SEER YESU NAADHANUKU (OFFICIAL VIDEO) | BENNY JOHN JOSEPH

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 306

  • @BennyJohnJoseph
    @BennyJohnJoseph  8 หลายเดือนก่อน +37

    Don't forget to subscribe! www.youtube.com/@bennyjohnjoseph

    • @angelmary3238
      @angelmary3238 7 หลายเดือนก่อน +4

      😊😊

    • @angelmary3238
      @angelmary3238 7 หลายเดือนก่อน +2

      😊😊🎉

    • @jimjohnston6848
      @jimjohnston6848 3 หลายเดือนก่อน

      அழகான மற்றும் ஊக்கமளிக்கும்! இன்று நான் முதலில் எழுந்தபோது இந்தப் பாடலைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன்.

  • @allwinll4591
    @allwinll4591 9 หลายเดือนก่อน +16

    Othum anukulanuku uyar manuvelanuku....❤❤❤❤#adicted voice ❤❤

  • @stevenakhil9797
    @stevenakhil9797 11 หลายเดือนก่อน +25

    seer Yesu naathanukku jeyamangalam aathi
    thiriyaeka naathanukku supamangalam
    paaraetru neethanukku parama porpaathanukku
    naeraetru pothanukku niththiya sangaீthanukku
    aathi saru vaesanukku eesanukku mangalam
    akilap prakaasanukku naesanukku mangalam
    neethiparan paalanukku niththiya kunnaalanukku
    othum anukoolanukku uyar manuvaelanukku
    maanaapi maananukku vaananukku mangalam
    valar kalaik kiyaananukku njaananukku mangalam
    kaanaan nal thaeyanukkuk kanni mariseyanukku
    konaar sakaayanukku kootru peththa laeyanukku
    paththu latchanaththanukkuch suththanukku mangalam
    parama pathaththanukku niththanukku mangalam
    saththiya visthaaranukkuch saruvaathi kaaranukku
    paththa rupakaaranukku parama kumaaranukku

    • @kokilasomu420
      @kokilasomu420 11 หลายเดือนก่อน +1

      Tamil

    • @stevenakhil9797
      @stevenakhil9797 11 หลายเดือนก่อน +4

      சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி
      திரியேக நாதனுக்கு சுபமங்களம்
      பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு
      நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு
      ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்
      அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்
      நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாலனுக்கு
      ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு
      மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்
      வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்
      கானான் நல் தேயனுக்குக் கன்னி மரிசேயனுக்கு
      கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு
      பத்து லட்சணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம்
      பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்
      சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு
      பத்தர் உபகாரனுக்குப் பரம குமாரனுக்கு

  • @jonesglaston2799
    @jonesglaston2799 หลายเดือนก่อน +9

    Please pray for my son education and health..for good

  • @NancyNasrin-ub7du
    @NancyNasrin-ub7du หลายเดือนก่อน +4

    இயேசப்பா எனக்கு சுகம் கொடுங்க இயேசப்பா 😢

    • @CA-nd8ld
      @CA-nd8ld หลายเดือนก่อน +1

      "நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்".
      Don't worry sis our God is Greater than you think.இயேசுவின் நாமத்தினிலும் அவர் சிந்தின இரத்தத்தினாலும் குணமானீர்கள். ஆமேன்

    • @Jenasus
      @Jenasus 14 วันที่ผ่านมา

      Amen ​@@CA-nd8ld

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் ปีที่แล้ว +77

    🍁🙏🏽🙏🏽🍁 இயேசு இராஜாவுக்கு மகிமை 🎉🎉 ✝️✝️ ஒருவராய் சாவாமை உள்ள வரும் சேரக் கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறவருமாகிய. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா 🎻🎻🙋🏼‍♂️🙋💥💥

  • @ccrazyentertainments
    @ccrazyentertainments 10 หลายเดือนก่อน +10

    I'm Telugu I don't understanding lyrics but in my mind run this song every time ❤❤

    • @BennyJohnJoseph
      @BennyJohnJoseph  8 หลายเดือนก่อน +2

      Thank you so much ! Praise God ! God Bless 🙏🏻

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் ปีที่แล้ว +20

    🙏🏽🙏🏽❤❤🎻🎻 அருமை ❤❤🎻🎻 இனிமை இயேசுவே🎉🎉நன்றி ✝️✝️ இயேசு ராஜனுக்கே மகிமை உண்டாவதாக 🎻🎻

  • @DalsinaNadar
    @DalsinaNadar 6 หลายเดือนก่อน +11

    My favourite song ✝️ ✨ love you forever daddy 🙇❤️❤️ unga songs ellam my favourite annnna🎉

