உங்கள் மன குமுறலை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது ... அநேக நேரங்களில் எனக்கும் இது போன்று கோவம் வந்தது ... என்னால ஒன்றும் செய்ய முடியவில்லை... நீங்கள் பேசிவிட்டீர்கள்... இது அநேகரை போய் சேரட்டும் ... மிக நன்றி ...
There is no Council to guidee Pentecostal churches so far. The senior pastors do not want to involve in such a ministry. But still servants of God like you are doing this ministry. God is always good. He keeps on protecting his churches. We thank you from our heart. Please do not stop. Continue!!! God bless❤❤❤
இதை கற்ப வேதனை என்று அப்போஸ்தலர் பவுல் சொல்வார் உங்கள் மன வேதனயை புரிந்துகொண்டேன் நிச்சயமாய் கிறிஸ்தவ தலைவர்களின் அறிவிப்பு தேவைதான் ஆரம்பத்திலேயே கிள்ளிஎறிவது மிக நல்லது
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை பிரதர். இவர்கள் கிறிஸ்தவர்களை எங்கே கொண்டு போய் நிறுத்தப் போகிறார்களோ தெரியவில்லை. ஒரு உண்மையை தெரிந்து கொள்ளவேண்டும் இவர்களை போன்றவர்கள், உன் நாமத்தினாலே பிசாசுகளை ஒட்டினோம் தீர்க்கதரிசனம் உரைத்தோம் என்றவர்களை, கர்த்தர் நீங்கள் யார் என்றே தெரியாது என்றாரே அது போலத்தான் இவர்களின் நிலைமை. Thank you Brother🙏
Wow ,so proud about you brother.this boldness from Holyspirit through you specking 💯 biblical.specially in India we need like you many many brothers like you,God bless you brother.i hope and pray after this your videos atleast few will get up and asked and for your Truths.i think as you told this former pedicost pastor’s heart got stony they are fallen 🪤,like you some young pastors will get up for biblical truths ✝️🛐💪🗣️
Supper bro. அருமையான பதிவு.எந்த சுயநலமில்லாமல் உண்மையான பொறுப்புணர்வுள்ள, அக்கரையுடன்கூடிய உணர்வுப்பூர்வமான பதிவு.மற்றும் உண்மையான விசுவாசம் பிள்ளைகளுக்கும், குறிப்பாக அந்த குறிப்பிட்ட சபை விசுவாசிகளுக்கு அடிக்கிற எச்சரிக்கை மணி.
Well said brother… it’s so important the leaders must think about this… may the Lord raise the right people at the right time to stop these evil behaviors…
ஒருத்தன் சினிமா பாடலை பாடுகிறான்... ஒருத்தன் சினிமா படம் பாருங்கள், அந்த நடிகரை, நடிகையை உயர்த்தின ஆண்டவர் உங்களையும் உயர்த்துவார் என்று பிரசங்கம் பண்ணுகிறான் 😢😢... இதையெல்லாம் கேட்கும் போது கண்கள் கலங்குகிறது 😢😢😢😢...
Hats of brother. Except Jesus all are rogues...fraud..very few are fear to God.but god is watching. I saw only you talk openly .you are great brave God man. Keep going. God bless you
Praise to our Almighty God🙌🙌 We are protest. They are really don’t know how to follow the BIBLE words in their life. You are the first person to start the beginning….!!!! Stand’s for GOD…..!!!!! We are there👍🏼
If there is a revival has to happen in Tamil Nadu, people should start loving God’s word and study and live by it and teach the same in their church- this will alone bring the change in the leadership of the churches
அதுமட்டுமின்றி இன்றைக்கு சுயாதீன சபைகள் என்ற பெயரில் கர்த்தரை தொழுது கொள்ளும் இடத்தை இருட்டு அறைகளில் மங்கிய ஒளியில் செயற்கை புகைகளை போட்டு (Bar&pub ) போல் மாற்றி உள்ளனர்.... இருளில் இருக்கும் ஜனங்கள் வெளிச்சத்தை கண்டார்கள் என்று தான் என்னுடைய வேதாகமத்தில் உள்ளது 😢
Yes Brother...We have to be bold in the Lord and in The Word and Truth.Stand for the Truth ..till the End..." The one who stands till the End shall be Saved " Not gimmicks..👺
சபையிலே சினிமா பாடல்களை பாடுவது தவறு என்று சொல்லி விழிப்புணர்வை உண்டு பண்ணவேண்டும் என்று சொல்லகூடிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பது மிகவும் வருந்தவைக்கிறது. இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்/பாடும். இருதயத்தில் எதை நிறைக்கிறோமோ அது தானே வெளியே வரும்
They are (1) busy building their empire and churches in crores (2) praying for politicians to secure the money they earn (3) avoid discouraging caste system to continue tithes from their church members
Thank god .well said why every saints silent where.are they ? Very ashame infront of god everyone should stand for judgement Pl everyone takeaction against it Do sincere service to LIVING GOD
AG = CSI = POLITICS Truly only some God's servants like YKP Henry messages are real word of God. He should have been the leader of spiritual churches. Quality would have been preserved like Sound Doctrine.
