Clear thank you.... Nowadays parents ku age romba iruku kolanthai late ah pethukranga.... If suppose parent ku unfortunately edhachum ahirch nu... Antha kolanthaiku epdi antha amount pohum...yaru furthera follow up panuva.... Govt avanga lave follow up panuvangla nominee kita
2 years பணம் கட்டவில்லை என்றால். அதை சேர்த்து கட்ட கூடாது என்று சொல்கிறார்கள். அந்த விடுபட்ட வருடத்தின் பணத்தை எப்போது கட்டலாம், அந்த 2 வருடம் பணம் கட்டாததினால் ஏற்படும் பாதிப்பு என்ன, அதை எவ்வாறு சரி செய்யலாம்
நான் மாதம் தோறும் 1000ரூ கட்டுகிறேன் ஆனால் month end ல தான் கட்டுகிறேன் ...மாதத்தின் முதலில் கட்டுவது சரியா அல்லது அந்த மாததில் எப்போது வேண்டுமானாலும் கட்டலாமா.....என் மகனுக்கு ppf ac இருக்கு எத்தனை வயது வரை கட்ட வேண்டும்
பெண் குழந்தை 10 வயதில் ஆரம்பிக்கும் போது 15 வருடம் கட்டவேண்டும் 6வருடம் lock period அப்போ பெண்ணிற்கு 31 வயதில் முழுவதும் கிடைக்கும் என்பது கல்யாண தேவையை பூர்த்தி செய்யுமா?
மேடம் நான் குழந்தைக்கு 1 வருடம் மாதம் 1000 ரூபாய் கட்டினேன் ....அதன் பிறகு கட்ட முடியவில்லை.... இப்போ என் பொண்ணு 11 வது படிக்கிறாங்க.... இது வரை கட்டிய பணம் கிடைக்குமா??
Is it allowing to pay after 15 years? If started age 1 then 15 team will be on age 15, I can pay another few years or up to withdraw year. In this case SSA allow to pay or only 15 teams ?
நைனீஸ்ல அக்கௌன்ட் ஓபன் பண்ணுது சார் ஒன் லேக்ஸ். இரண்டாவது வருஷம் கம்மியா தான் கட்டி இருக்கும் சார். மூன்றாவது வருஷம் கம்மியா தான் சார் கட்டிருக்குது. நெக்ஸ்ட் என் கைல காசு இருக்கும் போது தான் சார் கட்ட முடியுது. கம்பல்சரி ஒவ்வொரு வருஷம் கட்ட வேண்டுமாம் சார். பிக்சர்ஸ் டெபாசிட்டில் ஒன்றை லட்சம் கட்டி.. என்ட்ரஸ்ட் கொடுக்கல. 12000 கம்மி பண்ணி தான் கொடுத்தாங்க. ரீசன் என்னங்க சார்.
பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல ஆண் குழந்தைகளுக்கும் இருக்குது தவறாக சொல்லாதீர்கள் செல்வ மகன் சேமிப்பு திட்டம் என்று இருக்கிறது அதுலயும் போஸ்ட் ஆபீஸ் கணக்கு தொடங்கப்பட்டு இது மாதிரி
மேடம் நான் என் மகளுக்கு 9 வயதிலேயே ஆரம்பம் பின்னே இப்போ என் மகளுக்கு 18 வயது நிரம்பியது நான் போட்டது செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் நான் சேர்ந்தேன் எனக்கு இந்த திட்டத்தில் சேர்ந்தது எந்த ஒரு ஆதாரம் இல்லை இந்த திட்டத்தில் இருக்கேன் என்று எனக்கு எப்படி தெரியும் மேடம்
Sir en ponukku education loan edukanum loan entha bank la edukalam?bank torture erukum soldranga payama eruku sir loan vanga adha pathi full details video podunga sir ellarikkum usefulla erukum pls seekiram full details sir🙏🏻
நான் என் மகளுக்கு ஆரம்பிக்கும் போது தங்கம் விலை 22000 .நகை ரேட் அதிகமாகி கொண்டே செல்கிறது இரண்டு வருடங்களுக்கு முன் நகை வாங்கிவிடலாம் என்று கணக்கு முடித்து விட்டு பணம் கொடுங்கள் என்று கேட்டேன்.அப்படி எல்லாம் தர முடியாது காலேஜ் ஃபீஸ் கட்டிட்டு பில் கொண்டு வந்து தந்தால் பாதி தருகிறோம் என்றார்கள்.அப்படியில்லை என்றால் திருமணத்திற்கு ஒரு மாதம் முன்பு தான் தருவாங்களாம்.80000 என் மகள் அக்கவுண்ட்டில் இருந்தது.அப்போ நான் 3 பவுன் வாங்கியிருப்பேன்.அவர்கள் கொடுக்கும் போது இன்னும் நகை விலை எவ்வளவு ஏறுமோ தெரியலை.
