சித்தன்னவாசல் | Chittanavasal | Pudukkottai | Karna | TN

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024

ความคิดเห็น • 503

  • @manimozhi2335
    @manimozhi2335 5 ปีที่แล้ว +88

    அற்புதம் கர்ணா நம் தமிழ் நாட்டில் இவளவு அருமையான இடங்களா என்பதை உங்கள் வீடியோவை பார்த்துதான் தெரிந்து கொண்டேன் நன்றி

  • @elakiyaraha2692
    @elakiyaraha2692 4 ปีที่แล้ว +21

    வாழ்ந்தால் உன்னைப்போல் வாழவேண்டும் அனைத்து வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை பார்த்து விடுகிறாய்

  • @priyadhiya5459
    @priyadhiya5459 4 ปีที่แล้ว +84

    எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. ஏனென்றால் நான் பிறந்து வளர்ந்த ஊர் புதுக்கோட்டை

    • @raghavanv7150
      @raghavanv7150 3 ปีที่แล้ว +1

      Entha yeriya nega

    • @priyadhiya5459
      @priyadhiya5459 3 ปีที่แล้ว +2

      Rajagopala puram from pudukkottai

    • @failureguy9378
      @failureguy9378 2 ปีที่แล้ว

      Nanum pdkt thaa

    • @JohnkalabAnnaduraiofficial
      @JohnkalabAnnaduraiofficial 2 ปีที่แล้ว

      Sithanavasal ipo openla oruka lockdownala kekren konja fasta soldringala yena tnrw poganum

  • @MrBreeju
    @MrBreeju 5 ปีที่แล้ว +82

    கர்ணா, ஒரு சிறிய வேண்டுகோள்,
    உங்க வீடியோல “சுவற்றில் யாரும் எழுதவேண்டம்னு ஒரு request பண்னுங்க..

    • @vellaisamykjb1615
      @vellaisamykjb1615 4 ปีที่แล้ว +8

      கண்டிப்பாக சகோ .எழுத தெரிந்த அறிவு கெட்ட ஜென்மங்கள் .

    • @yogayoga5783
      @yogayoga5783 4 ปีที่แล้ว +2

      Avaru rompa feel panni request panni than sollittu vararu oru oru videolaum enna panna pa kastama irukku

    • @Harish-gu3ym
      @Harish-gu3ym 4 ปีที่แล้ว +1

      6:15

    • @priyankatmt8257
      @priyankatmt8257 4 ปีที่แล้ว

      @@yogayoga5783 7

  • @priyakavya9352
    @priyakavya9352 4 ปีที่แล้ว +3

    Unga vedios 2 days lam pathu mudichita.....2k kida iruthalum history la romba interest..ninga great jon panringa....iam ur New subscriber

  • @kaviulagam4451
    @kaviulagam4451 5 ปีที่แล้ว +19

    Pudhukkottai district is a treasure of ancient manuments...kudumiyanmalai, Avudaiyarkovil, thiruppunavasal, Narthamalai, Pudhukkottai museum(Tamilnadu's second largest museum), pudhukkottai Bhragathammbal temple...etc.

  • @Amalorannette
    @Amalorannette 5 ปีที่แล้ว +4

    இதெல்லாம் புத்தகத்தில் படித்தோடு சரி அதை நிங்கள் கூறும்பொழுது இன்னும் ஆவலாக பார்க்க ஆவல் தூண்டுகிறது .அதுவும் நிங்கள் கூறிய அறிவுரை யாரும் அங்குள்ள இடங்களில் எழதவேண்டாம் என்று கூறியது நல்ல அறிவுறை நன்றி.

  • @vganapathi5213
    @vganapathi5213 4 ปีที่แล้ว +3

    கர்ணா்எனக்கு வரலாற்று்இடங்கள மற்றும் அரண்மனை பார்க்க பிடிக்கும் அழகா சொல்ற நன்றி தம்பி ் உஷா கணபதி

  • @roopanandr7558
    @roopanandr7558 3 ปีที่แล้ว +1

    பிரமாதம்! நன்றாக வேலை செய்கிறீர்கள். நல்வாழ்த்துகள்!!