Well said brother. I watched that video also. I can tell surely not even 1 person also in that church open the bible and read the word of God. If they read means sure they will know this is not the right place to sit and listen to the false preachers nonsense talk.
சகோதரனே நீங்கள் கூறுவதில் இருந்து எனக்கு இரண்டு விடயம் தோன்றியது அதையும் முன்வைக்க விரும்புகிறேன் பொதுவாக எல்லோராலும் ஏஜி சபை என்று வைத்துக் கொண்டால் வெண்டைக்காய் ஸ்டே சபை என்றுதான் கூறுவார்கள் பெந்தேகோஸ்தே சபையிலே கூட வேறு ஒரு சதையாரும் இருக்கிறார்கள் அவர்கள் எந்த விதத்திலும் மற்ற பெந்தகோஸ்தே சபையார் கூட உறவு வைத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள் அவர்கள் யார் என்று மக்களுக்கு பொதுவாக தெரிய வரும் ஆனால் எல்லோரும் பொதுவாக ஏஜி சபை பெந்தகோஸ்தே சபை என்று கூறிக் கொண்டாலும் அவர்களில் ஒரு கோட்பாடு வைத்திருக்கிறார்கள் என்னவென்று கேட்டால் வேறு எப்படியாப்பட்ட சத்தியத்தை நிலை நிறுத்தி போதிக்கிற சபையாக இருந்தாலும் அங்கே பைபிள் ஸ்டடி படித்து வருபவர்களை தங்கள் சபையில் ஊழியர்களாக ஏற்படுத்த மாட்டார்கள் இந்த ஏஜி சபையார் இன்னொரு புறம் இன்றைக்கு மெதமிஞ்சிய சாத்தானின் உபதேசங்கள் சபை என்ற போர்வையில் தலைவிரித்து ஆடுவதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் யார் என்று கேட்டால் முன்னோடிகள் யார் என்று கேட்டால் உலக அளவில் இந்திய அளவில் தமிழ்நாட்டு அளவில் சபை அளவில் தலைவர்கள் என்று கூறக் கூடியவர்களே இவைகளுக்கு முன் முதல் காரணம் என்று ஆணித்தனமாக அரிது பல ஆதாரங்களுடன் எடுத்துக் கூற முடியும் நீங்கள் கூறியது போல இம்மாதிரியான சத்தியத்துக்கு அடுத்ததான நடைமுறைகளை பின்பற்றி கண்டிப்பாக நடத்த போதவர்களுக்கும் சபையாருக்கும் தலைவர்களாய் இவர்கள் இருக்கிறார்களா என்று பார்த்தால் சத்தியமாக அதற்காக இல்லை உலகப் பிரகாரமான ஒரு மதிப்பு உலக அங்கீகாரம் உலகத்தில் ஆளுகிறவர்கள் இடத்தில் ஒரு ஐக்கியம் இப்படி போல அவர்களுடைய காரியங்கள் சாதகங்கள் தொடர்கிறேன இந்த தொடர்ச்சி களுக்காக தான் அவர்கள் தலைவர்கள் உப தலைவர்கள் என்று தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் தவிர அவர்களால் கிறிஸ்துவுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை பிசாசானவனுக்கு அவர்களால் பிரயோஜனம் உண்டு
இந்த தலைவர்கள் எல்லாரும் நம்ம பாடல் தம்பிமார்களுக்கு ஆதரவாளர்களே. சிலர் வெளிப்படையான ஆதரவு சிலர் மறைமுகமான ஆதரவு. மக்கள் முதலில் முடிவு செய்ய வேண்டியது இவர்கள் தலைவர்களா? அ தருதலைகளா?
