எனது ஊர் கருப்பாயூரணி அருகில் சீமான் நகர் எனக்கு தற்போது 35 வயது ஆகிறது. எனது சிறுவயதில் எங்கள் ஊரில் இரவு நேரத்தில் பாண்டி சாமி அவர்கள் காவலுக்கு வருவார் அப்பொழுது சந்தனம் சம்பங்கி பூ ரோஜாப்பூ வாசனை மற்றும் சலங்கை சத்தம் கேட்கும் பூக்களின் வாசத்தை உணர்ந்தும் சலங்கை சத்தத்தை கேட்டும் இருக்கிறேன்
தமிழ் தொன்மையின் .... தொகுப்புக்கள் அனைத்துக்கும்" "மாமதுரை" ஒரு மாபெரும் பிரமிப்பு மட்டும் அல்ல ஆக சிறந்த பிரம்மாண்டமும் .... பிரம்மத்துவம்.....🪔✨✨🗡️🔥🗡️
அருமை தம்பி தெளிவான விளக்கம் மதுரை கோவில்கள் மிகவும் அழகாக இருக்கும் ஆனால் தற்போது கோவிலா இல்லை வணிக வளாகமா என கேட்கும் அளவிற்கு கடைகளின் ஆக்கிரமிப்பு பெருகி விட்டது
புரோட்டாவை ஏன் காட்சி படுத்துகிறீர்கள் புரோட்டா மதுரையின் கலாச்சார உணவு அல்ல ஆட்டுக்கறி மதுரையின் கலாச்சார உணவு அதை காட்சி படுத்துங்கள். புரோட்டா தவறான, தவிர்க்க வேண்டிய உணவு. காட்சி படுத்தாதீர்கள்.
தமிழன் வரலாற்று களை வீடியோ பதிவாக பதிவு செய்து மக்களுக்கு தெரியப்படுத்த முன்வந்த வலைத்தள நண்பர்களுக்கும் அதில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவருக்கும் தொகுப்பாளர் வீடியோ அமைப்பாளர் ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் மென்மேலும் உங்களது வளர்ச்சி வெற்றி பெற உளமார வாழ்த்துக்கள்
எனக்கு திருநெல்வேலி மாவட்டம் தென்காசி பக்கம் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி மதுரை பாண்டி முனீஸ்வரர் கோவிலுக்கு சென்றேன் எனக்கே ரொம்ப ஆச்சரியம் எனக்கு பாண்டி முனீஸ்வரர் ஒரு ஆள் உட்கார்ந்து இருப்பதை போல தான் காட்டி தந்தார் என்னால் நம்பவே முடியல அவர் சிலை என்று எனக்கு அவ்வளவு ஆச்சரியம் ❤️❤️❤️🙏🙏🙏🙏
திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் பாப்பம்பட்டி அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் வரலாற்றினை தாங்கள் பதிவிட்டால் மிகவும் நன்றாக இருக்கும் என்று நான் கருதுகிறேன் அந்த அன்னையின் வரலாற்றினை கட்டாயம் பதிவிடுங்கள் என் அருமை நண்பரே உங்கள் பதிவுக்காக கட்டாயமாக காத்துக் கொண்டிருப்பேன் மிக்க நன்றி நண்பரே❤❤❤❤❤❤❤❤❤❤
இந்த பதிவுற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்... ஆனால் எனது குல தெய்வமான கோச்சடை முத்தையாவை பற்றி முழு விபரம் கூறவில்லை.... இந்த கோவில் உருவான கதை மற்றும் முத்தையா சுவாமி குல தெய்வமாக வழிபாடுவதான் நோக்கம் என்ன? என்பது பற்றி முழு விளக்கம் வேண்டும்... அண்ணா... தயவுசெய்து அவற்றை பதிவு செய்யுங்கள்....
