Cinema director திருவண்ணாமலையில் சாதுவான கதை|| Tiruvannamalai||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 315

  • @rajaprakashr999
    @rajaprakashr999 3 ปีที่แล้ว +32

    அழகு... அருமை... இன்னும் பல செய்திகள் உள்ளது அந்த சாதுவிடம். அவரை வணங்கி மகீழ்கிறேன்.

  • @vijayalakshmik9330
    @vijayalakshmik9330 3 ปีที่แล้ว +24

    உங்களுடைய கேள்விகளும் அவருடைய பதில்களும் மிகவும் அருமை மனித ருபத்தில் வாளும் சித்தர் .கோடான கோடி நன்றிகள் ஐயா

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว +1

      ஓம் நமசிவாய

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 3 ปีที่แล้ว

      செல்வமணி அசிஸ்ரன் உனக்கு
      இது தேவையா. 🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @MuthuRaman-py4jy
      @MuthuRaman-py4jy 3 ปีที่แล้ว

      Ramanathan ramanathan why you spend 30 minutes to watch this video what's the need for you

    • @thangaveluduraisamy7926
      @thangaveluduraisamy7926 3 ปีที่แล้ว

      Ggggggg

    • @thangaveluduraisamy7926
      @thangaveluduraisamy7926 3 ปีที่แล้ว

      Gggg

  • @arutchelvangovindarajan6086
    @arutchelvangovindarajan6086 3 ปีที่แล้ว +15

    உண்மையான ஆன்மீகம் எது என்பதை அழகாக விளக்கி உள்ளார். சாது உண்மையானவர். மிக்க மகிழ்ச்சி.

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 3 ปีที่แล้ว +20

    உண்மையான யதார்த்தமான நல்ல மனிதர் இப்படிப்பட்ட நடிக்காத அற்புதமான மனிதர் நமசிவாய 🙏🙏🙏

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว +2

      ஓம் நமசிவாய

  • @Snekithi
    @Snekithi 3 ปีที่แล้ว +12

    ஒரு விடையம் புரிகிறது. நாம் ஆசையை அடக்கினால் எல்லாம் இன்பமாகதான் இருக்கும். இந்த மனிதரின் எழிமையும் நேர்த்தியான பதில்களும் உண்மையான துறவி யாரென்று அறிய உதவுகிறது. நனறி ஜயா

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว +1

      ஓம் நம சிவாய

    • @Viji_nkl
      @Viji_nkl 3 ปีที่แล้ว

      100 % மிக சரியான புரிதல் சகோ

  • @thealphaandtheomega8449
    @thealphaandtheomega8449 3 ปีที่แล้ว +25

    மிகவும் அருமையான பதிவு அய்யா. இயற்கை சூழ்ந்து, மயில் அருகில் உலா வந்து, இந்த நேர்காணல் பார்ப்பதற்கு மிகுந்த திருப்தியாக இருந்தது 🙏🙏

  • @vijayalakshmik9330
    @vijayalakshmik9330 3 ปีที่แล้ว +8

    கடவுளை உணருதல் இவ்வளவு தான் உண்மையான பதிவு அருமை அருமை அருமை அருமை அய்யா

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 3 ปีที่แล้ว

      சரி கடவுளை உணர்ந்து என்ன
      பண்ணப்போறீங்க.எல்லாமே
      மென்ரல்.

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 3 ปีที่แล้ว

      நீ போனதே காணும்னு நினைக்கிறாங்க.😝😝😝

  • @muthukumaran1706
    @muthukumaran1706 3 ปีที่แล้ว +8

    ஆன்மீக வாழ்க்கைக்கு தேவையான நல்ல மன பக்குவம் பெற்று உள்ளார் என்பதை இவர் பேச்சு மூலம் அறிய முடிகிறது.