Can understand your pain brother. Definitely senior pastors must intervene. But before that we believe that Jesus is in us and we are filled with the power of the Holyspirit, but cannot leave caste for getting children married. Many Christian youth are not married because of this. A solution has to be for both these problems.
நம்முடைய பிதாவாகிய தேவனுக்கும் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கும் பெந்தகோஸ்தே நாளில் இருந்து பாவத்தையும் நீதியையும் நியாயத் தீர்ப்பையும் கண்டித்து உணர்த்தி வருகிற பரிசுத்த ஆவியானவருக்கு துதி புகழ் மகிமை உண்டாவதாக நம்முடைய இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் பிரதான ஆசாரியன் இந்த காலத்தில் பெரிய ஊழியக்காரர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் யூதாஸ் பிரதான ஆசாரியன் கூட சேர்ந்து கொண்டு பண ஆசையினால் அவருடைய ஆத்மாக்களை கெடுத்தார்கள் அன்று ஆலயங்களிலே காணிக்கைகள் எல்லாம் தவறான வழியிலே பின்பற்றப்பட்ட படியினால் அதாவது கள்ள குகைகள் ஆக்கினார்கள் இந்த காலத்தில் பெரிய ஊழியக்காரர்கள் இயேசு கிறிஸ்து பெயரை சொல்லி கொள்ளையடிக்கிறார்கள் இந்த காலத்தில் 90 சதமான சபைகளிலே பணத்தின் தசமபாகம் குறித்து பேசி ஜனங்களை வஞ்சக ரீதியிலே வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள் சபையிலே பாவத்தை குறித்து பேசுவதை விட்டு விட்டார்கள் மக்களை பண ஆசையினால் யூதாசு களை உருவாக்கி வைக்கிறார்கள் இவர்கள் மனம் திரும்ப வேண்டி ஆதி அப்போஸ்தலர்கள் இருந்த சபை போல் வருவதற்கான நாம் ஜெபிக்க வேண்டும் ஆமென்
The current fashion is The direction of many churches is incorrect. Many people are speaking whatever that comes out of their mouths-not the words of God-in the name of preaching or message.
சொன்னாலும் சொல்வார்கள் சொர்க்கம் மதுவிலே எப்படி திருவிருந்து மது தானே அதை குடித்தால் சொர்க்கம் செல்லலாம் தீர்க்கதரிசனம் என்று கூட சொல்வார்கள் அதையும் இவர்கள் கண்டித்து உபதேசிக்க மாட்டார்கள்
Brother! these so called leaders themselves don’t study Gods word then how can we expect them to react? Without knowing Gods word how can they defend his message?
என் மனதில் இருந்த பாரம் இப்போது சற்று குறைந்திருக்கிறது.. சகோதரா.. நன்றாக கேட்டீர்கள்.❤
கிறிஸ்தவத்துக்குள் நடக்கிற அநீதிகளை தட்டிக் கேட்காத தலைவர்கள். இதற்கு காரணம். சுயநலம் தான் இதை உணர்த்தியதற்கு நன்றி.
உங்கள் மன குமுறலை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது ... அநேக நேரங்களில் எனக்கும் இது போன்று கோவம் வந்தது ... என்னால ஒன்றும் செய்ய முடியவில்லை... நீங்கள் பேசிவிட்டீர்கள்... இது அநேகரை போய் சேரட்டும் ... மிக நன்றி ...
Very good message.God bless your message. PROF.JAMES ANNA.ALAI.USILAMPATTI.
வழக்கம் போல் அருமையான பதிவு
அருமையான கேள்விகள்.
நாங்கள் ஐரோப்பிய நாடொன்றில் இருக்கின்றோம் இந்திய சபைகளில் நடப்பவைகளை பார்த்து மனம் வருந்துகின்றோம்.
