SUNDAY VLOG / ஞாயிறு ஸ்பெஷல் கலா ,அமலா ,மகேஷ்வுடன் இன்றைய மதிய வேலைகள்,

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 123

  • @kishorelokesh4221
    @kishorelokesh4221 4 หลายเดือนก่อน +40

    தீபாவளிக்கு அண்ணன் தம்பி நான்கு பேரும் ஒன்றாகா வீடியோ போடுவவும்

    • @mycountryfoods
      @mycountryfoods  4 หลายเดือนก่อน +5

      நிச்சயமாக

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 4 หลายเดือนก่อน +20

    அனைவரையும் ஒன்றாக பார்க்கும் போது மனசு க்கு மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கிறது ங்க ஆனந்தி அக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  4 หลายเดือนก่อน +3

      மிக்க மகிழ்ச்சி💖🙏🌷💙

  • @MusharaniRani
    @MusharaniRani 3 หลายเดือนก่อน +1

    அக்கா உங்கள் அனைவரையும் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது அக்கா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Indiani.S.m5c
    @Indiani.S.m5c 4 หลายเดือนก่อน +23

    இந்த வாழ்க்கை குபேர வாழ்க்கை.. சொந்தங்கள் இருந்தும் அனாதையாய் வாழும் எனக்கு தான் தெரியும் இதன் அருமை.. இன்று ஞாயிற்றுக்கிழமை சுத்தி போட்டுக்கங்க.. பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருந்தது.. நான் சுத்த சைவமாக மாறி விட்டதால் இந்த வீடியோவை முழுமையாக பார்க்கவில்லை.. தவறாக நினைக்க.. வேண்டாம்..சகோதரிகளே..‌
    எனக்கு அக்கா தங்கை இல்லை.. அண்ணன்கள் மட்டும் தான்...😊❤️💐🌹🙏...

    • @mycountryfoods
      @mycountryfoods  4 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி அக்கா💙🌷🙏💖💖

    • @Indiani.S.m5c
      @Indiani.S.m5c 4 หลายเดือนก่อน

      @@mycountryfoods 😊❤️💐🌹🙏...

  • @shanthim1215
    @shanthim1215 4 หลายเดือนก่อน +3

    Very Good Family. Romba Nalla Erukku. God Bless Yours Family and your Groups

  • @csrivishvath5006
    @csrivishvath5006 4 หลายเดือนก่อน +6

    மகேஷ் அழகா இருக்கு தோடு அழகா இருக்கு வாழ்த்துக்கள் மகளே

  • @sumathiv9220
    @sumathiv9220 4 หลายเดือนก่อน +3

    Mahesh Yarumma
    Happy family 👌👌

    • @mycountryfoods
      @mycountryfoods  3 หลายเดือนก่อน

      சின்ன மாமி மருமகள்.அக்கா

  • @selvee6669
    @selvee6669 4 หลายเดือนก่อน +1

    Ungal Naangu Peraiyum Pargumpoto Romba Santhosama Irugu Vaalthukal Ananthi Sister's ❤❤❤❤ 🌹🌹🌹🌹 Selvee 🇲🇾

    • @mycountryfoods
      @mycountryfoods  3 หลายเดือนก่อน

      💜💖🙏🌷🌷

  • @KalaiSelvi-sh3up
    @KalaiSelvi-sh3up 4 หลายเดือนก่อน +1

    Super sister s video ❤❤❤❤

  • @InfanciaLeena-uw8yk
    @InfanciaLeena-uw8yk 4 หลายเดือนก่อน +1

    Super co sister's God bless you

    • @mycountryfoods
      @mycountryfoods  3 หลายเดือนก่อน

      💖🙏🌷💜💜

  • @RajeshE.Rajesh-j2t
    @RajeshE.Rajesh-j2t 4 หลายเดือนก่อน +1

    👌👌👌👌👌

    • @mycountryfoods
      @mycountryfoods  3 หลายเดือนก่อน

      🌷💜💖🙏🙏

  • @viralvideos3.O
    @viralvideos3.O 4 หลายเดือนก่อน +8

    மகேஸ் யாரு? கலா அக்காவின் தங்கையா? ஆனா குரலை கேட்டால் ஆனந்தியின் தங்கை மேரி போல் உள்ளதே? 😮

