இதுவரை வெளிவராத எண்கணித ரகசியங்கள் | இந்த ஒரு வீடியோ போதும் | A to Z 100% secret | ONLINE ASTRO TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 90

  • @vigneshvicky3161
    @vigneshvicky3161 9 หลายเดือนก่อน +45

    ஆன்லைன் அஸ்ட்ரோ டீவியிலே வரும் ஆசிரியர்களிலே மிகச்சிறந்த ஆசிரியர் நீங்கள் என்று இந்த, ஒருவீடியோவிலேயே நீருபித்து விட்டீர்கள். நிறைய நல்ல தகவல்களை தந்துள்ளீர்கள். இந்த வீடியோ அனைவரும் பார்க்க வேண்டிய வீடியோ . நன்றிகள் கோடி ஐயா. வாழ்க வளமுடன்.

  • @viswanathanviswanathan1575
    @viswanathanviswanathan1575 7 หลายเดือนก่อน +11

    அருமை யான பதிவு முற்றிலும் உண்மை ஜயா

  • @DamotharanM-kj5lu
    @DamotharanM-kj5lu 9 หลายเดือนก่อน +6

    உங்கள் சொற்பொழிவு அருமையிலும் அருமை நண்பரே

  • @jagadishsubramani9386
    @jagadishsubramani9386 8 หลายเดือนก่อน +1

    Very very super....should be seen without skipping..... very useful video....should be saved by begeneirs....🎉🎉🎉

  • @ayyappauma8470
    @ayyappauma8470 8 หลายเดือนก่อน +3

    அன்பு நன்றிகள்.🎉🎉 குறிப்பு எடுத்து கொண்டேன்

  • @sangusubramaniam2087
    @sangusubramaniam2087 8 หลายเดือนก่อน +3

    ஐயா தங்கள் பதிவில் எனது பிறந்த தேதி 26.2.1948 இந்த ஆண்டு நல்லது நடக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறீர்கள்நன்றி

  • @sathishkumar-yd9gc
    @sathishkumar-yd9gc 9 หลายเดือนก่อน +7

    Lovely sir

  • @ThirumaalV.1245-uu4mr
    @ThirumaalV.1245-uu4mr 9 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா.முற்றிலும் உண்மை

  • @murugesanm-x8h
    @murugesanm-x8h 9 หลายเดือนก่อน +3

    அருமை❤ 100℅

  • @muruganandammuruganandam1507
    @muruganandammuruganandam1507 8 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா

  • @sreesuresh5467
    @sreesuresh5467 9 หลายเดือนก่อน +5

    அருமை ஐயா நன்றி

  • @eshankuty6841
    @eshankuty6841 8 หลายเดือนก่อน +3

    Super sir. U have created a bright idea for those who know very little about numerology. Well said sir. திருமண தேதி குறிப்பிடும் போது தூக்கி எறிய வேண்டிய தேதிகள் என்று ஜோதிடர்களுக்கு அறிவுறுத்தியது பிரமாதம் சார். இந்த நல்ல எண்ணம் கொண்ட நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் அய்யா

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 8 หลายเดือนก่อน +4

    ஐயா!என் பெயர் சுந்தரம் எனது மூதாதையர்கள் யாரும் இரண்டு மனைவிகளை கட்டிக்கொள்ளவில்லை!கலப்பு திருமணமும் செய்யவில்லை!ஆனால் எனக்கு இரண்டு மகன்கள் பெரியவன் மூன்று மனைவிகள்!மூன்றுமே கலப்பு திருமணம்!அடுத்த மகனும் கலப்பு மணம் செய்துக்கொண்டவன்!நீங்கள் சொல்வது மிகவும் சரியாக உள்ளது நன்றி!

