" சிறப்பு பதிவு " " MSV அய்யாவின் Orchestra " TMS அய்யா & L.R.ஈஸ்வரி mam " MSV அய்யாவின் சுறுசுறுப்ப

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • Thanks to Ravi K S Gopalakrishnanand dd Podhigai

ความคิดเห็น • 484

  • @m.roobasundari2760
    @m.roobasundari2760 ปีที่แล้ว +23

    உலகில் இப்படியொரு கம்போசர் பிறக்க இனி வாய்ப்பே இல்லை..வாழ்க mSv அய்யா புகழ்...!

  • @venugopal4838
    @venugopal4838 3 ปีที่แล้ว +5

    T.M.SOUNDARARAJAN POL ENI ORU SINGER PARAKKAPOVATHU ILLI
    POVATHU ILLAI

  • @k.petchiappank.petchiappan4603
    @k.petchiappank.petchiappan4603 3 ปีที่แล้ว +40

    கணீர் குரலுக்கு சொந்தக்காரர் டி.எம்.எஸ் ஐயா. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  • @rejuswinston1358
    @rejuswinston1358 ปีที่แล้ว +23

    அனைத்து இசை கருவிகளும் வைத்து அனைத்து இசை கலைஞர்களுக்கும் வாய்ப்பு ( வேலை) கொடுப்பவர் msv அய்யா அவர்கள். காலத்தால் அழிக்க முடியாதவர் அழியாதவர்

  • @nausathali8806
    @nausathali8806 3 ปีที่แล้ว +73

    மூன்று தெய்வங்களின்
    சூப்பர் எக்ஸ்பிரஸ் பாடல்...!

  • @murugaiyanramasamy3426
    @murugaiyanramasamy3426 3 ปีที่แล้ว +13

    தபேலா வாசிப்பவர் நமது தேவா இசையமைப்பாளர் போல தெரிகிறதே.

  • @jesudosskirubakaran7358
    @jesudosskirubakaran7358 2 ปีที่แล้ว +1

    கிராமிய கதாநாயகனுக்கு western rhythm. நாகரீக கதாநாயகிக்கு folk rhythm.

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 3 ปีที่แล้ว +50

    என்ன ஒரு ரிதம் இனிமை கோல்டன் பீரியட்.வாழ்க MSV.TMS, LR

  • @ckumshr
    @ckumshr 2 ปีที่แล้ว +10

    அடேங்கப்பா .. இதுவல்லவோ இசை சங்கமம் ...
    என்ன ஒரு ஆர்சேஸ்ட்ரா ... ஐயாவின் இசையின் வாரிசுதான் நம்ம ராஜா சார் போல ..கடைசி 4 நிமிட இசையை கேட்டதும் புல்லரிச்சிப்போச்சி

  • @paramesrajkumarparames8394
    @paramesrajkumarparames8394 ปีที่แล้ว +11

    டடடாடடடி என்று பாடும் போது ஈஸ்வரி அம்மாவோட முகம் அவ்வளவு அழகு...

  • @raveendranm569
    @raveendranm569 3 ปีที่แล้ว +11

    எம். எஸ். வி. ஐயா மாதிரி யாரும் இல்லை

  • @smartaudiostirupur
    @smartaudiostirupur 3 ปีที่แล้ว +19

    இசை கடவுள் M.S Viswanathan

  • @babybala1269
    @babybala1269 3 ปีที่แล้ว +21

    MSV.அய்யாவின் திறமையை யாருடனும் ஒப்பிட முடியாது. அனைத்து வகையான இசை கருவிகளை ஒன்றினைத்து மிக மிக சிறந்த பாடல்களை வழங்கிய மாமேதை.Treable Congo, Double Congo இந்த இரண்டு இசை கருவிகளை கொண்டு எண்ணிலடங்கா பாடல்களை நமக்காக, தந்துள்ளார். ராஜபார்ட் ரங்க துரை படத்தில் வரும் அம்ம்மா தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான் என்ற பாடலில் தம்பியின் சுய நலம் வெளிப்பட்டிருக்கும்.கண்ணதாசன் அவர்களின் வரிகள் நமக்கு கண்ணீரை வரவழைக்கும்.