உங்களோடு என் கரத்தையும் உயர்துகிறேன்
Need of the hour....We stand for this truth....Bold move Brother....May God bless you
There is no Council to guidee Pentecostal churches so far. The senior pastors do not want to involve in such a ministry. But still servants of God like you are doing this ministry. God is always good. He keeps on protecting his churches. We thank you from our heart. Please do not stop. Continue!!! God bless❤❤❤
சகோதரரின்பிரசங்கம் எனக்குகர்தர்தந்தவரபிரசாதம்.உங்களைப்போலஊழியர்சிலர்தான்இ௹க்கிறார்கள்,அதற்குகர்த௹க்குநன்றிசெலுத்துகிறேன்.
இனிஒருவன்மூடனுடையபாட்டைகேட்பதிலும் ஞானியினுடைய கடிந்து கொள்ளுதலைகேட்பதே நலம். ❤
Elders must lead the believers on the basis of BIBLE WORDS
GOD bless your message.
இதுவே சத்தியம். அன்றைக்கும் இன்றைக்கும் தேவையான தீர்க்க தரிசனம் இதுவே 👌🏻😊🎉
In total agreement with you as an ordained minister of AG, we are taking a stand against this enemies of God.
Glad to see you standing for Truth Pastor! God bless you abundantly 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️
ஆடம்பரத்திற்கும் பொருள் ஆசைக்கும் விலை... போனவர்களால் இதை பேச முடியாது... 🙏
பெரிய ஊழியர்கள் என்று சொல்லுகின்ற அநேகர் அவர்களை அங்கீகரிக்கும் பொழுது எப்படி கேள்வி கேட்பார்கள். உங்களை போன்றவர்களை தேவன் எழுப்ப வேண்டும். ❤
இதை கற்ப வேதனை என்று அப்போஸ்தலர் பவுல் சொல்வார்
உங்கள் மன வேதனயை புரிந்துகொண்டேன்
நிச்சயமாய் கிறிஸ்தவ தலைவர்களின் அறிவிப்பு தேவைதான்
ஆரம்பத்திலேயே கிள்ளிஎறிவது மிக நல்லது
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை பிரதர். இவர்கள் கிறிஸ்தவர்களை எங்கே கொண்டு போய் நிறுத்தப் போகிறார்களோ தெரியவில்லை. ஒரு உண்மையை தெரிந்து கொள்ளவேண்டும் இவர்களை போன்றவர்கள், உன் நாமத்தினாலே பிசாசுகளை ஒட்டினோம் தீர்க்கதரிசனம் உரைத்தோம் என்றவர்களை, கர்த்தர் நீங்கள் யார் என்றே தெரியாது என்றாரே அது போலத்தான் இவர்களின் நிலைமை. Thank you Brother🙏
அருமை அருமை அருமை
சிறப்பான பதிவு. மிக அவசியமான அவசரமான பதிவு Pastor
Wow ,so proud about you brother.this boldness from Holyspirit through you specking 💯 biblical.specially in India we need like you many many brothers like you,God bless you brother.i hope and pray after this your videos atleast few will get up and asked and for your Truths.i think as you told this former pedicost pastor’s heart got stony they are fallen 🪤,like you some young pastors will get up for biblical truths ✝️🛐💪🗣️
நாங்கள் ரெடி நீங்க ரெடியா வாருங்கள் ஜஸ்டினை எதிர்த்து போராடுவோம்
ஆமென்... சத்தியத்திற்காக நாம்(கிறிஸ்தவர்கள்)நிற்க வேண்டிய தருணமிது
Supper bro. அருமையான பதிவு.எந்த சுயநலமில்லாமல் உண்மையான பொறுப்புணர்வுள்ள, அக்கரையுடன்கூடிய உணர்வுப்பூர்வமான பதிவு.மற்றும் உண்மையான விசுவாசம் பிள்ளைகளுக்கும், குறிப்பாக அந்த குறிப்பிட்ட சபை விசுவாசிகளுக்கு அடிக்கிற எச்சரிக்கை மணி.
The conclusion.... மன வேதனை... Exactly pastor....😢😢😢
மிகவும் சரியான பதிவு Brother... தேவையான பதிவும் கூட..
Well said Brother. Non of these leaders are not building Gods Kingdom. They are building their own kingdom.
