Kasi/ Pumpkin/ Poosanikai halwa by Revathy Shanmugam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024

ความคิดเห็น • 120

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 5 ปีที่แล้ว +25

    சமையலில் உங்கள் திறமை உலகறிந்தது என்றாலும் உங்களுக்கு என்று சேனல் ஆரம்பித்தது மகிழ்ச்சி நிறைய நிறைய subscribers பெற்று உயர வாழ்த்துக்கள்

  • @geethachandran4329
    @geethachandran4329 5 ปีที่แล้ว +2

    Niraiya useful tips udan azagaga explain seithathirkku nandri mam. 🙏🙏🙏

  • @kumarisethu6359
    @kumarisethu6359 5 ปีที่แล้ว +4

    வணக்கம் மேடம் காசி அல்வா புரியாமலே இருந்தேன் இன்று நீங்கள் செய்து காட்டியது மிகவும் சந்தோஷமாகவும் எளிதாகவும் இருந்தது நன்றி மேடம்

  • @renusethuraman9299
    @renusethuraman9299 5 ปีที่แล้ว +2

    Mouth watering recipe mam
    Tq for sharing mam
    Very curiously awaiting for your next recipe

    • @manghaishanmugam497
      @manghaishanmugam497 3 ปีที่แล้ว

      மிக நன்றாக விளக்கமாக கற்று தருகிறீர்கள் அம்மா மிக்க நன்றி

  • @wordswortherY
    @wordswortherY 5 ปีที่แล้ว +3

    Namaskaram akka🙏 I'm a big fan right from your Jaya tv days. There's a lot of love besides the ingredients in your cooking. Love your recipes, cooked the traditional way. Your reasons why and your tips are very useful. Thank you. Glad to see you on TH-cam. Looking forward to more delicious recipes.

  • @brindhagovindaraj3050
    @brindhagovindaraj3050 4 ปีที่แล้ว +1

    Hi ma, im a beginner. Your videos are very helpfull to me... Thank yoy so much.. 🌹💐

  • @srimathiraghu8353
    @srimathiraghu8353 5 ปีที่แล้ว +1

    Excellent receipe with best tips. Thank you mam.

  • @girijav7041
    @girijav7041 5 ปีที่แล้ว +3

    Hello Revath madam,பூசனிக்காய் அல்வா அருமை. நாளை என்னுடைய friend wedding day. செய்து பார்க்கிறேன். நன்றி

  • @mutharasik3185
    @mutharasik3185 4 ปีที่แล้ว +1

    Mam ungala enaku rombaaaaa pidikum, school padika kullavey ungala tv la parthu cook panna arambichen.. apolarundhu ipo varai neenga rombaaa simple...

  • @shanvik4107
    @shanvik4107 4 ปีที่แล้ว

    Amma I tried Ur halwa recipe ma came out very well..tq amma unagala directA meet pandra chance kitaithal kandipa unga aasirivatham vendum amma

  • @chidamponni
    @chidamponni 4 ปีที่แล้ว

    வணக்கம் ஆச்சி,
    உங்களுடைய பதிவுகளை பார்த்திருக்கேன் , நீங்க கொடுக்கிற விளக்கம் மிக தெளிவா இருக்கும் அது கூட சின்ன சின்ன டிப்ஸ் ம் அருமை .இந்த காசி அல்வா try பன்னி பார்த்துட்டு உங்களுக்கு சொல்றேன் . நன்றி

  • @rajukutty7339
    @rajukutty7339 4 ปีที่แล้ว

    Hello mam . Nice damrot . ..i like you and your explanation . Easy to understand for youngsters also.

  • @saraswathiab5995
    @saraswathiab5995 5 ปีที่แล้ว +2

    Still feel i have'nt expressed it well.pray god for your healthy,happy peaceful life ma.pl accept my humble namaskarams ma.