  • @cjmathiyas3587
    @cjmathiyas3587 3 ปีที่แล้ว +10

    Conduct பண்ணும் விதத்தில்தான் அணைவரும் ஐயாவோடு இசையோடு ஒன்றிப்போய் வாசிக்கிறார்கள்!...அதேபோல்பாடுகிறார்கள்!!!....

  • @varumaipaesugindradhu378
    @varumaipaesugindradhu378 3 ปีที่แล้ว +24

    சொல்ல முடியாது ௭ன்ன துள்ளல் ௮னைவரையும் சொல்லாமலே ஆட வைக்கின்றாா் ௭ம் ௭ஸ்வி ௭ம் ௭ஸ் வி தான்

    • @yesuramalingam6222
      @yesuramalingam6222 ปีที่แล้ว +2

      m s v sir legendry queen in. tamzih film indudtry

  • @chidambarambabuji
    @chidambarambabuji 3 ปีที่แล้ว +11

    அடி பட்டையை கிளப்பிடாங்களே ஐயா.

  • @anandhanthandavarayan8810
    @anandhanthandavarayan8810 3 ปีที่แล้ว +85

    எளிமை இனிமை அதுதான் M S V T M S L R. Easwari. படம். பட்டிகாடா பட்டனமா. பாடல். கவியரசு கன்னதாசன். என்றும் இனியவை 👌

  • @mgsindica1840
    @mgsindica1840 3 หลายเดือนก่อน +7

    இவர்கள் அனைவரும் உணர்வு பூர்வமாக அனுபவித்து உருகொடுத்ததால்தான் இன்றும் இளமையாக வும், இனிமையாகவும் உள்ளது.

  • @ponvanathiponvanathi4350
    @ponvanathiponvanathi4350 2 ปีที่แล้ว +5

    யாரைப்பாராட்டுவதுடைரக்டரையா? கதையாசிரியரையா? பாடலாசிரியரையா? இசையமைப்பாளரையா?பாடகர்களையா? நடிகர்களையா ? ஒருவரை ஒருவர் போட்டி போடுகிறார்கள். 👍🙏🏻💐

  • @panneerselvam9753
    @panneerselvam9753 3 ปีที่แล้ว +46

    ஈஸ்வரி அம்மாவின் குரல்
    அப்பப்பா அபாரம்

  • @muruganvel8018
    @muruganvel8018 2 ปีที่แล้ว +6

    இந்தப் பாடலுக்கு லைக் போட அனைவருக்கும் கடவுளுக்கு சமம் ஏன் வேல்முருகன் சந்தப் படுகை

  • @valappakudiveerashankar6102
    @valappakudiveerashankar6102 2 ปีที่แล้ว +13

    ஆளுமைகளே....நெகிழ்ந்து வணங்குகிறேன்

  • @nazeemarahim9641
    @nazeemarahim9641 ปีที่แล้ว +5

    சிவந்த மண் ஹிந்தி பதிப்பில் பட்டத்து ராணி பாடலை தன்னால் L.R.ஈஸ்வரியை போல் பாட முடியாது என்று லதா மங்கேஷ்கர் சொன்னதாக ஓர் பத்திரிக்கை தகவல் அன்றைய காலக் கட்டத்தில் 🎉🎉🎉🎉🎉

  • @bluemoon099
    @bluemoon099 3 ปีที่แล้ว +32

    L R , TMS and God of Music MSV great job I love u guys

  • @jbphotography5850
    @jbphotography5850 3 ปีที่แล้ว +33

    TMS போல் ஒரு பாடகர் இனி பிறக்க போவது இல்லை

  • @rafidmarikkar9561
    @rafidmarikkar9561 2 ปีที่แล้ว +1

    Drums Sivamani
    Thavil Meesai Murugesh
    Tabla prasad

  • @muthumaria4154
    @muthumaria4154 3 ปีที่แล้ว +19

    அட்டப்பா...எம்.எஸ்.வி. டி.எம்.எஸ். எல்.ஆர்.ஈ. வேளையில் ப்பா

  • @ndinakaran311
    @ndinakaran311 ปีที่แล้ว +14

    இந்தப்பாடலை எவராலும் இவ்வளவு சிறப்பாக இசையமைத்தும் பாடவும் முடியாது..அன்றும் சரி,
    இன்றும் சரி.இந்தப்பாடலுக்கு ஆடாதவர் கிடையாது. அட்லீஸ்ட் தலையாட்டமாவது
    இல்லாமல் இருக்காது.