  • @keerthanag458
    @keerthanag458 2 ปีที่แล้ว

    Anna enga ooru na netru than poitu vanthen antha feelings vida ninga sollum pothu semmaya eruku 👌👌

  • @gayusri7242
    @gayusri7242 5 ปีที่แล้ว +9

    Ipadiyalam Oru place iruku nu ...unga vedios patha tan therithu bro.....super hardwork .....

  • @vijayamurugesanngl1838
    @vijayamurugesanngl1838 5 ปีที่แล้ว +59

    New reply on "உங்களைபோன்றேர்😍 இருக்கும்வரை நம் கலாசாரசின்னங்கள்📩 அனைவருக்கும் கொண்டுசெல்லபடும் .கல்கி எழுதிய 📖'பொன்னியின் செல்லன்'நாவலில் சோழரிடம் புறமுதுகிட்ட வீரபாண்டியனின் பள்ளிபடைகளில் ஒன்று இவ்விடத்தை🎥் காணொலில் காணும்போது நீங்கள் இளைபாரிய குகையில் நந்தினியோடு நீங்கள் இருக்க மனகண்ணால் கண்டேன😊் நன்றி தம்பி👌👍💐"

  • @nolimitshavefun5586
    @nolimitshavefun5586 5 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு மேலும் இது போன்ற நமது வரலாறு சிறப்பு மிக்க இடங்களை பதிவு செய்யுங்கள் நன்றி. வாழ்த்துக்கள்

  • @ayyappanbharath999
    @ayyappanbharath999 5 ปีที่แล้ว +19

    ப்ரோ அவ்வளவு மரங்கள் இருந்தது கஜா புயலில் அனைத்தும் சாய்ந்துவிட்டது அதனால் உங்களுக்கு அந்த வெயில் தெரிகிறது இல்லையென்றால் வெயில் தெரியாது 😥

  • @brtesivasakthivel
    @brtesivasakthivel 5 ปีที่แล้ว +5

    அற்புதமான பதிவு சகோதரர்... விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் திருவக்கரை கல்மரப்பூங்கா வுக்கு வாங்க அதையும் படம்பிடித்து பதிவிட்டால் அதன் சிறப்பையும் உலகம் அறியும்... பல லட்சம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த மரங்கள் கல்லாகி அதன் வடிவம் மாறமல் கிடக்கும் அதிசயத்தை உலகறியச்செய்யுங்கள்

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram2468 3 ปีที่แล้ว

    வணக்கம் சூப்பர் தகவல் சார். சாதனைகள் தொடர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @sivaselvilaksitha
    @sivaselvilaksitha 4 ปีที่แล้ว

    மிகவும் அருமை. சிவகாமியின் சபதம் முழுவதும் ஞாபகம் வருகிறது. தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துகள்

  • @vijayamurugesanngl1838
    @vijayamurugesanngl1838 5 ปีที่แล้ว +33

    New reply on "எழுத்தாளர் கல்கியோட 'சிவகாமியின் சபதத்தில்' இலங்கை மலைகுகையில் வாழ்ந்த சமணமுனிகலால் அழியாத இயற்கைசாயத்தால் வரையப்பட்ட ஓவியம் சித்தணவாசலில் இருந்ததாக கூறப்படுகிறது.👍 இதன் ரகசியம் அறிய சிவகாமியின் தந்தை ஆயனசிற்பி ராஜசூழ்ச்சியால் இலங்கை சென்றதாகவும் சொல்லியிருக்கிரார🤗்.மூன்று சமண முனிகளில் ஒருவர் நாகநந்தி அடிகள🤔்.வரலாற்றை அனைவருக்கும் தெரிவர செய்தமய்க்கு நன்றி தம்பி👍😊💐

  • @0582thiyagu
    @0582thiyagu 5 ปีที่แล้ว +6

    I am trichy guy. Used to go here many times.
    I read SIVAGAMIN SAPATHAM being there.
    Just because by seeing dancer painting. Awesome experience.