Well said brother… it’s so important the leaders must think about this… may the Lord raise the right people at the right time to stop these evil behaviors…
This message is the need of the hour.. Great effort Pastor🎉. Let God use this video to open the eyes of many church leaders and congregation ❤
Thank you very much brother பிசாசின் வழியில் வந்த சில ஜென்மங்களுக்கு மண்டையில் ஏறினால் சரி
பாஸ்டர் பிள்ளை பாஸ்டர்,பாஸ்டர் சுத்தி ஒரு சமுக கூட்டம் இவர்களுக்குள் மட்டுமே பாஸ்டர்கள் உருவாவர்கள்
ஒருத்தன் சினிமா பாடலை பாடுகிறான்... ஒருத்தன் சினிமா படம் பாருங்கள், அந்த நடிகரை, நடிகையை உயர்த்தின ஆண்டவர் உங்களையும் உயர்த்துவார் என்று பிரசங்கம் பண்ணுகிறான் 😢😢... இதையெல்லாம் கேட்கும் போது கண்கள் கலங்குகிறது 😢😢😢😢...
அருமையான பதிவு, பினகாசுக்கள் எழும்ப வேண்டும்
Praise the lord brother wonderful message
Praise The Lord Jesus Amen
உண்மை தான் இந்த காரியத்தை கர்த்தர் பார்த்து கொண்டு இருக்கிறார்.
ரொம்ப ரொம்ப அருமை சகோதரரே
Praise the Lord
Thank you brother
Hats of brother. Except Jesus all are rogues...fraud..very few are fear to God.but god is watching.
I saw only you talk openly .you are great brave God man.
Keep going.
God bless you
உண்மையாக வருதாமா இருக்குது பிரதர் நன்றி இதை உணர்த்தியட்கு
Engel sabil nangal ethai pasivittom thank u paster
100 % correct brother.praying for the leaders to come forward.
Allealuya 🎉🎉🎉
Thank you Brother for being vocal against this recent cult practice in some so called churches
God bless you Germany 👍
இயேசுவுக்குள் 100%இருப்பவர்கள் ஓன்று கூடி அவனை (ஜஸ்டின் )அடக்க வேண்டும். இயேசுவே
Praise to our Almighty God🙌🙌
We are protest.
They are really don’t know how to follow the BIBLE words in their life.
You are the first person to start the beginning….!!!! Stand’s for GOD…..!!!!! We are there👍🏼
If there is a revival has to happen in Tamil Nadu, people should start loving God’s word and study and live by it and teach the same in their church- this will alone bring the change in the leadership of the churches
Glory to God 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Awareness explanation bro.. Thanks
அதுமட்டுமின்றி இன்றைக்கு சுயாதீன சபைகள் என்ற பெயரில் கர்த்தரை தொழுது கொள்ளும் இடத்தை இருட்டு அறைகளில் மங்கிய ஒளியில் செயற்கை புகைகளை போட்டு (Bar&pub ) போல் மாற்றி உள்ளனர்.... இருளில் இருக்கும் ஜனங்கள் வெளிச்சத்தை கண்டார்கள் என்று தான் என்னுடைய வேதாகமத்தில் உள்ளது 😢
Yes Brother...We have to be bold in the Lord and in The Word and Truth.Stand for the Truth ..till the End..." The one who stands till the End shall be Saved " Not gimmicks..👺
சத்தியத்தின்படி நிற்கிறார்கள் சரியாகத்தான் கேள்வி கேட்கிறார்கள் சத்தியத்தின்படி நிற்காத அவர்களோ எதிர்த்து கேள்வி கேட்பதில்லை
Amen. Praise The Lord Jesus. Thank You Lord Jesus. Halleluya Amen.
Wonderful message. We need to be wise. 🙏🏽🙏🏽🙏🏽
நேர்ல wandhu ongalukku salute pannanum போல irku ayya.
ஒவ்வொரு கிறிஸ்துவின் பிள்ளைகளும் கேள்வி கேட்க வேண்டும்..
சபையிலே சினிமா பாடல்களை பாடுவது தவறு என்று சொல்லி விழிப்புணர்வை உண்டு பண்ணவேண்டும் என்று சொல்லகூடிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பது மிகவும் வருந்தவைக்கிறது.
இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்/பாடும். இருதயத்தில் எதை நிறைக்கிறோமோ அது தானே வெளியே வரும்
Ungalodu na um lkarangalai uyarthukiren,amen.
