யாருக்கு போன் பண்ணி னாலும் அவர்கள் எப்போதும் வேலை செய்து கொண்டு இருப்பது போல் நடிக்கின்றனர் 5 தடவை போன் பண்ணி னால் 1 தடவை பேசுகிறார் கள் மிதுனம் திருவாதிரை யாருக்கு எல்லாம் இப்படி நடக்கின்றது
@@AgathiyarRasiPalan நீங்கள் கூறிய தினத்திலிருந்து மேற்கு தலையும் கிழக்கு காலும் வைத்து உறங்குகிறேன் sir. மிருகசீரிடம் 3ம் பாதம் கும்ப லக்கினம்.46 yrs. உங்களுக்கு மிகவும் நன்றி sir 🙏🙏
மேற்கு திசையில் தலை வைத்து கிழக்கு திசையில் கால் நீட்டி தூங்க வேண்டுமா? இல்லை மேற்கு திசையை பார்த்தவாறு கிழக்கு திசையில் தலை வைத்து தூங்க வேண்டுமா?. சரியான பதிலை சொல்லுங்கள்; போட்டு குழப்பாதீர்கள்!. உங்கள் வீடியோவை முதலில் நீங்கள் முழுவதும் பாருங்கள்!.
எனது பெயர் சி மனோகரன். ஆனால் ஜாதகத்தில் எனக்கு மிதுன ராசி வருகிறது மிதுன ராசி புனர்பூசம் நட்சத்திரம் மிதுன லக்னம். ஆனால் என் பெற்றோர் எனக்கு மனோகரன் என்று பெயர் வைத்து விட்டார்கள் எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை கடுமையாக உழைக்கிறேன் ஆனால் என்னால் வாழ்க்கையில் முன்னேற முடியவில்லை இதற்கு என்ன காரணம் ஆற்காடு சாத்தூர் மனோகரன். நான் இரவில் கிழக்குப் பக்கமாக தலை வைத்து படுக்கிறேன் இதனால் ஏதாவது எனக்கு தடங்கள் வருமா
அருமையான பதிவு
Ellorum velaikku ponatha panam
❤🎉 ஐயா நீங்கள்😅 சொல்வதெல்லாம் நல்லதா இருக்குது நடைமுறையில் எதுவும் நடக்க மாட்டேங்கிறது😅😅😅
Nandri sir 🎉🎉🎉🎉mega arumiyana vilakkam 🎉🎉🎉
பெற்ற அன்னை மடியில் உறங்கும் எல்லோருமே கோடிஸ்வரன்தான்!!!
யாருக்கு போன் பண்ணி னாலும் அவர்கள் எப்போதும் வேலை செய்து கொண்டு இருப்பது போல் நடிக்கின்றனர் 5 தடவை போன் பண்ணி னால் 1 தடவை பேசுகிறார் கள் மிதுனம் திருவாதிரை யாருக்கு எல்லாம் இப்படி நடக்கின்றது
Me also thiruvathirai
😊
o my God
Me too
Me also
உன்மைதான் நன்பரே போன் மட்டும் அல்ல நாம் செய்யும் வேளையும் அப்படிதான் இருக்கு
S எனுக்கும் அப்படியே நடக்கிறது.😭
வேலை 🙏
B ,,, to
100-/-UNMAI❤❤❤
ஓம் நமசிவாய❤❤❤❤❤❤❤
என் பெயர் இரா. சீனிவாசன். நல்ல வேலையில் இருக்கேன் .
Super...
Verygood
பத்து வருடமா மேற்கு திசையில் தலை வைத்து தூங்குகிறேன் ஆனால் நான் ஓடு போட்ட வீட்ல தான் இருக்கிறேன் ஏண்னைக்கு முன்னேற 😢😢😢
😢😢😮😮😮
ஜோஸ்யம் உண்மை. ஜோஸயன் ஊதாரி உழைத்து சாப்பிடுடா வெண்ண 😂
ஞானசேகர் மிதுனம் திருவாதிரை சொல்லுறாங்க சாமி
தலை எழுத்து நல்லா இருந்தா எல்லா திசையும் அதிர்ஷ்டம்தான்.ஆமாம் ஊருக்கு உபதேசம் பன்ற நீங்க எந்த திசையில தலை வைக்கிறீங்க சொல்லவே இல்லியே!!!
