"கண் கலங்கிய நெப்போலியன்" தாலி கட்டிய மகன் Dhanush | Napoleon Son Marriage Video HD Japan Live

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 96

  • @SnowIn-ik9fk
    @SnowIn-ik9fk 2 หลายเดือนก่อน +25

    உங்க மகன் சீக்கிரமாக குனமாக இயேசப்பாவிடம் வேண்டுகிறோம் அவுங்களும் எல்லோரைப்போல்ல வாழனும் என்று வாழ்த்துகிறோம் இயேசுவாள் முடியும்👏👏

    • @Ammallukas
      @Ammallukas 2 หลายเดือนก่อน +3

      Amen

  • @asgrajchinna9024
    @asgrajchinna9024 2 หลายเดือนก่อน +18

    பெற்ற தகப்பன் மகிழ்ச்சி அடைந்துள்ளார் இதைவிட வேறு என்ன வேண்டும் உயர் திரு நெப்போலியனின் அவர்களின் வாழ்வில்...

  • @RadhigaReddiyar
    @RadhigaReddiyar 29 วันที่ผ่านมา +1

    நெப்போலியன் sir நானும் ஒரு சொந்தம் தான் உங்க மகன் திருமணம் ம் நல்லபடியாக முடிந்தது மிக்க மகிழ்ச்சி எனக்கு ஒரு உதவி பெரும் கஷ்டம் அமெரிக்காவில் தான் தங்கி இருக்கிறோம்

  • @Srinivasa809
    @Srinivasa809 2 หลายเดือนก่อน +2

    மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் marriage பார்த்தவுடன் என் மனம் மிகவும் தன்னம்பிக்கை கிடைத்தது .

  • @johnmichael5333
    @johnmichael5333 2 หลายเดือนก่อน +3

    நெப்போலியன் வாழ்த்துக்கள் மா. உனது மருமகளை இந்த உலகமே வியக்குமலவு நன்றாக பார்த்துக் கொள்ளவும்.மருமகளின் பெற்றோறையும் நன்கு பார்த்துக் கொள்ளவும். all the very best.

  • @A27-z4l
    @A27-z4l 2 หลายเดือนก่อน +18

    ஒரு தகப்பன் ❤
    உண்மையில் ❤
    நெல்லை மாவட்டத்தில் இருக்கும் அத்துனை கடவுள் உங்கள் உறுதுணையாக இருப்பார்கள்
    என் தங்கை உங்கள் மகன் போல தான்
    உங்கள் போல நாணும் என் தங்கை திருமண நாள் அன்று வள்ளியூரில் முருகன் கோவில் கல்யாணம் அ‌ன்று உங்கள் போல
    என் அத்தான் ❤❤❤❤❤ தெய்வம்
    அது போல
    உங்கள் மருமகள் ❤❤❤❤
    இருவரும் ❤❤❤❤
    வாழ்க வளத்துடன்
    பெண் அம்மா அப்பா சகோ அனைவருக்கும் உங்கள் பாதம் தொட்டு ❤❤❤

  • @SironmaniS-mf6og
    @SironmaniS-mf6og 2 หลายเดือนก่อน +4

    Don't cry sir,tears are running in my eyes too.God bless u all with happy for ever

  • @KrishnaKrish-k9c
    @KrishnaKrish-k9c 2 หลายเดือนก่อน +15

    வாழ்க்கையில் தியாகம் செய்வார்கள் நீங்கள் வாழ்க்கையே தியாகம் செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்

  • @priyalovelycollection
    @priyalovelycollection 2 หลายเดือนก่อน +63

    உங்கள் பையனை பார்த்ததை விட 100 மடங்கு உங்கள் மருமகளை பார்த்து கொள்ளுங்கள்.. கடமை முடிந்தது என அந்த பெண்ணின் தலயில் வைத்து விடாதீர்கள்.. வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @VenkatkanagaKanaga
    @VenkatkanagaKanaga 2 หลายเดือนก่อน +3

