தையிட்டி விகாரை : அர்ச்சுனா சொன்னது சரியா? தவறா? | TAMIL ADIYAN |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 220

  • @sivamaniarumugam6159
    @sivamaniarumugam6159 4 ชั่วโมงที่ผ่านมา +40

    நீங்கள் மட்டும் தான் சரியாக விசயங்களை தெரிந்து முறையாக
    மக்களுக்கு தெரிவிக்கிறீர்கள்
    நன்றி

    • @Tamilanda96
      @Tamilanda96 3 ชั่วโมงที่ผ่านมา

      பைத்தியம் அது உன்ட காணி என்றாலும் இப்படியா பேசுவ?? தத்துவாமா பேசுறியா???
      அடேய் பைத்தியம் விகாரை கட்டுவதற்கு ஒதுக்கிய இடம் அங்கு இருக்கிறது ஆனால் அதில் கட்டாமல் பலாத்காரமாக தனியார் காணிகளை இராணுவம் அபகரித்து இந்த விகாரையை வேணும் எண்டு கட்டி இருக்கிறது..

  • @perumalthurai2022
    @perumalthurai2022 ชั่วโมงที่ผ่านมา +6

    பலபேர் தமிழ் அடியானிடம் வகுப்பெடுத்தால் தமிழினத்திற்கு நிறைய நன்மைகள் இருக்கு.

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 3 ชั่วโมงที่ผ่านมา +21

    கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொழும்பு வீட்டை விட்டு கொழும்பில் இருந்து வடக்கு கிழக்குகில் வந்து இருக்கவேண்டும் முதலில்

    • @suthans3372
      @suthans3372 10 นาทีที่ผ่านมา

      100% true 👍

  • @carfieldnirmalan1038
    @carfieldnirmalan1038 ชั่วโมงที่ผ่านมา +12

    உண்மைகள் ஒருபோதும் தூங்குவதில்லை....❤ Dr. Aruchuna சொன்ன அனைத்து விடயங்களும் 100% சரி. அண்ணன் "சத்தியவான்" கஜேந்திர குமார் அவர்கள் கடந்த காலங்களில் மக்களுக்கு என்ன தீர்வு பெற்று தந்தார்???😂 இதைப்பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள்!!!😢

    • @suthans3372
      @suthans3372 9 นาทีที่ผ่านมา

      👍

  • @rl5914
    @rl5914 4 ชั่วโมงที่ผ่านมา +14

    ஊழலற்று அமைதியாகவும், கட்சிகள் ஒற்றுமையாகவும் ,மக்கள் நலனிலும் பொருளாதார முன்னேற்றத்திலும் ஒரு தலமையின் கீழ் பயணித்து ஐக்கிய இலங்கை முன்னேற வாழ்த்துவோமாக💪🏼🤞👏🏾👏🏾👍💐🙏

  • @Siva-c7v
    @Siva-c7v 17 นาทีที่ผ่านมา +2

    தையிட்டியில் ஒரு விகாரை இருந்தது உண்மை ❤

  • @rasiahsuresh598
    @rasiahsuresh598 3 ชั่วโมงที่ผ่านมา +7

    நீங்கள் சொல்வது உண்மை💉💉💉💉💉💉❤️❤️❤️❤️❤️❤️

  • @ranjinigopal-s7h
    @ranjinigopal-s7h 2 ชั่วโมงที่ผ่านมา +5

    தையிட்டி விகாரை உடைத்தால் எல்லா விகாரையும் உடைக்க வேணும் ஓன்று
    இரண்டாவது. கட்டும் போது ஒத்துளைப்பு வழங்கியவரை உடனே மக்கள் முன் நிறுத்துங்கள் தீர்வு கிடைக்கும்
    சுட்டெரிக்கும் சூரியன் எங்கள் தம்பி அர்ஜுணா ❤❤❤

  • @Soorie-lt6px
    @Soorie-lt6px 4 ชั่วโมงที่ผ่านมา +30

    Dr சொல்வது சரி, கஜேந்திரகுமார் கொழும்பில் நின்று விகாரையை இடிக்க சொல்வாரா?