They are (1) busy building their empire and churches in crores (2) praying for politicians to secure the money they earn (3) avoid discouraging caste system to continue tithes from their church members
You are right pastor
Praise the lord brother 🎉🎉🎉
God bless you brother
Correct oh soninga God bless you
God will bless you Pastor. V can see yr burden and it's right time to pray to God Almighty to judge against false preaching
Praise the lord 🙏🙏🙏
இன்று நா யோசித்ததை நீங்கள் பேசியுள்ளீர்கல். தவறாக போதிக்கிறவர்களின் லைசன்ஸ் பறிமுதல் செய்ய வேண்டும்.
அருமையான பதிவு
Praise The Lord Jesus Christ. Good message.
Knowledgeable explanation Anna very clear
PRAISE THE LORD JESUS CHRIST.
Good message brother
AmenThankyoujesus @
Thank god .well said why every saints silent where.are they ? Very ashame infront of god everyone should stand for judgement
Pl everyone takeaction against it
Do sincere service to LIVING GOD
Praise the lord
Thank you Jesus
True, very very painful
சாத்தானின் தலைவர் களிடம் கேள்வி கேட்டால் எப்படி பதில் சொல்ல முடியும்
Praise the lord Amen ithu ellorukum theriyanum
AG = CSI = POLITICS
Truly only some God's servants like YKP Henry messages are real word of God. He should have been the leader of spiritual churches. Quality would have been preserved like Sound Doctrine.
Super brother
Super super thank you jesus
Well said brother. I watched that video also. I can tell surely not even 1 person also in that church open the bible and read the word of God. If they read means sure they will know this is not the right place to sit and listen to the false preachers nonsense talk.
சகோதரனே நீங்கள் கூறுவதில் இருந்து எனக்கு இரண்டு விடயம் தோன்றியது அதையும் முன்வைக்க விரும்புகிறேன் பொதுவாக எல்லோராலும் ஏஜி சபை என்று வைத்துக் கொண்டால் வெண்டைக்காய் ஸ்டே சபை என்றுதான் கூறுவார்கள் பெந்தேகோஸ்தே சபையிலே கூட வேறு ஒரு சதையாரும் இருக்கிறார்கள் அவர்கள் எந்த விதத்திலும் மற்ற பெந்தகோஸ்தே சபையார் கூட உறவு வைத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள் அவர்கள் யார் என்று மக்களுக்கு பொதுவாக தெரிய வரும் ஆனால் எல்லோரும் பொதுவாக ஏஜி சபை பெந்தகோஸ்தே சபை என்று கூறிக் கொண்டாலும் அவர்களில் ஒரு கோட்பாடு வைத்திருக்கிறார்கள் என்னவென்று கேட்டால் வேறு எப்படியாப்பட்ட சத்தியத்தை நிலை நிறுத்தி போதிக்கிற சபையாக இருந்தாலும் அங்கே பைபிள் ஸ்டடி படித்து வருபவர்களை தங்கள் சபையில் ஊழியர்களாக ஏற்படுத்த மாட்டார்கள் இந்த ஏஜி சபையார் இன்னொரு புறம் இன்றைக்கு மெதமிஞ்சிய சாத்தானின் உபதேசங்கள் சபை என்ற போர்வையில் தலைவிரித்து ஆடுவதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் யார் என்று கேட்டால் முன்னோடிகள் யார் என்று கேட்டால் உலக அளவில் இந்திய அளவில் தமிழ்நாட்டு அளவில் சபை அளவில் தலைவர்கள் என்று கூறக் கூடியவர்களே இவைகளுக்கு முன் முதல் காரணம் என்று ஆணித்தனமாக அரிது பல ஆதாரங்களுடன் எடுத்துக் கூற முடியும் நீங்கள் கூறியது போல இம்மாதிரியான சத்தியத்துக்கு அடுத்ததான நடைமுறைகளை பின்பற்றி கண்டிப்பாக நடத்த போதவர்களுக்கும் சபையாருக்கும் தலைவர்களாய் இவர்கள் இருக்கிறார்களா என்று பார்த்தால் சத்தியமாக அதற்காக இல்லை உலகப் பிரகாரமான ஒரு மதிப்பு உலக அங்கீகாரம் உலகத்தில் ஆளுகிறவர்கள் இடத்தில் ஒரு ஐக்கியம் இப்படி போல அவர்களுடைய காரியங்கள் சாதகங்கள் தொடர்கிறேன இந்த தொடர்ச்சி களுக்காக தான் அவர்கள் தலைவர்கள் உப தலைவர்கள் என்று தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் தவிர அவர்களால் கிறிஸ்துவுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை பிசாசானவனுக்கு அவர்களால் பிரயோஜனம் உண்டு
இந்த தலைவர்கள் எல்லாரும் நம்ம பாடல் தம்பிமார்களுக்கு ஆதரவாளர்களே. சிலர் வெளிப்படையான ஆதரவு சிலர் மறைமுகமான ஆதரவு.
