8th House - 8ம் வீடு ஆன்லைன் வகுப்பு - 37(22.01.2023)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ธ.ค. 2024

ความคิดเห็น • 44

  • @murugaiya3652
    @murugaiya3652 ปีที่แล้ว +20

    , குருஜி வணக்கம் இதை எல்லம் பெதுவிடியிவக போடுங்களேன் பிரதம இருப்பவர் பாத்துவிடு போரங்கக நல்ல ஜோதிடம் அறை குறை ஜோதிடர்களும்சேருமே நன்றி

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி. தங்கள் கானொலி. தனி சிறப்பு. நன்றி குருவே. 🙏

  • @Konkop2319
    @Konkop2319 ปีที่แล้ว +3

    your handwriting
    beautiful

  • @jontykrumper
    @jontykrumper ปีที่แล้ว

    Universal guru 🌍 ve last example intha amaipu ennaku ullathu guru ji nan vichiga lagnam 8 lord in 6 th house 🏡 neenga soldra subthuvathin adipadail enna santhiran neecham analum pournami ku arugil irunthu santhira athiyogathin buthan dasa end la 2500 boys padikura school la ( CORLEY ) junior champion 🏆 guru ve 🕊️ anal hostel irunthu kastapaten pirichi menjitar 🤒 unmai viruchigathuku buthan pein pathuruvar

  • @senthilkumark182
    @senthilkumark182 ปีที่แล้ว +2

    நன்றி வணக்கம் குருஜி

  • @jayanthiselvaraj9480
    @jayanthiselvaraj9480 ปีที่แล้ว +1

    6 , 12 athipathi parivarhani 12om edum rasiyagi subthuvum 12 om athipathi pavaragi pagi veetil erundhu 8om veetii partkumpodhu 8om veetil erkum kiragum dhisi nadathinal eppadi erku.m video poduga guruji iyya

  • @divzandmeena9736
    @divzandmeena9736 ปีที่แล้ว +1

    Really nice teaching

  • @Varunchandher
    @Varunchandher ปีที่แล้ว +1

    Vanakkam iya

  • @gd5546
    @gd5546 ปีที่แล้ว +2

    8ல் சனி வக்ரம் பெற்றிருந்தால் ஒரே பலனா ஐயா?

  • @sivakumarviswanathan8871
    @sivakumarviswanathan8871 ปีที่แล้ว +1

    Namaskar Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 ปีที่แล้ว +1

    நன்றி 🙏

  • @eshwararao.p4041
    @eshwararao.p4041 ปีที่แล้ว +1

    Miga Sirapu.

  • @Krishvi5.
    @Krishvi5. ปีที่แล้ว +2

    Miss Universe, Miss World ஆகணும்ன்னா என்ன அமைப்பு இருக்க வேண்டும் குருஜி

    • @Dinesh_r99
      @Dinesh_r99 ปีที่แล้ว +1

      Nalla structure irukanum 😂

    • @Krishvi5.
      @Krishvi5. ปีที่แล้ว

      @@Dinesh_r99 shreya , Trisha , sayeesha நல்ல structure தான்... அப்ப ஏன்
      miss universe, miss world ஆக முடியல.... 21வருசதுக்கு அப்புறம் 2021 மிஸ் யூனிவெர்ஸ் டைட்டில் வின் பன்றாங்க....

    • @Dinesh_r99
      @Dinesh_r99 ปีที่แล้ว

      @@Krishvi5. they have not participated to miss universe.. tats y ? More over u should them only, not me..

    • @media9023
      @media9023 4 หลายเดือนก่อน

      லக்னம் சுபத்துவம் சுக்ரன் சந்திரன் புதன்

  • @RUOK-nf7xo
    @RUOK-nf7xo ปีที่แล้ว

    May God bless you

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 ปีที่แล้ว

    வணக்கம் சார் நன்றி

  • @sivakumarviswanathan8871
    @sivakumarviswanathan8871 ปีที่แล้ว

    Namaskar Guruji.ஐஐடி -ல் சேர்ந்து படிப்பதற்கு கிரக அமைப்பு எப்படி இருக்க வேண்டும் குருஜி?.......

  • @karthickr469
    @karthickr469 9 หลายเดือนก่อน

    How to manage this sir

  • @gopi64334
    @gopi64334 7 หลายเดือนก่อน

    SANI SEEING 8 TH HOUSE FROM 12TH HOUSE GURU SEEING 8TH HOUSE WT WILL BE THE average age

  • @vanisris8185
    @vanisris8185 ปีที่แล้ว +1

    Nanriji.

  • @thirisigas9312
    @thirisigas9312 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி

  • @kumaranguru5931
    @kumaranguru5931 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி பில்லி சூனியம் வைப்பவர், மேடையில் மேஜிக், அறிவியல் ஆராய்ச்சி செய்பவர், மனோ தத்துவ ஆராய்ச்சி செய்பவர், பங்கு சந்தையில் லாபம் பார்ப்பவர், புதையல் தேடுபவர், ஆன்மீகத்தில் ஆராய்ச்சி செய்பவர், இரண்டாம் நம்பர் வியாபாரம் செய்பவர் இவர்களது எட்டாம் பாவகம் எப்படி வேறுபடும்.

