"என் வாழ்க்கையில் பிரியாணி சாப்பிட்டதே இல்ல அண்ணா"

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 117

  • @RcSeenivasan
    @RcSeenivasan 4 หลายเดือนก่อน +113

    ஒரு பெண் குழந்தைக்கு செய்யும் உதவி தன் தாய்க்கு செய்யும் பணிவிடையாகும் வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ஆரூஷ் ஆராதியா சீனிவாசன் தூத்துக்குடி நன்றி ஐயா

    • @indsheik
      @indsheik 3 หลายเดือนก่อน +2

      அருமை சகோ
      பெண் குழந்தைக்கு செய்யும் உதவி “தன் தாய்க்கு செய்யும் பணிவிடை”
      பெண் கற்கும் கல்வி பலதலைமுறை சிறக்கும்…

  • @stephenhawking2284
    @stephenhawking2284 4 หลายเดือนก่อน +85

    தான் காதலிக்கும் மனைவி தவிர மற்ற பெண்களை தன் தங்கை பிள்ளை தோழியாக பார்த்தால் உலகமே எங்கோ போய்விடும்.பெண் பிள்ளைகளை தைரியமாக பாதுகாப்பாக பாலியல் தொந்தரவு இல்லாத உலகத்தில் இருக்க வேண்டும்.Hatsoff bro take care this kids need.

    • @vishvaajithm.s6
      @vishvaajithm.s6 3 หลายเดือนก่อน

      Nalla karurhu ona yellam vedhi padi dhan nadakum namma Kaila yethuvum illai

  • @manivannant5797
    @manivannant5797 4 หลายเดือนก่อน +51

    தம்பி வாழ்க வளமுடன்.இந்த தம்பிக்கு இந்த மனதை அளித்த இறைவனுக்கும் நன்றி

  • @prakasha9462
    @prakasha9462 4 หลายเดือนก่อน +61

    கண்கள் கலங்கி விட்டது..... சகோதரி நீஙக நீண்ட ஆயிளோட சந்தோசமா இருப்பீங்க....

  • @BalaJi-kj4jj
    @BalaJi-kj4jj 4 หลายเดือนก่อน +26

    தங்களின் இந்த உதவி மிகவும் அருமையாக உள்ளது தோழரே இந்த ஏழை பெண்ணின் கதையை கேட்டு என்னை அறியாமல் என்னுடைய கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது தங்கள் தங்களின் குடும்பத்தினருடன் சந்தோசமாக பல்லாண்டு காலம் நீடோடி வாழ்வதற்கு என்னுடைய மனமார்ந்த நெஞ்சார்ந்த அன்பான வாழ்த்துக்கள்.😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @கார்த்திக்சுப்ரமணி
    @கார்த்திக்சுப்ரமணி 4 หลายเดือนก่อน +20

    என்னையும் மறந்து கண்களில் நீர் கோர்த்தது தங்கையே...

  • @banupriyaa4193
    @banupriyaa4193 3 หลายเดือนก่อน +2

    Ya papa feel pandra eppatha kastama erukum ethuku mala u life future la romba bright ta eruku athi ne expect pannatha alavuku don't feel pa

  • @YEISANDAIKARI
    @YEISANDAIKARI 4 หลายเดือนก่อน +28

    அந்த புன்னகையுடன் வரும் கண்ணீர் விலைமதிப்பற்றது

    • @NagaRaj-du2ds
      @NagaRaj-du2ds 3 หลายเดือนก่อน

      👍👍♥️

  • @hemalathagunasekaran1034
    @hemalathagunasekaran1034 4 หลายเดือนก่อน +9

    Manasuku kashtama irruku 😢😢 hatsoff to you brother

  • @krishnajayaganes2635
    @krishnajayaganes2635 4 หลายเดือนก่อน +12

    No words ; Only tears .. 🙏🙇‍♂️

  • @pushpasarathy1055
    @pushpasarathy1055 3 หลายเดือนก่อน +8

    உன் நல்ல மனசுக்குநீநல்லஇருப்பேதம்பி❤❤❤❤❤

  • @seenivasagan8048
    @seenivasagan8048 4 หลายเดือนก่อน +26

    நான் யூடியூப்இல் பார்த்த சிறந்த வீடியோ,இதுதான்....