  • @a.b.nenterprises197
    @a.b.nenterprises197 25 วันที่ผ่านมา

    Sir. This information very important lesson
    Really good information
    Good luck
    Nature every movment given good information
    Thanks for God. Your information touch every one mind.
    Very soon will infront of you
    Thanks for God

    • @ONLINEASTROTV
      @ONLINEASTROTV  22 วันที่ผ่านมา

      🙏🏻🙏🏻🙏🏻

  • @sangeethaprakash
    @sangeethaprakash 9 หลายเดือนก่อน +4

    Excellent

  • @ars6266
    @ars6266 9 หลายเดือนก่อน +2

    Vazhga valamudan ayya

  • @NRMOGANRAJU
    @NRMOGANRAJU 9 หลายเดือนก่อน +4

    Super sir

  • @Kg.REKESHVARMAN
    @Kg.REKESHVARMAN 8 หลายเดือนก่อน

    🎉 true dear brother, thank you.

  • @Skr7222
    @Skr7222 8 หลายเดือนก่อน +2

    ஐயா எனக்கு மாறுபாடு உள்ளது என்னுடைய பிறந்த நாள் 22/02/1972 ஆனால் போன வருடம் நரக வேதனை பெயர் R இல் start ஆகிறது உங்களின் மேன்மையான பதிலை எதிர்பார்த்து உள்ளேன் நன்றிகள் கோடி ❤❤❤🙏🙏🙏

  • @leemrose7709
    @leemrose7709 9 หลายเดือนก่อน +1

    Thank god 🙏🙏🙏🙏

  • @subhamaha8950
    @subhamaha8950 7 หลายเดือนก่อน

    Sir your advice very useful I believe ❤

  • @sangeetha.mgeethu3806
    @sangeetha.mgeethu3806 8 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஐயா❤😊

  • @paramesvaraniyanperiasamy7111
    @paramesvaraniyanperiasamy7111 7 หลายเดือนก่อน

    Good explain aiyah,,

  • @maheshwarikm8150
    @maheshwarikm8150 8 หลายเดือนก่อน

    ரொம்ப அருமை சார்

  • @divinegoddess_3
    @divinegoddess_3 8 หลายเดือนก่อน +1

    23:11 - Ada Aama
    25:09 - 22

  • @RajalakshmiRajendran-t5s
    @RajalakshmiRajendran-t5s 8 หลายเดือนก่อน

    Ñew thagavaklai thainthathairkku thanks

  • @rajathyramani5750
    @rajathyramani5750 7 หลายเดือนก่อน

    Very good subject

  • @geethakumaar8907
    @geethakumaar8907 9 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய நமஹ.

  • @SGovarr
    @SGovarr 9 หลายเดือนก่อน +5

    Sir please give Hari sir number for getting tarot book

  • @m.pandurangan2285
    @m.pandurangan2285 9 หลายเดือนก่อน +5

    Sir
    Your speech is Very excellent.
    Tamil Numerology and English Numerology which is best. Please reply sir tku

    • @astrotanthricsecrets
      @astrotanthricsecrets 9 หลายเดือนก่อน

      English Numerology is best sir.

    • @m.pandurangan2285
      @m.pandurangan2285 5 หลายเดือนก่อน

      Thank you very much for your precious support and reply sir​@@astrotanthricsecrets

  • @rithishnayagan2110
    @rithishnayagan2110 9 หลายเดือนก่อน +2

    Sir 1m dete pirathavarigalukku vainasiga natchidiram uthiradam vanthal nanmai tharuma?

  • @SaravananSara-qk1cy
    @SaravananSara-qk1cy หลายเดือนก่อน

    ஐயா என் பெயர் சரவணன். என் தந்தைக்கு 4, திருமணம் -எனக்கு கலப்பு திருமணம், என் மகளுக்கு, காதல்
    திரு மனம் -நீங்கள் கூறியது 100% சரி

    • @ONLINEASTROTV
      @ONLINEASTROTV  หลายเดือนก่อน

      நன்றி 🙏🏻🙏🏻

  • @gopiradhakrishnan9873
    @gopiradhakrishnan9873 9 หลายเดือนก่อน +1

    Good

  • @ramasamys7523
    @ramasamys7523 9 หลายเดือนก่อน +1

    சார் 🎉

  • @samyupondy
    @samyupondy 27 วันที่ผ่านมา

    My daughter's name is Samyutha. My mother's sister married another caste person.