அருணாச்சி அம்மன் அரியலூர் மாவட்டம் சோழ நாட்டின் கிராமத்து கோவிலின் வரலாறு பற்றி அங்கு மறைக்கப்பட்ட நிகழ்வுகள் மன்னர்களின் வரலாறு அன்றைய காலகட்ட மனிதர்கள் வாழ்வியல் இன்றைய காலம் வரை தகவல்களை குறிப்பாக வள்ளுவர் இனம் ஒன்று அங்கு வாழ்ந்தது என்கின்ற அதற்கு அடையாளம் இன்றி போய்விட்டது கிராமத்து கோயில்கள் அழிக்கப்பட்டு வருகின்றன அதனை ஆய்வு செய்து தமிழரின் வரலாற்றை உலகறிய செய்வோம் உங்களது முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள் உங்களது வரலாற்று வீடியோ பதிவிற்காக காத்திருக்கின்றோம் ரைட் ராஜ் மயிலாடுதுறையில் இருந்து
Nanba Mohanur NAAVALADIYAN KARUPANNA SAMY paththi oru video poduga... Antha kovil paththi Nirayaperu solli ketrukken but unga voice la kekka rompa aarvama erukken nanba.
நாங்க ஆடி பௌர்ணமி அன்னிக்கு வந்திருந்தோம் அப்ப பாண்டி கோயிலுக்கு மட்டும் போயிட்டு மற்றவர்கள் எல்லாரும் போயிட்டாங்க நாங்க வந்து எங்களுக்கு இந்த கோயிலை பத்தி தெரியாது சமயக் கருப்பு கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டுட்டு வந்தோம் பஸ்ல இருந்தவங்க எல்லாருமே எங்ககிட்ட கோபம் அங்க போனா காத்து கருப்பு பிடிச்சுக்கும் அப்படின்னாங்க ஆனா என் மனசுக்கு அங்க போனதுக்கு அப்புறம் தான் நிம்மதியா இருந்துச்சு என்ன காரணம் தெரியல யாரு என்ன பேசினா என்ன கடவுள் கடவுள்தான்
Thandeeswaran pls broooo, more people's Kulla thaivan....... More than that my name also 😅😅😅 pls research and tell about that pls....... Love you brooo . ..
Im from Malaysia, our family kuladheivam is Koori Chatanar. Temple is in Ramnad district. I would like to know more about this Ayyanar. I saw the same Ayyanar in Trichy near Thirupattur Brahma temple by the name Arangga Ayanar.
ஹி. சொக்காண்டியம்மன் திருக்கோவில் இந்த கோவில் (மதுரை மாவட்டம் & உசிலம்பட்டி வட்டம்) அப்பகுதியில் அமைந்து இருக்கும் & மலைப்பட்டி(கிராமம்) புத்தூர் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது இக்கோவில் வரலாற்றை முழுவதும் கேட்டு தெரிந்து கொண்டு அதை வீடியோ வாக எடுத்து போடவும் அண்ணா
அண்ணா நான் ஈரோடு மாவட்டம் ..கோபி அருகே உள்ளேன் எங்கள் ஊரில் உள்ள முனீஸ்வரனுக்கு ஐயப்பன் ...முருகன் போன்ற தெய்வங்களுக்கு மாலையிடுவது போன்று இங்கும் மாலையிடும் வழக்கம் உண்டு
பாண்டி முனி ஐயாவுக்கு எனது கோடானு கோடி போற்றிகள்
வெள்ளிக்கிழமை திரைப்படம் வருவது போல் உங்கள் பதிவும் வெள்ளிக்கிழமை வருவது மிகவும் சிறப்பு அண்ணா 🎉🎉🎉🎉
எனது ஊர் கருப்பாயூரணி அருகில் சீமான் நகர் எனக்கு தற்போது 35 வயது ஆகிறது. எனது சிறுவயதில் எங்கள் ஊரில் இரவு நேரத்தில் பாண்டி சாமி அவர்கள் காவலுக்கு வருவார் அப்பொழுது சந்தனம் சம்பங்கி பூ ரோஜாப்பூ வாசனை மற்றும் சலங்கை சத்தம் கேட்கும் பூக்களின் வாசத்தை உணர்ந்தும் சலங்கை சத்தத்தை கேட்டும் இருக்கிறேன்
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகில் உள்ள வீரக்குடி என்ற அருள் பாலிக்கும் ஸ்ரீ கரை முருகா அய்யனார் கோவில் வரலாறு கூறவும்
எங்கள் ஊரில் மகாமுனியப்ப சாமி கோவில் உள்ளது மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம்.... ஓம் மகா முனீஸ்வராய போற்றி 🔥🔥🙏🙏
எங்கள் வீட்டு (ஈசனின் ) காவல் தெய்வம் என் அருள் ஆடும் தெய்வம் 👍🏻🙏🏼🙏🏼 பாண்டி முனி அய்யா அருளை யாராலும் தடுக்க முடியாது
சூப்பர் மதுரையில் குலத் தெய்வ வரலாறு வீடியோ சூப்பர் தீபன் அண்ணா 🙏🙏🙏😊😊😊
எனக்கு தமிழ் படிக்கும் தமிழ் கலாச்சாரம் பிடிக்கும் ஆனால் நான் கன்னடன்
என் குலதெய்வம் ஒருபக்கம் இருந்தாலும் நான் வள்ளி முருகன் அன்பன்(பக்தன்)
Murugan oru irpulla deivam
@@kavinkanthasamy1468 irpulla ?
