Palum Pazhamum | 1961 | Sivaji Ganesan , B. Saroja Devi | Tamil Golden Hit Full Movie ...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • Palum Pazhamum | 1961 | Sivaji Ganesan , B. Saroja Devi | Tamil Golden Hit Full Movie ...
    Other Channel Video LInk :
    • Video
    Palum Pazhamum is a 1961 Indian Tamil-language film directed by A. Bhimsingh. The film stars Sivaji Ganesan and B. Saroja Devi. The film, produced by G. N. Velumani under Saravana Films, had musical score by Viswanathan-Ramamoorthy and was released on 9 September 1961. The film was a hit at the box office. It was remade in Kannada as Beratha Jeeva, in Hindi as Saathi,and in Turkish as Yarım Kalan Saadet
    Directed by : A. Bhimsingh
    Produced by : G. N. Velumani
    Screenplay by : A. Bhimsingh
    Story by : G. Balasubramaniam
    Pasumani
    Starring : Sivaji Ganesan
    B. Saroja Devi
    Music by : Viswanathan-Ramamoorthy
    Cinematography : G. Vittal Rao
    Edited by : A. Bhimsingh
    A. Paul Duraisingh
    R. Thirumalai
    Production
    company : Saravana Films
    Distributed by : Sivaji Productions
    Release date : 9 September 1961
    Song List :
    01 Aalaya Mainiyin : 30:11
    Singers : P. Susheela
    02 Naan Pesa Ninaippathellam : 41:02
    Singers : T. M. Soundararajan, P. Susheela
    03 Paalum Pazhamamum : 58:15
    Singers : T. M. Soundararajan
    04 Ponaal Pogattum Poda : 1:22:34
    Singers : T. M. Soundararajan
    05 Kadhal Siragai : 1:42:09
    Singers : P. Susheela
    06 Naan Pesa Ninaippathellam (Sad) : 2:19:13
    Singers : T. M. Soundararajan, P. Susheela
    07 Ennai Yaar Endru : 2:31:57
    Singers : T. M. Soundararajan, P. Susheela
    08 Intha Nadagam : 2:51:22
    Singers : P. Susheela

ความคิดเห็น • 33

  • @AnusuyaR-vo8of
    @AnusuyaR-vo8of 5 หลายเดือนก่อน +17

    பாலும் பழமும் திரைப்படம் எக்காலத்திலும் அழியாத காதல் காவியம் சிவாஜி கணேசன் சார் சரோஜா தேவி மேம் பாலும் பழமும் போல்இணைந்து நடித்த காவியத் திரைப்படம் என்ன அருமையான நடிப்பு சிவாஜி சார் நடித்த கன்னடத்து பூங்குயில் என்ன அழகான நடிப்பு இப்படி ஒரு படம் வருவது சந்தேகம் தான்❤