  • @sreejithas6686
    @sreejithas6686 4 ปีที่แล้ว +3

    Hi karna.. i am from Cochin, kerala ungalude videos ellam superb...best wishes

  • @Muthu121212000
    @Muthu121212000 4 ปีที่แล้ว

    நன்றி உங்களது சேவை இன்னும் மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @vinothvr5731
    @vinothvr5731 5 ปีที่แล้ว +29

    Please visit pudukkottai museum, its second largest in tamilnadu
    Choliswaram -a temple build over the mountain by cholas(narthamalai)
    Aviudaiyar kovil -famous for fine stone sculptures
    Pudukkottai court-collector office- raja palace- kavinattu kanmai-puthukulam-aranthagi manora-all ponds in pudukkottai interconnected in pudukkottai-a well planed city next to jaipur-keela raja vithi- bhuvaneswari amman temple-narthamalai-thiruvapur muthu mari amman- kattu muthu mari amman -aranthagi virama kaliamman temple -small sculpters are equal age of mahabalipuram in bragathambal temple

  • @saropolice-ve8fi
    @saropolice-ve8fi 4 ปีที่แล้ว +1

    வணக்கம் கர்ணா . I am archaeology student. உங்கள் எல்லா வீடியோஸ் சூப்பர் நான் கல்வெட்டில் பிராமி தமிழ். அஷோக பிராமி. எல்லாம் தெரியும் . இப்ப உள்ள மக்களுக்கு இந்த கலை மற்றும் வரலாற்று பொக்கிஷத்தை பாதுக்காக்க தெரியவில்லை அது மன வறுத்ததை எர்ப்படுத்துக்கிறது...

  • @elangovanelango5988
    @elangovanelango5988 4 ปีที่แล้ว +1

    அருமை.. கடைசியில் அந்த ஓவியங்களை பார்க்க முடியாமல் போனது கொஞ்சம் வருத்தம்.. பரவாயில்லை முடிந்த வரை எல்லாவற்றையும் காட்சி படுத்தி உள்ளீர்கள்.. தொடரட்டும் உங்கள் சீரிய பணி..👌👌👌

  • @oswinoswin4541
    @oswinoswin4541 3 ปีที่แล้ว

    நாங்கள் அடுத்த வாரம் புதுக்கோட்டை யில் ஒரு குடும்பம் நிகழ்ச்சி க்கு வரப்போகிறோம் அப்போது தான் இந்த இடத்தை வந்து பார்க்க வேண்டும் என்று இருகிறோம் உங்கள் வீடியோவை பார்த்த போது மிகவும் ஆசையாகிவிட்டது நன்றி

  • @ரெளத்திரம்பழகு
    @ரெளத்திரம்பழகு 5 ปีที่แล้ว +15

    வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்கட்டும். வாழ்க வளமுடன்.

  • @வாசுபாலா
    @வாசுபாலா 4 ปีที่แล้ว +3

    வாழ்த்து brother unga video super collection brother thanks.,..

  • @thangavelk5232
    @thangavelk5232 3 ปีที่แล้ว

    அருமை. வாழ்த்துக்கள்
    தொடரட்டும் உங்கள் சேவை.

  • @bha3299
    @bha3299 3 ปีที่แล้ว

    Arumayana padhivu nanri. Remba siramapaduringa. Neenga nalla irukkanum thambi

  • @udhayasaro3083
    @udhayasaro3083 3 ปีที่แล้ว +1

    Romba nandri bro puthukkottai engal pugal kottai enaku romba perumai ya irukku bro

  • @cholabarathi1204
    @cholabarathi1204 4 ปีที่แล้ว

    மிகவும் நன்றி அண்ணா உங்களால் தான் இதை பார்க்க முடிந்தது நன்றி அண்ணா

  • @abdullahraj9653
    @abdullahraj9653 4 ปีที่แล้ว

    🌹வரலாற்று சிறப்புமிக்க தொன்மையான, பாரம்பரியமான இதுபோன்ற இடங்களையும், வரலாறுகளையும் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.... சித்தனவாசல் பற்றி அருமையான பதிவு.
    நன்றி🌹🤝🌹