    • @RexMoor
      @RexMoor 4 ชั่วโมงที่ผ่านมา +3

      டாக்டர் சொன்னது சரி என்றால், பல வருடமாக காணமல் ஆக்கப்பட்டோருக்கா போராடுபவர்களுக்கும் நஷ்ட ஈடாக ஏதாவதை வாங்கிக் கொடுக்க டாக்டரிடம் சொல்லுங்க.

    • @naliguru
      @naliguru 3 ชั่วโมงที่ผ่านมา +1

      NO WRONG. OWNERS OF THE LAND WAITING TO HEAR FROM.ANURA NOT ARCJUNA. HENCE THE OWNERS WANTS THERE LAND.

    • @Soorie-lt6px
      @Soorie-lt6px 3 ชั่วโมงที่ผ่านมา +1

      @@naliguru why owner not going to the court?

    • @mangamotion
      @mangamotion 2 ชั่วโมงที่ผ่านมา

      Who will pay for his court action?

    • @Soorie-lt6px
      @Soorie-lt6px 2 ชั่วโมงที่ผ่านมา +1

      @mangamotion then accept the compensation, sorted!

  • @CatherineJeffres
    @CatherineJeffres 4 ชั่วโมงที่ผ่านมา +8

    Tamil Adiyan said 💯 correct!

  • @RajaniAnthony
    @RajaniAnthony 4 ชั่วโมงที่ผ่านมา +10

    You are 💯 correct

  • @AjithAjith-y8s
    @AjithAjith-y8s 4 ชั่วโมงที่ผ่านมา +14

    அருமையான விளக்கம் நல்ல பதிவு நன்றி தமிழ் அடியான்

  • @MrSiva002
    @MrSiva002 3 ชั่วโมงที่ผ่านมา +6

    இவர்கள் எப்படா அருச்சுனா ஏதாவது கதைப்பார்,அதை வைத்து தாக்கலாம் எண்டு பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.கட்டின தையிட்டி விகாரையை இடிக்க சொல்லி நீதிமன்றம் சொன்னாலும் அரசாங்கம் சொன்னாலும் இந்த பிக்குமார் விடுவினமோ? ஒருகாலும் இல்லை. இதை பயன்படுத்த தென் பகுதியில் எதிர்கட்சிகளும் காத்துக்கொண்டு இருக்கினம்.அதுக்கு நடைமுறையில் சாத்தியமாகக்கூடிய அலுவலை பார்க்கவேண்டும்.இதற்கு ஒரு தீர்வு தான் அருச்சுனா சொன்னது.

    • @mangamotion
      @mangamotion 2 ชั่วโมงที่ผ่านมา

      Former govt made a mistake and have built it with help of army in a place where there are no Buddhist.
      Their main idea may be to make people upset and nothing else.

  • @KuzhaliCholan
    @KuzhaliCholan ชั่วโมงที่ผ่านมา +3

    சமூகவலைதளத்தில் இயங்குபவர்கள் 62% பேர் இடிக்க கூடாது என்று வாக்கு அளித்திருக்கிறார்கள். சாதாரண மக்களிடம் கேட்டால் 100% பேரும் இடிக்க கூடாது என்றுதான் சொல்லுவார்கள்.

    • @SelviSelvi-sx1el
      @SelviSelvi-sx1el 24 นาทีที่ผ่านมา

      @@KuzhaliCholan சட்டப்படி இடிக்க வேண்டும் புத்தரை வைத்து அரசியல் செய்யாமல அவரின் போதனகள பின்பற்றுங்கள் நாடு முன்னேறும்ட

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 50 นาทีที่ผ่านมา

    பழைய அரசியல் வாதிகள் நின்று அடித்தளம் போட்டிருக்கிறார் களே அந்த நேரத்தில் தடுக்காதது தான் பிரச்சனைக்கு காரணம்

  • @mugunthansathiapalar8612
    @mugunthansathiapalar8612 4 ชั่วโมงที่ผ่านมา +5

    “நாரதர் கலகம் நாசத்தில் விழப்போகின்றது” என்பதற்கான கட்டயங்கள் தொடங்கி நாளாச்சு.