  • @rathnavel65
    @rathnavel65 9 หลายเดือนก่อน +14

    "நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்"...
    பாலும் பழமும்
    சிவாஜியின் நடிப்பு சிறப்பைச் சொல்லும் சி படங்களில் 'பாலும் பழமும்' படத்துக்கும் முக்கியத்துவம் உண்டு. ஏ.பீம்சிங் திரைக்கதை அமைத்து இயக்கிய இந்தப்படத்துக்கு பாலசுப்பிரமணியம், பசுமணி இணைந்து கதை எழுதி இருந்தனர். சரோஜாதேவி, சவுகார் ஜானகி, எம்.ஆர்.ராதா, டி.எஸ்.பாலையா, மனோரமா உள்பட பலர் நடித்த இந்தப் படத்தை சரவணா பிலிம்ஸ் தயாரித்தது.
    புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இருக்கிறார் மருத்துவர் ரவி (சிவாஜி கணேசன்). நர்ஸ் சாந்தியை (சரோஜாதேவி) காதலித்து திருமணம் செய்து கொள்வார். அப்போது சரோஜாதேவிக்கு டிபி நோய் இருப்பது தெரியவருகிறது. ஆராய்ச்சியை விட்டுவிட்டு முழு நேரமும் மனைவியைக் கவனிப்பதில் நேரத்தைச் செலவிட, இதனால் அவரிடம் சொல்லாமல் சென்றுவிடுவார் சாந்தி. அவர் ரெயிலில் அடிபட்டு இறந்ததாகத் தகவல் வரும். இதையடுத்து தனது வளர்ப்புத் தந்தை பெரியவர் (எஸ்.வி சுப்பையா) மகள் சவுகார் ஜானகியைத் திருமணம் செய்வார். இப்போது டிபி நோய் சரியாகி சாந்தி திரும்ப வர, கண்பார்வை பறிபோனவராக இருப்பார் ரவி. நர்ஸாக
    அவரைக் கவனித்துக் கொள்ளும் சாந்திதான்
    தனது முதல் மனைவி என்று ரவிக்குத் தெரிய வருகிறது. பிறகு என்ன நடக்கிறது? என்பது கதை.
    விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில் பாடல் களைக் கண்ணதாசன் எழுதியிருந்தார். 'ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்', 'என்னை யார் என்று எண்ணி எண்ணி', 'காதல் சிறகை',
    'நான் பேச நினைப்பதெல்லாம்', 'பாலும் பழமும் கைகளில் ஏந்தி', 'போனால் போகட்டும் போடா' உள்பட பாடல்கள் அனைத்தும் ஹிட்டாயின.
    இந்தப் படத்தில் டிபி நோய் பாதித்தவராக, மெலிந்த தேகத்துடன் நடிப்பதற்கு, பட்டினி யாக இருந்திருக்கிறார் சரோஜாதேவி. 'அந்த தோற்றத்தில் என்னைவிட சிறப்பாக நடித்திருக்கிறாய்' என்று சிவாஜி அவரை பாராட்டியிருக்கிறார். இந்தப் படம் தமிழில் பல திரையரங்குகளில் 100 நாள் ஓடியது. இதே படம் கன்னடத்தில்
    கல்யாண்குமார், சரோஜாதேவி நடிப்பில் பெரத்த ஜீவா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்தியில் சாத்தி என்ற பெயரில் ரீமேக்கான
    இந்தப்படத்தில் ராஜேந்திரகுமாரும், வைஜயந்திமாலாவும் நடித்திருந்தனர். இதை சி.வி.ஸ்ரீதர்
    இயக்கியிருந்தார். அங்கும் படம் வெற்றி பெற்றது. 9.9.1961-ம் ஆண்டு வெளியான 'பாலும் பழமும்' 63+வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
    -நன்றி " இந்து தமிழ்"
    9.9.23

    • @PushpaAmma-fh1nq
      @PushpaAmma-fh1nq 5 หลายเดือนก่อน

      qw❤w2

    • @rahulr7354
      @rahulr7354 3 หลายเดือนก่อน

      இந்தப் படம் உங்களுக்கு எவ்வளவு பிடித்து இருக்கு நான் தெரிந்து கொன்றேன் இந்த படத்தை இவ்வளவு முழுமையாக எழுதியதற்கு மிக்க நன்றி

    • @rathnavel65
      @rathnavel65 3 หลายเดือนก่อน

      @@rahulr7354
      என்னது....என்னை கொன்னுட்டீங்களா?
      நானே ஒரு "காபி அன்ட் பேஸ்ட்". எனக்கெதுக்குங்க நன்றியெல்லாம்.
      நோ ப்ராபளம்.

    • @balakrisnan105
      @balakrisnan105 หลายเดือนก่อน

      😊 awami q1

    • @rathnavel65
      @rathnavel65 หลายเดือนก่อน

      @@rahulr7354 நான் யாரையும் கொலை செய்யவில்லை.
      ஓ...."கொண்டேன்" என்பதற்கு "கொன்றேன்"னு டைப் பன்னிட்டீங்களா?
      😁

  • @rahulr7354
    @rahulr7354 3 หลายเดือนก่อน +2

    17/6/2024 time 3.30AM
    First time this movie watching
    Never ever old songs gold
    Emotion feeling acting wonderful
    2030 remake this movie superhit❤❤❤❤❤

  • @keralaayurvedacentre2112
    @keralaayurvedacentre2112 2 ปีที่แล้ว +4

    🙏 Namaskaram Vanakam Super beautiful Movie 🎥 Visakhapatnam Andhra Pradesh TQ

  • @Krishnkamali
    @Krishnkamali 3 หลายเดือนก่อน +3

    1:42:54 i like this song ❤

  • @VijayKumar-ub4ws
    @VijayKumar-ub4ws 2 หลายเดือนก่อน

    என்றும் எப்பொழுதும் நடிகர்களுக்கு திலகமாய் இருப்பது நடிகர்திலகம் ......

