நா ஒரு திருநங்கை தான்....எனக்கு தங்கம் போட ஆசை இல்லை.....பாசி , கண்ணாடி , வளையல்,நிறைய போடணும்னு ஆசை.....கை நிறைய மருதாணி வச்சிக்க ஆசை,காலில் மெட்டி போட ஆசை,தலை நிறைய காட்டு மல்லி வைக்க ஆசை,சாந்து போட்டு வைக்க ஆசை,கழுத்தில் பாசி போட ஆசை.......இது போதும்....எனக்கு....இந்த பிறவியில்.......happy
கண்ணு உங்கள் உணர்வை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ரஜினி கண்ணு நீங்கள் மிகவும் நல்ல உள்ளம் கொண்டவர். அங்காளம்மா பரமேஸ்வரி தேவி உங்களையும் உங்கள் பக்தர்களையும் எப்போதும் காப்பாள். பாசத்துடன் - பெங்களூரைச் சேர்ந்த ரஞ்சனி🙏🙏🙏
Ninga panra intha job yanaku pudikala because ithu ellam mudanambikai matum tan ....god matum tan indirect power mathathu ellam karpanaiyeee.....but ungala yanaku romba pudichi iruku Amma ...ninga romba purely heart'❤❤❤❤ love u Amma cute 🥰
ரஜினி தங்கம். இந்த நாள் இந்த நேரத்தில் உன்னை என் அன்பு மகளாய் எடுத்துக் கொள்கிறேன். இறையருள் கூட நிறை நிம்மதியோடு நீ என்றும் வாழ இந்த அம்மா என்றும் வேண்டுவேன்.. வெள்ளை உள்ளமும் அன்புக்காக இயங்கும் உன் வாழ்க்கையில், இன்க் உனக்காக வேண்டுவேன் இந்த அம்மா.. நலமுற வாழ்க என் தங்க மகளே ❤❤❤❤ இறுதிவரை உன் அம்மா..
அம்மா உங்களுக்கு. கணவனகும் தகுதி. எனக்கு இல்லை இந்த செண்மதில் உங்கள் கணவர் உங்களை நல்லது செசன்சு. உங்களை நல்ல செஞ்சா போதும். உங்களுக்கு மகனாக பிறக்க ஆசை அம்மா
ரஜினி அம்மா அவர்களே நீங்கள் இன்று போல் என்றும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அருள்வாக்கு சித்தராக அருள்பாலித்துக் கொண்டிருக்கும் நிங்கள் என்றும் சீரும் சிறப்போடும் இருக்க ஆர் பி செல்வம் சுவாமிகளின் நன்றி களந்த வாழ்த்துக்கள் நன்றி
Amma ... Neenga pesum oru oru varthaium unnmai than ... Yethana peru maruvanga neenga sonathu vechi thyriyala amma ... Ungala parkallama amma .. yengalukaga prayer panikonga amma .. yengaloda life valluva illa porathanu erruku amma .. yengaloda situation maranum nu neenga prayer panikonga amma pls ...
கண்ணீரோடு அம்மா நூறு சதவீதம் உண்மை ஏமாத்தகூடாது உங்க நல்ல மனசுக்கு நல்லா இருப்பீங்க சகோதரருக்கு பெ ருந்தன்மையான மனசு நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் சிவனின் அம்சம் நீங்க ள் சிவ சிவ திருச்சிற்றம்பலம்
Unga pechi unmaiyandhu Amma unga mansaku andavan unga mama Oda noru varusham valzhanum thaye 🙏🙏💐 santhoshama erunga Amma kudave ushara erunga yenna yenna madri nenga yamadham poniganu sonniga atha ungaloda kandippa thunaya eruppa
வெயில் காலத்தில் அக்னி நட்சத்திரம் காலத்தில் இவ்வளவு நகைகளை போட்டுகிட்டு எப்படி இந்த அம்மா தூங்குறாங்க கசகசனு வேர்காதா.ஒரு வேளை குளிர்சாதனம் அறையில் தூங்கினால் வேர்க்காது
நா ஒரு திருநங்கை தான்....எனக்கு தங்கம் போட ஆசை இல்லை.....பாசி , கண்ணாடி , வளையல்,நிறைய போடணும்னு ஆசை.....கை நிறைய மருதாணி வச்சிக்க ஆசை,காலில் மெட்டி போட ஆசை,தலை நிறைய காட்டு மல்லி வைக்க ஆசை,சாந்து போட்டு வைக்க ஆசை,கழுத்தில் பாசி போட ஆசை.......இது போதும்....எனக்கு....இந்த பிறவியில்.......happy
Naan vaangi tharen akka
So sweet 😊
@@goodmindproduction thank you......chellam......enna akka nu சொல்ல ஒரு உறவு.......🙏🙏🥰🥰
Akka ungaluku nalla manasu......nalla irupinga❤❤❤
@@MalarVannan-cy5yr thank you di தங்கம்......