    • @gokila5725
      @gokila5725 4 หลายเดือนก่อน +2

      ஆனந்தி மாமியாரின் தங்கை மருமகள் மகேஷ்

  • @kavineshkavinesh802
    @kavineshkavinesh802 4 หลายเดือนก่อน +1

    Super akka❤

    • @mycountryfoods
      @mycountryfoods  3 หลายเดือนก่อน

      💜🌷🙏💖💖

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 4 หลายเดือนก่อน

    அருமையான ரசனையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி

    • @mycountryfoods
      @mycountryfoods  3 หลายเดือนก่อน

      🌷🙏💖💜💜

  • @shanthasubramanyam867
    @shanthasubramanyam867 4 หลายเดือนก่อน +3

    Maheswri kids super
    Bangalore

  • @shanthasubramanyam867
    @shanthasubramanyam867 4 หลายเดือนก่อน +3

    Bangalore near village le male ile pairu dry norain

  • @ambusen1351
    @ambusen1351 4 หลายเดือนก่อน +2

    Maheas ❤❤❤❤

  • @MariyaAmma-g3z
    @MariyaAmma-g3z 4 หลายเดือนก่อน +3

    Supar super super sister 🎉🎉🎉❤❤❤

    • @mycountryfoods
      @mycountryfoods  3 หลายเดือนก่อน

      🌷🙏💖💜💜

  • @kartiklogesloges2964
    @kartiklogesloges2964 4 หลายเดือนก่อน +6

    Ithu pondra video niraya podungge ananthi sister .....rombe naalaiku piragu inthe mathiri video super sis

    • @mycountryfoods
      @mycountryfoods  3 หลายเดือนก่อน

      நிச்சயமாக🙏🌷🌷💜💖

  • @safurayan8463
    @safurayan8463 4 หลายเดือนก่อน +1

    Super akka🎉🎉🎉🎉🎉

  • @Manikandan-x4w6o
    @Manikandan-x4w6o 4 หลายเดือนก่อน

    Super sisters 💕

    • @mycountryfoods
      @mycountryfoods  3 หลายเดือนก่อน

      💖🙏🌷💜💜

  • @jothibaivictor
    @jothibaivictor 4 หลายเดือนก่อน +4

    புளிகரைசலுடன் என்ன மசாலா சே ர் த்தீர்கள்

  • @jothivela9128
    @jothivela9128 4 หลายเดือนก่อน

    So nice to see your family together

    • @mycountryfoods
      @mycountryfoods  3 หลายเดือนก่อน

      🌷💜💖🙏🙏🙏

  • @varunraj4812
    @varunraj4812 4 หลายเดือนก่อน +2

    Super ananthi sister rompa naalaikku piraku ungalai serndhu videovil paarppathil happy 💖💖💖 iam anu pattukkottai 🥰🥰🥰

  • @vidhyapalanivelraja9365
    @vidhyapalanivelraja9365 4 หลายเดือนก่อน

    Nice to see you people happy

  • @b.agnesbrightlin275
    @b.agnesbrightlin275 4 หลายเดือนก่อน +1

    Entha mathiri video podugha

    • @mycountryfoods
      @mycountryfoods  3 หลายเดือนก่อน

      நிச்சயமாக

  • @vidhyapalanivelraja9365
    @vidhyapalanivelraja9365 4 หลายเดือนก่อน +3

    Awaiting for this kind of video.Nice

    • @mycountryfoods
      @mycountryfoods  4 หลายเดือนก่อน

      💙🌷🙏💖💖

  • @vasukipanneerselvam8752
    @vasukipanneerselvam8752 4 หลายเดือนก่อน +1

    கருப்பு புளி ரொம்ப சேரர்க்காதீங்கமா பார்க்கவே நல்லாஇல்லைமா

  • @naveenvino9594
    @naveenvino9594 2 หลายเดือนก่อน +1

    Mahesh akka yaru ungaluku

    • @mycountryfoods
      @mycountryfoods  2 หลายเดือนก่อน +1

      சின்ன மாமி மருமகள்...தங்கை

  • @Attitude_baby420ee
    @Attitude_baby420ee 4 หลายเดือนก่อน +6

    சுப்பர் அக்கா

  • @vivektoraskar9840
    @vivektoraskar9840 4 หลายเดือนก่อน +5

    Hum. Maratha ihia maharastian fir bhi apka vidio achha lagta hai.. 7...year
    .