  • @AlphonsaAlexander-v7k
    @AlphonsaAlexander-v7k 28 วันที่ผ่านมา +2

    Very good song I like the song

  • @Jenasus
    @Jenasus 15 วันที่ผ่านมา

    Praise the lord 🙏
    Amen Amen Amen 🥰 super

  • @subadinu
    @subadinu ปีที่แล้ว +57

    சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி
    திரியேக நாதனுக்கு சுபமங்களம் - 2
    பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு - 2
    நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு - 2 - சீர் இயேசு நாதனுக்கு
    ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்
    அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்
    நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாலனுக்கு - 2
    ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு - 2 - சீர் இயேசு நாதனுக்கு
    பத்து லட்சணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம்
    பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்
    சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு - 2
    பத்தர் உபகாரனுக்குப் பரம குமாரனுக்கு - 2 - சீர் இயேசு நாதனுக்கு

  • @janine1553
    @janine1553 ปีที่แล้ว +18

    My childhood favorite song ❤

  • @JoniJoni-f8o
    @JoniJoni-f8o วันที่ผ่านมา

    எனக்கு மிக பிடித்த பாடல் இது

  • @priszillawilliams1466
    @priszillawilliams1466 11 หลายเดือนก่อน +11

    Wonderful keerthani I ever loved still, stay blessed team, recraete rasa rasa pitha and yesu raja enayaalum nesaa,

    • @BennyJohnJoseph
      @BennyJohnJoseph  8 หลายเดือนก่อน +1

      Thank you so much ! Praise God ! God Bless 🙏🏻

  • @prasanthkannan8896
    @prasanthkannan8896 11 หลายเดือนก่อน +18

    Am a hindu ..
    But I like so much .....
    Tq team for this song 🤍🕊️

    • @BennyJohnJoseph
      @BennyJohnJoseph  8 หลายเดือนก่อน +4

      Thank you so much ! Praise God ! God Bless 🙏🏻

  • @kingslee5182
    @kingslee5182 10 หลายเดือนก่อน +30

    Lyrics...
    சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி
    திரியேக நாதனுக்கு சுபமங்களம்
    பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு
    நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு - சீர் இயேசு
    ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்
    அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்
    நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாளனுக்கு
    ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு - சீர் இயேசு
    மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்
    வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்
    கானான் நல நேயனுக்குக் கன்னி மரிசெயனுக்கு
    கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு - சீர் இயேசு
    பத்து லட்சணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம்
    பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்
    சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு
    பத்தர் உபகாரனுக்குப் பரம குமாரனுக்கு - சீர் இயேசு

    • @yuvapriyapriya2271
      @yuvapriyapriya2271 9 หลายเดือนก่อน

      Ennanga eesanu sollitinga esappawa????😮

  • @rabbisdb1
    @rabbisdb1 11 หลายเดือนก่อน +6

    Benny, nice to see you praising the Lord. God be with you.

    • @BennyJohnJoseph
      @BennyJohnJoseph  11 หลายเดือนก่อน +1

      Thank You Sir ! Appreciate it 🙏🏻

  • @amalraj9928
    @amalraj9928 23 วันที่ผ่านมา +1

    Jesus is always great ❤

  • @SenthilKumar-q5n
    @SenthilKumar-q5n 9 หลายเดือนก่อน +1

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா.

  • @cdcpallikaranai
    @cdcpallikaranai ปีที่แล้ว +14

    Old is gold this song my favorite song praise to jesus 😍❤️

  • @ablessypirannaha4020
    @ablessypirannaha4020 ปีที่แล้ว +6

    அல்லேலூயா yes இயேசு ராஜாவுக்கு மங்களம்.

