This film glorified criminals and criminal activities😡😡😡😡😡😡😡 Central Government what is they are promoting??? They are gifted National Award criminal activity promote Pushpa movie😡😡😡😡😡😡😡😡😡😡
Life is fun when you have friends, lovers, and family. The reason you are not happy is because everyone is working and you are disconnected from each other.
Pushpa 1: The Rise Pushpa 2: The Rule Pushpa 3: The Rampage Pushpa 4: The Salvage Pushpa 5: The Carnage Pushpa 6: The Damage Pushpa 7: The Redemption Pushpa 8: The Infinity Pushpa 9: The Endgame Pushpa 10: The Restart 😂😂😂 ipdiye poiturku
Pushpa 1: The Rise Pushpa 2: The Rule Pushpa 3: The Rampage Pushpa 4: The Salvage Pushpa 5: The Carnage Pushpa 6: The Damage Pushpa 7: The Redemption Pushpa 8: The infinity Pushpa 9: The end game Pushpa 10: The restart 😅😅 Ipdiye pannidu irukaa
05:34 - இந்த மொத்த படத்தையும் ஹீரோ ஒரே ஆளே தன்னோட shoulder -ல தாங்கி தாங்கி ரொம்ப side வாங்கி இருப்பாரு இந்த படத்துல நிச்சயமாக ஹீரோவ பாராட்டியே ஆகணும்....😂😂😂 ULTIMATE 😅😅😂
This is a great way to assess this guy. He is kindaa giving positive review for the movie and he did not mock this one like he did for other tamil movies, which shows he is PAID well. Dont trust this guy.
Because it wasn't as bad as those Tamil movies. Fahad Faazil part kept the movie going. The rest was bad. He has given positive reviews to many low budget movies. If he is paid, he is supposed to give good reviews for high budget movies. So, it doesn't make sense.
கெட்டவன் இல்லை கேடுகெட்டவன்😂 திருடுபவன்😂 கடத்தல் காரன்😂 அசிங்கமான நடன அசைவுகள்😂 மோசமான உடல்அசைவு கொடுக்கும் கதாநாயகி😂 அதை ரசிக்கும் கதாநாயகன்😂 அசிங்கமான பாடல்கள்😂😂😂 இது போதும் மக்கள் நாக்கை தொங்கப்போட்டு தியேட்டரில் வந்து படம் பார்த்து 1000கோடி கல்லா கட்டலாம்😂😂😂
did you even listen to video clearly? "he said in tamil movies they do movies as if its work from home" you couldnt understand the youtube video you see no wonder you can never understand 3hrs of any movie. 🤣🤣
This is coming from a Telugu person And I have to say, THIS IS THE MOST ACCURATE REVIEW FOR THIS MOVIE PERFECT REVIEW 😂😂😂 What was the point of this movie
தமிழ்நாட்டில் உள்ள கோவில் யானைகளின் பெயர்கள்: A) திருநெல்வேலி பிரிவு: 1.கோமதி யானை சங்கரன் கோவில் 2.காந்திமதி யானை திருநெல்வேலி 3.தெய்வானை யானை திருச்செந்தூர் 4.ஆதிநாயகி யானை ஆழ்வார்திருநகரி 5.குமதவள்ளி யானை திருக்கோளூர் 6.லட்சுமி யானை திருவைகுண்டம் 7.சுந்தரவல்லி யானை திருக்குறுங்குடி 8.ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் யானை தூத்துக்குடி B) கோவை பிரிவு: 1.கல்யாணி யானை பேரூர் C) சிவகங்கை பிரிவு: 1.ராமலட்சுமி யானை ராமேஸ்வரம் 2.சொர்ணவல்லி யானை காளையார் கோவில் 3.சிவகாமி யானை திருப்பத்தூர் 4.ஜெயமால்யதா யானை திருவில்லிபுத்தூர் D) மதுரை பிரிவு: 1.பார்வதி யானை மதுரை 2.சுந்தரவல்லி யானை அழகர் கோவில் 3.கஸ்தூரி யானை பழனி 4.தெய்வானை யானை திருப்பரங்குன்றம் E) திருச்சி பிரிவு: 1.ஆண்டாள் யானை திருவரங்கம் 2.லட்சுமி யானை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் 3.அகிலா யானை திருவானைக்காவல் 4.மசினி யானை சமயபுரம் F) தஞ்சாவூர் பிரிவு: 1.செங்கமலம் யானை மன்னார்குடி 2.தர்மாம்பாள் யானை திருவையாறு 3.கோதை யானை ஆதிகேசவ பெருமாள் கோயில் 4.லட்சுமி யானை ரேணுகாம்பாள் அம்மன் கோவில் G) மயிலாடுதுறை பிரிவு: 1.பூமா யானை உப்பிலியப்பன் கோவில் 2.மங்கலம் யானை கும்பகோணம் 3.அபயாம்பிகை யானை மயிலாடுதுறை 4.அபிராமி யானை திருக்கடையூர் 5.சிவகாமி யானை சிதம்பரம் நடராசர் கோயில் H) காரைக்கால் பிரிவு 1.பிரக்ருதி யானை திருநள்ளாறு மேலும் இறந்து போன யானைகளின் பெயர்கள்: 1.திருவண்ணாமலை கோவில் யானை ருக்கு 2.மணக்குல விநாயகர் கோவில் யானை லட்சுமி 3.சுப்புலட்சுமி யானை குன்றக்குடி 4.ராஜேஸ்வரி யானை சுகவனேஸ்வரர் கோவில் சேலம் 5.வேதநாயகி யானை பவானி கோவில் 6.குமரன் யானை திருச்செந்தூர் 7.தஞ்சை பெரிய கோவில் வெள்ளையம்மாள் யானை.
