Sivan Melody Songs | மலை வெட்டி சிவன் பாடல் | Sivan song | JOTHI TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • SIVAN MELODY SONGS | மலை வெட்டி சிவன் பாடல் | Sivan songs |JOTHI TV | Bakthi songs | JOTHITV
    #shivansong #sivanmelodysongsintamil #sivanmelodysongsdownload
    #jothitvlatest #godsivanmelodysongs #sivanmelodysong #sivanmelody #eesanesong#shivan #jothitvsongs #மலைவெட்டிசிவன்பாடல் | JOTHI TV
    ====================================================================
    Welcome To Jothi tv, India's No.1 Devotional Channel and 24*7 Live TH-cam Channel where we bring Early Morning mantras, Rasipalan, Devotional Temple stories, Tamil Devotional songs, enchanting mantras all abishegam, aartis, pujas in temples on daily LIVE Shirdi Sai Baba Temple, Shree Somnath Temple Gujarat and Kasi Vishwanath Temple from Varanasi. We have recorded LIVE Visual direct from temple abhishekam and aarti, poojas, and special day functions in most famous temples and their places added soul to the Devotional Bhakti Life with us. We hereby bring you the latest devotional programs to bring divinity through Live Telecast Special poojas and aartis. Our subscribers of JOTHI TV are Worldwide.
    DTH CHANNEL NO TATASKY - 1587 | VIDEOCON - 593 SET TOP BOX NO VKDIGITAL - HD- 16 & SD 56 | TACTV-91 TCCL - 705 | SCV-94 | AKSHAYA - 39 | AirTel - 818|
    =================================================================================
    SUBSCRIBE "JOTHI TV " For More Videos
    For more live of temples click here :
    / @jothitvofficial
    Enjoy and stay connected with us!
    ► Subscribe to us on TH-cam : / @jothitvofficial
    ► Like us on Facebook : / jothitv
    ► Follow us on Telegram : t.me/+UuycxDh8...
    ► Follow us on Instagram : / jothitv.india
    ► Follow us on sharechat : @jothitv
    ► Twitter : / tv_jothi
    ► linked IN : linkedin.com/in/jothi-tv-bb8469239
    ► Website : www.polimernew...
    Reach Us @JOTHITV
    8939936611
    This content is Copyright to JOTHI TV TH-cam Channel​ , Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following content.
    ============================================================
    ============================================================
    #jothitv

ความคิดเห็น • 225

  • @priyankapriys5719
    @priyankapriys5719 9 หลายเดือนก่อน +119

    நான் ஒரு கிறிஸ்துவ பெண் எனக்கு இந்த பாடல் மிகவும் பிடித்துள்ளது

    • @ms.prasanth7529
      @ms.prasanth7529 8 หลายเดือนก่อน +3

      Hi

    • @Thanusri16
      @Thanusri16 8 หลายเดือนก่อน +4

      God bless you

    • @sujatharamasamy4531
      @sujatharamasamy4531 7 หลายเดือนก่อน +11

      இறைவன் ஒருவரே அவரே நீங்கள் வணங்கும் ஆண்டவரான சிவபெருமான் சகோதரி...நீங்கள் இதை நம்பவில்லை என்றாலும் அதுதான் உண்மை சகோதரி....🌹🌹அன்பே சிவம்...❤❤❤🙏🙏🙏

    • @lingalinga148
      @lingalinga148 7 หลายเดือนก่อน +6

      இசையால் கடவுளையும் தொடலாம். வணங்கும் மனிதத்தையும் தொடலாம்.

    • @adiyarukkuadiyar5861
      @adiyarukkuadiyar5861 6 หลายเดือนก่อน +5

      I changed my religion from Christianity to Hindu.
      I am called as Adiyarukkellam Adiyen.
      Sivaya nama.

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 2 วันที่ผ่านมา +1

    ஓம் சிவாய நம👍🙏🙏🙏🙏🙏😍😍❤❤❤❤❤❤❤😍❤

  • @pkumar2617
    @pkumar2617 10 หลายเดือนก่อน +42

    எந்த காரியத்திற்கு செல்லும் முன்னா் இந்த பாடலை பலமுறை கேட்டுவிட்டு சென்றால் நிச்சயம் வெற்றியாகும் இது என்னுடைய சொந்த அனுபவம்.

