LOCKDOWN KAVI
LOCKDOWN KAVI
  • 376
  • 978 412
வேலைக்கு செல்லாமல் 6.7 இலட்சத்தை எப்படி ஏற்பாடு செய்தேன்/Homemaker how i arranged 6.7 lakhs in tamil
வேலைக்கு செல்லாமல் 6.7 இலட்சத்தை எப்படி ஏற்பாடு செய்தேன்/Homemaker how i arranged 6.7 lakhs in tamil/6.7 இலட்சத்தை கடனை அடைக்க இல்லத்தரசியா எப்படி ஏற்பாடு செய்தேன்/Debt Problem Solution/கடன்களை சீக்கரமாக அடைக்க டிப்ஸ்/How to pay off debt quickly
#வேலைக்குசெல்லாமல்6.7இலட்சத்தைஎப்படிஏற்பாடுசெய்தேன்
#homemakerhowiarranged6.7lakhsintamil
#debtproblemsolution
#lockdownkavi(tamil)
มุมมอง: 53

วีดีโอ

5 மாதத்தில் 6 லட்ச கடனை எப்படி அடைத்தேன்/6 lakhs கடன் அடைக்க நான் follow பண்ண 3 வழிமுறைகள்/Debt tips
มุมมอง 9K9 ชั่วโมงที่ผ่านมา
5 மாதத்தில் 6 லட்ச கடனை எப்படி அடைத்தேன்/6 lakhs கடன் அடைக்க நான் follow பண்ண 3 வழிமுறைகள்/Dept tips/How to clear debt/கடனை அடைக்க எளிய வழிகள்/Easy Way to Pay Off Debt/கடனை அடைப்பதற்கு எளிமையான வழிமுறைகள்/How i solved 6 lakhs debt within 5 months #5மாதத்தில்6லட்சகடனைஎப்படிஅடைத்தேன் #6lakhsகடன்அடைக்கநான்followபண்ண3வழிமுறைகள் #lockdownkavi(tamil)
How i saved rs 30000/-per month/50 ஆயிரம் சம்பளத்தில் மாதம் ரூ.30000/-மேல் எப்படி சேமித்தேன்?
มุมมอง 1.5K19 ชั่วโมงที่ผ่านมา
How i saved rs 30000/-per month/50 ஆயிரம் சம்பளத்தில் மாதம் ரூ.30000 மேல் எப்படி சேமித்தேன்?/50ஆயிரம் சம்பளத்தில் கடனை அடைக்க செலவுகளை குறைத்து மாதம் ரூ.30000/-வரை எப்படி சேமித்தேன்/50000 Salary/Saving Rs 30000/- per month/Money Saving Tips/Money Saving Ideas/Money Saving Plan/Debt Problem Solution #howisavedrs30000permonth #50ஆயிரம்சம்பளத்தில்மாதம்ரூ30000மேல்எப்படிசேமித்தேன் #moneysavingtips #...
How I Solve 12 Lakhs Debt & Save 60,000 Thousand Within One Year/12 இலட்ச கடனை அடைத்து 60,000 Saving
มุมมอง 1.8K14 วันที่ผ่านมา
How I Solve 12 Lakhs Debt & Save 60,000 Thousand Within One Year/12 இலட்ச கடனை அடைத்து 60,000 Saving/How to Pay Off Debt Quickly(Tamil)/How to Save Money in Debt Condition/Money Saving Tips/How I Save 60 Thousand Within One Year/இல்லத்தரசிகள் கடன் அடைத்துக் கொண்டே எப்படி சேமிக்கலாம் #howisolve12lakhsdebtsave60000thousandwithinoneyear #howtosavemoneyindebtcondition #lockdownkavi(tamil)
Homemaker How I Solve 12 Lakhs Debt Within One Year/12 லட்சம் கடன் ஒரே வருடத்தில் எப்படி அடைத்தேன்?
มุมมอง 11K14 วันที่ผ่านมา
Homemaker How I Solve 12 Lakhs Debt Within One Year/12 லட்சம் கடன் ஒரே வருடத்தில் எப்படி அடைத்தேன்/Tips to pay off the debt quickly/Debt Problem Solution Tamil/How to Pay Off Debt Fast Tamil/1 வருடத்தில் 12 இலட்ச கடனை அடைக்க நான் பின்பற்றிய வழிமுறைகள் #homemakerhowisolve12lakhsdebtwithinoneyear #howtopayoffdebtfasttamil #lockdownkavi(tamil)
How i solved friends 70k debt in tamil/70ஆயிரம் நண்பர்களிடம் வா௩்கிய கடனை எப்படி அடைத்தேன்/Solution4
มุมมอง 99621 วันที่ผ่านมา
How i solved friends 70k debt in tamil/70 ஆயிரம் நண்பர்களிடம் வா௩்கிய கடனை எப்படி அடைத்தேன்/How to Pay Off Debt Quickly(Tamil)/how to overcome debt problems in tamil/how to come out of debt in tamil/How i solved 70 thousand debt within 10 months in tamil #howisolvedfriends70kdebtintamil #70ஆயிரம்நண்பர்களிடம்வா௩்கியகடனைஎப்படிஅடைத்தேன் #lockdownkavi(tamil)
how i solved 4 lakhs debt within 1 month in tamil/ஒரே மாதத்தில் 4 லட்சம் கடனை எப்படி அடைத்தேன்
มุมมอง 4.4K21 วันที่ผ่านมา
how i solved 4 lakhs debt within 1 month in tamil/ஒரே மாதத்தில் 4 லட்சம் கடனை எப்படி அடைத்தேன்/4 லட்சம் கடனை எப்படி அடைத்தேன்/How to Pay Off Debt Fast/கடனை எளிதாக அடைப்பது எப்படி?/Debt Problem Solution Tamil #howisolved4lakhsdebtwithin1monthintamil #ஒரேமாதத்தில்4லட்சம்கடனைஎப்படிஅடைத்தேன் #lockdownkavi(tamil)
