எப்படி வாழ்றோம்றதுலதான் இந்த வாழ்க்கை இருக்கு! | Motivation Tamil | P G Rajan | Josh Talks Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • ஊக்கமளிக்கும் பேச்சாளரான [ motivational speaker ] பி ஜி ராஜன் தனது வாழ்க்கையில் சாத்தியமான எல்லா பக்கங்களிலிருந்தும் தோல்விகளை [ failure ] சந்தித்துள்ளார். 27 வயதில் சொந்தமாக தொழில் [ business ] தொடங்குவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அதேபோல், ராஜன் பல்வேறு விஷயங்களிலும் திறன்மிக்கவராக [ multi talented ] திகழ்ந்தார். எனினும் தன்னிடமிருந்த அனைத்தையும் இழந்து நடுத்தெருவிற்கே ஒருக் கட்டத்தில் motivational speaker ராஜன் வந்தார். இந்த நிலையிலிருந்த அவர் எப்படி மீண்டெழுந்து bounceback to success என்ற சாதனையை படைத்துள்ளார் achieved success , இவர் Secrets of Success குறித்து சொல்லும் இந்த video , how to be successful , top motivational talk , secret for success என தேடுபவர்களுக்கு நல்ல விடையாக உள்ளது. இந்த Video நிச்சயம் பலரின் வாழ்க்கை நிலையை மாற்றும் ஆக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
    motivational speaker pg rajan has faced failure from all possible sides in his life . He was very interested in starting his own business at the age of 27. Similarly, Rajan was multi-talented. However, motivational speaker rajan came to the middle of the street after losing everything. How he bounce back from this situation and created a record called bounce back to success, achieved success, this video about secrets of success is a good answer for those who are looking for how to be successful, top motivational talk, secret for success. There is no doubt that this video will be a life changer for many people.
    உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். joshskills.app...
    நீங்கள் இப்போது JoshTalks வீடியோக்களில் உங்கள் ப்ராண்டைக் காட்சிப்படுத்தலாம் மற்றும் விளம்பரப்படுத்தலாம். நீங்கள் ஆர்வமாக இருந்தால் akash.karupasamy@joshtalks.com இல் எங்களை அணுகவும்.
    You can now showcase and advertise your brand on the JoshTalks videos. Reach out to us at akash.karupasamy@joshtalks.com if you are interested.
    business motivation | business motivation tamil | josh talks in motivation in tamil | josh talks in motivation in tamil | josh talks in motivation in tamil | tamil motivational story | tamil motivational story | tamil motivational story | how to become rich in tamil | how to become rich in tamil | how to become rich in tamil | self confidence motivational video tamil | self confidence motivational video tamil | how to success in business tamil | tamil best motivational speech | how to become a successful business woman | business woman motivation speech tamil | government schemes for womens business in tamil | how to become successful business woman | best home business to start | less investment more profit business in tamil | how to start successful business | less investment more profit business in tamil | morning business ideas tamil | business ideas for beginners | top 10 business ideas tamil | business ideas from home with small investment | best trading business in india | motivational speech in tamil business | marketing strategies for small business in tamil | how to start bakery business in tamil | which business is best to start in tamil | business ideas for beginners | workshop business ideas tamil | home business tips | business tips for beginners | how to start online business from home in tamil | how to start successful business | best home business to start | top business ideas tamil | food business tamil | business ideas josh talks | josh talks business motivation | business motivation josh talks tamil | business tamil | simple business ideas tamil | aged person business ideas tamil | elder person business ideas tamil | business top ideas tamil | how to success in business tamil | startup business motivation tamil | business new ideas tamil | trending business ideas | present business ideas tamil | business motivation in tamil | top tamil business ideas | business talks tamil | tamil business talks | josh talks business | tamil
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button :arrow_up:
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    *DISCLAIMER*-----
    All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #joshtalkstamil #success #money #motivation #motivational #tamil #business #lifemotivation #zerotohero #successstoryintamil #businesstamil

ความคิดเห็น • 258

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 ปีที่แล้ว +47

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். joshskills.app.link/IYla3e5l3rb

