அம்மாவின் ஆதங்கம் நீ நல்லா சாப்பிடு நல்லா சாப்பிடு உடம்ப நல்லா பார்த்துக்கோ இந்த பாசமும் அக்கறையும் ஒரு தாயை தவிர்த்து யாரும் சொல்ல மாட்டாங்க. கிளம்பும் முன்பு அம்மா ரொம்ப சோகம் ஆயிட்டாங்க. தாய்க்கு ஈடு வேறு எதுவும் யில்லை சரசம்மா . அம்மாவை அடிக்கடி சென்று கவனித்துக் கொல்லுங்கள். கிளம்பும் முன்பு அப்பாவை வணங்கும் பொழது என் கண்யில் நீர் வந்து விட்டது .எனக்கும் அப்பாயில்லை. கடவுளாயிருந்து நம்மையெல்லாம் ஆசிர்வதிப்பார். வாழ்க வளமுடன்
Amma vitutu varumpodhu enakae alugaiya kashtama iruku avanga noyi nodi illama nalla irukanum i love u amma enaku enga paati nyabagam varudhu idha paarkum podhu
Nice to see this video. I can feel the mom and daughter relationship only by watching like these videos. 4 months before my mom passed away. I couldn't control my tears. Please take care of your mom. Mother is the precious gift to us.
Avlo avlo alagana video amma... Full of love and sentiment... Really touching to watch... Idly edukarathu avlo alaga irukunga amma.... Amma pesurathu kongu slang la semaya iruku... Take care of your health...
(banu) unmaiyave super video amma enaku marriage agi 2years achu amma veetu pakthula than iruku 15 minutes la poitalam weekly once poituven amma veetuku pona athu thani sugam than unga amma rompa super epavum nenga happy ah irukanum amma dailyum unga videokaga wait pandren pathale rompa inspiration ah iruku amma tq amma
Superb video amma vedu neat aa romba nalla iruku amma idli preparation avlo arumai amma than elarukum inspiration ammavoda blessings venum nanum amma vetla iruntha feel I am so happy tq pa
ஹாய் வணக்கம் அன்பு சரசம்மாவுக்கு அன்பான நிம்மி ❤️❤️❤️❤️❤️❤️ பேசறேன் என்னடா தங்க ம்மா அம்மா பார்க் பார்க்க என் அம்மாவு இப்படி தா வேலை கிட்டே இருப்பாங்க சான்சே இல்லமா நாம எல்லா ஓடிகிட்டே இருக்கோ என்ன செய்ய நம் காலத்தின் பாசம் நிறைந்த மனம் அன்பு உள்ளங்கள் நட்பு வட்ங்களை மாமா அத்தை சித்தி சித்தப்பா பா அப்பா அம்மா என்று உரிமையுடன் அனைத்தையும் நல்வழி படுத்தும் பாங்கு பெரியவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதை அக்கறை கலந்து அன்பு சும்மா சொல்லக்கூடாது நம் காலமே வேறு இன்றைய தலைமுறை களுக்கு இது ஒரு கதை மாதிரி என்ன செய்ய இன்றைய அவசர உலகில் எதுவுமே செய்ய முடியாத கால சூழ்நிலை முடிந்த வரை நாம் எல்லோரும் நம் குழந்தைகளுக்கு அனைத்தையும் அவர்கள் பாணியில் அன்பாக அரவணைத்து வழிநடத்தி செல்வோம் என்னமா முகமலர்கிறது வாவ் நாசொல்லறது சரி தானே நிஜமாகவே மலரும் நினைவுகள் அப்ப்பா சொல்ல வார்த்தைகள் இல்லை மனது சிறகடித்து பறக்கிறது மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்து அலை மோதுகிறது என்னம்மா கண்ணு ரெண்டும் கண்ணாடியை சரி செயய்து கிட்டே பாக்குறது தெரியுது அய்யே சிரிக்கிறது நல்லா இருக்கு கலர் புல்லா இருக்கு செமே ஆனா ஓண்ணு அம்மா வீட்டே விட்டு கிளம்பும் போது எனக்கு அழுகை வருகிறது மனசு நநெகிழ்கிறது கஷ்ட மா இருக்கிறது உங்களுக்கும் அந்த பீல் இருக்குனு நம்பறேன் வேறு என்ன செய்ய ம்ம் பொழைப்பே பாக்கணுமே மொத்தத்தில் சொர்க்கம் எனும் பொக்கிஷத்திடம் சென்று வந்துள்ளீர்கள் அப்படித்தானே சரி சரி நிறைய பேசலாம் போல இருக்கும்மா ம்ம்மா சிரிங்க சிரிச்சுகிட்டே இருக்கனு டாட்டா பை பை வரட்டா ஸ்மைல் ப்ளீஸ் 💝💝💝 ஐ லவ் யூ செல்லம் வாழ்க வளர்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏🙏 நன்றி மீண்டும் சந்திப்போம் புன்னகை யுடன்அன்பாக அரவணைத்து மகிழ்வோம் சரியா டா செல்லம் ❤️💝💝
Hi ma. Am new to your channel. All videos are good. This is Nice video amma. I got married before one year. Engalaum gounder veedu nu solvanga aunty. Enga amma ipadi than na kelambum pothu athu ithu nu pack pannuvanga car full panniruvanga. Always mom and daughter good relationship aunty
Really true ma... amma amma dhan...ammavukku inai indha ulahil yarume illai pa... thank you so much... always welcome to my channel... pls share my videos 🙏😍
Amma video parkumbothu alugaiya vanthuduchima.enga amma mathiriye unga ammavum seiranga.udamba nalla parthukkonu sollumbothu alugaiya vanthuduchi.amma ammathan.