கோவில் யானை என்றால் திருப்பரங்குன்றம் அவ்வை தான் எனக்கு நினைவிற்கு வரும். சிறு வயதில் அப்படி ஒரு இணக்கம். என்னை பார்த்தவுடன் குஷி ஆகி தலையை ஆட்டும். தண்ணீர் பஞ்ச காலங்களில் எங்கள் வீட்டுக்கு வந்து தண்ணீர் குடிக்கும். நாலு அண்டா தண்ணீர் குடித்து விட்டு கடைசியில் எல்லா பசங்க மேல புஷ் என்று தண்ணீரை துதிக்கை வழியாக அடிக்கும். கொஞ்சம் நாத்தம் எடுக்கும் தான் ஆனாலும் பசங்க செம்ம என்ஜாய் பண்ணுவோம்.
@@Aamon-Blake siva oda unmaiyana fan ipdi solla mattan 😆 nangala tamil cinema la entha padamum pakka mattom enga siva padam tamil padam athu onnu parthala pothum tamil cinema va partha feel aa irukum 😍
இந்த பொறம்போக்கு எல்லா படத்தையும் நல்லா இல்லைன்னு தான் சொல்லுவான்.. இவனுக்கு பிடிச்ச மாதிரி யாராலும் படம் எடுக்க முடியாது இவன் மட்டும் தான் எடுக்க முடியும் உருப்படாத படத்தை.
it's really a worth and best movie for Telugu audience...1st part is for all audience...part 2 is for Telugu audience....3:21mins is not boring and not lag in some scene...but it's not a family audience movie
RASHMILA EYES ARE LOOKING LIKE CHINISE EYES ALSO NO ACTING AT ALL? ONLY SEXY SHOWING IS NOT GOOD FOR THE YOUNGSTERS ? ? ? ? ? ? SHE IS NOT AT ALL A GOOD ACTRESS.
@touchx_scape490 Appidi patha Rangasthalam mathiri padam avanga kuda panirukanga but national award varala, collection kuda avg than, movie was superhit though. one of the finest movies, anyways, namma standards konjam yethanum brother, production values konjam maaranum namaku.
@@ragavraj6526 brother adhu ore state than renda separate panirukanga 10 yrs back so population wise it's same..munnadi le irunthu onnu than , also premium pricing, north support ithu ellame namma kuda panalam la ye namma worth illiya and namma kitta content illiya, think panni parunga brother. Avanga promote panranga namma panala avalathan difference.
இந்த அளவுக்கு hype கொடுக்க காரணம் over marketing and over promotions from the film team. பாகுபலி 2, KGF 2 படங்கள் மாதிரி ஆர்வத்தை தூண்டற அளவுக்கு முந்தைய படம் ஒன்றும் சிறப்பா இல்லை.
Japan harbour fight is a dream sequence.. athu kooda theriyama review panrana nee movie olunga pakalanu artham.. pakathu seat la naathu nattutu irunthu irupa pola
Pushpa 1: The Rise Pushpa 2: The Rule Pushpa 3: The Rampage Pushpa 4: The Salvage Pushpa 5: The Carnage Pushpa 6: The Damage Pushpa 7: The Redemption Pushpa 8: The infinity Pushpa 9: The end game Pushpa 10: The restart 😅😅 Ipdiye pannidu irukaa
Dont know why u guys so hatw moviw is really awesome 3 hours 20 minutes feels like 2 hours people its compleg power packed movie dont belivie in this region haters
எப்படியோ மொத்த படத்தையும் பார்க்க வைக்கிறோம்ல..அது போதுமே.சினிமா என்பது அதுதானே! நாம காசு கொடுத்து போவது இவனுக கருத்து சொல்லும் கருமாந்திரத்தை கேட்கவா? படம் ஆரம்பித்த உடன் வெளியே தெறிச்சு ஓடும் எண்ணம் வராமல் மூன்றே கால் மணி நேரம் நம்மை உட்கார வைப்பது நிச்சயம் படக் குழுவுக்கு கிடைத்த வெற்றி!