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว +1

      ஓம் நம சிவாய

  • @chitramanohar277
    @chitramanohar277 3 ปีที่แล้ว +8

    ஆன்ம ஆனந்த பேசியது சந்தமாகவும் கேட்பதற்கு இனிமையாகவும் இருந்தது.👌🙏🙏🙏🙏

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய

  • @k.sridarsri8654
    @k.sridarsri8654 3 ปีที่แล้ว +6

    Thanks for சித்தன் போக்கு channel

  • @posadikemani9442
    @posadikemani9442 3 ปีที่แล้ว +7

    அருமையான விளக்கங்கள் கொடுத்துக் கொண்டு இருக்கும் இவர் சிறந்த சாமி

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய

  • @jayaschannel3452
    @jayaschannel3452 3 ปีที่แล้ว +4

    நல்ல பதிவு அருமை
    மனித ரூபத்தில் இறைவன்
    நன்றி வாழ்க வளமுடன்

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว +1

      ஓம் நமசிவாய

  • @yezdibeatle
    @yezdibeatle 3 ปีที่แล้ว +5

    So natural and simple .... lot of useful information from swami...Thanks...!!!

  • @diesal-w2x
    @diesal-w2x 3 ปีที่แล้ว +1

    Lovely... ஓம் நம சிவா ய

    • @Sithanpokku
      @Sithanpokku  2 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய

  • @rajakaliappan5421
    @rajakaliappan5421 3 ปีที่แล้ว +18

    AnnamalaiarThiruvdikal சரணம்
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
    வாழ்க வளமுடன்

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว +1

      ஓம் நமசிவாய

  • @thilanaranasamy9345
    @thilanaranasamy9345 3 ปีที่แล้ว +5

    Super. Enjoyed his every word he uttered. Lovely.

  • @justinbala3021
    @justinbala3021 3 ปีที่แล้ว +1

    எல்லா கேள்விகளும் நாம் கேட்க நினைக்கும் கேள்விகள்.👏👏👏👍
    ஐயா breaks down everything simple.

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய

  • @ramakrishnans7510
    @ramakrishnans7510 3 ปีที่แล้ว +6

    திருவண்ணாமலையில் வந்து அமர்ந்து ஓம் நமசிவாய சொன்னால் கடவுளுக்கு நன்றி என்கிறார். ஓம் நமசிவாய சொன்னால் அதுவும் இறைவனையே குறிப்பதாக அவருக்கு தோன்றவில்லையா. வந்து மூன்று மாத்த்திலேயே வெளிநாட்டவர்கள் அவரிடம் விரைவில் வந்து பேசுவார்கள் என்கிறார். இறை நிலையில் மேலும் உயர இவர் மௌனத்தை மேற்கொள்ள வேண்டும். எதிர்பார்ப்பு இருக்ககூடாது. இதுவரை அவர் அடைந்த இறை உணர்வை மேலும் அதிலேயே நிலைத்திருக்க எல்லாம் வல்ல எம்பெருமான் ஈசனிடம் ப்ராத்திக்கிறேன்.

  • @HAILONNSEKARCOIMBATORE
    @HAILONNSEKARCOIMBATORE 3 ปีที่แล้ว +1

    அருமையான வாய்ப்பு ஓம் நமசிவாயம் நமக

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt 3 ปีที่แล้ว +7

    இவரைப்போல வாழ வேண்டும் என எனக்கு அறிவு வந்த காலத்தில் இருந்து ஆசை. ஆனால் குடும்பத்தன் ஆகியமையால் கனவாகவே உள்ளது. காலம் ஓடி போய் இப்போ வயதாகியும் விட்டது. கடவுளை தேடவும் கடவுள் அருள் வேண்டும். பார்க்கலாம்

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว +1

      ஓம் நம சிவாய

    • @MuthuRaman-py4jy
      @MuthuRaman-py4jy 3 ปีที่แล้ว

      Becoming saint is very very big gift of god to humanbeings

    • @ammaiyapparestaurant
      @ammaiyapparestaurant 3 ปีที่แล้ว +1

      Migavum sari ayya...aanmanantham

  • @sundharesanps9752
    @sundharesanps9752 3 ปีที่แล้ว +5

    ஒரு நல்ல பதிவு நண்பரே!
    நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!
    ஞானத் தபோதனரை வாவென்று அழைக்கும்மலை அண்ணாமலை!