Intha vayathilun pattima seitha sabadu Anbana pattima Nan vankukiiren. Super 👌 Patti.An Ammavum Mihavum Anbaka irruparhal.Amma Amma than Antha idathai yarum nirapamudiathu. Intha video Super Amma.God bless your family.valka valamudan.
எங்க அம்மாவும்அப்பாவும் இப்படிதான் எங்க அப்பா தேங்காய் முருங்ககாய் வயலுக்குபோய் பறிச்சிட்டு வருவாங்க.அம்மா மாவு அயிட்டங்கள் தீனி ஊருக்கு போய் சேர்ந்தவுடன் சாப்பிட அசைவ அயிட்டங்கள் இத்தனையும் பல கட்டபைகளில்.என் கையில் செலவுக்குன சில ஆயிரஙளை அம்மா தினிப்பாங்க.வழி அனுப்ப குடும்பமே வருவாங்க..கிழம்பும் போது மனசு கணமாக வலிக்கும்.சே..ஏன் பெண்ணாக பிறந்தோம்.பெற்றோருடனே இருக்கமுடியவில்லையே...ஆனால் ஊர்வந்து சேர்ந்தவுடன் நாங்கள் சந்தோசமாக பேசிக்கொள்வது... பெண்களுக்கு அம்மா அப்பா ஒரு வரம்தான்.....
தாய் நிகர் யாருமில்லை.வாழ்க வளமுடன்
அம்மா நீங்க கொடுத்து வைத்தவங்க இந்த வயதிலேயும் அம்மா வீட்டுக்கு போறிங்க super ma
❤️❤️❤️❤️
அம்மாவுக்கு இணையாக உலகில் எவரும் இல்லை.
அம்மாவின் அன்புக்கு ஈடு இணையே இல்லை அம்மா அம்மா தான்
அம்மாவின் ஆதங்கம் நீ நல்லா சாப்பிடு நல்லா சாப்பிடு உடம்ப நல்லா பார்த்துக்கோ இந்த பாசமும் அக்கறையும் ஒரு தாயை தவிர்த்து யாரும் சொல்ல மாட்டாங்க. கிளம்பும் முன்பு அம்மா ரொம்ப சோகம் ஆயிட்டாங்க. தாய்க்கு ஈடு வேறு எதுவும் யில்லை சரசம்மா . அம்மாவை அடிக்கடி சென்று கவனித்துக் கொல்லுங்கள். கிளம்பும் முன்பு அப்பாவை வணங்கும் பொழது என் கண்யில் நீர் வந்து விட்டது .எனக்கும் அப்பாயில்லை. கடவுளாயிருந்து நம்மையெல்லாம் ஆசிர்வதிப்பார். வாழ்க வளமுடன்
உங்க அம்மாவை பார்த்தது மிக சந்தோஷம் அம்மா 😘😘
அம்மாவிற்கு இணையாக இந்த உலகில் எதுவும் இல்லை. இந்த வீடியோ மிக அருமை.
உண்மை உண்மை... நன்றி நன்றிங்க வரவேற்கிறேன்
அம்மாவோட பாசத்துக்கு எதுவுமே நிகர் இல்லை.