  • @sathagenga769
    @sathagenga769 54 นาทีที่ผ่านมา

    Excellent Tamil Adian and ❤

  • @ishanabdullah9045
    @ishanabdullah9045 3 ชั่วโมงที่ผ่านมา +2

    ஆசைதான் துன்பத்துக்கு காரணம் என்று சொன்ன பகவான் புத்தர் வழியில் , இது வரை என்னால் யாரையும் கண்டு கொள்ள முடியவில்லை. போதி மரமும், விகாரையும் தான் தேவைக்கு அதிகம்

  • @sasikumaran7477
    @sasikumaran7477 4 ชั่วโมงที่ผ่านมา +22

    உடைப்பது பெரிய விளைவுகள் வரும். சாதாரண பொது மக்கள் தான் பாதிக்கபட வேண்டி வரும். அரசியல் வாதிக்கு ஒரு பிரச்சனையும் இல்ல. நஷ்டஈடு சமாதானம் உண்டாக்கும்

    • @RexMoor
      @RexMoor 4 ชั่วโมงที่ผ่านมา +1

      நல்ல கருத்து, தமிழர்களுக்கான தீர்வை கேட்பதும் பெரிய பிரச்சனையை தரும். அதனால் மூடிட்டு போவமா?

    • @Tamilanda96
      @Tamilanda96 3 ชั่วโมงที่ผ่านมา

      பைத்தியம் அது உன்ட காணி என்றாலும் இப்படியா பேசுவ?? தத்துவாமா பேசுறியா???
      அடேய் பைத்தியம் விகாரை கட்டுவதற்கு ஒதுக்கிய இடம் அங்கு இருக்கிறது ஆனால் அதில் கட்டாமல் பலாத்காரமாக தனியார் காணிகளை இராணுவம் அபகரித்து இந்த விகாரையை வேணும் எண்டு கட்டி இருக்கிறது....

  • @thedkannan2401
    @thedkannan2401 3 ชั่วโมงที่ผ่านมา +7

    Dr அர்ச்சனா வந்து குறிக்கியகாலத்துக்குள் எவ்வளவு ஊழல்கள், எவ்வளவு நன்மைகள் மக்களுக்கு கிடைத்துள்ளது பேச்சுவழங்களில் சில தவறுங்கள் இருக்கலாம் பாழைய அரசியல் வாதிகளால் கண்ட ஒன்றுமில்லை "(வடக்கை தேசிய கட்சிக்கு விட்டு கொடுத்ததுதான் மிச்சம் )

    • @prathapratha9129
      @prathapratha9129 3 ชั่วโมงที่ผ่านมา +2

      Athuthan unmayilum unmai

  • @MenaMenan
    @MenaMenan 3 ชั่วโมงที่ผ่านมา +4

    சுயநலம் இல்லாத பாராளுமன்ற உறுப்பினர் Dr.அர்ஜுனா. அர்ஜுனா சொன்னது பிழை என்றால் தையிட்டி விகாரையை எமது அரசியல் வாதிகள் இடிக்க வைக்கட்டும். அப்படி நடந்தால் எமது அரசியல் வாதிகளுக்கு ஒரு சல்யூட்

  • @KIRUBANANTHANKANAGASUNDARA-k1q
    @KIRUBANANTHANKANAGASUNDARA-k1q ชั่วโมงที่ผ่านมา +1

    (1) First…கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொழும்பு வீட்டை விட்டு கொழும்பில் இருந்து வடக்கு கிழக்குகில் வந்து இருக்கவேண்டும் முதலில்…
    (2) Second…கொழும்பில் நின்று விகாரையை இடிக்க சொல்லவும் … அப்ப முடிவுவரும் …

  • @vanikrishnathas8574
    @vanikrishnathas8574 ชั่วโมงที่ผ่านมา

    True.❤❤❤

  • @santhiranrashiya2761
    @santhiranrashiya2761 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤உனமை

  • @RavananRavanan-g1s
    @RavananRavanan-g1s 4 ชั่วโมงที่ผ่านมา +15

    அர்சனா சொல்வதுதான். சரி

  • @CONSALASANTONY
    @CONSALASANTONY 3 ชั่วโมงที่ผ่านมา +4

    ❤❤❤you are right 🎉

  • @SureshMuththaiya
    @SureshMuththaiya 3 ชั่วโมงที่ผ่านมา +10

    அருமை அருமை 👌👌அர்ஜுனா வேரலெவல் 💙💙🌹👍

  • @ThayaparanRathnasingam
    @ThayaparanRathnasingam 5 ชั่วโมงที่ผ่านมา +7

    அதுதன் உண்மை அண்ணா

  • @v.t.s.mrselvam7071
    @v.t.s.mrselvam7071 ชั่วโมงที่ผ่านมา +1

    தையிட்டி விகாரை உடைத்தால் கொழும்பில் பேருன்பான்மை வாழும் இடத்தில் கோவில் ஏன்

  • @palmyragrove362
    @palmyragrove362 4 ชั่วโมงที่ผ่านมา +5

    Super 👌🏽
    I have started to favour of Arjuna , he also will be a favourite politician to Singala people soon!
    I am sure the decent people will vote for him!
    If he wins people hearts❤ and minds 😇
    But he should speak or forecast only sensible matters on his You Tube channel!
    He shared discussion with Kowsalya ( debate) about this Vihara matter yesterday, so now , some people take Kowsalya’s opinion seriously and have gone against Arujuna !

    • @mangamotion
      @mangamotion 2 ชั่วโมงที่ผ่านมา +1

      So he too will be thinking now that he has made a mistake saying that without analysing too much on a sensitive topic.

  • @AriyaraththinamSarmila
    @AriyaraththinamSarmila 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Dr archichan vilakkma sariyana pathila sollinar ❤❤

  • @SasinthanSasi-qy2nj
    @SasinthanSasi-qy2nj 3 ชั่วโมงที่ผ่านมา +1

    அண்ணா 💯 💯 உண்மை 🎉🎉🎉🎉❤❤❤

  • @A.N-y1w
    @A.N-y1w ชั่วโมงที่ผ่านมา

    விகாரை இடித்தால் ஆலயங்கள் இடிக்க தாமதம் ஆகாது. அதனால் அந்த காணிக்கு பதிலாக ஒரு காணியை பெற்று ஆலயத்தை கட்டுங்கள். இலங்கை ராணுவம் யாழ்ப்பாணத்தில் பிள்ளையார் கோவிலில் கும்பிடுவதை பார்திருக்கின்றேன்

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 12 นาทีที่ผ่านมา

    தனக்கென நிலைக்கும்.

  • @ShiranthiAloysius
    @ShiranthiAloysius 2 ชั่วโมงที่ผ่านมา

    Thamil Adiyan you are superb... Really you are analysing.. The truth

  • @thurairajahsivakumar4612
    @thurairajahsivakumar4612 4 ชั่วโมงที่ผ่านมา +9

    அந்த இடத்தில அவர் அதை சொல்லாமல் இருந்திருக்கலாம் 1000 விகாரைகள் பொதுமக்களின் காணிகளில கட்டபோறாதாக சொன்னவையா

    • @Joseph-qw4vm
      @Joseph-qw4vm 3 ชั่วโมงที่ผ่านมา +1

      அந்த இடத்தில் அவர் அதை சொல்லாமல் இருந்திருக்கலாம் நீங்கள் தவறு

  • @MahesanLoga
    @MahesanLoga 4 ชั่วโมงที่ผ่านมา +3

    Dr.Hon.Aruchchna is greatest.

  • @RasakumariR
    @RasakumariR 58 นาทีที่ผ่านมา

    அவர்கள் சம்மதம் என டொக்ரர்கதைத்ததுதான் தவறா?காணி வழங்குவதுதான் நல்ல முடிவு இனிமேல் விகாரை கட்ட விடாமல் தடுப்பதுதான் சரி

  • @Za12364
    @Za12364 10 นาทีที่ผ่านมา

    Ok ❤❤❤ ok(uk)

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 3 ชั่วโมงที่ผ่านมา +1

    அரசியல் கட்சிகள் ஒற்றுமையாக இருக்கின்றனர் ஒருவர் புத்த கோவில் போனால் ஆனால் மற்றவர்கள் வெடுக்குநாறிகோயிலுக்கு போவார்கள் இதுதான் ஒற்றுமையாக இருக்க முடியும்

  • @PerinpanathanKadirkamu-t8k
    @PerinpanathanKadirkamu-t8k 4 ชั่วโมงที่ผ่านมา +3

    சிறப்பு

  • @rl5914
    @rl5914 4 ชั่วโมงที่ผ่านมา +4

    அரசியல் நடத்த ஏதாவது ஒரு காரணம் தேவை 🤦🏾🤦🏾🤦🏾🤔🤔😳😳
    மக்கள் பிரச்சனைக்கு ???

