யார் உங்களை எதிர் பேசினாலும் பிரச்சனை இல்லை நீங்கள் பிறந்த தேசத்திற்கு நன்றியோடு இருந்தால் அதுவே போதுமானது யாரும் நமக்கு எதுவும் செய்ய இயலாது இந்த நன்றி கடனை மனதில் நினைத்து எவனாவது ஏதாவது பேசினாலும் அதற்கு வருத்தப்படவும் வேண்டாம் கவலைப்படுவோம் வேண்டாம் நமது நாடு நன்றாக இருக்க வேண்டும் நம்மை எதிர்ப்பவனிடம் நாம் எதிர்த்து நிற்க துணிவோடு செயல்பட தகுதி வாய்ந்தவராக இருக்க வேண்டும் அவ்வளவுதான் ஜெய்ஹிந்த் இது ஒன்றையே நினைப்போம் ஒற்றுமையாய் வாழ்வோம் ஜெய் ஸ்ரீ ராம்
பாரதத்தின் மேல் பாசமுள்ள நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான் வாழ்க வளமுடன் தொடரட்டும் உங்கள் பணி ஜெய் ஹிந்த் இந்த கமெண்ட் எழுதும் போது 97 பேர் லைக் போட்டுள்ளார்கள் டிஷ் லைக் எதுவும் இல்லை நீங்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்
இதைவிட தெளிவாக யாராவது சொல்ல முடியுமா நீங்கள் எந்த மண கஸ்டமும் பட வேண்டாம் புரிபவர்களுக்கு புரியும் புரியாதவர்களை நாம் எண்ண சொல்ல முடியும் நடப்பது நடக்கட்டும் நடப்பது எல்லாம் நண்மைக்கே நன்றி சகோ
இந்திய விமானப் படையை இவ்வாறு தெளிவாக யாரும் விளக்கம் தெரிவிக்க முடியாது புரியாதவர்கள் கும் புரிந்தும் நடிப்பவர்கள் கும் விளக்கம் அளிக்க முடியாது உங்கள் பணி தொடரட்டும் நன்றி ஜெய்ஹிந்த்.
உங்களுடைய நேர்மை தைரியம் பிரம்மிக்க வைக்கிறது. வெறும் அக்கப்போர் பேசுபவர்கள் மத்தியில் உங்களைப் போன்ற உண்மையான அறிவார்ந்த பயனுள்ள நல்ல செய்திகளை வழங்குபவர்கள் ஒருசிலர் மட்டுமே. நன்றி ஜெய்ஹிந்த்.
Dear SK, please understand that everybody cannot understand all the topics due to their own limitations on knowledge. Ignore negative comments. Please continue to do your good job. All the best. We are with you.
நம் தேசம் என்பது தன் தனிமனிதனின் சொந்த நலனுக்கு அப்பாற்பட்டது நாடு எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் சந்திக்க தேவையான பாதுகாப்பு நகர்வுகளை விரிவாக்கம் செய்து கொள்ள வேண்டும் என்ற இந்த தருணத்தில் skA sir ரின் படைப்புகள் ஓர் பொக்கிஷம் 👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️
நமது நாட்டு பாதுகாப்பு பற்றிய நிறைகுறைகளை தெளிவாக எடுத்துக் கூறுவதற்கு உங்களை விட வேறுயாரும் முடியாது சகோ ! நான் கூட உங்களை முதலில் பார்த்த போது நமது நாட்டின் ராணுவத்தில் பணியாற்றி இருப்பிங்க போல அப்படி தான் நினைத்தேன்! அருமையான தகவல்களைத் தரும் உங்களுக்கு நன்றி சகோ 🙏 வாழ்த்துக்கள் 💐 ஜெய் ஹிந்த் 🇮🇳
அருமை ! ரொம்ப நன்றி !! பணம் இல்லை அதனால் ரஃபேல் விமானத்தை வாங்க முடியவில்லை என்று UPA பாதுகாப்பு அமைச்சர் நிருபர்களிடம் சொன்னதை நினைத்து மனம் வலித்தது, இப்போது ஆனந்தம் கொள்கிறது. நன்றி சார் !