  • @jesusforyourabinpushparaj3277
    @jesusforyourabinpushparaj3277 ปีที่แล้ว +10

    God bless you 😍 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🎉🎉 jesus with you❤

  • @alenjashva2028
    @alenjashva2028 ปีที่แล้ว +7

    Super bro seer yesu song is my favourite song bro thanks for recreating the song on your style bro expecting more from you bro

  • @KGERESEKGERESE
    @KGERESEKGERESE 7 วันที่ผ่านมา

    ஆமென் அல்லோலியா❤️

  • @sandrablessy2991
    @sandrablessy2991 ปีที่แล้ว +9

    Amen... Glory be to god❤

  • @ambikajp5123
    @ambikajp5123 ปีที่แล้ว +9

    Praise the Lord all team members
    I don't know this language but
    Iam impressed this song❤

  • @Mercy1507
    @Mercy1507 ปีที่แล้ว +8

    Awesome recreation of the vintage song. Praise the lord

  • @supriyapremkumar7569
    @supriyapremkumar7569 ปีที่แล้ว +6

    Beautiful song, beautiful team singing.God bless all of us through your praise ministry.

  • @sinthiasampath
    @sinthiasampath 4 หลายเดือนก่อน +2

    கேட்டதை பார்க்கிலும் கேளாததை அதிகமாக பெற்றவன் நான்,பெற்றவன் நான் -2
    உம் தயாளத்தின் உதாரணமாக நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரே
    ஏல் யீரே-போதுமானவரே
    என் தேவையிலும் அதிகமானவரே -2
    எனை கையேந்த விடல
    என்ன தல குனியவும் விடல -2
    உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல
    ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல
    உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம் இல்ல
    ஏமாந்து போவதற்கு நீர் விட்டதில்ல
    குப்பையில் பிறந்து கிருபையால் அரியணையில் அமர்ந்தவன் நான்,அமர்ந்தவன் நான் -2
    உம் கிருபைக்கு உதாரணமாக நீர் என் வாழ்வை மாற்றி விட்டீரே
    ஏல்-யீரே போதுமானவரே
    என் தேவையிலும் அதிகமானவரே -2
    எனை கையேந்த விடல
    என்ன தல குனியவும் விடல -2
    உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல
    ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல
    உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல
    ஏமாந்து போனதாக சரித்திரம் இல்ல
    எனை கையேந்த விடல
    என்ன தல குனியவும் விடல -2
    உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல
    ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல
    உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம் இல்ல
    நீங்க இருக்க பயமே இல்ல

  • @noblealex853
    @noblealex853 8 หลายเดือนก่อน +3

    AMEN அல்லேலூயா
    Praise the LORD JESUS CHRIST

  • @Alexa333-c9x
    @Alexa333-c9x ปีที่แล้ว +17

    A beautiful song. Dr.Jacinth David and Eva.David Vijeykanth😍. Both of your voice amazing. Such a lovely couple. May Jesus bless both of you and your 3 kids. Both of you a great examples to many couples. Keep singing and growing up❤️.

  • @christophergeorge4608
    @christophergeorge4608 หลายเดือนก่อน

    அருமையான பாடல் தம்பி உங்க ஊழியத்தை ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக 🙏🙏🙏

  • @johnluther7021
    @johnluther7021 ปีที่แล้ว +6

    New combination of singers🎉

  • @Anpu1835
    @Anpu1835 9 วันที่ผ่านมา

    Benny god blesse you

  • @johnkennedyantony8675
    @johnkennedyantony8675 3 หลายเดือนก่อน +1

    Super song sir 🎉❤

  • @steveebenezer6149
    @steveebenezer6149 ปีที่แล้ว +9

    Amen ✝️ Hallelujah ❤️. All Glory To God Jesus Christ 🔥. Very Blessful, Fantastic and Anointing Song Benny John Joseph Brother, Anne Cinthia Akka, Gracia Betty Edith Sister, David Vijayakanth Annan, Jacinth David Akka, Victor Durai Uncle and Kirubha Victor Aunty 💫✨🎊🎉😇😇. Lyrics are Meaningful and Spiritual ✨💫. Very Fantastic and Awesome Music Calvin Immanuel Brother, Napier Naveen Brother, John Benny Brother, Alan Mark Kevin Brother, Livingstone Brother and Keba Jeremiah Brother 🎹🎸🥁🪗🎻. God Bless You All Abundantly ✝️. God will Touch Many Souls through this Song and Lead them in Spiritual Life Growth ✝️🛐

    • @BennyJohnJoseph
      @BennyJohnJoseph  8 หลายเดือนก่อน

      Thank you so much ! Praise God ! God Bless 🙏🏻

  • @antonyderiven7159
    @antonyderiven7159 หลายเดือนก่อน

    . 😊😊😊😊very very beautiful song இந்த சாங்கை கேட்கும் பொழுது புத்துணர்ச்சி தருகிறது

  • @lindalin9401
    @lindalin9401 ปีที่แล้ว +12

    Nice song and please pray for the state of Manipur, love from Manipur.