அம்மா அம்மாதான் நீங்கள் பாக்கியசாலி அம்மாவை நல்லபடியாக பார்த்துக் கொள்ளுங்கள்
இந்த வீடியோ பார்க்கும் போது எங்க அம்மாவுடன் நாங்களும் இதுமாதிரி வாழ்ந்த வாழ்க்கை ...அந்த தருணங்கள் வாழ் நாளில் மறக்கவே முடியாத சந்தோஷமான வாழ்க்கை.,.
மகிழ்வுடன் நன்றிங்க 🙏
அம்மாவுக்கு நிகர் அம்மாதான் மா 💗எங்க அம்மா இருக்கும் வரைக்கும் இப்படித்தான் கொடுத்து அனுப்புவாங்க 💔💔💔💔
தாய், தந்தை இருவருக்கும் ஈடு இணை எதுவும் இல்லை அம்மா
உண்மை உண்மை
Super amma... சந்தோஷமா இருக்கு அம்மா. அம்மா இல்லனா ஒன்னுமே இல்ல. பத்திரமா பார்த்துகோங்க
Suoer...எங்களுக்கும் மலரும் நினைவுகள்...tkspa
S ma ur right. Women's like always to go to mothers house . No one can fill the place of our parents. Nice vedio ma
Mom is mom only mam 👍👍
By seeing this videos tears came from my eyes.how caring talk from her mouth super mam
U r very lucky to have such a loving and responsible mother. Stay blessed!
Thank you so much
Amma amma thaan.. velaium pathuko nala saptukoo☺️👌.. nice advise from patti👌
Happy to hear Amma words mam.
Grandparents are always our blessings
Amma vitutu varumpodhu enakae alugaiya kashtama iruku avanga noyi nodi illama nalla irukanum i love u amma enaku enga paati nyabagam varudhu idha paarkum podhu
Thank u so much pa...unga comments parthu sandhoshama irukkunga.... always welcome to my channel
ஆகா அதிர்ஷ்ட்டம் பாக்யம். வாழ்த்துக்கள்
Super amma romba touching ah irukku grandma is very beautiful and sweetie
Nice to see this video. I can feel the mom and daughter relationship only by watching like these videos. 4 months before my mom passed away. I couldn't control my tears. Please take care of your mom. Mother is the precious gift to us.
Really true,. thank you
U r blessed to have amma like this
எங்கள் ஆயாவின் நினைவு வந்தது..உங்கள் அம்மாவைப் பார்க்கும் போது...அம்மாவிற்கு என் அன்பை தெரிவித்துக் கொள்கிறேன்.
அம்மா நீங்க, எப்பவும் happya இருக்கனும் I miss my mothers house
Avlo avlo alagana video amma... Full of love and sentiment... Really touching to watch... Idly edukarathu avlo alaga irukunga amma.... Amma pesurathu kongu slang la semaya iruku... Take care of your health...
Great work & very clean same like you,Amma
🙏🙏
(banu) unmaiyave super video amma enaku marriage agi 2years achu amma veetu pakthula than iruku 15 minutes la poitalam weekly once poituven amma veetuku pona athu thani sugam than unga amma rompa super epavum nenga happy ah irukanum amma dailyum unga videokaga wait pandren pathale rompa inspiration ah iruku amma tq amma
உண்மை சரசு சகோதரி, அம்மா அம்மாதான், எத்தனை வயசு நமக்கு ஆனாலும் அம்மாக்கு நாம் குழந்தைதான்
நிதர்சனமான உண்மைங்க
Amma vidhana dhani than mam
Superb video amma vedu neat aa romba nalla iruku amma idli preparation avlo arumai amma than elarukum inspiration ammavoda blessings venum nanum amma vetla iruntha feel I am so happy tq pa
