணம் பண்ணுங்கள் maintenance charge குறைவு என்பதன் அர்த்தம் என்ன ?அவர்கள் அழகில்லை என சொல்றீங்களா அல்லது அவர்கள் முறையாக makeup /maintenance பண்ணுவதில்லை என்பதை சொல்றீங்களா அல்லது கருப்பா னவர்கள் அழகானவர்கள் என்பதை சொல்றீங்களா ? அல்லது அவர்கள் அழகாக இருப்பதால் maintenance/makeup அதிகம் போட தேவையில்லை என்பதை சொல்கிறீர்களா ? எதுவாக இருந்தாலும் உங்கள் அந்த வசனம் ஒரு பெண் கருப்பாக இருந்தால் கலியாணம் நடக்காது எனும் தவறான கருத்தையே சொல்லுகிறது. ஒரு தாழ்வுமனப்பான்மைக்கான கருத்தையே தாங்கி நிற்கிறது. கருப்பு மனிதருக்கும் வெள்ளை மனிதருக்கும் இரத்தம் சிவப்பு. எந்த நிறத்தினராயிருந்தாலும் தங்களை பராமரித்துக்கொள்வார்கள் !இதிலென்ன கருப்பு ? வெள்ளை.
பணக்காரன் ஒருவன் எல்லாவற்றையும் விற்று ஏழைகளுக்கு கொடுத்து விட்டு என்னை பின்பற்றி வா என்றார் இயேசு.... ஏழையாக இருந்து பின்பற்றியதால் பெரும் பணத்தை சேர்த்த ஊழியக்காரர்களுக்கு... இயேசு என்ன சொல்வார்?
Amen nantri Sthothiram
Praise the lord 🙏🏿
🙏
❤
PraiseTheLord.Amen
Vanakkam, sir.
இன்று ம்சிலபோதகர்கள்சாதி
என்கிற பெயர் குறித்து பேசாமல் இருப்பது வருந்துகிறேன் கர்த்தர் உங்களுடன் இருப்பார்
Super awareness message
Main caste message
சிரிப்போம் சிந்திப்போம் ......சிரிப்பு தான் வருது.......(சிரித்தால் எவரும் சிந்திக்க மாட்டார்கள் ... சிரித்து விட்டு சென்று விடுவார்கள்.....) ஃஃ,😁😁😁
Amen
(சிந்திப்போம் )
கறுப்பானவர்களை கலியாணம் பண்ணுங்கள் maintenance charge குறைவு என்பதன் அர்த்தம் என்ன ?அவர்கள் அழகில்லை என சொல்றீங்களா அல்லது அவர்கள் முறையாக makeup /maintenance பண்ணுவதில்லை என்பதை சொல்றீங்களா அல்லது கருப்பா னவர்கள் அழகானவர்கள் என்பதை சொல்றீங்களா ? அல்லது அவர்கள் அழகாக இருப்பதால் maintenance/makeup அதிகம் போட தேவையில்லை என்பதை சொல்கிறீர்களா ? எதுவாக இருந்தாலும் உங்கள் அந்த வசனம் ஒரு பெண் கருப்பாக இருந்தால் கலியாணம் நடக்காது எனும் தவறான கருத்தையே சொல்லுகிறது. ஒரு தாழ்வுமனப்பான்மைக்கான கருத்தையே தாங்கி நிற்கிறது. கருப்பு மனிதருக்கும் வெள்ளை மனிதருக்கும் இரத்தம் சிவப்பு. எந்த நிறத்தினராயிருந்தாலும் தங்களை பராமரித்துக்கொள்வார்கள் !இதிலென்ன கருப்பு ? வெள்ளை.
Saathi matum enga ponalum maarathu
பணக்காரன் ஒருவன் எல்லாவற்றையும் விற்று ஏழைகளுக்கு கொடுத்து விட்டு என்னை பின்பற்றி வா என்றார் இயேசு....
ஏழையாக இருந்து பின்பற்றியதால் பெரும் பணத்தை சேர்த்த ஊழியக்காரர்களுக்கு... இயேசு என்ன சொல்வார்?
Semma
நான் பாஸ்டர் நான் சொல்றேன் ஜாதி இல்லை
Sensible speech. Unfortunately in India, casteism and religion are a curse. Let the future generations get rid of this.
Amen
❤
❤