  • @birunthalakshmis5022
    @birunthalakshmis5022 2 ปีที่แล้ว +126

    தேடிக்கொண்டு இருந்த பாடல். பதிவிட்டதற்கு மிக்க நன்றிகள்.

    • @malathir3554
      @malathir3554 2 ปีที่แล้ว +5

      Me also

    • @malathysvr7708
      @malathysvr7708 ปีที่แล้ว +2

      @@malathir3554 பாடல் மிகவும் நன்றாக இருக்கிறது தயவுசெய்து கமெண்ட் டிலாவதுபாட்டுஎழுதி தாருங்கள்

    • @devikaramukannu9143
      @devikaramukannu9143 ปีที่แล้ว

      Me also

    • @VenkateswarluVirchi
      @VenkateswarluVirchi 12 วันที่ผ่านมา

      Nanum

  • @user-mn4xb7rc1h
    @user-mn4xb7rc1h 7 หลายเดือนก่อน +11

    ❤❤❤ ஜோதி டிவியில் நான் கேட்டு ரசித்த இனிய பாடல்❤❤❤❤❤

  • @sathyadl4276
    @sathyadl4276 7 หลายเดือนก่อน +15

    எனக்கு எல்லாம் நீயே என் அப்பனே 🔥 கனவிலும் உனை மறவாதிருக்க வரம் தாரும் என் ஈசனே🙏🙏🙏🙏

  • @vinothkumarponramu
    @vinothkumarponramu ปีที่แล้ว +55

    இந்த பாடல் கேட்கும் போது .. நேர்மறையாக உணர்கிறது மனது....ஆயிரம் மன அழுத்தங்கள் இருந்தாலும் ...ஆயிரம் கவலைகள் இருந்தாலும் ...மனது அமைதி நிலையை அடைகிறது ....எங்கும் சிவன் எதிலும் சிவன் ....🙏🙏 ... ஓம் நமச்சிவாய ...

    • @sivan700
      @sivan700 10 หลายเดือนก่อน +2

      ❤❤❤❤❤❤❤❤❤om nama sivaya❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Usha-ev2ps
      @Usha-ev2ps 6 หลายเดือนก่อน

      😂😮😮😮😮😊😊😊😊😊

  • @Tejesh3333
    @Tejesh3333 7 หลายเดือนก่อน +4

    ஓம் நமசிவாய ஓம் ❤❤❤❤❤ அப்பா நீயே துணை ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐

  • @SureshPooja-j5r
    @SureshPooja-j5r 6 วันที่ผ่านมา

    அன்பே சிவம் 🤍🤍🙏🙏

  • @gugasrirangasamy7456
    @gugasrirangasamy7456 ปีที่แล้ว +33

    ஓம் நமச்சிவாய நான் டிவியில் பார்த்துவிட்டு இந்த பாடலை தேடிக் கொண்டு இருந்தேன் கிடைத்துவிட்டது மிகவும் நன்றி முகேஷ் அவர்கள் குரலில் இந்த பாடல் மிகவும் அருமை வாழ்த்துக்கள் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Pavithra12345.
    @Pavithra12345. 5 หลายเดือนก่อน +6

    இந்த பாடலை ரொம்ப அழகா பாடி இருக்கிறார் அழகான எடிட்டிங் அழகான குரல் மெய்சிலிர்க்குதய்யா❤❤❤❤❤

  • @ML-lc2di
    @ML-lc2di 5 หลายเดือนก่อน +2

    ஓம் சிவாயநம ஓம் சிவாயநம ஓம் சிவாயநம ஓம் சிவாயநம ஓம் சிவாயநம ஓம் சிவாயநம ஓம் சிவாயநம ஓம் சிவாயநம ஓம் சிவாயநம ஓம் சிவாயநம 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐

  • @pkumar2617
    @pkumar2617 ปีที่แล้ว +21

    இந்த அருமையான பாடல் ஒவ்வொரு முறை கேட்கும் போதும் மனதிற்கு புது உற்சகத்தை தருகிறது.