  • @childofgodvr629
    @childofgodvr629 4 หลายเดือนก่อน +1

    Isaiah 43:2 When you pass through the waters, I will be with you; and when you pass through the rivers, they will not sweep over you. When you walk through the fire, you will not be burned; the flames will not set you ablaze.

  • @pearldarmika2128
    @pearldarmika2128 3 หลายเดือนก่อน +1

    Excellent songs
    Amazing singing god bless you

  • @rajeshdavidjohn
    @rajeshdavidjohn 5 หลายเดือนก่อน +1

    Praise to the The Eternal Son, Alpha & Omega

  • @BabuBabu-pc5ik
    @BabuBabu-pc5ik 11 หลายเดือนก่อน +3

    Super amen God bless you

  • @Catholic_child.
    @Catholic_child. 7 หลายเดือนก่อน +2

    Really..✨🙏🏻. Iam amazed with this song..... Such a meaningful lyrics.... Iam really impressed with CSI tradition,as its CSI traditional song...... Also by the combination of tamil tradition and with charming music.... Great.... Glory to God.... 😇✨✨✨😇praise the lord jesus Christ.. The one who is highest among all✝️✝️✝️💐

  • @udayalakshmi8690
    @udayalakshmi8690 11 หลายเดือนก่อน +4

    Nice song. Praise the lord🎉🎉

  • @childrensfuncooking4633
    @childrensfuncooking4633 9 หลายเดือนก่อน +1

    Praise the Lord ❤

  • @selvarajmadaswamy5162
    @selvarajmadaswamy5162 9 หลายเดือนก่อน +1

    Prise the lord

  • @AlexMercyEnoch
    @AlexMercyEnoch ปีที่แล้ว +5

    Glory to King Jesus Christ 🙏

  • @elsistephen6319
    @elsistephen6319 ปีที่แล้ว +8

    வழி செய்பவர் volume 5super song God bless you

  • @yeshrajthomas1479
    @yeshrajthomas1479 5 หลายเดือนก่อน

    Heart touching old keerthani song. Super team super music. Glory to God and God bless you all.❤

  • @Praisinggenerationforchrist
    @Praisinggenerationforchrist 2 วันที่ผ่านมา

    God bless you ❤️

  • @bethelprayerhousethomas1807
    @bethelprayerhousethomas1807 3 หลายเดือนก่อน +1

    Super song

    • @BennyJohnJoseph
      @BennyJohnJoseph  3 หลายเดือนก่อน

      Thank you so much ! Praise God ! God Bless 🙏🏻

  • @mohanraj9736
    @mohanraj9736 3 หลายเดือนก่อน +2

    ஆமென் ஆமென்

  • @jenijeni966
    @jenijeni966 11 หลายเดือนก่อน +3

    Praise The Lord 🙏🙏🙏

  • @joynahjhoo603
    @joynahjhoo603 ปีที่แล้ว +6

    Very Beautiful Singing Anna And Your Team ❤🥺🙌

  • @Kevin_Harris_D
    @Kevin_Harris_D ปีที่แล้ว +5

    சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி
    திரியேக நாதனுக்கு சுபமங்களம்
    பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு
    நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு
    ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்
    அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்
    நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாலனுக்கு
    ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு
    மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்
    வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்
    கானான் நல் தேயனுக்குக் கன்னி மரிசேயனுக்கு
    கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு
    பத்து லட்சணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம்
    பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்
    சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு
    பத்தர் உபகாரனுக்குப் பரம குமாரனுக்கு
    Seer yesu nathanukku Lyrics in English
    seer Yesu naathanukku jeyamangalam aathi
    thiriyaeka naathanukku supamangalam
    paaraetru neethanukku parama porpaathanukku
    naeraetru pothanukku niththiya sangeethanukku
    aathi saru vaesanukku eesanukku mangalam
    akilap pirakaasanukku naesanukku mangalam
    neethiparan paalanukku niththiya kunnaalanukku
    othum anukoolanukku uyar manuvaelanukku
    maanaapi maananukku vaananukku mangalam
    valar kalaik kiyaananukku njaananukku mangalam
    kaanaan nal thaeyanukkuk kanni mariseyanukku
    konaar sakaayanukku kootru peththa laeyanukku
    paththu latchanaththanukkuch suththanukku mangalam
    parama pathaththanukku niththanukku mangalam
    saththiya visthaaranukkuch saruvaathi kaaranukku
    paththar upakaaranukkup parama kumaaranukku

  • @joybellkeziah9922
    @joybellkeziah9922 ปีที่แล้ว +6

    Nice Anna. Praise God ❤. God bless you all Anna ❤😊🥰.

