கொல்கத்தா பெண் டாக்டர் மரணத்தின் பகீர் பின்னணி | kolkata woman doctor death | kolkata | Sanjai Rai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 1.2K

  • @raniks5043
    @raniks5043 2 หลายเดือนก่อน +839

    மிக வேதனையான மரணம் 😢😢😢😢😢😢😢😢
    எவ்வளவு கஷ்டப்பட்டு படித்து இருப்பாங்க .

    • @ChinnapillayJayaprakashJAYAPRA
      @ChinnapillayJayaprakashJAYAPRA 2 หลายเดือนก่อน +28

      Every women should give protection. In future shouldn't would happen

    • @malaraghvan
      @malaraghvan 2 หลายเดือนก่อน +51

      படித்தது இருக்கட்டும். எவ்வளவு துடித்திருப்பாள் அந்த பெண். ஒரு அம்மா வயிற்றில் பிறந்தவன் தானே

    • @PalanisamyP-uh9jh
      @PalanisamyP-uh9jh 2 หลายเดือนก่อน

      Ji jiOk​@@malaraghvan

    • @NithyaSaravanakumar-gq3dj
      @NithyaSaravanakumar-gq3dj 2 หลายเดือนก่อน +3

      Oru thaayidam piranadha mirugam

    • @abdulbarymohamed643
      @abdulbarymohamed643 2 หลายเดือนก่อน

      makkal ondru serdhu awanai adiththe kollunga sirail adaithu oru payanum illa

  • @savinaidu2568
    @savinaidu2568 2 หลายเดือนก่อน +251

    மனிதர்களே பெண்களுக்கு பாதுகாப்பா இருங்க அது தான் ஆண் அழகு

    • @jamilacrescent6455
      @jamilacrescent6455 2 หลายเดือนก่อน +8

      அது தான் உண்மை

    • @sivakamin8482
      @sivakamin8482 2 หลายเดือนก่อน +12

      இப்படி உங்களை மாதிரி எல்லோரும் நினைத்தால் பெண்கள் வாழ்க்கை எவ்வளவு நல்லா இருக்கும்!!

    • @RAEFX0
      @RAEFX0 2 หลายเดือนก่อน +3

      💯🛐Hatsoff you ❤

    • @A.mahalakshmi100
      @A.mahalakshmi100 2 หลายเดือนก่อน +3

      அதை தான் பெண்ணைப் பெற்றவர்கள் எதிர்பார்க்கிறார்கள் ஆண்களிடமிருந்து பெண்களை பாதுகாப்பதை விட உங்களுக்கு ஆண்கள் பாதுகாப்பாக இருக்க பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும் இது நடந்த உலகம் செழிப்பாக இருக்கும்

  • @aarumougamearunagiri3897
    @aarumougamearunagiri3897 2 หลายเดือนก่อน +1236

    சிறிதும் காலதாமதம் செய்யாமல் நீதி மன்றம் மரண தண்டனை உறுதி
    செய்து நிறைவேற்ற வேண்டும்.
    மக்கள் நிம்மதி பெருமூச்சு விடவேண்டும்.

    • @svkumarkumar407
      @svkumarkumar407 2 หลายเดือนก่อน +36

      Sanjanaar IPS
      SP.TELANGANA
      earlier*3*years before
      Police officer taken
      4"rapist in to incident spot location and encounter all..
      Who brought them from "cherlapally
      Jail.hyderabad.
      Great Telangana police

    • @rajacl6269
      @rajacl6269 2 หลายเดือนก่อน +28

      Adhukku சவூதி அரேபியா தான் போகணும்

    • @asiqr463
      @asiqr463 2 หลายเดือนก่อน

      Udane kolla koodathu kadhara kadhara thudikanum appothaan intha naaya paathu mathu naayungaluku ladies pakkate poga thonaathu 🤬😡😭

    • @tks92
      @tks92 2 หลายเดือนก่อน +7

      அது நடக்காது 😂😂😂

    • @sebastianseb6493
      @sebastianseb6493 2 หลายเดือนก่อน +1

      😊

  • @umabalaji3120
    @umabalaji3120 2 หลายเดือนก่อน +429

    பிணத்தை கூட விட்டு வைக்க மாட்டார்கள் போல. இவனுக்கு கிடைக்கப்போகும் தண்டனை கொடுமையாக இருக்கணும்.

    • @geethaslifestyle3068
      @geethaslifestyle3068 2 หลายเดือนก่อน +13

      நம்ம நாட்லயா....

    • @ThorFan-m4p
      @ThorFan-m4p 2 หลายเดือนก่อน +4

      @@geethaslifestyle3068😢 aamaa

    • @vijayalakshmiganesan9220
      @vijayalakshmiganesan9220 2 หลายเดือนก่อน +3

      Encounter pannunga ple

    • @franciscovenanent
      @franciscovenanent 2 หลายเดือนก่อน

      முகம்மதியனாகத்தான்......
      குற்றவாளிகள் பெயரை ஏன் வெளியிட மறுக்கிறார்கள்
      உலகம் சந்திக்கம் மிகவும் பெரிய மிகவும் கொடிய ஆபத்து
      முகம்மதிய மதம் தான்

  • @Vs1111-v8b
    @Vs1111-v8b 2 หลายเดือนก่อน +615

    உடல் ஆசையை தீர்த்து வைக்க இதற்க்காவே எவ்வளவோ பெண்கள் உள்ளார் கள்
    அங்கு போய் இருக்கலாம் 😢 5 நிமிட சந்தோஷத்திற்க்கு
    ஒரு பெண்ணின் உயிர் வாழ்க்கை போய் விட்டது 😤😢

    • @chakravartthym4511
      @chakravartthym4511 2 หลายเดือนก่อน

      இந்திய நரகத்தில் பிறந்தால்... எல்லா விதமான குற்றங்களும் எல்லா விதமான ஆபத்துக்களும் நிறைந்த இந்தத் தந்திர இந்தியாவில் மனிதர்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் நம்பிக்கையுடனும் வாழவே முடியாது முடியாது முடியாது... இந்திய விளக்கெண்ணெய்ச் சட்டங்களை எல்லாம் நம்பவே கூடாது கூடாது கூடாது... இந்தச் சட்டங்களால் தான் குற்றங்கள் மிகவும் அதிகமாக நடந்து வருகின்றது..தந்திர இந்தியச் சட்டங்களுக்கு இந்தியாவில் யாருமே பயப்படுவது இல்லை... பணம் மற்றும் அரசு அதிகாரிகளின். செல்வாக்கு மற்றும் அரசியல் செல்வாக்குக்களுக்கு இந்திய. அரசியல் சட்டங்கள் விளக்கெண்ணையாகவும் பயந்து போய் அடிமையாகவும் இருக்கின்றது.... தந்திர இந்தியா கொலைகாரர்களின் நாடா ❓இந்திய நரகத்தில் பெங்களூர் நாடோடிச் சக்ரவர்த்தி....