  • @ParamajothyVythilingam
    @ParamajothyVythilingam 3 ชั่วโมงที่ผ่านมา

    Super explanation. Past and present tamil MP'S indirectly supporting this activity. If UNP, Mr Sajith party or Mr Mahida party is on power they will build 1000 in future.

  • @PremalaBalendran
    @PremalaBalendran 2 ชั่วโมงที่ผ่านมา +1

    You are right Anna

  • @nirmalakrishna4770
    @nirmalakrishna4770 ชั่วโมงที่ผ่านมา

    💯 % true 👍

  • @opnion2294
    @opnion2294 4 ชั่วโมงที่ผ่านมา +4

    Dr is Roght

  • @rajahdrajah5228
    @rajahdrajah5228 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Already the land Lords Come to the conclusion about the compensation of their property now Gajentran is trying to mislead the situation.

  • @AriyaraththinamSarmila
    @AriyaraththinamSarmila 3 ชั่วโมงที่ผ่านมา

    Super Anna sariyana pathila👌👌

  • @vallikunam126
    @vallikunam126 4 ชั่วโมงที่ผ่านมา +13

    விகாரை உடைப்பது தவறு நஷ்ட ஈடு கொடுப்பது நல்லது

    • @RexMoor
      @RexMoor 4 ชั่วโมงที่ผ่านมา

      காணாமல் ஆக்கப்பட்டோருக்கும் செய்வமா?

    • @naliguru
      @naliguru 3 ชั่วโมงที่ผ่านมา

      THE OWNERS OF THE LAND WANTS THEIR LAND. NO INE DECISIONS OTHER THAN THE OWNERS. ILLIGALY BUILT WITHOUT PERMISSION BELONGS TO INDIVIDUAL OWNERS.
      IF WE BUILT IN SINHALAVAN PRIVATE LAND OUR TEMPLE MUST BE DEMOLISHED.
      THE FUTURE EFFECTS DEFINITELY MORE SINHALA MIGRATION.IN JAFFNA.
      SO MONKS SAID ILLIGALLY BUILT BUDDHIST TEMPLE MUST BE DEMOLISHED.

    • @SelviSelvi-sx1el
      @SelviSelvi-sx1el 3 ชั่วโมงที่ผ่านมา +3

      சட்ட விரோதமாக் கட்டப்பட்ட விகாரை உடைக்கப்படவேண்டும் சட்டம் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.சட்டம் ஒழுங்கில்லாத போது நாடு எப்படி உருப்படும்.

    • @SelviSelvi-sx1el
      @SelviSelvi-sx1el 3 ชั่วโมงที่ผ่านมา

      மக்களின் காணியில் அவர்களைக் கேட்காமல் எப்படி கட்டுவார்கள் இதை முந்திய அரசு செய்தது அரசே சட்டத்தை மீறும் பொழுது இதை யாரிடம் மக்கள் முறையிடுவது.எல்லாமே முறைகேடாகத்தான் இருக்கிறது.சம நோக்கப் பார்வை உள்ள அரசு வந்தால்தான் நாடு உருப்படும்

  • @veeradeepan
    @veeradeepan 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Nice ❤❤❤🎉🎉🎉

  • @benmoorthy8085
    @benmoorthy8085 50 นาทีที่ผ่านมา

    Tamil Eelam= Demolition of Thaiyidy viharai

  • @SenthilnathanSanthalingam
    @SenthilnathanSanthalingam 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Good news

  • @kuganthas4204
    @kuganthas4204 ชั่วโมงที่ผ่านมา

    தயிட்டி விகாரை போல் கஜேந்திரகுமார் குருந்தூர் மலை விகாரையும் இடிக்க வேண்டும் என்று சொன்னார் ஒரு முடிவும் இல்லை காரணம் என்ன

  • @sugi.a5726
    @sugi.a5726 ชั่วโมงที่ผ่านมา

    சரிதான்..