நீங்க அம்மா யாரையும் முழுசா நம்பாதீங்க.நீங்க யாரும் இல்லாத அனாதை குழந்தைகளுக்கு உதவலாமே அம்மா.நிம்மதியும் கிடைக்கும் உண்மையான அன்பும் கிடைக்கும்
100% correct a sonniga
ஏழை குழந்தைகளுக்கு உதவி பன்னா நகை எப்படி வாங்க முடியும். ஆடம்பர வாழ்க்கை எப்படி வாழ முடியும்.
அம்மா கவலை வேண்டாம் 🙏 உங்க நல்ல மனசு க்கு நிங்க நல்லா இருப்பிங்க அம்மா இந்த உலகம் என்ன பேசுகிறது என்று கவலை வேண்டாம் 🙏
சூப்பர் அம்மா இன்று போல் என்றும் ரொம்ப சந்தோசமா நீங்க இருக்கணும் அம்மா
அவுங்க கஷ்ட பட்டு ஆம்பாதிச்சாங்க 😢நாங்க எவ்ளோ கஷ்டப்பட்டாலும் ஒரு கிராம் தங்கம் வாங்க முடில
யதார்த்தமானதாக உண்மையாக நேர்மையாக பேசுகிறீர்கள்.. வாழ்க வாழ்க வாழ்க
அன்பான துணையிருந்தால் என்றும் கவுரத்துடனும் வாழலாம் இந்த உலகத்தில் இது போல் நல்ல மனிதர்கள் வாழ்க்கையானது மற்றவர்களுக்கு வழிகாட்டாக அமையட்டும்.
rajini amma romba nalla avar pavam ellathukudaiyum romba friendshipa irukanga semma amma babu.g karaikudi
உங்கள் பொன் நகையை விட புன்னகை அருமையா இருக்கு ❤
Love you Amma..ungala 2 thadava nerala pathukuren...avolonimathiya irunthuchu manasu...
உங்கள் கவலைகள் அனைத்தும் மறந்துபோகனும்.நீங்கள் சந்தோஷமாக இப்போது இருப்பதுபோல் எப்போதும் இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன் அம்மா.
மூடிட்டு போ
பாவம் பண்றவுங்க தான் நல்ல இருக்காங்க அம்மா
True
💯True
அம்மா நீங்கள் கவலைபட தீங்கள் அம்மா உங்களை எனக்கு ரெம்ப பிடிக்கும்
அம்மா வணக்கம் நீங்கள் ஆயிரம் ஆண்டுகள் வாழ கடவுளை வேண்டுகிறேன்
கண்ணு உங்கள் உணர்வை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ரஜினி கண்ணு நீங்கள் மிகவும் நல்ல உள்ளம் கொண்டவர். அங்காளம்மா பரமேஸ்வரி தேவி உங்களையும் உங்கள் பக்தர்களையும் எப்போதும் காப்பாள். பாசத்துடன் - பெங்களூரைச் சேர்ந்த ரஞ்சனி🙏🙏🙏
Neengal ulaga nadaimuraiyai solreenga i like your speech😍💪
Neengha solrathu unmai akka neengha vartha padathengha valgha valamudan ❤❤❤❤❤❤
அம்மா நீங்கள் கவலைபடாதீங்க எனக்கும் நீங்கள் அம்மா தான்
அப்ப உங்க அம்மாவை என்ன சொல்வீங்க
Amma ipti tha chinna paiyana mrg pannuvangala
@@helpinghands2703 super
@@helpinghands2703 😊😊
Side gapla, nagai vangalam nu 😂
Ninga panra intha job yanaku pudikala because ithu ellam mudanambikai matum tan ....god matum tan indirect power mathathu ellam karpanaiyeee.....but ungala yanaku romba pudichi iruku Amma ...ninga romba purely heart'❤❤❤❤ love u Amma cute 🥰
எம்மோவ் அந்த பேட்டி எடுத்த பொண்ணுக்கு 2 செயின் குடுங்க மா பாவம்
Athan naanum ninaichen😅😅
Sirikama. Petti yedutha. Pennuku😂😂😂😂😂