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய

  • @SelvamSelvam-wh8py
    @SelvamSelvam-wh8py 3 ปีที่แล้ว +25

    இறைவனின் தேடலில் முதிர்ச்சி

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว +2

      ஓம் நமசிவாய

  • @Innerlight2k24
    @Innerlight2k24 3 ปีที่แล้ว +1

    உண்மையை நேரில் பார்த்த உணர்வு மிகவும் மகிழ்ச்சி

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய

  • @thangapandian7444
    @thangapandian7444 3 ปีที่แล้ว +6

    மிகவும் உயர்ந்த நிலையை எட்டிவிட்டீர்கள்.

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய

  • @jheyab
    @jheyab 3 ปีที่แล้ว +8

    சிவ சிவ.. காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே🙏🙏🙏🙏

    • @MuthuRaman-py4jy
      @MuthuRaman-py4jy 3 ปีที่แล้ว

      Patinathar paadal I use to go to patinathar geeva samathi temple at thiruvottyur north chennai very often near beach side peaceful place

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว

      Please see my latest video about patinathar

  • @kanagaraj6174
    @kanagaraj6174 3 ปีที่แล้ว +9

    ஐயா ஆன்மானந்தா நன்றி நன்றி நன்றி.

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய

  • @gvbalajee
    @gvbalajee 3 ปีที่แล้ว +11

    Awesome

  • @rk-yu5mr
    @rk-yu5mr 3 ปีที่แล้ว +12

    அன்பே சிவம்

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய

  • @saravanakumar9229
    @saravanakumar9229 3 ปีที่แล้ว +2

    Arumai iyya.Annamalayane thunai.

  • @leelashan8866
    @leelashan8866 3 ปีที่แล้ว +2

    Excellent....thank you Universe..❤❤

  • @guruvesaranam1813
    @guruvesaranam1813 3 ปีที่แล้ว +5

    Very super this video..🙏🙏🙏 thank you 🙏🙏

  • @sivakumar2312
    @sivakumar2312 3 ปีที่แล้ว +2

    நானும் என் இரு நெருங்கிய நண்பர்களும் வழக்கமாக கிரிவலம் செல்லுவோம். நான் அவர்களிடம் அடிக்கடி கூறுவது "முதலில் ஒரு நாள் முழுவதும் இங்கு வந்து உட்கார்ந்து யாசகம் வாங்கி உண்ண வேண்டும் பிறகு ஒரு வாரம் யாசகம் வாங்கி உண்ண வேண்டும் " என்பது தான். அவர்கள் என்னை பார்த்து யோவ் உனக்கு ஏன் இப்படி புத்தி போகுது என்று கேட்பார்கள்.. தெரியவில்லை என்பேன். ஓம் நமச்சிவாய... 🙏

    • @ammaiyapparestaurant
      @ammaiyapparestaurant 3 ปีที่แล้ว

      Good. please welcome...aanmanantham

    • @Sithanpokku
      @Sithanpokku  11 หลายเดือนก่อน

      ஓம் நமசிவாய

    • @Sithanpokku
      @Sithanpokku  11 หลายเดือนก่อน

      ஓம் நமசிவாய

  • @VijayaLakshmi-dz8cu
    @VijayaLakshmi-dz8cu 3 ปีที่แล้ว +1

    Iyya neenga sonna varthai enakutha antri eduthukkonden

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 3 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு. நன்றி

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய

  • @sridharjanardhan9955
    @sridharjanardhan9955 3 ปีที่แล้ว +9

    Superb interview. Good questions and excellent answers from the Sadhu... Way to go. 👍❤️🙏

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว

      Thank you 💓ஓம் நமசிவாய

  • @dredercollen4919
    @dredercollen4919 3 ปีที่แล้ว +3

    How are you doing so much... really amazing.

  • @rangharajr6968
    @rangharajr6968 3 ปีที่แล้ว +1

    Nandri nandri ikadavul nammil iruckkindrar, guruve saranam,

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว

      ஓம் நம சிவாய

  • @subramaniana4903
    @subramaniana4903 3 ปีที่แล้ว +6

    எல்லாமே கடவுள் என்னும் போது பார்ப்பது அனைத்துமே கடவுள்

    • @Sithanpokku
      @Sithanpokku  10 หลายเดือนก่อน

      நன்றி 🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 ปีที่แล้ว +9

    🙏சிவ சிவ🌿திருச்சிற்றம்பலம் 🌷🌺🌷

  • @rakivela5399
    @rakivela5399 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு.