  • @janakih3019
    @janakih3019 ปีที่แล้ว +3

    Ever Green excellent movie. Please upload nengil Orr Alayam,uyardha Manidhan, Annai( Banumathi)etc.,

  • @sanashayan2189
    @sanashayan2189 ปีที่แล้ว +1

    5.10.2023 my age 33 na chinna vayasa irukkumbothu en appa intha movie la varum songs paduvanga appo enakku puriyala.?
    ippo intha movie ah na fulla paththen romba arumayaga ullathu thanks this movie 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MsSrinivasan-vb3rq
    @MsSrinivasan-vb3rq 3 หลายเดือนก่อน +1

    MSV greatest musician.

  • @Yuvaraj-q2c
    @Yuvaraj-q2c 8 หลายเดือนก่อน +1

    Super hit padam

  • @rajendreeellan450
    @rajendreeellan450 หลายเดือนก่อน

    Nice song

  • @rajeswarinarayanan696
    @rajeswarinarayanan696 3 หลายเดือนก่อน +1

    Evergreen movie❤

  • @kala8252
    @kala8252 3 ปีที่แล้ว +3

    Thanks for dowload☺

  • @khajamohideen7738
    @khajamohideen7738 3 ปีที่แล้ว +3

    There is one and only best picture in the w0rld.

  • @maheselvaveeran6363
    @maheselvaveeran6363 ปีที่แล้ว +3

    Yen appavuku pititha songs all i miss you appa❤

  • @mohamedmasood953
    @mohamedmasood953 2 หลายเดือนก่อน

    அருமை

  • @rahmathabu8015
    @rahmathabu8015 11 หลายเดือนก่อน +1

    Superpadam

  • @kinolar3408
    @kinolar3408 2 ปีที่แล้ว +1

    Sivaji Ganesan good

    • @bicstol
      @bicstol  2 ปีที่แล้ว

      th-cam.com/video/sRIeqiQdt5Y/w-d-xo.html ( This is My Other Channel Link Watch and Subscribe Friends )

  • @MsSrinivasan-vb3rq
    @MsSrinivasan-vb3rq 3 หลายเดือนก่อน

    Bhimsingh greater personality

  • @Karthi-ro2vj
    @Karthi-ro2vj 3 ปีที่แล้ว +1

    மெல்ல திறந்தது கதவு. கடமை கண்ணியம் கட்டுபாடு... தங்க மகன்... நல்லவனுக்கு நல்லவன் ..மிட்டா மிராசு.. புதுமைப்பெண் ..விக்ரம் இந்தியன்.. ராணுவ வீரன் ..சத்யா..சத்ரியன்..இயற்கை.. படங்களை அப்லோடு செய்யுங்கள் தயவுசெய்து எங்கேயும் கிடைக்கல

  • @VigneshVignesh-fn9mj
    @VigneshVignesh-fn9mj วันที่ผ่านมา

    Podhuva checked sarees ah paazhum pazhamum sarees nu solluvanga... Indha entire movie la oru scene la kuda checked sarees yaarume wear pannala🤷🏻‍♂️

  • @Yuvaraj-q2c
    @Yuvaraj-q2c 8 หลายเดือนก่อน

  • @SageerCk
    @SageerCk 15 วันที่ผ่านมา

    Premnazeer

  • @ponnuraj1249
    @ponnuraj1249 11 หลายเดือนก่อน

    Good film of SIVAGI GANESHAN

  • @sethunakkeeran1975
    @sethunakkeeran1975 3 ปีที่แล้ว +1

    02.02.1962 0 30.10.1962 09.09.1961 01 29.02.2020

  • @SuicideMouseGamerYT
    @SuicideMouseGamerYT 5 หลายเดือนก่อน +1

    1:14:09