  • @subramainan5787
    @subramainan5787 8 หลายเดือนก่อน

    Dear sir, you are not explaining the numbers 8and9. I want to know about that numbers also.please give that numbers details that will help very useful to me and my friends.Thank you.😊

  • @dharmalingam5316
    @dharmalingam5316 หลายเดือนก่อน

    Great

  • @Jayaraj-g6o
    @Jayaraj-g6o 2 หลายเดือนก่อน

    22_new buisness_good

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 8 หลายเดือนก่อน +1

    நன்றிதம்பி

  • @sankargunasunthari9849
    @sankargunasunthari9849 9 หลายเดือนก่อน

    Yes unmai sr

  • @Jayaraj-g6o
    @Jayaraj-g6o 2 หลายเดือนก่อน

    Subramanian _my grandfather 2 marriage

  • @LoguRajeshwari-q9u
    @LoguRajeshwari-q9u 9 หลายเดือนก่อน +2

    🎉🎉

  • @murugesannatarajan6383
    @murugesannatarajan6383 9 หลายเดือนก่อน +2

    💯 2/7 marriage date till waiting for child

  • @மெல்லிசை-வ9ண
    @மெல்லிசை-வ9ண 9 หลายเดือนก่อน +4

    💅💅💅

  • @aahrsshkaa9227
    @aahrsshkaa9227 9 หลายเดือนก่อน

    Tq superb aiya aiya u can change name aiya pls tq

  • @BalajiBalaji-t5n
    @BalajiBalaji-t5n 8 หลายเดือนก่อน

    Sir. Nan pirantha Dade 1962 04. 10 name Balakirushnan padatha kasttapadukiren ethuku oru pathil sollunga sir nandry s L

  • @Shakthi-m1h
    @Shakthi-m1h 9 หลายเดือนก่อน +3

    S

  • @Jayaraj-g6o
    @Jayaraj-g6o 2 หลายเดือนก่อน

    J , 7 slow progress

  • @laxmiiyer3
    @laxmiiyer3 8 หลายเดือนก่อน

    Sariyaga ganithu sonner tips arumai. Varahi murugan vazhipadu seivadu arumayana athivi

    • @laxmiiyer3
      @laxmiiyer3 8 หลายเดือนก่อน

      Pathivu migavum arumai first time enn ples alphabet ganippu arumai

  • @ramuk641
    @ramuk641 9 หลายเดือนก่อน +3

    Cen percent TRUE my age 66 car no.8 mobile no 8 date of birth 16.5.1958 no. 8

  • @Ramanujam2030
    @Ramanujam2030 7 หลายเดือนก่อน

    S true

  • @Skr7222
    @Skr7222 8 หลายเดือนก่อน

    Correct ஐயா என் தாத்தா இரண்டு தாரம் என் அப்பாவின் பெயர் subbian🙏🙏🙏

  • @geethajothi-tj1ci
    @geethajothi-tj1ci 9 หลายเดือนก่อน +4

    Sir yeeingaluku 27 th thaan marriage aachii baby late aachii why this happened

    • @astrotanthricsecrets
      @astrotanthricsecrets 9 หลายเดือนก่อน

      1) இருவரின் பிறவி எண் & விதி எண் 2 & 5 & அ ல்லது 8 ஆக இருக்கும் .
      2) இருவருடைய பெயர் எண் சரியில்லாத நிலையில் இருக்கும். அல்லது ஒரு கிரகத்தின் எழுத்தில் இருக்கலாம்.
      3)இருவருடைய பிறந்த தேதி பெயர் விபரம், மற்றும் முழுமையான திருமண தேதியை பதிவிடவும். ஆய்வு செய்ய வசதியாக இருக்கும். நன்றி.