    • @Sithanpokku
      @Sithanpokku  2 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய

  • @gstinfotamil8764
    @gstinfotamil8764 2 ปีที่แล้ว +1

    Good information

  • @ramalinghamramalingham6568
    @ramalinghamramalingham6568 3 ปีที่แล้ว +2

    சாதுவிடம் இறைவனை காண்கிறேன் 🙏🙏🙏🙏ஓம் நமசிவாய

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว +1

      ஓம் நமசிவாய

    • @MuthuRaman-py4jy
      @MuthuRaman-py4jy 3 ปีที่แล้ว

      God. Rain. Justice. Saint. All this four are same in thirukural first chapter paaervial thiruvalluvar explained about this four even in thiumandiram thirumoolar said. Praying saint is more powerful if you pray a saint you will get blessings of god from the temple

  • @jansirani565
    @jansirani565 3 ปีที่แล้ว +3

    Arumaiyana.sithar 🙏🙏🙏🙏🙏

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய

  • @sathiss3788
    @sathiss3788 3 ปีที่แล้ว +1

    Arumai padhivu... Enga ooru T.malai

  • @miraculoustiruvannamalai5728
    @miraculoustiruvannamalai5728 3 ปีที่แล้ว +2

    நல்ல வீடியோ ..

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய

  • @santhisedouramin2753
    @santhisedouramin2753 3 ปีที่แล้ว +3

    God bless him to lead peaceful life further so confident person

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய

  • @kalidossv3949
    @kalidossv3949 3 ปีที่แล้ว +1

    Casual talk and honest speech

    • @Sithanpokku
      @Sithanpokku  11 หลายเดือนก่อน

      ஓம் நமசிவாய

  • @shyamalakannan501
    @shyamalakannan501 3 ปีที่แล้ว +3

    ஆஹா அருமை

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய

  • @emptyandseephotos7858
    @emptyandseephotos7858 3 ปีที่แล้ว +1

    Nanri

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய

  • @dharani1076
    @dharani1076 3 ปีที่แล้ว +5

    சிவாய நம

  • @tigerhcr2yt909
    @tigerhcr2yt909 3 ปีที่แล้ว +2

    Nantri ayya. Om nama sivayam.

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว

      ஓம் நம சிவாய

  • @babkumar819
    @babkumar819 3 ปีที่แล้ว +1

    Super explanation!

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய

  • @VeluVelu-rt3bo
    @VeluVelu-rt3bo 3 ปีที่แล้ว +1

    Very nice speech example to others

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய

  • @gokulpnair
    @gokulpnair 3 ปีที่แล้ว +1

    Thank you very much,🙏🙏👌

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய

  • @ramanathansubramanian5991
    @ramanathansubramanian5991 3 ปีที่แล้ว +1

    நன்றி

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg 3 ปีที่แล้ว +4

    Om Nama Shivaya, Annamalaiyar ku pottri, pottri, pottri, 🙏🌹🌹🌹🌹🙏

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய

  • @baskarann8457
    @baskarann8457 3 ปีที่แล้ว +1

    Finally he quoted EVR,yes EVR said,ur own mind conform anything true or not,even finally family members he mentioned true words 🔥🔥🔥👍

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว

      ஓம் நம சிவாய

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 3 ปีที่แล้ว +2

    _excell and...spech......

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว

      ஓம் நம சிவாய

  • @ramakrishnans7510
    @ramakrishnans7510 3 ปีที่แล้ว +5

    கோவிலுக்கு சென்றீர்களா என கேட்டால் காலேஜ் முடித்த பிறகு எதுக்கு காலேஜ் போகவேண்டும் என கேட்பவர் வீட்டிலேயே இருந்திருக்கலாமே. எதற்கு திருவண்ணாமலை வந்தார். பெரியாரின் பெயரை பயன்படுத்திய நாக்கு ஓம் நமசிவாய சொல்ல மறுக்கிறது. தாடியும் காவி இல்லாவிட்டால் எவரும் ஏரெடுத்து பார்க்கமாட்டர் என்பதால் தான் அதை விட முடியவில்லை. நோக்கம் உண்மையில் இறைநிலை உணர்தல் என்றால் நாகராஜ் அய்யா போல பேட்டியெல்லாம் கொடுக்க கூடாது.