புஷ்பா 2 அல்லு அர்ஜுன் மாஸா காட்டிட்டு என் தலைவன் பகத் பாசில டம்மி பீஸ் ஆக்கிட்டாங்க ஐயா மொத்தமாக மூனேகால் மணி நேரம் சொலி முடிச்சுட்டாங்க ஐயா 450 ரூபாய் பணம் போச்சு 😂😂😂😂😂😂😂😂😂😂
Special offer 25% Off. Use Code 'EDUTT' - EduQuest.courses
Digital Marketing, Stock Market Courses from Experts. Call 8113 8113 95
Nan 🥰🥰
This film glorified criminals and criminal activities😡😡😡😡😡😡😡 Central Government what is they are promoting??? They are gifted National Award criminal activity promote Pushpa movie😡😡😡😡😡😡😡😡😡😡
trending no:2😮😅
olungha ne director or story pannitu nee correct review vangu pakkala theva illama view's poganum pesatha
Life is fun when you have friends, lovers, and family.
The reason you are not happy is because everyone is working and you are disconnected from each other.
1:08 - வாய்க தகராறு
1:48 - புறாவுக்கு போர், அக்கப்போர்
1:56 - எதுக்கு ஓடுசுண்ணு
2:07 - அது விட மசாலாவா
2:45 - 45 நாளா
2:50 - ஜப்பான் காரன்
தமிழ்ல பேசறான்
2:56 - உள்ள இருக்கிறவன்
ஜப்பான்ல பேசறான்
3:15 - புதுசா இருக்கு சார்
3:21 - 45 நாளா ஜப்பான்
படிச்சேன்
3:28 - சீனுக்கும்
படத்துக்கும்
4:28 - பொம்பளை வேஷம்
4:45 - எம்.ஜி.ஆர்
செண்டிமெண்ட்
4:56 - ஹைதர் அலி
5:12 - அந்த கதையை
ஓரமா வெச்சுட்டு
5:20 - ஜகபதி பாபு
5:22 - அப்ப படம் எப்படி
இருக்கும்
5:24 - கழுத்த கடிச்சு
5:40 - தாங்கி தாங்கி சைடு
வாங்கி
5:58 - வொர்க் ஃப்ரம்
ஹோம் கீரீண்மேட்
(கங்குவா தாக்குதல்)
6:22 - டப்பிங் பாட்டு
6:29 - எதுக்கு ஒடுச்சுன்னு
6:39 - புஷ்பா புருஷன்
6:46 - உயிர் எடுத்தானுகள
6:56 - மன உறுதி
6:59 - திக்கினு
7:16 - உடம்பு வலி,தலை
வலி
7:22 - ஏன் பார்த்தோம்
7:25 - உங்க இஷ்டம்
🤣🤣🤣😂😂😂🙏🙏🙏👌👌👌👍👍👍🔥🔥🔥❤️❤️❤️
Ennada notes lam Eduthu vechiruka 😂😂😂
semma
Kanguva Graphics verithanama irukum padam paathutu pesu
You deserve a phd
Vetti naaye😂😂
Pushpa 1: The Rise
Pushpa 2: The Rule
Pushpa 3: The Rampage
Pushpa 4: The Salvage
Pushpa 5: The Carnage
Pushpa 6: The Damage
Pushpa 7: The Redemption
Pushpa 8: The Infinity
Pushpa 9: The Endgame
Pushpa 10: The Restart
😂😂😂 ipdiye poiturku
Pushba 11 :will be The cleavage if I am not wrong scientifically 😅
Pushpa 2 : The Garbage
Pusha purusan maranthutinga 🤣🤣🤣
Restarta😂😂😂😂
Pushpa 1: The Rise
Pushpa 2: The Rule
Pushpa 3: The Rampage
Pushpa 4: The Salvage
Pushpa 5: The Carnage
Pushpa 6: The Damage
Pushpa 7: The Redemption
Pushpa 8: The infinity
Pushpa 9: The end game
Pushpa 10: The restart
😅😅 Ipdiye pannidu irukaa
தமிழ்நாட்டில் எப்போதும் புஷ்பா என்று சொன்னாலே சூரி புஷ்பா புருஷனாக வருவது மட்டுமே ஞாபகத்துக்கு வரும்
😂😂
Correct 😂
😂😂😂😂
😂😂
Nadsunu sonna pro
ஜப்பான் காரன் தமிழ்ல பேசுறான் தமிழ் காரான் ஜப்பான்ல பேசுறான் 😂😂😅😅
😅😅😅
Telugukaran
படம் கூட பரவாயில்ல ஆனா நீங்க பண்ற review ரொம்ப lenth haa irukku
Ive oru lusu kuthi vro 😂
Damn pushpa 2 effect 😢
05:34 - இந்த மொத்த படத்தையும் ஹீரோ ஒரே ஆளே தன்னோட shoulder -ல தாங்கி தாங்கி ரொம்ப side வாங்கி இருப்பாரு இந்த படத்துல நிச்சயமாக ஹீரோவ பாராட்டியே ஆகணும்....😂😂😂
ULTIMATE 😅😅😂
Adicha adila sholder erangidichi pushparaaj sema gaaj😂😂
😂😂😂😂😂😂
சோல்டர் சைடு வாங்குவதற்கான பிளாஷ்பேக் புஷ்பா உன்னில் சொல்வார்கள் காரி துப்புற மாதிரி இருக்கும் அந்த காரணம்
The only true reviewer( I can see for his movie alone)
First half is good
Second half is cringe feast-
-No story - meha budget serial
Many telugu movie like that. Built up. Family star, acharya, liger, agent, sye narasimma reddy. 😢
telugu cinema ta pombala soothu pombala sokku ah thavara vera enna irukku gaaj koodhis😂😂.