தங்களின் உண்மையான தேசபற்று நாட்டிற்கான ராணுவ அறிவுரை மிக அருமையாக உள்ளது எதிர்கால அறிவுரை நாம் நாட்டிற்காக எங்களை போன்றவர்கள் புரிந்துகொள்ளுவிதத்தில் சொல்லும் விதம் அருமை🙏👍.
Keep going , SKA. I have been watching your videos for a long time and I’m a big fan of you. I live in Bangalore and I come from a similar background of yours and I’m in a good position and well educated. I can very well relate to your emotions. Needless to say, we can’t reach our destiny if we respond to idiots on the way. “Don’t argue with idiots. They will drag you to their level and then beat you with their experience.”
செமயான ஆய்வு அறிக்கை . கண்டிப்பாக #IAF க்கு ஏன் #PMO Office கூட இந்த வீடியோ போய்சேரும்.. உங்கள் ஆலோசனை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படும். You're not a Good defence analysist only , A genius also . Your are Rocking SK👌👍
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. பெரும்பாலோர் நாட்டின் உண்மையான கள சூழ்நிலைகள்.பாதுகாப்பு தேவைகளை அறிவுபூர்வமாக அறிந்து உணர்வதை விட்டு எல்லாவற்றையும் சினிமாபானியில்கண்டு விஷமத்தனமான விமர்சனங்களை செய்கிறார்கள். அதனை புறம்தள்ளுங்கள். உங்களின் தெளிவான சீரியபணி தொடரட்டும். வாழ்துகள்.
Sir, unworthy people will be around us always. You just neglect them sir. Thinking about them will create tension for you sir. We are with you sir continue your patriotic work sir.
உங்கள் அனைத்து பதிவுகளும் இந்தியாவை மேம்படுத்த என்பதை தெரியாத சில மூடர்களை கண்டு கொள்ளாதீர்கள்👍 தேசப்பற்று மிக்கவர்கள் என்றென்றும் உங்கள் பக்கமே ப்ரோ😍💐🙏
இப்பதிவு குறித்த செய்தி விளக்கங்கள்,உலக தரம் வாய்ந்த இந்த தலைமுறைக்கான, விமானப்படை விரிவாக்க செய்திகள், subcribers குறித்த விளக்கங்கள், கண்டிப்புடன்கூறிய அறிவுரைகள், தாங்கள் புதுவித கோணத்தில் எடுத்துரைத்த விதம் அருமை ! "நல்லார் ஒருவர் வுளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை "தாங்கள் ஒரு எடுத்துக்காட்டு ! நன்றி, வாழ்த்துக்கள் " ஜெய் ஹிந்த் ! 🇮🇳
Welcome back brother. Our nation is expecting much more and more from you bro. May God bless you and your people and family forever and always bro. Jai hind
சூரியனை பார்த்து அறிவிலிகள் குறைக்கத் தான் செய்யும். இவர்கள் semi Litrates . ஒன்றும் தெரியாதவனுக்கு கூட புரியவைக்க லாம் ஆனால் இந்த semi literates களுக்கு புரியவே புரியாது. நீங்கள் அதை எல்லாம் பார்க்க வேண்டாம். வெற்றி நடை போடுங்கள். வாழ்த்துக்கள்.
Good evening Sir. I like your emotional speeches, Unmaiyana , Thelivana,, Confidential information romba pudichirukunga sir Congratulations🎉🥳 Continue Your Excellent news. Thank you sir
Ska சொல்வது உண்மையான து ஒரு விவசாயி முதல் முறையாக விவசாயம் செய்த கூடுதலான சிலவு கள் வரும் அதன் பிறகு குறைந்த சிலவு கள் தான் வரும் இது போல தான் மற்ற வணிகமும் இது தெரியாதா.?
Good job SKA. Keep going and don't worry about sub standards people's. Highly appreciated your work ethics. Thank you. I usually wait for your upload every day.
I support you SK, doing good job.., please continue the same… You are giving good information for Indians Please don’t worried about Pakistan and Chinese… they are negative comments person in our group
Ok then it seems if india want to become a super power then it'll take many years , but if it happen little fast then I'll be happy to see . But atleast oneday in future india will again rule the world in a harmonious way as it ruled the world in ancient times. I pary god if I have a chance to reborn after 80/100years then I should born in India . Jai Hind.