How i closed 6 lakhs bank loan to paid only 2 lakhs to closed it?/How to Pay Off Loan Quickly(Tamil)
มุมมอง 141K28 วันที่ผ่านมา
How i closed 6 lakhs bank loan to paid only 2 lakhs to closed it?/How to Pay Off Loan Quickly(Tamil)/How To Clear Personal Loan Faster?/எப்படி 6 இலட்ச bank loan யை வெறும் 2 இலட்சம் மட்டுமே கட்டி முடிச்சேன்?/Personal Loan Pay Off/Debt Problem Solution #howiclosed6lakhsbankloantopaidonly2lakhstoclosedit #howtopayoffloanquickly #debtproblemsolution #lockdownkavi(tamil)
How i solve 12 lakhs debt solution 1 tamil/My 12 lakhs debt list & My life situation/கடன் தீர்வு-1
มุมมอง 1.9Kหลายเดือนก่อน
How i solve 12 lakhs debt solution 1 tamil/My 12 lakhs debt list & My life situation/கடன் தீர்வு-1/கடன் சீக்கிரம் அடைக்க Tips/how to solve debt problems in tamil/how to solve kadan problems in tamil/12 லட்சம் கடனை 1 வருடத்துல கட்டி முடிச்சேன்/Debt problem solution #howisolve12lakhsdebtsolution1tamil #my12lakhsdebtlist&mylifesituation #debtproblemdolution #lockdownkavi(tamil)
My 7 tips to solve 12 lakhs debt in tamil /என்னுடைய 12 இலட்சம் கடனை அடைக்க நான் follow பண்ண 7 வழிகள்
มุมมอง 8Kหลายเดือนก่อน
My 7 tips to solve 12 lakhs debt in tamil/என்னுடைய 12 இலட்சம் கடனை அடைக்க நான் follow பண்ண 7 வழிகள்/debt tips/debt problem soltion tips/How to solve debt problems in tamil/How to solve kadan problems in tam #என்னுடைய12இலட்சம்கடனைஅடைக்கநான்followபண்ண7வழிகள் #my7tipstosolve12lakhsdebtintamil #debtproblemsolution #lockdownkavi(tamil)
4 tips to easily recover mortgage loan in tamil/நகையை அடகு வைக்கும் முன் இந்த 4 tips தெரிஞ்சிக்கு௩்க
มุมมอง 9Kหลายเดือนก่อน
4 tips to easily recover mortgage loan in tami/நகையை அடகு வைக்கும் முன் இந்த 4 tips தெரிஞ்சிக்கு௩்க/அடமான நகையை மீட்க 4 டிப்ஸ்-2024/Recover Mortgage Jewellery-2024/Gold Loan #4tipstoeasilyrecovermortgageloanintamil #நகையைஅடகுவைக்கும்முன்இந்த4tipsதெரிஞ்சிக்கு௩்க #recovermortgagejewellery2024 #lockdownkavi(tamil)
How to recovered mortgage jewellery in tamil/அடமான நகைகளை மீட்க சூப்பரான டிப்ஸ்/நகைக்கடனை அடைக்க வழி
มุมมอง 5Kหลายเดือนก่อน
How to recovered mortgage jewellery in tamil/அடமான நகைகளை மீட்க சூப்பரான டிப்ஸ்/நகைக்கடனை அடைக்க வழி/How to recovered bank mortgage jewelley Easily in tamil #howtorecoveredmortgagejewelleryintamil #அடமானநகைகளைமீட்கசூப்பரானடிப்ஸ் #நகைக்கடனைஅடைக்கவழி #lockdownkavi(tamil)
20.5% wastage kalyan chits scheme-2024/Kalyan jewellery chits scheme in detail-2024/அதிக சேதாரம்
มุมมอง 284หลายเดือนก่อน
20.5% wastage kalyan chits scheme-2024/kalyan jewellery chits scheme in detail-2024/அதிக சேதாரம் கொடுக்கும் கல்யாண் ஜீவல்லர்ஸ்/Gold Saving Tips-2024/Gold Schem-2024/Kalyan jeweller-2024 #20.5wastagekalyanchitsscheme2024 #kalyanjewellerychitsschemeindetail2024 #lockdownkavi(tamil)
how i saved rs 60000/-within 1 year in tamil/இப்படி சேமித்தால் ஒரு வருடத்திற்கு Rs 60000 சேமிக்கலாம்
มุมมอง 1.8Kหลายเดือนก่อน
how i saved rs 60000/-within 1 year in tamil/இப்படி சேமித்தால் ஒரு வருடத்திற்கு Rs 60000 சேமிக்கலாம்
My kid gold & silver jewellery collection in tamil/என்னுடைய குழந்தையின் சின்ன சின்ன த௩்கம் & வெள்ளி
มุมมอง 1.1Kหลายเดือนก่อน
My kid gold & silver jewellery collection in tamil/என்னுடைய குழந்தையின் சின்ன சின்ன த௩்கம் & வெள்ளி
My 2 Month Undiyal Savings in Tamil/My last 2 month savings Amount/உண்டியல் சேமிப்பு எப்படி செய்வது