  • @ramsundaram4615
    @ramsundaram4615 4 ปีที่แล้ว

    நன்றி நண்பரே..கட்டாயம் காண வேண்டும். நன்றிகள்

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan8077 5 ปีที่แล้ว +10

    Good guys.. Instead of spending time on useless entertainment you guys are doing right thing by exploring ancient culture.. Good job.. Keep it up...

  • @suhailraja1411
    @suhailraja1411 4 ปีที่แล้ว +1

    அற்புதம் தகவல்களுக்கு நன்றி

  • @manikam-j3j
    @manikam-j3j 3 ปีที่แล้ว +1

    எனது ஊரு
    சித்தன்னவாசல்... 🥰 நான் பெருமைய சொல்லிகிரேன்😎

  • @sundar2834
    @sundar2834 5 ปีที่แล้ว +5

    சிறப்பான பதிவு 👍🏻...
    உ௩்௧ளது பணி தொடரட்டும் 🙏🏻...

  • @sethumadhavi
    @sethumadhavi 5 ปีที่แล้ว +21

    இந்தமாதிரி கலைநயம் மிக்க கோவில்கள் மற்றும் தளங்களை பற்றி பகிரவும். பலரும் அறிந்து கொள்ள உதவும். Pls increase volume.

  • @honeyriya9852
    @honeyriya9852 3 ปีที่แล้ว

    Ungaludaya aarvamum muyarchiyum nichayam ungalai uyarthum thambi, vazhthukkal.

  • @prithviraj3136
    @prithviraj3136 2 ปีที่แล้ว

    சூப்பர் நண்பா நாங்க போன வாரம் தான் சித்தன்னவாசல் சமணர் கோயில் போயிட்டு வந்தோம் ஒவ்வொரு சிற்பம் மிக அழகாக இருந்தது உள்ள சுத்தி பார்க்க நிறைய இருக்குது ஆனா டைம் தான் பத்தல

  • @m.parameswarimani124
    @m.parameswarimani124 5 ปีที่แล้ว

    Arumai Arumai..... Mikavum Arputhamana Place..... Karna Neenge Solrathe kekkum pothe Avlo Aasaiya ah erukku Kantippa Vaippu Ketajja ah Poituvaren.....😍😍😍

  • @vivekanandmtro
    @vivekanandmtro 5 ปีที่แล้ว +38

    Be shame of tamilnad and tamilan as we are doing nonsense things like writing love proposals in valuable properties.... Basically we are irresponsible idiots in maintaining public properties...
    Just don't blame only politicians, we also should accept openly that we are irresponsible idiots

  • @vigneshsekar5791
    @vigneshsekar5791 5 ปีที่แล้ว +7

    Aavudayarkovil,kudumiyanmalai, pudukkottai museum,narthamalai ingayum ponga yellam nalla irrukum bro

  • @jodanjd3725
    @jodanjd3725 4 ปีที่แล้ว

    நன்றி கர்ணா,, மிகவும் அருமையான பதிவு

  • @கொங்குசாம்பவர்
    @கொங்குசாம்பவர் 3 ปีที่แล้ว

    நல்ல தகவல் வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐

  • @shunmuga
    @shunmuga 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு👌👌👌

  • @madhuabi1827
    @madhuabi1827 4 ปีที่แล้ว +3

    எங்க ஊரு புதுக்கோட்டை 😍😍🔥🔥🔥

  • @philipthandal997
    @philipthandal997 5 ปีที่แล้ว +47

    அது சமண படுக்கைகள், படுகைகள் என்பது ஆற்றின் நடுவில் இருக்கும் திட்டுகள்.

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554 4 ปีที่แล้ว

      ஆமாம்... மிகவும் சரியாக கூறினீர்கள்.