Appadi ellam thara maatanga.maturity period la dhaan kuduppanaga sis.jewel vaanga indha plan not correct option.neenga jewel vaanga vera plan pannunga.indha plan nambi neenga studies,jewel,marriage edhuvum panna mudiyadhu.indha money parents ku use aagadhu.children ku dhaan avanga life ku use aagum.adhu dhaan true.@@Suijingames17
Initially t attracted by saying 9.2% and from 2nd yr reduced..to 7 and then brought qtrly interest..t play in middle class family...if we do t systematic disciplined investment in mf we will b getting more money..only thing is safe here...as of today status
பத்து வயதில் என் மகளின் பெயரில் செல்வமகள் Alc openசெய்தேன். என் மகள் திருமணத்தின் போது Alc Close செய்யலாமா? வயது 23 என வைத்துக் கொண்டால் முடியுமா திருமணம் செய்ய பணம் தேவை
What is the process if i have changed to NRI after 8 or 9 years from my initial plan start day. Do we need to close the account or wait until kids 21 years to complete to take the money or don't deposit any money after we get the NRI status? Please clarify this. I am not getting clear ideas from many people. So i appreciate if you can ask this. Thanks
Temporary ah oru 10 years en ponna abroad kootitu poitu again return vooruku kootitu varen. Poradhuku munnadi indha act open pannitu monthy payment pannitu varen na ok va? Abroad citizenship illama indian citizenship tha iruku completely na ok va?
If NRI wants to close the scheme as it is not allowed for NRI, there is no option to close the same before maturity. I checked in post office and in Bank also for almost one month by visiting every week. Officers in both branch, head office dont have idea. They even checked in chennai branch and mumbai head office but they are advising to hold during NRI status. Clear procedure for closure of scheme for NRI is not there for SSY. PPF can continue for NRI but SSY not the case
Enga ponnukku naanga post office la oru account open panni amount podaroom. Enga amma sbi la account open panni enga ponnu perla amount poduraanga ethu ok aagumaa? Rendum suganya samrithi thaaan
When i start the plan, I am residing in India with my daughter, and I later moved abroad with my family. Now, my family status changed into NRI. I have no idea how long it's going to stay abroad. Did I continue the plan, or do I need to withdraw the scheme ? If I need to withdraw the plan, what is the procedure to withdraw? If I continue the scheme, what is the consequences?
Excellent Sir, you have covered most of our questions
Excellent interview, very crystal clear answers thank you so much
அருமையான பதிவு, நல்ல தெளிவான விளக்கம் மிக்க நன்றி ம்மா❤❤
ஹலோ சார் கேட்ட கொஸ்டின் எல்லாம் சூப்பர் சார்.
Super very nice explanation. it's useful information
Super sir yen 3 vathu ponnu kekra sir...❤
நன்றி. மிகவும் பயனுள்ள த்கவல்.
