வாழ்ந்தார் வாழ்ந்தார் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த கேப்டன் அவர்களுக்காக , நாம் அனைவரும் முரசு சின்னத்தில் வாக்களித்து, கேப்டன் பாதத்தில் வெற்றியை நன்றி கடனாக சமர்பிப்போம். கேப்டன் வழியில் நிச்சியம் நல்லது செய்வார்கள்.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு .கேப்டன் உண்மையானவர் என்பதற்கு .தவறு செய்தவர்களுடைய வாயாலேயே தன்னுடைய நீதி ஆலயத்தில் உண்மையை ஒப்புக்கொண்டார்கள் .இப்போதாவது அந்த நல்ல மனுஷனை இந்த தமிழ்நாடு புரிந்து கொள்ளட்டும் .தலைவர் உண்மையானவர் தலைவர் கொண்டு வந்த கட்சியும் உண்மையானது என்று .நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
பொதுவாக அன்று சட்டசபையில் ஜெயலலிதாவும் விஜயகாந்த்ம் சட்டசபையில் சபையின் மாண்பை மறந்து கண்ணியம் குறைவாக நடந்து கொண்டார்கள் ஜெயலலிதா திமிராக தான் என்ற அகம்பாவத்தால் தன்னால் தான் தேமுதிக வெற்றி பெற்றார்கள் என் காலடியில் கிடைக்கவேண்டும் எதிர்த்து கருத்து சொல்பவர்களை மிரட்டும் தொனியில் மமதையோடு பேசினார் உள்ளபடியே தேமுதிக அன்றைய நிலை அப்படி இல்லை தனித்து நின்றிருந்தாலும் எதிர்கட்சி அந்தஸ்து கிடைத்திருக்கும் விஜயகாந்த் நாக்கை துருத்தி காட்டினார் தவிர அவரது கருத்தில் முழுக்க முழுக்க நியாயம் இருந்தது சபாநாயகர் ஜெயக்குமார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டார் பண்ட்ரூட்டி ராமச்சந்திரன் விஜயகாந்திற்கு துரோகியாகவே கூடவே இருந்தான் மக்கள் பார்வையாளனாக நான்
நாக்கை துருத்தி ஒரு முதல்வர் என்றும் பாராமல் மரியாதை இல்லாமல் நடந்தது விஜயகாந்த் செய்த மாபெரும் தவறு தான்.... அவர் நல்ல மனிதராக இருக்காரு இல்லை....... அதெல்லாம் அடுத்த விஷயம்....
Neenga irutha post 😢 But ipoo 2025 ? God bless u sir. vijayakanth sir & appa, good God of man , good God of society, I mis u appa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤,, yeanku English type varathuillai
உன் வாழ்வில் செய்த உருப்படியான காரியம் இது தான். உண்மை வெளிச்சத்திற்கு வந்து விட்டது விஜயகாந்த் ராதாரவியிடம் கூறியதாக ராதாரவி கூறியது உண்மை என்றானது. (மா)க்களே உண்மை ஒருபோதும் உறங்காது 🎉
Correct amma va parthu captain nakkai thuruthala nu ellarukkum therium antha video la nalla kavanithu parthu therium amma side captain parkkama athukku pakkathula ulla nabar than captain family romba thappa pesirupar apuram than captain nakkai kadithirupar ana media ya captain amma parthurhan epdi seithar nu purali kelapidaga pavam captain amma katchila medai pechalar ah erikkum oru nadigai vinthiya antha video nall ah paruga captain apdi pannala nu ungalukku purium captain epdi pannidarunu neegalum sernthuthan sonneega nall ah therinchudu pesuga makkalukku theriyathu ungalukku epdi theriyama pochu makkal mari neegalum araikuraiya therinchudu pesuneega.
இப்ப அண்ணன் சொட்டையர் பேசியது ஏ டி எம் கே எல்லாமே போயிட்டு 2025 இந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் காணாமல் போய்விட்டது அண்ணன் சொட்டை தலையால்
இந்த சம்பவம் குறித்து ராதாரவி பேசியது குறிப்பிட தக்கது.
அட சொட்ட இந்த உண்மையை அப்போவே சொல்லியிருக்கலாமே டா
Jayalitha amma irukkum pothu mudiyumahh
Politics innum puriyalaiya? Ippo avanungalukku Vijayakanth vote thevai. So poosi moluvuraan. Yen, Vijayakanth ah veliyethaama, sattasabai ya othi vachirukkalame!