114 விமானங்களை ரபேல் இந்தியாவில் தொழிற்சாலை அமைத்து தயாரிக்கும் திட்டம் ஏற்கனவே பேசப்பட்டுக்கொண்டிருந்தது அதை நடைமுறைப்படுத்தினால் பலவிதமான நன்மைகள் நமக்குக்கிடைக்கும்
Bro, எதை சொன்னாலும் குறை சொல்ல ஒரு கூட்டம் இருக்கும். இது இந்தியாவிற்கு ஒரு பெரிய சாபக்கேடு. இதில் சொந்த நாட்டிற்குள் துரோகிகள் வேறு. "துரோகம் தமிழனின் சாபம்" ஆக, சில உண்மையை புரிந்து கொள்ள படிப்பறிவும் தற்போதைய உலகம் சாா்ந்த பொது அறிவும் தேவை...உங்களின் பதிவு சபாஷ். Please continue...malaysia//tamilan.
தங்களின் முயற்சிக்கு எங்களின் வாழ்த்துக்கள் ஒவ்வொரு இந்தியனும் உறுதுணையாக நம் நாட்டை பாதுகாக்க வேண்டும் ஜெய்ஹிந்த் 🙏
யார் உங்களை எதிர் பேசினாலும் பிரச்சனை இல்லை நீங்கள் பிறந்த தேசத்திற்கு நன்றியோடு இருந்தால் அதுவே போதுமானது யாரும் நமக்கு எதுவும் செய்ய இயலாது இந்த நன்றி கடனை மனதில் நினைத்து எவனாவது ஏதாவது பேசினாலும் அதற்கு வருத்தப்படவும் வேண்டாம் கவலைப்படுவோம் வேண்டாம் நமது நாடு நன்றாக இருக்க வேண்டும் நம்மை எதிர்ப்பவனிடம் நாம் எதிர்த்து நிற்க துணிவோடு செயல்பட தகுதி வாய்ந்தவராக இருக்க வேண்டும் அவ்வளவுதான் ஜெய்ஹிந்த் இது ஒன்றையே நினைப்போம் ஒற்றுமையாய் வாழ்வோம் ஜெய் ஸ்ரீ ராம்
பாரதத்தின் மேல் பாசமுள்ள நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான் வாழ்க வளமுடன் தொடரட்டும் உங்கள் பணி ஜெய் ஹிந்த் இந்த கமெண்ட் எழுதும் போது 97 பேர் லைக் போட்டுள்ளார்கள் டிஷ் லைக் எதுவும் இல்லை நீங்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்
உண்மை
68t to see by 0
மெ...
...
Ee
இதைவிட தெளிவாக யாராவது சொல்ல முடியுமா நீங்கள் எந்த மண கஸ்டமும் பட வேண்டாம் புரிபவர்களுக்கு புரியும் புரியாதவர்களை நாம் எண்ண சொல்ல முடியும் நடப்பது நடக்கட்டும் நடப்பது எல்லாம் நண்மைக்கே நன்றி சகோ
பாகிஸ்தான் பன்னிகள் பத்தி எல்லாம் கவலை படாதீங்க. நான் பார்த்ததில் இந்த யூ ட்யூப் சேனல் தான் பெஸ்ட். ஜெய் ஹிந்த்
இந்திய விமானப் படையை இவ்வாறு தெளிவாக யாரும் விளக்கம் தெரிவிக்க முடியாது புரியாதவர்கள் கும் புரிந்தும் நடிப்பவர்கள் கும் விளக்கம் அளிக்க முடியாது உங்கள் பணி தொடரட்டும் நன்றி ஜெய்ஹிந்த்.
உயர் திரு.ska சகோ.... அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் நாட்டுப் பற்று எம்மை மிகவும் கவர்ந்தது..சல்யூட் வந்தே மாதரம்
ஆகா !!!!!!!