  • @shriramudhayakumar9775
    @shriramudhayakumar9775 2 ปีที่แล้ว +14

    மலை வெட்டி பணி ந்தாலும்.. மணல் கொட்டி பிசைந்தாலும்... உன் ரூபம் சிவலிங்கம்தான்....🙏🙏🙏🙏🙏🙏

  • @selvakumarraji3649
    @selvakumarraji3649 2 ปีที่แล้ว +7

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @carolinramesh9298
    @carolinramesh9298 ปีที่แล้ว +5

    சிவனிடமே செல்ல வைக்கிறது

  • @boomiviji9061
    @boomiviji9061 8 หลายเดือนก่อน +5

    ஓம் நமசிவாய அப்பா போற்றி ஓம் பார்வதி அம்மா போற்றி🙏🙏

  • @MariMari-wl4yd
    @MariMari-wl4yd 8 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ

  • @user-ml8zi3bz1v
    @user-ml8zi3bz1v หลายเดือนก่อน +5

    ... ஓம் நமசிவாய❤...
    .🌿🌿🌿🌿🌘.
    🌿 🌿
    🌿 ◽♦️◽🌿
    🌿 🌿
    🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
    🌿 🌿
    🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

    • @sushi13399
      @sushi13399 14 วันที่ผ่านมา

      🙏🙏🙏🙏🙏🙏

  • @s.jhashvanth4dmalinisridha249
    @s.jhashvanth4dmalinisridha249 ปีที่แล้ว +4

    நன்றி பதிவிட்டதிற்கு

  • @tharaammaiyappan7924
    @tharaammaiyappan7924 13 วันที่ผ่านมา

    Om Shivay namah

  • @muthumoorthy490
    @muthumoorthy490 5 หลายเดือนก่อน +7

    மலை வெட்டி பணிந்தாலும் மண் கொட்டி பிசைந்தாலும்
    உன் ரூபம் சிவலிங்கம் தான்
    மலை வெட்டி பணிந்தாலும் மண் கொட்டி பிசைந்தாலும்
    உன் ரூபம் சிவலிங்கம் தான்
    மனம் விட்டு உன் நாமம்
    மலர் கொட்டி உன் பாதம்
    பணித்திட்டேன் பரமேஸ்வரா
    நீல கண்டேஸ்வரா எங்கள் சர்வேஸ்வரா
    மனம் விட்டு உன் நாமம்
    மலர் கொட்டி உன் பாதம்
    பணித்திட்டேன் பரமேஸ்வரா
    நீல கண்டேஸ்வரா எங்கள் சர்வேஸ்வரா
    மறை நான்கு தினம் ஓதி குறைவின்றி
    உனைத் தொழுவேன்
    மறுபிறவி மறுத்தெனுக்கு
    வரமருள் வாழ்த்துவாயே
    பிறை சூடி நதி கொண்ட
    சிகையழகன் உமைநாதன்
    உனை வணங்கும் மொழி கேட்டு
    மனம் உருகி பாடி நின்றேன்
    வடமலையான் உன் வாசகம் தென் திசையும் உன்தேசம்
    நாற்புறமும் நாள் தினமும் நடனமாடும் நடராசனே
    நீயறிய என் குறைகள் எனக்கேது எதை சொல்வேன்
    நிறை கொண்டு உனை தினமும்
    மனமுருகி பாடி நின்றேன்...
    மலை வெட்டி பணிந்தாலும் மண் கொட்டி பிசைந்தாலும்
    உன் ரூபம் சிவலிங்கம் தான்
    செய் வினைகள் சிந்தை தொழிய பொயெதி பயின்ற மொழிவிட்டு
    மெய்யுணர்வில் உனைத் தொட்டு கை குவிய வணங்கி நின்றேன்
    காண்பரிய பேரொளியே சிந்தையிலே உனைக் கொண்டு
    முந்தை வினை முறித்த தெறிய
    எந்னது உனை போற்றுகின்றேன்
    எம்பிக்கள் எனக்கெதிராக பிழை செய்யும் நிலை தடுக்க
    மலையளவு வரமருள் மகிழ்விக்கும் மலைநாதனே
    உம் பொருட்டு உனைதொழுது உருகாத ஒரு பொழுதும்
    நகராது எனவறிந்து நாள்தோறும் பாடி வந்தேன்
    மலை வெட்டி பணிந்தாலும் மண் கொட்டி பிசைந்தாலும்
    உன் ரூபம் சிவலிங்கம் தான்
    சுடர் எரியும் விழியுடை யன் பிரி சடை யான் அரை உடையான்
    எரி சுடலை பொடி அணிந்த ஈசனவன் அடி படித்தேன்
    உலகனைத்தும் உள்ளோர்க்கும் படியளக்கும் பரம் பொருளே
    எனதகத்து படி மிதிக்க எழுந்தருள்வாய் பரமேஸ்வரா
    குரு பெருமை புவியுணர் ப்ரணவத்தின் மொழி கேட்டு
    சிறு மகனின் தாழ் பணிந்து சிவனுனது அடி பணிந்தேன்
    அடியாரை வணங்கிடினும் இடர் நீக்கும் மிடற்நீயின்
    நினைவிட்டு நினைவற்று இருப்பேனோ பரமேஸ்வரா......
    மலை வெட்டி பணிந்தாலும் மண் கொட்டி பிசைந்தாலும்
    உன் ரூபம் சிவலிங்கம் தான்.........

