மன்னை தேசிய மேநிலைப் பள்ளி பற்றிய ஆவண பட முயற்சி பாராட்டுக்குரியது.அதற்காக மன்னை மைந்தர்கள் அமைப்புக்கு வாழ்த்துக்கள் . அன்றய காலகட்டத்தில் மேல தஞ்சை மாவட்டத்தின் மிக பெரிய செல்வந்தர் குடும்பம் என பெயர் பெற்ற தண்ணீர்குண்ணம் உடையார் குடும்பத்தை சேர்ந்த T .S .சிங்காரவேலு உடையார் இப்பள்ளியை தொடங்கியதில் முக்கிய பங்கு வகித்தவர். மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி முதலில் கீழராஜ வீதியில் இருந்த பள்ளி நிறுவனர் சிங்காரவேலு உடையார் அவர்களின் இல்லத்தில் தான் முதலில் தொடங்கப்பட்டது. பின்னர் தற்போது உள்ள இடத்திற்கு மாறியது. 1899 முதல் 1917 வரை அதாவது சிங்காரவேலு உடையார் மறையும் வரை அவரும் ராமதுரை ஐயரும் இணைந்து பள்ளியை நடத்தி வந்தனர். 1917 பிறகு ஐயர் குடும்பத்தை சேர்ந்த s .ராமதுரை அவர் மகன் s .விஸ்வநாத ஐயர் ஆகியோர் 1952 வரை தேசிய மேல்நிலைப்பள்ளியை மேலாளராக இருந்து நடத்தி வந்தனர். 1952ஆம் ஆண்டு மறைந்த பள்ளி நிறுவனர் சிங்காரவேலு உடையார் மகனும் மன்னார்குடி நகருக்கு பல வழிகளில் பெருமை சேர்த்த T .S .சுவாமிநாத உடையார் இப்பள்ளியின் செயலர் மற்றும் தாளாளராக பொறுப்பேற்றார் . அது முதல், இப்பள்ளி வளர்ச்சியின் உச்சத்தை எட்ட தொடங்கியது. 1957 ஆம் ஆண்டு V.சீனிவாசனை பள்ளியின் தலைமை ஆசிரியராக நியமித்தார். நல்ல திறமையான ஆசிரியர்களை கண்டறிந்து வேலை வாய்ப்பு அளித்து இப்பள்ளியில் நல்ல தரமான கல்வி கிடைக்க வழி வகை செய்தது சுவாமிநாத உடையார் தான் என்றால் அது மிகையாகாது. சுவாமிநாத உடையாரின் சகோதரர் கடுகு சார் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட T .B .சிவசாமி அவர்கள் உடற்கல்வி ஆசிரியராக இருந்த போதுதான் இப்பள்ளி விளையாட்டு துறையில் மாநில அளவில் பல சாதனைகளை படைத்தது. 42 ஆண்டுகள் தாளாளராக இருந்த சுவாமிநாத உடையார் காலத்தில் பள்ளியின் உள்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து வளர்ச்சி திட்டங்களும் நடந்தது, அவர் காலத்தில் தான் 1978ல் உயர் நிலை பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்தது. மன்னார்குடி மற்றும் சுற்று வட்டாரங்களை சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த பல மாணவர்கள் கல்விக்கு வித்திட்டவர் சுவாமிநாத உடையார். தேசிய மேனிலைப் பள்ளியையும் சுவாமிநாத உடையாரையும் பிரித்து பார்க்க இயலாது, இப்பள்ளியை பற்றி பேசும் போதும், எழுதும் போதும் சுவாமிநாத உடையரும் சேர்ந்தே பேசப்படுவார் . T .S .சுவாமிநாத உடையார் மன்னை நகரின் நகராட்சி தலைவராகவும் , சட்டமன்ற உறுப்பினராக 1957 முதல் 1971 வரை மூன்று முறை இருந்துள்ளார். அவரின் அரசியல் தொடர்பின் காரணமாக அப்போதைய தமிழக முதல்வர்கள் திரு.காமராஜ், திரு.பக்தவச்சலம் , திரு.அறிஞர் அண்ணா மற்றும் திரு.கலைஞர் உள்ளிட்டோர் இப்பள்ளிக்கு வருகை தந்து பெருமை சேர்த்தனர்.