  • @vijiskitchen5837
    @vijiskitchen5837 5 ปีที่แล้ว +1

    Very nice.well explained.Thanks

  • @babuswami7523
    @babuswami7523 2 ปีที่แล้ว

    ஒரு காலத்தில் நானும் இப்படி தான் அல்வா இருகி போகும் வரை கிளறிவிட்டேன்.கடைசியாக சொன்ன குறிப்பு தான் அல்வா செய்முறை யை விட முக்கியம்.👌

  • @gowrisenthil2600
    @gowrisenthil2600 4 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா,நீங்க செய்தது போல அல்வா செய்தேன் நல்லா வந்தது மிக்க நன்றி. வாழ்க வளமுடன்

  • @dikshithkanna
    @dikshithkanna ปีที่แล้ว

    Kesari powders are chemical based items or natural product it's good for health,it's a doubt mam

  • @VinodKumar-xr6cc
    @VinodKumar-xr6cc 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் நன்றி அம்மா

  • @babuswami7523
    @babuswami7523 2 ปีที่แล้ว

    பூசிணிக்காய் அல்வாவை சுலபமாக்கியதற்கு மிக்க நன்றி மா.😊

  • @allisdarbar477
    @allisdarbar477 5 ปีที่แล้ว +2

    மேம் காலைவணக்கம் 15.9.2019 அன்று தங்களது செய்முறை விளக்கம் மற்றும் அளவுகளின்படி காசி அல்வா (பூசணிக்காய் அல்வா) செய்தேன் மேம் , அப்பப்பா என்ன ஒ௫ சுவை ,அல்வா கலர் ( orange red colour use பன்னினேன்) என்வீட்டுகாரர் , என்பையன் சாப்பிட்டுவிட்டு மிகவும் பராட்டினார்கள் ஏற்கனவே எனக்கு நன்கு செய்ய தெரியும் இ௫ப்பினும் தங்ளது பக்குவபடி செய்தேன் நானும் ஒன்றுக்கு பாதி தான் சர்க்கரை சேர்ப்பேன் மற்றபடி உங்களது திறமை அனுபவத்திற்க்கு முன்னால் நாங்கள் எல்லாம் தூசு நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @saravanakumar-tq2kg
    @saravanakumar-tq2kg 11 หลายเดือนก่อน

    Very nice i love your cooking

  • @banuprasanna7920
    @banuprasanna7920 3 ปีที่แล้ว

    Unga video pathu try panna kasi halwa supera vandhadhu mam

  • @tvt7229
    @tvt7229 4 ปีที่แล้ว

    Wow...your are super madam by super...sharing
    the experience

  • @Lakshmi-mj5cr
    @Lakshmi-mj5cr 4 ปีที่แล้ว

    Amma unga Tamil, porumai, porupu enaku romba pidikum

  • @raduvedi
    @raduvedi ปีที่แล้ว

    Amma it came out very well ! Thank you very much

  • @angelinekamalam9129
    @angelinekamalam9129 5 หลายเดือนก่อน

    Very nice ma two times i did very delicious

  • @padmaraghavan6433
    @padmaraghavan6433 3 ปีที่แล้ว

    The halva came out very well. Thankyou so much medam

  • @kamatchi4023
    @kamatchi4023 ปีที่แล้ว

    Thank you so much ma.accurate measurements for the dish 🙏🙏

  • @hariniananth616
    @hariniananth616 5 ปีที่แล้ว +3

    Mam super.. Which kadaai are u using.. Looks very nice

    • @lakshminarayanan455
      @lakshminarayanan455 5 ปีที่แล้ว

      I love your kadai.
      The tip you gave is very important. And it is very helpful for the beginners as well.

    • @aatom729
      @aatom729 5 ปีที่แล้ว

      Hai sister idhu Bronze kadai,வெண்கலம்.

