தோல்வியை வெற்றியாக மாற்ற முதல்ல Risk எடுக்கனும் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 608

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 ปีที่แล้ว +8

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @abubakkarsiddiq5140
    @abubakkarsiddiq5140 5 ปีที่แล้ว +229

    நானும் கூட இவரை போலவே ஒரு கட்டத்தில் வாழ்க்கையை முடித்து கொள்ள நினைத்த நேரத்தில்...இறுதியாக என்னுடைய மனதுடன் பேசினேன்....
    இரண்டு விஷயங்கள் செய்தேன்...
    1.கடவுளை என்னுடைய தொழில் கூட்டாளியாக சேர்த்து கொண்டேன்
    2.என்னுடைய உழைப்பு என்னை எப்பொழுதும் ஏமாற்றாது என்று முழுமையாக நம்பினேன்...
    "கத்தியை திருப்பி பிடி''
    "விட்டுவிடாதே தாகுப்பிடி'

  • @raguprakash4915
    @raguprakash4915 5 ปีที่แล้ว +201

    You guys (Josh talks) saved many people suicide attempts ❣️

  • @sathishkumars6277
    @sathishkumars6277 4 ปีที่แล้ว +6

    ஒவ்வொரு மனிதனும் தனக்காக தான் வாழ்கிறான் இந்த உலகத்தில் பணம் மட்டும்தான்😁

  • @manikandanktamil6127
    @manikandanktamil6127 5 ปีที่แล้ว +74

    தோழரே இந்த பதிவின் மூலம் உங்களை அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி

    • @manikandanc5588
      @manikandanc5588 5 ปีที่แล้ว +2

      Ungalukku business interest iruntha contact 7708540065

    • @sathishcravi7273
      @sathishcravi7273 5 ปีที่แล้ว

      @@manikandanc5588 7373696265 call me bro.

    • @KPerumal-sg1he
      @KPerumal-sg1he 5 ปีที่แล้ว

      @@manikandanc5588 whatv... 8523963517

    • @nilamagalseema9968
      @nilamagalseema9968 4 ปีที่แล้ว +1

      Avar oru chanel vachirukar

    • @Thala-bp6sw
      @Thala-bp6sw 2 ปีที่แล้ว

      Good 🤝

  • @vasuindhu
    @vasuindhu 2 หลายเดือนก่อน +1

    நானும் தற்கொலை பண்ணிகனும் முடிவு எடுத்தேன். தினமும் கடவுள் கிட்ட வேண்டிப்பேன். மாற்றத்தை உணர்கிறேன். கடந்து போகும் என்ற நம்பிக்கையில் 👍🏼❤️

  • @jctamilkavithaigal.9702
    @jctamilkavithaigal.9702 3 ปีที่แล้ว +2

    உத்வேகமாக உரையாற்றிய ஜோஷ் சகோ வாழ்க வளமுடன்.

  • @nilamagalseema9968
    @nilamagalseema9968 4 ปีที่แล้ว +17

    நா மாற்றுத்திறனாளி தான் Suicide thought vanthu iruku but evlo kashta pattalum vazhnthu kattanumnu life la achieve pannanumnu vazhnthudu iruken ☺

  • @ganeshkumarr7111
    @ganeshkumarr7111 5 ปีที่แล้ว +15

    சார் ஒவ்வொரு மனிதனுக்கும்....மனதின் திடம் வேறுபடுகிறது. உங்களின் மனோதிடம் கடினமுயர்சி...பலவகையில் பெற்ற அனுபவம் உங்களை உஉயர்த்தியுள்ளது.வாழ்த்துக்கரள்.