    • @tks92
      @tks92 2 หลายเดือนก่อน +1

      😂

    • @Vs1111-v8b
      @Vs1111-v8b 2 หลายเดือนก่อน +11

      @@tks92 😂👈🏻🤔?😬🤐🤫🙊😠

    • @Helen-i2t
      @Helen-i2t 2 หลายเดือนก่อน +2

      😂

    • @ChinnapillayJayaprakashJAYAPRA
      @ChinnapillayJayaprakashJAYAPRA 2 หลายเดือนก่อน

      Tamil I da madiri manidanai vittuvidakudadhu Nidhi kedaikka ellam valla devanai vendiguren

  • @komalaramesh4517
    @komalaramesh4517 2 หลายเดือนก่อน +464

    அட பாவி அந்த பொண்ணு எத்தனை எத்தனை கனவுகளோட படிக்க வந்திருக்கும்.

  • @UmaMageshwari-u2g
    @UmaMageshwari-u2g 2 หลายเดือนก่อน +161

    எனக்கு பென் குழந்தை வேனும்முன்னு ஆசை பட்டேன் பாப்பா பொறந்துட்டா இப்படி எல்லாம் நடக்கரத பாத்தா ஏ புல்லைய எப்படி பாதுகாக்குறது ரொம்ப பயமா இருக்கு

    • @SakthiSelvi-kg1rl
      @SakthiSelvi-kg1rl 2 หลายเดือนก่อน +7

      Dont worry sister self defense karate kungfu yellathayum kathu kudunga 😠😠😠

    • @UmaMageshwari-u2g
      @UmaMageshwari-u2g 2 หลายเดือนก่อน +1

      @@SakthiSelvi-kg1rl கன்டிப்பா ங்க சிஸ்டர்

    • @joelsanthosh4097
      @joelsanthosh4097 2 หลายเดือนก่อน +5

      Same feeling

    • @lissavj5169
      @lissavj5169 2 หลายเดือนก่อน +1

      Unmai pen pillaigale ini veliya anupuve ypsikum kalam vara pogirathu

    • @VasanthaKumari-ht9hn
      @VasanthaKumari-ht9hn 2 หลายเดือนก่อน

      Same feeling

  • @Lakshmipathi-py9cb
    @Lakshmipathi-py9cb 2 หลายเดือนก่อน +693

    அந்த காமக் கொடூரனை பொது மக்கள் மத்தியில் தூக்கில் போட வேண்டும்

    • @saiamrutha7243
      @saiamrutha7243 2 หลายเดือนก่อน +13

      Mamta kilipa antha nata tha kollanum

    • @bestthingsintheworld407
      @bestthingsintheworld407 2 หลายเดือนก่อน

      ​@@saiamrutha7243 Mamta judge illa

    • @anuradhaiyer9095
      @anuradhaiyer9095 2 หลายเดือนก่อน +10

      @@Lakshmipathi-py9cb ஆம்... அதுவும் பெண்கள் கைஇல்.....

    • @paruzzzzz-bk7rm
      @paruzzzzz-bk7rm 2 หลายเดือนก่อน +23

      இல்லை சகோதரி அவனோட கை கால் கட்டி வச்சிட்டு பிளேடு யூஸ் பண்ணி அவனோட body full சின்ன சின்ன கீறல் போட்டு கொஞ்சம் கொஞ்சமா pain கொடுத்து கொல்ல வேண்டும் அவனும் அவளோ சீக்கிரம் சாக கூடாது சகோதரி 😭எவ்ளோ கொடுமை அந்த doctor அனுபவச்சிருக்காங்க கடவுளே தாங்கவே முடியல 😭😭😭😭😭

    • @Ramyamyou
      @Ramyamyou 2 หลายเดือนก่อน

      Well said..........saaaaaaaaame thought ​@@paruzzzzz-bk7rm

  • @chelvaneet2880
    @chelvaneet2880 2 หลายเดือนก่อน +313

    தயவு செய்து அவன் சுன்னிய அருத்து விட்டு தூக்கில் போடுங்கள் லஞ்சம் வாங்கி கொண்டு விட்டுடாதிர்கள். 😢

    • @sathishkumar5804
      @sathishkumar5804 2 หลายเดือนก่อน +1

      இப்புடி தான் அண்ணா அவனே பண்ணனும்

  • @shankarchithra3570
    @shankarchithra3570 2 หลายเดือนก่อน +39

    இறந்தாலும் பாதுகாப்பு இல்லை பெண்களுக்கு எவ்வளவு வேதனை அனுபவித்து இருப்பாள்

  • @jaigangadharmusicschoolmad3329
    @jaigangadharmusicschoolmad3329 2 หลายเดือนก่อน +488

    பெண்கள் எப்போ நிம்மதியாக தைரியமா வாழ முடியும் 😢😢😢 ஏன் ஆண்களுக்கு இவ்வளவு வக்கிரம்😡😡😡

    • @ThePanch999
      @ThePanch999 2 หลายเดือนก่อน

      அவா அவா கள்ள காதல் , சொத்து nu புருஷனா கொலை பண்றா அப்போ பெண்கள் வக்கிர புத்தி இல்லையா??

    • @ambicat795
      @ambicat795 2 หลายเดือนก่อน +4

      No way our India

    • @mani6678
      @mani6678 2 หลายเดือนก่อน

      நான் சொல்லட்டுமா.....தண்டனைகள் என்பது இஸ்லாமிய நாடுகளில் இருப்பதைவிட இருமடங்கு அதிக அளவில் இருக்கவேண்டும். அதெல்லாம் இங்கு நடக்காது.

    • @riyazahmed9942
      @riyazahmed9942 2 หลายเดือนก่อน +2

      Hmm😮😢😢😢😢😢

    • @flying_machine10
      @flying_machine10 2 หลายเดือนก่อน +6

      Plz don't generalise and speak. Everyone is not same 😢

  • @kalyanakumar996
    @kalyanakumar996 2 หลายเดือนก่อน +195

    தெளிவான மனநிலை உள்ள மனிதர்களை பணியில் அமர்த்த வேண்டும் இது போன்ற பெண் தெய்வங்கள் இருக்கும் இடத்தில். எத்தனை எதிர் கால கனவுகளுடன் வாழ்ந்ததோ அப்பெண் மருத்துவர் ஆண்டவா...😢😢

    • @pandiyankarunanithi874
      @pandiyankarunanithi874 2 หลายเดือนก่อน +10

      இரவில் எந்த பெண்ணும் தனியாக இருக்க கூடாது,

    • @selvarajanramalingam2102
      @selvarajanramalingam2102 2 หลายเดือนก่อน +3

      ஆழ்ந்த இரங்கல்.