மத்தவங்க அழிகிறது தான் பாப்பாங்க
அந்த கோயம்பத்தூர்கரார் யாருன்னு இவரே சொல்லி இருக்கலாம்
Yes aamo bro... But yenakku therinchu covai kaaran illanu nenakiren.. Nattham viswanathan mabee🤔??@@elaiyarajaelaiyaraja6770
விஜயகாந்த் உண்மையான மனிதன்
உண்மை எப்போதும் தோற்காது. ஆனால் என் தலைவனை இழந்து பிறகு தான் இங்கு ஒவ்வொருவருக்கும் புத்தி வருகிறது.
போதும் யா ரொம்ப உருட்டாதீங்க... அவர்.. தர்மம் முடித்து வைகுண்ட வாசம் போயிட்டாரு... அங்க அவருக்கு மன அமைதி இருக்கும் ❤❤
கேப்டன் அவர்கள் சிங்கம் ❤
இதை ஒரு 10 வருடங்களுக்கு முன்னே சொல்லி இருக்கலாமே
Politics innum puriyalaiya? Ippo avanungalukku Vijayakanth vote thevai. So poosi moluvuraan. Yen, Vijayakanth ah veliyethaama, sattasabai ya othi vachirukkalame!
@@socialmedia6821Vijay um ithe than panran ivlo nal Captaina kandukama ipa vanthu sentiment pichai edukuran
❤ கேப்டன் புகழ் வாழ்க ❤
எங்க தலைவர் விஜய்காந்த் தமிழ் நாட்டில் மிகபெரிய சிங்கம் அவர்கள்ளுடைய புகழ் வாழ்க வளர்க 🎉🎉🎉 நன்றி
வாழ்ந்தார் வாழ்ந்தார் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த கேப்டன் அவர்களுக்காக , நாம் அனைவரும் முரசு சின்னத்தில் வாக்களித்து, கேப்டன் பாதத்தில் வெற்றியை நன்றி கடனாக சமர்பிப்போம். கேப்டன் வழியில் நிச்சியம் நல்லது செய்வார்கள்.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு .கேப்டன் உண்மையானவர் என்பதற்கு .தவறு செய்தவர்களுடைய வாயாலேயே தன்னுடைய நீதி ஆலயத்தில் உண்மையை ஒப்புக்கொண்டார்கள் .இப்போதாவது அந்த நல்ல மனுஷனை இந்த தமிழ்நாடு புரிந்து கொள்ளட்டும் .தலைவர் உண்மையானவர் தலைவர் கொண்டு வந்த கட்சியும் உண்மையானது என்று .நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
Superrrrrr
சிங்கம்
கேப்டன் நிஜ ஹீரோ. அவர் முதல் நினைவு நாள் வரும் போது தான் சொல்லணும்னு பொறுமையா இருந்ததுக்கு நன்றி.
மறைந்த பிறகு யாரையும் புகழ்ந்து எந்த பிரயோஜனமும் இல்லை
எங்கள் இதய தெய்வம் 🌹🙏🇧🇪🌹
நன்றி sir
இதை அப்பொழுதே சொல்லி இருக்கலாமே??
Politics innum puriyalaiya? Ippo avanungalukku Vijayakanth vote thevai. So poosi moluvuraan. Yen, Vijayakanth ah veliyethaama, sattasabai ya othi vachirukkalame!
2026 தேர்தல்?????????
Great man Captain Vijaykanth
Bold man Captain Vijaykanth
Nice human being Captian Vijaykanth
கேப்டன் ❤️❤️❤️
அம்மா இருக்கும் போது கடைசி வரிசையில் கடைசி ஆளாக இருப்பதே தெரியாமல் இருந்தவர் இப்பொழுது எதற்கெடுத்தாலும் பேட்டி கொடுக்கிறார்..
Amma irukum podhu jayakumar shabanayagar ah iruntharu
@yogi,. Eddhu dhanappa kallathin kattayam, Mount Road 🛣️ mile Tyson unnmai ellam pessudhu 😢😂
இன்று உண்மையை சொன்ன ஜெயக்குமார் அவர்களுக்கு என் முதல் நன்றி குற்றம் செய்தவன் தண்டனையை ஒற்றுக் கொள்வான் அது போல்தான் உள்ளது
பூமியில் அவர் செய்த தர்மம் போதும் என்று இறைவன் அவரை சொர்க்கத்துக்கு
அழைத்துக்கொண்டார் போல, வாழ்க கேப்டன் புகழ் ❤
பொதுவாக அன்று சட்டசபையில் ஜெயலலிதாவும் விஜயகாந்த்ம் சட்டசபையில் சபையின் மாண்பை மறந்து கண்ணியம் குறைவாக நடந்து கொண்டார்கள் ஜெயலலிதா திமிராக தான் என்ற அகம்பாவத்தால் தன்னால் தான் தேமுதிக வெற்றி பெற்றார்கள் என் காலடியில் கிடைக்கவேண்டும் எதிர்த்து கருத்து சொல்பவர்களை மிரட்டும் தொனியில் மமதையோடு பேசினார் உள்ளபடியே தேமுதிக அன்றைய நிலை அப்படி இல்லை தனித்து நின்றிருந்தாலும் எதிர்கட்சி அந்தஸ்து கிடைத்திருக்கும் விஜயகாந்த் நாக்கை துருத்தி காட்டினார் தவிர அவரது கருத்தில் முழுக்க முழுக்க நியாயம் இருந்தது சபாநாயகர் ஜெயக்குமார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டார் பண்ட்ரூட்டி ராமச்சந்திரன் விஜயகாந்திற்கு துரோகியாகவே கூடவே இருந்தான் மக்கள் பார்வையாளனாக நான்
S
Yes
Absolutely right 🎉🎉🎉🎉🎉🎉
நாக்கை துருத்தி ஒரு முதல்வர் என்றும் பாராமல் மரியாதை இல்லாமல் நடந்தது விஜயகாந்த் செய்த மாபெரும் தவறு தான்.... அவர் நல்ல மனிதராக இருக்காரு இல்லை....... அதெல்லாம் அடுத்த விஷயம்....