  • @TVBROTHERS
    @TVBROTHERS 5 ปีที่แล้ว +4

    நன்றாக இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு நானும் நல்ல ஒரு செய்தி வழியாக சென்று கொண்டிருந்த

  • @nagarajanvj4834
    @nagarajanvj4834 4 ปีที่แล้ว +3

    மிகமிக நம்பிக்கையூட்டும் உரை

  • @suriya8997
    @suriya8997 4 ปีที่แล้ว +6

    உங்களுடன் பேச ஆசை படுகிறேன் அண்ணா.....
    Self confident,motivation வேண்டும்...

    • @vaishulittlekitchen1238
      @vaishulittlekitchen1238 4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/CaTbE98qXjk/w-d-xo.html please watch my videos if you like please support our channel by subscribe

  • @nagarajv254
    @nagarajv254 4 ปีที่แล้ว +2

    Superb...Mr.Alfred ....
    Prof.V.NAGARAJ

  • @lathadeviduraivelu7118
    @lathadeviduraivelu7118 5 ปีที่แล้ว +27

    Yes we Born for helping others only... Very correct Sir....

    • @PositiveMindsetTamil
      @PositiveMindsetTamil 4 ปีที่แล้ว +1

      Vanakam nanba
      Engal youtube channel il
      Motivational Story ,self development, unknown facts videos tharukirom . Virumbum irunthal parkanum ... Nandri🙏

    • @vaishulittlekitchen1238
      @vaishulittlekitchen1238 4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/CaTbE98qXjk/w-d-xo.html please watch my videos if you like please support our channel by subscribe

  • @krishnamoorthy826
    @krishnamoorthy826 4 ปีที่แล้ว +1

    Ithana naal oru sariyana guide illama.romba kasta pattean.thankyou sir

  • @mohamedumair5027
    @mohamedumair5027 4 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி தோழரே!
    இறைவன் அருள் உங்களுக்குக் கிட்டட்டும் முன்மாதிரியான video இது

  • @esaiarasan8758
    @esaiarasan8758 3 ปีที่แล้ว +1

    தன்னம்பிக்கையை தூண்டிவிட்டீர் ஐயா நன்றி!
    அருமை.

  • @பொரிஉருண்டை-ற9ப
    @பொரிஉருண்டை-ற9ப 4 ปีที่แล้ว +2

    சூப்பர் சார் உங்கள் வீடியோ கேட்டவுடன் ஒரு புது நம்பிக்கை வருகிறது நன்றி சார்

  • @malarvanan8916
    @malarvanan8916 4 ปีที่แล้ว +2

    எவ்ளோ வீடியோ பாத்திருக்கன்
    யதார்த்தமான உண்மையை முன்வைத்து விட்டிர்கள் உங்கள பாக்கணும் அண்ணா

  • @subbulakshmi9734
    @subbulakshmi9734 3 ปีที่แล้ว +2

    Sir,,,, super super super Sir

  • @sakthivelbaskar4755
    @sakthivelbaskar4755 4 ปีที่แล้ว +1

    உறக்கம் தொலைந்த இரவுகளில்
    உறங்கிய நினைவுகள்

  • @manikandanktamil6127
    @manikandanktamil6127 5 ปีที่แล้ว +4

    இந்த பதிவு என் மனதில் ஆழமாக பதிந்தது...

  • @saravananvlogs
    @saravananvlogs 5 ปีที่แล้ว +2

    Love you bro 👍 thank you

  • @arutperumjothiarutperumjot2268
    @arutperumjothiarutperumjot2268 5 ปีที่แล้ว +4

    Superb sir valzhga valamudan VALZHGA valamudan 🌹🌹💐💐💐👍👍👍

  • @prabhageorge1224
    @prabhageorge1224 5 ปีที่แล้ว +6

    Entha video paakra varaikkum na rompa upset..same situation for me also..financial issues...realy it's inspiring..thank u brother. .now I feel little relaxed..