  • @sureshmaha1969
    @sureshmaha1969 4 หลายเดือนก่อน +1

    Super akka 🎉🎉🎉unga family ya romba pidikkum ❤

    • @mycountryfoods
      @mycountryfoods  4 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி💖🙏🌷💙💙

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 4 หลายเดือนก่อน +6

    இது ஞாயிறு ஸ்பெஷல் மட்டும் அல்ல ஆனந்தி, கலா அமலா..
    மிக நீண்ட நாளுக்கு பிறகு மூவரும் இணைந்த ஸ்பெஷல்..!🌹🌹🌹🥰
    உங்க கூட இல்லாவிட்டாலும் மகேஷ் போலவாவது உங்க ஊர்ல பிறந்திருக்கலாம்..!!😒
    இனி அடிக்கடி இது போன்ற காணொளிகள் எதிர் பார்க்கிறேன் ஆனந்தி 🌹..!!🤗🤝
    கலா தினமும் வீடியோ போடுங்க டியர்🌹..!!
    அமலா (தண்ணீர் மாறினால் அப்படிதான்) கெழுவத்தூர் காற்று பட்டாச்சி இனி யாவும் நல்லதே நடக்கும்🌹!!
    மகிழ்ச்சி சகோதரிகளே!!🌹🌹🌹🥰

    • @mycountryfoods
      @mycountryfoods  4 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி லட்சுமி அக்கா💖🙏🌷🌷

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 4 หลายเดือนก่อน

      ​@@Balajebalaje645மகிழ்ச்சியுடன் நன்றி பாலாஜி தம்பி..!!🤝

  • @ShantiPandiyan
    @ShantiPandiyan 4 หลายเดือนก่อน +6

    Amala romba dull agitanga.neenga rendu perum unga co sistarai parthukkunga,

  • @saranyammuthug2769
    @saranyammuthug2769 4 หลายเดือนก่อน +3

    Very nice ananthi akka❤

    • @mycountryfoods
      @mycountryfoods  3 หลายเดือนก่อน

      💖💜💜🌷🌷🙏

  • @tamilfoodzone
    @tamilfoodzone 4 หลายเดือนก่อน +1

    Unga ooru endha district la irukku?? Rombha nalla iruku

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 4 หลายเดือนก่อน

      Tiruvarur district mannargudi taluka

    • @mycountryfoods
      @mycountryfoods  3 หลายเดือนก่อน

      திருவாரூர் மாவட்டம்

  • @NeelakantanB
    @NeelakantanB 4 หลายเดือนก่อน +3

    Anandi naan iyer kovil archakar athanaal naan indru unga vlog paakka mudiyama pochu

    • @mycountryfoods
      @mycountryfoods  3 หลายเดือนก่อน

      🌷💜💖🙏🙏

  • @ayeshashaikh4133
    @ayeshashaikh4133 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤👍👍👍👍💯💯💯💯💯💯💯💯

  • @akilaanand843
    @akilaanand843 4 หลายเดือนก่อน +6

    ஆனந்தி அக்கா மகேஷ்வரி யாரு,,, உங்க சிஸ்டர் ஆ

    • @mycountryfoods
      @mycountryfoods  4 หลายเดือนก่อน +2

      சின்ன மாமி மருமகள்

  • @selvarajsubramanian9734
    @selvarajsubramanian9734 4 หลายเดือนก่อน +1

    Happy To See You All.👍👍👍👍👍👍👍👍👍

    • @mycountryfoods
      @mycountryfoods  4 หลายเดือนก่อน

      💙🌷🙏💖💖

  • @TamilRaja-b9r
    @TamilRaja-b9r 4 หลายเดือนก่อน +2

    🎊🎊🎊🎊

  • @MegalaBalakrishnan
    @MegalaBalakrishnan 4 หลายเดือนก่อน +1

    Super sistes🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤💯🙌🏻🙏🥰

    • @mycountryfoods
      @mycountryfoods  4 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி💖🙏🌷🌷💙

  • @SumiTaa-uj4wp
    @SumiTaa-uj4wp 4 หลายเดือนก่อน +2

    Miss u all sis

  • @pugalpugal9392
    @pugalpugal9392 4 หลายเดือนก่อน +2

    Video super super cute

  • @vasanthimichael1855
    @vasanthimichael1855 4 หลายเดือนก่อน +1

    Ananthi Nandu kulambu super

  • @parasuraman6295
    @parasuraman6295 4 หลายเดือนก่อน +1

    அழகு...