  • @RavananRavanan-g1s
    @RavananRavanan-g1s 4 ชั่วโมงที่ผ่านมา +8

    விகாரையை.. உடைத்தால்..83.ம் ஆண்டு போல்..ஒரு கலவரம். ஏற்பட வாய்ப்புள்ளது.. அதனால்,'நஸ்ட ஈட்டை வழங்குவது..தான்..சரி

    • @SelviSelvi-sx1el
      @SelviSelvi-sx1el 3 ชั่วโมงที่ผ่านมา

      ஏன் கலவரும் வரும் என்று எண்ணுகிறீரகள்.இனி கலவரம் வந்தால் நாடு இரண்டாகப் பிரியும்.கலவரம் செய்ய முடியாததால்தான் வேறுவிதமாக கருவருக்கிறார்கள் உலக நாட்டுக்கும் வெளிச்சம் போட்டு காட்டி விட்டார்கள்.

  • @sithiravelkrishnananth5768
    @sithiravelkrishnananth5768 3 ชั่วโมงที่ผ่านมา

    Super ❤🤗🙏✌️

  • @LalintharaSivakumar
    @LalintharaSivakumar 12 นาทีที่ผ่านมา

    ஏன் நீங்கள் கொழும்பில் சைவக் கோயில் கட்டி இருக்கிறீங்கள். அதை இடிக்கச் சொல்கிறாங்களா? ஏன் கொழும்புக்கு போறிங்கள்? எத்தனை கோயில் கட்டி இருக்கிறீங்கள் இடிக்கச் சொல்கிறாங்களா சும்மா அரசியலுக்காக நாடகம் ஆடுறாங்கள்

  • @kuganparameswaran6505
    @kuganparameswaran6505 3 นาทีที่ผ่านมา

    இவர் கள் அதன் பொய்யும்
    தமிழன்தலைநிமிரொருபோதும்முடியாதுஎன்பதை இங்கு உணரமுடிகின்றது விகரை இங்கு ஒரு தவறு இல்லை இறைவன்ஒருவன் அவன் பல முகம்
    மொழிதான. அரசியல்

  • @Kaala2024
    @Kaala2024 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Arsuna great

  • @KonsiKonsi-l5f
    @KonsiKonsi-l5f 3 ชั่วโมงที่ผ่านมา +1

    💉💉💉💉💉💉❤ super Good ❤

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 ชั่วโมงที่ผ่านมา

    vikatai udaippatal periya pirachanai enral tavirkka vendum

  • @yogeswarynanthakumaran5727
    @yogeswarynanthakumaran5727 5 ชั่วโมงที่ผ่านมา +2

    True

  • @Mhalathi
    @Mhalathi 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Temple udippathu thavaru please 🙏

  • @KonsiKonsi-l5f
    @KonsiKonsi-l5f 3 ชั่วโมงที่ผ่านมา

    ❤Anna you unmy ❤pesuvathu

  • @Indramoha98
    @Indramoha98 2 ชั่วโมงที่ผ่านมา

    Anna kajeenthirakumar than aruchunavoda pirachanai poraar

  • @vikkydivagar6827
    @vikkydivagar6827 3 ชั่วโมงที่ผ่านมา +4

    அருஷ்சுனா அரசியலுக்கு வந்து மூன்று மாதம் விகாரை கட்டப்படும் வரை
    இருந்த அரசியல்வாதிகள்
    என்ன செய்தவை
    விகாரை காணியை மக்களுக்கு கொடுக்க வேண்டியது தான் சரி

    • @mdyogarajah6865
      @mdyogarajah6865 3 ชั่วโมงที่ผ่านมา

      அவர்களை பிடித்து கேட்க வேண்டியதுதான் இதற்கு நல்ல முடிவு.

  • @PuvaniPuvani
    @PuvaniPuvani 2 ชั่วโมงที่ผ่านมา

    Best..super...tamel..a.d

  • @kumarsiva5114
    @kumarsiva5114 3 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤

  • @sujigayal4645
    @sujigayal4645 3 ชั่วโมงที่ผ่านมา +3

    சிங்களமக்கள் இல்லாத இடத்தில் ஏன் விகாரை

    • @mangamotion
      @mangamotion 2 ชั่วโมงที่ผ่านมา

      Exactly. This is just to hurt people's mind and sort of dictatorship.

  • @SarveswaranSharma
    @SarveswaranSharma 5 ชั่วโมงที่ผ่านมา +4

    வணக்கம் வணக்கம் நம்ம நாட்டுக்கு ஐனாதிபதி ஆட்சி முறையே சிறந்தது.பாரளுமன்றம் ?