  • @dharanirajanvaradharajan2275
    @dharanirajanvaradharajan2275 4 ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள். பேசியது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. நான் உங்களிடம் பேசவேண்டும் எப்படி பேசுவது எதேனும் வழி உள்ளதா ஐயா

  • @karunanithiv3557
    @karunanithiv3557 4 ปีที่แล้ว

    சூப்பர் ங்க சார் வாழ்கபல்லாண்டுகள் வாழ்கவளமுடன் .நல்லவருக்கு இறைவன் துனையிருப்பார்.நன்றிங்க சார்,

  • @vizhikayal1322
    @vizhikayal1322 4 ปีที่แล้ว +4

    I too share about my experience in Josh talk bro....... I am waiting for that moment

  • @victormanickam4387
    @victormanickam4387 5 ปีที่แล้ว +7

    Really inspirational, Alfred!!! God bless

  • @senthilkumarhariom2851
    @senthilkumarhariom2851 3 ปีที่แล้ว +1

    Thank you brother, All the best!

  • @ShaliniShalini-uo2mq
    @ShaliniShalini-uo2mq 4 ปีที่แล้ว +4

    Great Speech👍

    • @vmd9097
      @vmd9097 3 ปีที่แล้ว

      👌

  • @CountryFarms
    @CountryFarms 5 ปีที่แล้ว +3

    Excellent speech sir.. thank you

  • @aejazahmed7448
    @aejazahmed7448 3 ปีที่แล้ว +2

    Thanks sir

  • @baburajaa.v5758
    @baburajaa.v5758 4 ปีที่แล้ว +2

    Super sir very useful

  • @chandramoulisrinivasan7764
    @chandramoulisrinivasan7764 5 ปีที่แล้ว +6

    Fantastic....👏👏👏👌👌👍👍👏👏👏 Really Mindblowing and Inspiring Talk...Hatsoff...

  • @vestigesalahudeen6422
    @vestigesalahudeen6422 5 ปีที่แล้ว +3

    நம்பிக்கை தரும் பதிவுகள் நன்றி

  • @vigneshjtr6868
    @vigneshjtr6868 5 ปีที่แล้ว +2

    Wow........Super man you are believer

  • @anbarasananbu510
    @anbarasananbu510 3 ปีที่แล้ว +2

    உண்மை அண்ணா

  • @seenuboy3185
    @seenuboy3185 4 ปีที่แล้ว +1

    Beautiful.. very nice speech

  • @tv.kalyanthangavel1628
    @tv.kalyanthangavel1628 4 ปีที่แล้ว

    நன்றி.வாழ்த்துகள்

  • @rajeshaji3897
    @rajeshaji3897 5 ปีที่แล้ว +3

    Super ji very useful speech thanking u👌👍🎉

  • @eashwarinataraj4504
    @eashwarinataraj4504 2 ปีที่แล้ว

    தோழா நானும் மாற்றுத்திறனாளி தான் மனதளவில் ஆனால் சாதிக்கணும்னு நினைக்கிறேன் ஆனா எப்படின்னு தெரியல ஆனா எனக்கு சமைக்க ரொம்ப தெரியும் சமையல் தொழில் தான் தேர்ந்தெடுத்து இருக்கேன் ஒரு ஆபீஸ்க்கு 20 பேத்துக்கு சமைக்கிறேன் ஆனால் மேலும் சம்பாதிக்கணும் சாதிக்கணும்னு நினைக்கிறேன் ஒரு நல்ல அட்வைஸ் நீங்க பேசுவதை வைத்து என்னை நானே தேத்திக்கிறேன்

  • @vanaraja5707
    @vanaraja5707 5 ปีที่แล้ว +8

    Greatest speech in Josh talk ever

    • @manikandanc5588
      @manikandanc5588 5 ปีที่แล้ว

      Ungalukku business interest contact 7708540065

  • @muthuguhan4482
    @muthuguhan4482 4 ปีที่แล้ว +2

    Really awesome....bro

  • @subscribersvlogs2992
    @subscribersvlogs2992 5 ปีที่แล้ว +54

    Everyone going to achieve success.😊 patience is everything.