    • @gayathriragulkumar5102
      @gayathriragulkumar5102 4 ปีที่แล้ว

      சரி...

    • @anistartvanartistchoice5132
      @anistartvanartistchoice5132 4 ปีที่แล้ว +8

      "படுகைகள் என்பது ஆற்றின் நடுவில் இருக்கும் திட்டுகள் என்பது சரியே! அதன் முழு வடிவம் என்பது, ஆற்றின் போக்கில் ஏற்படும் அரிப்பினால், ஆற்றின் வழியில் அமைந்திருக்கும் பாறைகளின் மேடு,பள்ளங்களில், மணலால் ஏற்படும் படிவின் காரணமாக ஏற்பட்ட மண் படிம திட்டுக்கள் அல்லது மணல் படு(க்)கைகள் என்று பெயரானவை அவை. ஆற்றில் மழைக்காலங்களில் வெள்ளம் வருகையில், அவை மறைவதும், மற்றநேரங்களில், ஆற்றுநீரின் அளவு குறைந்து, கண்ணில் தெரிவதும், அவை ஆற்றுநீரில், படகுகளில் பயணிப்பவர்கள், களைப்பு தீரவும், சற்று ஓய்வெடுத்துவிட்டு பயணிக்கவும் என அவற்றைப் பயன்படுத்துவர். எனவே, அவற்றின் 'பயன்படுகை' எத்தகையது என்பது பற்றிய அறிதலின் வழியாகவும், அச்சொல் வழக்கு மேலும் பயன்பட்டு வந்தது. எனவே, ஓய்வெடுக்க மக்கள் படுக்கையாக பயன்படுத்தியதால், மண் படுகை என்பதை மண்படுக்கை எனவும் தாராளமாக சொல்லலாம். அதுபோலவே, மலை, மழை, மணல், பாறை என அவற்றின் தொடர்பாலும், பாறைகளில், ஓய்வெடுக்க மனிதன் படுக்கைகளாக (செதுக்கியோ அல்லது இயற்கையாகவோ) அமைத்துப் பயன்படுத்தியதால், அவற்றை படுகைகள் அல்லது படுக்கைகள் என இரண்டுவிதத்திலும் சொல்லலாம். எனினும் சமண முனிவர்களின் படுக்கைகளை நேரடியாகவே சொல்வதால், படுக்கைகள் எனக் குறிப்பிடுவதே தெளிவான விளக்கமாக கேட்பவர்க்குப் புரியும். எனக்கென்னவோ, ஆராய்ச்சி மையத்தில் சொன்ன விபரங்களையே அவர் கேட்டு அல்லது வாசித்துப் பார்த்தும் அவ்வாறு கூறியிருக்கலாம் என்ற ஐயப்பாடும் எழுகிறது. நன்றி!"

    • @jeyabalasekarganapathi6480
      @jeyabalasekarganapathi6480 4 ปีที่แล้ว +2

      @@anistartvanartistchoice5132 எனக்கும் அவர் படுகை என உச்சரிக்கும்போது ஒரு நெருடல் ஏற்பட்டது.படுக்கை என்று சொல்லாமல் படுகை என்கிறாரே.ஒருவேளை உபயோகத்தில் இல்லாத இடம் என்பதால் ஓரெழுத்து சுருங்கி விட்டதோ என்று.மேலும் எல்லோருமே படுகைகள் என்றே உச்சரித்து வருகிறார்கள்.அதுவும் ஒரு காரணம் என் குழப்பத்திற்கு.உங்களின் மிகச்சரியான விளக்கம் சந்தேகங்களை போக்கிவிட்டது.

    • @anistartvanartistchoice5132
      @anistartvanartistchoice5132 4 ปีที่แล้ว +2

      @@jeyabalasekarganapathi6480 "மகிழ்ச்சி ஜெயா..., தமிழில் தெளிவாக எழுதியதற்காகவே, உங்களுக்குப் பாராட்டுக்கள்! - நன்றி!"