  • @idealarumugam5243
    @idealarumugam5243 ปีที่แล้ว +27

    பொதுவாக வாழ்க்கையில் ஏதோ ஒரு விதத்தில் தோற்று பின் ஜெயித்தவர்களால் மட்டுமே இது போன்ற செய்திகளை சொல்ல முடியும், ஆனால் வாழ்க்கையில் தோற்று மீண்டும் வெற்றி பெற நிறைய பேர் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் ஆனால் எல்லோராலும் வெற்றி பெற முடிவதில்லை இருந்தாலும் அவர்கள் முயற்சியை கைவிடுவதில்லை, கடவுளின் கருணையும் சரியான நேரமும் வரவேண்டும் அப்படி வந்துவிட்டால் ஒருவருடைய முன்னேற்றத்தை எவராலும் தடுக்க முடியாது, ஓம் நமசிவாய 🙏

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw ปีที่แล้ว

      மெய்யாலுமா சொல்றீங்க

  • @kadabikajen
    @kadabikajen ปีที่แล้ว +30

    சரியான நேரத்தில் பிரபஞ்சம் இந்த காணோளியை என்னிடம் காட்டியது! நன்றி ஓம் சாய் ராம்🙏

  • @yogachchandiransathasivam9222
    @yogachchandiransathasivam9222 ปีที่แล้ว +2

    நல்ல அருமையான கருத்து. பல பேர் வாழ்க்கையில் இவர் போல சோக்கதைகள் இருக்கின்றன. ஆனால் ஒரு சிலரால்தான் தோல்வியை உடைத்து கொண்டு தன் விடா முயற்சியால் வெற்றியை அடைய முடிகிறது். எனவே தோல்விதான் வெற்றிக்கு முதற்படி என்று முழு மனத்துடன் வெற்றிக்கான முயற்சியை செய். உன் வெற்றி கனி உன்னை தேடிவரும்.

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 2 ปีที่แล้ว +31

    பயனுள்ள ஐந்து தகவல்கள், பல பேரிடம் பணம் கொடுத்து ஏமாற்ற பட்டேன், இனி ஏமாற மாட்டேன், அறிவுரைக்கு மிக்க நன்றி.மேலும் கட்டாயம் உழைப்பேன்.

  • @senthil5539
    @senthil5539 ปีที่แล้ว +83

    நானும் ஒரு காலத்தில் வீட்டை இழந்து நடுத்தெருவுக்கு வந்தேன் மீண்டும் விடாமுயற்சியோடு போராடி அடுத்த ஐந்து ஆண்டுகளில் மீண்டும் புதிய வீடு கட்டி விட்டேன்

    • @johnisacraj6108
      @johnisacraj6108 ปีที่แล้ว +6

      Super 👌👌👌💐💐💐

    • @thenmozhisakthivel239
      @thenmozhisakthivel239 ปีที่แล้ว +2

      சூப்பர் அண்ணா

    • @gvk7829
      @gvk7829 ปีที่แล้ว

      This man discourages tamils

    • @srirammanoharan3386
      @srirammanoharan3386 ปีที่แล้ว +3

      Failure is the pathway for success 🔥💪💪

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw ปีที่แล้ว +1

      மெய்யாலுமா சொல்றீங்க

  • @makheswaripalarasu6325
    @makheswaripalarasu6325 ปีที่แล้ว +22

    வீடு இல்லாமல் கஷ்டப்பட்ட நிலைமை எனக்கும் உண்டு.
    அழகான பேச்சு.தன்னம்பிக்கை வரிகள்.

  • @TeaWithPositiveJose
    @TeaWithPositiveJose 2 ปีที่แล้ว +16

    அன்பு தலைவரே சிங்க கர்ச்சனைப் போன்ற உத்வேகம் மற்றும் தன்னம்பிக்கை நிறைந்த தங்கள் பேச்சு எனக்கு புத்துணர்ச்சி ஊட்டியதுப்போல் உள்ளது.
    மிக்க நன்றிகள் தலைவரே.
    Jc.Positive Jose Antony
    Karaikudi

  • @sanmugamk4747
    @sanmugamk4747 ปีที่แล้ว +9

    அருமையான பதிவு ங்க..ஐயா
    தனிஒருவனுக்கு‌‌‌..தன்னம்பிக்கைதரும்செய்தி

  • @melakounnupattithuraiyur1370
    @melakounnupattithuraiyur1370 ปีที่แล้ว +9

    சார் நீங்க சொன்ன கருத்துக்கள் மிகவும் அருமை என் மனதில் தன்னம்பிக்கை உங்களுக்கு கோடி நன்றிகள்