    • @DRISHANATHANYASRI
      @DRISHANATHANYASRI 2 หลายเดือนก่อน

      தனியா இருக்க கூட பெண்களுக்கு உரிமையும் இல்லை.காம கொடூர நாய்கள் மரண தண்டனை கொடுக்க வேண்டும் நீதி மன்றம் தெய்வங்களே.உங்களால் கண்டிப்பா கொடுக்க முடியும்😢

  • @Sarulatha-prabaharan
    @Sarulatha-prabaharan 2 หลายเดือนก่อน +77

    😢😢😢 இன்னும் இது போன்ற கொடுமைகள் எத்தனை பெண்களுக்கு தான் நடக்குமோ தெரியவில்லை 😢 குற்றவாளி இவன் தான் என்று தெரிந்த அடுத்த நிமிடமே மக்கள் முன்னே தூக்கிலிட வேண்டும் 😢😢😢 அப்போது தான் அடுத்து இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கும்

    • @mohanmohangovindarajan333
      @mohanmohangovindarajan333 2 หลายเดือนก่อน +1

      நடந்துடுச்சி. நம்ம தமிழ்நாட்டுல ஒரத்தநாட்டுல.

  • @karun5733
    @karun5733 2 หลายเดือนก่อน +327

    அவனுடைய ஒவ்வொரு பகுதியை பெருமையாக வெட்டி எடுக்கணும்

    • @chitrap7396
      @chitrap7396 2 หลายเดือนก่อน

      உடனே சாகக் கூடாது. துடித்து துடித்து கதறி சாகணும் அந்த ஈனங்கெட்ட மிருகம்

    • @balemurupi659
      @balemurupi659 2 หลายเดือนก่อน +2

      என்ன பெருமை?

    • @nithiyaravichandran2332
      @nithiyaravichandran2332 2 หลายเดือนก่อน +5

      கண்டிப்பாக கொஞ்சம் கொஞ்சமாக

    • @koshalram0d950
      @koshalram0d950 2 หลายเดือนก่อน

      Porumai...perumai alla​@@balemurupi659

    • @mensfashionwholesalemfw7153
      @mensfashionwholesalemfw7153 2 หลายเดือนก่อน +10

      ivanga school payyana kootitu pora mari poranga. thara thara nu adichu iluthutu pogama. ivanukku thandana kedakiradhe periya vishayam.

  • @HSBHarishShivanBakthar
    @HSBHarishShivanBakthar 2 หลายเดือนก่อน +15

    ஆண்டவா போதைப்பொருள் எல்லாம் ஒழித்திடு ஆன்மீகம்
    தியானம் இவற்றை பரப்பிடு ஒரு பெண்ணாக எனக்கு ரொம்ப பயமாக இருக்கு

  • @asirasir9664
    @asirasir9664 2 หลายเดือนก่อน +123

    இறந்த பெண்களை Postmortem செய்யும் போது தயவு செய்து பெண் டாக்டர் மற்றும் பெண் நர்ஸ்களை பணியில் ஈடுபடுத்துங்கள்.
    இது என்னுடைய தாழ்மையான கருத்து

  • @Sundaram-ts3xs
    @Sundaram-ts3xs 2 หลายเดือนก่อน +103

    இப்படி எத்தனையோ பெண்கள் கற்பழித்து கொல்ல செய்யப்படுகிறார்கள் அனுதினமும் ஆனால் தண்டனைகள் குறைவுதான் இதுவும் குற்றம் அதிகமாக நடக்க முக்கிய காரணமாகும்

    • @chakravartthym4511
      @chakravartthym4511 2 หลายเดือนก่อน

      @@Sundaram-ts3xs இந்திய தண்டனைச் சட்டங்களை விளக்கெண்ணெய்ச் சட்டங்களாகப் பயன்படுத்திக் கொண்டு இருப்பதால் தான்.... இந்தியாவில் வாழவே முடிவதில்லை... லஞ்சம் கொடுத்து லஞ்சம் வாங்கி... கிரிமினல்களையும் திருடர்களையும் ரௌடிகளையும் ஊழல்வாதிகளையும் அரசு அதிகாரங்களைப் பணத்துக்காகவும் மற்ற பல காரணங்களுக்காகவும் தவறாகப் பயன்படுத்திக் கொண்டு இருப்பவர்களையும் எதுவுமே செய்ய முடியாது முடியாது முடியாது... லஞ்சம் கொடுத்து விட்டால்... இந்தியச் சட்டங்கள் விளக்கெண்ணெய் போல் வழுக்கிச் சென்று விடுகின்றது... அதேபோல் அதே நேரத்தில் அடிமையாகவும் இருக்கின்றது... என்னை இந்தியன் என்று நினைப்பதையே வெறுக்கின்றேன் பெங்களூர் நாடோடிச் சக்ரவர்த்தி...

    • @nilanila1508
      @nilanila1508 2 หลายเดือนก่อน

      உலகில் உண்மையை வாழவிடமாட்டார்கள் குற்றவாளிக்கு தண்டனை கொடுப்பதோடு கலப்பட சிறப்புகளை தடுக்க வேண்டும் பல் விந்தணுக்களின் குழந்தைகளின் வளர்ச்சிதான் இழி செயலை செய்ய வைக்கிறது இதை இழி குலத்தோர் என்பது

  • @devivanniyer4852
    @devivanniyer4852 2 หลายเดือนก่อน +33

    Marana thaan mutivu itharkku

  • @mrs2832
    @mrs2832 2 หลายเดือนก่อน +100

    Circumstancial evidence என்று சொல்லி ஆயுள் தண்டனை கொடுப்பார்கள். பிறகு தலைவர் பிறந்தநாள் என்று சொல்லி பத்து வருடம் கழித்து வெளியே விட்டு விடுவார்கள். அதற்குள் உலகம் இதை மறந்து விடும். இவனை போன்றவர்கள் இப்படி தப்பிப்பதால் இது போன்ற குற்றங்கள் பெருகுகிறது.😢😢

    • @nilanila1508
      @nilanila1508 2 หลายเดือนก่อน +1

      குற்றத்தை வளர்த்தால் தான் நம்ம வேலை நடக்கும் இந்த மாதிரி கொடியவர்களுக்கு மரண தண்டனை ஆயுள் தண்டனை சரியானது அல்ல தீர்வை நீதிமன்றம் எடுத்து மிக்சர் மனிதர்களை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் தண்டனையை மக்கள் தரவேண்டும்

  • @VishnuVishnu-gn1bt
    @VishnuVishnu-gn1bt 2 หลายเดือนก่อน +161

    இவணுக்கு மரண தண்டனை தரணும்

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 2 หลายเดือนก่อน +1

      நீங்கே தந்தா அவன் வாங்கணும்மே! வேண்டான்னுடுவான்..! ஹி...ஹி...? "கைசா ஹை..?

