மிக மிக அருமை. தயவு செய்து கர்ணன் படத்தில் வரும் "போய் வா மகளே போய் வா" என்ற பாடலுக்கு ஸ்வரம் பதிவிடுங்கள்.உங்கள் இசைப் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்.நன்றிகள் பல.
பொறுமையாக இருக்கவும்... நான் தனி ஆளாக இந்த சேனல் நடத்தி வருகிறேன். எனக்கு பின்புலம் என்றோ, குழுவோ யாரும் கிடையாது. உங்கள் விருப்பம் நிறைவேறும்... அவகாசம் வேண்டும். தொடர்ந்து இணைந்திருங்கள்... நன்றி...
@@rajprabhu7136 எல்லோருடைய எதிர்பார்ப்பை என்னால் நிறைவேற்ற முடியாது. எல்லாமே சுலபமா, ஈசியா இருக்கணும், நாங்க யாரும் மெனக்கெட மாட்டோம் என்கிற எண்ணமே அனைவரிடமும் உள்ளது. எனவே, சேனலில் ஸ்வரம் தருவதை நிறுத்தி கொள்கிறேன்.
Ur selfless service is excellent Sir U have taken more efforts to upload notes for old songs It is appreciable but I find it difficult to identify the Swarams. Ihave followed notes o.f many people like Di Lavanya Mam and played many songs. So please kindly make me understand which are smaller notes like n,g,f,d,and which are bigge r notes like N,D,E,F,A, Tes
Lower octaves kku நீங்கள் சொல்வது போல் small "n" போட்டால் மத்திம ஸ்தாயி "n" ஸ்வரம் எப்படி குறிப்பது? அதற்கு "N" போட்டால் தார ஸ்தாயி nishaatham என்று ஆகி விடாதா? ஒரு பாடலை பாடும்பொதே இசை கோர்வைகள் higher octaves நோக்கி செல்வதையும், லோயர் octaves நோக்கி செல்வதையும் இசை பயில்பவர்கள் எளிதில் கண்டுபிடிக்க இயலும்.
Thanks a lot for ur response Sirr. Now I played some of ur songs. They came well. I can be able to follow ur notes. Really U have taken greater efforts to upload old songs.plz upload MGR,'s philosophical songs Sir. Nobody gives notes for old songs So ur services are commendable. Vazhthukkal.May God be with U in all ur endeavours. Thank U
Sir , thank you very much for posting this song. Very beautiful and superb hit classical song. Sir swaram and song very super fantastic. Sir if possible, can you make it like big "G" and small "g" and big "N" small "n" . Example "Poo mazhai Thoovi " song you can give swaram like " g R | g R | S R R | ; S || S , R | ; g | g R | g S || " . . So that It is easy to understand the swaram. I am not compiling if possible only sir.
ஆமாம். இந்த பாட்டு நான் என் வாழ்வில் பாடி பார்த்ததே இல்லை. ரேடியோவில் கேட்டதோடு சரி.. அர்த்தம் மாறவில்லை.. சின்ன டங் ஸ்லிப்.. கவிஞர் மன்னிக்க வேன்டும்...
இப்போ தான் கற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளதாக சொல்லுகிறீர்கள். எதற்கு எடுத்த எடுப்பிலேயே கடின வகை பாடலுக்கு தாவுகிரீர்கள்..? அடிப்படை பயிற்சிகளை முறையாக பழகவும். பால பாடங்களில் முறையான பயிற்சி இன்றி சினிமா பாடல் வாசிக்க வேண்டாம்.
Sir, iam flutist i had same experience like u..thank you..
❤❤❤romba thanks sir ❤❤❤❤
Wonderful 👍🙏 Sir Thankyou Sir 🙏👍
5:33 song notes starting ❤
Super sir, Hatt's off 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you so much sir
Nandri
Very nice
Unka sevaiku mikka nanri iya
வணக்கம் Mr Gopi. Very Very nice and excellent service, I am really lucky and gladly thankful to you for this service. ❤❤❤😊😊😊😊
Thanks
Superb sir.. Thank you
சூப்பர்டா கண்ணா... அருமை அருமை அருமையோ அருமை. வாழ்த்துக்கள்
@@CheenuTMSdasan மிக்க நன்றி மாமா.
Super Sir, what you said is 100% correct.
mahesh annan na nenaitha song ....ellam.namma chanala irukku .... en polappai otta ithu pothum ......nana swaram kandu pddikka tips yethum irukkuthaa..innum valaranum....
Adhukku nee karnatic music or western music basic la irunthu muraipadi kaththukko.
Thank you for sharing your experience. Please share more of your stugglings in music field you had. Very nice efforts. God bless you
சூப்பர் சார்
நன்றி.
I share ur songs to music lovers...
Thank you.
