படத்தின் விமர்சனங்களை தவிர்த்து விட்டு... அதிலுள்ள கருத்துகளை கருத்தியலாக கூறும் அண்ணன் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு நன்றி நீங்கள் ஒவ்வொரு முறையும் பதிவிடும் காணொளிகள் அதில் ஆழ்ந்த கருத்துக்களும் அறிவியலும் ஆழமாக இருக்கிறது நன்றிகள் அண்ணா
இப்போதான் படம் முடிந்து வெளியே வந்தேன் இயக்குனர் வெற்றிமாறன் தமிழ்நாட்டின் பெருமை😊❤❤❤ கணத்த இதயத்தோடு இருக்கிறேன் இதுபோல நிஜமாகவே எத்தனை மக்கள் போராளிகளை இந்த அதிகாரம் அழித்திருக்கிறது என்பதை நினைத்து😢😢 விஜய் சேதுபதி போல ஒரு நடிகனை நான் இதுவரை பார்த்ததில்லை 🙏🙏🙏
தமிழ் தேசியம் வெல்லும் ❤ நாம் தமிழர் புரட்சி வாழ்த்துக்கள் வெற்றி அண்ணா தமிழனின் அரசியல் விடுதலை எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமானின் புரட்சியில் பூக்கும்
நீங்க பேசும் பொழுது சொடக்கு போட்டு பேசும் பொழுது அண்ணன் சீமான் போல் உள்ளது 🐅 தமிழ் தேசியத்திற்கும் திரு சீமான் தம்பிவெற்றி மாறனுக்கும் கிடைத்த வெற்றி 💪🐅💪
செழிக்கட்டும் விவசாயம். சீர்படட்டும் நிர்வாகம். உலக மக்கள் முகங்களில் நிலவட்டும் புன்சிரிப்பு, வளர்க ஆன்மீகம், வளர்க மானிட தர்மம், வாழ்க வாழ்வாங்கு. நாம் தமிழர் இறைவா அருள்வாயாக
ஆத்தங்குடி டைல்ஸ் - சேதுபதி விளம்பும் துரோகம் பசுமை மண்ணில் பிறந்த கல்லின் கலைநயம், ஆத்தங்குடி டைல்ஸ் அளித்தது தமிழர் வாழ்வின் நயம், KAG டைல்ஸ் (ராஜஸ்தான்) மலிவு மாயையில் மின்ன, சேதுபதியின் குரலால் தமிழின் பாரம்பரியம் துவலட்டும்! நாம் தமிழர் 2026 🐅🐅🐅
இன்னும் எத்தனை எத்தனையோ படங்கள் இது போல வந்தாலும், ஏன் இன்னும் மக்கள் திருந்தவில்லை????? என்ன காரணம்???? அரசியலா??? பணமா??? அல்ல தமிழர் மக்கள் முட்டாள்தனம் கொண்டவர்களாக???
ஆத்தங்குடி கல்லின் வீழ்ச்சி - விஜய் சேதுபதி விளம்பல் ஆத்தங்குடி கல் தாண்டி, வடகல் தனைத் தூக்கி, தமிழ் கலையை விஜய் சேதுபதி மண்ணோடு பூசி, நாம் தமிழர் 2026 🐅🐅🐅
கோர்ட் வாசலிலே வைத்து 30 போலீஸ்காரர்கள் முன்னாள் ஒரு நபரை ஏழு பேர் சேர்ந்து வெட்டி கொன்று உள்ளார்கள் போலீஸ் தடுக்கவில்லை வழக்கறிஞர்கள் தான் ஒரு கொலையாளியை பிடித்து கொடுத்துள்ளார்கள்
மக்களுக்கு வாக்கு எண்ணும் ஆயுதம் ஓரு காலத்தில் இருந்தது ஆனால் இப்போது அதுவும் இல்லை ஏனென்றால் மின்னணு வாக்கப்பதிவு மூலமாக என்ன தவறு நடக்கிறது என்பது உங்களுக்கே நன்றாக தெரியும் பிறகு எப்படி மக்களுக்கு வாக்கு பலமாக அமையும்
Wonderfull saatai durai murugan vidudalai 2 definitely make awareness to youngsters about politics NAM TAMIZAR PondyCherry NAM TAMIZAR We will be the ruling party of TamilNadu 2026 Durai-murugan anna mention about editors because Editors are the back bone of movies without editing its headless body
வன்முறை, ஆயுதம் தாங்கிய போராட்டம் ஒரு போதும் தீர்வு கிடையாது பிரதர். உங்கள் இயக்கம் ஆயுத போராட்டம், வன்முறை சம்பவங்கள், கலந்த கட்சி சீமான் அவர்களுடைய கட்சி என்று மக்கள் தரப்பில் பேசப்படுகிறது. இந்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் எதிராக செயல்படுவதாக மதுரை மக்களிடம் பேசப்படுகிறது.