    God bless you happy married life ❤

  • @lakshmitools2600
    @lakshmitools2600 2 หลายเดือนก่อน +14

    Nepolian sir successfully u did ur son marriage very happy about u but ur emotional supebbb happy married life ❤❤
    Nepolian sir is really a supeb daddy ❤❤❤👍👍👏👏

  • @anitaselvarani5699
    @anitaselvarani5699 2 หลายเดือนก่อน +3

    Wishing you a blessed happy Marriage...God bless you All Abundantly 🎉

  • @malathiudayakumar8798
    @malathiudayakumar8798 2 หลายเดือนก่อน +1

    Nalla manusan Napolean sir...avaar ennam pol avar son santhosam aga vazha Vazhthukkal🎉🎉🎉

  • @ravichandraa5338
    @ravichandraa5338 2 หลายเดือนก่อน +1

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.
    ஓம்சிவாயநமக
    தங்களை வாழ்த்துமாறு ஆண்டவன்
    என்மனதில் ஆனையிட்டதால்....!!
    வானுயர்ந்த தந்தைக்கும். மதிப்புக்கும்,
    மரியாதைக்கு, சூரியனும்....!!!!!
    அன்னைக்கும், அன்பிற்கும் அன்னத்திற்கும்,
    ஆடைக்கு, சந்திரனும்.....!!
    புஜ பல பராக்கிரமம்
    வெற்றிக்கு செவ்வாயும்.....!!!
    நல்வாக்கு, நயம் நகைச்சுவை, நற்கல்வி, விவேகத்திற்கும். புதனும்....!!
    பொன்னுற்கும், பொருளிற்கும்,
    குருவிற்கும், நற்பலசுபங்களுக்கு குருவும்......!!
    அழகன மனை, வாகனத்திற்கும்,
    அன்பான இல்லறசுகத்திற்கு, சுக்கிரனும்.....!!
    செய்கின்ற கடமைக்கும், உண்மைக்கும், தொழிலுக்கும், சனீஸ்வரரும்.....!!
    சுய விருப்பத்திற்கும் ஞானத்திற்கும்,
    பிரமாண்டத்திற்கு. இராகுவும்....!!
    ஆன்மீக அருளுக்கும் , மோட்சத்திற்கும், கேதுவும்....!!
    தங்கள் வாழ்விற்கு திருஅருள் பெற அடியேன் வேண்டுகிறேன்..
    பிரம்மி,வைஷ்ணவி,கெளமாரி,மகேந்திரி, மகேஸ்வரி,வராஹி,சாமுண்டிசப்த கன்னிகைகள்
    வாழ்த்தட்டும் அருளட்டும்..!!!!!!!
    சிவ பார்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்...!!
    விஷ்ணு மகாலஷ்மி வாழ்த்தட்டும் அருளட்டும்....!!!
    பிரம்மா சரஸ்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்....!!
    விநாயகர் ரித்தி சித்தி வாழ்த்தட்டும் அருளட்டும்..!!
    வள்ளி தேவானை சமேத
    முருகப்பெருமான் வாழ்த்தட்டும் அருளட்டும்...!!
    அஷ்டதிக்கு பாலகர்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்..
    நவகிரக தேவதைகள் வாழ்த்தட்டும் அருளட்டும்..!!
    சப்த ரிஷிகள் வாழ்த்தட்டும் அருளட்டும்...!!
    அறுபத்தி நான்கு நாயன்மார்கள்
    வாழ்த்தட்டும் அருளட்டும்.....!!
    108 சித்தர்களும் வாழ்த்தட்டும் அருளட்டும்....!!
    ஆழ்வார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்....!!
    அடியார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்.....!!
    வள்ளுவர்கள், குருமார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்.....!!
    மனம் நிறைந்து பெற்றோரும், உற்றாரும், உறவினரும் நண்பர்களும், காண்போரும், வாழ்த்தட்டும், அருளட்டும்.....!!!
    குபேர சம்பத்தும் பதினாறு செல்வங்களும் பல கோடி பெருகி நிலைக்கட்டும்....!!!
    வாழ்த்துகள்..
    தங்களின் அன்பும் வாழ்க
    அறிவும் வாழ்க. வளர்க
    ஆண்டவன் அருளும் வாழ்க, வளர்க
    ஆயுள் வாழ்க.வளர்க
    செய்யும் தொழில் வாழ்க வளர்க..
    செய்தநற்செயல்கள் வாழ்க, வளர்க..
    சிறந்த செல்வம் வாழ்க,வளர்க.
    சீர்மிகு வாழ்கை வாழ்க, வளர்க..
    ஒற்றமை துனையுடன் வாழ்க..
    ஓம்கார அருளே வாழ்க வாழ்க..
    தமிழுக்கு குலதெய்வம் முருகப்பெருமானே வாழ்க... வாழ்க..
    தங்களின் குலதெய்வ ஆசியும் வாழ்க...
    ஓம்நமசிவாய வாழ்க வாழ்க வாழ்கவே...
    ஜோதிடச்சக்கர்வர்த்தி
    டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர்.
    தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குல ஜோதிடச் சங்க பேராசிரியர்
    ஓம் ஸ்ரீதுர்க்கை அம்மன் ஜோதிட அகம் திருப்பூர் 9345593143 9789653435 sriravi.com@gmail.com sivarisinadi.com astroshivarishi.com/
    🙏🙏🙏🙏🙏🙏

