ஐயா நான் சொல்றேன்னு தயவு செய்து தப்பா நினைக்காதீங்க இது என்ன புலவர் கூட்டமா கூடி இருக்குது. ஒருசிலருக்கு தவிர பெரும்பாலானோருக்கு இந்தப் பாடலின் உடைய விளக்கம் புரியாது. அதனால ஈஸ்வரனுடைய வரலாறு பற்றி நாலு வார்த்தை எடுத்துப் பேசுங்க. சிவபுராணம் என்று தலைப்பு கொடுத்து விட்டு நீங்க பாட்டை பாடி கிட்டு இருக்கீங்க. பாடலின் விளக்கத்தை சொல்லுங்க நீங்க இப்படியே காலம் பூரா எல்லாரும் பாட்டு பாடிட்டு இருந்தீங்கன்னா இந்து மதத்தின் அடிப்படையைப் பற்றி மக்களுக்கு எதுவுமே தெரியாமல் போய்விடும். அப்புறம் வேற்று மதத்து காரங்க வந்து எல்லாரையும் மதம் மாற்றிக் கொண்டு போயிடுவாங்க என்ன நான் சொல்றது புரியுதா இல்லையா உங்களுக்கு! என்னடா இவன் இப்படி சொல்லிட்டான்னு நாலு பேருக்கு நாலுவிதமா மனசுல எண்ணம் ஓடுது இல்ல. கமெண்ட் போடற ஞானிகள் எல்லாம் இவனுக்கு என்னடா மனசுல உரைக்கிற மாதிரி கமெண்ட் போடலாம் என்று தானே யோசிக்கிறீங்க அந்த இறைவனிடமே கேட்டு அவர் சொல்ற பதில போடுங்க ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்🙏
Om namasivaya potri 🙏🏿🙏🏿
Sriom namasivaya namagha namasivaya valzgha nadhanthan valzgha thennaduya sivanee poitri ennatrikku iraivaaa potri
⁰
Om Namachivaya. Very spiritually touching
I like this sivapuranam
Tq for the sivapuranam
அருமை , நமசிவாய நமோ ஓம் ஓம் ஓம்
❤
ஓம் நமசிவாய வாழ்க
I
Likesivapuranam
Goodsong
Om namasivavanama
Om namasivaya 🙏🙏❤️
0.
Very nice. .I can really connect with this Siva puranam
Om namah shivaya
ஓம் நமசிவாய, 🙏🙇🏻♂️
Om namah shivay 💯🤍✨
Om om om
Lyrics pottu podunga bro
கண்டிப்பாக. இனிவரும் பதிவுகளை வசனங்களுடன் வெளியிடுகிறேன்.
@@MuhunS tnq for reply
@@MuhunS ❤
பிஞ்ஞகன் என்பது சரியான உச்சரிப்பு..,,(கொக்கின் இறகைச்சூடியவன்)
பிஞ்'ச'கன் தவறு..
ஐயா நான் சொல்றேன்னு தயவு செய்து தப்பா நினைக்காதீங்க
இது என்ன புலவர் கூட்டமா கூடி இருக்குது. ஒருசிலருக்கு தவிர பெரும்பாலானோருக்கு இந்தப் பாடலின் உடைய விளக்கம் புரியாது.
அதனால ஈஸ்வரனுடைய வரலாறு பற்றி நாலு வார்த்தை எடுத்துப் பேசுங்க.
சிவபுராணம் என்று தலைப்பு கொடுத்து விட்டு நீங்க பாட்டை பாடி கிட்டு இருக்கீங்க. பாடலின் விளக்கத்தை சொல்லுங்க
நீங்க இப்படியே காலம் பூரா எல்லாரும் பாட்டு பாடிட்டு இருந்தீங்கன்னா இந்து மதத்தின் அடிப்படையைப் பற்றி மக்களுக்கு எதுவுமே தெரியாமல் போய்விடும்.
அப்புறம் வேற்று மதத்து காரங்க வந்து எல்லாரையும் மதம் மாற்றிக் கொண்டு போயிடுவாங்க
என்ன நான் சொல்றது புரியுதா இல்லையா உங்களுக்கு!
என்னடா இவன் இப்படி சொல்லிட்டான்னு நாலு பேருக்கு நாலுவிதமா மனசுல எண்ணம் ஓடுது இல்ல.
கமெண்ட் போடற ஞானிகள் எல்லாம் இவனுக்கு என்னடா மனசுல உரைக்கிற மாதிரி கமெண்ட் போடலாம் என்று தானே யோசிக்கிறீங்க
அந்த இறைவனிடமே கேட்டு அவர் சொல்ற பதில போடுங்க
ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
Omm namasivaya
Omnamasivayampotri
Om nama shivaya potri
Om namasivaya 🙏
ஓம் நமசிவாய வாழ்க
Om namashivaya 🙏
Om namashivaya🙏