ஏம்மா திருநங்கை அந்த சின்ன பையன் வாழ்கையை கெடுக்கிறா அது பாவம் இல்லயா 🎉🎉🎉
Home tour pottu yaravathu thirudira poranga ...be safe amma...take care❤
😂😂😂romba akaraa pola
ரஜினி தங்கம். இந்த நாள் இந்த நேரத்தில் உன்னை என் அன்பு மகளாய் எடுத்துக் கொள்கிறேன். இறையருள் கூட நிறை நிம்மதியோடு நீ என்றும் வாழ இந்த அம்மா என்றும் வேண்டுவேன்.. வெள்ளை உள்ளமும் அன்புக்காக இயங்கும் உன் வாழ்க்கையில், இன்க் உனக்காக வேண்டுவேன் இந்த அம்மா.. நலமுற வாழ்க என் தங்க மகளே
❤❤❤❤
இறுதிவரை உன் அம்மா..
Amma super❤❤❤❤
உண்மைதான் ரஜனி அம்மா , அன்புகாட்ட நானும் உள்ளேன் உள்ளவனுக்கு ஒரு இடம் இல்லாதவனுக்கு பல இடம் அல்லவா
தன்னம்பிக்கையுடன் வாழவும் ,
Amma ennaku ungala romba pudikum ennaku oru thirunangai friend irukanga na ennoda kashtatha avanga kitta tha share pandren amma❤
Amma en ponnu en kitta varanum Sami kitta kelunga pls Doctor ku padika vachen ellam pochu unga kitta solliten kongam relaxa irukku rajini amma
அம்மா உங்களுக்கு. கணவனகும் தகுதி. எனக்கு இல்லை இந்த செண்மதில் உங்கள் கணவர் உங்களை நல்லது செசன்சு. உங்களை நல்ல செஞ்சா போதும். உங்களுக்கு மகனாக பிறக்க ஆசை அம்மா
Correct Amma nenga solrathuthan sari ulagame ipo oruthana emathi innoruthan valran
Amma nan unga videos parthavudene enaku nallathu nadanthuchi nandri amma
ரஜினி அம்மாக்கு வாழ்த்துக்கள்
உண்மையான வலிகள் எப்போதும் வெற்றியை கொடுக்கும். இருவரும் பல்லாண்டுகாலம் வாழ்க. பிறர் துன்பம் போக்குக....
சூப்பர் நல்ல, அம்மாக்கு பிறந்தவன் ஏமாற்றமாட்டான் சூப்பர்
நன்றி அம்மா 🙏🙏🙏🌹🌹🌹
Amma neenga unmail Sami than ellarukakaum pesiringa romba nandri Amma enaku yarum illa ungal makala ennai yathupingila amma
Amma uinga yellorium kadavulukkum meal yen Petha ammavukku mel nenaikkeren I love you so much amma and all sisters
INNOCENT SMILE NO KALAPADAM-PURE LOVE AND AFFECTION
ரஜினி அம்மா அவர்களே நீங்கள் இன்று போல் என்றும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அருள்வாக்கு சித்தராக அருள்பாலித்துக் கொண்டிருக்கும் நிங்கள் என்றும் சீரும் சிறப்போடும் இருக்க ஆர் பி செல்வம் சுவாமிகளின் நன்றி களந்த வாழ்த்துக்கள் நன்றி
அம்மா உங்களுக்கு நல்லா வாழ்கை அமைச்சு இருகாங்க நீங்க வணங்கும் கடவுள் ❤
Amma ur speech is very touching and true ur very loving
Super. Amma Rajini. True.👏👏👏👏👏👏🌺🌺🌺🌺🌺🌺
ஒரு அன்புத்தாயை போன்ற உங்கள் சிரிப்பு மிகவும் அழகு
நிதர்சனமான உண்மை வாழ்த்துக்கள் அம்மா 🙏
சம்சூதின் அன்பிற்காக வரல ரஜினியுடைய நகை மேல் வைத்த பாசம் அதுதான் உண்மை.