  • @josephduriraj4045
    @josephduriraj4045 4 หลายเดือนก่อน +13

    நன்றி உதவிக்கு;

  • @RajeshKumar-i2t9i
    @RajeshKumar-i2t9i 4 หลายเดือนก่อน +7

    My dream Hass been intha Mari ponna than marriage pani avanta life la yalla happiness arum avangalukum avanga family kum kattanum❤❤❤ great them behind woods help for poor peoples 🎉

  • @vimalapaul8380
    @vimalapaul8380 2 หลายเดือนก่อน

    God Bless your services.

  • @abbasmuhammedrafeek9379
    @abbasmuhammedrafeek9379 3 หลายเดือนก่อน +6

    கண் கலங்கி விட்டது....... சில வரிகளை உணர முடிகிறது.

  • @ArunKumarT-c3h
    @ArunKumarT-c3h 3 หลายเดือนก่อน +6

    💐 வாழ்க நலமுடன் 👌🙏

  • @shivarajd2698
    @shivarajd2698 4 หลายเดือนก่อน +2

    My eyes too get wet
    My best wishes to this thambi & thangachi.

  • @apmurthy9099
    @apmurthy9099 2 หลายเดือนก่อน

    Sir I salute u sir . God bless u 🙏

  • @Tamilflower9707
    @Tamilflower9707 3 หลายเดือนก่อน +3

    இந்த பொண்ணு குடுத்துவெச்ச பொண்ணு kandipa help pannunga super நா சின்ன வயசா இருக்கும் போதே அம்மா இறந்துட்டாங்க எங்க முன்னாடியே எல்லாம் பண்ணூவாங்க எங்கள கண்டுக்க மாட்டாங்க எங்க அப்பா மட்டும் தா எங்களுக்கு still ipa varaikum avurutha ❤

  • @muneeswaran5489
    @muneeswaran5489 4 หลายเดือนก่อน +4

    சூப்பர் அண்ணன்

  • @christmercyimalive7818
    @christmercyimalive7818 3 หลายเดือนก่อน

    Dear firl... u really moved my heart to tears...may u blessed

  • @nayagamsundharam
    @nayagamsundharam 3 หลายเดือนก่อน +2

    Great Sir🙏🏻🙏🏻

  • @JayarajtNil
    @JayarajtNil 4 หลายเดือนก่อน +2

    God bless you brother. You are the good Samaritan. Jesus will bless you. Your help will be written in jeeva pusthagam.

  • @jamilashajahan5946
    @jamilashajahan5946 3 หลายเดือนก่อน +1

    சூப்பர் தம்பி வாழ்க

  • @K.natarajanK.natarajan-he8qw
    @K.natarajanK.natarajan-he8qw 3 หลายเดือนก่อน

    Super man god bless you

  • @jayajaya-er5ff
    @jayajaya-er5ff 4 หลายเดือนก่อน +2

    உண்மை யாகவே நீங்கள் கடவுள் தான்

  • @JohnJutiki
    @JohnJutiki 3 หลายเดือนก่อน +1

    Super anna ❤❤😢

  • @maggibhuvan8594
    @maggibhuvan8594 4 หลายเดือนก่อน +3

    Super 👍🏿😢

  • @ZayanAhmed-wk7nh
    @ZayanAhmed-wk7nh 4 หลายเดือนก่อน

    Thanks bro for helping poor people ❤ may Allah bless you

  • @BuvaneshKumar-w8l
    @BuvaneshKumar-w8l 3 หลายเดือนก่อน

    Really a great thing I've seen with tears, may god bless you all

  • @asaitambhi4643
    @asaitambhi4643 3 หลายเดือนก่อน

    Praise the Lord.God bless you my dear Son.