  • @kowsalyadevi4436
    @kowsalyadevi4436 5 ปีที่แล้ว +8

    Wow sema video bro thank you so much bro😄

  • @TamilSelvi-hj5pp
    @TamilSelvi-hj5pp 5 ปีที่แล้ว +22

    ஓவியங்களை பார்க்க ஆசையா இருந்தேன் கொஞ்சம் ஏமாற்றமா போச்சு☹️😉

    • @TamilNavigation
      @TamilNavigation  5 ปีที่แล้ว +4

      எனக்கும் காட்ட முடியவில்லை என்று வருத்தமாக உள்ளது

    • @பூவைஉதயம்சௌந்தர்
      @பூவைஉதயம்சௌந்தர் 3 ปีที่แล้ว +1

      அங்கு புகைப்படமோ வீடியோவோ எடுக்க அனுமதியில்லை

  • @sakthisakthi7994
    @sakthisakthi7994 4 ปีที่แล้ว +2

    புதுக்கோட்டையில் சித்தன்னவாசல்,திருமயம் மலைக்கோட்டை,குன்னாண்டார் கோவில்,நார்தமலை, மாரியம்மன் கோவில், ஆவுடையார் கோயில் . இன்னும் பல பொக்கிஷம் நிறைந்த ஒரு ஊர்...

  • @80senglish26
    @80senglish26 4 ปีที่แล้ว

    BGM super . உங்கள் சேவை தொடரட்டும்

  • @pattalathukaran
    @pattalathukaran 5 ปีที่แล้ว +4

    சித்தனவாசல்
    வரலாறு,
    ஓவியம்,
    நண்பர்கள்,
    மகிழ்ச்சியான பயணம்.
    😍

  • @user-xi5lf7hh3t
    @user-xi5lf7hh3t 5 ปีที่แล้ว +6

    Ovvoru time tour pogumbodhum ...indha maadhiri idam ellaam sollaama ... Trichy innaa malaik Kovil ...kallanai avlo dhaan solraanga .
    .naan Vellore district Gudiyatham .... aduththa time south tour pogumbodhu unga videos ellaam paarkka sollanum avanungala ...SEMA arumai bro ...

  • @93Ninaivugal
    @93Ninaivugal 5 ปีที่แล้ว +22

    நண்பா, நீங்க மலைக்கு பின் பக்கம் சென்றால். நீங்கள் சுனை என்று சொல்லக்கூடிய இடம் ஒன்று இருக்கிறது. சுனையை சுற்றி இருபுறமும் மரங்கள் உள்ளன.
    மலை நடுவில் சிறிய சிறிய குகைகள் உள்ளன. அதன் அருகில் செல்ல முடியாது.
    பெரிய பாறை ஒன்றை சிறிய கல் ஒன்று தாங்கிக்கொண்டு இருக்கும். வியூவ் பாய்ன்ட் இருக்கிறது பெரிய பாறைகள் நிறைந்த இடத்தில் ஓய்வு எடுக்கலாம். தவறவிட்டுவிட்டிற்கள்

  • @viswanathankumarasamy1694
    @viswanathankumarasamy1694 4 ปีที่แล้ว +1

    Fantastic information thank you very much,keep on rocking.

  • @ராவணன்ரகு
    @ராவணன்ரகு 4 ปีที่แล้ว +1

    எங்கள் (நம்ம)ஊர் புதுக்கோட்டை க்கு சென்றதற்க்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோ.....

  • @Moorthi6260
    @Moorthi6260 4 ปีที่แล้ว +1

    Nalla Advice...super 👍

  • @SciencePlusMovies
    @SciencePlusMovies 4 ปีที่แล้ว

    நல்ல முயற்சி!
    தொடரட்டும் உங்கள் பயணம்!