Mutual fundla invest pannunga sir itha vida 3times athigama return varum government scheme waste sir search panni parunga oru 5mints youtubela
Clear thank you.... Nowadays parents ku age romba iruku kolanthai late ah pethukranga.... If suppose parent ku unfortunately edhachum ahirch nu... Antha kolanthaiku epdi antha amount pohum...yaru furthera follow up panuva.... Govt avanga lave follow up panuvangla nominee kita
If the gurdian is not there Account will be closed.
You have to follow
Neenga ketta mathiri benefits LIC la irukku ungalukku details venduma?
Nice, thank... For useful video
நான் எங்க ஏரியா போஸ்ட் ஆபீஸ் ல கேட்டேன், பிறந்த போது பணம் போட்டா, 21 வருஷம் கழிச்சு தான் எடுக்க முடியும்னு.
Both anchor and madam conversation are excellent. Very nice explanation madam. Useful message thank you madam and anchor.
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி.
Super thankyou sir🎉...
தெளிவான விளக்கம் நன்றி அம்மா.. ❤️
Supper clear explains 👌👌👌
அருமையான பதிவு என் கேள்விக்கு பதிலாக உள்ளது நன்றி
Ena solranganu onum puriyalaye 30 yearsla than yeduka mudiyuma 21 years yedukalamnu solranga purila
நான் மாதம் மாதம் கட்டாமல் மூன்று மாதங்கள் ₹3000 மொத்தமாக கட்டி வருகிறேன்
Thanks to the information sir,and mam...
ப்ளீஸ் ஆன்சர் சார்.
Very Good information....
Usefullana video anna.thank you.idhe mathiri makkalukku thevaiyana video niraiya potunga.congratulation🎉❤️
Mm thank you 🙏
Thanks ❤
Very useful Post
நான் மாதம் 1000ரூபாய் வைத்து தான் அடைக்கிறேன் வருஷத்துக்கு 12000தான்
கட்ட முடியும் அதற்கு எப்படி வட்டி கிடைக்கும் என்று சொல்லுங்க அப்படி கட்டலமா
Year ku once min 250rs kattanum
Kattalam its not based on interval u can pay Yearly once,or monthly once or quarterly or anytym
ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்த குழந்தைக்கு இந்த திட்டத்தில் சேரலாமா
சேர்க்கலாம் எட்டு வயதுக்குள்ளாக ஓபன் செய்ய வேண்டும் @@parthipanpp3447
Floating Rate of int ever three months in a year
Thank you for information 👌
2 years பணம் கட்டவில்லை என்றால். அதை சேர்த்து கட்ட கூடாது என்று சொல்கிறார்கள். அந்த விடுபட்ட வருடத்தின் பணத்தை எப்போது கட்டலாம், அந்த 2 வருடம் பணம் கட்டாததினால் ஏற்படும் பாதிப்பு என்ன, அதை எவ்வாறு சரி செய்யலாம்
Thankyou soooo much🙏🙏🙏🙏
மேடம் செல்வமகள் திட்டம் போல் செல்வமகன் திட்டம் இருக்க மேடம் ப்ளிஸ் சொல்லூங்கள் நான் என் பையனுக்கு ஃபோஸ்டாபிஸ்கட்டனும்
Selva Magan thittam iruku sister
Thanks for information
நான் மாதம் தோறும் 1000ரூ கட்டுகிறேன் ஆனால் month end ல தான் கட்டுகிறேன் ...மாதத்தின் முதலில் கட்டுவது சரியா அல்லது அந்த மாததில் எப்போது வேண்டுமானாலும் கட்டலாமா.....என் மகனுக்கு ppf ac இருக்கு எத்தனை வயது வரை கட்ட வேண்டும்
Monthly 5 date kulla katturathu better
Wow super questions 😊
மேடம் மாதம் மாதம் 3000 ஆய்ரம் ஐந்து வருடம் கட்டினால். மூன்று லட்சம் கிடக்கும் மே உன்மையான கோஞ்சம் சோல்லுங்க
3000 x 12 = 36,000 x 5 =1,80,000 x 8.50% = 15300 x 5 = 76500 +1,80,000. = ₹. 2,56,500/_only
இடையில் கட்டாமல் விட்ட கணக்கை தொடர் முடியுமா?