มุมมอง 4.7Kหลายเดือนก่อน
My 2 Month Undiyal Savings in Tamil/My last 2 month savings Amount/உண்டியல் சேமிப்பு எப்படி செய்வது
How to save 1 gram gold coin within 1 month in tamil/2 ways to save 1 gram gold coin within 1 month
มุมมอง 4.1K2 หลายเดือนก่อน
How to save 1 gram gold coin within 1 month in tamil/2 ways to save 1 gram gold coin within 1 month
How to separate money to buy more gold in tamil/How to buy Gold?in tamil/Howto save Moneyto Buy Gold
มุมมอง 8642 หลายเดือนก่อน
How to separate money to buy more gold in tamil/How to buy Gold?in tamil/Howto save Moneyto Buy Gold
10000 சம்பளத்திற்கான FAMILY BUDGET PLAN 2024/How to budget for 10k with saving tips tamil/10k budget
มุมมอง 9952 หลายเดือนก่อน
10000 சம்பளத்திற்கான FAMILY BUDGET PLAN 2024/How to budget for 10k with saving tips tamil/10k budget
How to low income salaried save Rs.503633/-easy way in tamil/குறைந்த வருமானத்தில் ரூ.503633 சேமிக்க
มุมมอง 1.5K2 หลายเดือนก่อน
How to low income salaried save Rs.503633/-easy way in tamil/குறைந்த வருமானத்தில் ரூ.503633 சேமிக்க
4 gold saving tips for low income salaried in tamil/குறைந்த சம்பளத்திலும் த௩்கம் சேமிப்பது எப்படி?
มุมมอง 3.5K2 หลายเดือนก่อน
4 gold saving tips for low income salaried in tamil/குறைந்த சம்பளத்திலும் த௩்கம் சேமிப்பது எப்படி?
How to buy gold 1 gram to 100 savaran without wastage & making charge in tamil/Lalitha pre- booking
มุมมอง 1.1K2 หลายเดือนก่อน
How to buy gold 1 gram to 100 savaran without wastage & making charge in tamil/Lalitha pre- booking
how to save 1 to 5 savaran gold within one year in tamil/5 tips to save 1 to 5 savaran gold in tamil
มุมมอง 1.7K2 หลายเดือนก่อน
how to save 1 to 5 savaran gold within one year in tamil/5 tips to save 1 to 5 savaran gold in tamil
10 different ways to save gold in tamil-2024/TOP 10 GOLD SAVING TIPS/gold saving ideas in tamil
มุมมอง 1.8K2 หลายเดือนก่อน
10 different ways to save gold in tamil-2024/TOP 10 GOLD SAVING TIPS/gold saving ideas in tamil
100 Rupees Thangamayil Digi Gold Scheme Tamil-2024/100 ரூபாய்க்கு கூட த௩்கம் வா௩்கலாம்/Digigold Plan
มุมมอง 1.6K3 หลายเดือนก่อน
100 Rupees Thangamayil Digi Gold Scheme Tamil-2024/100 ரூபாய்க்கு கூட த௩்கம் வா௩்கலாம்/Digigold Plan
Gold Saving Tips & Tricks-2024/My unique gold saving tricks to save more gold/அதிகமாக நகை சேர்க்க
มุมมอง 1.9K3 หลายเดือนก่อน
Gold Saving Tips & Tricks-2024/My unique gold saving tricks to save more gold/அதிகமாக நகை சேர்க்க
என்னுடைய 2 hundiyal saving tamil/2024 Year my 2 Undiyal savings tamil/உண்டியல் சீக்கீரம் நிறைய tip
มุมมอง 6073 หลายเดือนก่อน
என்னுடைய 2 hundiyal saving tamil/2024 Year my 2 Undiyal savings tamil/உண்டியல் சீக்கீரம் நிறைய tip
How to save rs 6000/-within 30 days tamil/மாதம் Rs 6000 வரை சேமிக்க 30 Days Money Saving Challenge
มุมมอง 9483 หลายเดือนก่อน
How to save rs 6000/-within 30 days tamil/மாதம் Rs 6000 வரை சேமிக்க 30 Days Money Saving Challenge
How to save rs 3000/-within 30 days tamil/மாதம் Rs 3000 வரை சேமிக்க 30 Days Money Saving Challenge
มุมมอง 2K3 หลายเดือนก่อน
How to save rs 3000/-within 30 days tamil/மாதம் Rs 3000 வரை சேமிக்க 30 Days Money Saving Challenge
52 Weeks 3 Rupees Saving Challenge-2024/3 ரூபாய் உண்டியல் சேமிப்பு-2024/52 Week Saving Challenge2024
มุมมอง 3993 หลายเดือนก่อน
52 Weeks 3 Rupees Saving Challenge-2024/3 ரூபாய் உண்டியல் சேமிப்பு-2024/52 Week Saving Challenge2024