  • @sudhakothandam179
    @sudhakothandam179 4 ปีที่แล้ว

    Amma today i prepared this and it's so yummy. I want ragi kali recipe with any gravy

  • @pranovjp
    @pranovjp 5 ปีที่แล้ว +2

    Mam karupatti ladoo and mysorepak senju kaaminga please

  • @sudha1611
    @sudha1611 ปีที่แล้ว

    Super..recipe ..amma..thank you..

  • @kumudhamurali8678
    @kumudhamurali8678 5 ปีที่แล้ว +1

    Amma super ma u remind me of my mother

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 5 ปีที่แล้ว +1

    Vanakkam mam,
    Summa jorea iruku halwa.
    Nalla galagalannu pesininga mam. Nanum nalla smile panite pathen videova.
    Unga kitcehn suuuuuuuuuuuuper clean and organised!
    Adhuvum sink pakathula enna clean!!!! super mam.
    Thank you.

  • @chellappanp4382
    @chellappanp4382 3 ปีที่แล้ว

    Ungalathu vilakkam arumai madam.

  • @kandasamiyogarajah8397
    @kandasamiyogarajah8397 4 ปีที่แล้ว

    Your cooking style something special

  • @parimalasubbarayan418
    @parimalasubbarayan418 5 ปีที่แล้ว +2

    Superb Mam 👌👌.

  • @lathakannan161
    @lathakannan161 4 ปีที่แล้ว

    Nice receipe mam. Nenga clear solli koduthinga. Idhula yellow colour ku badhil kunguma poo serkalama mam.

  • @gayatril3512
    @gayatril3512 2 ปีที่แล้ว

    Thank u for u r tips ma

  • @priyavadhani6869
    @priyavadhani6869 5 ปีที่แล้ว +1

    Kalayanam la podra Pineapple kesari podunga mam😍

  • @saipriyavenkat5905
    @saipriyavenkat5905 5 ปีที่แล้ว

    So happy mam through you tube we are getting your recipe...semma detail teaching that is your speciality

  • @saraswathiab5995
    @saraswathiab5995 5 ปีที่แล้ว +1

    Mam thank you so much.above all love you so much for your humility n sincerity.you are a very nice human being mam.my eyes are moist as i msg you.with lots of love n regards ma.
    Saraswathi viswanathan.

  • @selvarenguahila9871
    @selvarenguahila9871 5 ปีที่แล้ว +4

    Nandri mam

  • @selvivenkatesh1495
    @selvivenkatesh1495 5 ปีที่แล้ว +3

    Amma samaiyal tips neraiya kudinga amma

  • @christillapriya3946
    @christillapriya3946 5 ปีที่แล้ว +2

    Super ma. Idiyappa maavu yeppadi ready panradu nu video podunga.

  • @savi3334
    @savi3334 5 ปีที่แล้ว +1

    Hi revathy ma i am savithri innki seydhe pushanikai halwa super

  • @Manwhoreads
    @Manwhoreads 4 ปีที่แล้ว

    Wow tempting

  • @priyamurugesan7662
    @priyamurugesan7662 3 ปีที่แล้ว

    Wow 🤩🤩🤩 nice mam

  • @Muthulakshmi-ku7mj
    @Muthulakshmi-ku7mj 5 ปีที่แล้ว

    Mam super naa unga periya fan unga samayalukku naa rempa fan mam neega use pannra katai yenna mam. Un volume rempa kammiya eruku mam pls unga volume ennum athigama vaiga

  • @prathapkumar3932
    @prathapkumar3932 5 ปีที่แล้ว +1

    Fantastic madam.

  • @sridevichakaravarthi
    @sridevichakaravarthi 5 ปีที่แล้ว +1

    Looks yummy amma. Thank you so much for sharing.