  • @sivavadivel1043
    @sivavadivel1043 ปีที่แล้ว

    வணக்கம்

  • @midhunramachandran5131
    @midhunramachandran5131 ปีที่แล้ว +1

    Kanni lagnam 23° , sani vakram 0.4° + rahu 15.4° makharam, sevvai meenam revathi 20° , suryan 4° + guru 23° midhunam... Sani parvai sevvaikum, sevvaiyin parvai suryanakum irukaratha eduthukalama .... 6(0.4°)-8(20°)-12(4°) inge ithu entha mathiri palan tharum

  • @alagarsamy7425
    @alagarsamy7425 ปีที่แล้ว

    ஜோதிட கடவுள் குருஜி வணக்கம் 2/1/1970 pm5.15 மதுரை மிதுன இலக்கணம் புதன் எட்டம் வீ ட்டில் மறைந்துள்ளர் எணக்கு சொந்த வீடு கிடைக்கும் யோகம் உண்டா.

    • @tnpscaspirant8160
      @tnpscaspirant8160 ปีที่แล้ว

      @@nandhakumar1531
      Name :mani
      D.o.b : 25.03.2000
      Time : 11 : 37 Am
      Place : Nagercoil
      Govt job epa KIDAIKUM. Marriage life epidi irukum SIR

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv ปีที่แล้ว +1

    Vanakkam guruji

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 ปีที่แล้ว +1

    எனக்கு 8ஐ சனி பார்க்கிறார். வயது 65

    • @Mstwins5
      @Mstwins5 ปีที่แล้ว

      என்ன லக்னம்

  • @BabuBabu-gd5wk
    @BabuBabu-gd5wk ปีที่แล้ว +1

    🙏

  • @Gopipy
    @Gopipy ปีที่แล้ว

    வணக்கம் குருஜி சவுக்கு சங்கர் அவர்கள் ஜாதகம் போடுங்கள். என்று நான் ஒரு பொது live ல் கேட்டிருந்தேன்.நீங்கள் அவருடைய உண்மையான பிறந்த நேரம் கேட்டீர்கள். இதே 18-11-1975, காலை 5:41 am, திருச்சி, லால்குடி
    இந்த நேரம் தேதி அனைத்தும் ஆதவன் மாதேஷ் அவர்கள் youtube ல் ஒரு ஜோதிடரிடம் சவுக்கு சங்கர் அவர்களுக்காக கேட்டது.இது உண்மை தகவல் இன்னும் youtubeல் உள்ளது. ராசி மேஷம் பரணி நட்சத்திரம் லக்னம் துலாம். ஆகும் அவர் அரசியல் எதிர்காலம் அவருடைய துணிவு பற்றி கூறுங்கள். நன்றி குருஜி.

    • @RRR-fg7fj
      @RRR-fg7fj ปีที่แล้ว

      Avan oru 420. Jankit kitta jattiyoda ninnu adi vaanginaan

  • @karthik14983
    @karthik14983 ปีที่แล้ว

    Please can any explain why this person able to go abroad?
    8th house and 12th house no subathuvam. please explain 🙏🙏
    th-cam.com/video/aCDIvv3ooL8/w-d-xo.html

  • @Mstwins5
    @Mstwins5 ปีที่แล้ว +1

    திரு.ரஜினிகாந்த் அவர்கள் ஜாதகத்தில் 8 ஆம் இடத்தை சனி பார்க்கிறாரே.அவருக்கு தீர்க ஆயுள் தானே

    • @ADITYAGURUJIASTROLOGERChennai
      @ADITYAGURUJIASTROLOGERChennai  ปีที่แล้ว +1

      இந்த சனியுடன் கேது சேர்ந்து இருப்பதைத்தான் சூட்சுமவலு என்றும் அதனால் பாதிப்பு இல்லை என்றும் குருஜி அவர்கள் சொல்கிறார்கள்-admin

  • @karthigapathmaharan2167
    @karthigapathmaharan2167 ปีที่แล้ว

    துலா லக்கினம் , சுக்கிரன் 8 ல் ரிஷபத்தில் மறைவு குருவுடன் 22 பாகை இணைவு ஒரே பாவகத்தில் ? பலன் எப்படி எடுப்பது

  • @sharmiladeviperumalsamy
    @sharmiladeviperumalsamy ปีที่แล้ว

    🤍🤍🤍🤍🤍குருவே 🤍🤍🤍🤍🤍சரணம்! 🙏தங்கள் வீடியோக்களை பார்த்து வியப்பில் உள்ளேன். நீங்கள் கூறிய அரசு துறையில் உச்ச அதிகாரம் செலுத்தும் அமைப்பு என் ஜாதக கட்டத்தில் உள்ளதா ? எனக்கும் அதிகாரம் செலுத்துவதில் ஆர்வம் உள்ளது குருஜி. நேரம் இருப்பின் எனது ஜாதகத்தை விளக்குங்கள் குருஜி🙏. 21.03.2000. 4.56 PM , Palani .

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @pandiyarajankj8620
    @pandiyarajankj8620 ปีที่แล้ว +1

    நன்றி