Useful information
Sir mothly katta mudiathavanga next month kattumpothu penalty 50 rupees kattanuma mothly 1000 rupees kattumpothu starting 1to 5 days la kattanuma monthly 20 days kalinji kattuna inrest kidaiyatha plz. Response pannunga
Useful commens
என் பொண்ணுக்கு நாலு வயசு இருக்கும் போது இதை நான் சேர்ந்தேன் அப்போ என் பொண்ணுக்கு எத்தனை வயசு இருக்கும்போது ஃபுல் அமௌன்ட் எடுக்க முடியும்
Ungaloda post office pass book la epo maturity kidaikum nu potu irupanka
Mutual fundla invest pannunga sir itha vida 3times athigama return varum government scheme waste sir search panni parunga oru 5mints youtubela
18
Govt or tax கட்டுவங்களா இருக்கும் பட்சம். 10 or 15 லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தால் அவர்களுக்கு 20% முதல் 15% tax ல் கழிக்கப்படுமா அதுதானே உண்மை?
பெண் குழந்தை 10 வயதில் ஆரம்பிக்கும் போது 15 வருடம் கட்டவேண்டும் 6வருடம் lock period
அப்போ பெண்ணிற்கு 31 வயதில் முழுவதும் கிடைக்கும் என்பது
கல்யாண தேவையை பூர்த்தி செய்யுமா?
Same doubt
2009. மகள்பிறந்தது நான் 5வயதில் 23/5/2015 1000ரூ ஆரம்பித்தேன் ... 20 வயதுவரை பணம் கட்டனும் ....26வயதில் முழுதொகை கிடைக்கும். எதிலுமே சேமிக்காம இருப்பதுதான் தப்பு.
Clear explanation mam
Thank you so very much
மேடம் நான் குழந்தைக்கு 1 வருடம் மாதம் 1000 ரூபாய் கட்டினேன் ....அதன் பிறகு கட்ட முடியவில்லை.... இப்போ என் பொண்ணு 11 வது படிக்கிறாங்க.... இது வரை கட்டிய பணம் கிடைக்குமா??
கிடைக்காது.
21வயதுக்கு மேல் தான் கிடைக்கும்
நீங்கள் 50 ரூபாய் fine கட்டிவிட்டு கணக்கைத். தொடரலாம்
Fixed deposit indha skim la varuma
Pirantha kulanthaiku selvamagal thittam podalama ila 1 year aaganuma brother
Birth certificate vangitigana potalamga
Is it allowing to pay after 15 years? If started age 1 then 15 team will be on age 15, I can pay another few years or up to withdraw year. In this case SSA allow to pay or only 15 teams ?
நைனீஸ்ல அக்கௌன்ட் ஓபன் பண்ணுது சார் ஒன் லேக்ஸ். இரண்டாவது வருஷம் கம்மியா தான் கட்டி இருக்கும் சார். மூன்றாவது வருஷம் கம்மியா தான் சார் கட்டிருக்குது. நெக்ஸ்ட் என் கைல காசு இருக்கும் போது தான் சார் கட்ட முடியுது. கம்பல்சரி ஒவ்வொரு வருஷம் கட்ட வேண்டுமாம் சார். பிக்சர்ஸ் டெபாசிட்டில் ஒன்றை லட்சம் கட்டி.. என்ட்ரஸ்ட் கொடுக்கல. 12000 கம்மி பண்ணி தான் கொடுத்தாங்க. ரீசன் என்னங்க சார்.
