சர்க்கரை & வளர்சிதை மாற்றம் இலவச சிறப்பு முகாம்:வாழ்வியல் முறையாகவும் சர்க்கரையை கட்டுப்படுத்தலாம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • நாள் : 11.03.24 / திங்கட்கிழமை
    நேரம் : 7.00 pm - 1.00 pm
    இடம் :குறிஞ்சி மருத்துவமனை,
    Dr.T.J.சாலை,ரோடு,சேலம் -16
    இலவச பரிசோதனைகள் :
    சாப்பிடும் முன் சர்க்கரை அளவு (FBS)
    சாப்பிட்ட பின் சர்க்கரை அளவு (PPBS)
    மூன்று மாதத்தின் சர்க்கரை அளவு (HBA1C)
    கொழுப்பு விவரங்கள் (Lipid Profile )
    யூரிக் ஆசிட் (Uric acid)
    கால் நரம்புகளின் ஸ்கேன் (Biothesiometer )
    கண் விழித்திரை பரிசோதனை (Retinopathy)
    உணவுக் குழாய் எரிச்சல் அளவுகோல் (GERD Scoring)
    Rs.5000 மதிப்புள்ள இருதயம் ஸ்கேன்,சுருள் படம் & கல்லீரல் ஸ்கேன் பரிசோதனைகள் மூன்றும் Rs.500 மட்டும்
    முன்பதிவு அவசியம் (50 நபர்களுக்கு மட்டுமே இலவச பரிசோதனைகள் செய்யப்படும். எனவே முன்பதிவு செய்து கொள்ளுங்கள்)
    0427-2433300-02 96009 30333
    முகாமிற்கு வரும் போது சாப்பிடாமல் வரவும்.
    அவசியம் பழைய மருத்துவ ரிப்போர்ட் உடன் எடுத்து வரவும்.
    சிறப்பு மருத்துவர் ஆலோசனை Dr.தி.ரேகா.,MD.,DCP பொது & சர்க்கரை நோய் மருத்துவர் , குறிஞ்சி மருத்துவமனை
    #diabetes #type #t #health #diabetic #diabetestype #diabetesawareness #freecamp #kurinjihospital

ความคิดเห็น •