Captain is 🦁
கேப்டனை குறை சொன்ன கேடு கெட்ட ஊடகம்,பத்திரிகை, மக்கள் அனைவரும் போய் அவர் சமாதியில் பாவ மன்னிப்பு கேளுங்கள்
நன்றிங்க சாமி
உண்மை
Captain ❤🙏
ஐயா ஜெயக்குமார் அவர்களே சும்மா மாத்தி பேசாதிங்க.... நீங்கள் அன்றைக்கு..... எங்கள் தெய்வத்த தான் சொன்னீங்க......
ஜால்ரா போட்டு காலை நக்கி பிழைப்பவர் அல்ல எங்கள் கேப்டன் வாழ்க அவர் புகழ்
இந்த ரகசியத்தை ஏன் அந்த நேரத்தில் சொல்லவில்லை பயம் பதவி போய் விடும் என்று இப்ப வேஷம் போட்டு மக்களை ஏமாற்றுகிறார்
உண்மையிலேயே வருத்தப்படக் கூடிய நிகழ்வு.
இது எங்களுக்கும் தெரியும்
Singamadaaaa captain❤❤❤❤❤
Neenga irutha post 😢
But ipoo 2025 ? God bless u sir.
vijayakanth sir & appa, good God of man , good God of society, I mis u appa
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤,, yeanku English type varathuillai
Captain ❤
கேப்டன்❤🙏
இதை பைல்வான் ஒரு வீடியோவில் முன்னமே சொல்லி இருக்கிறார்.
கோயிலுக்கு வந்தா தான் உண்மையை சொல்லு வாங்க போல
Politics innum puriyalaiya? Ippo avanungalukku Vijayakanth vote thevai. So poosi moluvuraan. Yen, Vijayakanth ah veliyethaama, sattasabai ya othi vachirukkalame!
ராதாரவி ஒரு இன்டெர்வியூ ல சொல்லிட்டாரு கேப்டன் ஜெயலலிதா மேல நல்ல மரியாதை வச்சிருந்தாரு
இந்நாளில் ஜாதி மதம் பணம் பாராமல் மனிதநேயமுள்ள மனிதர்களுக்கு வாக்களிப்போம் என்று உறுதி எடுங்கள் என் மக்களே
Who is that mla
Who is that kovai mla
Maybe China Sammy Congress to admk now maybe BJP or DMK
ஜெயக்குமார் என்ன என்ன கதை எல்லாம் 🎉
இவ்வளவு நாளா ஏன் சொல்லல எங்களுக்கு அப்பவே தெரியும் தலைவர் தப்பு பன்னலன்னு இப்ப வெளிவருது நீ நல்ல இருப்ப போ
Who is Coimbatore MLA name
I think cinna samy. அதிமுக முன்னாள் தொழிர் சங்க தலைவர்
Jayalalithaa team vs vijikanth
Jayalalithaa team vs
veerappan
Jayalalithaa vs venkatesh panniyar
Jayalalithaa vs tirchy kn neru brother
உன் வாழ்வில் செய்த உருப்படியான காரியம் இது தான்.
உண்மை வெளிச்சத்திற்கு வந்து விட்டது விஜயகாந்த் ராதாரவியிடம் கூறியதாக ராதாரவி கூறியது உண்மை என்றானது.
(மா)க்களே உண்மை ஒருபோதும் உறங்காது 🎉
Sendhil balagi ya 😮
adangommala --- aanmai illai endraal aahhspathrikki pongada pottaingala
- Annan Chivaji Kichinamoothiram.