  • @dusiorganicfarms8250
    @dusiorganicfarms8250 6 หลายเดือนก่อน +1

    இதுதான் சாதனை ! மெல்லிசை மன்னர் அமைத்துக்கொடுத்த பாதையில் பயணம் செய்வோருக்கெல்லாம், இந்த காணொளி ஒரு பொக்கிஷம் .

  • @thangavelkrishnan5786
    @thangavelkrishnan5786 2 ปีที่แล้ว +12

    மீண்டும் ஒரு msv அவர்களைப் போல் பிறப்பதற்கு இல்லை 🙏

  • @jayaprakasharjunan1020
    @jayaprakasharjunan1020 3 ปีที่แล้ว +4

    மூன்று தெய்வங்களும் பட்டைய கிளப்பி விட்டார்கள்

  • @RajaRaja-io5dq
    @RajaRaja-io5dq 3 ปีที่แล้ว +24

    விளம்பரம் இடையில் போடுபவனை எதால் அடிக்கலாம்

  • @samsudeen5292
    @samsudeen5292 ปีที่แล้ว +2

    என்ன மனுஷன் ya, அந்த காலத்துல, சாதாரண இசை கருவிகளை கொண்டு, என்னமாய் music போட்டு இருக்கிறார். Chance ce இல்லை. இப்ப எல்லாம் என்ன music poduraanga? Music Super Visu. ❤❤❤👍👍👍👍👍👌👌👌👌👌👌👌💯💯💯💯💯💯💯🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼

  • @schakaramajayashankaran3624
    @schakaramajayashankaran3624 2 ปีที่แล้ว +11

    கலைஞர்கள் கடவுளின் அருகில் இருக்கும் பிள்ளைகள் .அதனால்தான் இந்த துள்ளல் இந்த துடிப்பு நடிப்பு இசை வாழ்க MSV அய்யா

  • @பீட்டர்பெருமாள்
    @பீட்டர்பெருமாள் 3 ปีที่แล้ว +13

    தபலா தேவா போல் உள்ளாரே. மீசை.முருகேசன் மிருதங்கம் கலக்குறாரு

  • @arunachalambaskar1742
    @arunachalambaskar1742 3 ปีที่แล้ว +29

    கண்கள் கலங்குகின்றன.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arulnathan5986
    @arulnathan5986 3 ปีที่แล้ว +39

    ஈஸ்வரியம்மாவின் குரல் பிரமாதம் உச்சரிப்பே சிறப்பு

  • @pachaitamilan6210
    @pachaitamilan6210 3 ปีที่แล้ว +18

    இவரை விட்டால் வேறு யார் MSV ஒருவரே

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 ปีที่แล้ว +5

    Very interesting . Thanks for the uploading. M.S.V. T.M.S and L.R. Esvari combination performance no words to say

  • @yadhavamani2161
    @yadhavamani2161 3 ปีที่แล้ว +54

    இதற்கு மேல் என்னுன்ன சொல்ல.
    இசை தெய்வமே சரணம்.

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 3 ปีที่แล้ว +19

    மூன்று தெய்வங்கள் பார்க்க தமிழ் மக்கள் நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்.

  • @branavanjeyananthan8483
    @branavanjeyananthan8483 2 ปีที่แล้ว +5

    டிஎம்எஸ்இசகடவுள் அவர்ரயாராலும்விழ்த்தமுடியாதுஅப்படியாரும் இதுவரை பிறக்கவில்லை இதுஉண்ம👌😁👌🙏

  • @cjmathiyas3587
    @cjmathiyas3587 3 ปีที่แล้ว +42

    இந்தப்பாடலில் யாரை புகழ்வது?... MSV,TMS,LREsweri,ஒவ்வொரு Musicians ம் Detication உடன் வாசிப்பதை பாடுவதை பாராட்ட வயது மட்டும் அல்ல?! எதுவுமே நமக்கு பத்தாது!!!....