த்தூ கருமம்@@balav7253
Telugu commercial movie la nee enna Titanic ah ethirpaathu ponaa 😂😂 muttappayale. Telugu na masala thaan.
@@samirm8564andha masala va ellarum accept pannanumnu avasiyam illaida tharkuri
புஷ்பா 1 வே எப்படி ஓடுச்சுன்னு தேரியலா இதுல புஷ்பா 2 வேர முடியலை தலைவா 😭😭😭
Enakum same doubt.... Adhuku National Award Vera...
Pushpa 3 varuthe@@PandianNandhini
Audiance like Allu Arjun...
நசிக்கிடாங்க, பிதிக்கிட்டாங்க படம் பாக்குற பசங்களுக்கு 😂எருயுதாடா
This is a great way to assess this guy. He is kindaa giving positive review for the movie and he did not mock this one like he did for other tamil movies, which shows he is PAID well. Dont trust this guy.
Because it wasn't as bad as those Tamil movies. Fahad Faazil part kept the movie going. The rest was bad. He has given positive reviews to many low budget movies. If he is paid, he is supposed to give good reviews for high budget movies. So, it doesn't make sense.
7:19 Elame positive ah solitu last la ore statement la mudichitu vitutan 🤣🤣🔥🔥
கெட்டவன் இல்லை கேடுகெட்டவன்😂
திருடுபவன்😂
கடத்தல் காரன்😂
அசிங்கமான நடன அசைவுகள்😂
மோசமான உடல்அசைவு கொடுக்கும் கதாநாயகி😂
அதை ரசிக்கும் கதாநாயகன்😂
அசிங்கமான பாடல்கள்😂😂😂
இது போதும் மக்கள் நாக்கை தொங்கப்போட்டு தியேட்டரில் வந்து படம் பார்த்து 1000கோடி கல்லா கட்டலாம்😂😂😂
1st day 1st show pathuta pola😂😂😂😂😂
🤮🤮🤮
Idhuku National Award Vera
@@kalakkalchannelkalakkalchannel 🤮🤮🤮 vomit varuthu adaka mudiyala
காஜி கதாநாயகி அத சொல்லு முதல்ல
5:18 villain yaarunu theriyumla jagapathi babu appo padam epudi irukum ninaichikonga 😂😂 anna vera level
😂😂
Full video pathute!
😂😂😂😂
Worst artists jegapathy ,Rana etc.., telugu tastes 🌶😎
2:50 😂😂😂😂😂😂 thirupathi to Japan😂 Dialogue 🔥🔥🔥🔥
Very Honest and Perfect Review Blue Sattai Sir ❤.
3:09 ஜப்பான் காரன் தமிழ்ல பேசிட்டுருக்கான் இவரு ஜாப்பனீஸ்ல பேசிட்டு இருக்காரு ரொம்பவே புதுசா இருக்கு சார் இது புதுசா இருக்கு.
யாரு எல்லாம் புஷ்பா 1 இன்னும் பாக்கல 😂😢😢
Vela punadaye illa ya da
😂
TH-cam thn ilaye
யாரு உன்னை மாதிரி கிருககு கூதியா இருப்பானுக
@@aravindgame4531unaku than ila adhan inga vanthu cmnt panit irka😂
Night shift gang assemble 😢😅
hehe Itho na tha
Itho vanthuten
Heheh
😂😂😂
Half night 😅
6:03 work from home uhh maari acting in movie 🤣🤣🤣🤣🤣
😂😂
DAI POTTA
@@vv-fw2yq soldra sotta 🤣🤣
did you even listen to video clearly? "he said in tamil movies they do movies as if its work from home" you couldnt understand the youtube video you see no wonder you can never understand 3hrs of any movie. 🤣🤣
200😂
This is coming from a Telugu person
And I have to say, THIS IS THE MOST ACCURATE REVIEW FOR THIS MOVIE
PERFECT REVIEW 😂😂😂
What was the point of this movie
Perfect review Sir.. Hats off
3:14 புதுசா இருக்கு சார் ரொம்ப புதுசா இருக்கு 😅
Goat was also mega budget cringe
Umbu😂😂@@srinivasreddy9020
@@srinivasreddy9020goat is cringe even Tamil audience don't like it golti go cry😂😂😂
💯🙌@@srinivasreddy9020
@@srinivasreddy9020 so you're agreeing that Pushpa is also cringe lol
ஏற்கனவே வந்த புஷ்பா வே எப்புடி ஓடுச்சுன்னு தெரில