Sir nega feel panna kuudathu ,thati thukitu poikite irukanum ,negatha enga booost ,poite irugaaa ,no feelings
Sir nega neraya kathukuduga sir ,enaku rumbavme use ful lla irukuga ,rumbavm nandri ga sir
மிக மிக அருமை. தயவு செய்து கர்ணன் படத்தில் வரும் "போய் வா மகளே போய் வா" என்ற பாடலுக்கு ஸ்வரம் பதிவிடுங்கள்.உங்கள் இசைப் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்.நன்றிகள் பல.
Vaarai en thozhi vaarayo song plz sir
பொறுமையாக இருக்கவும்... நான் தனி ஆளாக இந்த சேனல் நடத்தி வருகிறேன். எனக்கு பின்புலம் என்றோ, குழுவோ யாரும் கிடையாது. உங்கள் விருப்பம் நிறைவேறும்... அவகாசம் வேண்டும். தொடர்ந்து இணைந்திருங்கள்... நன்றி...
நீங்கள் ஒரு நல்ல பாடலை பாடி எனது email முகவரிக்கு அனுப்பவும்... அப்போது தான் உங்கள் விருப்ப பாடல் அப்லோட் செய்திட முடியும்..
pattu linekku mela swaram vanthsl tan purium
@@rajprabhu7136 எல்லோருடைய எதிர்பார்ப்பை என்னால் நிறைவேற்ற முடியாது. எல்லாமே சுலபமா, ஈசியா இருக்கணும், நாங்க யாரும் மெனக்கெட மாட்டோம் என்கிற எண்ணமே அனைவரிடமும் உள்ளது. எனவே, சேனலில் ஸ்வரம் தருவதை நிறுத்தி கொள்கிறேன்.
Ur selfless service is excellent Sir U have taken more efforts to upload notes for old songs It is appreciable but I find it difficult to identify the Swarams. Ihave followed notes o.f many people like Di Lavanya Mam and played many songs. So please kindly make me understand which are smaller notes like n,g,f,d,and which are bigge r notes like N,D,E,F,A,
Tes
Lower octaves kku நீங்கள் சொல்வது போல் small "n" போட்டால் மத்திம ஸ்தாயி "n" ஸ்வரம் எப்படி குறிப்பது? அதற்கு "N" போட்டால் தார ஸ்தாயி nishaatham என்று ஆகி விடாதா? ஒரு பாடலை பாடும்பொதே இசை கோர்வைகள் higher octaves நோக்கி செல்வதையும், லோயர் octaves நோக்கி செல்வதையும் இசை பயில்பவர்கள் எளிதில் கண்டுபிடிக்க இயலும்.
Thanks a lot for ur response Sirr. Now I played some of ur songs. They came well. I can be able to follow ur notes. Really U have taken greater efforts to upload old songs.plz upload MGR,'s philosophical songs Sir. Nobody gives notes for old songs So ur services are commendable. Vazhthukkal.May God be with U in all ur endeavours. Thank U
@@paatukkunottu அம்
What ragam
Please see the description below the video. அதில் உங்கள் கேள்விக்கு பதில் உள்ளது. இது காபி ராகம்.
Hi sir how r u
நலம்...
Sir poo malayil or maligai intha naal than then endrathu
Unga ovaru notes enaku useful ah iruku sir thank you so much
Sir , thank you very much for posting this song. Very beautiful and superb hit classical song. Sir swaram and song very super fantastic. Sir if possible, can you make it like big "G" and small "g" and big "N" small "n" . Example "Poo mazhai Thoovi " song you can give swaram like " g R | g R | S R R | ; S || S , R | ; g | g R | g S || " .
. So that It is easy to understand the swaram. I am not compiling if possible only sir.
ஐயா.சின்ன தவறு
ஊர்வலம் நடக்கின்றது.
ஆமாம். இந்த பாட்டு நான் என் வாழ்வில் பாடி பார்த்ததே இல்லை. ரேடியோவில் கேட்டதோடு சரி.. அர்த்தம் மாறவில்லை.. சின்ன டங் ஸ்லிப்.. கவிஞர் மன்னிக்க வேன்டும்...
Sir enku manavan vanthanadi song ku konjam solunga
எனக்கு நீங்கள் ஒரு பாடலை பாடி, அல்லது நாதஸ்வரத்தில் வாசித்து, எனது email முகவரிக்கு அனுப்பவும்..
@@paatukkunottu sir sivaji Ganesan flim thiruvartselavar and ipo than nadhswaram kathukaran
இப்போ தான் கற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளதாக சொல்லுகிறீர்கள். எதற்கு எடுத்த எடுப்பிலேயே கடின வகை பாடலுக்கு தாவுகிரீர்கள்..? அடிப்படை பயிற்சிகளை முறையாக பழகவும். பால பாடங்களில் முறையான பயிற்சி இன்றி சினிமா பாடல் வாசிக்க வேண்டாம்.
Baga vane mounam yenno padal notes want
Thank you so much sir