  • @devarajsrinivasan5911
    @devarajsrinivasan5911 4 หลายเดือนก่อน +5

    இவர் தான் தெய்வமகன். 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @harishmanosh4218
    @harishmanosh4218 4 หลายเดือนก่อน +1

    Suber bro🎉🎉🎉🎉

  • @MahalakshmiM-sb2br
    @MahalakshmiM-sb2br 3 หลายเดือนก่อน

    Super thambi god bless you

  • @mathiasvinoth9094
    @mathiasvinoth9094 2 หลายเดือนก่อน

    U r god

  • @srinivasansri5120
    @srinivasansri5120 3 หลายเดือนก่อน

    Help ku rumbo nandri sir valthukal

  • @mohamednazmy4680
    @mohamednazmy4680 3 หลายเดือนก่อน

    Your really awesome and your doing a great job..Feeding a needy person is like your feeding tye entaire humanbeing..Hands off to you brother and may all mighty allah bless you and guid you ❤

  • @manivannanraju2295
    @manivannanraju2295 3 หลายเดือนก่อน

    God bless you ma 🙏🏾

  • @giovannajason
    @giovannajason 4 หลายเดือนก่อน +1

    Super அண்ணா

  • @poosadhuraipandiyan5214
    @poosadhuraipandiyan5214 3 หลายเดือนก่อน

    Suppar bro

  • @terrorkumar9993
    @terrorkumar9993 4 หลายเดือนก่อน +4

    Antha kuladai mugathula evalo vali😢 God bless her🧎‍♂️

  • @varshagayathri3932
    @varshagayathri3932 3 หลายเดือนก่อน

    Vaazhga valamudan 🙏🙏🙏

  • @anthonya6025
    @anthonya6025 3 หลายเดือนก่อน +1

    இந்த மகள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் கண்களை கலங்க வைத்துவிட்டது.

  • @revathijeeva1979
    @revathijeeva1979 4 หลายเดือนก่อน +1

    அருமை தம்பி

  • @bigil.123
    @bigil.123 4 หลายเดือนก่อน +2

    Super bro

  • @essakiselvasarathyvelan3842
    @essakiselvasarathyvelan3842 3 หลายเดือนก่อน

    😢😢😢 enaku romba kan kalangitu ma thangachi 😢😢😢😢😢naanum neriya kastam patruken 😢😢

  • @shinik8604
    @shinik8604 3 หลายเดือนก่อน

    Super

  • @Ilaiyarajaraja-r6s
    @Ilaiyarajaraja-r6s 3 หลายเดือนก่อน +1

    Thangatchi😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢neei yenkoda porendhu eirundha naa unna rani mathiri parthuttu eirupen da

  • @ashrafmannai4
    @ashrafmannai4 4 หลายเดือนก่อน +1

    நல்லவன் வாழ்வன்

  • @bloodofJesusAmen
    @bloodofJesusAmen 3 หลายเดือนก่อน +2

    கொடை வள்ளல் ரஜினி பார்க்கும் வரை இதை ஷேர் செய்யவும் 🙏

  • @Mugesh_MJ
    @Mugesh_MJ 3 หลายเดือนก่อน

    Acho 😓😓😓😓🥺🥺🥺🥺🥲🥲🥲🥲🥲

  • @sivaligamraju9155
    @sivaligamraju9155 3 หลายเดือนก่อน

    Very nice brother

  • @prabun7162
    @prabun7162 4 หลายเดือนก่อน +1

    Yaar indha Papa ? God bless dat brother & papa 💐

  • @kiraamathuvazkkaipayanam6219
    @kiraamathuvazkkaipayanam6219 3 หลายเดือนก่อน

    great..