    • @nagalakshmignanasekaran5568
      @nagalakshmignanasekaran5568 2 หลายเดือนก่อน

      @@thiruvengadamm6572மனசாட்சி இல்லாம கிண்டல் செய்யறீங்க. பாவம் அந்த பெண். நரக வேதனை அனுபவித்திருப்பாள்

    • @Lingamanikandan4007
      @Lingamanikandan4007 2 หลายเดือนก่อน

      மரணம் தேவை இல்லை.. ஒவ்வரு நாளும் சாகனும்

  • @sathyabama1816
    @sathyabama1816 2 หลายเดือนก่อน +22

    அப்படியே பொது மக்களிடம் விட்டுவிடுங்கள் அந்த நாதரியை
    இல்லையென்றால் பச்சையாக துண்டுதுண்டாக கிழியுங்கள்

  • @AnishAnto-rc1bo
    @AnishAnto-rc1bo 2 หลายเดือนก่อน +221

    We want justice.. உடனே தூக்குல போடுங்க அவன

    • @samuelchristopher9966
      @samuelchristopher9966 2 หลายเดือนก่อน +1

      😂😂😂 அய்யோ அய்யோ😂😂😂

    • @tks92
      @tks92 2 หลายเดือนก่อน +1

      முடியாது

  • @maheshm3149
    @maheshm3149 2 หลายเดือนก่อน +65

    பயமா இருக்கு இந்தியாவில், எனக்கு பெண் குழந்தை இருக்கு பயமா இருக்கு இந்த இந்தியாவா பயமா இருக்க.. டாக்டருக்கும் இந்த லேமியா.,

    • @bhavanirajendran6983
      @bhavanirajendran6983 2 หลายเดือนก่อน +9

      Avaluku self defence kathuka erpadu panunga like silambam karate anything as a parent Ava padikiratha padikatum education kudukura importance self defence kudunga mam

    • @chakravartthym4511
      @chakravartthym4511 2 หลายเดือนก่อน

      @@maheshm3149 இந்தியாவை எல்லா விதமான குற்றங்களும் நிறைந்த மிகவும் ஆபத்தான தப்பிக்கவே முடியாத நரகமாக நிரூபித்துக் காட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்... ஆதலால் இந்தியாவில் வாழ்வதற்கு ஆசைப்படவே கூடாது கூடாது கூடாது.... நீதியும் கிடைக்காது.... எல்லா விஷயங்களிலும் இந்தியாவில் பல இந்தியர்களை நம்பவே கூடாது கூடாது கூடாது... வாழ்க போலித்தனமான ஜனநாயகம்... வாழ்க இந்தியப் பணம் நாயகம்.... இந்திய நரகத்தில் பெங்களூர் நாடோடிச் சக்ரவர்த்தி...

  • @nsaraswathi-zm6rq
    @nsaraswathi-zm6rq 2 หลายเดือนก่อน +6

    அவனுடைய ஆணுறுப்பை பொது இடத்தில் பொது மக்கள் மத்தியில் அறுத்து எரிய வேண்டும் 🙏🙏🙏🙏🙏தயவு செய்து இந்த தண்டனையை அவனுக்கு தாருங்கள் pls🙏🙏🙏🙏🙏

  • @sankaruma5393
    @sankaruma5393 2 หลายเดือนก่อน +13

    மிகவும் வேதனையான பதிவு!குற்றவாளிக்கு காலதாமதம் இன்றி விரைவில் கடுமையான தண்டனை அளித்து நீதியை நிலைநாட்ட வேண்டும்.

  • @mohamedibrahim7576
    @mohamedibrahim7576 2 หลายเดือนก่อน +30

    மரண தண்டனை பொதுவெளியில் பொதுமக்கள் மத்தியில் அதே கொடுரமாக கொடுக்கப்பட வேண்டும்.

  • @melson5055
    @melson5055 2 หลายเดือนก่อน +13

    Correct மரண தண்டனை

  • @kingcobra8853
    @kingcobra8853 2 หลายเดือนก่อน +245

    மேற்கு வங்கத்தில் குறிப்பாக கல்கத்தா நகரம் ,பெண்கள் மட்டுமல்ல ஆண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நகரம்...Shame on Mamtha 😞😢

    • @babuselvam6389
      @babuselvam6389 2 หลายเดือนก่อน +3

      Idhu enna comedy aangalukku enna padhukappu illa?

    • @kingcobra8853
      @kingcobra8853 2 หลายเดือนก่อน

      @@babuselvam6389 நான் ஹௌராவில் துணை மருத்துவ படிப்புக்கான வேலை பார்த்துக் கொண்டு இருந்தேன்.. அப்போது அங்கு ஆண்களை கூட கட்டாயப்படுத்தி பலகாரம் செய்யும் பலரை பார்த்துள்ளேன்.

    • @spsenthil1355
      @spsenthil1355 2 หลายเดือนก่อน +5

      True yes

    • @mohidnoonoo
      @mohidnoonoo 2 หลายเดือนก่อน

      @kingcobra8853 rss hindhuthuva bjp naattirukm veettirkum animalskum manitha kulathirke kedaanadhuda. Kovil karuvaraikkulle chinna kulandhaighal mudhal kilavighal varaikkum kooottaaga karpalichu kolai seivadhu thaan rss hindhuthuva bjpyin digital india. Amitha jaishavai encounterla poadungada kommala oakka

    • @rishyasirungen9211
      @rishyasirungen9211 2 หลายเดือนก่อน

      @@babuselvam6389 he is referring to false allegations against men by women.

  • @Dhilshan2018
    @Dhilshan2018 2 หลายเดือนก่อน +39

    விலங்குகளுடன் உல்லாசம் அணுபவித்து பிறந்த மனித மிருக உரிமை ஆணையம் இருக்கும்வரை குற்றவாளிகள் பயபடதேவை இல்லை பேரழிவு பேரழிவு நாட்டுக்கே பேரழிவு

  • @OrangUtan-v7w
    @OrangUtan-v7w 2 หลายเดือนก่อน +18

    சட்டங்களில் கடுமை இல்லாததும், ஜாமீன் வழங்கப்படுவதும் குற்றங்கள் பெருகக் காரணங்கள் ....

    • @nilanila1508
      @nilanila1508 2 หลายเดือนก่อน

      எல்லோருக்கும் தெரிந்தது தான் மனித நேயம் இல்லாததால் தண்டனை உடனே தரமாட்டார்கள் குற்றவாளிக்கு ஜாமின் எதற்காக

    • @indianacheetah
      @indianacheetah 2 หลายเดือนก่อน +1

      சட்டங்கள் சரியாக தான் இருக்கு.
      நாம தான் அதை செயல்படுத்த விடாமல் குறுக்கு வழிகளை உபயோகிக்கிறோம்..

  • @dianawills1267
    @dianawills1267 2 หลายเดือนก่อน +13

    This is very scary! Day by day this place is becoming extremely dangerous.