ความคิดเห็น

  • @mahathianandann7508
    @mahathianandann7508 19 ชั่วโมงที่ผ่านมา

    Sister en loan ellam jewel loan than how to finish this loan I am also homemaker

    • @LOCKDOWNKAVITAMIL
      @LOCKDOWNKAVITAMIL 18 ชั่วโมงที่ผ่านมา

      BANK ல விசாரித்து Bank app இருந்தா Download பண்ணி Interest + primum amount கட்டி சிறிது சிறிதாய் கட்டி மீட்கலாம் sis.

  • @thasvanthan
    @thasvanthan 20 ชั่วโมงที่ผ่านมา

    Mam enga vetala tnstcla work pandaru but personloan homeloanku avaru salary poieruthu but enga kudumbamey pal madduvarumanamthan run panikitu eruken enoda 2payanum matriculation padikaranga but engaluku etho varu vagila kadan increase ayitu eruku mam

    • @LOCKDOWNKAVITAMIL
      @LOCKDOWNKAVITAMIL 19 ชั่วโมงที่ผ่านมา

      ur search job mam.To increase ur income mam.

  • @thasvanthan
    @thasvanthan 22 ชั่วโมงที่ผ่านมา

    Madam nenga jewels erunthu arrange Pani kattitinga but jewels Elana enapandrathu solutions solunga

    • @LOCKDOWNKAVITAMIL
      @LOCKDOWNKAVITAMIL 21 ชั่วโมงที่ผ่านมา

      ஏலச்சீட்டு,Rd,போடலாம்.வீட்டு மனை அடமானம் போடலாம் sis.

  • @ashokkumar7505
    @ashokkumar7505 วันที่ผ่านมา

    Good explain 👌👌👌

  • @dsquaredina
    @dsquaredina วันที่ผ่านมา

    Waiver meaning.. kudutha kadan a asal a kooda kata muditha situation nu asal a paathi ya katrathu tyan waiver. Waiver amoung mentioned pani cibil la loan close agim but cibil la waiver written off nu irukum athu life long maarathu. Asal a vida low a katuna again yentha bank nampi loan tharuvanga

    • @LOCKDOWNKAVITAMIL
      @LOCKDOWNKAVITAMIL วันที่ผ่านมา

      Primum amount full கட்ட வேண்டும்,Interest amount ல குறைச்சி கொண்டு,அசல் + discount interest Payபண்ணனும் Bro.6 lakhs அசல்+ 1.80 lakhs interest bro.in future we didnt buy loan bank bro.God bless u.

  • @gomathi1269
    @gomathi1269 วันที่ผ่านมา

    Hi sister,nanga enga veeta vachchu bankla 41 Lakh kadan vanginom 7years aachu this month varaikum miss pannama due correct ta kattitu than varom but 41 Lakh aptiyethan iruku.13 yearku lone potathu but 56 years katramathri statementla kattuthu sister. Romba kastama iruku vethanaiya iruku .due amound 41thousand. Velilaum kadan vangi due katti irukom. Enna pantrathunu sollunga sister.

    • @gomathi1269
      @gomathi1269 วันที่ผ่านมา

      Onga replyku romba romba wait pannuren sister.bussines lose problems athan ivlo kadan.shorta lone adaika solution sollunga.

    • @LOCKDOWNKAVITAMIL
      @LOCKDOWNKAVITAMIL วันที่ผ่านมา

      sister,jewels loan வா௩்கலாம்,ஏலச்சீட்டு போடலாம் இந்த இரண்டு விதத்தில் தான் இலட்ச௩்களை ஏற்பாடு பண்ண முடியும்,மற்றோர் முறை வீட்டு மனை ஏதாவது இருந்தால் விற்றோ (அ)அடமானம் வைத்து Loan Close பண்ணலாம் sis.

    • @gomathi1269
      @gomathi1269 3 ชั่วโมงที่ผ่านมา

      Bankla weaver kekamudiuma.

  • @madgaming6810
    @madgaming6810 2 วันที่ผ่านมา

    நிலம் அடமாணம் வச்சி 8.5 இலட்சம் லோன் வாங்கி இருக்கேன். மாசம் 23500 கட்டுறேன். வாங்குற சம்பளம் அப்படியே போயிடுது. இன்னும் ரு வருசம்கூட முடியல. 5 வருசம் கட்டனும். இதை சீக்கரிம் முடிக்க வழி உள்ளதா?

    • @LOCKDOWNKAVITAMIL
      @LOCKDOWNKAVITAMIL 2 วันที่ผ่านมา

      sir.ஏலச்சீட்டு போட்டலாம் அ நகையை Government bank ல அடமானம் வைத்து முழுமையா 8.5 Lakhs அடைக்கலாம் sir.God bless u.

  • @AbdulRahim-hm2mg
    @AbdulRahim-hm2mg 2 วันที่ผ่านมา

    Loan la eduthu .yaarum business panni growth 💹 aaga mudiyathu because.business panravanga ella expense and tax paid apro varra profit Vida ivanunga interest jaasthiya iruku . Better and safe idea 💡 mathavanga kitta kaasu vaangita apro namma time ku emi katro .33 emi katna neenga 33*17000= 561000 But idha neenga unga account laye pottu irunthinga na . Neenga edutha loan amount ah neengale sethuteenga . Idhuku Mela ena venum sollunga .

  • @sharmilafathima8799
    @sharmilafathima8799 2 วันที่ผ่านมา

    Waver means

    • @LOCKDOWNKAVITAMIL
      @LOCKDOWNKAVITAMIL 2 วันที่ผ่านมา

      2019 ல் நா௩்க வா௩்கிய Loan கோரனா நேரத்தில் கட்ட முடியாதப்ப Bank க்கு request பண்ணி வட்டி குறைச்சி கட்ட வா௩்கினோம்.