    • @ramasubramanianv3886
      @ramasubramanianv3886 3 ปีที่แล้ว +1

      This interview is meant for common people to understand God!. I have learnt a lot through this interview!!.

    • @MuthuRaman-py4jy
      @MuthuRaman-py4jy 3 ปีที่แล้ว

      Ramakrishna subramanian statue worship is beginning stage when you came to certain knowledge about god you need not go to temple god will know you. Reed deivathinkural 7 edition book of kanchi periyavar speech you will understand

    • @selvams9850
      @selvams9850 3 ปีที่แล้ว +1

      வாழ்க்கையில தோற்று போன பின்னாடி வரும் ஞானம் எந்தவகை..
      எல்லாம் இருந்தும் ஞானம் பெற்றவன் .வசதிகள் இருந்தும் உதறிட்டு வருவது என்னவகை..

    • @ramakrishnans7510
      @ramakrishnans7510 3 ปีที่แล้ว

      @@MuthuRaman-py4jy I understood. But that saathu's basic thought some thing wrong. Maha periyava also doing pooja for Chandramouleeswar . But Maha perivale chandramuoleeshwarar .

    • @ramakrishnans7510
      @ramakrishnans7510 3 ปีที่แล้ว +1

      நாகராஜன் அய்யா மலையில் ஒரு சாதுவை அறிமுகம் செய்வார். அவருடைய யூடியூப் சானலில். அவர் பார்ப்பதற்கு சித்தர் போல தெரிய மாட்டார். ஆனால் பேச்சு மிக குறைவு. நாகராஜன் அவர்கள், அவர் காலிலேயே விழுந்தார். இந்த சாதுவிடமும் குறை ஒன்றும் பெரிதாக எனக்கு தெரியவில்லை. அவர் உள் முகமாக இன்னும் பயனிக்க வேண்டிய தூரம் அதிகமிருப்பதாக அவரது பேட்டியின் மூலம் உணர்கிறேன். அவரது தன்னை அறிதலிலும், தானே இறை நிலை என உணர்வதிலுமிருந்து நழுவி விட வாய்ப்பு அதிகம் உள்ளதாக வே படுகிறது. நான் மிக சாமானியன். அவருக்பு அறிவுரை சொல்லும் தகுதியெல்லாம் சிறிதும் எனக்கு கிடையாது. என் அறிவுக்கு எட்டிய அளவில் சொன்னேன். அவரது பேட்டியின் அடிப்படையிலேயே சொன்னேன். காவி உடுத்திய, ருத்ராக்‌ஷம் அணிந்த, இவைகளை அணியாமலும் ஞானத்தை தேடி தம் வாழ்வை அர்பணித்த அவர் உட்பட அத்துனை ஆத்மாக்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

  • @thangamrass328
    @thangamrass328 3 ปีที่แล้ว +2

    Nandri iya🙏🙏🙏

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய

  • @revathikrishnan5953
    @revathikrishnan5953 3 ปีที่แล้ว +4

    Our destiny dishes out failures pushes us out of material world, to seek Him who gives us total peace and joy

  • @selvams9850
    @selvams9850 3 ปีที่แล้ว +2

    வாழ்க்கையில ஆண்டு அனுபவச்சு சலிச்சு வெறுத்து தோற்று போய் கடைசியில ஞானம் பிறக்குது...இது .....

  • @kumaresans3806
    @kumaresans3806 3 ปีที่แล้ว

    Super aytanga super ayya

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว

      ஓம் நம சிவாய

  • @amarmajun
    @amarmajun 3 ปีที่แล้ว +3

    மிகவும் உத்தமமான ஆத்மா !!!