I am proud my father was a teacher in this school for about 30 years. My brothers and sister did their schooling fully in NHS. My sister was a gold medalist. I studied their till 9th std. Remembering my favorite Rajeswari teacher feeling very proud about my school and mudal theru .
brave speech! sedhuraman sir! 🙏🙏 after long time unga voice kettu school speaker la unga voice ketta memorys lam vandhuchu! tnq so much sir! ur the best ever.... 🙏🙏👏👏
Very happy to view the documentary. I was a student from Class VI to XII. We were the first batch of English Medium of class VI and fortunate to have experienced teacher. I am proud to be a teacher now in Central Government and credit goes to the foundation at NHSS, Mannargudi
I am 1972 batch passed out under Shri.Srinivasa Iyer period.Golden days at NHS.Every student are shaped very well.My son is in teaching profession as professor IIT Madras.The teachers of NHS are well versed in multiple stream.
studied from 5th to 9th. favorite teachers Sarojini teacher,,Rajeshwari teacher. Daily 3 times went to Pillaiyar temple. Srinivasan sir HM. every March 31st our class done the pillaiyar mandahapadi. every student afraid of SV sir. very sweet memories SV
The school has shaped me well. I have seen three HMs viz.. Shri Srinivasan Sir fondly called as Babu sir, Shri S V sir and Shri Sampath sir. I remember and recall all my teachers. Starting from my BIL shri V Ramamoorthy, Tamil pandit Venkatraman sir (of Painganadu), Krishnamoorthy sir, Venkatramani Sir, Cheenu Sir the great (கணக்குப்புலி)-sir i want to attend your class once again, Tamil aasiriyar sri Venkatraman (i visited his house recently to show my regard), Tamil pandit Ganapathi sir... omg.. it was a golden period in my life. recently i paid a visit and relived my olden days. how can I forget the speech of srisri Karichan kunju, a forgotten hero of the school when the students collected some amount and handed over to him on his retirement? Incidentally this event was recorded in இரும்புக் குதிரைகள் by Balakumaran. Great school great memories. ganeshraman
Sampath Sir Great HM. GN Sir having full power during 1987 studies, great gowdhaman, somu sir, and Mr.Tamilvanan Accountancy teacher, (now he is in may be veluvudiyar school) and Anbumani Tamil teacher really good teacher but very angry teacher whatever having in hand throughout the student when student speaking while teaching time. what a school very simple, good education, no luxury, i really lucky man ( BUT ONE THING I WANT TO TELL OLD SCHOOL LOOKING IS VERY GOOD VERY SIMPLE, )
Great school to study.. So many good teachers namely Seenu sir,Rajagopal sir ,MRS sir,Sargunam sir,physics mahadevan sir.. i proud that i am one of the student from NHSS..👍
My father studied at 1915 or 16 with Ex.Minister Mannai Narayanasami batch. Mybrothers also studied there. My bro won the cricket under fourteen cricket captain first time.Srinicasan sir got the goodteacher award 1973. that was unlisted in Hindu paper I also in that photo got a full attendance prize from him.
நான் இந்த பள்ளியில் படிக்கும் போது அதிகம் பயப்பட்டது S V சார் அவர்களுக்கு, திரு சம்பத் அவர்கள் அமைதியான தலைமை ஆசிரியர். எனக்கு தெரிந்து 1975 ஆம் ஆண்டு நுழைவு தேர்வு மூலம் நான் இங்கு சேர்ந்தேன். திரு. அருணாசலம் அவர்கள் எனக்கு முதல் ஆசிரியர்.
Great School to study.. So many good teachers. Sampath Sir Great Head Master... During my days i should name Mr. Seenu Sir, Mr. Maandhai Rajagopal and Mr. Sridharan were great teachers. I am very surprised that Mr Seethu missed Seenu and Rajagopal name in his speed. :(
Great School to study.. So many good teachers. Sampath Sir Great Head Master... During my days i should name Mr. Seenu Sir, Mr. Maandhai Rajagopal and Mr. Sridharan were great teachers. I am very surprised that Mr Seethu missed Seenu and Rajagopal name in his speech. :( REPLY
நீண்டநேர ஆவணபடம் என்பதால் சிறிது சலிப்புதட்டிவிடுகிறது ஆகையால் இந்த ஆவணபடத்தை பிரித்து பிரித்து குறைந்த நேரத்தில் பதிவு செய்துஇருந்தால் அனைவரும் கண்டிப்பாக பார்ப்பார்கள்.அடுத்தமுறை கையாளூங்கள்
மன்னை தேசிய மேநிலைப் பள்ளி பற்றிய ஆவண பட முயற்சி பாராட்டுக்குரியது.அதற்காக மன்னை மைந்தர்கள் அமைப்புக்கு வாழ்த்துக்கள் . அன்றய காலகட்டத்தில் மேல தஞ்சை மாவட்டத்தின் மிக பெரிய செல்வந்தர் குடும்பம் என பெயர் பெற்ற தண்ணீர்குண்ணம் உடையார் குடும்பத்தை சேர்ந்த T .S .சிங்காரவேலு உடையார் இப்பள்ளியை தொடங்கியதில் முக்கிய பங்கு வகித்தவர்.
மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி முதலில் கீழராஜ வீதியில் இருந்த பள்ளி நிறுவனர் சிங்காரவேலு உடையார் அவர்களின் இல்லத்தில் தான் முதலில் தொடங்கப்பட்டது. பின்னர் தற்போது உள்ள இடத்திற்கு மாறியது. 1899 முதல் 1917 வரை அதாவது சிங்காரவேலு உடையார் மறையும் வரை அவரும் ராமதுரை ஐயரும் இணைந்து பள்ளியை நடத்தி வந்தனர். 1917 பிறகு ஐயர் குடும்பத்தை சேர்ந்த s .ராமதுரை அவர் மகன் s .விஸ்வநாத ஐயர் ஆகியோர் 1952 வரை தேசிய மேல்நிலைப்பள்ளியை மேலாளராக இருந்து நடத்தி வந்தனர்.
1952ஆம் ஆண்டு மறைந்த பள்ளி நிறுவனர் சிங்காரவேலு உடையார் மகனும் மன்னார்குடி நகருக்கு பல வழிகளில் பெருமை சேர்த்த T .S .சுவாமிநாத உடையார் இப்பள்ளியின் செயலர் மற்றும் தாளாளராக பொறுப்பேற்றார் . அது முதல், இப்பள்ளி வளர்ச்சியின் உச்சத்தை எட்ட தொடங்கியது. 1957 ஆம் ஆண்டு V.சீனிவாசனை பள்ளியின் தலைமை ஆசிரியராக நியமித்தார். நல்ல திறமையான ஆசிரியர்களை கண்டறிந்து வேலை வாய்ப்பு அளித்து இப்பள்ளியில் நல்ல தரமான கல்வி கிடைக்க வழி வகை செய்தது சுவாமிநாத உடையார் தான் என்றால் அது மிகையாகாது. சுவாமிநாத உடையாரின் சகோதரர் கடுகு சார் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட T .B .சிவசாமி அவர்கள் உடற்கல்வி ஆசிரியராக இருந்த போதுதான் இப்பள்ளி விளையாட்டு துறையில் மாநில அளவில் பல சாதனைகளை படைத்தது.
42 ஆண்டுகள் தாளாளராக இருந்த சுவாமிநாத உடையார் காலத்தில் பள்ளியின் உள்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து வளர்ச்சி திட்டங்களும் நடந்தது, அவர் காலத்தில் தான் 1978ல் உயர் நிலை பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்தது. மன்னார்குடி மற்றும் சுற்று வட்டாரங்களை சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த பல மாணவர்கள் கல்விக்கு வித்திட்டவர் சுவாமிநாத உடையார். தேசிய மேனிலைப் பள்ளியையும் சுவாமிநாத உடையாரையும் பிரித்து பார்க்க இயலாது, இப்பள்ளியை பற்றி பேசும் போதும், எழுதும் போதும் சுவாமிநாத உடையரும் சேர்ந்தே பேசப்படுவார் .
T .S .சுவாமிநாத உடையார் மன்னை நகரின் நகராட்சி தலைவராகவும் , சட்டமன்ற உறுப்பினராக 1957 முதல் 1971 வரை மூன்று முறை இருந்துள்ளார். அவரின் அரசியல் தொடர்பின் காரணமாக அப்போதைய தமிழக முதல்வர்கள் திரு.காமராஜ், திரு.பக்தவச்சலம் , திரு.அறிஞர் அண்ணா மற்றும் திரு.கலைஞர் உள்ளிட்டோர் இப்பள்ளிக்கு வருகை தந்து பெருமை சேர்த்தனர்.