எஸ் கே சார் தூற்றுவோர் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும் நாட்டுக்காக நாம் ஆற்றும் பணியை செம்மணி செய்துகொண்டு இருக்க வேண்டும்
அண்ணா குலைக்கும் நாய்கள் குலைத்து கொண்டு தான் இருக்கும்.. நாம் ஓடும் நதி நீர் போல ஓடிக்கொண்டே இருப்போம்... கவலை வேண்டாம் 👍👍👍🙏❤️❤️ ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
அண்ணன் உங்கள் பணியை தொடர்ந்து செய்யுங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் நாங்கள் உங்கள் பின்னால் இருக்கிறோம்
வாழ்க வளமுடன். தளராமல் ஊக்கமுடன் உங்கள் அரும் பணியை தொடருங்கள் சுரேஷ். வாழ்க பாரதம்
என்னை போன்ற தேசிய வாதிகளுக்கு தங்களது தேசப் பற்று செய்திகளை கேட்கும் பொது உற்சாகம் பிறக்கிறது. இந்திய ராணுவ த்திற்கு வீரவணக்கம். ஜெய்ஹிந்த்.
இதில் கவலை கொள்ள ஒன்றுமில்லை சுரேஷ் பலபேர் பேசுகிறார்கள் என்றால் அதனுடைய பலன்கள் உங்களுக்கு தான் அவர்களே எளிதாக விளம்பரம் செய்கிறார்கள் நன்றி
ஆகா !!!!!
இன்றைய பதிவிற்கு நன்றி. நாட்டுப்பற்று டன் இருப்போம்... சீன பொருள் களை தவிர்ப்போம். ஜெய் ஹிந்த்....👍
வாழ்த்துக்கள் திடமான உங்களது முடிவு பாராட்டுக்குரியது❤️❤️❤️👍👍👍🙏
உங்களுடைய நேர்மை தைரியம் பிரம்மிக்க வைக்கிறது. வெறும் அக்கப்போர் பேசுபவர்கள் மத்தியில் உங்களைப் போன்ற உண்மையான அறிவார்ந்த பயனுள்ள நல்ல செய்திகளை வழங்குபவர்கள் ஒருசிலர் மட்டுமே. நன்றி ஜெய்ஹிந்த்.
ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் 🙏🙏🙏 ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤️
ஒவ்வொரு இந்தியனும் நம் நாட்டை பாதுகாப்பது நமது கடமை, நமது தேசத்தின் மீதும் ராணுத்தின் மீதும் அதிக அக்கறை கொண்டவர் ska சார் நன்றி
வாழ்த்துக்கள் இரண்டு லட்சம் நண்பர்கள் உங்கள் சேனல் வளர்ச்சி அடைந்து உள்ளது.
இந்திய தேசத்தை நேசிப்பவர்கள் அனைவரும் உங்களை ஆதரிப்பார்கள் உங்கள் விடியோஸ் அனைத்தும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் நண்பரே.
Sure, India's 42 Squadrons dream will comes true Sir...Jai Hind 🇮🇳❤️✨
இந்திய விமானப்படையின் அடுத்த 10 ஆண்டுகால தேவைக்கான திட்டமிடலை சிறப்பாக தெரிவித்தீர்கள். நன்றிகள் பல.
Dear SK, please understand that everybody cannot understand all the topics due to their own limitations on knowledge. Ignore negative comments. Please continue to do your good job. All the best. We are with you.
நம் தேசம் என்பது தன் தனிமனிதனின் சொந்த நலனுக்கு அப்பாற்பட்டது
நாடு எதிர்கொள்ளும் பல்வேறு
சவால்கள் சந்திக்க தேவையான
பாதுகாப்பு நகர்வுகளை விரிவாக்கம் செய்து கொள்ள வேண்டும் என்ற இந்த தருணத்தில் skA sir ரின் படைப்புகள் ஓர் பொக்கிஷம் 👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️
உங்கள் தேச பற்று க்கு சல்லியூட் 👍
நமது நாட்டு பாதுகாப்பு பற்றிய நிறைகுறைகளை தெளிவாக எடுத்துக் கூறுவதற்கு உங்களை விட வேறுயாரும் முடியாது சகோ !