திரையின் மூலம் சமூக அநீதிகளை களைந்தெடுக்கும் போராளி தம்பி வெற்றிமாறன் இதுபோன்ற படைப்புகளை தமிழ் தேசியம் வெல்லும் வரை மாறன் தன் சிந்தனையில் கலையின்மூலம் செதுக்கனும்
மண்ணின் கலைமகள் - ஆத்தங்குடி டைல்ஸ் வாழும் மண்ணின் கதை எழுதும் கல் மடலே, ஆதிகால பாரம்பரியம் தமிழன் முடிசூடே, KAG (ராஜஸ்தான்) காசுக்காய் விஞ்சிய சேதுபதி, வெற்றிக்காசு வாங்கி எம் கலை அழித்துவிட்டி! நாம் தமிழர் 2026 🐅🐅🐅
ஆத்தங்குடி கலை - சேதுபதியின் துரோகம் ஆத்தங்குடியின் கலைமகள் கரையோடிக் கலந்தது, தமிழர் உழைப்பின் மண்ணில் வாழ்வின் சுவை மாறியது, KAG (ராஜஸ்தான்) நிழலில் சேதுபதி மறைந்தார், பாரம்பரியத்தின் கண்ணீரில் கலை துடித்தது! நாம் தமிழர் 2026 🐅🐅🐅
ஒட்டுமொத்த சினிமா துறையையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள நமது எதிரி ரெட் ஜெயன்ட் மூவி கம்பெனிக்கு இவ்வளவு விளம்பரம் தேவையில்லை சாட்டை அவர்களே எதிர் பார்வையாளர்கள் கடமையாக உங்களை தாக்கி பேசுவார்கள்......
சாட்டையின் அறம் சார்ந்த ஊடகப் பணி வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.... 👍❤️❤️❤️
SBI ATM ல் தமிழ் இல்லை கவனம் செலழுத்தங்கல் தோழர்..... ❤
ஒரு மனிதன் தானும் தன் குடும்பம் வாழ வேண்டும் என்று நினைத்தால் அவன் மனிதன்.
சீமான் தானும் தன் சமூகமும் வாழ வேண்டும் என்று நினைப்பதால் அவன் மாமனிதன்.
😢செலுத்துங்கள் சரி செய்து கொள்ளுங்கள்😊நன்றி🙏💕
சாட்டையோட அறம் சார்ந்த ஆடியோ ஒன்று வந்துள்ளது அதையும் பார்த்து விட்டு இந்த நாயை வாழ்த்தவும்
@@kmanoj133பணம் இல்லைன்னா கேக்கலாம்😂😂😂
தமிழ்தேசியம் ❤ மண்ணுக்கும் மக்களுக்குமான அரசியல் 🎉 நாம் தமிழர் ❤
படத்தின் விமர்சனங்களை தவிர்த்து விட்டு...
அதிலுள்ள கருத்துகளை கருத்தியலாக கூறும் அண்ணன் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு நன்றி நீங்கள் ஒவ்வொரு முறையும் பதிவிடும் காணொளிகள் அதில் ஆழ்ந்த கருத்துக்களும் அறிவியலும் ஆழமாக இருக்கிறது நன்றிகள் அண்ணா
தமிழ்தேசியம் மலரட்டும், தமிழர் வாழ்வு செழிக்கட்டும்...