பெருமை அடைகிறேன்....
நான் ஓரு தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவன் என்று....
kanna ,I am very happy and great full to you for having brought out Mannargudy (N. H.S) documentary
Love you Sethuraman Sir, Our beloved Head Master..
Bcoz of u like people teached us ,we are able to pursue a great career.
Proud to be a NHSS Student.
Dislike பண்ணுணவன் எல்லாம் T.L.R-ட்ட டியூசன் போறவனுக..இருங்கடா...காந்தி sir-ட்ட சொல்லி உங்கள அடிக்க சொல்றன்..😋
மன்னார்குடியின் அனைத்து விடயங்களும் ஆவணம் செய்ய வேண்டும். அது நமது கடமை.
I am a old student in this school..I was 1998 pass out
மகிழ்ச்சி. உங்கள் நன்பர்களுக்கு பகிருங்கள்.
I am proud my father was a teacher in this school for about 30 years. My brothers and sister did their schooling fully in NHS. My sister was a gold medalist. I studied their till 9th std. Remembering my favorite Rajeswari teacher feeling very proud about my school and mudal theru .
brave speech! sedhuraman sir! 🙏🙏 after long time unga voice kettu school speaker la unga voice ketta memorys lam vandhuchu! tnq so much sir! ur the best ever.... 🙏🙏👏👏
இதை ஆவணப்படுத்தியது பாராட்டுக்குரியது!!
Very good Presentation . Clear speech by Dr. Sedhuraman. I am proud to be National High School Student.
Wonderful documentary remembering &recollecing the great services of the great personalities** M. kannan Retd p g asst R K M school chennai🎉🎉🎉🎉
Good 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
சிறப்பான பணி
I was student during Sri. V.Srinivasan period . Proud to be the student of NHSS . Pray it keeps producing good and patriotic students ever.
அருமை
Very happy to view the documentary. I was a student from Class VI to XII. We were the first batch of English Medium of class VI and fortunate to have experienced teacher. I am proud to be a teacher now in Central Government and credit goes to the foundation at NHSS, Mannargudi
I am 1972 batch passed out under Shri.Srinivasa Iyer period.Golden days at NHS.Every student are shaped very well.My son is in teaching profession as professor IIT Madras.The teachers of NHS are well versed in multiple stream.
❤❤❤ நான் படித்த பள்ளி 👍
studied from 5th to 9th.
favorite teachers Sarojini teacher,,Rajeshwari teacher.
Daily 3 times went to Pillaiyar temple.
Srinivasan sir HM.
every March 31st our class done the pillaiyar mandahapadi.
every student afraid of SV sir.
very sweet memories
SV
The school has shaped me well. I have seen three HMs viz.. Shri Srinivasan Sir fondly called as Babu sir, Shri S V sir and Shri Sampath sir.
I remember and recall all my teachers. Starting from my BIL shri V Ramamoorthy, Tamil pandit Venkatraman sir (of Painganadu), Krishnamoorthy sir, Venkatramani Sir, Cheenu Sir the great (கணக்குப்புலி)-sir i want to attend your class once again, Tamil aasiriyar sri Venkatraman (i visited his house recently to show my regard), Tamil pandit Ganapathi sir... omg.. it was a golden period in my life. recently i paid a visit and relived my olden days.
how can I forget the speech of srisri Karichan kunju, a forgotten hero of the school when the students collected some amount and handed over to him on his retirement? Incidentally this event was recorded in இரும்புக் குதிரைகள் by Balakumaran.
Great school great memories.
ganeshraman
mikka nandri Mannayin Maintharkal. Sirantha Avana padam. Itharku uzhaitha anaivarkum Nandrikal Pala.
I am also proud to have attend this school.... golden memories ❤️ NHSS-Mannai❤️🔥🌠🔥
Sir, I Love NHS. Ithe Pola Naan Padiththa FINDLAY HICH School(Findlay College )Pattriyum Podungal Sir. Naan Padiththapothu HM (Principal )Mr, J, Amaladasan.