  • @naliguru
    @naliguru 3 ชั่วโมงที่ผ่านมา +2

    BRO I HEARD THE OWNERS SAID TO YOU TUBER THEY ARE WAITING TO HEAR FROM ANURA HENCE THAT MOMENT ARCHUNA OPEN HIS MOUTH SO THE OWNERS NEVER SAID FOR COMPENSATION. PLEASE BRO LISTEN TO THE OWNERS REPLY TO WHATEVER ARCHUNA SAID.

  • @kanijudrasanjeyranjini8705
    @kanijudrasanjeyranjini8705 5 ชั่วโมงที่ผ่านมา

    Super ❤🎉

  • @komathykaaviya4447
    @komathykaaviya4447 5 ชั่วโมงที่ผ่านมา

    Yes it's true themby 😊

  • @GnanlawsonGnalawson
    @GnanlawsonGnalawson 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Super

  • @baskaranmylvaganam1929
    @baskaranmylvaganam1929 4 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤

  • @rvela9705
    @rvela9705 2 ชั่วโมงที่ผ่านมา

    கவுண்டமணி செந்தில் கோவை சரளா ஒன்று சேர்ந்தால் தமிழருக்கு நல்ல காலம் பிறக்கும்
    சிங்களவரை மோடயா
    என்றால் தமிழருக்கு

  • @சிவாதமிழன்-த8ண
    @சிவாதமிழன்-த8ண 4 ชั่วโมงที่ผ่านมา +1

    நன்றி

  • @yogendranmanickam3825
    @yogendranmanickam3825 2 ชั่วโมงที่ผ่านมา

    100% UNMAI ADIYAN

  • @PuvaniPuvani
    @PuvaniPuvani 2 ชั่วโมงที่ผ่านมา

    Y❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤e❤❤❤s❤

  • @sivagowrinavaratnarajah3615
    @sivagowrinavaratnarajah3615 5 ชั่วโมงที่ผ่านมา +1

  • @kalakanesh914
    @kalakanesh914 4 ชั่วโมงที่ผ่านมา +1

    That's right

  • @aapakeerathan
    @aapakeerathan 2 ชั่วโมงที่ผ่านมา

    உங்கட முட்டு குடுக்கிற வீடியோ எப்ப வரும் என்டு பாத்தன் வந்திட்டு
    நாளைக்கு தலைவர் வீணா ஏன் போராடினார் என்டு வீடியோ போட்டாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்லை

  • @SelviSelvi-sx1el
    @SelviSelvi-sx1el 2 ชั่วโมงที่ผ่านมา +2

    அர்யுனாவுக்கு எந்த இடத்தில் எது கதகை்க வேண்டுமென்று
    தெரிய வேண்டும்.மற்றவர் கள் ் கதைககும் பொழுது பேசாமல் இருக்க வேண்டியதுதான் உடனே எழும்பி எதிராக கதைக்கிறது.
    அவர்கள் யார் நம் இனத்தவர்கள் அவர்களை எல்லோருக்கும் முன்னிலையில் அவரை அவமானப்படுத்துவது உங்கள் ஒற்றுமை இல்லாத தன்மையை நீங்கள் வெளிப்படையாகக் காட்டுகிறீர்கள்.இதனால் எதிரி பலமடைகிறான் நாங்கள் பலவீனமடைம்கிறோம் என்பதை அர்யுனா புரிந்து கொள்ள வேண்டும்

  • @mohaneswaranvelupillai-rd3sf
    @mohaneswaranvelupillai-rd3sf 5 ชั่วโมงที่ผ่านมา +2

    தம்பி சில லாஸ் அப்படி

  • @thiyagarajahrajakulendran1448
    @thiyagarajahrajakulendran1448 2 ชั่วโมงที่ผ่านมา

    Aruchuna is very childish foolish un experienced play boy ...greedy for just unproductive popularity ...will lead to fail