Avan ungala emathura maathiri ethiriethu amma carefullah erunga
Don't worry amma ungal aasirvatham enakkum en pillaikkum vendum amma🙏🙏🙏
உங்களை போல் உள்ளவங்ககிட்ட உதவி பன்னுங்க அம்மா
அம்மா உங்க சிரிப்பு பாத்துகிட்டே இருக்கணும் போல இருக்கு. அழகா இருக்கு சிரிப்பு அம்மா
Be happy... i like your smile...Amma😊
Amma ungala Pakanum pola iruku nanum romba kashta pattu vanthutu iruken unga peachu enna romba manasu relax aachi ma 34 age unga sister nenachikonga enaku reply pannunga unga husband pola nalla manasu irukuravanga yarum iruka matanga neenga 100 varsham santhoshma vazhanum
Amma rombaaaaaa sariya sonnenga. Nenga nalla irupenga Amma kavala pathinga
அம்மா நீங்க ரொம்ப அழகா பேசுரிங்க அம்மா உங்க ல ரொம்ப பிடிக்கும் love my அம்மா
Don worry amma.u r a good hearted.luv u.god bless you
எல்லோருக்கும் நல்லது பண்ற நல்லமனசு
Amma neengal needuzi vazanum en kanavarid nanbata kuztam konja nanjamala neengal solvathu nijamungal manThuku neengal nanrag irupirgal thayeea ungal udalnilayaym. Nanraga barthukunga entha ammavin katalay nandri amma
பூமியின் தேவைதைகள் நீங்கள் அன்பான துணையுடன் அம்மா நீண்ட நாள் வாழ்க 💐💐💐💐
Avan mind voice : namba kudi seekaram ipadi pana porathu theriyama 😂😂😂 pesitu irukingangaley. Pavam ivunga😂
உங்க சிரிப்பு அழகு அம்மா 👍🏻👍🏻
ஓம் நமசிவாய 🙏 உங்கள் வாழ்க்கை. சந்தோஷமாக வாழுங்கள் 💞🎉
சிரிப்பு அழகா இருக்கு😊
உண்மையான 😂 சிரிப்பு❤
Amma ningka your husband valka valmudan
அக்கா அண்ணா நீங்க ரெம்ப அழகா இருக்கீங்க ❤️❤️❤️😘😘🥰
Amma, the way you explain makes me cry. You are a genius . A great salute to you Amma.
Genius ah🤣🤣
Ungala people irukura vara naadu munneradhu
Don't be fool . Just come to reality
😂😂
Call me
explanatory explain amma
Valzhaga valamudan kannu drustti eduthukongo thaye 🙏
Amma ... Neenga pesum oru oru varthaium unnmai than ... Yethana peru maruvanga neenga sonathu vechi thyriyala amma ... Ungala parkallama amma .. yengalukaga prayer panikonga amma .. yengaloda life valluva illa porathanu erruku amma .. yengaloda situation maranum nu neenga prayer panikonga amma pls ...
💯 ena yamathina Avan nallthan erukuran amma
நீங்கள் சொன்ன மாதிரி நகையோ பணமோ கூட வரப்போவதில்லை மா அவரவர் செய்த புண்ணியம் மட்டுமே வரும்🙏
Unga spech super amma
சூப்பர் மாநீங்கள்பேசுகிறதுநல்ல.இருக்கனும்
கண்ணீரோடு அம்மா நூறு சதவீதம் உண்மை ஏமாத்தகூடாது உங்க நல்ல மனசுக்கு நல்லா இருப்பீங்க சகோதரருக்கு பெ ருந்தன்மையான மனசு நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் சிவனின் அம்சம் நீங்க ள் சிவ சிவ திருச்சிற்றம்பலம்
உங்கள் சிவனின் அம்சத்துத்கு ஏழை குழந்தைகள் கண்ணுக்கு தெரியாதா. உதவு பன்னலாமே.