தலைவா 😂😂😂😂😂😂😂
only for allu arjun and oo andava song Samantha
தமிழ்நாட்டில் உள்ள கோவில் யானைகளின் பெயர்கள்:
A) திருநெல்வேலி பிரிவு:
1.கோமதி யானை சங்கரன் கோவில்
2.காந்திமதி யானை திருநெல்வேலி
3.தெய்வானை யானை திருச்செந்தூர்
4.ஆதிநாயகி யானை ஆழ்வார்திருநகரி
5.குமதவள்ளி யானை திருக்கோளூர்
6.லட்சுமி யானை திருவைகுண்டம்
7.சுந்தரவல்லி யானை திருக்குறுங்குடி
8.ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் யானை தூத்துக்குடி
B) கோவை பிரிவு:
1.கல்யாணி யானை பேரூர்
C) சிவகங்கை பிரிவு:
1.ராமலட்சுமி யானை ராமேஸ்வரம்
2.சொர்ணவல்லி யானை காளையார் கோவில்
3.சிவகாமி யானை திருப்பத்தூர்
4.ஜெயமால்யதா யானை திருவில்லிபுத்தூர்
D) மதுரை பிரிவு:
1.பார்வதி யானை மதுரை
2.சுந்தரவல்லி யானை அழகர் கோவில்
3.கஸ்தூரி யானை பழனி
4.தெய்வானை யானை
திருப்பரங்குன்றம்
E) திருச்சி பிரிவு:
1.ஆண்டாள் யானை திருவரங்கம்
2.லட்சுமி யானை தாயுமானவர் சுவாமி திருக்கோயில்
3.அகிலா யானை திருவானைக்காவல்
4.மசினி யானை சமயபுரம்
F) தஞ்சாவூர் பிரிவு:
1.செங்கமலம் யானை மன்னார்குடி
2.தர்மாம்பாள் யானை திருவையாறு
3.கோதை யானை ஆதிகேசவ பெருமாள் கோயில்
4.லட்சுமி யானை ரேணுகாம்பாள் அம்மன் கோவில்
G) மயிலாடுதுறை பிரிவு:
1.பூமா யானை உப்பிலியப்பன் கோவில்
2.மங்கலம் யானை கும்பகோணம்
3.அபயாம்பிகை யானை மயிலாடுதுறை
4.அபிராமி யானை திருக்கடையூர்
5.சிவகாமி யானை சிதம்பரம் நடராசர் கோயில்
H) காரைக்கால் பிரிவு
1.பிரக்ருதி யானை திருநள்ளாறு
மேலும் இறந்து போன யானைகளின் பெயர்கள்:
1.திருவண்ணாமலை கோவில் யானை ருக்கு
2.மணக்குல விநாயகர் கோவில் யானை லட்சுமி
3.சுப்புலட்சுமி யானை குன்றக்குடி
4.ராஜேஸ்வரி யானை சுகவனேஸ்வரர் கோவில் சேலம்
5.வேதநாயகி யானை பவானி கோவில்
6.குமரன் யானை திருச்செந்தூர்
7.தஞ்சை பெரிய கோவில் வெள்ளையம்மாள் யானை.
யார்டா இந்த பையன்
???
அருமை 🎉🎉🎉🎉🎉 🐘🐘🐘🐘🐘
Swamimalai Yanai Swaminathan
கோவில் யானை என்றால் திருப்பரங்குன்றம் அவ்வை தான் எனக்கு நினைவிற்கு வரும். சிறு வயதில் அப்படி ஒரு இணக்கம். என்னை பார்த்தவுடன் குஷி ஆகி தலையை ஆட்டும். தண்ணீர் பஞ்ச காலங்களில் எங்கள் வீட்டுக்கு வந்து தண்ணீர் குடிக்கும். நாலு அண்டா தண்ணீர் குடித்து விட்டு கடைசியில் எல்லா பசங்க மேல புஷ் என்று தண்ணீரை துதிக்கை வழியாக அடிக்கும். கொஞ்சம் நாத்தம் எடுக்கும் தான் ஆனாலும் பசங்க செம்ம என்ஜாய் பண்ணுவோம்.
2:59 Tirupati to Japan 😂 4:29 Lady getup 5:22 Jagapathi babu 😂 6:41 Puspha purushan
5:41 vera level thalaiva🤣🤣
5:39 Thaangi thaangi side vangitapula
😂
😂
நல்ல வேளை...Hero மொத்த படத்தையும் தாங்கி சைடு வாங்கினதால சைடு ஸ்டேன்ட் புஷ்பா nu சொல்லாம விட்டுட்டாரு..🤭😷🫣
Nakkal ya unaku😂😂
Big budget bhojpuri movie😂😂😂
Better than all Tamil movies
Neenga sollunga bro worth na movie eehu nu.,
Much better than GOAT , Vettaiyan and kan kan kanguvaa... 😂😂😂 worstuuu asalu
Better than utter garbage Indian 2, k0ngava 😂
@@SaiCharan-lz5tr
Much much better than Indian 2.0, chandramukhi 2.0, robo 2.0, panneer Selvam 1 & 2.0, k0ngava, Puli, linga, Annathe, cringe leo valimai, goat, Thungalam, legend Saravanan🤣🤣
1:49 புறாவுக்கு ஒரு போர் ட 😂😂😂 ultimate😂😂😂
I think u seen the dubbed version. In Telgu the Japanese speaks only Japanese
அகில உலக சூப்பர் ஸ்டார் நடிக்கும் சூதுகவ்வும்2க்கு யாரேல்லாம் வேய்ட் பன்றிங்க 😅
Marana waiting bro😎
Yes🎉
யாரது.
