ஸ்ரீ ல ஸ்ரீம் ஜாம்பவான் சுவாமிகளின் முன்னுரை//இலவச ஜோதிட மாநாடு விருதுநகர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 34

  • @RAYOGARK
    @RAYOGARK 2 ชั่วโมงที่ผ่านมา +1

    அருமை ஐயா குருவே சரணம் அடியேன் வணக்கம் ஐயா .

  • @subbaiahji2994
    @subbaiahji2994 3 หลายเดือนก่อน +5

    சற்குரு ஶ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் திருவடிக்கே சரணம்.
    தங்கள் பேச்சு சிறப்பு.
    வாழ்த்த வயதில்லை வணங்கிறேன்

  • @simplesmart8613
    @simplesmart8613 2 หลายเดือนก่อน +1

    தினம் தினம் புதிய புதிய பிரசன்ன செய்திகள் கேள்விகள் பஞ்ச் பட்சி சாஸ்திரம் சாவு பற்றிய விளக்கம் பூப்படைதல். கவிஞர்கள் மன்னர்கள் பாடல்கள் வாயிலாகவும் எதார்த்த மான உங்கள் விளக்கம் அருமை அருமை நன்றி குருவே சரணம்

  • @aadhithyabalupillai2868
    @aadhithyabalupillai2868 3 หลายเดือนก่อน +7

    வணக்கம் வளமுடன் வாழ்க குருவே சரணம் ஸ்ரீ மான் ஜாம்பவான் சுவாமி ஐயா அவர்களுக்கு அடியேனின் நமஸ்காரங்கள் பொற்பாதங்கள் தொட்டு வணங்குகின்றேன்

  • @MuthuManaiyadiJothidar
    @MuthuManaiyadiJothidar 3 หลายเดือนก่อน +6

    ஜாம்பவான் சுவாமிகளை போற்றி போற்றி

  • @banubanu5630
    @banubanu5630 3 หลายเดือนก่อน +4

    ஸ்ரீ குருவே சரணம் 💐💐💐🙏🙏🙏🙏

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 3 หลายเดือนก่อน +2

    ஐயா நமஸ்காரம் 🎉🎉 உங்களுடைய அனைத்து பதிவுகள் பரிகாரம் அருமையாக இருந்தது ஐயா 🎉🎉

  • @jayam-q6i
    @jayam-q6i 3 หลายเดือนก่อน +4

    Great work sir, kindly bless me sir

  • @Nirmala-d1i
    @Nirmala-d1i 3 หลายเดือนก่อน +2

    Menmelum valara valthukkal🎉🎉

  • @swasthikplus4357
    @swasthikplus4357 3 หลายเดือนก่อน +5

    ஆசான் அவர்களை வணங்கி கொள்கிறேன்❤

  • @dhanalakshmis8298
    @dhanalakshmis8298 3 หลายเดือนก่อน +4

    Thaks

  • @milmaaskitchen
    @milmaaskitchen 3 หลายเดือนก่อน +6

    🙏🙏🙏

  • @RaviChandran-zi2lyTV
    @RaviChandran-zi2lyTV 2 หลายเดือนก่อน +1

    அருள்வேல் ஐயா உங்கள் பெருமை பற்றி சொன்னார்கள் கண்டுபிடிக்க இவ்ளோ நாள் ஆகிவிட்டது மாநாடு நடப்பது பற்றி கூறினர் அப்போதுதான் தெரியும் எங்களுக்கு

  • @bbilanastro4288
    @bbilanastro4288 3 หลายเดือนก่อน +2

    அய்யா வணக்கம்

  • @venkatesVenkates-w1g
    @venkatesVenkates-w1g 3 หลายเดือนก่อน +5

    வணக்கம் குருவே துணை

  • @thenmozhi6426
    @thenmozhi6426 3 หลายเดือนก่อน +4

    🙏🙏🙏🙏🙏

  • @Chitrachitra-sg7zq
    @Chitrachitra-sg7zq 3 หลายเดือนก่อน +1

    Guru g namaste

  • @lakshmidevarajan9575
    @lakshmidevarajan9575 2 หลายเดือนก่อน +1

    Vanakkam sir
    Enga school veraivil katte Thara vendum
    School ku visit vàrakugathu

  • @Adamkeynes
    @Adamkeynes 3 หลายเดือนก่อน +5

    காலபுருஷ தத்துவத்திற்கு 4ம் இடம் கடகம். எனவே 4 நபர் மட்டுமே தற்போது உயிருடன் உள்ளனர்.