SBI ஏடிஎம் பெரும்பாலும் தமிழ் இல்லை
இப்போதான் படம் முடிந்து வெளியே வந்தேன் இயக்குனர் வெற்றிமாறன் தமிழ்நாட்டின் பெருமை😊❤❤❤
கணத்த இதயத்தோடு இருக்கிறேன் இதுபோல நிஜமாகவே எத்தனை மக்கள் போராளிகளை இந்த அதிகாரம் அழித்திருக்கிறது என்பதை நினைத்து😢😢 விஜய் சேதுபதி போல ஒரு நடிகனை நான் இதுவரை பார்த்ததில்லை 🙏🙏🙏
சிறந்த படம், நான் இப்போது தான் பார்த்தேன்
தரமான படம் விடுதலை பாகம் 2❤ அண்ணன் சீமான் உறையாடல் நிறைய இடங்களில் வருகிறது ❤ மாஸ் செம்ம படம்❤❤❤❤❤ வெற்றிமாறன் 👌
"அரசியல் பழகு " விடுதலை 2 சிறந்த படம்
இது சினிமா இல்ல தமிழ்நாட்டில் நடந்த உண்மை சம்பவம் தரமான படைப்புகளை கொடுக்கும் இயக்குனர் வெற்றிமாறன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
என்ன சம்பவம் அண்ணே
தமிழ் தேசியம் வெல்லும்
❤
நாம் தமிழர்
புரட்சி வாழ்த்துக்கள்
வெற்றி அண்ணா
தமிழனின் அரசியல் விடுதலை
எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமானின் புரட்சியில்
பூக்கும்
ஓ க்கும்😂😂😂
நாம் தமிழர்.❤️🔥கொள்கை தலைவன் சீமான் 2026✨
இசை ஞானி யின் இசை பற்றிய விமர்சனம் அருமை! அவர் படைக்க விருக்கும் symphony பற்றி ஒரு விமர்சனம் தாருங்கள் 🙏❤️
அருமையான தெளிவுரை சாட்டை❤
நாம் தமிழர் உறவுகள் அனைவரும் இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும்
நான் திரைப்படம் பார்த்து விட்டேன் தமிழர்கள் பார்க்கக்கூடிய படம் மற்றும் போற்றக்கூடிய திரைப்படம்❤❤
சாட்டை அவர்களுக்கு இசைஞானியின் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் ❤❤❤
தமிழ்தேசிய மண்ணுக்கு இது போல இன்னும் பல பாடங்கள் வரவேண்டும் 👍🙏💪
தமிழ் தேசியம் பேசும் விடுதலை அனைத்து மக்களும் பார்க்க வேண்டிய படம் இந்தாண்டு இறுதியில் வந்த சிறந்த படம்❤❤❤
தமிழ் தேசியம் வெல்க நாம் தமிழர் வாழ்க
❤❤❤❤🎉😊நாம் தமிழர்🔥🔥 காலத்தின் கட்டாயம்🐯🐯🐯
❤❤😊🎉🎉🎉நாம் தமிழர்🔥🔥🔥
விடுதலை பாகம் இரண்டு வெற்றி பெற வாழ்த்துக்கள் உறவே மகிழ்ச்சி. நாம் தமிழர்
நீங்க பேசும் பொழுது சொடக்கு போட்டு பேசும் பொழுது அண்ணன் சீமான் போல் உள்ளது 🐅 தமிழ் தேசியத்திற்கும் திரு சீமான் தம்பிவெற்றி மாறனுக்கும் கிடைத்த வெற்றி 💪🐅💪
இவர் சின்ன சீமான் அடுத்த கட்சி ஒருங்கிணைப்பாளர் இவர் தான்
❤❤❤சாட்டை பேச்சு💥💥💥
அதிரடி பேச்சு💥💥💥
அண்ண உங்க காணொளிக்காக தான் காத்திருந்தேன்...❤🎉
Ntk 🔥💪🙏🚩🚩🎙️
மிகவும் நேர்மையான விமர்சனம்,💐👌
❤❤❤❤🎉😊😢சாட்டை எடுத்து நாட்டை திருத்து வெளுத்து விடு🐯🐯🐯
படம் இரண்டு நாள் கழித்து போய் பார்க்க போகிறேன் 😊
அருமையான திரைப்படம் ❤
முத்தையா முரளிதரன் கதை - விஜய் சேதுபதி திருப்பம்
முத்தையா முரளிதரன் கதை சொல்வார் என்று,
மக்கள் கோபம் கேட்டு விஜய் சேதுபதி மென்று,
நாம் தமிழர் 2026 🐅🐅🐅
தமிழ் தேசியம் வெற்றி பெறும் ❤
Last Vijay ku Sema shot reference anna
நான் இந்த படத்தை பார்த்தேன் அருமையான படம் சீமானின் கருத்து உள்ளது அனைவரும் பார்க்க வேண்டும்
தமிழ் தேசியம், கம்யூனிஸம், நம் மண்ணுக்கான அரசியல் அருமையான விளக்கம் சகோ, நன்றியும் வாழ்த்துக்களும் 💪💪💪
perfect analysis about ilaiyaraaja's BGM
SEEMAN TAMILNADU ISSUES VIDUTHALAI STORY SUPER
Un review thanya wait pannittu irunthen🔥
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉Saattai Anna super
யோவ் உன் திரை விமர்சனத்திற்க்கு பிறகு படம் பார்த்தபிறகுதான்ய படத்தின் கருத்தாழமிக்க அரசியல் பற்றிய புரிதலகள் அருமை
Vetrimaran is the best director i have seen
Yes you are true. Raja's Music perfectly blended with movie... It perfectly conveyed the emotions of the movie to the audience.