கர்நாடகா ஓடி போய்ரு....நாம் தமிழர்
@@guhanvelu4754 appo Mumbai tamizara inga varasolvome ?avar solra karuthu ungaluku puryala poli vesam podaliye unmaiya solrar vazthunga thittathinga
தமிழ் தொன்மையின் .... தொகுப்புக்கள் அனைத்துக்கும்" "மாமதுரை" ஒரு மாபெரும் பிரமிப்பு மட்டும் அல்ல ஆக சிறந்த பிரம்மாண்டமும் .... பிரம்மத்துவம்.....🪔✨✨🗡️🔥🗡️
எனக்கு மிகவும் பிடித்த தெய்வம் பாண்டீஸ்வரன் ❤❤❤❤
அருமை தம்பி தெளிவான விளக்கம் மதுரை கோவில்கள் மிகவும் அழகாக இருக்கும் ஆனால் தற்போது கோவிலா இல்லை வணிக வளாகமா என கேட்கும் அளவிற்கு கடைகளின் ஆக்கிரமிப்பு பெருகி விட்டது
மிக தரமான பதிவு நன்றிகள் பல ✊🏿✊🏿✊🏿✊🏿✊🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
அருமையான பதிவு அண்ணா
அருமையான பதிவு மிக்க நன்றி
❤ மிக மிக அருமை
புரோட்டாவை ஏன் காட்சி படுத்துகிறீர்கள் புரோட்டா மதுரையின் கலாச்சார உணவு அல்ல ஆட்டுக்கறி மதுரையின் கலாச்சார உணவு அதை காட்சி படுத்துங்கள். புரோட்டா தவறான, தவிர்க்க வேண்டிய உணவு. காட்சி படுத்தாதீர்கள்.
23:33 23:33 23:33 23:33 23:33 23:33
சமையல்
உண்மைதான்
Mattu kari
இது ஒரு கொல்டியின் சேனல்
மதுரையில் உள்ள மாளிகைப்பாறை கருப்பசாமியை பற்றியும் பாண்டி சித்தர் பற்றியும் ஒரு வீடியோ பதிவு போடுங்கள் நண்பரே
நன்றி நன்றி அருமையான அனுபவப் பதிவு 🙏🙏🙏
என்னுடைய பெயரும் சிவகணேசபாண்டி... மதுரையைச் சேர்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்...