  • @darsanmaxx3749
    @darsanmaxx3749 3 หลายเดือนก่อน +2

    அன்பே சிவம்

  • @KalaiJ-rw4ej
    @KalaiJ-rw4ej 10 หลายเดือนก่อน +4

    இந்த பாட லைகேட்கும் போது என்னையே நான் மறக்கிறேன்❤❤❤❤😢

  • @sprakash-cw6me
    @sprakash-cw6me 10 หลายเดือนก่อน +7

    இந்த பாடலை தான் கொண்டு இருந்தேன். இந்த பாடலை கேட்கும் போது மனதில் மகிழ்ச்சி அடைகிறேன்.ஓம் சிவாயநம🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.

  • @priyalatha159
    @priyalatha159 4 หลายเดือนก่อน +2

    ஓம் நமச்சிவாயா🙏🙏🙏

  • @mahalakshmigopinath4423
    @mahalakshmigopinath4423 3 หลายเดือนก่อน +1

    ஓம் நமச்சிவாய
    ஓம் சிவாய நமக

  • @muruganandamsenrayan668
    @muruganandamsenrayan668 5 หลายเดือนก่อน +2

    அருமை

  • @swethamathi1238
    @swethamathi1238 ปีที่แล้ว +6

    இந்த பாடல் என் மனதில் இருந்த வேதனை கஷ்டம் நோய் எல்லாம் தீர்ந்த ஓரு சந்தோஷம் ஓம் நம சிவாய ஓம்நம சிவாய ஓம்நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔥🌺🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthisaravanan7410
    @shanthisaravanan7410 2 ปีที่แล้ว +5

    சிவ சிவ உள்ளம் ஊருக்கு பாடல் ஐயா 🙏🏻வாழ்த்துக்கள் வாழ்க 💯ஆண்டுகள் ஐயா 💐

  • @muthuprabhu7273
    @muthuprabhu7273 2 ปีที่แล้ว +27

    Mesmerizing and mind blowing song ❤️

    • @girijas5361
      @girijas5361 2 ปีที่แล้ว +2

      இந்தப்பாடல் என்னை மெய்மறக்கச் செய்தது.நன்றி சிவசிவா.