  • @chendurkumar12
    @chendurkumar12 9 หลายเดือนก่อน +6

    My name S.CHENDUR KUMAR is total is 3
    My phone no toal is 3
    Another phoneno is total 9
    Date of birth 12.07.1961
    பிறவி எண் 3 விதி எண் 9 சிலவன பொருத்தமாக உள்ளது என நினைக்கிறேன் சரி பார்த்து சொல்லுங்கள்
    Atm pin என்ன வைக்கலாம்

  • @sureshkumarkumar1679
    @sureshkumarkumar1679 3 หลายเดือนก่อน +1

    book pleas

    • @ONLINEASTROTV
      @ONLINEASTROTV  3 หลายเดือนก่อน

      வீடியோவில் உள்ள நம்பரை தொடர்பு கொள்ளவும்

  • @svmahalaksinn4686
    @svmahalaksinn4686 2 หลายเดือนก่อน

    12.2.1984 sollunga sir

    • @ONLINEASTROTV
      @ONLINEASTROTV  2 หลายเดือนก่อน +1

      வீடியோவில் உள்ள நம்பரை தொடர்பு கொள்ளவும்

  • @pakkirijayaram774
    @pakkirijayaram774 8 หลายเดือนก่อน

    🎉my name jayaram
    Dob 21 08 1962
    Atm pin enna vaikkalam

  • @AdventureArchives97
    @AdventureArchives97 2 หลายเดือนก่อน

    Astro tarrot book need

    • @ONLINEASTROTV
      @ONLINEASTROTV  2 หลายเดือนก่อน

      வீடியோவில் உள்ள நம்பரை தொடர்பு கொள்ளவும்

  • @subabadhura978
    @subabadhura978 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @EnthusiasticAurora-lz9rp
    @EnthusiasticAurora-lz9rp 9 หลายเดือนก่อน +1

    Piravi en birth date
    Vidhi en - sum of date montg h year

  • @rajathyramani5750
    @rajathyramani5750 7 หลายเดือนก่อน

    26.5.1947 Rajathy, my life struggling

  • @Rajendran-gs1bg
    @Rajendran-gs1bg 6 หลายเดือนก่อน

    My. Brather. Two. Marage

  • @rajamnarayanan3348
    @rajamnarayanan3348 4 หลายเดือนก่อน

    12:38

  • @RamachandranmRamachandranm
    @RamachandranmRamachandranm 7 หลายเดือนก่อน

    வணக்கம் ஜி என் மகள் பெயர் சுபா sri (மனைவியின் தாத்தா இரண்டு தாரம்)என் பெயர் ராமச்சந்திரன் (என் பிள்ளைகளுக்கு 2023வருடம் காது குத்து வைத்தேன்)

  • @ramalingama369
    @ramalingama369 9 หลายเดือนก่อน

    12/2/1983 a ramalingam avitam natcharam magaram

  • @SAKTHIVELD-i9g
    @SAKTHIVELD-i9g 8 หลายเดือนก่อน +1

    உன்மைநான்கோவில்கட்டினேன்சக்திவேல்ரசமனிவாராகிஒம்

  • @ayyappauma8470
    @ayyappauma8470 8 หลายเดือนก่อน

    என் பிறந்த நாள் 14. 8. 1957. கூட்டு எண் 8. மாத எண் 8 நல்லது நடக்க வேண்டும்..என சொல்கிறீர்கள்

  • @ayyappauma8470
    @ayyappauma8470 8 หลายเดือนก่อน +3

    அருமை. அருமை..புதிய கருத்துக்கள். நன்றிகள்

  • @worldolaichuvadi592
    @worldolaichuvadi592 3 หลายเดือนก่อน +1

    Great sir

  • @naveenm-xj5wc
    @naveenm-xj5wc 9 หลายเดือนก่อน +3

    Super

  • @SasiKumar-vn8mb
    @SasiKumar-vn8mb 4 หลายเดือนก่อน +1

    அருமை 🙏🏻 ஐயா 🙏🏻💐💐🙏🏻