📿அருள்மிகு முத்தையா துணை🙏🏻🙏🏻🗡
தமிழ் கடவுள்கள் 💛✨
வணக்கம் அண்ணா மதுரை செக்கானூரணி அருகே கருமாத்தூர் என்னும் பூசலபுரம் ஸ்ரீ முனுசாமி கோவில் ஆழ்ந்த வரலாறு விவரிக்க
தமிழன் வரலாற்று களை வீடியோ பதிவாக பதிவு செய்து மக்களுக்கு தெரியப்படுத்த முன்வந்த வலைத்தள நண்பர்களுக்கும் அதில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவருக்கும் தொகுப்பாளர் வீடியோ அமைப்பாளர் ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் மென்மேலும் உங்களது வளர்ச்சி வெற்றி பெற உளமார வாழ்த்துக்கள்
❤அழகர் மலை காவலாளி# சந்தன கதவுக்கு சொந்தக்காரன் ஸ்ரீபதினெட்டாம்படி கருப்பன் பற்றி வரலாறு சொல்லுங்க🙏💯
தமிழுக்கும் தமிழனுக்கும் வணக்கம் அண்ணா கொல்லிமலை மாசி பெரியண்ணசாமி பற்றி வரலாறு போடுங்க அண்ண 🙏தெய்வங்களின் தெய்வம் இராஜ தெய்வம் ஓம் மாசி பெரியண்ணா சாமி துனை❤🙏
என்னுடைய குலதெய்வம் முனீஸ்வரன் பங்காளி
Madurai patri thagaval thanthathu irukku nandri ♥️ Eid Madhuri video update pannunga bro palangal to kovilpatti update pannunga bro❤❤ yah oru Madhura😊
எனக்கு திருநெல்வேலி மாவட்டம் தென்காசி பக்கம் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி மதுரை பாண்டி முனீஸ்வரர் கோவிலுக்கு சென்றேன் எனக்கே ரொம்ப ஆச்சரியம் எனக்கு பாண்டி முனீஸ்வரர் ஒரு ஆள் உட்கார்ந்து இருப்பதை போல தான் காட்டி தந்தார் என்னால் நம்பவே முடியல அவர் சிலை என்று எனக்கு அவ்வளவு ஆச்சரியம் ❤️❤️❤️🙏🙏🙏🙏
🙏🙏
கற்பனையாக தோன்றிய பல தெய்வங்கள் மத்தியில் ஜாதி என்னும் வட மொழி சொல்லை சுமந்து கொண்டு நம்மால் ஒதுக்கப்பட்ட ஒரே மதுரையைக் காத்த வீரன் -மதுரை வீரன் 😔
அண்ணா மதுரையில் இதைக் காட்டிலும் பெரிய ஒரு கோவில் இருக்கு பேசும் தெய்வம் சித்தாலை சுந்தரவல்லி அம்மன் கோவில் ❤
2000 வருடத்திற்கு முன்பு வந்த கோயில் அண்ணா அதுக்கு வரலாறு ரொம்ப நீண்டது
எங்கே இருக்கிறது அந்த கோவில்
@@rajapandi6122 மதுரை திருமங்கலம் அருகே அமைந்துள்ளது
Chekkanorani la irundhu thirumangalam ooruku pogum valiyil irukirathu
Kollimalai periyasamy pathi podunga nanba and Anga neraiya mantirigan nadakum atha pathium full detail ah video podunga
Super very informative by seeing this video i subscribed this channel
திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் பாப்பம்பட்டி அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் வரலாற்றினை தாங்கள் பதிவிட்டால் மிகவும் நன்றாக இருக்கும் என்று நான் கருதுகிறேன் அந்த அன்னையின் வரலாற்றினை கட்டாயம் பதிவிடுங்கள் என் அருமை நண்பரே உங்கள் பதிவுக்காக கட்டாயமாக காத்துக் கொண்டிருப்பேன் மிக்க நன்றி நண்பரே❤❤❤❤❤❤❤❤❤❤
இந்த பதிவுற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்... ஆனால் எனது குல தெய்வமான கோச்சடை முத்தையாவை பற்றி முழு விபரம் கூறவில்லை.... இந்த கோவில் உருவான கதை மற்றும் முத்தையா சுவாமி குல தெய்வமாக வழிபாடுவதான் நோக்கம் என்ன? என்பது பற்றி முழு விளக்கம் வேண்டும்... அண்ணா... தயவுசெய்து அவற்றை பதிவு செய்யுங்கள்....
Brother ur videos all r soo good and useful to know about all the history ,
Can u do about vellankanni Matha history
Proud to be an native of madurai❤
அருணாச்சி அம்மன் அரியலூர் மாவட்டம் சோழ நாட்டின் கிராமத்து கோவிலின் வரலாறு பற்றி அங்கு மறைக்கப்பட்ட நிகழ்வுகள் மன்னர்களின் வரலாறு அன்றைய காலகட்ட மனிதர்கள் வாழ்வியல் இன்றைய காலம் வரை தகவல்களை குறிப்பாக வள்ளுவர் இனம் ஒன்று அங்கு வாழ்ந்தது என்கின்ற அதற்கு அடையாளம் இன்றி போய்விட்டது கிராமத்து கோயில்கள் அழிக்கப்பட்டு வருகின்றன அதனை ஆய்வு செய்து தமிழரின் வரலாற்றை உலகறிய செய்வோம் உங்களது முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள் உங்களது வரலாற்று வீடியோ பதிவிற்காக காத்திருக்கின்றோம் ரைட் ராஜ் மயிலாடுதுறையில் இருந்து
Bro varaagi Amman pathi theliva oru video kudungan epti tamilnadu laa connect aananga atha unga voice la kekkanum thonuthu bro
Nanba Mohanur NAAVALADIYAN KARUPANNA SAMY paththi oru video poduga... Antha kovil paththi Nirayaperu solli ketrukken but unga voice la kekka rompa aarvama erukken nanba.