    • @subscribersvlogs2992
      @subscribersvlogs2992 5 ปีที่แล้ว +1

      vijay ananth if so sure I will.

    • @subscribersvlogs2992
      @subscribersvlogs2992 5 ปีที่แล้ว

      manii c sure I will revert.

    • @vijayananth4791
      @vijayananth4791 5 ปีที่แล้ว

      @@subscribersvlogs2992 just contact me if u have interest:9080192499

    • @KPerumal-sg1he
      @KPerumal-sg1he 5 ปีที่แล้ว

      @@vijayananth4791 where are you from.... Message me discussion now 8523963517

    • @chariprem
      @chariprem 4 ปีที่แล้ว

      Hello sir I am premnath talk to you please your contact number

  • @vishwachinnaiah9131
    @vishwachinnaiah9131 4 ปีที่แล้ว +3

    Superb .!

    • @vaishulittlekitchen1238
      @vaishulittlekitchen1238 4 ปีที่แล้ว

      th-cam.com/video/CaTbE98qXjk/w-d-xo.html please watch my videos if you like please support our channel by subscribe

  • @rtvplanners
    @rtvplanners 4 ปีที่แล้ว +8

    உண்மையிலேயே நீங்க """அறிவு கொளுந்து""" நற்றினையான வார்த்தைகள்.

  • @kisanc3667
    @kisanc3667 5 ปีที่แล้ว +3

    I saw so so many videos from this channel but u r the one who gave me the real boost to fight my life. Thank u

  • @vijayaragunath5893
    @vijayaragunath5893 3 ปีที่แล้ว +1

    Sir your life story very very good motivational speech.... so your iye power full ....plz use Developing your currier....thank you sir

  • @thiyagarajand3022
    @thiyagarajand3022 5 ปีที่แล้ว +22

    Mammootty voice.. superb speech👍

    • @vaishulittlekitchen1238
      @vaishulittlekitchen1238 4 ปีที่แล้ว

      th-cam.com/video/CaTbE98qXjk/w-d-xo.html please watch my videos if you like please support our channel by subscribe

  • @rajavigneshbv674
    @rajavigneshbv674 5 ปีที่แล้ว +34

    It good to hear your speech,I'm rajavignesh with age of 20,I too saved a girl from sucide .

  • @rstime...6581
    @rstime...6581 4 ปีที่แล้ว +2

    Great.

  • @ksiva99
    @ksiva99 4 ปีที่แล้ว

    நன்றி அய்யா.

  • @RadhaKrishna-dp6fo
    @RadhaKrishna-dp6fo 20 วันที่ผ่านมา

    சூப்பர் நண்பா

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 5 ปีที่แล้ว +8

    தன்னம்பிக்கை வளர்க்கும் பேச்சு நன்றி

  • @muthukumara1925
    @muthukumara1925 4 ปีที่แล้ว +3

    Good Motivation bro thanking you

  • @nagarajvijaykumar1494
    @nagarajvijaykumar1494 5 ปีที่แล้ว +3

    Super sir romba nall aporam super a oru motivational speech katkuran.

  • @nittya7184
    @nittya7184 5 ปีที่แล้ว +5

    True words alfy.... Definitely your speech will give changes to many people..

  • @gnan847
    @gnan847 5 ปีที่แล้ว +4

    Thank you bro

  • @vasuindhu
    @vasuindhu 2 หลายเดือนก่อน

    Thank u brother 🙏❤️

  • @picpixel8537
    @picpixel8537 5 ปีที่แล้ว +2

    super speech

  • @akilanjai2352
    @akilanjai2352 5 ปีที่แล้ว +2

    Ur realy a good speaker

  • @madhankumar9766
    @madhankumar9766 5 ปีที่แล้ว +6

    Super Alfred jose... Gud motivational speech... Shld do gud to others...