  • @kuppusamyrajaram5551
    @kuppusamyrajaram5551 2 ปีที่แล้ว +18

    🙏😘 மிக்க நன்றி ஐயா!! பானையிலே சோறுறிருந்தா பூனைகளும் சொந்தமடா __ என் காலம் வெல்லும் வென்ற(வெந்த) பின் ரே வருபவர்களை ஓரடி தள்ளி வையுங்கள். 🤠👍

  • @Pattikadu1
    @Pattikadu1 2 ปีที่แล้ว +14

    Josh talk la neraiya story parthu irukken.
    Ivar extraordinary 👏👏👏👏

  • @kumarrubi100
    @kumarrubi100 2 ปีที่แล้ว +20

    உண்மையான விசயம். அனுபவம் என்றுமே சாதனைதான்.

  • @ramanathanav3858
    @ramanathanav3858 2 ปีที่แล้ว +17

    PGR அவர்களே, தன்னம்பிக்கையுடன், 5 D ஃபார்முலாவுடன், மோசமான நிலையில் இருந்து மீண்டு வரமுடியும் என்ற பாடத்தை உங்கள் அனுபவம் வாயிலாக, இளைஞர்கள் உற்சாகத்தை தூண்டும் விதமாக, பேசிய விதம் மிக அருமை. மனப்பூர்வமான பாராட்டுகள்👌👍👏👏💐
    ஏ வி ராமநாதன்

  • @devarajananda8420
    @devarajananda8420 ปีที่แล้ว +8

    தங்கள் கணிப்பும் கருத்தும் மிகமிகச் சரி உண்மையிலும் உண்மை அனுபவித்து வாழ்கிறோம்.இறைநம்பிக்கை மட்டுமே ஒரே வழி.

  • @saranaabraham5858
    @saranaabraham5858 2 ปีที่แล้ว +9

    அருமையான பதிவு ஐயா👍🙏🙏

  • @nagendrababu3
    @nagendrababu3 9 หลายเดือนก่อน

    Nandri Iraivannuku yennaku ithai kadiyathirku🙏🙏🙏👍👍👍
    Yen nanban Sarathy sonnatha ippo parkuren

  • @kubendhratv5544
    @kubendhratv5544 2 ปีที่แล้ว +10

    மனோபலம் மிக்க தன்னம்பிக்கை செய்திகள்..வாழ்த்துக்கள்.

  • @pandiank14
    @pandiank14 ปีที่แล้ว +1

    Super Super arputhamana message congratulations 🎉

  • @முத்துக்கள்மூவாயிரம்

    மிகச் சரியாக வழிகாட்டும் அருமையான பதிவு

  • @rpguna2920
    @rpguna2920 ปีที่แล้ว +8

    நன்றி என் மனைவியை எழுந்து என் குடும்பத்தார் அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து எனக்கு துரோகம் இழைத்து உள்ளார்கள் மனம் உடைந்து போயிருந்த இந்த நேரம் எனக்கு மிகுந்த ஆறுதலைத் தந்தது தன்னம்பிக்கையைத் தந்தது நன்றி ஐயா

    • @MuruganG-p1g
      @MuruganG-p1g ปีที่แล้ว

      நம்பிக்கை

  • @malininagaraj8809
    @malininagaraj8809 5 หลายเดือนก่อน

    My friend, met after many years.your speech inspires me and motivates me.

  • @muthulakshmikulanthaivel546
    @muthulakshmikulanthaivel546 ปีที่แล้ว +2

    நன்றி அய்யா

  • @s.niranjana7558
    @s.niranjana7558 2 ปีที่แล้ว +9

    👌💯
    Super speech 👌
    Its true 👌
    Encouraging and motivated 👌
    Thanks a lot
    God bless you always

  • @JohnCarlos16
    @JohnCarlos16 ปีที่แล้ว +5

    GREAT ADVICE. THANK YOU

  • @shankar138
    @shankar138 2 ปีที่แล้ว +18

    **Senior Citizen of India Rajan sir hats off to you 🙏💐💐💐🙏💐💐💐🙏🙏🙏Great Inspiration,. motivation to young generations**

  • @jayalakshmim9567
    @jayalakshmim9567 2 ปีที่แล้ว +15

    Very sensible and inspiring speech.