  • @vijayanand3111
    @vijayanand3111 2 หลายเดือนก่อน +58

    Nearby Kerala state doctors did protest against TMC. Sadly in tamilnadu no one raised the voice. Even Tuticorin MP Kanimozhi was on silent mode 🤔

    • @krshnamoorthi4544
      @krshnamoorthi4544 2 หลายเดือนก่อน +8

      திராவிட கூட்டாளி ஆளும் மாநிலம் அது 😢😢😢

    • @karunakark6618
      @karunakark6618 2 หลายเดือนก่อน +13

      If it happened in BJP ruling state kanimozhi will light a candle and will go for a roadshow

    • @kalyanisubramaniam5441
      @kalyanisubramaniam5441 2 หลายเดือนก่อน +1

      Rasavoda kanni ava is a

    • @poornalakshmi2811
      @poornalakshmi2811 2 หลายเดือนก่อน +1

      DMK is A1 how they will raise voice? if they do its during election time.

  • @sivaram3861
    @sivaram3861 2 หลายเดือนก่อน +62

    யாரும் இவனுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று போராட வேண்டாம் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகும் ஏனெனில் இது இந்திய நாடு 😂😂😂

  • @kavi_n123
    @kavi_n123 2 หลายเดือนก่อน +12

    இதற்கு முடிவே கிடையாதா? எத்தனை எத்தனை நிகழ்வுகள், நித்தமும். பெண்களுக்கு பாதுகாப்பு என்பது எப்போது?
    இத்தகைய குற்றங்களுக்கு மிகவும் கடுமையான தண்டனை உடனே வழங்க வேண்டும். இனி இப்படிப்பட்ட தவறு செய்யவே ஆண்கள் அஞ்ச வேண்டும். இது நடக்குமா? எப்போது வரும் அந்தக் காலம்? 😭😭😭

  • @sivakumarponnusamy4650
    @sivakumarponnusamy4650 2 หลายเดือนก่อน +18

    ராத்திரி 2:43க்கு ஹவுரா பாலத்துல வெச்சி என்கவுண்டர் பண்ணுங்க...

    • @tks92
      @tks92 2 หลายเดือนก่อน

      போய்யா?மனித உரிமை இருக்கு

    • @sivakumarponnusamy4650
      @sivakumarponnusamy4650 2 หลายเดือนก่อน

      @@tks92 அதெல்லாம் தெரியும்சாமி...கொலை நடந் ஆஸ்பத்திரி ய ஒரு..சின்ன..தடயத்தை காட்ட அழைச்சிகிட்டுபோவும்போது..போலிச தாக்கீட்டு ஓடீனப்பதானே சுட்டு என்கவூண்டர்..பண்ணுவாங்க...

  • @IndiraSeenu
    @IndiraSeenu 2 หลายเดือนก่อน +19

    No 😢😢😢 kadavulye nee erukiya ellaya 😢

  • @geethaanjali8236
    @geethaanjali8236 2 หลายเดือนก่อน +2

    Nice narration for this news

  • @sureshangel3099
    @sureshangel3099 2 หลายเดือนก่อน +53

    Rape ku immediately punishment hanging thanu vantha than ethu stop aagum... Konjam kooda care ilatha indian government

  • @akilananup4604
    @akilananup4604 2 หลายเดือนก่อน +6

    உண்மையான குற்றவாளி அவந்தானா இல்ல வேற பெரிய இடமா

  • @kumaranvaira4308
    @kumaranvaira4308 2 หลายเดือนก่อน +39

    இல்லை இல்லை கலுத்தை பின்புறமாக கொஞ்சம் கொஞ்சமாக அறுக்க வேண்டும் ஆம் 😢😢😭

  • @sarasaelizabeth1732
    @sarasaelizabeth1732 2 หลายเดือนก่อน +19

    நம்ம அரசாங்கம் கடுமையாக செயல்பட வேண்டும்.

  • @தாமிரபரணி-ழ4ன
    @தாமிரபரணி-ழ4ன 2 หลายเดือนก่อน +100

    No punishment in Indian law 😢😢😢

    • @raziaatabasum9525
      @raziaatabasum9525 2 หลายเดือนก่อน +1

      yes

    • @Rods_From_God
      @Rods_From_God 2 หลายเดือนก่อน

      Mundam IPC 376 irukku, Bangladesh'la 3 lacs rape nadanthathu Pakistan and Bangladesh'la ethana hindu pengal maanabanga paduthukiraarkal anga ellam islamic law enna **mbitu irukka

    • @gomathidinesh1878
      @gomathidinesh1878 2 หลายเดือนก่อน

      Yes

    • @Nithi777
      @Nithi777 2 หลายเดือนก่อน +1

      இண்டியன் Law 000

    • @shobapai4557
      @shobapai4557 2 หลายเดือนก่อน

      Yes😢

  • @SatheeshKumar-g9q
    @SatheeshKumar-g9q 2 หลายเดือนก่อน +56

    ஆனுறுப்பை அறுங்க

  • @Eswarisaha
    @Eswarisaha 2 หลายเดือนก่อน +13

    Naduroadla vachu sudunga plsss appathan intha maari psycho ellam payapaduvanuga .

  • @Meenassvlog
    @Meenassvlog 2 หลายเดือนก่อน +5

    அந்தப் பெண் செமினார் ஹாலில் தான் இருந்தாள் என்று இவனுக்கு எப்படி தெரிந்தது அது எப்படி அவன் கரெக்டா செமினார் ஹாலுக்குள் நுழைந்தான் யாரோ தகவல் சொல்லி இருக்க வேண்டும் அந்தப் பெண் தனியாக செமினார் காலில் இருக்கிறாள் என்று

  • @RIO_SARAVANA
    @RIO_SARAVANA 2 หลายเดือนก่อน +39

    Iyo magale evulo kastapattu irunthiyo yaarume illaya vard boy kuda engu ponaga sollunga

  • @Kiruthikaramakrishnan-q5o
    @Kiruthikaramakrishnan-q5o 2 หลายเดือนก่อน +5

    எவ்வளவு கஷ்டப்பட்டு படித்து முடித்தபின் இப்படி கொடூரம் காலம் தாழ்த்தாமல் நீதி வேண்டும் தண்டனை கொடூரமாக வேண்டும்

  • @shahulhameed6749
    @shahulhameed6749 2 หลายเดือนก่อน +10

    கேட்கும் போதே உடல் நடுங்குது. இனி இது போல் ஒரு நிலை எந்த பெண்ணுக்கும் வராதவாறு சட்டம் இருக்கனும். ஆண் குழந்தைக்கு பெண்ணை மதிக்க சொல்லி கொடுத்து வளர்த்தனும்

  • @chandrikavenu2833
    @chandrikavenu2833 2 หลายเดือนก่อน +3

    தனியாக இருக்கும் பெண்ணுக்கு இன்னும்,இன்னமும் பாதுகாப்பு இல்லை,
    எல்லா வகையிலும் நம் பாதுகாப்பை நாம் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
    We should not let our hardworked life in risk at any situation.
    Safety First.

  • @padmanagesh8589
    @padmanagesh8589 2 หลายเดือนก่อน +17

    இவனுக்கு தண்டனை மிக கொடூரமான மரணம் என்று கொடுத்தால் அவன் அனுபவிக்கும் சித்திரவதை கேடு கேட்டவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்.