  • @SArul-kx1tb
    @SArul-kx1tb 3 หลายเดือนก่อน +1

    👌

  • @harichandran7870
    @harichandran7870 3 หลายเดือนก่อน

    Pappa nee nalla varuvamma

  • @advlogs5296
    @advlogs5296 3 หลายเดือนก่อน

    Kalyanam nu onnu panna intha maari oru ponnathan pannanum....nalla pathukanum .....avangalum nammala nalla pathupanga

  • @AmulVincent-lx9cm
    @AmulVincent-lx9cm 4 หลายเดือนก่อน

    Great man

  • @NagaRaj-du2ds
    @NagaRaj-du2ds 3 หลายเดือนก่อน +1

    ♥️♥️♥️♥️👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nagarathinam5866
    @nagarathinam5866 4 หลายเดือนก่อน

    Thanks bro ❤❤❤

  • @mathiyazhagananbazhagan9482
    @mathiyazhagananbazhagan9482 4 หลายเดือนก่อน

    Good job brother

  • @jpreviewupdate9166
    @jpreviewupdate9166 3 หลายเดือนก่อน +2

    Poathu வெளியில் வீடியோ போடமா உதவி செய்யவும் நண்பா..

  • @valarmathia8399
    @valarmathia8399 4 หลายเดือนก่อน +3

    Kastama irukum

  • @bamashankar1347
    @bamashankar1347 3 หลายเดือนก่อน

    Old interview already parthirukken.

  • @jollyramesh5990
    @jollyramesh5990 3 หลายเดือนก่อน +1

    😭😭😭😭🙏🙏🙏

  • @DuraisamyBhascaran-pi7tw
    @DuraisamyBhascaran-pi7tw 3 หลายเดือนก่อน +1

    தங்கைக்கு ஒருநேர நல்ல உணவுகிடைக்க தயவுசெய்து உதவி செய்யுங்கள்

  • @DuraisamyBhascaran-pi7tw
    @DuraisamyBhascaran-pi7tw 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @divaz.6047
    @divaz.6047 3 หลายเดือนก่อน +1

    Behindwoods nee valavanda...

  • @1996lucky
    @1996lucky 3 หลายเดือนก่อน

    Regunathapuram

  • @sikkanderpmsn9190
    @sikkanderpmsn9190 3 หลายเดือนก่อน

    👍

  • @selvakumarselvakumar9991
    @selvakumarselvakumar9991 4 หลายเดือนก่อน

    👍👍👍👍👍👍👍👍👍

  • @NEDI1989
    @NEDI1989 4 หลายเดือนก่อน

    Vijay tv neeya Nana innum Atha show vi kalanukondavargal irrukanga elloraiyum interview pannunga .
    Thank you brother

  • @Kumaresan-sp3ig
    @Kumaresan-sp3ig 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏👏

  • @shanmugamjayarajan215
    @shanmugamjayarajan215 4 หลายเดือนก่อน

    👍🙏

  • @indramanju9630
    @indramanju9630 3 หลายเดือนก่อน

    Hi handsome 🥰

  • @valarmathia8399
    @valarmathia8399 4 หลายเดือนก่อน +2

    Nega pannara help eallarukum kattanum maM

    • @sribaahuchannel6131
      @sribaahuchannel6131 4 หลายเดือนก่อน +1

      Nambalum ethu mathiri help pannanum nu nenaichi video pottu erupar. Ipatiyum pillagal kasta paduthu

  • @Erosagu
    @Erosagu 3 หลายเดือนก่อน +1

    சொல்ல வார்த்தைகள் இல்ல .....

  • @ajitho8319
    @ajitho8319 4 หลายเดือนก่อน +1

    Old video ithu ipaa eabti iruganga

  • @samsugumar3404
    @samsugumar3404 4 หลายเดือนก่อน

    🙏

  • @arvind_udhaya_
    @arvind_udhaya_ 4 หลายเดือนก่อน

    Cha kadavule😭😭

  • @KAYAL.E2023
    @KAYAL.E2023 4 หลายเดือนก่อน +5

    Old video reposted

  • @sekarkarupiah2060
    @sekarkarupiah2060 3 หลายเดือนก่อน

    யாரு இந்த பொண்ணு?