  • @best15033
    @best15033 8 หลายเดือนก่อน +1

    Thank you appa❤❤

  • @kesevan007
    @kesevan007 ปีที่แล้ว +7

    Wonderful speech uncle. Thanks once again for the most required speech and info. Let got bless you with a lot of strength , health, and thoughts to serve society.

  • @MrPeriyachi
    @MrPeriyachi 15 วันที่ผ่านมา

    Really very good Josh Talk Sir. Excellent

  • @shreeAirconditioners
    @shreeAirconditioners ปีที่แล้ว +1

    Super super super sir 😮😮😮😮😮

  • @karnan5186
    @karnan5186 2 ปีที่แล้ว +32

    கோயில்களில் சிலைத் திருட்டை தடுப்பதற்காகவும் 44 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்காகவும் தமிழ்நாட்டில் 44 ஆயிரம் கோயில்களில் காவலர்கள் அமைக்கக்கோரி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார் அய்யா அவர்களுக்கு நன்றி

  • @manimarana4459
    @manimarana4459 ปีที่แล้ว +2

    மிக அருமை வாழ்த்துக்கள்

  • @crsfamily5630
    @crsfamily5630 2 ปีที่แล้ว +7

    Very much motivational thank you sir 👍🎉

  • @govindarajgovindaraj5944
    @govindarajgovindaraj5944 ปีที่แล้ว +2

    இந்த மாதிரி தன்னம்பிக்கை பேச்சாளர்கள் ஆயிரம் பேரை பார்த்தாயிற்று புன்னகையுடன் கடந்து செல்லுங்கள்

  • @lekha6582
    @lekha6582 ปีที่แล้ว +2

    Thank you sir very good👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @sgs9222
    @sgs9222 ปีที่แล้ว

    எனது 50வது வயதில் சொத்துக்காக சொந்தம் என் குடும்ப த்தை நடுத்தெரு வில் விட்டது வாழ்க வளமுடன்

  • @ambeswaripalani113
    @ambeswaripalani113 ปีที่แล้ว +3

    100 உண்மை

  • @Sarabeshviews
    @Sarabeshviews ปีที่แล้ว +2

    Good speech

  • @rajasekaran4180
    @rajasekaran4180 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா....
    மிகவும் சரியான பதிவு...

  • @shanthibabu6118
    @shanthibabu6118 ปีที่แล้ว +5

    Great message sir...Bounce back,5D's and 2000 drops ..valuble spiritual formula 🙏

  • @moorthi1986
    @moorthi1986 ปีที่แล้ว +2

    Excellent speech ஐயா 😊😊😊😊

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts 2 ปีที่แล้ว +7

    Very deep and experienced talk

  • @mohanbabu2366
    @mohanbabu2366 2 ปีที่แล้ว +3

    Super sir, very useful information, thank you sir, vaghga valamudan

  • @saiganeshganesh7860
    @saiganeshganesh7860 2 ปีที่แล้ว +9

    Great Motivation, Powerful Speech Of Youth Generation...Tell Me Ur No Ayyaa...💐💐💐🎉🎉🎉🎉💥💥💥💥🤝🏻🤝🏻🤝🏻

  • @niveditasubramaniam4698
    @niveditasubramaniam4698 2 ปีที่แล้ว +16

    இதுவும் கடந்து போகும்...பாடல் வரிகளுக்கு ஏற்ப வலிகளைக் கடந்து...தனி ஒருவராகப் போராடி...நிமிர்ந்து நின்று...பல புதிய பாதைகளை உருவாக்கி...பலருடைய வாழ்க்கை பாதையை சீரமைக்கும்....குருவே...நீங்கள்...2000 அல்ல...இரண்டு கோடித் துளிகளுக்கு...சொந்தம் கொண்டாடுபவர்Hats off to u...my dear GURU...such a POWER PACKED msg...BOUNCE BACK WITH UR DDDDD

  • @vjkishenkumar
    @vjkishenkumar ปีที่แล้ว +2

    Well said 👍 Awesome

  • @NishaNisha-xh4wx
    @NishaNisha-xh4wx 6 หลายเดือนก่อน

    வெற்றி நிச்சயம்

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts 2 ปีที่แล้ว +1

    நன்றி ஜோஷ் டாக் 👌👌👌

  • @vaithilingamcastro796
    @vaithilingamcastro796 ปีที่แล้ว +1

    Thanks Ayya 🙏🙏🙏

  • @RajKumar-m5x3j
    @RajKumar-m5x3j 9 หลายเดือนก่อน

    Exllent speech sir

  • @Vasanthi_2013
    @Vasanthi_2013 8 หลายเดือนก่อน

    Great sir

  • @arunachalammani5255
    @arunachalammani5255 ปีที่แล้ว +1

    Super sir👏.