  • @karthick57
    @karthick57 2 ปีที่แล้ว +6

    ஓம் நமசிவாய

  • @user-qy5tl7nl9z
    @user-qy5tl7nl9z 5 หลายเดือนก่อน +1

    கண்ணீர் வரவழைக்கும் பாடல்.. மிகவும் பிடித்த பாடல் வரிகள்

  • @HappyArcticBirds-rr6uq
    @HappyArcticBirds-rr6uq 7 หลายเดือนก่อน +1

    அன்பே சிவம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muthu1984
    @muthu1984 3 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய 🙏

  • @freefirevideo7597
    @freefirevideo7597 4 หลายเดือนก่อน +1

    ஓம் நச்சிவய எல்லாம் ஈசன் அருள் கஷ்டம் வந்தாலும் நான் ஈசன் அருள் வேண்டும்

  • @periasamyk.periasamy4039
    @periasamyk.periasamy4039 7 หลายเดือนก่อน +1

    ஓம் நம சிவாய போற்றி
    ஓம் நமசிவாய நமஹ
    🙏🙏🙏

  • @prabakaranc6448
    @prabakaranc6448 6 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏💐

  • @porksvenu1128
    @porksvenu1128 ปีที่แล้ว +4

    Thanks to Jothi tv for this song 🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🌷🌷🌷🌷🌷🌜🌜🌜🌜🌜🌜🌜🐍🐍🐍🐍🐍🐍🐂🐂🐂🐂🐂🐂🐂🐂🐂🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🍌🍌🍌🍌🍌🍌🪔🪔🪔🪔🪔🪔

  • @devivijaykumar3259
    @devivijaykumar3259 5 หลายเดือนก่อน +6

    ஓம் நமச்சிவாய 18/03/2024 இன்று சிவயோகம் தந்த நாள் இந்தப் பாடல் வரிகளை தந்தமைக்கு நன்றி வாழ்க வளமுடன் ஓம் நமச்சிவாயா தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ......

  • @dhanalakshmi6789
    @dhanalakshmi6789 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய ஓம் 🙏 🙏 🙏 🙏 🙏

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 8 หลายเดือนก่อน +1

    💐🙏 ஓம் நமசிவாய ஓம் 🙏💐🌿 அருமை இந்த காணொளிக்கு நன்றி வாழ்க வையகம் ❤❤

  • @ThangaMadappan-eu5cd
    @ThangaMadappan-eu5cd 9 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏ஓம் நமசிவாய போற்றி

  • @rengarajs2219
    @rengarajs2219 ปีที่แล้ว +2

    ஓம் நாமசிவாய நீல கன்டெஸ்வாரா.

  • @sakthirajendran7523
    @sakthirajendran7523 8 หลายเดือนก่อน +1

    🙏நீல கண்டேஸ்வரா...❤️எங்கள் சர்வேஸ்வரா...🔥

  • @maheswarinataraj9657
    @maheswarinataraj9657 4 หลายเดือนก่อน +1

    Om namah shivaya. Semma superb song
    It is melodious with soothing voice. ❤❤❤

  • @ssurekasuki4747
    @ssurekasuki4747 2 ปีที่แล้ว +6

    Nice song, Nice voice
    Thank you

  • @dhinakar7844
    @dhinakar7844 5 หลายเดือนก่อน +1

    Pala yugam munadi thondriya ❤sivam❤..... Matra deivangala ivarku kizh

  • @thinakarans8908
    @thinakarans8908 ปีที่แล้ว +8

    Singar voice super with divine vibrations.
    Valga pallaandu. 🙏🙏🙏🙏🙏🙏. Special pranams to the lyricist, composer and the musicians. 🙏🙏🙏

  • @krish.harrish_xy
    @krish.harrish_xy 2 ปีที่แล้ว +5

    super jothi tv is best

  • @v.charankumar133
    @v.charankumar133 9 หลายเดือนก่อน +1

    🙏ஓம் நம சிவாய 🙏

  • @g.rmarimuthu4830
    @g.rmarimuthu4830 ปีที่แล้ว +2

    ஓம்,நமச்சிவாயம்போற்றி,போற்றி,gr

  • @pakeyamanand2322
    @pakeyamanand2322 2 ปีที่แล้ว +3

    எனக்குமிகவும்பிடித்தபாடல்

  • @durai6776
    @durai6776 ปีที่แล้ว +1

    Engum ketidatha bakthi padalgal ketpatharke Jothi tv parpen Om namah shivaya 🙏🙏🙏

  • @venkadeshs1738
    @venkadeshs1738 ปีที่แล้ว +2

    அருமையான பாடல்

  • @surianarayananchandrakalad9830
    @surianarayananchandrakalad9830 ปีที่แล้ว +1

    padal kidaitatu. Endrum manathil ullathu.mikka nandri

  • @user-gg1yp6rh5m
    @user-gg1yp6rh5m 2 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 ปีที่แล้ว +3

