WHAT'S..... BASS AND TREBLE...IS THIS MUST OR NOT....

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 57

  • @MurgashM-q7r
    @MurgashM-q7r หลายเดือนก่อน +3

    எளிய முறையில் அதுவும் தமிழல் அருமையான பதிவு
    சார் நான்இன்று 2.1 ஆடியோ செய்ததில் உங்கள் பாடமும் விளக்கமும் அபரிதமான
    பங்கு உண்டு சார் வாழ்க
    வளமுடன்

  • @MrKakkoo
    @MrKakkoo หลายเดือนก่อน

    எளிமையும், தெளிவும், ஆனால் நிறைய கருத்துக்களையும் சொல்லி தமிழில் அழகாக விளக்கும் விதம் அருமை. ஸ்டிரீயோ சவுண்ட் பழக்கத்தில் வந்த விபரம் இதற்கு முன்பு யாரும் இப்படி எளிமையாக விளக்கியதில்லை .வாழ்த்துக்கள்.

  • @VIJAYAKUMAR-m5x2i
    @VIJAYAKUMAR-m5x2i หลายเดือนก่อน +2

    Thanks sir

  • @kumaresann3286
    @kumaresann3286 หลายเดือนก่อน +1

    சிறந்த விளக்கம் ஒலி பற்றிய விரிவுரை மிகவும் அருமை நன்றி அய்யா

  • @Lensvision-fg4vd
    @Lensvision-fg4vd หลายเดือนก่อน +1

    Super sir.. thanku....

  • @sirasyead4969
    @sirasyead4969 หลายเดือนก่อน +1

    சிறப்பான விளக்கம்
    நன்றி சார்

  • @Divagar1994
    @Divagar1994 หลายเดือนก่อน

    Sir எனது ஆர்வம் and முயற்சி இவை இரண்டும் என்னை எட்டு வருடம் இந்த electric and electronic துறையில் நான் சிறப்பாக செயல்பட்டு வருகிறேன் சில சமயம் எனக்கு சந்தேகம் இருந்தால் உங்கள் பதிவு எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது நன்றி

  • @ganesanvg2837
    @ganesanvg2837 หลายเดือนก่อน

    Super, Thankyou sir

  • @ravijayanthi7610
    @ravijayanthi7610 หลายเดือนก่อน +2

    வணக்கம் ஐயா 🎉
    அருமையான தொழில்நுட்ப தகவல்கள் சிறப்பு 🎉
    6channel gainer board connection
    Ft003 decoder connection எப்படி கொடுப்பது என்று இதை பற்றி
    பதிவு போடுங்கள் ஐயா 🎉

  • @jhonpeter2889
    @jhonpeter2889 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா ..!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dineshkavi9038
    @dineshkavi9038 หลายเดือนก่อน

    I never learned these scientific explanation in tamil sir thank you

  • @spartankinga2659
    @spartankinga2659 หลายเดือนก่อน

    சிறந்த பாடம் 🎉

  • @annaimanitravels
    @annaimanitravels 13 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @m.vensan5795
    @m.vensan5795 หลายเดือนก่อน

    Explaination super Thank you sir

  • @nktrendings816
    @nktrendings816 หลายเดือนก่อน +1

    Super Sir 👌

  • @nagappans8517
    @nagappans8517 หลายเดือนก่อน

    Vanakkam sir 🙏

  • @senthilkumar-fj5mx
    @senthilkumar-fj5mx หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @anbarasu9380
    @anbarasu9380 หลายเดือนก่อน

    👌👌👌 sir

  • @Thanikodi-tl2mv
    @Thanikodi-tl2mv หลายเดือนก่อน

    Parametric equaliser பற்றி பதிவு போடவும்

  • @alagumusicals5897
    @alagumusicals5897 หลายเดือนก่อน

    PA amplifier working video poduga sir

  • @MS-KANNAN
    @MS-KANNAN หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா இன்வர்டர் டியூப்லைட்&பல்ப் சர்கியூட் வீடியோ போடுங்க ஐயா நன்றி

  • @Geetha-e1h
    @Geetha-e1h 9 วันที่ผ่านมา

    Sir iam Neyveli pl explain old am(medium )wave radio

  • @skid-bb4bj
    @skid-bb4bj หลายเดือนก่อน

    சிலராலே இதை கற்று கொடுக்க முடியும்

  • @Gobeeshan-l1e
    @Gobeeshan-l1e หลายเดือนก่อน

    Hi sir

  • @ahmedibrahimibrahim1263
    @ahmedibrahimibrahim1263 หลายเดือนก่อน

    Thank you sir

  • @Gobeeshan-l1e
    @Gobeeshan-l1e หลายเดือนก่อน

    Unkada phone number kidakuma

  • @varatharajanp2998
    @varatharajanp2998 หลายเดือนก่อน

    Thank you sir

  • @raviravi-tc3oh
    @raviravi-tc3oh หลายเดือนก่อน

    நன்றி ஐயா