    • @ndinakaran311
      @ndinakaran311 2 ปีที่แล้ว +2

      MSV யின் இசை மகுடத்தில் ஏற்றி வைக்கப்பட்ட ஒளி மிளிரும் வைரங்களுள் இதுவும் ஒன்று என்றபோதிலும் இதற்கு தனி சிறப்பு உண்டு.அதாவது குத்துப்பாட்டு தானே என்று அலட்சியமாக போய்விடாமல் அக்கால இளைஞர்களை ஆட வைத்த பாட்டு இது.பல காரணங்கள். பாடல்,இசை,பாடியோர்ஆகியவை மட்டுமின்றி இரண்டு மிகப்பெரிய நடிகர்களின் குத்தாட்டமும் சேர்ந்து பட்டையை கிளப்பிய பாடல் இது.

    • @meenakumari5635
      @meenakumari5635 ปีที่แล้ว +1

      &

  • @sassycamus815
    @sassycamus815 3 ปีที่แล้ว +24

    Simply superb MSV sir,TMS and LR Eswari ....

  • @yogalakshmi7468
    @yogalakshmi7468 3 ปีที่แล้ว +11

    Super

  • @ganeshr5825
    @ganeshr5825 3 ปีที่แล้ว +6

    தேனிசை தென்றல் தேவா தபேலா வாசிக்கிறமாதிரி இருக்கே!?

    • @isaacpurushothamanisaac2894
      @isaacpurushothamanisaac2894 3 ปีที่แล้ว +5

      தபேலா வாசிப்பது தேவா இல்லை. தபேலா பிரசாத்.

    • @ramkisiva6763
      @ramkisiva6763 3 ปีที่แล้ว

      Yes

    • @karthikks82
      @karthikks82 ปีที่แล้ว

      ​@@isaacpurushothamanisaac2894no I this is deva sir

    • @yathavanravichandran4140
      @yathavanravichandran4140 8 หลายเดือนก่อน

      ​@@karthikks82no that's not! That's Tabla Prasad, he was in MSV's troupe for a long time. It's not Deva

  • @mullairadha5868
    @mullairadha5868 ปีที่แล้ว +8

    கவியரசு கண்ணதாசன் பாடல்கள் காலத்தால் அழிக்க
    முடியாதவை

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 3 หลายเดือนก่อน +1

    Vow super. What is amazing performance.

  • @selvaraj7025
    @selvaraj7025 ปีที่แล้ว +2

    எம்எஸாவிபோல்இசையில்மிதக்கவிட்டவர்களில்ஆயிரத்தில்ஒருஇசைமன்னன்இவரைபோலஇனிஇசைதேனைகொடுக்குயாருமில்லைஇனிமறுபிறவிஎடுத்துவந்தால் இசைவெல்லம்தவழும்

  • @raveendhrannandhakumar
    @raveendhrannandhakumar 3 หลายเดือนก่อน +1

    Msv ayya adakkathin சிகரம் என்ன அருமை! Tms, lr.eswari அம்மா, msv, with thenisaithendral Sheva! Ayyo! Kolraanga po superb! ஆனால் msv முன்னாள் திமிர் பிடித்த இளையராஜா ஒண்ணுமே இல்லை. இளையராஜா thannadakkatthai msv அய்யவிடம் katrukolla வேண்டும் நிறைகுடம் த்ளும்பாது என்பதற்கு உதாரணம் msv ayya: குறைகுடம் த்ளும்பும் என்பதற்கு அடையாளம் ilayaraja தான்! சந்தேகமே இல்லை ❤❤❤❤❤❤

  • @aprajan297
    @aprajan297 2 ปีที่แล้ว +3

    யப்பா!கடைசியில் ஆலாபனையில் எல்லா இசைக்கருவிகளையும் இசைத்து உருட்டு உருட்டுன்னு உருட்டி பெரும் இசைவெள்ளத்தையே உருவாக்கிவிட்டார் ஐயா MSV! அந்த இசைவித்வான்கள் கூட்டத்தில் இன்றைய இசை அமைப்பாளர் "தேனிசைத் தென்றல்"தேவா,மீசை முருகேஷ்,சதன் ஆகியோர் உள்ளனர்!

  • @murugayalgnm5320
    @murugayalgnm5320 2 ปีที่แล้ว +14

    எந்த அலட்டலும் இல்லாமல் இந்த பாடலை எங்கள் இசை அரசர் சர்வ சாதாரணமாக பாடுவது கண் கொள்ளாக் காட்சி.