ஹலோ சார் மந்த்லி ₹1000 கற்றோம் சார் 18 வயசுக்கு அப்புறம் லாஸ்ட்டா எவ்வளவு சார் கைக்கு வரும்
5 lakes something
6 nu sonnanga
554000
Hu hu
Aap aapi🎉I will@@hepzivlog6443
Don't waste money sir ...after 18years one sovereign gold maybe more than 3laks... please think.
Super
ஐயா எனது மகளுக்கு ஒன்பதாவது வயதில் அக்கவுண்ட் ஓப்பன் செய்தேன் மகளுக்கு 23 வயதில் திருமணம் நிச்சயமானால் முழு பணத்தையும் எடுத்துக் கொள்ளலாமா
என் மகளுக்கு 15 வயது இப்பொழுது இந்த செல்வமகள் திட்டத்தில் சேர முடியும் மா
No10வயது
Waste
முதலில் தொடங்கும் போது மாதம் 1000 ரூபாய் கட்ட தொடங்கினேன் இப்போது 3 வருடம் முடிவடைந்து விட்டது இப்போது மாதம் 3000 ரூபாய் கட்டலாமா சொல்லுங்க
Katalam 1 yearku max 1 and half lakhs katalam....1 and half lakhs kula yevalo amount vena katikalam
பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல ஆண் குழந்தைகளுக்கும் இருக்குது தவறாக சொல்லாதீர்கள் செல்வ மகன் சேமிப்பு திட்டம் என்று இருக்கிறது அதுலயும் போஸ்ட் ஆபீஸ் கணக்கு தொடங்கப்பட்டு இது மாதிரி
Selva magal thanga magan
செல்வ மகன் திட்டம் இருக்கிறது எனது மகனுக்கும் கட்டுகிறேன்
❤nanum than hatturan
Yes
Super bro ❤❤❤
10 yrs girlku start pannalama
Thank you good explanation
At the time of marriage of the Girl, but not completed (15+6) 21 years, can we close the account..?
Good information brother Thank you so much
Same interest rate plan in LIC. and it is guaranteed also..
Evalo varum mam
Mutual fundla invest pannunga sir itha vida 3times athigama return varum government scheme waste sir search panni parunga oru 5mints youtubela
Agewise iruku sir minimum monthly 500 la irunthu iruku ungaluku LIC plan details venuma sir@@pavyaselvan3220
Sir. என் மகளுக்கு. 5 வருடத்திலயே.விட்டு விட்டு கட்டியுள்ளேன்.பணத்தை எடுக்க முடியுமா.எதுவும் பிடித்தம் உண்டா.
Selva Magan semippu thittam pathi ditails sollunga please
Nri account already erunthuchu but not use that account so no issue or any problem
Thank you mam
Thank you sir and mam, very useful msg....
மேடம் நான் என் மகளுக்கு 9 வயதிலேயே ஆரம்பம் பின்னே இப்போ என் மகளுக்கு 18 வயது நிரம்பியது நான் போட்டது செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் நான் சேர்ந்தேன் எனக்கு இந்த திட்டத்தில் சேர்ந்தது எந்த ஒரு ஆதாரம் இல்லை இந்த திட்டத்தில் இருக்கேன் என்று எனக்கு எப்படி தெரியும் மேடம்
Book front la mention panirupanga
They will issue the Book for your investment
Mutual fundla invest pannunga sir itha vida 3times athigama return varum government scheme waste sir search panni parunga oru 5mints youtubela
பாஸ்புக் ல SSA அப்படின்னு இருந்தா சரி
Interest amount unga mobile numberkku msg march end varum
Pathi amount eaduthol meethi amount eppa eadukalam
Ppf account kum ssa ku enna difference mam ppf account iruntha ssa account open pannalama athanala problem illaya mam