  • @namakkalmullaimgr8903
    @namakkalmullaimgr8903 4 ปีที่แล้ว

    Ninarmalai Varutha Raja Temple upto top 3600 steps - 3 miles.. Namakkal to salem via Puthanchandai to Ninaarmalai Saturday famous kindly visit.Nantri

  • @sumithramurali7390
    @sumithramurali7390 4 ปีที่แล้ว +1

    Very nice 👍🏻 regards to all your friends . Vazgha Valamudan 🙏

  • @devivellaisamydevivellaisa544
    @devivellaisamydevivellaisa544 4 ปีที่แล้ว +3

    bro virudhunagar tourist place video upload pannunga

  • @srikrishna3785
    @srikrishna3785 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @charlesrajan8854
    @charlesrajan8854 2 ปีที่แล้ว

    Excellent explanation.. superb

  • @kedayam
    @kedayam 5 ปีที่แล้ว +5

    Beautiful place bro... Think this is the biggest samanar archaeology site....

  • @ssrygowsiii8538
    @ssrygowsiii8538 3 ปีที่แล้ว

    Spr bro nangalum pudukkottai tha but anga innoru place irukku pudukkottai district la thavasimalai irukku nalla irukkum

  • @KrishnaDevi-wx2mv
    @KrishnaDevi-wx2mv 4 ปีที่แล้ว

    Super bro nainak chithanavasal pakkam than Thank you for inpermation 👍👍👍👍👍

  • @veerapandian.t2372
    @veerapandian.t2372 5 ปีที่แล้ว +8

    I'm proud of it bcoz it's my district. Supr video bro....

  • @suthagarplms1734
    @suthagarplms1734 3 ปีที่แล้ว +1

    நண்பா சித்தன்னவாசல் பக்கத்துல குடுமியன்மலை இருக்கு தெரியுமா .

  • @kaviulagam4451
    @kaviulagam4451 5 ปีที่แล้ว +8

    Really it is an awesome place...i really admire it. Thanks for exploring such historical place. Keep doing....👍

  • @surentharvijaya3709
    @surentharvijaya3709 4 ปีที่แล้ว

    Arumaiyana olipathivu good

  • @maruthupandian5187
    @maruthupandian5187 5 ปีที่แล้ว +2

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @elakiya1233
    @elakiya1233 4 ปีที่แล้ว +2

    Bro koodamela koodacechu song shhot panna edama ithu?

  • @seranseran7327
    @seranseran7327 5 ปีที่แล้ว +3

    எங்க ஊரு எங்கள் அன்னவாசல் ஒன்றியத்தின் அடையாளம்

  • @musiqlover4727
    @musiqlover4727 5 ปีที่แล้ว +7

    Hi bro Vera leval.. I am pudukkottai boy .....

  • @ramasubramanianchellaperum595
    @ramasubramanianchellaperum595 5 ปีที่แล้ว +2

    Nice & Fantastic Coverage ! Super 👌

  • @jayanthit7621
    @jayanthit7621 4 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் தம்பி

  • @akshayna8794
    @akshayna8794 4 ปีที่แล้ว

    Arumayaana eddam. Ungal sevaikku nandri

  • @kuttyvicky6389
    @kuttyvicky6389 4 ปีที่แล้ว +2

    I went there it is nice place and the paintings arae so good

  • @pragaspathys9207
    @pragaspathys9207 5 ปีที่แล้ว +5

    தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலயம் செல்லுங்கள். கோபுரவாசலில் திசை மாறும் காற்றின் அற்புதத்தைக் காணலாம் .கோவிலுக்குள் நுழையும்போது நம்மை வரவேற்கும் காற்று வாசலைத் தாண்டியதும் கோவிலை நோக்கித் தள்ளுவதைக் காணலாம் இது ஒரு உலக அதிசயமான பொறியியல் சாதனை. நேரில் பார்த்து செய்தி வேளியிடவும்.

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram 3 ปีที่แล้ว

    அருமை தம்பி.