  • @kuwenisivakumar4630
    @kuwenisivakumar4630 2 ชั่วโมงที่ผ่านมา

    Buddar yaru namma kadauldane dr archuna great

  • @milaginytharmaseelan2128
    @milaginytharmaseelan2128 5 ชั่วโมงที่ผ่านมา

    👍👍👍👍

  • @kirisaba4693
    @kirisaba4693 3 ชั่วโมงที่ผ่านมา +2

    டாக்டர் அர்ச்சனா அவர்கள் கதைத்தது முற்றிலும் தவறு ஒரு தனியார் காணியில் அத்துமீறி ஒரு பௌவுத்த கோயில் கட்டிடம் காட்டினது தவறு அதை உடைப்பது தான் சாலச் சிறந்தது தமிழ் அடியான் அவர்களே நீங்களும் உங்கள் காணியில் ஒருவர் அத்துமறி கட்டிடம் கட்டினால் என்ன செய்வீர்கள் சற்று புரிந்துணர்வுடன் சில செய்திகளை பதிவிடவும்

  • @BalakrishnanA-y4k
    @BalakrishnanA-y4k 3 ชั่วโมงที่ผ่านมา

    ThMiladiyan,avargale,mutual,thamilLan,,endure,onduseramattan😊

  • @AriyaraththinamSarmila
    @AriyaraththinamSarmila 3 ชั่วโมงที่ผ่านมา

    Edichisal enappirachisana varum

  • @ShanthineSelvaranjan-yf1em
    @ShanthineSelvaranjan-yf1em 4 ชั่วโมงที่ผ่านมา +3

    You are right

  • @KonsiKonsi-l5f
    @KonsiKonsi-l5f 3 ชั่วโมงที่ผ่านมา

    Unmy anna❤

  • @sivaharonsangarapillaichok8458
    @sivaharonsangarapillaichok8458 3 ชั่วโมงที่ผ่านมา

    Original vihara land was less than quarter acare .But the Vihara was constructed and land taken for Vihara were more than several acares . Then how to divide less than quarter acare land among 20 odd land owners?? You and Your loose friend didn't know this basic facts.

  • @sivamalarjeyanthan
    @sivamalarjeyanthan 5 ชั่วโมงที่ผ่านมา

    👍

  • @naguleswaransinnathurai3191
    @naguleswaransinnathurai3191 3 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏🩼🩼🩼🩼🩼🙏🙏🙏🙏🙏

  • @VigneswaranArunachalam
    @VigneswaranArunachalam 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Are you in proper sense? Arjuna is trying to get another cheap publicity.

    • @benmoorthy8085
      @benmoorthy8085 ชั่วโมงที่ผ่านมา

      This is the dispute between land owners and the government army not politicians, land owners have to file a case in the court against the people who built the viharai without their permission

  • @sivaharonsangarapillaichok8458
    @sivaharonsangarapillaichok8458 3 ชั่วโมงที่ผ่านมา

    Thaiyiddi vihara was completed. So now every thing is ok . But this was purposely built by force breaking all legal matters . H During the war and after the war , Several thousands of people were killed and several thousands were made forcefully missing .Several Journalists were killed or made missing by the armed forces & by the sri Lankan government. So Now according to archchuna No local or international inquiry is not necessary. No need to find the culprits. No fact finding mission is necessary. Because this was a finished or completed matter. Only thing pay 100, 000/= to the affected as compensation and shape up every thing . That is all . O Don't go to Geneeva or ICC Or ICJ . This is what this loose Dr and thamil Adiyan telling us .

  • @RasakumariR
    @RasakumariR ชั่วโมงที่ผ่านมา +1

    விகாரையை கட்டும்போது முன்பு இருந்த எம்பிமார் எங்கைபோனவர்கள் அவர்கள் கட்டினபொழுது எம்பியவை தடுத்து பொலிசில் என்ரி போட்டு வழக்காடி தீர்வு கண்டிருக்கலாம்தானே அசாங்க அதிபர் கூட இதைப்பற்றி கதைத்தபோது சொல்லுகிறார் அவர்களின் காணிக்குரிய காணியை வேறு இடத்தில் வழங்க அவர்கள் சம

    • @RasakumariR
      @RasakumariR ชั่วโมงที่ผ่านมา

      சம்மதம் என டொக்ரர் சொன்னதுதான் தப்பா தெரியதா? அவரை தூற்றி அவரை அவமான படுத்தவேணும் என கொஞ்ச கூட்டம் கங்கணம் கட்டி தரிகிறார்

  • @mathykana
    @mathykana 4 ชั่วโมงที่ผ่านมา +1

    உ உங்கள் செய்திகள் நன்றாக இருக்கின்றது

  • @aronharish6447
    @aronharish6447 5 ชั่วโมงที่ผ่านมา

    Hii anna❤❤❤