  • @suseelar7319
    @suseelar7319 ปีที่แล้ว +1

    Super super sir speech sir thank 👌👌👌🤗🤗🤗🤗👍👍👍👍🙏🙏

  • @karuppiahramakrishnan4126
    @karuppiahramakrishnan4126 ปีที่แล้ว +1

    👏🤙unique josh talk sir ❤

  • @vageesansangeetha800
    @vageesansangeetha800 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார்

  • @kalaiselviappadurai5387
    @kalaiselviappadurai5387 ปีที่แล้ว +1

    Neengal sonna mathiri Nanum veliye azha mudiyamal yarukum seriyamal azhthu kuduiern sir. Ennudaiya vedu poyduche.

  • @rajankesavan4982
    @rajankesavan4982 2 ปีที่แล้ว +2

    Super sir, Super.

  • @ramanimurugesan7088
    @ramanimurugesan7088 2 ปีที่แล้ว +2

    Thank you sir Great information.

  • @shamgopi7094
    @shamgopi7094 2 ปีที่แล้ว +2

    Thanks for your update the same situation to me also

  • @SK-ow6wg
    @SK-ow6wg ปีที่แล้ว

    Thanks guruji

  • @மக்கள்தலைவன்
    @மக்கள்தலைவன் ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @KR-ed6fx
    @KR-ed6fx 2 ปีที่แล้ว +1

    Mikka nandri

  • @globalthirumaran3189
    @globalthirumaran3189 2 ปีที่แล้ว +5

    Very fantastic video sir,

  • @factstudies5063
    @factstudies5063 2 ปีที่แล้ว +50

    5D principle to success
    1. Drive
    2. Direction
    3. Determination
    4. Discipline
    5. Dynamism

    • @guideweb
      @guideweb 2 ปีที่แล้ว +5

      4th one very important!

    • @umapathym.d5818
      @umapathym.d5818 2 ปีที่แล้ว +1

      @@guideweb
      ,. H i

    • @guideweb
      @guideweb 2 ปีที่แล้ว +1

      @@umapathym.d5818 what?

    • @Gmvenkatadri1178
      @Gmvenkatadri1178 ปีที่แล้ว

      .

    • @lakshmiyogachannel7093
      @lakshmiyogachannel7093 ปีที่แล้ว

      வாழ்க்கையை எதிர்த்து போராட வேண்டும்

  • @st19974
    @st19974 2 ปีที่แล้ว +5

    Great information 👍

  • @dolbinraj3534
    @dolbinraj3534 7 หลายเดือนก่อน

    உண்மை நல்ல நண்பனை ஆபத்தில் உணரலாம்

  • @lakshminarayanana6349
    @lakshminarayanana6349 2 ปีที่แล้ว +4

    நீங்கள் உயர்ந்து சரிந்து இப்போது நிமிர்ந்து நின்று ஆத்மாவிற்குள் ஒரு மாற்றம் என பல இளம் தலைமுறைக்கும் மனதில் இப்போது விதைக்கும் சம்பவங்களை உங்கள் பாணியில் சற்றும் சூடு குறையாமல் பொறி பறக்கும் தங்கள் கம்பீர குரலில் கேட்கும் போது மனம் உத்வேகம் அடைவதை தடுக்க முடியவில்லை. சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவை போல் நீங்கள்... உங்களுடன் நாங்கள் பலரும்...

  • @AkbarAli-nv2jc
    @AkbarAli-nv2jc 2 ปีที่แล้ว +4

    தன் நம்பிக்கையே துணை

  • @RAJARAJA-fn3wh
    @RAJARAJA-fn3wh ปีที่แล้ว +1

    மகிழ்வுடன் வாழ்க

  • @gopalanr386
    @gopalanr386 ปีที่แล้ว

    Super...