  • @ramanramanujan1905
    @ramanramanujan1905 3 ปีที่แล้ว +8

    TMS நாட்டுப்புர style பாடும்போது western music, ஈஸ்வரி western பாடும்போது நாட்டுப்புர இசை. MSV super

  • @dr.prakashkumar150
    @dr.prakashkumar150 2 ปีที่แล้ว +2

    Anybody noticed Thabela vasichathu Thenisai thendral Deva

  • @peterarul8514
    @peterarul8514 3 ปีที่แล้ว +16

    எல் .ஆர .ஈஸ்வரி அம்மாபோல் இனி ஒரு பாடகர் வரவே முடியாது

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 3 ปีที่แล้ว +7

    Ammadi.amma.l.r.avagalin.kuralum.ayya.t.m.s.avargalin,kuralum.super.

  • @arunachalamvelmurugan1228
    @arunachalamvelmurugan1228 3 ปีที่แล้ว +31

    நிகரில்லா மெல்லிசை மா மன்னர். பேச்சிலும் பணிவிலும் கடவுள், இசைக்கடவுள்.

  • @vasudev6346
    @vasudev6346 3 ปีที่แล้ว +8

    Tms ❤️❤️👍❤️

  • @anandram4422
    @anandram4422 ปีที่แล้ว +15

    உலகம் உள்ளவரை உயிர் வாழும் இசை மன்னன் MSV மற்றும் TMS LRE

  • @vidhyaragha
    @vidhyaragha 3 ปีที่แล้ว +21

    Orchestration beyond comparable.Great composer MSV Sir. There is a soul in lyrics, soulful rendition, and the soulful music glides with our emotions. The young man MSV sir, how he jingles with the musicians.

  • @marialouis324
    @marialouis324 3 ปีที่แล้ว +28

    *மன்னரைப்போல் வருமா*சூப்பர் மாஸ்டர்

  • @shanmugamk5887
    @shanmugamk5887 2 ปีที่แล้ว +1

    அன்னைத் தமிழ் தாலாட்டு அன்பில் வரும் தேனூற்று பிள்ளைத் தமிழ் மொழிகேட்டு துள்ளி எழும் இசைப் பாட்டு

  • @sekart.m3560
    @sekart.m3560 2 ปีที่แล้ว +3

    😂 இந்த தெய்வீகமான இசை நாதத்தில் இருந்து வந்ததா இல்லை, இசைக்கரசர், இசை மேதை, தெய்வீக இசை மாமணி, மெல்லிசை மன்னர் என புகழாரம் சூட்டினாலும் ஈடாகாது, பூவுலகில் தொடர்ந்து புதிய பரிமாணத்துடன்,MSV ன் இசையால் உருவானபூக்கள் பூத்துக் கொண்டே இருக்கும்.🙏

  • @nature9059
    @nature9059 3 ปีที่แล้ว +6

    வெங்கலகுரல் வேங்கை டிஎம்எஸ் ஐயா இசை முன்னோடி

  • @narasimmant1059
    @narasimmant1059 3 ปีที่แล้ว +5

    இசை மேதைகள்

  • @swift14727
    @swift14727 3 ปีที่แล้ว +37

    இந்த பாடலை எல் ஆர் ஈஸ்வரிய தவிர வேறு யாராலும் அழகாக பாடியிருக்க முடியாது....
    "உங்கள் தாளங்கள் ஜங்கிள் ....என்னை பாருங்கள் அங்கிள்...ஹ".....

  • @mugeshmugesh5689
    @mugeshmugesh5689 3 ปีที่แล้ว +5

    Vera level

  • @amutharahul9425
    @amutharahul9425 3 ปีที่แล้ว +18

    Woooooooooooooooooooooow
    Suuuuuuuuppppppppppeeeeeerr
    Msv ayya is sooooooooocute😍😘
    We miss a great and energytic legend
    🔥🔥😭😭😭😭😭😭❤🙏🙏🙏🙏🙏
    Raja Chellam Love you da idiot 👑🤗😭
    எங்கே நிம்மதி எங்கே நிம்மதி 😭
    அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
    ராஜாவின் இசையில் இருக்கு நிம்மதி 🙏
    ராஜா அருகில் எனக்கு உயிர் வாழனும் 😭

  • @selvendranselvendran3480
    @selvendranselvendran3480 3 ปีที่แล้ว +8

    அப்பாஎன்ன அடி.