  • @devivellaisamydevivellaisa544
    @devivellaisamydevivellaisa544 4 ปีที่แล้ว +2

    Anna unga voice super anna thank you for a video anna very helpfull video

  • @santhoshkumarr.b1833
    @santhoshkumarr.b1833 4 ปีที่แล้ว

    வணக்கம் தம்பி. வலையொளில் உங்கள் கானொளிகளை பார்தோன். நன்றாக உள்ளது. ஒரு பெரிய விண்ணப்பம் கூடுமான அளவுக்கு ஆங்கிலம் இல்லாமல் தமிழில் பேசினால் நன்றாக இருக்கும். நாம் தமிழர் வரலாற்றை நம்மக்களுக்கு கொண்டு செல்ல வாழ்த்துக்கள். நன்றி.

  • @srinivasduraisamy1965
    @srinivasduraisamy1965 5 ปีที่แล้ว +1

    Super brother .. finally you reached sitthanavasal

  • @muthulakshmimurugesan5886
    @muthulakshmimurugesan5886 3 ปีที่แล้ว +1

    Super bro

  • @monstermanishan9234
    @monstermanishan9234 3 ปีที่แล้ว

    10:57 Unexpected vibe which I've felt😌❤️ En vaazhkaila marakkave mudiyaadha oru idam idhu❤️

  • @namakkalmullaimgr8903
    @namakkalmullaimgr8903 4 ปีที่แล้ว +1

    Superb Nanbaa,,, Namakkal Mullai MGR from Dubai...

  • @jigidichaj5167
    @jigidichaj5167 3 ปีที่แล้ว

    🤩enga ooruuu....🔥Pudukkottai...😈⚡

  • @b.gurumoorthykurinji839
    @b.gurumoorthykurinji839 5 ปีที่แล้ว +3

    Your risk is great and explain are like as a professor

  • @HomeCreators
    @HomeCreators 5 ปีที่แล้ว +4

    SEMA BRO ....👍👍👍👍💖

  • @mahalakshmit7002
    @mahalakshmit7002 5 ปีที่แล้ว

    Thanks karna... Nan trichy romba naal ah chithannavasal poganum nu asai... But veetla permission kedaikala..... Unga video paathathula anga pona feel vanthuduchu... Thank u once again...

  • @renganathanm2419
    @renganathanm2419 4 ปีที่แล้ว

    Wow. Kudrakudi malaiku kil samanar palli ullathu. You can consider Karna....

  • @vanitham1399
    @vanitham1399 4 ปีที่แล้ว

    Summer season la poirukkanga rain season semmaya irukkum kaja puyalalin thakkam trees yellam vilunthu vittathu

  • @laceuppavy4592
    @laceuppavy4592 5 ปีที่แล้ว +1

    Bro I'm new to ur channel bro...sema place bro....ungaloda way of speech n describe panradhu unique ah iruku bro... vaazhthukal Keep it up bro

  • @die_hard_lover_of_train
    @die_hard_lover_of_train 4 ปีที่แล้ว +1

    Mahendravadi Vanga bro !.. ore rock la kudainja Cave temple iruku ...

  • @கணஜோதிடர்கணஜோதிடர்கணஜோதிடர்

    இவ்வளவு வறண்ட நிலப்பகுதியில் படகு விடும் அளவுக்குத் தண்ணீர் இருப்பது ஆச்சரியமே

    • @vetriselvam9845
      @vetriselvam9845 4 ปีที่แล้ว +1

      கணஜோதிடர் கணஜோதிடர் கணஜோதிடர் apologies for typing in English, those are artificial lake which is maintained by government

  • @priyamoorthy205
    @priyamoorthy205 5 ปีที่แล้ว +1

    So nice bro neega Vera leval

  • @Ammuv92
    @Ammuv92 ปีที่แล้ว

    All time favorite place

  • @maadhu_vlogger6554
    @maadhu_vlogger6554 4 ปีที่แล้ว +1

    எங்க ஊர் 😍

  • @samuelmanickam158
    @samuelmanickam158 4 ปีที่แล้ว +1

    வேலூர் மாவட்டம் வள்ளிமலை முருகன் கோவில் சென்று வந்துள்ளமை தெரிவிக்கவும்.