Yaarum ila😂😂😂
@@Aamon-Blake siva oda unmaiyana fan ipdi solla mattan 😆 nangala tamil cinema la entha padamum pakka mattom enga siva padam tamil padam athu onnu parthala pothum tamil cinema va partha feel aa irukum 😍
உங்க வீடியோக்காக தான் இவ்வளவு நேரம் நான் தூங்காம இருக்கேன் 🎉🎉🎉
Thappana padam paathutu irunthanu sollu
We also bro😊
6:57
Bluesattai on Review Fire 🔥
First scene is just a pushpa ‘s dream
Need a tutorial bro
Movie impressed me and It worked for me.
Vanakkam da mapla....time 2:28 a.m😂
Edit:ada namma night shift gang ivlo peru irukingala😂
Vanakkam Maapla 3.30 am.
😎 🫥
Mappla ipo time 4:00
@@Strategic_Sports_Center ithu oru comment nu reply vera
5:20 time 😂😂
07:22 மொத்த படம் பார்த்த அப்ரோம், என் இந்த் படம் பார்த்தோம் நு தோணும் 😅😂
Adhan very thanamana climaxxxuuu thala 😂😂
Adhan very thanamana climaxxxuuu thala 😂😂😂
என்னடா நல்லா போகுதேன்னு நெனச்ச 😂😂😂 6:26 வேலைய காட்டிடார் நம்ம ஆளு 😅😅😅
😂😂😂😂😂
இந்த பொறம்போக்கு எல்லா படத்தையும் நல்லா இல்லைன்னு தான் சொல்லுவான்..
இவனுக்கு பிடிச்ச மாதிரி யாராலும் படம் எடுக்க முடியாது இவன் மட்டும் தான் எடுக்க முடியும் உருப்படாத படத்தை.
😂😂
Correct I think so😅
Nice review. Pointed out the positives and the negatives precisely. Keep it up👍
it's really a worth and best movie for Telugu audience...1st part is for all audience...part 2 is for Telugu audience....3:21mins is not boring and not lag in some scene...but it's not a family audience movie
யாரெல்லாம் ராஷ்மிகாவை விட சாய் பல்லவி சிறந்த திறமையான நடிகை என்று சொல்கிறீர்கள் 👌💯👇❤️👍
RASHMILA EYES ARE LOOKING LIKE CHINISE EYES ALSO NO ACTING AT ALL? ONLY SEXY SHOWING IS NOT GOOD FOR THE YOUNGSTERS ? ? ? ? ? ? SHE IS NOT AT ALL A GOOD ACTRESS.
5:37 தாங்கி தாங்கி சோல்டர் ஒரு ஒரு பக்கம் போயிடுச்சு😂😂😂😂 சூப்பர் தல
Blue sattai vs Jagapathi babu, Thaleevar, Mani sir, Yogi babu,.... . Never ending love story.
😂 correcttuuuu
Sateesh a vittenga 😂
Namaku oru 1000 cr padam kuda innum illa, namma avangala troll panrom, Semma la. Avanga poitu than irunkanga ulagam full ah, namma angaye irukom mindset ..super uh.
Collection Kum padathukum samandham eh illa ipolam . Vaazhai padam , maharaja padam lam national award winning deserve panra Tamil padangal . Adhu dhan mukkiyam , adhoda collection mukkiyam illa
@touchx_scape490 Appidi patha Rangasthalam mathiri padam avanga kuda panirukanga but national award varala, collection kuda avg than, movie was superhit though. one of the finest movies, anyways, namma standards konjam yethanum brother, production values konjam maaranum namaku.
@@madhurgr2 Telugu state ya . Ind😮highest theatre state’north suport,sequel,ticket price’4show primiayam’ evlo Erika .eppo compare panni sollu. Also mamba slack cantant acting music la avanga nerunga kuda mudiyathu
@@ragavraj6526 brother adhu ore state than renda separate panirukanga 10 yrs back so population wise it's same..munnadi le irunthu onnu than , also premium pricing, north support ithu ellame namma kuda panalam la ye namma worth illiya and namma kitta content illiya, think panni parunga brother. Avanga promote panranga namma panala avalathan difference.
Mayiru padathuku ivlo mutta😅😅😅😅
வில்லன் யாரு தெரியும்ல ஜெகபதி பாபு ultimate 😂😂😂
யாரெல்லாம் Blue Sattai reviewகாக wait பண்ணிங்க😅😅😅
Me😅
நானும்
S me
Like 👍 athuthana
😂😂
புஷ்பா 1 படமே இன்னும் பாக்காம புஷ்பா 2 விமர்சனம் பார்க்க வந்த ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்
Nanu broh 😂
Mental kodi
🙋😂😂
Bro புஷ்பா 1st part சூப்பர்ஆ இருக்கும். வாய்ப்பு இருந்தால் பாருங்க
@BlueBerry-bc7yp ok bro
இந்த அளவுக்கு hype கொடுக்க காரணம் over marketing and over promotions from the film team. பாகுபலி 2, KGF 2 படங்கள் மாதிரி ஆர்வத்தை தூண்டற அளவுக்கு முந்தைய படம் ஒன்றும் சிறப்பா இல்லை.