    ஓம்நமசிவாயநமஓம்

  • @SubramaniyanSubramaniyan-c3s
    @SubramaniyanSubramaniyan-c3s 2 หลายเดือนก่อน

  • @sundarararajan8141
    @sundarararajan8141 ปีที่แล้ว +7

    No words to describe this song

  • @srun36
    @srun36 ปีที่แล้ว +2

    Ellam arindha annamalaiyane ...spb🙏🏻🙇🏻‍♂️Song Add panunga aiya .....kaathirukum pala ullangalin saarbaga adiyen🙏🏻

  • @harihhvlog3575
    @harihhvlog3575 2 ปีที่แล้ว +3

    🔥🔥 தீ 🎏🎏🌛🌜 ஓம் ஶ்ரீ லாட் சன்னாசிஓம்ஶ்ரீ கிருஷ்ண பேரண்டாள் ஓம்ஶ்ரீ கோவிந்தன் நமோநமஹ;அருள்மிகு பிரகதாம்பாள் உடனுறை அரங்குளநாதர் (ஹரிதீர்த்தேஸ்வரர்) கோயில், திருவரங்குளம்🔥🔥ஓம்ஶ்ரீ சஹஸ்ர லக்ஷ்மிஸ்வரர் 🔥🔥🎏அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில்அதிதீஸ்வர சாமி கோயில்அருள்மிகு பெரியநாயகி உடனுறைஅதிதீஸ்வரர்திருக்கோவில் வாணியம்பாடி.🔥🔥🔥🔥ஶ்ரீ பிரம்மஞானபுரிஸ்வரர் ஆலயம்🔥🔥

  • @jayapriya4052
    @jayapriya4052 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @ananthivalli1377
    @ananthivalli1377 11 หลายเดือนก่อน +1

    நான் ஒரு பாடலை தேடுகிறேன். ஜோதி டிவியில் தான் இந்த பாடலை கேட்டேன். ஆனால் இந்த பாடல் கிடைக்க வில்லை.
    எஸ் பி பி அய்யா பாடிய நல்லோரை நாள்தோறும் நாடுங்கள்
    நமையாளும் குலதெய்வம்.

    • @meenakshin6919
      @meenakshin6919 6 หลายเดือนก่อน

      th-cam.com/video/DYCJ6AOQDrY/w-d-xo.htmlsi=mRff2VnB2-uN6pNR

  • @sugimano9592
    @sugimano9592 2 ปีที่แล้ว +3

    Mukesh sir voice super
    Om namasivayam🙏🙏

  • @SathishKumar-tw1fq
    @SathishKumar-tw1fq ปีที่แล้ว +1

    மிக்க நன்றி

  • @sujatharamasamy4531
    @sujatharamasamy4531 7 หลายเดือนก่อน

    நீலகண்டம் நீலகண்டம் சிவாயநம ....❤🙇‍♀🙏

  • @thaiyalnayakit1044
    @thaiyalnayakit1044 7 หลายเดือนก่อน

    மனம் உரு கிறது ❤
    Om nama shivaya om 🕉 🙏

  • @sabarisabari2719
    @sabarisabari2719 ปีที่แล้ว +2

    Intha song ketta thiruvannamalai sivan nanaivukku varukirar

  • @BossAmmu
    @BossAmmu ปีที่แล้ว +2

    எல்லாம் அறிந்த அண்ணமலையானே song podunga pls

  • @devikaramukannu9143
    @devikaramukannu9143 ปีที่แล้ว +3

    Om namashivaya

  • @golddurai.g9019
    @golddurai.g9019 8 หลายเดือนก่อน

    Om Shri Namashivaya Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri 💐🙏💐💐

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 11 หลายเดือนก่อน

    Nanum theditu errudhen jothi tv ku nandri.arumai masaku arudhalana padal🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @moorthymrs625
    @moorthymrs625 2 ปีที่แล้ว +1