    • @vaishulittlekitchen1238
      @vaishulittlekitchen1238 4 ปีที่แล้ว

      th-cam.com/video/CaTbE98qXjkv/w-d-xo.html please watch my videos if you like please support our channel by subscribe

  • @nisanthsl4953
    @nisanthsl4953 5 ปีที่แล้ว +3

    Very impressed

  • @sandilkumar9042
    @sandilkumar9042 4 ปีที่แล้ว +2

    Sir really great Sir ongga motivation all people help full sir

  • @h.aonlinecollection2089
    @h.aonlinecollection2089 5 หลายเดือนก่อน

    Inshaallah oru nal josh tark na pesa varuven because odaji irikira anaku ithu oru motivation
    Inshaallah I can...

  • @mdshan6353
    @mdshan6353 2 ปีที่แล้ว

    Nandri josh talks...nandri alfred sir❤️❤️

  • @dr.s.sakthivel6177
    @dr.s.sakthivel6177 5 ปีที่แล้ว +6

    Sir super my experience same story. Thanks

  • @VVR360Comedy
    @VVR360Comedy 5 ปีที่แล้ว +7

    Josh Talks you are doing great job!

  • @govindzraj1971
    @govindzraj1971 5 ปีที่แล้ว +3

    Very good role model.Thank for sharing your experience.

  • @sivasakthi1798
    @sivasakthi1798 4 ปีที่แล้ว +5

    Semma. Very much inspiring...👍

  • @the_sakthi39
    @the_sakthi39 4 ปีที่แล้ว +4

    My inspiration

  • @insafmajeeth7496
    @insafmajeeth7496 4 ปีที่แล้ว +2

    Supow message thanks anna

  • @divyadarshini2565
    @divyadarshini2565 4 ปีที่แล้ว +4

    Hi to all..suicide thought irundu iniku Dan veliya vandruken..but.inime Ena panaporom..telivu ila...pls nalla vidama..inime en life iruka..wish panunga frnds...🙏

  • @premnathnath6541
    @premnathnath6541 4 ปีที่แล้ว +3

    Nice brother, god bless you

  • @sundarsriram970
    @sundarsriram970 5 ปีที่แล้ว +3

    Kudos to the speaker, down to earth, inspiring talk.. Must listen

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 5 ปีที่แล้ว +2

    I'm biggest fan's in Josh Talks....

  • @yug_prabhanjan
    @yug_prabhanjan 5 ปีที่แล้ว +3

    அருமை ..

  • @Williams.G
    @Williams.G 5 ปีที่แล้ว +4

    Really good congratulations

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 2 ปีที่แล้ว

    Arumai arumai valthukal bro

  • @julieanbu3984
    @julieanbu3984 4 ปีที่แล้ว +1

    S sir u true
    But past 15 years so much struggle. I can't come out of my credit.

  • @sivaprakash9425
    @sivaprakash9425 4 ปีที่แล้ว +3

    Bro thank you for your inspirational speech bro thank you so much

  • @cinemavadaitv
    @cinemavadaitv 3 ปีที่แล้ว

    தற்போதைய நிலை தற்கொலை......... பெண்ணுக்கு பெண்ணே எதிரி.
    காதல் தோல்வி
    1 முறை ஏற்கனவே செய்து இருக்கிறேன்

  • @ishalmehdiya6740
    @ishalmehdiya6740 5 ปีที่แล้ว +3

    Neengale vazhrappo ....
    Annaleyum nalla vazha mudiyum 😊😊😎
    Super inspiration speech 😘

    • @manikandanc5588
      @manikandanc5588 5 ปีที่แล้ว

      Ungalukku business interest contact 7708540065

  • @RajkumarRajKumar-ch9xx
    @RajkumarRajKumar-ch9xx 4 ปีที่แล้ว +3

    Good motivation speech

  • @viniyaramesh9564
    @viniyaramesh9564 5 ปีที่แล้ว +3

    Nice speech....thank u...