  • @palanikumar2514
    @palanikumar2514 2 ปีที่แล้ว

    Super mam

  • @Pangajam70
    @Pangajam70 5 ปีที่แล้ว +1

    அம்மா,first comment என்னோடது .மெனுவை மெதுவா பாக்கறேன் .முதல்ல கமெண்ட்க்கு வந்துட்டேன்

  • @shanthishanmugam369
    @shanthishanmugam369 5 ปีที่แล้ว +2

    அம்மா வணக்கம் நான் சாந்தி சண்முகம் காசி அல்வா சூப்பர்

  • @muthuponraj2958
    @muthuponraj2958 4 ปีที่แล้ว +1

    Mam கமெண்ட்ல காசிஅல்வா சூப்பர். ஆனாலும் அந்த வானலிசட்டி (பித்தளை)எங்கு கிடைக்கும் என்பது தான்.

  • @jayashriraja9064
    @jayashriraja9064 5 ปีที่แล้ว

    SUPER..Yes i ll try

  • @khyatibhatt211
    @khyatibhatt211 4 ปีที่แล้ว

    Mam can u pls make pumpkin macchige. I used to have that in Bengaluru. Looking for an authentic recipe. Thank you.

  • @rameshh3293
    @rameshh3293 4 ปีที่แล้ว

    Please tell about bronze kadai

  • @obusareescollections3608
    @obusareescollections3608 4 ปีที่แล้ว

    White sugar alter veyra ena add panrathu

  • @N-Shiyamala
    @N-Shiyamala 5 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா .

  • @bhagyalakshmijayaraman5867
    @bhagyalakshmijayaraman5867 5 ปีที่แล้ว +1

    Super!!

  • @srikrishnaventures2285
    @srikrishnaventures2285 5 ปีที่แล้ว +1

    Super 😀💐

  • @sumathisuresh2351
    @sumathisuresh2351 5 ปีที่แล้ว +1

    Aunty Kasi halwa super

  • @rajirajamanickam7510
    @rajirajamanickam7510 4 ปีที่แล้ว

    Please do kadappa sambar items. I eagerly wait. This is third time i request to you for all of your fans. Dont remember.

  • @sag4549
    @sag4549 4 ปีที่แล้ว

    Hello amma sugar kku padila vellam pottu seyyalama. Seyyalam endral vellam alavu evalavu

  • @sowndharya1847
    @sowndharya1847 5 ปีที่แล้ว

    Amma...super...looks yummy..

  • @aajj1843
    @aajj1843 4 ปีที่แล้ว

    Amma intha kadaai engu kedaikum?? Enna make??

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 5 ปีที่แล้ว +1

    Super ma poosani halwa 😍

  • @gurumoorthy-kq6df
    @gurumoorthy-kq6df ปีที่แล้ว

    Plz speaking volume is very low, unable to hear, plz rise the volume

  • @primegamingtamilan6684
    @primegamingtamilan6684 5 ปีที่แล้ว +1

    super mam👏👏👏

  • @vaishnavisriashokkumar4157
    @vaishnavisriashokkumar4157 5 ปีที่แล้ว

    Mam, chutney variety for dosa

  • @anuharish1049
    @anuharish1049 5 ปีที่แล้ว

    Mam pls post a video for ragi roti

  • @sujathagb3917
    @sujathagb3917 4 ปีที่แล้ว

    Super Mam. Thank you.

  • @kavianandhan7291
    @kavianandhan7291 5 ปีที่แล้ว +1

    Super ma

  • @starst4637
    @starst4637 4 ปีที่แล้ว

    Milk add pannanuma mam

  • @geethag7669
    @geethag7669 5 ปีที่แล้ว +1

    Ungaloda Ella recipes m nalla irrukku super mam
    Kadai pithalai ya I'll vengalama please reply pannunga maa

  • @sathyapadmanaban7947
    @sathyapadmanaban7947 5 ปีที่แล้ว +3

    sakara illama sollunga madam , sakara avoid panunga madam please

  • @Jannath2632
    @Jannath2632 5 ปีที่แล้ว

    சர்க்கரைக்கு பதிலாக பனைவெல்லம் சேர்க்கலாமா

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 4 ปีที่แล้ว

    Excellent

  • @kishore0906
    @kishore0906 4 ปีที่แล้ว

    Dumakaroot alwa panunga ma

  • @balajibalaji3885
    @balajibalaji3885 5 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌

  • @vigneshmech2510
    @vigneshmech2510 5 ปีที่แล้ว

    Very nice

  • @vijayaseshan4058
    @vijayaseshan4058 5 ปีที่แล้ว

    Hallo madam ungal samayal super

  • @harikarthik4789
    @harikarthik4789 ปีที่แล้ว

    TH-cam lam varuvadharuku munbe anaivarum arindha samayal vallunar simple d real...

  • @vasanthiswathipriya4372
    @vasanthiswathipriya4372 4 ปีที่แล้ว

    Nice

  • @sag4549
    @sag4549 4 ปีที่แล้ว

    Amma inippu sevai senju kameenga please

  • @karthickdurai4939
    @karthickdurai4939 5 ปีที่แล้ว

    அம்மா நான் உங்கள் ரசி ைக எனக்கு உங்கள் ச ைமயல் ெசய்யும் வீதம் ெராம்ப பிடிக்கும் உங்கள் நல்லா வளர ேமன் ேமேல வளர என் வாழ்த்துக்கள் நன்றி

  • @deepalakshmi87
    @deepalakshmi87 5 ปีที่แล้ว +1

    அம்மா இது என்ன வகையான வானல்

  • @maheswarim4714
    @maheswarim4714 5 ปีที่แล้ว

    Hello Ma'am Hw R U, I love U, soooo much, The way u cook,,, speak, I like that, Kadai super man, u finished the dish watery, N My mouth😇Love u

  • @duraimurugan9046
    @duraimurugan9046 5 ปีที่แล้ว

    Super

  • @tamilarasi5325
    @tamilarasi5325 4 ปีที่แล้ว

    மேடம் இந்த காடாய் எங்கு வாங்கீனிங்க

  • @allit4309
    @allit4309 2 ปีที่แล้ว +1

    அருமை அம்மா🙏❤

  • @sureshkumar-gr9st
    @sureshkumar-gr9st 5 ปีที่แล้ว +1

    mam badhusa seinga

  • @vasanthapazanivelan3217
    @vasanthapazanivelan3217 4 ปีที่แล้ว

    அம்மா பூசணிக்காய் அல்வா விற்கும் தடியங்காய் பர்ஃபிகும் என்ன வித்தியாசம் வீடியோவில் கூறியது போன்று நானும் இதே தவற்றை செய்திருக்கிறேன் மீண்டும் மீண்டும் இதே வீடியோவை பார்த்து பூசணிக்கா அல்வா செய்துள்ளேன் மிகவும் அருமையாக வந்ததம்மா ஆனால் என் கணவருக்கு தடியங்காய் பர்ஃபி பிடிக்கும் அதை எவ்வாறு செய்வது பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன் நன்றி அம்மா ஜெய் குருதேவ்

  • @preetisrinivasan3093
    @preetisrinivasan3093 5 ปีที่แล้ว +2

    Ma'am , I want that kadai!

  • @ushasaravanan3841
    @ushasaravanan3841 4 ปีที่แล้ว

    Madam voice sound kammiya iruku

  • @agamyasagri3353
    @agamyasagri3353 5 ปีที่แล้ว +1

    Nallarku.saapida maadri tondrudu ma

  • @mohanapriyamohanapriya2107
    @mohanapriyamohanapriya2107 ปีที่แล้ว

    Illai video

  • @manivannand2518
    @manivannand2518 5 ปีที่แล้ว

    பூசணி தண்ணீர் புழிய தேவை இல்லியா மா

  • @arulmozhimurthy5151
    @arulmozhimurthy5151 4 ปีที่แล้ว

    பித்தளை கடாய் எங்கே வாங்கினீங்க மேடம் நான் தேடி கொண்டு இருக்கேன் கிடைக்கவில்லை