செழிக்கட்டும் விவசாயம். சீர்படட்டும் நிர்வாகம். உலக மக்கள் முகங்களில் நிலவட்டும்
புன்சிரிப்பு, வளர்க ஆன்மீகம், வளர்க மானிட தர்மம், வாழ்க வாழ்வாங்கு.
நாம் தமிழர்
இறைவா அருள்வாயாக
ஆத்தங்குடி டைல்ஸ் - சேதுபதி விளம்பும் துரோகம்
பசுமை மண்ணில் பிறந்த கல்லின் கலைநயம்,
ஆத்தங்குடி டைல்ஸ் அளித்தது தமிழர் வாழ்வின் நயம்,
KAG டைல்ஸ் (ராஜஸ்தான்) மலிவு மாயையில் மின்ன,
சேதுபதியின் குரலால் தமிழின் பாரம்பரியம் துவலட்டும்!
நாம் தமிழர் 2026 🐅🐅🐅
விடுதலை 2 தரமான படம்🔥
உண்மை சகோ❤
விடுதலை மாபெரும் வெற்றி பெறவாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் என் அன்புத்தம்பி,,,,,,,
இன்னும் எத்தனை எத்தனையோ படங்கள் இது போல வந்தாலும், ஏன் இன்னும் மக்கள் திருந்தவில்லை????? என்ன காரணம்???? அரசியலா??? பணமா??? அல்ல தமிழர் மக்கள் முட்டாள்தனம் கொண்டவர்களாக???
All three
தமிழ்தேசியம் வெல்லும் ❤
எளிய வாழ்க்கை வாழ்ந்த புலவர் கலியபெருமாள் தான் உண்மையான தமிழ்ப் போராளி.
❤❤❤❤❤🎉சாட்டை அண்ணா மாஸ்😎😎😎
❤️❤️❤️annea semmaya sonniga 👍
தமிழக மக்களுக்கு நாம் தமிழர் கட்சி வேண்டும் மக்கள் போராளி தம்பி சீமான்❤
🎉🎉🎉❤ NTK 💞💪💞💞💞🐯
மிகவும் அருமையாக உள்ளது நான் எதிர் பார்த்ததை விட அருமையாக உள்ளது
NTK love you ❤❤❤❤
ஆத்தங்குடி கல்லின் வீழ்ச்சி - விஜய் சேதுபதி விளம்பல்
ஆத்தங்குடி கல் தாண்டி, வடகல் தனைத் தூக்கி,
தமிழ் கலையை விஜய் சேதுபதி மண்ணோடு பூசி,
நாம் தமிழர் 2026 🐅🐅🐅
❤❤❤❤ super Anna
இன்று காலையில் நடந்த நெல்லை கொலை பற்றி பேசுவீர்கள் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்
Enna aachi
கோர்ட் வாசலிலே வைத்து 30 போலீஸ்காரர்கள் முன்னாள் ஒரு நபரை ஏழு பேர் சேர்ந்து வெட்டி கொன்று உள்ளார்கள் போலீஸ் தடுக்கவில்லை வழக்கறிஞர்கள் தான் ஒரு கொலையாளியை பிடித்து கொடுத்துள்ளார்கள்
இன்று திருநெல்வேலி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற சம்பவம் பற்றி இந்நேரம் வீடியோ வந்து இருக்கும்னு நினைத்தேன்.. இன்னும் வரவில்லை.. 😂
உங்கள் கருத்து ஒரு சம்பவம் 🎉🎉🎉❤
Ntk kadavoor ayyampalyam karur
நாம் தமிழர்
மக்களுக்கு வாக்கு எண்ணும் ஆயுதம் ஓரு காலத்தில் இருந்தது ஆனால் இப்போது அதுவும் இல்லை ஏனென்றால் மின்னணு வாக்கப்பதிவு மூலமாக என்ன தவறு நடக்கிறது என்பது உங்களுக்கே நன்றாக தெரியும் பிறகு எப்படி மக்களுக்கு வாக்கு பலமாக அமையும்
நாளை லண்டனில் இந்த படத்தை காண்பதற்காக செல்வதற்கு காத்துக் கொண்டிருக்கின்றேன்.
நாம் தமிழர் 💪🏽🚩🌴🌴🌴🌴🌴🌴
நல்ல தரமான வரலாறு படம். நானும் இப்போ தான் பார்த்து விட்டு வந்தேன்.