    சிவ சிவ நம சிவாய🕉🕉🕉

  • @vijimohana8314
    @vijimohana8314 ปีที่แล้ว +2

    Whenever I hear this song tears start pouring out of my eyes... Am left blank... I keep on hearing engal sarveshwaraaaaaaaaa...

  • @tpptap
    @tpptap 8 หลายเดือนก่อน

    Paadal arumai mikka nandri

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க

  • @krishnakumarkumar8934
    @krishnakumarkumar8934 ปีที่แล้ว

    Arumaiyana padal vanakkam 🌄🌻🌾🌸🌺🌼🌿🏵️🌹🌷🪴🌳🌴🌲🌕🙏🙏🙏

  • @vijaysrivathsa8204
    @vijaysrivathsa8204 ปีที่แล้ว +2

    Mesmerizing............flown to see SUPREME LORD

  • @vaijayanthisukumar3701
    @vaijayanthisukumar3701 ปีที่แล้ว +2

    Super super super super voice and song, brings tears non stop.

  • @vijayeditingandcreated9624
    @vijayeditingandcreated9624 9 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @subhaindhu5441
    @subhaindhu5441 ปีที่แล้ว +1

    Yenakum romba pidicha song

  • @katterikuppamveraragavanth3463
    @katterikuppamveraragavanth3463 ปีที่แล้ว +1

    Om,namah,shivaya

  • @padmav3451
    @padmav3451 2 ปีที่แล้ว +2

    Super songs

  • @seakarm1993
    @seakarm1993 ปีที่แล้ว +1

    " மனங்களில் வாழும் சிவனே" பாடல் பதிவிடவும்

  • @user-gs3re3fh7h
    @user-gs3re3fh7h 8 หลายเดือนก่อน

    ஓம் நமச்சிவாய

  • @gunavelayutham6958
    @gunavelayutham6958 8 หลายเดือนก่อน

    ஓம் நமச்சிவாய 🙏🙏🙏

  • @rathika5363
    @rathika5363 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @kannan6130
    @kannan6130 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய அற்புதமான பாடல் ஐயா

  • @Sivagami-mr9pw
    @Sivagami-mr9pw 6 หลายเดือนก่อน

    Om sai ram om namashivaya

  • @Prema-ed3kk
    @Prema-ed3kk ปีที่แล้ว +1

    Super super excited song

  • @malathir3554
    @malathir3554 2 ปีที่แล้ว

    Athegaum yarum intha padalai patheveda vellai tq

  • @venkibala1987
    @venkibala1987 ปีที่แล้ว +2

    Thanks for uploaded this song...fantastic job u r doing for our religious... Pls keep doing ur job .. infact without commercial ads.. hats off ..

  • @katterikuppamveraragavanth3463
    @katterikuppamveraragavanth3463 ปีที่แล้ว

    ஓம், நமஹசிவாய, 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹💐

  • @user-fl8hq8tr8x
    @user-fl8hq8tr8x 8 หลายเดือนก่อน

    நன்றி

  • @Shiva-wm2hz
    @Shiva-wm2hz 9 หลายเดือนก่อน

    Om Shivaya Namah ♥️🙏

  • @sivan700
    @sivan700 10 หลายเดือนก่อน

    Om nama sivaya❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ramyamathi2960
    @ramyamathi2960 6 หลายเดือนก่อน

    Wow what a fantastic lyrics.tq

  • @b.venkadeshvenkadeshwaran241
    @b.venkadeshvenkadeshwaran241 ปีที่แล้ว +1

    Om namasivaya 🕉

  • @rengarajs2219
    @rengarajs2219 ปีที่แล้ว

    ஒம் நாமசிவாய