Really really very fantastic review 😂😂
மொத்த, கதையும் ஹீரோ தாங்கி, தாங்கி கழுத்து "சைடு" வாங்கிருச்சு 😂
உங்களை தாண்டி ஒரு படம் மேல வருதுன்னா அது உண்மையாக பெரிய படம்தான் 😅
05:34 ULTIMATE 😂
இவர யாரும் திட்ட வேணாம் அவர் வயசுக்கு இந்த படம் புரியாது பிடிக்காது தாத்தா போய் MGR சிவாஜி படத்த பாரு தாத்தா😅😅
யாரெல்லாம் புஷ்பா 2க்கு உண்மை யான வில்லன் Blue sattai தான் னு நினைக்குறீங்க😂
Enna prachana da ungalukku just saavu nu solren easy da pottaingala
Great comment
நடுராத்திரி வீடியோ பார்க்கும் ரசிகர்கள் சார்பாக புஷ்பா டு வெற்றி பெற வாழ்த்துக்கள்
புஷ்பா ன்னா ஃபிளவர் னு நினைச்சியா, காலிபிளவர் டா, மழைக்கு பஜ்ஜி போட்டு சாப்பிடுங்கடா😂
😂😂
😂
Idhellam joke a da
😂😂😂
Bajji illa bro Pakoda potu dha saapda mudium 😂😂
1:55 புஷ்பா 1 எதுக்கு ஓடுச்சினே தெரியல😂😂😂
Ipothaan padatha paathan theatrela
Semmayaa irunthuchuu🔥🔥
Classic blue sattai maaran roast 😂😂05:31
Vroo droped a banger at 2:18 am
கடவுளே அஜித்தே 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️love from Dubai job informer 🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪
Thala.Ajith ❤
🐢🐢🤡🤡🤣🤣
@@Ayalaganviews_தமிழ் எங்க போனாலும் இந்த ஆம புண்டைங்க வேற 😂q
Suni
Umbh @@VinoMoon-dk1ee
Sir, eagerly waiting for your review...Thanks👍
Japan harbour fight is a dream sequence.. athu kooda theriyama review panrana nee movie olunga pakalanu artham.. pakathu seat la naathu nattutu irunthu irupa pola
10:30 ku poi 2:30 ku dha broo padatha mudikiran ...evalo neram da padam yaabaa😢😢
3:14 vivegam intro maari iruke 😂😛
Vivegam review panathula irundhudhaan ivar yaarune makkaluku theriya aarambichuchu.. Adhula irundhu ellorum sivavaiyum ajithauyum oomba aarambichavanunga dhaan innum vidala
3:10 pudhusa irukku sir
3:26 sanda pottu mallu katinaaru😂😂
4:28 4:28 pombala vesham
4:51 😂😂😂
5:20 jaggabathi babu
5:36 😅
6:00 wfh maathiri 😂😂
Ivlo vettiya irukiya
Seriously, such a good review.
Honest Revieww!!🥶💯🤍
6:38 🤣🤣ultimate🤣🤣
4:56 hyder ali thakka pattar 😂😂
😂😂😂
😂😂
ஜப்பான்காரன் தெலுங்குல பேசுறான்-தெலுங்குகாரன் ஜாப்பனீஸ்ல பேசிட்டு இருக்கான்....🤣🤣🤣🤣🤣🤣
Ne corner la poi alu da 😂🙌🏻
Dai adhu kanavu da 😂😂
Fights thavira padam ellam super . Third part kaga lead pana than this movie. Padam 80/100 kuduklam. Family sentiment lam pakava iruku .
ராஷ்மிகா:- நல்ல வேளை வண்டி நம்ம பக்கம் திரும்பல
நம்ம தமிழ் எடுக்கற கங்குவ, பிரதர், படத்தை விட புஷ்பா 2 எவ்ளோ மேல் அண்ணாச்சி நல்லா இருக்கு
Idhule sogam ennanna, indha unmaye naanga yeththukittudha aaganum
Maharaja>>>>>>>2024 all Telugu movies.
@@MuthuKumar-y7p2g நான் மகராஜ் பத்தி சொல்லல நல்லா பாருங்க மகாராஜ் வேர்ல்ட் கிளாஸ் movie
@@vimalmania244 bro appo nalla padathoda compare pannunga. ethukkaaka nalla illatha padathoda compare pannreenga.