  • @successstationery848
    @successstationery848 2 หลายเดือนก่อน +13

    Justice for this lady Doctor

  • @paullazarus3788
    @paullazarus3788 2 หลายเดือนก่อน +8

    இது போன்றவை நடக்கும்போது போராட்டம் செய்வது வழக்கமாகிவிட்டது.ஆனாலும் தொடர்ந்து நடந்தகொண்டுதான் இருக்கிறது.குற்றவாளியின் ஆண்மை அழிக்கப்பட்டு பகிரங்கப்படுத்தப்பட்டு அவன் அவமானச்சின்னமாக்கப்படவேண்டும்.

    • @nilanila1508
      @nilanila1508 2 หลายเดือนก่อน

      அப்படி செய்தால் குற்றம் குறைந்து விடும் செய்ய மாட்டார்கள்

  • @arumugamrs
    @arumugamrs 2 หลายเดือนก่อน +6

    இந்த தனியுடைமை வக்கிர அமைப்பு நிறைய கொடூரன்களை வளர்த்து வருகிறது. எத்தனை பேருக்கு மரண தண்டனை கொடுக்க முடியும்.

  • @AbdulHameed-kj2ql
    @AbdulHameed-kj2ql 2 หลายเดือนก่อน +5

    Iraivaa😓...manam valikkirathu..anaitthu pen makkalaiyum paathukaappayaaga🤲🏻..intha mirugam anu Anu va sithravathai pattu saaganum..uyirin vali theriyanum...

  • @jeyaalex4918
    @jeyaalex4918 2 หลายเดือนก่อน +56

    மரண தண்டனை வழங்கப் பட வேண்டும்

  • @shanthivv1129
    @shanthivv1129 2 หลายเดือนก่อน +5

    இப்படியே எத்தனை நாட்கள் வரை பெண்களுக்கு நடப்பதை பார்த்துக் கொண்டே இருப்பதா...
    தயவுசெய்து ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பெண்ணுக்கும் நடக்கிறத வந்து ஒரு செய்தியா மட்டும் போட்டுட்டு இருக்கீங்க . ஆனா மக்களுடைய ரியாக்ஷன் மக்களுடைய உணர்வு இதில் யாரும் புரிஞ்சிக்கிறது கிடையாது. இன்னைக்கு பார்த்த வரைக்கும் ஊருல அடுத்த ஊருல பக்கத்து தேசத்துல அப்படின்னு நடந்துக்கிட்டே தான் இருக்கு எப்ப தான் இது நிற்கும் அப்பனா இப்ப அவங்க சொல்ற மாதிரி உடனே எவன் தப்பு பண்ணுனா பண்ணவனை நடு ரோட்டில் நிக்க வச்சு கொழுத்தினால்தான் இதுக்கு மேல எந்த பொண்ணையும் தொடக் கூடாதுன்னு நினைப்பான் அதுக்கு முன்னாடி நாடு முழுவதும் இருக்கிற போதை பொருளை தடுப்பதற்கு அரசாங்கம் சார்ந்த அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியல அப்படி இருக்கும்போது எந்த பெண்ணுக்கு எப்படிப்பட்ட பெண்ணாக இருந்தாலும் அந்த பெண்ணுக்கு கண்டிப்பா பாதுகாப்பு இருக்காது. நாங்க எல்லாம் வாழ்றதா சாகுற தானே தெரியல

    • @makeiteasy1405
      @makeiteasy1405 2 หลายเดือนก่อน +1

      கேடு கெட்ட மக்கள் நாம் இன்னும் வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டே இருப்போம். சினிமாவில் மட்டும் தான் வெட்ட வேண்டியது கையை அல்ல தலையை வசனம் பேசிட்டு இருப்போம். நிஜத்தில் அப்படி ஒரு ஆண்மகன் இன்னும் பிறக்க வில்லையா ? கட்ட பொம்மனும் , வேலு நாச்சியாரும் பிறந்த இந்த நாட்டில தானே நாமும் பிறந்தோம் ............ த்தூதூதூ அவரவர் முகத்தில் நாமே துப்பிக் கொள்வோம்.😢

  • @sarasaelizabeth1732
    @sarasaelizabeth1732 2 หลายเดือนก่อน +47

    மரண தண்டனை கொடுங்க அந்த அரக்கனுக்கு.

  • @Reetarose-e4d
    @Reetarose-e4d 2 หลายเดือนก่อน +1

    Avagala la summa vidathaga sir pls

  • @kavyapavi3864
    @kavyapavi3864 2 หลายเดือนก่อน +7

    Kekkave evlo kodurama iruku pavum 💔💔😢😢 pengaluku safe ah ilaya epovum marriage analum ipdi nadakuthu agalanalum ipdi nadakuthu evlo worst ana world ithu 💔💔 ithukaga womens vittukullayeva iruka mudiyum enakelm work ponunu asai but ithelm pakum pothu velila pogave yosika venditha iruku not all men ...but always men 💔

  • @mj585
    @mj585 2 หลายเดือนก่อน +28

    சத்தம் போடாம விஷ ஊசி போட்டு கொன்று போட்டு ponga டா 😢

    • @Deva-j1o4k
      @Deva-j1o4k 2 หลายเดือนก่อน

      Anthu valikathe avaanuku, avana thutika vachu kollanum

  • @cvnchannel1554
    @cvnchannel1554 2 หลายเดือนก่อน +88

    மம்தா பானர்ஜி ஆட்சி ரவுடிகளின் ஆட்சி.

    • @thouheedahmed9394
      @thouheedahmed9394 2 หลายเดือนก่อน +7

      அவன் ஒரு பிஜேபி நிர்வாகி என்று பேசிக்கிறாங்க...

    • @ertugrulfany
      @ertugrulfany 2 หลายเดือนก่อน +1

      ​@@thouheedahmed9394u r right

    • @ananthaniyer541
      @ananthaniyer541 2 หลายเดือนก่อน +6

      தமிழகம் என்ன வாழுது.

    • @tks92
      @tks92 2 หลายเดือนก่อน +5

      சரியாக சொன்னீர்கள் அவளை தான் என்கவுண்டர் பன்ன வேண்டும்

    • @spsenthil1355
      @spsenthil1355 2 หลายเดือนก่อน +2

      Yes

  • @sssjanar551
    @sssjanar551 2 หลายเดือนก่อน +66

    இந்த சம்பவம் ( பெண் மருத்துவர் மானபங்கம்) இந்டி கூட்டணி தலைவர்கள் ஆதரவு தருகின்றனரா. இதுவே பாஜக ஆளும் மாநிலங்களில் நடந்து இருந்தால் இந்டி கூட்டணி தலைவர்கள் ஆகாயத்துக்கும், பூமிக்கும் குதித்து இருப்பார்கள்.இப்போ பேச்சு, மூச்சு இல்லை.