குடும்பத்தோட போய் பார்ப்பேன்...❤💛
அப்படூயே கூட்டி கொடு
Vazha vetrimaran
தமிழரசன் தமிழ் நாயகன்
தரமான படம் இந்த வர்ஷம் 🔥🔥🔥
சிறப்பு
Sattai araam men mellum vallra vazthukal anna
கெர்பதர்க்கே மகிழ்ச்சியாக உள்ளது வெற்றிபெற வாழ்த்துக்கள்
சாட்டை. விமர்சனம் அருமை அருமை அருமை
சாபகோடு அரசியல் இருந்து இந்தியா வை மிக்க வேண்டும்
வெற்றி. மாறன். இயக்குனர். சிகரம். வாழ்க வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்
❤❤❤❤❤
Wonderfull saatai durai murugan vidudalai 2 definitely make awareness to youngsters about politics NAM TAMIZAR PondyCherry
NAM TAMIZAR We will be the ruling party of TamilNadu 2026
Durai-murugan anna mention about editors because Editors are the back bone of movies without editing its headless body
En da😂 seeman pesurathum ithuvum onna?
@@truthman3892 200rs credited from DMK 😂
Very nice 👍
இந்த பட ஈர வெங்காயம் எல்லாம் தெரியும், இப்ப தமிழ் மக்களுக்கு தீர்வு காண தலைவன் தான் தேவை
அய்யா இளையராஜாவுக்கு வயது 82
நாம். தமிழர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நாம் தமிழர்💪🏿
Ntk🐯🔥💝
❤ ஆமையன் வந்து நான் தான் இந்த கதையை வெற்றிமாறனுக்கு சொன்னேன் என்று வந்து உருட்டு❤ன்❤
உன் அறிவுக்கு தமிழரின் மலம் பரிசு!
Seeman pesum damil desiyam than da ithu
படத்தின் ஒரு இடத்தில் மட்டும் திராவிடம் நல்லது செய்தது போல் ஒரு விமர்சனம் வந்தது... அதை மட்டும் தவிர்த்திருக்கலாம்...
இந்த திரைப்படத்தை பர்சனல் பார்க்க முடியவில்லை ஆனால் கிறிஸ்மஸுக்கு பார்த்து விடுவேன்
வளர்க தமிழ்
மிக சிறந்த அரசியல் படம் சர்கார் தான்
படம் அருமையாக உள்ளது
வன்முறை, ஆயுதம் தாங்கிய போராட்டம் ஒரு போதும் தீர்வு கிடையாது பிரதர். உங்கள் இயக்கம் ஆயுத போராட்டம், வன்முறை சம்பவங்கள், கலந்த கட்சி சீமான் அவர்களுடைய கட்சி என்று மக்கள் தரப்பில் பேசப்படுகிறது. இந்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் எதிராக செயல்படுவதாக மதுரை மக்களிடம் பேசப்படுகிறது.
திரையின் மூலம் சமூக அநீதிகளை களைந்தெடுக்கும் போராளி தம்பி வெற்றிமாறன் இதுபோன்ற படைப்புகளை தமிழ் தேசியம் வெல்லும் வரை மாறன் தன் சிந்தனையில் கலையின்மூலம் செதுக்கனும்
மண்ணின் கலைமகள் - ஆத்தங்குடி டைல்ஸ்
வாழும் மண்ணின் கதை எழுதும் கல் மடலே,
ஆதிகால பாரம்பரியம் தமிழன் முடிசூடே,
KAG (ராஜஸ்தான்) காசுக்காய் விஞ்சிய சேதுபதி,
வெற்றிக்காசு வாங்கி எம் கலை அழித்துவிட்டி!
நாம் தமிழர் 2026 🐅🐅🐅
Sattai Super 🎉🎉🎉🎉
ஆத்தங்குடி கலை - சேதுபதியின் துரோகம்
ஆத்தங்குடியின் கலைமகள் கரையோடிக் கலந்தது,
தமிழர் உழைப்பின் மண்ணில் வாழ்வின் சுவை மாறியது,
KAG (ராஜஸ்தான்) நிழலில் சேதுபதி மறைந்தார்,
பாரம்பரியத்தின் கண்ணீரில் கலை துடித்தது!
நாம் தமிழர் 2026 🐅🐅🐅
❤
✅✅✅👌🙏🏼
ஒட்டுமொத்த சினிமா துறையையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள நமது எதிரி ரெட் ஜெயன்ட் மூவி கம்பெனிக்கு இவ்வளவு விளம்பரம் தேவையில்லை சாட்டை அவர்களே எதிர் பார்வையாளர்கள் கடமையாக உங்களை தாக்கி பேசுவார்கள்......