நான் கூட உங்களை முதலில் பார்த்த போது நமது நாட்டின் ராணுவத்தில் பணியாற்றி இருப்பிங்க போல அப்படி தான் நினைத்தேன்! அருமையான தகவல்களைத் தரும் உங்களுக்கு நன்றி சகோ 🙏
வாழ்த்துக்கள் 💐
ஜெய் ஹிந்த் 🇮🇳
தூற்றுவோர் தள்ளட்டும் போன்று வோர் போன்றட்டும் உங்கள் பணி தொடர் வாழ்த்துக்கள்
சகோ யாரு என்ன சொன்னாலும் சரி உங்களுடைய எல்லா பதிவும் அருமை! நான் இந்த பதிவை கேட்கும்போது எல்லாம் எனக்கு மகிழ்ச்சி 🙏🙏🙏 jai hind
திரு S K A சார் தங்களின் இந்த பதிவு 👌👌👌 வாழ்க வளமுடன்
அருமை ! ரொம்ப நன்றி !!
பணம் இல்லை அதனால் ரஃபேல் விமானத்தை வாங்க முடியவில்லை என்று UPA பாதுகாப்பு அமைச்சர் நிருபர்களிடம் சொன்னதை நினைத்து மனம் வலித்தது, இப்போது ஆனந்தம் கொள்கிறது. நன்றி சார் !
Your details are clear and brilliant. Hatsoff.
நீங்கள் குறிப்பிடும் பதிவுகள் அனைத்தும் இந்திய நாட்டிற்கே நன்றி வாழ்த்துக்கள்
அவங்கள திருத்த முடியாது SK, but your video awesome 👍
தங்களின் உண்மையான தேசபற்று நாட்டிற்கான ராணுவ அறிவுரை
மிக அருமையாக உள்ளது
எதிர்கால அறிவுரை நாம் நாட்டிற்காக எங்களை போன்றவர்கள் புரிந்துகொள்ளுவிதத்தில்
சொல்லும் விதம் அருமை🙏👍.
Keep going , SKA. I have been watching your videos for a long time and I’m a big fan of you. I live in Bangalore and I come from a similar background of yours and I’m in a good position and well educated. I can very well relate to your emotions. Needless to say, we can’t reach our destiny if we respond to idiots on the way. “Don’t argue with idiots. They will drag you to their level and then beat you with their experience.”
தெளிவான அறிந்து கொள்ள வேண்டிய விசயம் நன்றி நண்பரே அவர்களே
செமயான ஆய்வு அறிக்கை . கண்டிப்பாக #IAF க்கு ஏன் #PMO Office கூட இந்த வீடியோ போய்சேரும்.. உங்கள் ஆலோசனை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படும். You're not a Good defence analysist only , A genius also . Your are Rocking SK👌👍
Defence subject hero technology report er sir neenga always the crown is on your head excellent topics excellent analytical information arumai arumai
Mass கிளைமாக்ஸ் வீடியோ 👍
அண்ணே... 10 களூதையை மேய்க்கிறதுக்கு 1 குதிரையை வளர்த்துவிடலாம்
Don't worry boss. Thanks
Ska.. Supper....
Super
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. பெரும்பாலோர் நாட்டின் உண்மையான கள சூழ்நிலைகள்.பாதுகாப்பு தேவைகளை அறிவுபூர்வமாக அறிந்து உணர்வதை விட்டு எல்லாவற்றையும் சினிமாபானியில்கண்டு விஷமத்தனமான விமர்சனங்களை செய்கிறார்கள். அதனை புறம்தள்ளுங்கள். உங்களின் தெளிவான சீரியபணி தொடரட்டும். வாழ்துகள்.
Such videos will enhance patriotism in the citizens especially youth.More and more such videos are the need of the hour. My regards Mr.SKA 👍👍
Don't worry sir We all always with you continue your job Great salute for you
Sir, unworthy people will be around us always. You just neglect them sir. Thinking about them will create tension for you sir. We are with you sir continue your patriotic work sir.
உங்கள் அனைத்து பதிவுகளும் இந்தியாவை மேம்படுத்த என்பதை தெரியாத சில மூடர்களை கண்டு கொள்ளாதீர்கள்👍 தேசப்பற்று மிக்கவர்கள் என்றென்றும் உங்கள் பக்கமே ப்ரோ😍💐🙏
Congratulations sir
200% திருப்தி brother நன்றி ஜெய் ஹிந்த்
Sir,You are genius. Dont worry for negative viewers.