  • @kalkislovelyviwers5601
    @kalkislovelyviwers5601 4 ปีที่แล้ว +3

    வாழ்க்கை அனுபவத்தை நீங்க எடுத்துரைப்பதில் உங்களுக்கு நிகர் நீங்க மட்டும்தான்....

  • @sadiqbatcha4748
    @sadiqbatcha4748 5 ปีที่แล้ว +4

    Alfred bro awesome motivation speech plzz continue more and more

    • @DrAlfredJose
      @DrAlfredJose 5 ปีที่แล้ว

      Tnq bhai

    • @dhamodharant9252
      @dhamodharant9252 5 ปีที่แล้ว +1

      Alfred Jose Sir this video changing me. I am in a situation i cant think i cant take decisions my mind is in confusion. I need a counselling. If possible pls gave me some idea i am get out of my problems. How can i reach you?

    • @DrAlfredJose
      @DrAlfredJose 5 ปีที่แล้ว +1

      @@dhamodharant9252 9600190202 whatsapp ur details, before calling bro

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  5 ปีที่แล้ว +34

    மேலும் பல உத்வேகமூட்டும் கதைகளுக்கு, புத்தம் புதிய JOSH TALKS APP ஐ டவுன்லோடு செய்யுங்கள்:- bit.ly/2Y2iJ0D

    • @Dhayanchemistry
      @Dhayanchemistry 5 ปีที่แล้ว

      ஜோஷ் Talks apple AppStore la irukka??

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  5 ปีที่แล้ว

      ஜோஷ் Talks app apple AppStoreல் தற்போது இல்லை, கூடிய விரைவில் நாங்கள் அங்கு வந்தடைவோம்.

    • @logeshwaran2062
      @logeshwaran2062 5 ปีที่แล้ว +2

      josh talks how to reach out this speecher ? any email id

    • @arulmurugan3541
      @arulmurugan3541 5 ปีที่แล้ว

      Sir ungaludan pesa vendum yeppadi thodarpu kolvathu

    • @LGUNA-bt5lj
      @LGUNA-bt5lj 4 ปีที่แล้ว

      Unga koda pesanum sir 9344301733

  • @santhoshpraabu6956
    @santhoshpraabu6956 5 ปีที่แล้ว +4

    True bro even can't cry

  • @subbulakshmi9734
    @subbulakshmi9734 3 ปีที่แล้ว

    Excellent speech Sir

  • @akilanbk1571
    @akilanbk1571 4 ปีที่แล้ว

    Nandrigal Kodi 🙏

  • @ameerabbas603
    @ameerabbas603 5 ปีที่แล้ว +3

    Speech I like it what a good speech

  • @ganeshsubramaniam7134
    @ganeshsubramaniam7134 4 ปีที่แล้ว +1

    Very good speech. ...but it will b more attractive if never mix up with many English words.thanks. ..ganes Malaysia

  • @maathapkt8832
    @maathapkt8832 4 หลายเดือนก่อน

    நல்ல பதிவு ❤

  • @vishnudathmarley7337
    @vishnudathmarley7337 4 ปีที่แล้ว +2

    Humble Human.

  • @alexf7702
    @alexf7702 4 ปีที่แล้ว

    வாழ்த்துகள்

  • @kathiresannadar524
    @kathiresannadar524 4 ปีที่แล้ว +2

    Good lesson for me.

  • @anandthamizan6719
    @anandthamizan6719 5 ปีที่แล้ว +5

    Super boss... Keep it up.. I will share my success story soon in this Josh Talk...

    • @sapphire_kavi5831
      @sapphire_kavi5831 4 ปีที่แล้ว

      I like your confidence.... All the best bro

    • @vaishulittlekitchen1238
      @vaishulittlekitchen1238 4 ปีที่แล้ว

      th-cam.com/video/CaTbE98qXjk/w-d-xo.html please watch my videos if you like please support our channel by subscribe

  • @vinothraja1582
    @vinothraja1582 5 ปีที่แล้ว +4

    Super...