  • @d.chockalingam9413
    @d.chockalingam9413 3 หลายเดือนก่อน +1

    அருமையான பகிர்வு ஆனால் எல்லாவற்றையும் விட ஜோதிடர்களிடம் இறைநம்பிக்கை வேண்டும் என்று கூறியது!!!சீட்டு கட்டு ஜோதிடம் உண்டு!👌👌👌👌👌

  • @RasathiRasathi-r3k
    @RasathiRasathi-r3k 2 หลายเดือนก่อน +1

    ஐய்யாஉஙஅகள்கருத்துக்ல்உங்கல்விழக்கல்மிகவும்அருமைஐய்யாநிங்ஙள்இந்தமாயைஉலத்திள்நீன்ட,ஆயிலோடிருக்கணூம்எனக்குஎதுவும்தெரியாதுநான்ஒருபடிப்ப்ரிவுஈல்ளாதொருபென்நன்ரிஐயா

  • @dhanalakshmis8298
    @dhanalakshmis8298 3 หลายเดือนก่อน +4

    T

  • @bbilanastro4288
    @bbilanastro4288 3 หลายเดือนก่อน +2

    அய்யா உங்களிடம் ஜோதிடம் கற்க வேண்டும் அய்யா தொடர்பு கொள்வது எப்படி அய்யா

  • @ThamizharasuMenaga
    @ThamizharasuMenaga 2 หลายเดือนก่อน +1

    வணக்கம். ஐயா உங்களை எங்கு சந்திபது உங்களது முகவரி?

    • @SudharsanAstrologyRemedies
      @SudharsanAstrologyRemedies  2 หลายเดือนก่อน

      Srila srim jambavan astrology remedies,sudalaimadaswami kovil temple,karuppaswami nagar, viruthunagar..9952121386

  • @viswanathanp2590
    @viswanathanp2590 3 หลายเดือนก่อน +11

    ஒரு பெண் உள்ளே ருதுவா.... அல்லது வெளியே ருது வான்னு கண்டு பிடிக்க ஜோதிட சிகாமணிகள் தேவையில்லை. அது அந்தப் பெண்ணுக்கும் அவள் வீட்டாருக்கும் தெரிந்த விசயமே..... அந்தப் பெண்ணுக்கு எப்போது வேலை கிடைக்கும்....? திருமணம் எப்போது.....? நல்ல கணவன் அமைவானா...? குழந்தை பாக்யம் எப்போது...? போன்ற எதிர்கால பலன்களை சிறிதேனும் கூற முயற்சிக்க வேண்டும். பாரம்பரிய ஜோதிட நூல்களைக் கைவிட்டு புதுப் புது அனுபவ ஜோதிட முறைகள் முளைக்கிறதே தவிர துல்லிய பலன் கூறும் முறை இன்னும் முளைக்கவே இல்லை.

    • @ஞானத்திறவுகோல்9
      @ஞானத்திறவுகோல்9 3 หลายเดือนก่อน

      சோதிடர்களால் சிறு விஷயம் கூட துல்லியமாக கூற முடியும் என்பதே இங்கு ஸ்வாமிகளால் விளக்கப்படுகிறது!

  • @venugopalvadivel4263
    @venugopalvadivel4263 3 หลายเดือนก่อน +1

    ஐயா நமஸ்காரம் ஆண் வெற்றிலை பெண் வெற்றிலை என்பது என்னவென்று தெளிவாக கூறவும்