  • @sujijava6003
    @sujijava6003 2 หลายเดือนก่อน +1

    Great weeding sir don't feel be happy sir big achievement sir neega pannuna intha marriage intha mathri irukara persons ku romba happy a irukum motivated kuda sir thank u for ur first step🎉😊

  • @kalyanaramansa1065
    @kalyanaramansa1065 2 หลายเดือนก่อน +4

    My best wishes. Enga tirunelveli ponna pathirama parthukonga . Nepolian sir u r great

  • @Anitha-v9s
    @Anitha-v9s 2 หลายเดือนก่อน

    Dear lord Jesus bless this couple, Nepolian sir you are a perfect father God bless you and your family with lots of love and happiness 🎉

  • @Useryoutube830
    @Useryoutube830 2 หลายเดือนก่อน

    I have seen Irfan video nepolian sir you really great and the girl also equally great God bless 🙏 both 😊 🌹

  • @RupanRupanrupan-x4k
    @RupanRupanrupan-x4k 2 หลายเดือนก่อน

    உண்மையில் பார்க்கும் போது கண் கலங்கி எடுத்து காட் பிளஸ் யூ வாழ்த்துக்கள்

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 2 หลายเดือนก่อน +1

    Wow super super congrats God bless you both ❤❤

  • @RajKumar-gc2zf
    @RajKumar-gc2zf 2 หลายเดือนก่อน +1

    தெய்வ பெண் 🙏🏽

  • @ananthiiananthii6520
    @ananthiiananthii6520 2 หลายเดือนก่อน

    Wish you happy marriage life anna akka💐💐💐💐💐

  • @varalakshmikamatchi2003
    @varalakshmikamatchi2003 2 หลายเดือนก่อน

    Happy married life both ❤

  • @BakyaLakshimi-r5r
    @BakyaLakshimi-r5r 2 หลายเดือนก่อน

    You like sister congratulations anna anni❤❤❤❤❤❤

  • @swiftmani4851
    @swiftmani4851 2 หลายเดือนก่อน

    இறைவனிடம் வேண்டுகிறேன் என்றும் நலமாக இருக்க வேண்டும்

  • @Siva-o5k5i
    @Siva-o5k5i หลายเดือนก่อน

    Happy Marriage Life 🎉

  • @sanjais7118
    @sanjais7118 2 หลายเดือนก่อน +1

    Thaiva pen❤❤❤🎉🎉🎉

  • @ganeshaar
    @ganeshaar 2 หลายเดือนก่อน +1

    மணமக்கள் நீடூழி வாழ்கவென அன்புடன் வாழ்த்துகிறேன்.