ஹாய் வணக்கம் அன்பு சரசம்மாவுக்கு அன்பான நிம்மி ❤️❤️❤️❤️❤️❤️ பேசறேன் என்னடா தங்க ம்மா அம்மா பார்க் பார்க்க என் அம்மாவு இப்படி தா வேலை கிட்டே இருப்பாங்க சான்சே இல்லமா நாம எல்லா ஓடிகிட்டே இருக்கோ என்ன செய்ய நம் காலத்தின் பாசம் நிறைந்த மனம் அன்பு உள்ளங்கள் நட்பு வட்ங்களை மாமா அத்தை சித்தி சித்தப்பா பா அப்பா அம்மா என்று உரிமையுடன் அனைத்தையும் நல்வழி படுத்தும் பாங்கு பெரியவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதை அக்கறை கலந்து அன்பு சும்மா சொல்லக்கூடாது நம் காலமே வேறு இன்றைய தலைமுறை களுக்கு இது ஒரு கதை மாதிரி என்ன செய்ய இன்றைய அவசர உலகில் எதுவுமே செய்ய முடியாத கால சூழ்நிலை முடிந்த வரை நாம் எல்லோரும் நம் குழந்தைகளுக்கு அனைத்தையும் அவர்கள் பாணியில் அன்பாக அரவணைத்து வழிநடத்தி செல்வோம் என்னமா முகமலர்கிறது வாவ் நாசொல்லறது சரி தானே நிஜமாகவே மலரும் நினைவுகள் அப்ப்பா சொல்ல வார்த்தைகள் இல்லை மனது சிறகடித்து பறக்கிறது மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்து அலை மோதுகிறது என்னம்மா கண்ணு ரெண்டும் கண்ணாடியை சரி செயய்து கிட்டே பாக்குறது தெரியுது அய்யே சிரிக்கிறது நல்லா இருக்கு கலர் புல்லா இருக்கு செமே ஆனா ஓண்ணு அம்மா வீட்டே விட்டு கிளம்பும் போது எனக்கு அழுகை வருகிறது மனசு நநெகிழ்கிறது கஷ்ட மா இருக்கிறது உங்களுக்கும் அந்த பீல் இருக்குனு நம்பறேன் வேறு என்ன செய்ய ம்ம் பொழைப்பே பாக்கணுமே மொத்தத்தில் சொர்க்கம் எனும் பொக்கிஷத்திடம் சென்று வந்துள்ளீர்கள் அப்படித்தானே சரி சரி நிறைய பேசலாம் போல இருக்கும்மா ம்ம்மா சிரிங்க சிரிச்சுகிட்டே இருக்கனு டாட்டா பை பை வரட்டா ஸ்மைல் ப்ளீஸ் 💝💝💝 ஐ லவ் யூ செல்லம் வாழ்க வளர்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏🙏 நன்றி மீண்டும் சந்திப்போம் புன்னகை யுடன்அன்பாக அரவணைத்து மகிழ்வோம் சரியா டா செல்லம் ❤️💝💝
Super aunty.....Amma is great,🥰🥰
Very glad to see this video, felt like gone to Amma's house, too good in organizing the work, learnt a lot,thank you aunty to share this video
So sweet of you both..I miss my mom so much ma.
Amma neenga kotuthuvachavanga god bless you amma
Amma ku hands off...Super amma
அருமை அம்மா. எனக்கும் என் பழைய நினைவுகள் வந்து விட்டது.
அருமை அம்மா
Amma superb intha agelayum good activate ma
Ammachi Supr.
Blessed with good mother God bless you sarasumam
Thank you
Super Akka.
Romba happy ya erruku when seeing u r video amma
Very super video. I like it mam
So emotional....🙂
really fantastic
Hi ma. Am new to your channel. All videos are good. This is Nice video amma. I got married before one year. Engalaum gounder veedu nu solvanga aunty. Enga amma ipadi than na kelambum pothu athu ithu nu pack pannuvanga car full panniruvanga. Always mom and daughter good relationship aunty
Really true ma... amma amma dhan...ammavukku inai indha ulahil yarume illai pa... thank you so much... always welcome to my channel... pls share my videos 🙏😍
அம்மா வீடுன்னாலே தனிசுகம்தான்ங்மா
Amma you are very lucky enakum iruke Amma vadivil oru pisasu
Appadi solladheenga
எங்கள் அம்மா எங்க வீட்டுக்கு வர்றாங்க இன்று
Thanks Mam 👍 I totally agree as it’s always to good to visit parents 🙏 it’s priceless
Welcome
You are blessed sister
Thank you
எங்க அம்மாவும் இப்படிதான் இன்னும்கூட நாங்க போனா சாப்பாடு ஊட்டிவிடுவாங்க அம்மாக்கு ஈடு யாருமில்ல லவ் யூ மா.
Amma nekar yarum illai enjoy sarasu amma
U r very lucky amma...my amma needs money money only...
Super super ammma thank u for sharing...ammmmavin veedunalee happy than..
Amma ammathan no doubt in that
Ur great ma
Super pati. I don't have pati ,thatha. Always they are great. She is an inspiration to all the people. My nanaskaram pati. Take care.