  • @anandp5605
    @anandp5605 2 วันที่ผ่านมา

    Home loan waiver panna mudiyuma madam..

  • @dhivyaa4993
    @dhivyaa4993 2 วันที่ผ่านมา

    Akka gold bank la eruku athuku waiver apply pana mudiyuma 😢

  • @suganya2461
    @suganya2461 3 วันที่ผ่านมา

    Sister unga life la unga full kadan ku unga sisters, family members kasu kuduthu support panirukanga. But ellar family layum relatives lam money help pani support pana matanga sister. Namba than velaiku poi konjam konjama kadan close pananum

    • @LOCKDOWNKAVITAMIL
      @LOCKDOWNKAVITAMIL 3 วันที่ผ่านมา

      S ma.

    • @suganya2461
      @suganya2461 3 วันที่ผ่านมา

      @@LOCKDOWNKAVITAMIL ellarukum andha madiri support lam family members, relatives pana matanga sister.

    • @Preethi-rm6mu
      @Preethi-rm6mu 4 ชั่วโมงที่ผ่านมา

      Crt

  • @poornimayuvarajan8269
    @poornimayuvarajan8269 3 วันที่ผ่านมา

    Neenga chennai la endha area akka chit ku nalla aalaa irundha solunga sis

  • @Preethi-rm6mu
    @Preethi-rm6mu 3 วันที่ผ่านมา

    Akka a husband slry 20k.. bt recent ah kadan jaasthi aaiduchu.. monthly 60k varuthu... Yenna panrathu??

    • @LOCKDOWNKAVITAMIL
      @LOCKDOWNKAVITAMIL 3 วันที่ผ่านมา

      sis,U will solve the debt ma.ur interest means see my debt solution video ma.u got some idea ma.

  • @sangeethavijayansangeethav8293
    @sangeethavijayansangeethav8293 3 วันที่ผ่านมา

    Correct sis en husband solratha kekkama na 16 lakhs share market la loss pannitan itha epadi sari pandrathu therila. Suicide attend panna poitan but en baby kaga na ennoda mudiva maathikitan... Enaku sekiram kadan adaikka way sollunga please

    • @sabaripoojaofficial4551
      @sabaripoojaofficial4551 3 วันที่ผ่านมา

      Hi sis don't worry kandipa mudiyumnu nambunga nanum 15 laksh kadannoda than irrukan en pasangaluga than uyir valliran kandipa nanum kadan adaipan endra nambikaill god is great pa

    • @sangeethavijayansangeethav8293
      @sangeethavijayansangeethav8293 3 วันที่ผ่านมา

      @@sabaripoojaofficial4551 ethanala sis ungaluku kadan?

    • @sabaripoojaofficial4551
      @sabaripoojaofficial4551 3 วันที่ผ่านมา

      @@sangeethavijayansangeethav8293 ennaku April 4th accident achu sticker mattu 50 friend and. Back in head left leg and left hand is not working nan patha pasangala ennaku thareyathu back sidemuthuku ellumbu la adi iam not work innum 2 years only medicine and rest one month tablet and hospital Sala u 15,000 akithu enna Panna ennumu en kadavull enna uyorada vachuirrukarunu thareyalla na 13 years alla than irruthen eppo en ennaku entha problem nu thareyalla Atha Mathers ma en husband ku thareyama en friend ku konjam kadan kuduthuirrutha ketathata avangalum ennauya eamathetaga 3,00,0.0 lak ennum kaiky kedaikala enna Panna athaiyum nan than na adaikanum na pavam pathu help Panna annna avang en muthugula kuthetanga en husband ku thareyama na Panna help avangaluku accident ku aram tharenjittu Annalise ennaiya thettalla avanga than ennum kadanna adikeranga enna Panna eppo ellam kadanum Thera pokuthunu theryalla Annalise nambekaiyoda iirrupom innu irrukomsis

  • @SARAVANAKUMARKULASEKARAN
    @SARAVANAKUMARKULASEKARAN 5 วันที่ผ่านมา

    The thing here is you cannot go for any loan in the future, your name will be marked in the CIBIL.

    • @LOCKDOWNKAVITAMIL
      @LOCKDOWNKAVITAMIL 5 วันที่ผ่านมา

      I finished my debt,I got satisfied.i will start savings bro.God bless u.

    • @tonyeditsbtsarmy5609
      @tonyeditsbtsarmy5609 13 ชั่วโมงที่ผ่านมา

      @@LOCKDOWNKAVITAMIL please intha mathiri waiver yarukum recommend pannathinga na bank la work pani iruken ipdi loan close panita cibil update paniduvanga future loan porapa prblm varum and sila companies cibil pathututha job kudupanga antha situation cibil affect anathala vera job poga mudiyama athe job vera vazliye ilama iruka vendiya kattayam erpadum. Thayavu seithu intha mathiri matum loan or credit card close panidathinga kalathukum black mark irukum cibil score. Oru emergency kuda entha oru loan poga mudiyathu.