மக்கள் முதலில் முடிவு செய்ய வேண்டியது இவர்கள்
தலைவர்களா? அ
தருதலைகளா?
It is rare to see people who are devoted and zealous for God, and they are used to living selfishly.
Can understand your pain brother.
Definitely senior pastors must intervene. But before that we believe that Jesus is in us and we are filled with the power of the Holyspirit, but cannot leave caste for getting children married. Many Christian youth are not married because of this. A solution has to be for both these problems.
Praise the Lord
Amen
Super paster it is real
🔥🔥🔥🔥🔥🔥🔥
📕#வேதத்தை_அறியாதவர்களாகிய இந்த #ஜனங்கள்_சபிக்கப்பட்டவர்கள் என்றார்கள்.
யோவான் 7:49
🔺️🔺️🔺️🔺️🔺️🔺️🔺️
நம்முடைய பிதாவாகிய தேவனுக்கும் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கும் பெந்தகோஸ்தே நாளில் இருந்து பாவத்தையும் நீதியையும் நியாயத் தீர்ப்பையும் கண்டித்து உணர்த்தி வருகிற பரிசுத்த ஆவியானவருக்கு துதி புகழ் மகிமை உண்டாவதாக நம்முடைய இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் பிரதான ஆசாரியன் இந்த காலத்தில் பெரிய ஊழியக்காரர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் யூதாஸ் பிரதான ஆசாரியன் கூட சேர்ந்து கொண்டு பண ஆசையினால் அவருடைய ஆத்மாக்களை கெடுத்தார்கள் அன்று ஆலயங்களிலே காணிக்கைகள் எல்லாம் தவறான வழியிலே பின்பற்றப்பட்ட படியினால் அதாவது கள்ள குகைகள் ஆக்கினார்கள் இந்த காலத்தில் பெரிய ஊழியக்காரர்கள் இயேசு கிறிஸ்து பெயரை சொல்லி கொள்ளையடிக்கிறார்கள் இந்த காலத்தில் 90 சதமான சபைகளிலே பணத்தின் தசமபாகம் குறித்து பேசி ஜனங்களை வஞ்சக ரீதியிலே வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள் சபையிலே பாவத்தை குறித்து பேசுவதை விட்டு விட்டார்கள் மக்களை பண ஆசையினால் யூதாசு களை உருவாக்கி வைக்கிறார்கள் இவர்கள் மனம் திரும்ப வேண்டி ஆதி அப்போஸ்தலர்கள் இருந்த சபை போல் வருவதற்கான நாம் ஜெபிக்க வேண்டும் ஆமென்
The current fashion is The direction of many churches is incorrect. Many people are speaking whatever that comes out of their mouths-not the words of God-in the name of preaching or message.
அவங்க,அவங்க பிழைப்பு silent ஆ நடந்தால் போதும் என்று கண்டு க்க மாட்டாங்க...ஏசு தான் எட்டியை அனுப்பனும்..
Real brother.
சொன்னாலும் சொல்வார்கள் சொர்க்கம் மதுவிலே எப்படி திருவிருந்து மது தானே அதை குடித்தால் சொர்க்கம் செல்லலாம் தீர்க்கதரிசனம் என்று கூட சொல்வார்கள் அதையும் இவர்கள் கண்டித்து உபதேசிக்க மாட்டார்கள்
Amen. 🎉🎉🎉🎉🎉
🙏🙏🙏
Super
🎉❤