Sir en ponukku education loan edukanum loan entha bank la edukalam?bank torture erukum soldranga payama eruku sir loan vanga adha pathi full details video podunga sir ellarikkum usefulla erukum pls seekiram full details sir🙏🏻
Thanks
என் மகள் 9 வயது இருக்கும் போது இந்தத் திட்டம் தொடங்கியது. நான் இன்னும் எத்தனை வருடம் இதை கட்ட வேண்டும். எப்போது இதை எடுத்துக் கொள்ளலாம். செய்யலாம்
24 vayathu varai katta vendum( athaavathu 15 varudam kattanum) Athan piragu 6 varudam wait pannanum. Idaiyil thevai pattaal 18 vayathukku pinpu paathi amount eduthukkollalam
நான் என் மகளுக்கு ஆரம்பிக்கும் போது தங்கம் விலை 22000 .நகை ரேட் அதிகமாகி கொண்டே செல்கிறது இரண்டு வருடங்களுக்கு முன் நகை வாங்கிவிடலாம் என்று கணக்கு முடித்து விட்டு பணம் கொடுங்கள் என்று கேட்டேன்.அப்படி எல்லாம் தர முடியாது காலேஜ் ஃபீஸ் கட்டிட்டு பில் கொண்டு வந்து தந்தால் பாதி தருகிறோம் என்றார்கள்.அப்படியில்லை என்றால் திருமணத்திற்கு ஒரு மாதம் முன்பு தான் தருவாங்களாம்.80000 என் மகள் அக்கவுண்ட்டில் இருந்தது.அப்போ நான் 3 பவுன் வாங்கியிருப்பேன்.அவர்கள் கொடுக்கும் போது இன்னும் நகை விலை எவ்வளவு ஏறுமோ தெரியலை.
Appadi ellam thara maatanga.maturity period la dhaan kuduppanaga sis.jewel vaanga indha plan not correct option.neenga jewel vaanga vera plan pannunga.indha plan nambi neenga studies,jewel,marriage edhuvum panna mudiyadhu.indha money parents ku use aagadhu.children ku dhaan avanga life ku use aagum.adhu dhaan true.@@Suijingames17
Initially t attracted by saying 9.2% and from 2nd yr reduced..to 7 and then brought qtrly interest..t play in middle class family...if we do t systematic disciplined investment in mf we will b getting more money..only thing is safe here...as of today status
Final amount எப்போ எடுக்கலாம் ? Account எப்போ close பண்ணலாம் ?
After 21 yrs from the date of deposit
@@theivanairajpandian8874 thank you for your information
இந்த பணத்துக்கு சார்ஜ் பண்ணுவாங்களா எடுக்கும்போது
மாற்ற இரண்டு பெண் பிள்ளைய் என்ன செய்ய வேண்டும்
10 year 2month avuthu entha scheme la seralama
இரண்டு வருடங்கள் கட்டினேன். வட்டி எனக்கு வேண்டாம்.கட்டிய பணம் மட்டும் கிடைக்குமா.?
Andha thavanai naal mudiyum varai eduka mudiyathu
இந்த scheme தொடங்கியபோது 10.5 % கொடுக்கப்பட்டது இப்போது குறைந்துவிட்டதால் என்ன லாபம்
Mutual fundla invest pannunga sir itha vida 3times athigama return varum government scheme waste sir search panni parunga oru 5mints youtubela
பத்து வயதில் என் மகளின் பெயரில் செல்வமகள் Alc openசெய்தேன். என் மகள் திருமணத்தின் போது Alc Close செய்யலாமா? வயது 23 என வைத்துக் கொண்டால் முடியுமா திருமணம் செய்ய பணம் தேவை
After 21 age that means 31 age of your daughter u can withdraw.
18 முடிந்தால் கட்டிய பணத்தில் பாதி கிடைக்கும் என்றார்கள். 21வருடம் கழித்தால் முழுசா கிடைக்கும்.