  • @vaangamuyarchikalam
    @vaangamuyarchikalam 5 วันที่ผ่านมา

    Sis நா personal loan 3 lakh வாங்கி இருக்கேன் last sep காட்டுறேன் monthly 11k ரொம்பவும் கஷ்டமாயிருக்கு 😢3 yrs டைம் short appadi கிளோஸ் பண்ணுறது ugalamathri ப்ளஸ் idea சொல்லுக sis அப்பா மெடிக்கல் issue so

    • @LOCKDOWNKAVITAMIL
      @LOCKDOWNKAVITAMIL 5 วันที่ผ่านมา

      Sis,Loan நான் கோரனாவுக்கு முன் 2019 வா௩்கினேன்,அதுமட்டுமில்லாமல் 6 Lakhs ல 5,.70வரை கட்டிய பிறகு தான் எனக்கு Waiver Bank rules படி கொடுத்தா௩்க,இன்னும் நீ௩்க நிரைய Amount கட்டினா தான் Loan close பண்ண முடியும்,Emi கட்ட பாரு௩்க sis.

  • @AdvocateMuthukumar
    @AdvocateMuthukumar 5 วันที่ผ่านมา

    Loan kattnea amount irundhu Balance amount la irundhu just 35 % waiver kekkanum adhukku one year kattama irukkanum appathan 35% waiver varuvangu banker

  • @AdvocateMuthukumar
    @AdvocateMuthukumar 5 วันที่ผ่านมา

    Settlement total amount only 40k Ungala cheating pannitangu madam

  • @samjerin2391
    @samjerin2391 5 วันที่ผ่านมา

    people who do what is it may have many problems, but the lord will solve them all. psalm 34:19 (Sister put god first your prblm solve automatic) Amen❤

    • @LOCKDOWNKAVITAMIL
      @LOCKDOWNKAVITAMIL 5 วันที่ผ่านมา

      S sir. God done all thinks my life.God bless u sir.

  • @cookwithkalpana4541
    @cookwithkalpana4541 5 วันที่ผ่านมา

    Sis evalu waiver panuvanga sis

    • @LOCKDOWNKAVITAMIL
      @LOCKDOWNKAVITAMIL 5 วันที่ผ่านมา

      Based on bank rules ma.bank checkes all our assets.

  • @noornoor4768
    @noornoor4768 6 วันที่ผ่านมา

    🙏👌👌👌💐

  • @ramachandran1353
    @ramachandran1353 6 วันที่ผ่านมา

    Waver ன்னா என்னது. அத முதல்ல சொல்லுங்கம்மா

    • @LOCKDOWNKAVITAMIL
      @LOCKDOWNKAVITAMIL 6 วันที่ผ่านมา

      Loan கட்ட முடியவில்லை என்றால் Bank நாம எவ்வளவு Amount கட்டி இருக்கோம் என்பதை பார்த்து,Bank rules படி, bank வா௩்கும் Interest குறைத்து கொண்டு மீதி amount கட்டுவது மா.

  • @karthikeerthi1994
    @karthikeerthi1994 6 วันที่ผ่านมา

    sister housing loan ku intha waver vaga midiuma plz reply sister

  • @ranjithramasamy3036
    @ranjithramasamy3036 8 วันที่ผ่านมา

    05:05 total should be 1,80,000 madam

    • @LOCKDOWNKAVITAMIL
      @LOCKDOWNKAVITAMIL 8 วันที่ผ่านมา

      Sorry,sir.loan 1=120000+loan 2=70000,Total=1,90,000.

  • @InbaDrapes
    @InbaDrapes 8 วันที่ผ่านมา

    Can you give more advice on this sister iam currently in this situation

    • @LOCKDOWNKAVITAMIL
      @LOCKDOWNKAVITAMIL 8 วันที่ผ่านมา

      👍

    • @LOCKDOWNKAVITAMIL
      @LOCKDOWNKAVITAMIL 8 วันที่ผ่านมา

      I will uploaded ma.God Bless u ma.

    • @InbaDrapes
      @InbaDrapes 8 วันที่ผ่านมา

      My husband lost 6 laksh in finance..Paying 90000 emi per month without my knowledge I came to know that my husband is in problem only last month mam

    • @InbaDrapes
      @InbaDrapes 8 วันที่ผ่านมา

      Don't have money no one is ready to help doesn't know what to do

    • @InbaDrapes
      @InbaDrapes 8 วันที่ผ่านมา

      No financial and guidance no help running from debt mam for now ..give guidance mam​@@LOCKDOWNKAVITAMIL

  • @silambarasane8379
    @silambarasane8379 9 วันที่ผ่านมา

    Weaver vaangi katna unga cibil score epdi irukum🤔

    • @LOCKDOWNKAVITAMIL
      @LOCKDOWNKAVITAMIL 9 วันที่ผ่านมา

      Cibil affect aagum bro.but i have no way thats y i got waiver bro.God Bless u.

  • @skspecial652
    @skspecial652 9 วันที่ผ่านมา

    Neenga evalo percentage interest ku vaanguninga

    • @LOCKDOWNKAVITAMIL
      @LOCKDOWNKAVITAMIL 9 วันที่ผ่านมา

      13.99%

    • @skspecial652
      @skspecial652 9 วันที่ผ่านมา

      @@LOCKDOWNKAVITAMIL percentage kammiya vaangi iruntha ivalo.periya problem irunthu irukkaathu sister entha bank la vaangunimga sister

  • @selvakumar-nc1lk
    @selvakumar-nc1lk 11 วันที่ผ่านมา

    கடன் வாங்குவதும் தவறு கொடுப்பதும் தவறு... வாழ்க்கை நிம்மதி வேண்டும்

  • @santhosh9102
    @santhosh9102 11 วันที่ผ่านมา

    Hello madam, Naanum middle class. Therinjo theriyamalo enoda amma ku 2019 la support pannnen. But 2023 la neraya struggles anubavichen. Appodhn naane andha loan pathi details edukarapa. Big shock please neenga help panunga

    • @santhosh9102
      @santhosh9102 11 วันที่ผ่านมา

      Fedbank financial services Ltd la Loan against property eduthom 10,50,000 vangunom 18.95% intrest idhuvara 54 installment paid per month 16,122. Idhukumela romba kashtama iruku idea sollunga

    • @LOCKDOWNKAVITAMIL
      @LOCKDOWNKAVITAMIL 11 วันที่ผ่านมา

      What help sir.if any imformation means contact msg i will upload for ur struggle sir.