  • @josephvikatesh8111
    @josephvikatesh8111 ปีที่แล้ว +1

    Super.i.yaa🙏🙏🙏🙏💐💐💐

  • @parthibangopalakrishnan3598
    @parthibangopalakrishnan3598 2 ปีที่แล้ว +3

    Very nice sir , 👌🙏🙏

  • @mehrajudeenm4371
    @mehrajudeenm4371 2 ปีที่แล้ว +4

    Very nice explanation by p.G Rajan sir

  • @nonameyess-bc5cc
    @nonameyess-bc5cc ปีที่แล้ว +1

    AYYA NANGA SONNA KARUTTUKKAL ELLAME UNMAIGAL TAN NAN ELLAME NASTTAPPATTUTTEN ORU MUDIVUM TERIYAVELLAI ROMBA KODUMAYANA NELAMAI AYYA VERY GOOD AYYA 🙏🙏🙏🙏🙏

  • @shanthirao3774
    @shanthirao3774 11 หลายเดือนก่อน

    Self confidence spiritual change in the soul ❤

  • @devasahayam9479
    @devasahayam9479 ปีที่แล้ว +2

    ஐயா அவர்களுக்காக ஆண்டவரிடம் நன்றி செலுத்துகிறேன்.

  • @lakshmiraju1861
    @lakshmiraju1861 2 ปีที่แล้ว +9

    I have experienced the same thing you have mentioned

  • @cherangopinathan5465
    @cherangopinathan5465 2 ปีที่แล้ว

    Superb 🎊 Mr.PG Rajan sir 👏 👌 👍 🙌

  • @selvipavendra4078
    @selvipavendra4078 2 ปีที่แล้ว +1

    Yes sir thanks 👍

  • @kannanmc3791
    @kannanmc3791 ปีที่แล้ว +1

    Good

  • @gsmhardwareandnetworksolut175
    @gsmhardwareandnetworksolut175 2 ปีที่แล้ว +5

    Super sir
    Thanks for your life changing speech

  • @dharmarajan2420
    @dharmarajan2420 2 ปีที่แล้ว +1

    Arumai arumai arumai sir

  • @SK-ow6wg
    @SK-ow6wg ปีที่แล้ว +1

    Thanks

  • @rgshreefashions
    @rgshreefashions 2 ปีที่แล้ว +1

    Nice speech

  • @suja1767
    @suja1767 2 ปีที่แล้ว +1

    Great 👍👍👍sir

  • @preethi2525
    @preethi2525 2 ปีที่แล้ว +1

    Super sir

  • @ramachandranmuthusami7239
    @ramachandranmuthusami7239 ปีที่แล้ว +6

    துரோகி களால்
    இழந்தவர் களை
    அதிகம்

  • @thalirmalar9067
    @thalirmalar9067 2 ปีที่แล้ว +1

    Ayya vaazhgz valamudan

  • @uma679
    @uma679 2 ปีที่แล้ว +1

    super sir❤❤❤❤

  • @namastevanakkam5560
    @namastevanakkam5560 ปีที่แล้ว +2

    Jayees King maker
    Jc.HGF P G R
    Salute sir

  • @DhanaLakshmi-wj6gu
    @DhanaLakshmi-wj6gu ปีที่แล้ว +1

    Super suuuuuuuper super sir

  • @saranjaisuryasurya2320
    @saranjaisuryasurya2320 2 ปีที่แล้ว +9

    நம்ம தலைவர் சொன்னதுதான் நான் யானை இல்லை நான் குதிரை மாதிரி

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @Shyampramoth79
    @Shyampramoth79 ปีที่แล้ว +1

    Need of the hour

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts 2 ปีที่แล้ว +3

    One of the best video from Josh talk

  • @panjayaththuthalaivar886
    @panjayaththuthalaivar886 2 ปีที่แล้ว

    Nalla vidayam sonninga sir

  • @navaneethaarumugum
    @navaneethaarumugum ปีที่แล้ว +1

    👏👏👏👍👍🙏

  • @sudhamathi3550
    @sudhamathi3550 ปีที่แล้ว +2

    👌👌👍👍👍👍👍👍

  • @crazydeen418
    @crazydeen418 ปีที่แล้ว +1

    EnAppaValvilum.NadandaSampavam