பாண்டி ஐயா🙏🙏🙏
மிக்க நன்றி
வேலங்குடி சாம்பிராணி கருப்பர் , சிவகங்கை மாவட்டம். எங்கள் குலதெய்வம் பற்றி, பதிவு செய்யவும் 🙏 அண்ணா
நான் உங்கள் பக்கத்து ஊரு தான் mahipalanpatti
Please make video about Madurai pothumbu Sangaiya swamy temple.
Bro please do a video about history of angala parameswari Amman
மதுரை மக்கள் மட்டும் இல்லை எல்லா ஊர் மக்களும் தான் குல தெய்வங்களை உயிருக்கு மேலாக வழிபடுகின்றனர்
365நாளும்கோயில் திருவிழா உள்ள ஊர் மதுரை தான்.அது தான் மதுரைக்கு பெயர் திருவிழா நகரம்
@@pandiyarajanrajan3705 தஞ்சாவூருக்கு வந்து பாருங்கள் ஒவ்வொரு நாளும் திருவிழா தான்
Kumbakonam Kovil nagaram pa
@@SharmiKutty-i6v மதுரை திருவிழா நகரம்பா
@@pandiyarajanrajan3705 so but Kumbakonam vanthu parunga 9 Navagraha sthalam Kumbakonam la tha iruku
❤nice🎉
தங்கள் கம்பீரமான தெளிவான உச்சரிப்பு என்னை மிகவும் கவர்ந்தது, நன்றி சகோதரா..
Thiruparankundram. Madapuram Kali Kovil❤ mere kovilgal ullathu athipattu update pannaga bro ❤️🤩
Super bro ❤
Super Weldon
Sir aakasha karuppuswamy history video pottunagaka
சூப்பர் சூப்பர் சூப்பர்
அருமை நண்பா
Excellent voice bro...
Please upload Tirunelveli Sastha kuladeiva kovil valipaadu and nellaiappar Kovil history...(pandiya Dynasty)
அண்ணா நீங்கள் எங்கு தேடி நாலும் கிடைக்காதது எங்கள் குல தெய்வத்தின் வரலாறு நொண்டி முனீஸ்வரர் தேடி கிடைதால் சொல்லுங்கள் பார்போம்
கிடைக்காத சாமி என்று ஒன்று இருக்காது அதற்கு அந்த ஊரில் வேறு ஏதாவது ஒரு பேர் வாங்கி அமர்ந்திருக்கும்
4:47 வெயில் உகந்த அம்மனைப் பற்றி பேசவே இல்லை சகோ
Super
முனி அய்யா பெயர் கேட்டாலே போதும் goosebumps than
Anna adi akadi video podunga plzzz😊
Hi brother enakku Ondiveen varalaru solla mudiyuma please ungalukku therinja koncham video podunga brother please thanks
வீரபத்திரர் சுவாமி பத்தி ஒரு வீடியோ போடுங்க....
Karuppasamy appa pandi Muni appa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில் சிறப்பு பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்
Please talk about Karaikudi muthumari amman
Super bro your voice is so unique
நாங்க ஆடி பௌர்ணமி அன்னிக்கு வந்திருந்தோம் அப்ப பாண்டி கோயிலுக்கு மட்டும் போயிட்டு மற்றவர்கள் எல்லாரும் போயிட்டாங்க நாங்க வந்து எங்களுக்கு இந்த கோயிலை பத்தி தெரியாது சமயக் கருப்பு கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டுட்டு வந்தோம் பஸ்ல இருந்தவங்க எல்லாருமே எங்ககிட்ட கோபம் அங்க போனா காத்து கருப்பு பிடிச்சுக்கும் அப்படின்னாங்க ஆனா என் மனசுக்கு அங்க போனதுக்கு அப்புறம் தான் நிம்மதியா இருந்துச்சு என்ன காரணம் தெரியல யாரு என்ன பேசினா என்ன கடவுள் கடவுள்தான்
Bro மாரியம்மன் பற்றிய தகவல்கள் கூறுங்கள்....