Thank you so much
Super maa😀Kannu vachten suthi podunga paatimava..... I also love my grandma🥰🥰🥰🥰🥰🥰They r human god....U r so lucky ma. Take care of her☺
❤️❤️❤️ Ammavin Anbukku inaiyaga yedhuvum illai Amma.
You are very lucky amma
Superma
I love my mother. Last year all of sudden she left us . I miss her lot. I pray for your mother. God bless her
Thank you so much... vaazha valamudan 🙏
அருமை அருமை உண்மை உண்மை
Amma...
... amma... than🤘🎉🥳🎊🎉🥳🎊
அம்மாவை பத்தி வீடியோ வந்தால் நான் பார்ப்பதில்லை ஏக்கம் அதிகரித்துவிடும் சாரி
Amma video parkumbothu alugaiya vanthuduchima.enga amma mathiriye unga ammavum seiranga.udamba nalla parthukkonu sollumbothu alugaiya vanthuduchi.amma ammathan.
Take care of your health mam
Super video
எங்கள் அம்மா இல்லை வீடியோ காட்சிகள் பார்த்தவுடன் தாய் வீட்டுக்கு சென்று வந்த ஞாபகம் வந்தது
I wonder how you have good relationship to neighbors,pls give tips,if we r friendly they are selfish
Sure sure
Super ma
Intha vayathilun pattima seitha sabadu Anbana pattima Nan vankukiiren. Super 👌 Patti.An Ammavum Mihavum Anbaka irruparhal.Amma Amma than Antha idathai yarum nirapamudiathu. Intha video Super Amma.God bless your family.valka valamudan.
பார்கும் போது அழுகை வருது அம்மா
Ammavukku yaarum thunaiku illaiya ?Happy to see her.
அம்மா அம்மா தான்....சூப்பர்மா...
அம்மா அம்மா தான் எத்தனை வயசு ஆனாலும் mam
Aunty super your all video I am watching I like so much aunty
எங்க அம்மாவும்அப்பாவும் இப்படிதான் எங்க அப்பா தேங்காய் முருங்ககாய் வயலுக்குபோய் பறிச்சிட்டு வருவாங்க.அம்மா மாவு அயிட்டங்கள் தீனி ஊருக்கு போய் சேர்ந்தவுடன் சாப்பிட அசைவ அயிட்டங்கள் இத்தனையும் பல கட்டபைகளில்.என் கையில் செலவுக்குன சில ஆயிரஙளை அம்மா தினிப்பாங்க.வழி அனுப்ப குடும்பமே வருவாங்க..கிழம்பும் போது மனசு கணமாக வலிக்கும்.சே..ஏன் பெண்ணாக பிறந்தோம்.பெற்றோருடனே இருக்கமுடியவில்லையே...ஆனால் ஊர்வந்து சேர்ந்தவுடன் நாங்கள் சந்தோசமாக பேசிக்கொள்வது...
பெண்களுக்கு அம்மா அப்பா ஒரு வரம்தான்.....
அம்மாவின் அன்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை... அம்மா அம்மா தான் 🙏🙏
@@SarasusSamayal ஆம்ம்மா.பல நேரங்களில் அப்பாவும் பெண்பிள்ளைகளுக்கு தாயுமானவராக இருக்காங்கம்மா...நன்றிமா🙏🙏🙏🙏
@@தமிழ்-வ1ந
உண்மை உண்மை உண்மைங்க
Amma VA unga kudavey vachukalam ipdi Oru amma kidaika kuduthu vaikanum Amma.
எத்தனை வயசுஆனாலும்அம்மாவுக்குசின்னபிள்ளைதான்
Superma👍👍
Super amma
So sweet amma
Super Amma you are blessed
Very nice Mam
அம்மா அம்மா தான்
௮ருமை சகோதரி ௮ம்மா யாருக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது என்று தனியாக இருக்கிறாங்க.
ஆமாங்க
Super ma.vanagukiren amma
Super happy family lucky person mam god bless you 🙌🙌🙏🙏🙏
Enaku ungala ammai nu koopadum pola iruku ma
Kooppidunga
Nice mam
Arumai amma neenga and Patti super
sarasu mam unga amma veedu super.unga ammavai parthathum anga amma nabagam vanchuruchu.kaneerudan.😥
Sooper amma
Amma Daily enna enna keerai soup poduvanga?
Kai kaala sudanama vechuka 🤱🤱