  • @palavesam375
    @palavesam375 3 ปีที่แล้ว +27

    தேவ லோக த்தில் இருந்து நமக்காக வந்து தேன் இசை குழைத்து தந்து மீண்டும் சென்றுள்ளனர். இசை தெய்வம் MSV ஐயா வின் புகழ் என்றும் வாழும் 🙏

  • @rajan1234-0
    @rajan1234-0 2 ปีที่แล้ว +1

    அத்தனை இசையும் Manual கலப்படமே இல்லை Original

  • @prajinvenkate6704
    @prajinvenkate6704 3 ปีที่แล้ว +4

    Ithai upload panniyavarukku thanks

    • @cjmathiyas3587
      @cjmathiyas3587 3 ปีที่แล้ว

      இதை முதல் நிணைத்தவர்,செய்தவர் நீர்!...

  • @elangonlc
    @elangonlc ปีที่แล้ว +2

    MSV. TMS, LR Eswari இவர்களின் திறமைகள் என்றும் பேசப்படும். இளைய தலைமுறையினர் இவர்களின் அயராத உழைப்பை பின்பற்ற வேண்டும்.

  • @shanmugamk5887
    @shanmugamk5887 2 ปีที่แล้ว +4

    பச்சைத் தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவிகளின் இன்னிசை முழகத்தில் தவழ்ந்து வரும் தமிழ் வார்த்தைகள் அற்புதமானவை...

  • @vijik7360
    @vijik7360 3 ปีที่แล้ว +27

    TMs & L R Eswari குரலில் அமர்க்களமான பாடல்.

  • @kokhowlong
    @kokhowlong 3 ปีที่แล้ว +10

    Western music for villager Sivaji, classical music for modern girl Jaya.

    • @yamaha3d569
      @yamaha3d569 3 ปีที่แล้ว +1

      That's one and only Mellisai mannar 🌹🌺🙏

  • @kavim7954
    @kavim7954 3 ปีที่แล้ว +37

    தெய்வங்கள் எல்லாம் உமக்காக பாடும் . பாடாமல் போனால் எது தெய்வமாகும். அய்யா சாமி 😍😍😍😍😍😍😍😍

  • @VINOTHKUMAR-mz5mt
    @VINOTHKUMAR-mz5mt 2 ปีที่แล้ว +4

    உண்மையில் இது ஒரு மாபெரும் ஆத்மார்த்தமான நிகழ்ச்சி,பாடல் ,.really great in All. MSV ku nigar MSV.and L.R. AKKA pakka, , Excellent. TMS super

  • @Osho55
    @Osho55 3 ปีที่แล้ว +8

    Best English pronunciation in TFM goes to LRE - male, female singers combined. MatravargaL Oriru vaarthaigaL paadinaal mattume nandraaga irukkum, adhai taandi Indian accent vandu vidum. Ivarukku mattum varaadhu.

    • @deepakpatnaik2702
      @deepakpatnaik2702 3 ปีที่แล้ว +2

      MSV The Great = IR + ARR x 1000000000.

  • @Osho55
    @Osho55 3 ปีที่แล้ว +4

    Indha vayasula ippadi energetic a irundha MSV, avaroda peak la eppadi irundiruppaar?

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db 4 ปีที่แล้ว +20

    What a superb orchestra music and songs. I love M.S.Viswanathan. The genuine Tamil music King our melody King isai Kadavul M.S.V. Great loss to Tamil music field. Cult, Latino, western and Indian music industry. 💖

  • @sankirtan7924
    @sankirtan7924 ปีที่แล้ว +2

    Legend always Legend how his create ,and all of do that his coding how unique continuously without stopping and confusing....wow not imaginable ....amazing..

  • @MaliniVijayanathan-xl8um
    @MaliniVijayanathan-xl8um 4 หลายเดือนก่อน +2

    No one can match this type of music. MSV's music is suitable for any era. At the same time TMS's voice is divine voice.