அருமை வாழ்த்துக்கள் வணக்கம்
பெருமை மிக்க பதிவு
Sampath Sir
Great HM. GN Sir having full power during 1987 studies, great gowdhaman, somu sir, and Mr.Tamilvanan Accountancy teacher, (now he is in may be veluvudiyar school) and Anbumani Tamil teacher really good teacher but very angry teacher whatever having in hand throughout the student when student speaking while teaching time. what a school very simple, good education, no luxury, i really lucky man ( BUT ONE THING I WANT TO TELL OLD SCHOOL LOOKING IS VERY GOOD VERY SIMPLE, )
அருமை மகிழ்ச்சி. ❤❤
i couldnt forget all the teachers... venkatraman sir., seenu sir, ramasamy sir, elangovan sir..
Great school to study.. So many good teachers namely Seenu sir,Rajagopal sir ,MRS sir,Sargunam sir,physics mahadevan sir.. i proud that i am one of the student from NHSS..👍
Well Set Mr Narayanan. I am really suprised that Mr Sethu missed MR Senu sir name. Very SAD...:(
My father studied at 1915 or 16 with Ex.Minister Mannai Narayanasami batch.
Mybrothers also studied there.
My bro won the cricket under fourteen cricket captain first time.Srinicasan sir got the goodteacher award 1973. that was unlisted in Hindu paper I also in that photo got a full attendance prize from him.
published*
I am proud to be one of the student during the period of Sri.V. srinivasan H.M
பள்ளி கால தோழர்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கம்ங்க
Well said Sedhu sir, Be proud to be a part of NHSS
தாடி கணேசன் வாழ்க 🔥
🤣🤣🤣🤣🤣🤣
Super we needs more video
I like it thandan sir my tenth st class sir
Mannargudill migavum piditha 2 school ondru ganabathi vilas , National hr,sec,school .Yan vallvin mukkiyan pangu vagitha solluga👌👍👍👍👍👍👌👌👌👌💐💐💐💐💐😊😊😊😊😂😂😅😙😚😚😚☺️🌼🌼🏙️🏙️🏙️🏣🏣🏣🏢🏢🏛️🏛️🏙️
Sirapana aavanapadam....
Parthasarathe sir migavum nalla ullam kondavar
My 🏫. I am 2004 batch. ♥️🥰♥️🥰♥️🏫🏫🏫
am also old student of this school. good school. good teachers...
நான் இந்த பள்ளியில் படிக்கும் போது அதிகம் பயப்பட்டது S V சார் அவர்களுக்கு, திரு சம்பத் அவர்கள் அமைதியான தலைமை ஆசிரியர். எனக்கு தெரிந்து 1975 ஆம் ஆண்டு நுழைவு தேர்வு மூலம் நான் இங்கு சேர்ந்தேன். திரு. அருணாசலம் அவர்கள் எனக்கு முதல் ஆசிரியர்.
very nice sir
Great School to study.. So many good teachers. Sampath Sir Great Head Master... During my days i should name Mr. Seenu Sir, Mr. Maandhai Rajagopal and Mr. Sridharan were great teachers. I am very surprised that Mr Seethu missed Seenu and Rajagopal name in his speed. :(
Nice i am sub's..
i love mannarkudi
Great School to study.. So many good teachers. Sampath Sir Great Head Master... During my days i should name Mr. Seenu Sir, Mr. Maandhai Rajagopal and Mr. Sridharan were great teachers. I am very surprised that Mr Seethu missed Seenu and Rajagopal name in his speech. :(
REPLY
i love my school
I proud it
Nanum ipallin manavi yanbadhel perumidham kollgiren
Sethuraman sir😍
🥰🥰🥰
இதையையும் 3பேர் அன்லைக் பண்ணிருக்காங்களே என்ன மனிதர்கள்.
Iam 2014 passed out student
என்னுடைய பள்ளி
😍❤️❤️❤️❤️
I am national higher secondary School student
raja mannargudi massss tha
❤
Dr.sethuraman sir avar name ah vida padicha degree persu avar tha engaluku last ah English edutharu 😌😌
Adayalamey illadha oor mannargudi
நீண்டநேர ஆவணபடம் என்பதால் சிறிது சலிப்புதட்டிவிடுகிறது ஆகையால் இந்த ஆவணபடத்தை பிரித்து பிரித்து குறைந்த நேரத்தில் பதிவு செய்துஇருந்தால் அனைவரும் கண்டிப்பாக பார்ப்பார்கள்.அடுத்தமுறை கையாளூங்கள்
s. correct
எம் பள்ளியின் பெருமை சொல்ல நாட்கள் போதாது
Enga uruuuuu
அருமை