    • @tks92
      @tks92 2 หลายเดือนก่อน +1

    • @klaitusstephen4992
      @klaitusstephen4992 2 หลายเดือนก่อน +11

      மணிப்பூரில் நடக்கும்பொழுது எங்கே போனீர்கள்,
      உத்திரபிரதேசத்தில் நடக்கும் பொழுது எங்கே போனீர்கள்

    • @ShukurAzeema
      @ShukurAzeema 2 หลายเดือนก่อน

      ​@@klaitusstephen4992
      Mayira pudunga poitaan pola...
      Nirbaya case la bjp kaaran aatam pottu kudhichaaingalae...
      Adhai vasathiya maranthutaainga..

    • @Nithi777
      @Nithi777 2 หลายเดือนก่อน

      கான் கட்சி கப்சீப் ஏன் என்றால் இது ௯ட்டணீ தர்மம்

    • @GaneshGanesh-eh3lg
      @GaneshGanesh-eh3lg 2 หลายเดือนก่อน +1

      பாஜக ஆளும் மாநிலம் என்றால் ஆஸ்பத்திரியில் ஒரு பெண்ணும் தேறியிருக்காது! இவனையும் துருவி ஆராய்ந்தால் தெரியும் சங்கி பின்னணி!

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 2 หลายเดือนก่อน +9

    இந்த கேசையும் போட்டு ஜவ்வா இழுப்பானுங்க....!!?? குற்றவாளி ஒரு மனு போடுவான், உடனே அதுக்கு ஒரு விசாரணை வைப்பாங்க...!! அத அவன் மறுப்பான்...! இப்படியே வருடங்கள் உருண்டோடும்... ஆனால் நீதி...???

    • @chellamkuppusami5433
      @chellamkuppusami5433 2 หลายเดือนก่อน

      நீதியாவது மண்ணாவது . எல்லோரும் மறந்து விடுவார்கள் சிறிது நாட்களில்

  • @kaaminimuthukumar941
    @kaaminimuthukumar941 2 หลายเดือนก่อน +7

    Rompa kastamaa erruku

  • @rajeshkumar.s3443
    @rajeshkumar.s3443 2 หลายเดือนก่อน +21

    ஆதாரம் கிடைத்து விட்டது உடனடியாக அவன் ஆணுறுப்பு அறுக்க பட வேண்டும்

    • @nilanila1508
      @nilanila1508 2 หลายเดือนก่อน

      இதுவும் நல்ல வழி தான் செய்ய மாட்டார்கள்

  • @deepam7741
    @deepam7741 2 หลายเดือนก่อน

    Marana thandanai yelam pathathu,,easya kastame ilama sethuruvan,,Ivanalam uriroda vaithu avan katharakathara postmartam pananum...😢😢😢😢

  • @sivakumarrajan9389
    @sivakumarrajan9389 2 หลายเดือนก่อน +7

    இரண்டாம் ஆண்டில் பயிற்சி டாக்டர்

    • @sunithapratap8350
      @sunithapratap8350 2 หลายเดือนก่อน +3

      Pg second yr pa

    • @kaizerin1074
      @kaizerin1074 2 หลายเดือนก่อน +3

      She is doing master 2nd year

    • @கோவில்சொத்துகுலநாசம்
      @கோவில்சொத்துகுலநாசம் 2 หลายเดือนก่อน

      மருத்துவரின் பெற்றோருக்கு ‌என் ஆழ்ந்த இரங்கல்
      இந்த துயரமான சூழ்நிலையில் இருந்து மீண்டும் வர
      இறைவனைப் பிரார்த்திக்கிறேன்

  • @anbazhagana3714
    @anbazhagana3714 2 หลายเดือนก่อน +2

    எப்படியும் நெஞ்சு வலி என்று கூறி மருத்துவ மனைக்கு போக கூடும்!!எங்க, எந்த மருத்துவ மனைக்கு சென்றாலும் அவனை குலோஸ் செய்ய வேண்டும் அதாவது எவ்வளவு முயற்சித்தும் காப்பாற்ற முயன்றும் முடியல!!என்று கூறி சாகடிக்க வேண்டும்!!

  • @mahalakshmilalitha8285
    @mahalakshmilalitha8285 2 หลายเดือนก่อน +12

    என்கவுண்டர் செய்யணும் அப்போ தான் குற்றம் நடக்காது

  • @jpill3576
    @jpill3576 2 หลายเดือนก่อน

    செய்திகளைச் சிறப்பாக வாசித்ததற்கு மிகவும் நன்றி பெண்ணே.

  • @Keirasugan
    @Keirasugan 2 หลายเดือนก่อน +3

    இதற்காக தான் இந்தியாவிற்கு சுத்தந்திரம் கிடைத்தது.

  • @TamilSelvi-fx6qs
    @TamilSelvi-fx6qs 2 หลายเดือนก่อน +3

    இந்த வழக்கையும் பத்தோடு ஒன்று பதினொன்று ஆக்காமல் அவனை தூக்கில் போட வேண்டும்😠😠😠🙏🙏 😭😭😭

  • @kanishelango7441
    @kanishelango7441 2 หลายเดือนก่อน

    supper

  • @Music_zone125
    @Music_zone125 2 หลายเดือนก่อน +75

    கனிமொழி ஏன் மெழுகு வர்த்தி ஊர்வலம் போகல்லயோ

    • @premar5760
      @premar5760 2 หลายเดือนก่อน +6

      கனி எங்க ஆளையே காணோம் ?

    • @karunakark6618
      @karunakark6618 2 หลายเดือนก่อน

      ​@@premar5760அ. ராசாவுக்கு கால் அமுக்க போயிருப்பா

    • @nilavazhagantamil3320
      @nilavazhagantamil3320 2 หลายเดือนก่อน

      மம்தா கனிக்கு வேண்டப்பட்டவள். இவள் அவளுக்கும் அவள் இவளுக்கும் குடும்பம் சகிதமாக கொள்ளை கற்று பழகிக்கொண்டவர்கள்.

    • @jpill3576
      @jpill3576 2 หลายเดือนก่อน +8

      மெழுகுவர்த்தியை அவள் வேறு விஷயத்திற்கு பயன்படுத்தி விட்டாள்...அரிப்பு

    • @mttra2716
      @mttra2716 2 หลายเดือนก่อน +4

      Because when manipur happened, no dog did, nobody spoke, now see the selective outrage... ponagada neengalum unga rapum! PAavam pengal! Very sad to see the ladies of India!

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 2 หลายเดือนก่อน +2

    Manasu valikkiradhu !

  • @vis123_w
    @vis123_w 2 หลายเดือนก่อน +25

    Indha dogs Kitta irundhu ponnungala eppadi kaapathuradhu. Payama irrukku

  • @r.m.9702
    @r.m.9702 2 หลายเดือนก่อน +4

    Justice for women any where in the world ,very difficult .