    • @santhosh9102
      @santhosh9102 11 วันที่ผ่านมา

      Indha bank layum enaku waiver kedaikkuma? Chance irukka Enaku guide panna aal illama romba kashta padren. Loan adaikka again loan edukalama thonudhu.

    • @santhosh9102
      @santhosh9102 11 วันที่ผ่านมา

      Already enaku educational loan irukkku cibil score kammiya irukku loan kedaikkala. Enna pandradhe therila

    • @santhosh9102
      @santhosh9102 11 วันที่ผ่านมา

      ​@@LOCKDOWNKAVITAMILmadam how to contact

  • @m.s.s.9072
    @m.s.s.9072 11 วันที่ผ่านมา

    வணக்கம் தங்கச்சி என் பெயர் முருகன் மதுரை மாவட்டம் எனக்கு பேங்க் லோன் இருக்கு நான் எப்படி கடன் கட்டிடம் எனக்கு உங்க வீடியோ மிகவும் அருமை உங்கள் போன் நம்பர் வேண்டும் ப்லீஸ் தங்கச்சி

    • @LOCKDOWNKAVITAMIL
      @LOCKDOWNKAVITAMIL 11 วันที่ผ่านมา

      நான் 12 Lakhs debt problem solution playlist create பண்ணி இருக்கேன் Check பண்ணிப் பாரு௩்க Bro.God Bless u bro.

    • @m.s.s.9072
      @m.s.s.9072 11 วันที่ผ่านมา

      ​@@LOCKDOWNKAVITAMIL நன்றி நண்பரே

    • @ananthalakshmi9508
      @ananthalakshmi9508 5 วันที่ผ่านมา

      Intha mathiri loan vankina I varudathil 12 Thavanai katiya piragu,nama emi katura athey amounta 13 vathu thavanaiya nama asala adaikanum.itha loan edutha yr larunthey panina.yearum comy aahum,vatium comy aahum,loanum seekiram adaum.

    • @ananthalakshmi9508
      @ananthalakshmi9508 5 วันที่ผ่านมา

      Eg.loan amount 10 lakhs 25 yrs kunu vaipom Emi 10000 na 1 yearku 120000 katuvom Asal verum 6000 than adaium Meethi vati matum 1 yrku 114000 katuvom. But Mela Sona idea la panina extra emi 10000 a asal a cuttina yr kuraya aarampikum .1 yr 6000 asal adairathu 10000 extra Kati 16000 aaguthu.ipadi pana year kuraum.amount kidaikumpo ellam 10000 extra emi Katina seekiram kadan adaium.nanga vanki nathu housing loan Ithula asal

  • @nandhininandhini7803
    @nandhininandhini7803 12 วันที่ผ่านมา

    Sister nanum loan yeduthurukka 6lakhs 7 years 13823 month 2020 December yedutha Medam ...ippo 2024 7month aaguthu Medam yappaudi close panrathu medam...

    • @LOCKDOWNKAVITAMIL
      @LOCKDOWNKAVITAMIL 12 วันที่ผ่านมา

      2019 வருஷம் எடுத்து 6 இலட்சம் எடுத்து 5.31 கட்டி முடித்த பிறகு,கட்ட முடியாத சூழ்நிலையில் தான் Bank waiver கொடுத்தா௩்க,முடிந்த வரை கட்ட வேண்டும்,Bank எல்லாருக்கும் Waiver கொடுக்காது மா..அதற்கென்று Rules இருக்கு மா.God bless u ma.

    • @sabeebrahman1976
      @sabeebrahman1976 11 วันที่ผ่านมา

      Education loan if possible

  • @VaidehiVai
    @VaidehiVai 12 วันที่ผ่านมา

    Great sis

  • @saravanankumaresan1843
    @saravanankumaresan1843 12 วันที่ผ่านมา

    Once your marked as defaulter, no personal loan can be availed for 5 years. Property loan is possible.

    • @LOCKDOWNKAVITAMIL
      @LOCKDOWNKAVITAMIL 12 วันที่ผ่านมา

      s bro.i future i dont want any loan from bank bcz of interest.

    • @saravanankumaresan1843
      @saravanankumaresan1843 11 วันที่ผ่านมา

      @@LOCKDOWNKAVITAMIL super 💯

  • @thilaganithi4538
    @thilaganithi4538 12 วันที่ผ่านมา

    Hi sis....no one vcan share this useful msg

  • @sakthimaisekar6241
    @sakthimaisekar6241 12 วันที่ผ่านมา

    Antha wavar pathi details sollunga use fulla irukum eanna en husband kuda eannaku theriyama 3laks vangi monthly 9132rs pay panraru onnum 2 1/2 years irukku😢😢😢

  • @PeterParker-en3hn
    @PeterParker-en3hn 12 วันที่ผ่านมา

    Good 👍

    • @LOCKDOWNKAVITAMIL
      @LOCKDOWNKAVITAMIL 12 วันที่ผ่านมา

      Thanks bro.God Bless u bro.