  • @risfathi2001
    @risfathi2001 3 หลายเดือนก่อน

    Idha video edukkama irindhirundha nalla irukum 😢...

  • @srajiv8729
    @srajiv8729 4 หลายเดือนก่อน

    😔😔😔

  • @PodakkudiFishmarket
    @PodakkudiFishmarket 3 หลายเดือนก่อน

    Naanum tha mutton biriyani saaptadhe illa😢. Enna ketka yaar iruka

  • @valarmathia8399
    @valarmathia8399 4 หลายเดือนก่อน +1

    Ithu eathuku video potarega

  • @SureshRavi-hw8ld
    @SureshRavi-hw8ld 3 หลายเดือนก่อน

    Nee youtube vechu kaasu paathalum. Nalladhu panra paathiya. Adhu pudichuruku. Don't appreciate the person. Appreciate the action!! ❤

  • @palanisamy9629
    @palanisamy9629 4 หลายเดือนก่อน +1

    old video

  • @PURUSHOTHAMANMASILAMANI
    @PURUSHOTHAMANMASILAMANI 4 หลายเดือนก่อน +1

    Next time help pannum poothu Help ketkuravanga mugathai katta venam ungaloda mugathai mattum katti video podunga poothum

  • @Sundar_Vlogs923
    @Sundar_Vlogs923 4 หลายเดือนก่อน +2

    Oruvela content ah irukumoo...namaku mattum than apidi thonutha🤔

  • @dubakoorgaming554
    @dubakoorgaming554 3 หลายเดือนก่อน

    Kodi kodi ya panam vachurukavan uthavi senja varumaye irukathu

  • @anupraveen7272
    @anupraveen7272 4 หลายเดือนก่อน

    Nothing wrong with kanji healthy only. She is uncomfortable

  • @ranjithkumar8976
    @ranjithkumar8976 4 หลายเดือนก่อน

    Avalum pendhanea

  • @KannanGopal-k2c
    @KannanGopal-k2c 3 หลายเดือนก่อน

    வாழ்க ‌தங்கை

  • @selvaraja6592
    @selvaraja6592 3 หลายเดือนก่อน

    ஒரு ஏழையின் கண்ணீர் துடைக்கப்படும் காட்சியை காணும் என் கண்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது.ஏன் என தெரியல.நான் ஆழமாக அதை நேசிக்கிறேன் என்பது தெரிகிறது.

  • @ShanmugamShanmugam-z3x
    @ShanmugamShanmugam-z3x 4 หลายเดือนก่อน +19

    எல்லாம் சரி ஆனால் இப்படி செய்ததை பொதுவெளியில் போட்டது தான் சரியில்லை அந்த குழந்தை மனம் எப்படி இருக்கும் கொஞ்சம் யோசனை செய்யுங்கள் 😢

    • @VijayaKumar-mh2ok
      @VijayaKumar-mh2ok 4 หลายเดือนก่อน +3

      Otherwise how you can see her happiness
      This is correct only

    • @PURUSHOTHAMANMASILAMANI
      @PURUSHOTHAMANMASILAMANI 4 หลายเดือนก่อน +2

      Mugathai kattama Voice mattum koduthu irukkalam

  • @MAHADEV-fv3ix
    @MAHADEV-fv3ix 4 หลายเดือนก่อน

    உதவி செய்யறது நல்ல குணம்.. ஆனால் உன்னுடைய விளம்பரத்துக்காக வீடியோ போடாத டா....

  • @muneeswaran5489
    @muneeswaran5489 4 หลายเดือนก่อน

    சூப்பர் அண்ணன்

  • @Jehavin.S
    @Jehavin.S 3 หลายเดือนก่อน