  • @j.s.vanitha600
    @j.s.vanitha600 ปีที่แล้ว +7

    Thank you TEAM for the All the Time Favourite!!! Request you sing the Classic Hymns!!!!! You keep us going from strength to strength!!!! A day never goes by!!!! May God's Abundant Blessings be with you!!!!!

    • @BennyJohnJoseph
      @BennyJohnJoseph  8 หลายเดือนก่อน

      Thank you so much ! Praise God ! God Bless 🙏🏻

  • @suganthithomas3885
    @suganthithomas3885 11 หลายเดือนก่อน +2

    Super Super Super. Prise Tha Lord. Sothirem Undavadhaga Amen 🙏🙏🙏

  • @johnsonpandian3351
    @johnsonpandian3351 ปีที่แล้ว +11

    I am feeling heavenly presence 🎉

  • @VennilaAmmu-x7h
    @VennilaAmmu-x7h 2 หลายเดือนก่อน

    I Love this song🎵🎵

  • @princessmedia6803
    @princessmedia6803 ปีที่แล้ว +7

    Beautifully sung by everyone. My favourite song with beautiful instrumentation. You are all God's gifted people.We love you all Benny

    • @BennyJohnJoseph
      @BennyJohnJoseph  8 หลายเดือนก่อน +1

      Thank you so much ! Praise God ! God Bless 🙏🏻

    • @princessmedia6803
      @princessmedia6803 8 หลายเดือนก่อน

      Thank you Benny

  • @moncyn9393
    @moncyn9393 ปีที่แล้ว +4

    Wow super production
    So good to hear
    God bless you and your team

    • @BennyJohnJoseph
      @BennyJohnJoseph  8 หลายเดือนก่อน

      Thank you so much ! Praise God ! God Bless 🙏🏻

  • @VimandhanVima1921
    @VimandhanVima1921 ปีที่แล้ว +4

    Such a Beautiful song benny bro

  • @cherry77charis
    @cherry77charis ปีที่แล้ว +4

    Wow nice... Song.. favorite song....

  • @gnanasowndarignanasowndari192
    @gnanasowndarignanasowndari192 ปีที่แล้ว +5

    Blissful singing the lord of God almighty bless u in the name of Christ 😊✨ Wonderful and beautiful voices god bless u all ❤️💯✨😊✨

    • @BennyJohnJoseph
      @BennyJohnJoseph  8 หลายเดือนก่อน

      Thank you so much ! Praise God ! God Bless 🙏🏻

  • @studiogreen2996
    @studiogreen2996 ปีที่แล้ว +5

    Praise the God.God Bless YOu. Glory to JESUS CHRIST

  • @gideonsagayadoss2689
    @gideonsagayadoss2689 ปีที่แล้ว +4

    Wonderful,.god bless you 💝

  • @ashwiniabijah8773
    @ashwiniabijah8773 11 หลายเดือนก่อน +2

    Such wonderful song
    Praise the lord 🙏❤

  • @abinabin5834
    @abinabin5834 ปีที่แล้ว +6

    My fav song😍 Thank u God

  • @VenkatCittybabu
    @VenkatCittybabu 2 หลายเดือนก่อน

    Super ❤

  • @babuvarghese31
    @babuvarghese31 6 หลายเดือนก่อน +1

    Excellent

  • @aam1975
    @aam1975 11 หลายเดือนก่อน +27

    Old song but many Christian do not know the meaning of entire song

  • @christopherisaac9015
    @christopherisaac9015 ปีที่แล้ว +4

    This song takes us to decades back fine

  • @babyjayamalar497
    @babyjayamalar497 ปีที่แล้ว +5

    You guys rocked it.. Amazing song.. Perfect vocals.. 100 %HARDWORK .. May God bless you always