  • @ponkarupasamy5655
    @ponkarupasamy5655 3 ปีที่แล้ว +7

    Super hit song

  • @okktp8731
    @okktp8731 3 ปีที่แล้ว +15

    What a great team! It is GOD'S Gift,,

  • @RajRamsay28
    @RajRamsay28 3 ปีที่แล้ว +10

    God of music Mr. MSV.. We the people of Tamilnadu should be grateful for ever for his unlimited talent in music and feel proud to have this great person with us.!

  • @premanand9770
    @premanand9770 3 ปีที่แล้ว +10

    இந்த இசைக்குழுவில்
    முக்கியமானவர்கள்
    தபேலா பிரசாத்,மீசை
    முருகேசன், டிரம்ஸ்
    சிவமணி,சதன்.,டிரம்பட் தாமஸ்.

    • @thiyagarajanmarudhaiveeran1814
      @thiyagarajanmarudhaiveeran1814 3 ปีที่แล้ว +2

      Deva also together

    • @RajKumar-ds5hw
      @RajKumar-ds5hw 3 ปีที่แล้ว

      @@thiyagarajanmarudhaiveeran1814 yes Deva sir is there

    • @narayanana2891
      @narayanana2891 3 ปีที่แล้ว +3

      @@RajKumar-ds5hw தேவா அவர்கள், MSV பாணியில், அவருக்குப்பிறகு, சிறந்த பாடல்களைத் தந்தார்.

    • @premanand9770
      @premanand9770 3 ปีที่แล้ว +3

      He is not deva.He is Tabla Prasath

    • @bossraaja1267
      @bossraaja1267 3 ปีที่แล้ว

      Ellam have ( sax and triple, tumba only missing ( msv in pattatu rani songiil ( bangoos must remove he should use timba , bass 🎸 ( with Latin percussion ( so full effort can't reached ( + recording also mono type ( not that much concentrate about stereo effect

  • @lovelyabi9165
    @lovelyabi9165 10 หลายเดือนก่อน +2

    இசை மன்னனுக்கும் குழுவினர்களும் வாழ்த்துக்கள் 👏👏👏

  • @asawr8071
    @asawr8071 3 ปีที่แล้ว +13

    Wooooow MSV sir and TMS sir
    very Super

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy 2 ปีที่แล้ว +3

    தெய்வத்தின் உற்சாகத்தை பார்ப்பது கண் கொள்ளா காட்சி...

  • @balakrishnanvijay7157
    @balakrishnanvijay7157 3 ปีที่แล้ว +8

    Wow super nice good song 💕💐💌💝🎼

  • @stapathimohan.91
    @stapathimohan.91 3 ปีที่แล้ว +7

    Super

  • @jolilogymkhana67676
    @jolilogymkhana67676 3 ปีที่แล้ว +2

    Pattikaattu Shivaji (TMS) with modern music and Western LR (JJ) with dappaankutthu background...!

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 3 ปีที่แล้ว +8

    MSV.🎶💕💕🎶💕🎶

  • @tuticorinportksk295
    @tuticorinportksk295 3 ปีที่แล้ว +5

    vera level Orchestra

  • @samsdeen9768
    @samsdeen9768 3 ปีที่แล้ว +4

    Chance ye illapa. MSV vs MSV SUUUUUUUUPPPPEEEEER 💯💯💯💯💯💯💯💯💯👏👏👏👏👏👏👏semmmma composing.

  • @kanrajur8283
    @kanrajur8283 2 ปีที่แล้ว +1

    நிகரில்லா இசை மன்னர்.
    நிகரில்லா பாடகர்கள்
    இசை அமைக்கும் அனைவரும் பாராட்ட வார்த்தைகள்இல்லை

  • @queen-bb8yc
    @queen-bb8yc 2 ปีที่แล้ว +1

    Msv iyya program oru களை கட்டும்

  • @tamilalagan1913
    @tamilalagan1913 3 ปีที่แล้ว +4

    AYYA TMS AND LR ESWARIYEIYA EIPPADI PADI KOLLUREER.ORIGINAL SONGA YEN EIPPADI KEDUKERINGA

  • @suntharappan1447
    @suntharappan1447 3 ปีที่แล้ว +4

    இசை தெய்வம்