ஆடி கிருத்திகையை முன்னிட்டு முருகன் பக்தி பாடல்கள் - KAMALA PALANIAPPAN | Murugan | THIRUVARUL TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 77

  • @selvabagyamn6512
    @selvabagyamn6512 5 หลายเดือนก่อน +33

    அம்மா தங்களின் பாடல்கள் கேட்க கேட்க முருகப்பெறுமானை நேரில்தரிசித்துமகிழ்ந்தோம்.தங்கள்பாடலுக்குமயங்கி முருகக்கடவுள் பாடலைக் கேட்டோர் உள்ளக்கோயிலில் அமர்ந்து இல்லத்திற்கும் வந்துவிட்டான்.வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகர! நம்மபழனி முருகனுக்கு அரகரோகர! அல்லிக்கொடுக்கும் வள்ளலுக்கு அரகரோகர!

  • @IndhuSri-s5d
    @IndhuSri-s5d 8 วันที่ผ่านมา

    என்ன அருமை யா ன தமிழ் உச்சரிப்பு அருமை அருமை அருமை ஆச்சி ஓம் முருகா சரணம் போற்றி

  • @umamaheshvari3032
    @umamaheshvari3032 25 วันที่ผ่านมา +1

    அம்மா தங்களின் பாட்டை கேட்டு மெய்சிலிர்த்துப் போனேன்

  • @nithiyaravichandran2332
    @nithiyaravichandran2332 14 วันที่ผ่านมา

    ஆச்சி முருகனை வீட்டில் வர வைத்த பெருமை உங்களையே சேரும் அம்மா ❤

  • @mullaithyagu6381
    @mullaithyagu6381 2 หลายเดือนก่อน +7

    என்ன அருமையான தமிழ் உச்சரிப்பு.!

  • @chinnatirupathibairavar4732
    @chinnatirupathibairavar4732 29 วันที่ผ่านมา +1

    அருமை ஆச்சி

  • @sumathibala9306
    @sumathibala9306 4 หลายเดือนก่อน +9

    அம்மா என்னை மெய் மறக்கச் செய்கிறது தங்கள் பாடல்.அம்மா தொடரட்டும் தங்கள் முயற்சி

  • @MenakaSivakumar-em1ke
    @MenakaSivakumar-em1ke 5 หลายเดือนก่อน +10

    Alli koduppathil song everyday i sing for my son thalattu

  • @IndhuSri-s5d
    @IndhuSri-s5d 8 วันที่ผ่านมา

    அரோகரா அரோகரா அரோகரா ஆச்சி

  • @Saraswati-ry5fq
    @Saraswati-ry5fq 2 หลายเดือนก่อน +3

    ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ❤❤❤❤❤❤

  • @nirmaladeviviswanathan6010
    @nirmaladeviviswanathan6010 2 หลายเดือนก่อน +4

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏼அம்மா கமலா பழனியப்பன் அவர்களுக்கு நன்றி. அருமை, அற்புதம் 🙏🏼

  • @nithiyaravichandran2332
    @nithiyaravichandran2332 14 วันที่ผ่านมา

    அரோகரா அரோகரா

  • @Maheshusha25
    @Maheshusha25 4 หลายเดือนก่อน +4

    முருகன் அடிமை உங்கள் குரலுக்கு உணர்ந்து மகிழ்ந்தேன் நன்றி 🙏

  • @Nithya-jr9kg
    @Nithya-jr9kg 3 หลายเดือนก่อน +4

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏நம்ம பழனி ஆண்டவனுக்கு அரோகரா 🙏அள்ளி கொடுக்கும் வள்ளளுக்கு அரோகரா 🙏

  • @thirumurugan8462
    @thirumurugan8462 หลายเดือนก่อน +1

    amma songs very nice amma🎉❤

  • @SundarSundar-zm1ne
    @SundarSundar-zm1ne หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ 🙏🙏🙏🦚🦚🦚 முருகா

  • @ranjanikumar-o9n
    @ranjanikumar-o9n 3 หลายเดือนก่อน +2

    அம்மா தங்களுடைய பாட்டுகள் அனைத்தும் எங்களை முருகனை அன்புடனும் உரிமையுடனும் நெருங்கச் செய்கிறது. என் ஐயன் பழனி ஆண்டவனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏

  • @tamilarasi4686
    @tamilarasi4686 5 หลายเดือนก่อน +3

    நன்றிகள் கோடி குரு ஜி அம்மா குரல் பாடல் மிகவும் அருமை அம்மா நன்றிகள்கோடி

  • @Karpagavirutcham6
    @Karpagavirutcham6 5 หลายเดือนก่อน +4

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏

  • @karpagamarthanari979
    @karpagamarthanari979 4 หลายเดือนก่อน +2

    உங்கள் பணி மேலும் சிறக்கவேண்டும் அம்மா வாழ்க நீடூழி.அற்புதமான பாட்டுநன்றிஅம்மா

  • @omsairamchannel1692
    @omsairamchannel1692 4 หลายเดือนก่อน +2

    ஓம் முருகா
    முருகனின் தவ அடிகள் செந்தில்வேல் அரோகரா

  • @padmavathivijayakumar6379
    @padmavathivijayakumar6379 5 หลายเดือนก่อน +1

    ஏ அப்பன் முருகப்பெருமான் இருக்க எல்லா நல்ல இருக்கு அருள் லா வேண்டும் எல்லாம் புகழும் முருகனுக்கு பழனி adavanuu ❤❤😢😢😢

  • @kannamanips3287
    @kannamanips3287 2 หลายเดือนก่อน

    Yenna arumaiyana Thamizh ucharippu Amma Neengal Murugan arulal neenda naal irundhu menmelum padavendum

  • @maridipagri
    @maridipagri 3 หลายเดือนก่อน

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா பழனி தண்டாயுதபாணிக்கு அரோகரா சம்கார மூர்த்திக்கு அரோகரா ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @nandhinilingesh8287
    @nandhinilingesh8287 5 หลายเดือนก่อน

    Thank you 🙏🙏🙏🙏 guru ji.. super Amma good voice..valza valamudan

  • @MeiyammairaghuramanRaghu-ty7uh
    @MeiyammairaghuramanRaghu-ty7uh 3 หลายเดือนก่อน +2

    ஆச்சி குரலுக்கு அரோஹரா❤🎉🎉🎉

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 5 หลายเดือนก่อน +1

    Awesome.gooseflush

  • @எல்லாம்சிவமயம்-ந4ள
    @எல்லாம்சிவமயம்-ந4ள 4 หลายเดือนก่อน +2

    ஆச்சி பாட்டு அருமை.நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும். தீர்க்க சுமங்கலியாய் நல்லா இருங்கள். " பாடலீஸ்வரராய்" பாடுகிறீர்கள்

  • @visibketoallusersofyoutube
    @visibketoallusersofyoutube 5 หลายเดือนก่อน +2

    Arumai...Thiruvarul team..best wishes 😊

  • @ramuratha3260
    @ramuratha3260 5 หลายเดือนก่อน

    Thanks திருவருள் tv

  • @Adithya-h7u
    @Adithya-h7u 2 หลายเดือนก่อน

    ❤️❤️❤️ அரோகரா

  • @Lavanya-di1gd
    @Lavanya-di1gd 5 หลายเดือนก่อน +4

    I got happy tears when guruji asked once more 😂❤❤❤

  • @umayallakshmanan1963
    @umayallakshmanan1963 3 หลายเดือนก่อน

    This song is composed long back & during my school days during 1975, 76 we used to song while going padayatra from Karaikudi to Palani. So many other songs are also there, which mesmerized the devotees.

  • @prisuganth94
    @prisuganth94 3 หลายเดือนก่อน

    Amma alaga padringama solla varthaiye illai murugar unga kudave irupathu pol therigirathu..... ❤ innum neraiya padal video pathivu seiya vendum amma thaalmaiyodu ketukolgiren....

  • @MenakaSivakumar-em1ke
    @MenakaSivakumar-em1ke 5 หลายเดือนก่อน +2

    Alli koduppathil song my favourite ma my ringtone

  • @AmuthaAmmu-r6p
    @AmuthaAmmu-r6p 3 หลายเดือนก่อน

    Om Saravana bhava miga inimai ❤❤

  • @vanajasenthil7763
    @vanajasenthil7763 3 หลายเดือนก่อน +3

    அம்மா வணக்கம். உங்க பாட்டை கேட்டு என் அக்கா பேரன் இரண்டுவயது ஆகிறது அதை திருப்பி திருப்பி கேட்பான் அவளபிடிக்கும்

  • @kannamanips3287
    @kannamanips3287 2 หลายเดือนก่อน

    Arupadai veedu pattu super Ishan lyrics podungal

  • @durairajmanjula5593
    @durairajmanjula5593 5 หลายเดือนก่อน

    அருமை!வாழ்க வளமுடன்

  • @sukumaranj6508
    @sukumaranj6508 4 หลายเดือนก่อน +1

    நீ சிரித்தால் நான் சிரிப்பேன். சிங்காரக் கண்ணே நீ அழுதால் நான் அழுவேன் மங்காத பொன்னே ராகம். நான் அழைத்தால் நீ வருவாய் பழனி ஆண்டவா பாடம் சிறப்பு

  • @revanthamsa1422
    @revanthamsa1422 3 หลายเดือนก่อน

    Amma Neenga pallandu Vaala vendum Vaalga valamudan ❤❤

  • @selvis2822
    @selvis2822 5 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏

  • @kathumani9100
    @kathumani9100 3 หลายเดือนก่อน

    Argokara muruga

  • @KonguNavin
    @KonguNavin 5 หลายเดือนก่อน +1

    சொல்ல வார்த்தைகளே இல்லை 🙏🙏🙏🙏🐓🐓🐓🦚🦚🦚🔯🔯🔯🪔🪔🪔🙏🙏🙏

  • @priyasugathan7874
    @priyasugathan7874 5 หลายเดือนก่อน

    Amma I am from Palani a malayalee, you made me to cry, by singing naan azhaithal nee varuvay pazhani andava, thankyou Sathyaseelan Sir for this bajanai arrangement, every 10 seconds got goosebumps in each song, I am enjoying it from Bangalore as we are working here

  • @nandagopalb89
    @nandagopalb89 4 หลายเดือนก่อน +2

    பக்க வாத்தியம் இல்லாமல் பாடும் திரைமைக்கு வாழ்த்துக்கள்

  • @rojalakshmi6216
    @rojalakshmi6216 5 หลายเดือนก่อน

    அருமை அருமை அம்மா

  • @velanganvelangan
    @velanganvelangan 3 หลายเดือนก่อน

    எங்கும் முருகன் புகழ்வாழ் க

  • @durgas9124
    @durgas9124 5 หลายเดือนก่อน

    Super😊 arumai ❤

  • @poongodimurthi9109
    @poongodimurthi9109 5 หลายเดือนก่อน

    🎉Murugan Murugha.......🎉

  • @gowriramakrisnin1327
    @gowriramakrisnin1327 5 หลายเดือนก่อน

    Om Saravanabhava Om

  • @MenakaSivakumar-em1ke
    @MenakaSivakumar-em1ke 5 หลายเดือนก่อน +1

    Araro ariraro song also best song in the world

  • @jayalakshmi1599
    @jayalakshmi1599 2 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻👌👏👏💐💐💚

  • @mugeshkumar9033
    @mugeshkumar9033 5 หลายเดือนก่อน

    amma padum poluthu arumai

  • @nimi5229
    @nimi5229 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @jayageetha8156
    @jayageetha8156 5 หลายเดือนก่อน

    அருமை அருமை

  • @DuraisethuDuraisethu-ig4wq
    @DuraisethuDuraisethu-ig4wq 5 หลายเดือนก่อน +9

    ஆச்சிகுரலுக்குஅரோகரா🦚🦚🦚🦚🦚🦚❤❤🎉🎉

  • @sasikasi7241
    @sasikasi7241 5 หลายเดือนก่อน

    🦚🦚🦚🦚🦚🦚Om muruga Palani malai aandavanukku arogara🙏🙏🙏🙏🙏

  • @Shyamala-qh4ku
    @Shyamala-qh4ku 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MeenuManic
    @MeenuManic 4 หลายเดือนก่อน

    அனைத்து பாடல்களும் ஒரே மெட்டில் பாடுகிறீர்கள் . ஒவ்வொரு பாடலும் ஏற்ற இறக்கங்கள் உடன் பாடினால் நன்று

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 5 หลายเดือนก่อน +1

    Amma can start a channel
    So that can daily hear her

  • @thevaroobanthanasingam9309
    @thevaroobanthanasingam9309 5 หลายเดือนก่อน +1

    👌👌👌👏👏👏🙏🙏🙏❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @KalaK-n4q
    @KalaK-n4q 4 หลายเดือนก่อน

    ❤🙏🙏🧘🙏🧘🙏 1:36

  • @smkrock2105
    @smkrock2105 2 หลายเดือนก่อน

    Amma neenga yentha uru Amma

  • @MenakaSivakumar-em1ke
    @MenakaSivakumar-em1ke 5 หลายเดือนก่อน

    Swamiji mari good example ma

  • @thirumal28
    @thirumal28 4 หลายเดือนก่อน

    2:35

  • @madhumathisathyanarayan3356
    @madhumathisathyanarayan3356 5 หลายเดือนก่อน

    Nice
    Where is it
    We also want to join
    Let us know the venue

    • @jayak4824
      @jayak4824 4 หลายเดือนก่อน

      Om saravanapava

  • @UmaDevi-ux1rs
    @UmaDevi-ux1rs หลายเดือนก่อน

    om saravanapava

  • @NagarajNagaraj-bn2ui
    @NagarajNagaraj-bn2ui 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @harismani8069
    @harismani8069 2 หลายเดือนก่อน

    🙏🙏

  • @mallikaymalli4747
    @mallikaymalli4747 5 หลายเดือนก่อน

    Om Saravanabava

  • @megarajan3239
    @megarajan3239 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeswarikanthappan2786
    @rajeswarikanthappan2786 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