    • @BennyJohnJoseph
      @BennyJohnJoseph  8 หลายเดือนก่อน

      Thank you so much ! Praise God ! God Bless 🙏🏻

  • @peterebenezar1845
    @peterebenezar1845 ปีที่แล้ว +6

    மிக சிறப்பாக உள்ளது. பாடல் வரிகள் தமிழில் இருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும். இனி வரும் காலங்களில் மாற்றுங்கள். தேவனுக்கே மகிமை ❤❤🎉

  • @gracionparamathasjeremiah6457
    @gracionparamathasjeremiah6457 ปีที่แล้ว +8

    God bless you BJJ Anna and your team ❤
    👍

    • @BennyJohnJoseph
      @BennyJohnJoseph  8 หลายเดือนก่อน +1

      Thank you so much ! Praise God ! God Bless 🙏🏻

  • @nelson.kumar85rajkumar67
    @nelson.kumar85rajkumar67 3 หลายเดือนก่อน +1

    Benny john intha song dha na refer panna judges ella excellent sonnaga

  • @laurasherlin8037
    @laurasherlin8037 ปีที่แล้ว +8

    Super anna whenever I hear this song I would think you would make a version of this.CAME TRUE 😊😊😊

  • @C.VictoriyaJohncy2006
    @C.VictoriyaJohncy2006 ปีที่แล้ว +16

    Excellent song🥰♥️ wonderful singing team😍👌 Great effects👏👍 God bless🙏🙌

    • @BennyJohnJoseph
      @BennyJohnJoseph  8 หลายเดือนก่อน

      Thank you so much ! Praise God ! God Bless 🙏🏻

  • @godwinprasanna9738
    @godwinprasanna9738 ปีที่แล้ว +5

    Super anna . God bless you abundantly anna🎉🎉😊

  • @AnithaVijaykumar-qz5rg
    @AnithaVijaykumar-qz5rg ปีที่แล้ว +4

    All super ❤🎉song super super super........❤❤❤🎉🎉

  • @jebaSophia
    @jebaSophia ปีที่แล้ว +4

    This song is my fav song forever in the playlist ❤️❤️

    • @BennyJohnJoseph
      @BennyJohnJoseph  8 หลายเดือนก่อน

      Thank you so much ! Praise God ! God Bless 🙏🏻

  • @CincyPravin
    @CincyPravin 2 หลายเดือนก่อน +1

    Amen 🙏

  • @celinegeorge9901
    @celinegeorge9901 6 หลายเดือนก่อน +1

    Thanks!

  • @DevikaSelvi-ym6zq
    @DevikaSelvi-ym6zq ปีที่แล้ว +4

    Wonderful song ❤️

  • @Alice-u4i7d
    @Alice-u4i7d 26 วันที่ผ่านมา

    I like it song and I love it

  • @JuswinVinny
    @JuswinVinny หลายเดือนก่อน +1

    ❤❤❤❤

  • @Jenii27
    @Jenii27 5 หลายเดือนก่อน

    Glory to god 🙏

  • @Satheeshkumar_official
    @Satheeshkumar_official 11 หลายเดือนก่อน +3

    Praise the lord ❤🎉

  • @sheelakirubavathy2826
    @sheelakirubavathy2826 ปีที่แล้ว +6

    Very good song selection 💯👏👏
    Powerful singing 🎉
    Music wonderful 👍👌
    Can feel full of God's presence ❤

  • @marybavanthi9657
    @marybavanthi9657 10 หลายเดือนก่อน

    Heart melting song ❤❤❤

  • @GRACEofgod976
    @GRACEofgod976 5 หลายเดือนก่อน

    🎉❤amen....god bless you all❤❤

  • @thangaduraik295
    @thangaduraik295 7 หลายเดือนก่อน +1

    My favorite song 🎵 ❤️ 💕

  • @JbrittoBritto
    @JbrittoBritto 4 หลายเดือนก่อน +2

    ❤❤amen❤❤❤

  • @linujohn2011
    @linujohn2011 5 หลายเดือนก่อน +1

    Very nice 👌 😊

  • @charlottedawson4978
    @charlottedawson4978 8 หลายเดือนก่อน

    Beautiful worship Bro .God Bless you n your worship leaders.

  • @jayaseelearul5978
    @jayaseelearul5978 ปีที่แล้ว +1

    Praise the lord

  • @jenijeni966
    @jenijeni966 11 หลายเดือนก่อน +1

    Nice song 🎉🎉🎉

  • @prakashmiranda554
    @prakashmiranda554 วันที่ผ่านมา

    AMEN 🙏❤❤❤❤❤❤❤❤