தமிழக அரசியல்வாதிகள் அனைவரும் சித்தப்பா தான் ! Yugabharathi speech | உலகின் மிக நீண்ட கழிவறை
ฝัง
- เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
- அகரமுதல்வனின்
'உலகின் மிக நீண்ட கழிவறை'
கவன ஈர்ப்புக் கூட்டம்
உரைகள் :
கவிஞர் யுகபாரதி
எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன்
இயக்குநர் மீரா கதிரவன்
கவிஞர் கயல்
வாசகர் உரை :
தாயன்
ஏற்புரை : அகரமுதல்வன்
விழா ஒருங்கிணைப்பு :
நூல்வனம் | ஆகுதி
15/12/2019
This video made exclusive for TH-cam Viewers by Shruti.TV
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000
அண்ணன் யுகபாரதி, "எழுத்துக்கும் வாழ்வுக்கும் இடைவெளியில்லாமல் வாழ்பவர்".
யுகபாரதி எங்களின் பக்கத்து வீட்டு அண்ணன் மாதிரியே உள்ளார்
வாழ்த்துக்கள் நண்பா
யுகபாரதி என்றும் தமிழர்களின் கவி
கவிஞர்.யுகபாரதி.யின் பேச்சு......ஆகச் சிறந்த விவரனை.
சித்தாப்பாக்கள்......தரமான பகடி.
- மீ.சா.மீராமைதீன்.
அகர முதல்வன் ழவ் யூ ண்ணா..❤️
Fantastic
Speech a new dimension
👏👏👏
Sema bro
Etharthamana kavingar yugabharathi sir
Agaramudhalvan sirku kidaitha parattu avaruda eluthukum unarvukkum kidaitha vetri.migaviravil avar tamil thiraiulagain migaperiya iyukanaraga oru parattu vizha nadaiperum.adhan vizha thogupalaiaga nan irukavendum endru enmuruganai vendi vanangukiren..great sir.
Niraiya pesungal sir. I am ready to listen.
Treasure hunt ,Real
Anna nan en veetla irunthey Americava edhirthu tu iruken...
Ungalai Pol Tamil pesa aasai
Eela penkal nilai patri nenjai ulukum unmai sonneer
Vali theintha manathudan naan
அண்ணே....அது விலா அல்ல விழா....
தம்பி யுகபாராதி "உலக ஏகாபத்தியத்தை எதிர்த்து போர்குரல்" கூவிய நீங்கள் பால் குடிக்க "இந்திய ஏகதிபத்திய சேட்டு" பாம்பே ஸ்வீட் க்கு போனதாக கூறியது, எமது இதயத்தைப் பிறாண்டியது போல் வலிக்கின்றது _ அய்யம்பேட்டை யான் 614201