❤❤❤❤❤❤❤❤❤ super
அடுத்த பதிவு பேச்சி அம்மன் பற்றியும் போடுங்கள்
D.Sakthivel
Om.Muniappa.Samiaya.Namaga..❤❤❤❤❤❤❤❤❤❤❤
Anna plz give history about Pavadai Rayan sammy 🙏
Thandeeswaran pls broooo, more people's Kulla thaivan.......
More than that my name also 😅😅😅 pls research and tell about that pls....... Love you brooo
.
..
அண்ணா காத்தவராயன் பற்றி குறிப்பு போடுங்க
Salem vennangudi muniyappan history podunga plz
Om appane❤
என் உடன் பிறந்த அக்காவிற்கு கோச்சடை முத்தையாவும் எனக்கு பாண்டி முனி அய்யாவும் எப்ப கூப்பிட்டாலும் மறுக்காமல் ஓடி வரும் எம் பாசத்தெய்வங்கள் ❤❤
Mikka nandri
Im from Malaysia, our family kuladheivam is Koori Chatanar. Temple is in Ramnad district. I would like to know more about this Ayyanar. I saw the same Ayyanar in Trichy near Thirupattur Brahma temple by the name Arangga Ayanar.
ஹி. சொக்காண்டியம்மன் திருக்கோவில் இந்த கோவில் (மதுரை மாவட்டம் & உசிலம்பட்டி வட்டம்) அப்பகுதியில் அமைந்து இருக்கும் & மலைப்பட்டி(கிராமம்) புத்தூர் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது இக்கோவில் வரலாற்றை முழுவதும் கேட்டு தெரிந்து கொண்டு அதை வீடியோ வாக எடுத்து போடவும் அண்ணா
அண்ணா நான் ஈரோடு மாவட்டம் ..கோபி அருகே உள்ளேன் எங்கள் ஊரில் உள்ள முனீஸ்வரனுக்கு ஐயப்பன் ...முருகன் போன்ற தெய்வங்களுக்கு மாலையிடுவது போன்று இங்கும் மாலையிடும் வழக்கம் உண்டு
Nanum gobi than
நான் மதுரை தான், தெரியாத விஷயத்தை தெரிந்துகொண்டேன்.... பாண்டி முனீஸ்வரர் துணை
Vaaluku veli ambalam history paththi sollunga bro❤️✨
கட்டெரும் பெருமாள் வரலாறு போடுங்க அண்னா
மதுரை வீரன் குறித்த முழு காணொளி வேண்டும் அண்ணா
Engal kula theivam MADURAI VEERAN
நீங்கள் எம் ஜி ஆர் ரசிகரா அல்லது எண் எஸ் கிருஷ்ணன் ரசிகரா... ✌️✌️✌️✌️வாழ்த்துக்கள் 🌹
@@anandanandanandanand556மதுரை வீரன் கோவில் எங்க இருக்கு
மதுரை பாண்டி முனி துணை பதினாரு செல்வம் பெற்று நலமுடன் வளமுடன் வாழா பாண்டி முனி அருள் செய்யா வேண்டுகிறேன்
மதுரை இன்றும் மிகப்பெரிய கிராமம் தான் அது மக்கள் மனதில் உள்ள அன்பு இன்றும் உணரலாம் ❤
Sir excepting lot from you and team regarding Madurai virumandi pechiamman patri varalaru pathivu .
அண்ணா உங்களை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் உதவி செய்யுங்கள்
எங்கள் ஐயா பாண்டிச்சாமி 🙏🙏
Kolimalai Massi periyanasamy pathi poduinga
Madapuram kaali Amman temple pathi sollunga
Thanks bro
Super
Dindigul district natham mariyamman santhana karuppu Swamy Patri sollungal please
Captain vijayakanth pathi konjam podunga anna
🙏🙏🙏👌
ஐயா பாவாடை ராயன் சாமி பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்
Pathinetampadi Karuppasamy Story please 🙏
Endrum Ayyan and Amman Thunai💯💪🏼😍🙏🏽🙇🏽
Appadi aa masi periyanna sami varalaru kku oru video podunga bro