Beautiful explanation as always. Music Students listening to this channel stand benefitted by your explanation of அதீத எடுப்பு & other informations. Good service...
சார் நான் உங்கள் புதிய வாசகர் எனக்கு சில பாடல்களின் ராகங்களை விளக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன் 1.நான் பெத்தெடுத்திடாத முத்து மணித் தேரு 2.நேந்துகிட்ட நேர்த்திக் கடன் தீர்த்துப்புட்ட அய்யனாரே 3.வருது வருது விலகு விலகு 4.அய்யா வீடு தொறந்துதான் கிடக்கு இந்த பாடலிகளின் ராகம் பிடி பட வில்லை .உஙகள் உதவி தேவை.நன்றி
நாடகம் பெயர் : தங்கமான புருசன் பாடல் : தங்கம் போல குணமிருக்கனும் தாய போல மனமிருக்கனும் அத்த மகள நெனச்சிருக்கனும் அவனே தங்கமான புருசன். TV .சீரியல். டைட்டில் சாங் | இந்தப் பாடல் திருமணத்தில் தாலி கட்டிய உடன் இந்த பாடலை நாதஸ்வரத்தில் வாசிக்க எனக்கு உதவியாக இருக்கும் pls சார். சுரம் போடுங்கள்
தானா வந்த சந்தனமே உன்ன தழுவ மனம் சம்மதமே இந்த பாடலை ஸ்வர படுத்துங்கள்...sir
காலையில் அருமையான சாமி ஸ்வர தரிசனம்
Miga arumai❤❤❤
Beautiful sir.
Thank u sir....
அருமைங்க !!!!
Nice explanation nice song
Beautiful explanation as always. Music Students listening to this channel stand benefitted by your explanation of அதீத எடுப்பு & other informations. Good service...
நன்றிகள் பல.. 🙏❤️
Vellakaradhurai movie ammadi un alagu sema dhool song swaram notes podunga anna please
கல்யாண மாலை எனும் பாடல் சுரம் படுத்தி அனுப்புங்க ஐயா
சார் நான் உங்கள் புதிய வாசகர்
எனக்கு சில பாடல்களின் ராகங்களை விளக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்
1.நான் பெத்தெடுத்திடாத முத்து மணித் தேரு
2.நேந்துகிட்ட நேர்த்திக் கடன் தீர்த்துப்புட்ட அய்யனாரே
3.வருது வருது விலகு விலகு
4.அய்யா வீடு தொறந்துதான் கிடக்கு
இந்த பாடலிகளின் ராகம் பிடி பட வில்லை .உஙகள் உதவி தேவை.நன்றி
முதல் பாடல் நான் கேள்விப்படாத ஒன்று. மற்றவை நான் கேட்டவை, ரசித்தவை. பொறுமையுடன் இருக்கவும். வரிசைப்படி உங்கள் விருப்பம் நிறைவேறும்.
நாடகம் பெயர் :
தங்கமான புருசன்
பாடல் :
தங்கம் போல குணமிருக்கனும் தாய போல மனமிருக்கனும் அத்த மகள நெனச்சிருக்கனும் அவனே தங்கமான புருசன்.
TV .சீரியல். டைட்டில் சாங் | இந்தப் பாடல் திருமணத்தில் தாலி கட்டிய உடன் இந்த பாடலை நாதஸ்வரத்தில் வாசிக்க எனக்கு உதவியாக இருக்கும்
pls சார். சுரம் போடுங்கள்