Correct amma va parthu captain nakkai thuruthala nu ellarukkum therium antha video la nalla kavanithu parthu therium amma side captain parkkama athukku pakkathula ulla nabar than captain family romba thappa pesirupar apuram than captain nakkai kadithirupar ana media ya captain amma parthurhan epdi seithar nu purali kelapidaga pavam captain amma katchila medai pechalar ah erikkum oru nadigai vinthiya antha video nall ah paruga captain apdi pannala nu ungalukku purium captain epdi pannidarunu neegalum sernthuthan sonneega nall ah therinchudu pesuga makkalukku theriyathu ungalukku epdi theriyama pochu makkal mari neegalum araikuraiya therinchudu pesuneega.
விஜயகாந்த்styelayஅதுதான்
🙏🙏🙏👍
Bhaaratha rathina captain vijayakanth
Itha vanthu neenga ipo solringa avaru uirodu erukum pothe solirukalame jayakumar sir
அப்பவே சொல்ல முடியாம வாயில என்ன இருந்துச்சி
😢
அய்யா அம்மாவா பாத்து கேக்கல verala ஆளு நால நம்ம அய்யா பாதிக்கப்பட்டார் ஆன 2026 அலையன்ஸ் tvk கூடத்தான்
Good people are respected after their death ☠️ only.
Rip
Mr 🐯.. of tamilnadu
கேப்டன் நீங்க மறு பிறவி எடுத்து வரவும்
who is that guy ??
Who?
அண்ணைக்கு இருந்த து நீ ங்க சார்
உங்களுக்கு தெரியத
🤨🤨neengaa.nalla.pannitingaa.😌😌😌🤨🤨🤨🤨
Ineram amma kuda eruthurutha aiadmk lead vijaykanth tha 🎉
Who is that Coimbatore politician ?
அன்று கேப்டன் பேசும் போது நீ தானே இது சினிமா இல்லை சினிமா இல்லை என்று கத்தின இப்ப வந்துட்டார் பேச
இது சினிமா இல்லை என்று கத்திய கயவன் நாத்தம் குசுவநாத்தன் 😂😂😂
Hello Mike Tyson, Mount Road, How Sindhu and your baby is doing, All settled down...
D...
J....jallra
Vayila evalavu naal enna irunthuchi😊
Milk minister😂 appo
| ராகவ/ரப
இத ஏன் அப்பவே சொல்லல
நீதான் சொன்ன இது சினிமா இல்லனு
Cinema illainu sonnathu Natham vishwanathan
@dhanaSekaran-m9d Yes, You are Correct.
அந்த all பேரு?
அப்பொழுதைய சூலூர் தொகுதி எம்எல்ஏ தினகரன்
Vijayakantha pesiya napara veliya anuppi irukkalame enna avaru unka kachi kararu athanalatha avara neenka anuppala
Ok ok TDMK put a towel for 2026 TN election. Antha CBE candidate senthil balaji
Apdiya jayakumar sonathu unmai na ? Why aniku epdy oru clear clrifaction kudukila ? Kuduthu eruntha ..vijakanth pathi therinji avara cm akki erupanga
அவர்நாக்கதுர்த்ததுஅன்ரேகட்டம்கட்டிஅவரைஅழித்தவிட்டாராகள்
❤captain❤
Tasmac corrupt Tamilnadu vote for cash
ithuthan unma
Now dmdk plans to align with dmk which is good for dmdk future, this guy lies to stop dmdk from that,
Ipo pease yana prayojanam
வழ வழ பேச்சி
இது சினிமா கிடையாது என்று சொன்ன சொட்டை தலையா
Do not believe people
உருட்டு உருட்டு கட்டை pur தல
Too Late why talking about this. Waste u
Mound road 🤣 nalla politics pandringa pa neengalam thirudha mattinga
🤨🤨illame.pottu.thallitingidaa.ennum.mottaiyaa.ennada.sollura.engalukku.ennakku.puriyum.nee.poikittu.eru.🤨🤨🤨🤨🤨
Poi poi poi poi poi poi poi poi poi
நடிக்காதே
Nala jaldra poduran
Dai sota thaliea unna
இப்ப அண்ணன் சொட்டையர் பேசியது ஏ டி எம் கே எல்லாமே போயிட்டு 2025 இந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் காணாமல் போய்விட்டது அண்ணன் சொட்டை தலையால்
ஆமாம் அந்த பொண்ணுக்கு செட்டில் பண்ணிட்டோங்கலா இல்ல்லையா 😂,
நல்லவனே
Vijayakanth Gold ya makkala mathikira manshan, neenga ellorum suyanala vathigal.
சொட்டை நல்லா உருட்டுவான்😂😂😂😂
கேப்டன் நீங்க மறு பிறவி எடுத்து வரவும்