குளத்தில் பூவும் உண்டு.சகதியும் உண்டு.
GREAT MR. SKA.....YOUR DOING WELL..KEEP IT UP
The Only solution for making a dream IAF's 42 - Squadron, "More & More" fighter jet manufacturing factories should "setup" around India.....!
Exceptional suggestion 👍
Rai
இப்பதிவு குறித்த செய்தி விளக்கங்கள்,உலக தரம் வாய்ந்த இந்த தலைமுறைக்கான, விமானப்படை விரிவாக்க செய்திகள், subcribers குறித்த விளக்கங்கள், கண்டிப்புடன்கூறிய அறிவுரைகள்,
தாங்கள் புதுவித கோணத்தில்
எடுத்துரைத்த விதம் அருமை !
"நல்லார் ஒருவர் வுளரேல்
அவர் பொருட்டு
எல்லார்க்கும்
பெய்யும் மழை "தாங்கள் ஒரு
எடுத்துக்காட்டு !
நன்றி, வாழ்த்துக்கள் "
ஜெய் ஹிந்த் ! 🇮🇳
Anna, English subtitles include pannunga remaining people who don't know tamil will also understand your wonderful speech about our country
True. Reach will be wider to other region as well
அருமையாக புரியும் படி நிதானமாக விளக்கிச் சொல்லும் அன்பு நல்ல உள்ளங்கள் உங்களுக்கு அனைவருக்கும் வாழ்த்துக்கள்
Welcome back brother. Our nation is expecting much more and more from you bro. May God bless you and your people and family forever and always bro. Jai hind
சூரியனை பார்த்து அறிவிலிகள் குறைக்கத் தான் செய்யும். இவர்கள் semi Litrates .
ஒன்றும் தெரியாதவனுக்கு கூட புரியவைக்க லாம் ஆனால் இந்த semi literates களுக்கு புரியவே புரியாது.
நீங்கள் அதை எல்லாம் பார்க்க வேண்டாம்.
வெற்றி நடை போடுங்கள்.
வாழ்த்துக்கள்.
You are right sir. Just ignore negative people's.
Very good information. As said India will achieve its target for superior fighter jets soon. Thanks. Jai Hind.
அருமையான பதிவு 👍எல்லாம் நல்லது நடக்கட்டும்.. இந்தியா வான்வெளியில் வல்லரசாக விளங்கும்... வெற்றி நிச்சயம் 👍👍
Good evening Sir. I like your emotional speeches, Unmaiyana , Thelivana,, Confidential information romba pudichirukunga sir
Congratulations🎉🥳
Continue Your Excellent news. Thank you sir
தகவல்களுக்கு நன்றி. ஜெய்ஹிந்த்.
Talk about India's indegenous indraajal antidrone dome system
நன்றி SKA அவர்களே. நல்லவர்கள் நினைப்பது நடைபெறாமல் இருந்த காலம் மறைந்து விட்டது. தடையில்லா சாலையாலும் எதிர்ப்பில் வாத கருத்துகளும் முழுமையடைவதில்லை
Ska சொல்வது உண்மையான து ஒரு விவசாயி முதல் முறையாக விவசாயம் செய்த கூடுதலான சிலவு கள் வரும் அதன் பிறகு குறைந்த சிலவு கள் தான் வரும் இது போல தான் மற்ற வணிகமும் இது தெரியாதா.?
காலம் ஒரு நாள் மாறும் நம் கவலையவும் தீரும். திரு.S k m.அண்ணா
கூமுட்டைகள் பயன்படுத்த முடியாது
விடுங்கள் சகா
அருமை வாழ்க வளமுடன் ஜெய்ஹிந்த்
Suresh sir, you are doing a great job. Please continue.......
வாழ்த்துக்கள் ❤️❤️❤️👍🙏🙏
It's first time listening to your view.
Simply amazing...
Appreciating your efforts and thoughts.
Hi bro u really good at it! No doubt am m'sian. Really Amazing !!!
"Knowledge is Power"
Thank you for your motivation and attitude sir.
Good job SKA. Keep going and don't worry about sub standards people's. Highly appreciated your work ethics. Thank you. I usually wait for your upload every day.