  • @SharathaashokSharathaashok
    @SharathaashokSharathaashok 2 หลายเดือนก่อน +3

    எல்லாம் தெரிந்தும் அவனை ஏன் விட்டு வைத்து இருக்கிறார்கள். என்கவுன்டர் அப்படி ஒன்னு இருக்கே...pls யோசிக்க வேண்டாம்

  • @krishnakrish8646
    @krishnakrish8646 2 หลายเดือนก่อน +4

    Give what the younger students ask for. So our students specially women will be safe

  • @ThamaraiSelvi-c4k
    @ThamaraiSelvi-c4k 2 หลายเดือนก่อน

    Marana Thandanai kudunka please, sister pavam summa vidathu 😭😭😭

  • @Pavithra06871
    @Pavithra06871 2 หลายเดือนก่อน +9

    நீங்க எதுவும் கிழிக்க வேண்டா அந்த நாய எங்க கிட்ட குடுங்க அவன துடிக்க துடிக்க நாங்க கொன்னுறோம்😡😡

    • @vidhyapandi5959
      @vidhyapandi5959 2 หลายเดือนก่อน +1

      இருக்குற கமெண்ட் உங்க கமெண்ட் தான் vera லெவல். Athaan செய்ய mattaanga namma kitta vitta podhum

    • @chennaiitd
      @chennaiitd 2 หลายเดือนก่อน

      ​@@vidhyapandi5959if u give justice u are a criminal

  • @indian.2023
    @indian.2023 2 หลายเดือนก่อน +1

    அரபு நாடுகளைப் போல் நடுரோட்டில் வைத்து மரண தண்டனை நிறைவேற்றுங்கள். அதை நான்கு பேர் மட்டுமல்ல நாடே பார்க்க வையுங்கள். எவனும் இனி செய்வதற்கு யோசிப்பான்.

  • @asiqr463
    @asiqr463 2 หลายเดือนก่อน +7

    Udane kolla koodathu kadhara kadhara thudichu saavadikanum appo tha inthaa naaya paathu matha naainga ladies pakkate poga maatanga 🤬😡😭 ( என்னுடைய இந்த கமெண்ட் ஆ வெறும் கமெண்டா பார்க்காம எல்லாரும் இத சீரியஸ் ஆ எடுத்துக்கணும் pls 😢

  • @kalaiselvikalaiselvi904
    @kalaiselvikalaiselvi904 2 หลายเดือนก่อน

    கடவுளே 😢😢😢😢 இன்னும்😢 எத்தனை பெண்கள் மரணத்திற்கு பிறகு தான் நீதி கிடைக்கும் 😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @selvakumar9448
    @selvakumar9448 2 หลายเดือนก่อน +42

    அவரை சென்னைக்கு அனுப்புங்கள்..சுடலை பதவி தருவார். கெட்டவன் கேடுகெட்ட வன் எல்லாம் சுடலையாண்டி ரொம்ப பிடிக்கும்

    • @ஆதிதமிழன்-ம6ட
      @ஆதிதமிழன்-ம6ட 2 หลายเดือนก่อน

      அவன் பிஜேபி யை சேர்ந்தவன் டா மூதேவி.....அவனுக்கு minister post confirm

    • @rajendranm6069
      @rajendranm6069 2 หลายเดือนก่อน +3

      Ivan oru than. Avanoada mosam .

    • @nilanila1508
      @nilanila1508 2 หลายเดือนก่อน +1

      கேடுகளை வளர்ப்பவர்களுக்கு ஓட்டு 100ரூபாய் கொடுத்தால் இரண்டு ஓட்டு போடுவார்கள்

  • @AdhimulamS
    @AdhimulamS 2 หลายเดือนก่อน

    What is your doctor state

  • @venkatesang7998
    @venkatesang7998 2 หลายเดือนก่อน +7

    குற்றவாளியின் குடும்பத்தில் உள்ள அனைவரின் குஞ்சியை கட்பன்னூங்க

  • @renukasuperhandhari1451
    @renukasuperhandhari1451 2 หลายเดือนก่อน

    Pls give justice

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 2 หลายเดือนก่อน +20

    சரி, அடுத்து இவனை என்ன பண்ணப்போறீங்க?

    • @maslj.
      @maslj. 2 หลายเดือนก่อน +2

      வழக்கம்போல் நடப்பதுதான் நடக்கும் இது மதவெறியர்கள் ஆளும் இந்தியா😅

    • @RespectAllBeings6277
      @RespectAllBeings6277 2 หลายเดือนก่อน +1

      @@maslj. அதென்னவோ வாஸ்தவம் தான். செஞ்சது மர்ம நபரா இருந்திருந்தா அவன் பேர் கூட வெளியே வந்திருக்காது. 😶

  • @ramaselvam7045
    @ramaselvam7045 2 หลายเดือนก่อน

    தண்டனை கடுமையாக்கபட்டால்தான் குற்றங்கள் குறையும். நீதிமன்றம் மரண தண்டனை கொடுக்க வேண்டும்

  • @aadhisasi
    @aadhisasi 2 หลายเดือนก่อน +6

    Avanayum ethey mari thudichi saganum chi avalo antha ponnu kashta paturupa 😭😭😭😭

  • @ramansrinivasan4452
    @ramansrinivasan4452 2 หลายเดือนก่อน +1

    Pls justice for Lady Doctor As soon as possible.Do not Delay

  • @nilanthinisr
    @nilanthinisr 2 หลายเดือนก่อน +3

    ஜோதி சிங் (நிர்பயா) வழக்கு போல இந்த வழக்கை எவ்வளவு நாட்கள் இழுத்தடிப்பானுங்களா?

  • @sekarthik57
    @sekarthik57 2 หลายเดือนก่อน +2

    Super staye,cops,avoid visiting....

  • @balasubramaniansubramanian3671
    @balasubramaniansubramanian3671 2 หลายเดือนก่อน +5

    Wish he is not let out on bail by the courts !

  • @RamaRamas-p2s
    @RamaRamas-p2s 2 หลายเดือนก่อน

    Thethi enga sir eruku solunga

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 2 หลายเดือนก่อน +11

    Avanaiyum eppadiye kondral enna😮😢

  • @kaniyappanm8728
    @kaniyappanm8728 2 หลายเดือนก่อน +7

    இதற்கு கடுமையான தண்டனை தர வேண்டும். சவுதி அரேபியா போல கற்பழித்தவனை நடு வீதியில் வைத்து இந்துக்கள் கிடாயை வெட்டுவது போல வெட்டிக் கொள்ள வேண்டும். ஒருவன் கூட தண்டனை இருந்து தப்பிக்க கூடாது.

  • @Maragatham-ys4hh
    @Maragatham-ys4hh 2 หลายเดือนก่อน +1

    இவனுக்கு ஆணுறுப்பு நடு ரோட்ல வச்சு அருத்து விடுங்க அப்ப தா இனி யாரும் இந்த தப்ப பன்ன கூடாது

  • @Ranimaria-pm6wk
    @Ranimaria-pm6wk 2 หลายเดือนก่อน +9

    Rip Lady doctor 😭😭😭😭😭