    • @PeterParker-en3hn
      @PeterParker-en3hn 12 วันที่ผ่านมา

      @@LOCKDOWNKAVITAMIL I need to discuss about it, how can I contact you

  • @tamilennuyirmoochu1110
    @tamilennuyirmoochu1110 13 วันที่ผ่านมา

    6lakhs loan 2 lakhs interest

    • @LOCKDOWNKAVITAMIL
      @LOCKDOWNKAVITAMIL 13 วันที่ผ่านมา

      6 lakhs loan amount & double amount of interest bro.

  • @Gangeswarrior
    @Gangeswarrior 13 วันที่ผ่านมา

    Starting la 23.5 interest rate ku loan vangirukinga sis Waiver ku apuram athu 10% interest ku change agiruku 🎉 Inemea kadan vangathinga sis

  • @ferozasulthana7253
    @ferozasulthana7253 13 วันที่ผ่านมา

    Intha waver bank ku mattum thana ?? Ila bajaj personal loan kum use panlaama??

    • @LOCKDOWNKAVITAMIL
      @LOCKDOWNKAVITAMIL 13 วันที่ผ่านมา

      Different for all bank sir.

    • @scalpingtradingtamil
      @scalpingtradingtamil 10 วันที่ผ่านมา

      Bajaj la wavier tharuvangha but Bank banku change aghum

  • @gangairajgangairaj9303
    @gangairajgangairaj9303 13 วันที่ผ่านมา

    சூப்பர்

  • @shushmimkr3409
    @shushmimkr3409 13 วันที่ผ่านมา

    Akka how can I talk to u

    • @LOCKDOWNKAVITAMIL
      @LOCKDOWNKAVITAMIL 13 วันที่ผ่านมา

      U talk to message ma.i will reply u ma.

  • @saravana2532
    @saravana2532 13 วันที่ผ่านมา

    எப்படி 12 லட்சம் கடனை அடைத்தீர்கள் என்று சொல்லவில்லை sis

    • @LOCKDOWNKAVITAMIL
      @LOCKDOWNKAVITAMIL 13 วันที่ผ่านมา

      Bro,நம்ம Channel ல Playlist இருக்கு பாரு௩்க,தனி தனியாக கடன்களை எப்படி அடைத்தேன்,ஒரே வீடியோ 12 இலட்ச கடனை எப்படி அடைத்தேன் வீடியோ இருக்கு பாரு௩்க Bro.

  • @NaveenKumar-hw7sd
    @NaveenKumar-hw7sd 13 วันที่ผ่านมา

    Full amount pay panama erundrukalam, yapadium next loan tharamatanga. Person loan surerity assest lam kekamatanga.

    • @LOCKDOWNKAVITAMIL
      @LOCKDOWNKAVITAMIL 13 วันที่ผ่านมา

      நம்ம பேரல ஒரு Loan Pending காட்டும் future ல,Cibil குறையும்,,,Future ல Bank ல Loan வா௩்க மாட்டேன்.இந்த Bank loan அடைச்சதால ஒரு கடன் முடுச்சா மாதிரி Relax இருக்கு Bro.God Bless u bro.

  • @sjesima9091
    @sjesima9091 13 วันที่ผ่านมา

    👆🏻🙏🏻

  • @stories9562
    @stories9562 13 วันที่ผ่านมา

    65k education loan ku 192k kattirukkom personal loan lam eppadi irukkum nu parunha

    • @LOCKDOWNKAVITAMIL
      @LOCKDOWNKAVITAMIL 13 วันที่ผ่านมา

      S ma.very heavy.double times we pay ma.

    • @LOCKDOWNKAVITAMIL
      @LOCKDOWNKAVITAMIL 13 วันที่ผ่านมา

      God Bless u ma.

    • @NaveenKumar-hw7sd
      @NaveenKumar-hw7sd 13 วันที่ผ่านมา

      Education loan lam katave theva Ela. Oru problem ela........ketutu vitruvanga

  • @mohabethnisha622
    @mohabethnisha622 14 วันที่ผ่านมา

    Waver na yenan sister

    • @LOCKDOWNKAVITAMIL
      @LOCKDOWNKAVITAMIL 14 วันที่ผ่านมา

      கோரானா,time ல Loan கட்ட முடியல sis,6 Lakhs க்கு 5.31Lakhs கட்டி விட்டோம்,மீதி 1.90 கட்டினா...Lonan Close பண்ற என்னு Bank சொன்னா௩்க...அந்த Discount than sis waiver...i will upload detail coming videos sis.God Bless u ma.

  • @malasaran5777
    @malasaran5777 15 วันที่ผ่านมา

    New subscriber sister thank you sister🙏 useful information sister❤🙏

    • @LOCKDOWNKAVITAMIL
      @LOCKDOWNKAVITAMIL 15 วันที่ผ่านมา

      Thank you so much 🙂 ma.God Bless u ma .

  • @sudhakark1839
    @sudhakark1839 15 วันที่ผ่านมา

    Gold loan ku ena pana

    • @LOCKDOWNKAVITAMIL
      @LOCKDOWNKAVITAMIL 15 วันที่ผ่านมา

      Monthly monthly pay பண்ணலாம்(அ)ஏலச்சீட்டு போட்டு கட்டலாம்.