  • @puvanalogini9866
    @puvanalogini9866 4 หลายเดือนก่อน +1

    Super 😊😍

    • @mycountryfoods
      @mycountryfoods  4 หลายเดือนก่อน

      💖🙏🌷💙💙

  • @YbdbbfFjfjrk
    @YbdbbfFjfjrk 4 หลายเดือนก่อน +1

    👌👍🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  3 หลายเดือนก่อน

      🌷🙏💖💜💜

  • @selvit7585
    @selvit7585 4 หลายเดือนก่อน +2

    Super

    • @mycountryfoods
      @mycountryfoods  3 หลายเดือนก่อน

      ,💜💖🙏🙏🌷

  • @bhavyabhavya5840
    @bhavyabhavya5840 4 หลายเดือนก่อน +5

    மிக்சியில் இரும்பு அதனால் தான் கெட்டுப்போகும் அம்மியில்அரைத்தாள் கெடாது

  • @naseemamohdmiskin8372
    @naseemamohdmiskin8372 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 4 หลายเดือนก่อน +2

    சூப்பர் 👌👌👌🎉🎉🎉🎉

    • @mycountryfoods
      @mycountryfoods  4 หลายเดือนก่อน

      💖🙏🌷💙💙

  • @jayanthigovindan6970
    @jayanthigovindan6970 4 หลายเดือนก่อน +1

    Neenga purattasi viratham irukka mattingala

    • @mycountryfoods
      @mycountryfoods  4 หลายเดือนก่อน

      இல்லை அக்கா

  • @thasneemshahul5147
    @thasneemshahul5147 4 หลายเดือนก่อน +5

    அம்மில நம்ம கை பட்டு அரைச்சாதான குழம்பு கெட்டு போகும் ..மிக்ஸில கைபடாது அதுனால குழம்பு கெடாதுல மாத்தி சொல்றீங்கலா ஆனந்தி அக்கா...🤔

    • @mycountryfoods
      @mycountryfoods  4 หลายเดือนก่อน

      🙏🙏🙏

    • @doctorsampath
      @doctorsampath 4 หลายเดือนก่อน +2

      No, mixie heats up and makes masala taste different Whereas hand grinding against stones will keep the flavor of the masala good. It has nothing to do with spoil time. Everything spoils soon if weather is hot.

  • @UmasundarSundar
    @UmasundarSundar 4 หลายเดือนก่อน +1

    Purtsi kidiyadha

    • @mycountryfoods
      @mycountryfoods  4 หลายเดือนก่อน

      இல்லை அண்ணா

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 4 หลายเดือนก่อน +1

    👌👌👌😋😋😋🦀🦀🦀

    • @mycountryfoods
      @mycountryfoods  3 หลายเดือนก่อน

      🙏🙏💖💜🌷

  • @pgayathri5469
    @pgayathri5469 4 หลายเดือนก่อน +5

    Amala fac eh seri ilaye. Something something thn

    • @mycountryfoods
      @mycountryfoods  4 หลายเดือนก่อน +1

      உடம்பு சரியில்லை அக்கா

    • @pgayathri5469
      @pgayathri5469 4 หลายเดือนก่อน

      @@mycountryfoods take care.

  • @rselvam9378
    @rselvam9378 4 หลายเดือนก่อน +2

    Nandu rate sollunga

    • @mycountryfoods
      @mycountryfoods  4 หลายเดือนก่อน +1

      கிலோ 250

    • @rselvam9378
      @rselvam9378 4 หลายเดือนก่อน

      Ok sister👭👭

  • @srihari5414
    @srihari5414 4 หลายเดือนก่อน +3

    🎉❤😢