Helo non platporm Na Ennga patudukkanum
ஒருவர் கிழக்கு மற்றும் தெற்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்று கூறினார்
Mituna rasi punarpoosam 1pa tham
Friends details
இந்த திசையில் தலை வைத்து படுத்தால் நீங்கள் கோடீஸ்வரர் தான்???
மேற்கு திசையில் தலை வைத்து கிழக்கு திசையில் கால் நீட்டி படுக்கவும்...
நான் மேற்கு திசையில் தலை வைத்து கிழக்கு திசையில் கால் நீட்டி தூங்கு கிறேங்க🎉
Y😊
thanks iya
நீங்கள் கூறிய போல தான் bed room உண்டு... இனி மாற்றி கொள்கிறேன் sir... Thank you... 🙏
முக்கியம்...மேற்கு திசையில் தலை வைத்து கிழக்கு திசையில் கால் நீட்டி படுக்கவும்...
@@AgathiyarRasiPalan நீங்கள் கூறிய தினத்திலிருந்து மேற்கு தலையும் கிழக்கு காலும் வைத்து உறங்குகிறேன் sir. மிருகசீரிடம் 3ம் பாதம் கும்ப லக்கினம்.46 yrs. உங்களுக்கு மிகவும் நன்றி sir 🙏🙏
❤❤❤❤
நல்லா பேசுவேன் பெண்கள் மட்டும் தான் அதிக பிரண்ஸ்
❤🙏👍
🙏🏻🙏🏻🙏🏻
? 12:55
மேற்கு திசையில் தலை வைத்து கிழக்கு திசையில் கால் நீட்டி தூங்க வேண்டுமா? இல்லை மேற்கு திசையை பார்த்தவாறு கிழக்கு திசையில் தலை வைத்து தூங்க வேண்டுமா?. சரியான பதிலை சொல்லுங்கள்; போட்டு குழப்பாதீர்கள்!. உங்கள் வீடியோவை முதலில் நீங்கள் முழுவதும் பாருங்கள்!.
மேற்கு திசையில் தலை வைத்து கிழக்கு திசையில் கால் நீட்டி படுக்கவும்...
Ada paavi yenaku ninga sonathu sari illay 😢
நானும் மேற்கு தலை வைத்துதான் படுக்கிறேன் no use
எனது பெயர் சி மனோகரன். ஆனால் ஜாதகத்தில் எனக்கு மிதுன ராசி வருகிறது மிதுன ராசி புனர்பூசம் நட்சத்திரம் மிதுன லக்னம். ஆனால் என் பெற்றோர் எனக்கு மனோகரன் என்று பெயர் வைத்து விட்டார்கள் எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை கடுமையாக உழைக்கிறேன் ஆனால் என்னால் வாழ்க்கையில் முன்னேற முடியவில்லை இதற்கு என்ன காரணம் ஆற்காடு சாத்தூர் மனோகரன். நான் இரவில் கிழக்குப் பக்கமாக தலை வைத்து படுக்கிறேன் இதனால் ஏதாவது எனக்கு தடங்கள் வருமா
நான் தூங்கும் திசை வடக்கு
ராசி மிதுனம்
எந்த ராசிக்காரன் வடக்கு திசையில் தலைவைத்து படுத்தாலும் ";கெட்ட கெட்ட"; கனவா வரும். இது நான் என் அனுபவத்தில் அனுபவித்த உண்மையிலும் உண்மை.
நானும் மிதுனம் ராசி தான் தற்போது "".."" படாதபாடு படுகின்றேன்.
@@kkssraja1554 நான் தூக்கும் திசை மேற்கு
🙏🙏🙏🙏😭😭😭😭😭😭
Surukkama peasui gal
நான் தூங்கும் திசை மேற்கு தான் இருக்கும் அதுமட்டுமில்லாமல் மேற்கில் தான் தலை வைத்துக் கொள்கிறேன்
நிச்சையம் வெற்றி உண்டாகும்....
மேற்கு திசையில் தலை வைத்து கிழக்கு திசையில் கால் நீட்டி படுக்கவும்...