Thankyou sir
நல்ல தகவல்களை சொல்லுங்கள். வீணாய் போனவனவர்களை பற்றி கவலைபட வேண்டாம்.
Goood sir super...... 💯 Correct
Spr bro ❤️
Thankyou for giving this wonderful video, goosebumps op 🔥
விமானப்படைக்கு பணம் பற்றா குறை இருந்தால் இந்நாட்டு மக்கள் ஆகிய நாம் பணம் அனுப்பும் ஓமே
Perfect analysis ஐயா, 👍🙏👌👏
வணக்கம் நல்லவே தெளிவாக சொல்லிடிங்க இது போதும் நண்பரே நன்றி
Keep up your good work SKA!
Cheers
Super bro
Great job. Please continue the service to enlighten all.
வணக்கம்
அனைத்து இந்தியர்களும் சிந்திக்க வேண்டிய விஷயம்.... நீங்கள் கூரிய அனைத்தும் உண்மை
கருடா ஏர்சிப் பற்றி செல்லுங்கள்
I support you SK, doing good job.., please continue the same…
You are giving good information for Indians
Please don’t worried about Pakistan and Chinese… they are negative comments person in our group
Ok then it seems if india want to become a super power then it'll take many years , but if it happen little fast then I'll be happy to see . But atleast oneday in future india will again rule the world in a harmonious way as it ruled the world in ancient times. I pary god if I have a chance to reborn after 80/100years then I should born in India . Jai Hind.
Me too
Your reflection of the real need of the nation as patriotic Indian🇮🇳.
Sir u don't feel about idiots. U give as usual informations....
Today's video was amazing 👏👏👏
Hypersonic missile mounted fighters might be the solution.
வாழ்த்துக்கள் ilovemyindia
114 விமானங்களை ரபேல் இந்தியாவில் தொழிற்சாலை அமைத்து தயாரிக்கும் திட்டம் ஏற்கனவே பேசப்பட்டுக்கொண்டிருந்தது அதை நடைமுறைப்படுத்தினால் பலவிதமான நன்மைகள் நமக்குக்கிடைக்கும்
நீங்கள் கூறும் தகவல்கள் அனைத்தும் உண்மை.நன்றி ஜீ ,ஜெய்ஹிந்த் .
யாருமே எதுவும் சொல்லாத பட்சத்தில் எதுக்கு இவ்வளவு டென்ஷன் சகோ.
டென்ஷன்???
@@SKATamil tension ah bro
No bro I'm also Saw some comments like that...some Sri Lanka Tamil....
Bro, எதை சொன்னாலும் குறை சொல்ல ஒரு கூட்டம் இருக்கும். இது இந்தியாவிற்கு ஒரு பெரிய சாபக்கேடு. இதில் சொந்த நாட்டிற்குள் துரோகிகள் வேறு.
"துரோகம் தமிழனின் சாபம்"
ஆக, சில உண்மையை புரிந்து கொள்ள படிப்பறிவும் தற்போதைய உலகம் சாா்ந்த பொது அறிவும் தேவை...உங்களின் பதிவு சபாஷ்.
Please continue...malaysia//tamilan.
ஜி, அவனுங்க கொலச்சிட்டு போராணுங்க, நீங்க வீடியோ போடுங்க.
Very beautiful saying Sir 🌹👌👍🙏
உங்கள் மீது வெறுப்பு பேசுபவர்கள் பற்றி நீங்கள் பேசுவது அவர்களை இன்னும் உற்சாகப்படுத்தும். Ignore them please.
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
ப்ளீஸ் கம்பர் ரபேலே அண்ட் செக் mate
இரண்டையும் கம்பேர் செய்ய முடியாது•ரபேல்வெற்றி கரமான போர் விமானம் செக்மேட் ஒரு கவர்ச்சி விமானம் போருக்கெல்லாம் உதவாது
அருமை!!!! கடைசி வார்த்தைகள் உண்மை! உண்மை! உண்மை!!!
ஜெய் ஹிந்த் 🇮🇳🥳
ALWAYS Dream BIG🥳🤗
Sir you no need to bothered about that some of the vote bank lookers, you are one the patriots in the great lndia. so you carry on your own way
Thanks for the nice clear explanation👌💐