  • @muthub6870
    @muthub6870 2 หลายเดือนก่อน +10

    என்னதான் ஊரும் உலகமும் பார்க்கும்படி திருமணத்தை நடத்தி இருந்தாலும் மாங்கல்யத்தை கூட பெண்ணின் கழுத்தில் தன் கைகளால் போட முடியவில்லையே என்று அந்த மாப்பிள்ளை பையனின் மனம் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும் என்பதை அவரைப் படைத்த கடவுளால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் அவரை பெற்ற தாய் தகப்பன் மட்டும் ஏன் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் பெத்தவர்களின் சந்தோசத்திற்காக பிள்ளையின் மனதை கஷ்ட்டப்படுத்துகிறார்கள்

  • @DivyaDivyajenifer
    @DivyaDivyajenifer 2 หลายเดือนก่อน +1

    Wish u happy married life both of u

  • @Valaramathipackiam
    @Valaramathipackiam 2 หลายเดือนก่อน

    God bless you🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Jolly_times07
    @Jolly_times07 23 วันที่ผ่านมา

    சார் நெல்லை க்கு வந்தால் சே ன லில் போடுங்க நான் உங்கள. பாக்கனும்

  • @ayishabanu2266
    @ayishabanu2266 2 หลายเดือนก่อน

    Congratulations happy marriage life thambi 💐💐💐💐

  • @mskahvj2924
    @mskahvj2924 หลายเดือนก่อน

    Nice to see that they are taking good care of their son but this marriage is a debatable topic

  • @jansiranijaks7413
    @jansiranijaks7413 2 หลายเดือนก่อน

    Congratulations happy married life 💐💐💐💐💐

  • @subapavi44
    @subapavi44 2 หลายเดือนก่อน +2

    உங்கள் மருமகளை.உங்கவீட்டுதெய்வமாக.பாருங்கல்❤

  • @SironmaniS-mf6og
    @SironmaniS-mf6og 2 หลายเดือนก่อน +5

    PLEASE APPA JESUS CHRIST BLESS THIS COUPLE &FAMILY

  • @LavanyaKrishnan-g7s
    @LavanyaKrishnan-g7s 2 หลายเดือนก่อน

    God bless you

  • @RajanBR-v2m
    @RajanBR-v2m 2 หลายเดือนก่อน +2

    ஒரு சிறந்த தந்தைக்கு எடுத்துகாட்டு நெப்போலியன் சார்...

  • @aneekaashika5752
    @aneekaashika5752 2 หลายเดือนก่อน

    Happy married life❤❤😊😊

  • @tamilarasid897
    @tamilarasid897 2 หลายเดือนก่อน +5

    மணமக்கள் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹

  • @jesintha8717
    @jesintha8717 2 หลายเดือนก่อน

    Happy married life thampi ❤

  • @ilakkiadharshan2262
    @ilakkiadharshan2262 2 หลายเดือนก่อน

    Nice super sir happy married life

  • @selvalakshmis422
    @selvalakshmis422 2 หลายเดือนก่อน

    🙏 God 💕 bless 💯 both 💯 of 💯 you 🙏 vazhga 💯 Valamudan 💕💯💯💯💯🎉🥳💖💖💖💖💖💖💖💖💖😊😊😊💐💐💐💐💐💐💐💐💐

  • @kalpanat3059
    @kalpanat3059 2 หลายเดือนก่อน

    Antha ponnu yeppavum happy ah erukanum. Vaazhga pallandu.

  • @33.shubansaivishwajit59
    @33.shubansaivishwajit59 2 หลายเดือนก่อน

    God blessing them

  • @davidkuzhandhai3479
    @davidkuzhandhai3479 2 หลายเดือนก่อน +1

    Happyanniweding💐

  • @kuttysrib2611
    @kuttysrib2611 2 หลายเดือนก่อน +2

    Congratulations

  • @ushanandhini7639
    @ushanandhini7639 2 หลายเดือนก่อน +22

    எல்லாத்தையும் மாமியார் பண்றாங்க

  • @vinomemes6709
    @vinomemes6709 2 หลายเดือนก่อน +2

    Nepoloeon Reddy proved that he is a good daddy, Wishes to KN Nehru reddy family

  • @Motherson315
    @Motherson315 2 หลายเดือนก่อน

    God bless you family.