@MuthuKumar-y7p2g மகாராஜா பிரமாண்ட படம் இல்லை ப்ரோ கங்குவா பிரம்மாண்ட படம் புஷ்ப பிரமாண்ட படம் அதோட இதை தான் கம்பேர் பண்ணனும்
புஷ்பா புருஷன்😂😂😂 6:46
Eppadi padam edukkanumnu annekitta than class poganum super Anne ❤❤❤
1st half நல்லா இருந்துச்சு....2nd half ல ஒன்னும் இல்லை...ஏன் இந்த படத்தை பார்க்கனும். Well summarised...😅
Pushpa 2 Vera level 🔥🔥🔥🔥
Pushpa 1 wasted 🤦🤦 Pushpa 2 Utter waste 🤦🤦🤦🤦
Ungalaku Kanguva thaa daa correct u 😂 sambrians
@@Ganeshthokala97 Kanguva is not good we made it flopped....hey uneducated state goltie....u r not accepting 😂😂😂Goltie masala
Naanga kanguva vae nalla illa nu kalaikirom poviyaa@@Ganeshthokala97
@@Ganeshthokala97wotha nee sambar saptadhey ilaya da pee dan thingiriya golti mavane 😂😂
Nee roasted
പടം പോയി കണ്ടിട്ട് നേരെ വന്ന് റിവ്യൂ കാണുന്നു. 2:27
Thalaiva unakkaga thaan waiting
Perfect review 😂👍
Pushpa 1: The Rise
Pushpa 2: The Rule
Pushpa 3: The Rampage
Pushpa 4: The Salvage
Pushpa 5: The Carnage
Pushpa 6: The Damage
Pushpa 7: The Redemption
Pushpa 8: The infinity
Pushpa 9: The end game
Pushpa 10: The restart
😅😅 Ipdiye pannidu irukaa
Kanguva better movie than Pushpa 2
Avalo worst ah bro? 😂
@@Arjuntk98😅😂 comedy pannatha bro pushpa theatre material... but kanguva 😢😢😢
@@snimeshnath490what theatre material tel me first Bro U first respect Tamil movies and support
Enna ena solra parunga 😂😂
@@snimeshnath490 what theatrical material tel me first u respect to Tamil movies
வடிவேலுகிட்ட சோனா சொன்னதை படமா எடுத்து வெச்சிருக்காங்க போல...😂😂😂
Dont know why u guys so hatw moviw is really awesome 3 hours 20 minutes feels like 2 hours people its compleg power packed movie dont belivie in this region haters
Hero மட்டுமே மொத்த படத்தையும் தாங்கி தாங்கி ஒரு பக்கம் ரொம்ப side வாங்கி போயிட்டாரு 😂😂😂😂
யோவ் 7:14 to 7:24 வேற லெவல்
செம சிரிப்பு வந்துடுச்சுயா
6:32 same feeling tha enaku😂😂
Blue sattai maran : Ninga en Auntie indian 2 movie eaduka kudathu 😅❤
6:35 ultimate Pushpa purusan 😂😂😂😂😂😂😂😂
சம்பந்தமே இல்லாம படம் எடுத்தாதான் 1000 கோடி வசூல் செய்யுது... சம்பந்தம் வச்சி படம் எடுத்தா நம்ம கங்குவா மாதிரி ஊத்திக்கும் தலைவா 😂😂😂
Innum vassol seyyala adhukkula edhukku neeye solra golti
கங்குவா இல்ல தூங்குவா, தொங்குவா 😂
Enna muttu kuduthaalum Kanguva disaster dhaan 😂😂😂😂
@@ValseSelva வசூல் ஆயிடிச்சுல கோல்டி
@nijark2543 கோல்டி வெண்ணை. போஸ்டர் விட்டா வசூல் ஆயிடுச்சுனு அர்த்தமாடா 🤡🤣கிணத்துத்தவளை சினிமாவ பத்தி ஒரு மண்ணும் தெரியாம கதற வந்துட்ட 🤣
7:22 மொத்த படத்தையும் பாத்த அப்புறம் ஏன் இந்த படத்தை பாக்கணும் தோணும் 😅😅😂😂
எப்படியோ மொத்த படத்தையும் பார்க்க வைக்கிறோம்ல..அது போதுமே.சினிமா என்பது அதுதானே! நாம காசு கொடுத்து போவது இவனுக கருத்து சொல்லும் கருமாந்திரத்தை கேட்கவா? படம் ஆரம்பித்த உடன் வெளியே தெறிச்சு ஓடும் எண்ணம் வராமல் மூன்றே கால் மணி நேரம் நம்மை உட்கார வைப்பது நிச்சயம் படக் குழுவுக்கு கிடைத்த வெற்றி!
ஆண்ட்டி இந்தியன் படத்தை இதுவரை பார்க்காத ரசிகர்கள் சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துகள் 😂😂
Try panuna paga mudiyala avlooo waste movie in tamil movie anti india.
Watching a review at 2:39 AM...😅😅😅
அப்படியே நான் நினைத்ததை சொல்லி விட்டீர்கள், தலைவரே,, ஆனாலும் படம் ok, ஒரு முறை பார்க்கலாம்,,
ஜப்பான்காரன் தமிழ் ல பேசுறான் ஹீரோ ஜெபனிஷ் ல பேசுறான் நல்ல காமெடி 😁😁😁
Night 3:30 மணிக்கு வருது 😮😮
புஷ்பா 2 அல்லு அர்ஜுன் மாஸா காட்டிட்டு என் தலைவன் பகத் பாசில டம்மி பீஸ் ஆக்கிட்டாங்க ஐயா மொத்தமாக மூனேகால் மணி நேரம் சொலி முடிச்சுட்டாங்க ஐயா 450 ரூபாய் பணம் போச்சு 😂😂😂😂😂😂😂😂😂😂