Hair, I like you r speech, and you are love you hubby 😊😊
WONDERFUL SPEECH 😢😢😢NOT ALL WORDS (,DON'T CHATTING PEOPLE)❤️❤️❤️IN THE VICTORY US BLOOD OF JESUS AMEN 🙏🏻🇦🇪
Sari ya sonninega amma👏🙏
4:27 4:28 4:28 4:29 4:29
Gud advice ma neega eappaoum nalla erupinga
Unga bangal unmaiyavea super ah iruku engala mathiri jewellery potoganumnu enaku kuda aasai
Amma neenga oruthara nambara alavukku neenga chinna kulanthai illayae orutharukitta eamantha athu amatrum neenga neraiya per solringa ungala veda unga purusan chinnavar neenga avarukku puthimathi solli anupirukka kudathu unukku vayasu irukkupa ne oru nalla ponnu pathu kalyanam panniko unga parents manasula evalo asaikal irukumnu sollirukkalam ithuvum oru vagayana suyanalam thana amma thappaga irunthal mannikavum
Correct Sonika rajini akka , 🎉🙏👏
Unga pechi unmaiyandhu Amma unga mansaku andavan unga mama Oda noru varusham valzhanum thaye 🙏🙏💐 santhoshama erunga Amma kudave ushara erunga yenna yenna madri nenga yamadham poniganu sonniga atha ungaloda kandippa thunaya eruppa
அம்மா உங்கள் சிரிப்பு அலகு. ❤👌
Amma 👌
😂😂😂😂😂
அலகா, அழகா 🤦
Amma sema azhagu
amma nenga sirikkarathu yennakku romba pudikkum
You are good and best in world i am always respect for your community
Unmi than amma❤❤❤❤❤❤
Amma enaku oru ponnu iruka avulaku adikadi odambu sari illama poguthu amma enakkaga kadavulta prathanai panunga amma🙏🙏plz
Anathai ponukalku kutunka. Nakaikkaka intha payan unkata irukkan...
Mutynja ean Address ku meenu seine sent panka madam...na ponnuthan.
It's true amma❤
Super speech.
அம்மா உங்களுடைய அட்ரஸ் சொல்லுங்கம்மா. நான் ரொம்ப கஷ்டத்துல இருக்கேன் 🙏
அவ கிட்ட இருக்குற ஒரு வலையில் வாங்கிட்டு வந்தாலே போதும் உன் கஷ்டம் தீண்டும்
@@karthikamanikandan186😂🤣
😂😂😂
வெயில் காலத்தில் அக்னி நட்சத்திரம் காலத்தில் இவ்வளவு நகைகளை போட்டுகிட்டு எப்படி இந்த அம்மா தூங்குறாங்க கசகசனு வேர்காதா.ஒரு வேளை குளிர்சாதனம் அறையில் தூங்கினால் வேர்க்காது
Ivlo nagai vechirukavanga ac vangamala brother irupanga?
Rajini amma ungalidam enakku oru asai nengal ungalidam ulla oru chain kudungama en kudumpa kushdam dheerum nalla manasu erundhaal kudukkalamey
Super very nice dont feel amma
Neenga nalla erukkanum amma❤
Your talk is true. Many men are getting benefited from tangent and cheated finally. It's happened our life 😢
அம்மா நீங்க நல்லா இருக்கனும் நல்லதே பண்ணுங்க நல்லதே சொல்லுங்க
புரிதுங்களா 😂
அவனவன் ஒரு சவரன் வாங்குறதுக்குள்ள சாவறான். இவங்க என்ன வேல செய்யுறாங்க இவ்வளவு தங்கம் வாங்க?
ஏவல் பில்லி சூனியம் போன்ற தீய சக்திகள் ஒருவர் மீது ஏவப்பட்டிருந்தால் அதை எடுத்து விடுவது மற்றும் பேய் பிசாசு விரட்டுவது போன்ற சேவைகள்.
Unga love story sollunga
நீங்க சொன்ன அத்தனை உண்மை உண்மை அம்மா
Amma ungaley parkkanum unga Address venumnga AMMA 🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻
ரஜினி அம்மா நான் மனதார வேண்டிக்கொள்கிறேன் நிங்க நிச்சயமாக நல்லா இருப்பிங்க நான் 100 பவுன் நகை செஞ்சும் இபபோ ஒரு தோடுகூட இல்லை எனக்காக வேண்டிககுங்கமா
அருமை வாழ்க வளமுடன்
உண்மை....👍
இந்த அம்மாகூட உக்காந்து இருக்கறவங்கள பாத்தா பிச்சைக்காரங்க, மாரி இருக்காங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