What is the process if i have changed to NRI after 8 or 9 years from my initial plan start day. Do we need to close the account or wait until kids 21 years to complete to take the money or don't deposit any money after we get the NRI status? Please clarify this. I am not getting clear ideas from many people. So i appreciate if you can ask this. Thanks
Mam இப்போ முதல் மாதம் ₹1000 கட்டுகிறோம் அடுத்த மாதத்தில் கூடுதலா பணம் கட்டலாமா
Yes
Boy baby ku endha selvamagan thittam erukku mam
Please do ppf account like this, with including the 5 years blocks time period extention with contribution, without contribution also too
Temporary ah oru 10 years en ponna abroad kootitu poitu again return vooruku kootitu varen. Poradhuku munnadi indha act open pannitu monthy payment pannitu varen na ok va? Abroad citizenship illama indian citizenship tha iruku completely na ok va?
நான் 20ம் தேதிக்கு மேல்தான் பணம் கட்டுகிறேன்
If NRI wants to close the scheme as it is not allowed for NRI, there is no option to close the same before maturity. I checked in post office and in Bank also for almost one month by visiting every week. Officers in both branch, head office dont have idea. They even checked in chennai branch and mumbai head office but they are advising to hold during NRI status. Clear procedure for closure of scheme for NRI is not there for SSY. PPF can continue for NRI but SSY not the case
I am also in same situation..can u please share ur number
மாதம் 1000 ரூபாய் 5 தேதிக்குள் சரியாக கட்டி வருகிறேன். அப்படி கட்டலாமா. இல்ல நீங்க சொன்ன மாதிரி multiple amount 1050 கட்டலாமா..?
@@d.praveenkumar4497 ur Choice
Mutual fundla invest pannunga sir itha vida 3times athigama return varum government scheme waste sir search panni parunga oru 5mints youtubela
கட்டலாம்
மாதம் 1000என்றால் வருடத்திற்கு 12000ஆயிரம் 15ஆண்டுகள் என்றால் 170000ஆயிரம் ஆனால் நீங்கள் 150000 என்று சொல்கிறீர்கள் என்னவென்று புரியவில்லை
ஒரு வருடத்திற்கு குறைத்தது 250 . அதிகபட்சம் 1,50,000 ரூபாய் கட்டலாம் ஒரு financial year ( april to march ).
Super ❤❤
செல்வமகன் திட்டத்தைப் பற்றி ஒரு Video போடுங்க மேடம்
Enga ponnukku naanga post office la oru account open panni amount podaroom. Enga amma sbi la account open panni enga ponnu perla amount poduraanga ethu ok aagumaa? Rendum suganya samrithi thaaan
Online payment method sollunga sir
மாதம் ஒரு ஆயிரம் ரூபாய் மட்டும் கட்டதான் முடியும் அது பரவாயில்லையா
மாதம் மினிமம் Rs.250 கட்டலாம்.
Yearly once 250 rs kattuna pothum
Post office la tax-free nu soldranga ana na bank la Katra appo bank layoum tax-free anna
I started this when my daughter is 9. When she is 18 years I will still be paying monthly. Still can i withdraw 50℅ amount?
Monthly katra payment date 5th kula katra amount tha interest kudupangala antha dateku mela katuna interest kidayatha
sir i want to close sir is it pissible
Sir 1yr ku 40000 katran.21yrs la return evlavu kidaikum
Medam 18-3-2015 la start panniyirukken eppoluthu stop pannanum please sollungal
Pasangaluk sollunga
Inthaa scheme use panalama illa waste of money saving ahhh,,,,, please yaarathu sollunga best scheme ahhh or illaya sollunga
Waste dhan monthly Or tearly gold shit podaradhu edha vida best result kudukum
When i start the plan, I am residing in India with my daughter, and I later moved abroad with my family. Now, my family status changed into NRI. I have no idea how long it's going to stay abroad. Did I continue the plan, or do I need to withdraw the scheme ?
If I need to withdraw the plan, what is the procedure to withdraw?
If I continue the scheme, what is the consequences?
I have the same question too.
Did u got citizenship from that country
Yes
@@nimmik4133 Indian citizenship or other country citizenship
@hjklfsjks7979 other country citizenship