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว

      ஓம் நம சிவாய

  • @arumugamsivakumar4055
    @arumugamsivakumar4055 7 หลายเดือนก่อน

    புத்தகம் வெளிவந்து விட்டதா ஐயா?

  • @seetalaxmi9776
    @seetalaxmi9776 3 ปีที่แล้ว +6

    Nagaraj swami ya parthingala sir om namasihvaya

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว +2

      ஆம், ஆனால் நாங்கள் அவரை தொந்தரவு செய்யவில்லை

    • @govindarajanshankari9924
      @govindarajanshankari9924 3 ปีที่แล้ว +1

      @@senthilkumar3161 wow நானும் அண்ணா

    • @MuthuRaman-py4jy
      @MuthuRaman-py4jy 3 ปีที่แล้ว

      Thanks for not disturbing nagarj swamy but show him from long distance we will be very happy to see him

    • @ammaiyapparestaurant
      @ammaiyapparestaurant 3 ปีที่แล้ว

      Avar manithargalaivida kadavulai virumbubavar.neenga ponalum mathikka mattar...aanmanantham.

    • @ammaiyapparestaurant
      @ammaiyapparestaurant 3 ปีที่แล้ว +1

      @@senthilkumar3161 good pls welcome I'm with u....aanmanantham

  • @nskrishna3140
    @nskrishna3140 3 ปีที่แล้ว +5

    May Arunachaleswara bless him He answers well though from cinema field

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய

  • @dineshd5702
    @dineshd5702 3 ปีที่แล้ว +6

    👌👌👌👌

  • @natesananandan1464
    @natesananandan1464 3 ปีที่แล้ว +2

    அறம் ஐ துறந்தால் துறவறம் அய்யனே வெகுசிறப்பு, இறைவன் அருகில் இருக்கும் நிலையில் உள்ள மகான்கள் கூறுவதைப் போல் உள்ளது.

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว

      ஓம் நம சிவாய

  • @sarathevarajah283
    @sarathevarajah283 3 ปีที่แล้ว +2

    Simpley superb. I + God = universe.

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய

  • @no-name99920
    @no-name99920 3 ปีที่แล้ว +1

    விரைவில் செல்ல வேண்டும் நிரந்தரமாக

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 3 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว +1

      ஓம் நம சிவாய

  • @svkumar6265
    @svkumar6265 3 ปีที่แล้ว +3

    Om 🙏🙏🙏🐦🙏🙏 nama siva

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய

  • @kumarblore2003
    @kumarblore2003 3 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว

      ஓம் நம சிவாய

  • @Lordofrimgs
    @Lordofrimgs 3 ปีที่แล้ว +1

    Adu Enna Christmas kulla?

  • @sumitharavichandran9311
    @sumitharavichandran9311 3 ปีที่แล้ว +6

    👏👏👏🙏🙏🦋

  • @malarshanmugam7244
    @malarshanmugam7244 3 ปีที่แล้ว +3

    சிவாயநம

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய

  • @gsgowrisankarrao2197
    @gsgowrisankarrao2197 3 ปีที่แล้ว +6

    🙏🙏🙏

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய

  • @RameshKumar-yp7bc
    @RameshKumar-yp7bc 3 ปีที่แล้ว +7

    Ellam siva mayam sivaya na ma om

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய

  • @posadikemani9442
    @posadikemani9442 3 ปีที่แล้ว +5

    0 அருமையான விளக்கம் எல்லாம் இறைவனின் சித்தம் பூமியில் கடைசி நாள் வரும்

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய

    • @d.saravanakumard.saravanak3823
      @d.saravanakumard.saravanak3823 3 ปีที่แล้ว

      Varum...appuram athuvum pogum..varum appuram athuvum....by aanmanantham. Thank u 4 ur comment anma nanbare

  • @bavanvarman6563
    @bavanvarman6563 3 ปีที่แล้ว +5

    🦋🦋🦋🦋🦋. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    • @bavanvarman6563
      @bavanvarman6563 3 ปีที่แล้ว +1

      After OMGOD Channel.Your channel giving more useful information. Thank you

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว

      Thank you

  • @rajanramana9119
    @rajanramana9119 3 ปีที่แล้ว +2

    Thank you so much........