  • @Arju2436
    @Arju2436 2 หลายเดือนก่อน +1

    God bless u Brother🎉🎉🎉

  • @srinivasanm9673
    @srinivasanm9673 2 หลายเดือนก่อน

    நன்றே வாழ்க. நாளும் உயர்க

  • @akshayamurali1776
    @akshayamurali1776 2 หลายเดือนก่อน

    May god bless you dhanoosh and akshaya

  • @adhilakshmithevar8924
    @adhilakshmithevar8924 2 หลายเดือนก่อน +1

    Congratulations thambi wish you happy married life ❤

  • @DevaKumar-ct4zv
    @DevaKumar-ct4zv 2 หลายเดือนก่อน

    God bless you both

  • @baskarrenuka6577
    @baskarrenuka6577 2 หลายเดือนก่อน

    Anna❤iamveryhappyanna❤

  • @DevaKumar-ct4zv
    @DevaKumar-ct4zv 2 หลายเดือนก่อน +3

    Very lovely father

  • @nadarajahmalar6982
    @nadarajahmalar6982 2 หลายเดือนก่อน

    இருவரும் நீடூழி வாழ்க 🙏

  • @RamaLakshmi-ug5xu
    @RamaLakshmi-ug5xu 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @SalmantawheedaSalmantawheeda
    @SalmantawheedaSalmantawheeda 2 หลายเดือนก่อน

    Valltthukkal Gangrajuletion

  • @muthunathan8082
    @muthunathan8082 2 หลายเดือนก่อน +1

    ஒரு நடிகர் முகமும் சரியில்லை இதுதான் எதார்த்தம் இது உண்மையான திருமணமா? சொல்லுங்கள் ஏன் இப்படி ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் கல்யாணம் என்பது சந்தோஷம் தான்ஆனால் ஒருவரை ஒருவர் வாழ்க்கை கெடுத்துக் கொள்வது சரியா தெரிந்து இப்படி ஒரு கல்யாணம் செய்யும் வாழ்க்கை நிரந்தரமா என்று யோசித்தால்😭 மன்னிக்கவும் ஏன் குடும்ப விருத்திக்காக இப்படி 🙏 இந்தப் பெண் சொத்து இல்லை என்றால் இவரை திருமணம் செய்து இருப்பாளா 💐 இல்லை நெப்போலியன் மகள் இருந்தால் இப்படி ஒரு திருமணம் செய்து இருப்பாரா சொல்லுங்கள் நான் இந்த ஆண்மகனை தவறாக சொல்லவில்லை உடல் ஒத்துழைக்காத பட்சத்தில் மனம் மறுத்து தான் சொல்கிறேன்

  • @k.nathanranok4183
    @k.nathanranok4183 2 หลายเดือนก่อน

    Ifran view sound tha kekuthu😂😂😂😂

  • @mallidasan
    @mallidasan 2 หลายเดือนก่อน

    Vazthukkal. WE PRAY TO GOD BLESS THE COUPLE

  • @SenthilKumar-ji2fz
    @SenthilKumar-ji2fz 2 หลายเดือนก่อน

    Antha ponnu name enna❤❤

  • @sonuchanel1856
    @sonuchanel1856 2 หลายเดือนก่อน +3

    Real God father is Nepolian sir

  • @baskarrenuka6577
    @baskarrenuka6577 2 หลายเดือนก่อน

    ❤pesunaallathugumityairuhanum❤kumputuraannaipataithaappashivanmealahnai❤omnamashivayanamaha

  • @indumathiindumathi4666
    @indumathiindumathi4666 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @SathiyaSathiya-1990
    @SathiyaSathiya-1990 2 หลายเดือนก่อน +5

    Enna than iruthalum ,antha ponoda life pochi, panam mattum irundha santhosham varuma ?

    • @kalpanat3059
      @kalpanat3059 2 หลายเดือนก่อน +1

      Athai antha ponnu yosikala sagoo. Panam than ulagam.

  • @arumugamchairman9240
    @arumugamchairman9240 2 หลายเดือนก่อน

    Valthukkal grooms

  • @varshika-u2g
    @varshika-u2g 2 หลายเดือนก่อน +3

    காசுதான் உலகம் 😂

  • @ayeshaibrahim2453
    @ayeshaibrahim2453 2 หลายเดือนก่อน

    பல்லாண்டு வாழ்க

  • @YehovahYehovah-uw3pu
    @YehovahYehovah-uw3pu 2 หลายเดือนก่อน +1

    Cod bless you

  • @rknalan
    @rknalan 2 หลายเดือนก่อน

    It's shows money power he buy girl for his son

  • @radhagogul5878
    @radhagogul5878 2 หลายเดือนก่อน

    Valka valamodan🎉

  • @Motherson315
    @Motherson315 2 หลายเดือนก่อน +3

    Thampathiya
    uravu problem ellaya?

  • @aruldasan7922
    @aruldasan7922 8 วันที่ผ่านมา

    அப்போஸ்தலர் 8.9.10.குணமாக்குவார்

  • @baskarrenuka6577
    @baskarrenuka6577 2 หลายเดือนก่อน

    Peathavarhaluhuthanthairyumpillaiappatyippatyahitaplaantru❤yarumathaiyumpeshathiga❤ivarhalaivalthugal❤appathanukaluhupozamhetaihum❤

  • @KrishnaKrish-k9c
    @KrishnaKrish-k9c 2 หลายเดือนก่อน +3

    இரும்பு பெண்

  • @barathbalaji7194
    @barathbalaji7194 2 หลายเดือนก่อน +1

    Thali kattura nerathila eanda katthuringa

  • @SeethaRaman-l3w
    @SeethaRaman-l3w 2 หลายเดือนก่อน +1

    சுயநல கொலை

  • @PavithraS-x7b
    @PavithraS-x7b 2 หลายเดือนก่อน

    Maiyar pana unaku ena command podra dog positive va podu Ella muditu po dog 👇

  • @SBShankar-z5h
    @SBShankar-z5h 2 หลายเดือนก่อน +1

    கோடிக்கணக்கான ரூபா பணத்துக்காக நடந்த திருமணம்

  • @sarojpriyanka3305
    @sarojpriyanka3305 2 หลายเดือนก่อน

    Nepolian sir
    We want twin baby for dhanush
    One boy and girl like Mukesh Ambani daughter gave birth
    We wish them all the best
    Ur blessed with good mother in law
    Where she does all in the place dhanush
    In next janma i should be born to you sir
    I am the daughter of physcratis Father where I don't have any support from parents
    Happy to c dhanush

  • @mmarikkannu6982
    @mmarikkannu6982 2 หลายเดือนก่อน

    Congratulations

  • @Sowmiyakavitha-d5k
    @Sowmiyakavitha-d5k 2 หลายเดือนก่อน

  • @baskarrenuka6577
    @baskarrenuka6577 2 หลายเดือนก่อน

    ❤nallakushpucolouranna❤twentyfivevayathula❤mandaivali❤drponalithaponnuhu❤mulainarampulairuhusonnaru❤❤bavahuiruladaithupozuanna

  • @baskarrenuka6577
    @baskarrenuka6577 2 หลายเดือนก่อน

    ❤nallakushpucolouranna❤twentyfivevayathula❤mandaivali❤drponalithaponnuhu❤mulainarampulairuhusonnaru❤❤bavahuiruladaithupozuanna

  • @baskarrenuka6577
    @baskarrenuka6577 2 หลายเดือนก่อน

    Anna❤alahucolourapathuanna❤menigomakatty❤twentyyearsmathiraisaputuran❤anapanna❤andavanathualuthiiruhuraro❤athuthannatahum❤

  • @baskarrenuka6577
    @baskarrenuka6577 2 หลายเดือนก่อน

    ❤annamattravarhalitamnaansonnathu❤anthitamathathampihu❤iruhu❤oruvartathilpillaipeathuruvapla❤❤❤❤❤❤