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய

  • @MahaLakshmi-kj1ql
    @MahaLakshmi-kj1ql 3 ปีที่แล้ว +6

    🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @ramalakshmi4550
    @ramalakshmi4550 3 ปีที่แล้ว +1

    எல்லாம் சிவ மயம்.

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய

  • @chitradevi9811
    @chitradevi9811 3 ปีที่แล้ว +4

    🙏🏻🙏🏻🙏🏻

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய

  • @sivamani9932
    @sivamani9932 3 ปีที่แล้ว +7

    🙏🏿🙏🏿🙏🏿

  • @shanmugasundaram3280
    @shanmugasundaram3280 3 ปีที่แล้ว +2

    Om namasivaya

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய

  • @andreaevangline3813
    @andreaevangline3813 2 ปีที่แล้ว +1

    Naam eraivanai decide panna vellai.yellam valla eraivan nammai decide pannukiraar.

    • @Sithanpokku
      @Sithanpokku  11 หลายเดือนก่อน

      ஓம் நமசிவாய

  • @ganesamoorthyr7749
    @ganesamoorthyr7749 3 ปีที่แล้ว +2

    Yes is change over only

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய

  • @balaupvc6679
    @balaupvc6679 3 ปีที่แล้ว +1

    👍👍

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய

  • @ஆன்மிகசிந்தனை-ன5ண
    @ஆன்மிகசிந்தனை-ன5ண 3 ปีที่แล้ว +3

    நாகராஜ் அய்யா மாதிரி தெழிவான பதில்

    • @MuthuRaman-py4jy
      @MuthuRaman-py4jy 3 ปีที่แล้ว +1

      Thank you what you have said is exactly correct. When I was watching this video nagaraj swamy came to my mind too

    • @Sithanpokku
      @Sithanpokku  11 หลายเดือนก่อน

      மகிழ்ச்சி நமசிவாய

  • @ajithreghu20
    @ajithreghu20 3 ปีที่แล้ว +3

    நாகராஜ் சாமி எங்கே இருக்கிறார்.. அவரை ஒரு முறை மீண்டும் உங்கள் சேனலில் காமியுங்கள் 🙏🙏

  • @rkrishnakumar7141
    @rkrishnakumar7141 3 ปีที่แล้ว +6

    Nothing but you tube content...exteremely sorry ...most of the you tubers are doing so ..when they want to search in god we should not disturb them instead of remembering their past life.

  • @divyab1250
    @divyab1250 3 ปีที่แล้ว +3

    intha mari lam ellarum poita yaru tha sapadu poduvanga.....

  • @ramankrishnappan6068
    @ramankrishnappan6068 3 ปีที่แล้ว +3

    விஞ்ஞானியும் துறவிகளும் உண்மையை தேடுபவர்கள் உடலுக்கு வெளியில் தேடுபவர் விஞ்ஞானி உள்ளே தேடுபவர் துறவி இருவரிலும் மாணவர்கள் உளர் இருவரிலும் தோல்வி அடைவது உண்டு ஆனால் முயற்சி நிற்காது

  • @balasubramaniansomasundara6973
    @balasubramaniansomasundara6973 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว

      ஓம் நம சிவாய

  • @kesavanmechanical
    @kesavanmechanical 3 ปีที่แล้ว +1

    i have seen him in coimbatore ...is anybody else ?

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว

      He is from Coimbatore

  • @Mohanraj-km1yx
    @Mohanraj-km1yx 3 ปีที่แล้ว +2

    Hi sir

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว +1

      ஓம் நமசிவாய

  • @ஆன்மிகசிந்தனை-ன5ண
    @ஆன்மிகசிந்தனை-ன5ண 3 ปีที่แล้ว +4

    இதுதான் கூடுத்து வச்ச வாழ்க்கை

    • @Sithanpokku
      @Sithanpokku  11 หลายเดือนก่อน

      நமசிவாய

  • @balasubramnianm8663
    @balasubramnianm8663 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Sithanpokku
      @Sithanpokku  3 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய