காலத்தில் அழியாத காதல் காவியம் பாலும் பழமும் திரைப்படம் சிவாஜி சார் சரோஜாதேவி அம்மா பாலும் பழமும் போல் இணைந்து நடித்திருப்பார் என்ன அழகான ஜோடி பொருத்தம் பிரியாத காதல் ஜோடிகள்❤🎉
Outstanding story line. Best acting by Shivaji Ganesan and Saroja Devi. She acted in a very natural way. After a long time I have seen this film today in Vasanth TV. Excellent love story. No more words to tell about this film.
Nan partha padangalela palum pazhangalil partha SivJi and Sarojadevi.....pagaprevanai. alaiyamani....puthiya paravai and somani padangal etc Supero super Congratulations ❤❤
"நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்"... பாலும் பழமும் சிவாஜியின் நடிப்பு சிறப்பைச் சொல்லும் சி படங்களில் 'பாலும் பழமும்' படத்துக்கும் முக்கியத்துவம் உண்டு. ஏ.பீம்சிங் திரைக்கதை அமைத்து இயக்கிய இந்தப்படத்துக்கு பாலசுப்பிரமணியம், பசுமணி இணைந்து கதை எழுதி இருந்தனர். சரோஜாதேவி, சவுகார் ஜானகி, எம்.ஆர்.ராதா, டி.எஸ்.பாலையா, மனோரமா உள்பட பலர் நடித்த இந்தப் படத்தை சரவணா பிலிம்ஸ் தயாரித்தது. புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இருக்கிறார் மருத்துவர் ரவி (சிவாஜி கணேசன்). நர்ஸ் சாந்தியை (சரோஜாதேவி) காதலித்து திருமணம் செய்து கொள்வார். அப்போது சரோஜாதேவிக்கு டிபி நோய் இருப்பது தெரியவருகிறது. ஆராய்ச்சியை விட்டுவிட்டு முழு நேரமும் மனைவியைக் கவனிப்பதில் நேரத்தைச் செலவிட, இதனால் அவரிடம் சொல்லாமல் சென்றுவிடுவார் சாந்தி. அவர் ரெயிலில் அடிபட்டு இறந்ததாகத் தகவல் வரும். இதையடுத்து தனது வளர்ப்புத் தந்தை பெரியவர் (எஸ்.வி சுப்பையா) மகள் சவுகார் ஜானகியைத் திருமணம் செய்வார். இப்போது டிபி நோய் சரியாகி சாந்தி திரும்ப வர, கண்பார்வை பறிபோனவராக இருப்பார் ரவி. நர்ஸாக அவரைக் கவனித்துக் கொள்ளும் சாந்திதான் தனது முதல் மனைவி என்று ரவிக்குத் தெரிய வருகிறது. பிறகு என்ன நடக்கிறது? என்பது கதை. விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில் பாடல் களைக் கண்ணதாசன் எழுதியிருந்தார். 'ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்', 'என்னை யார் என்று எண்ணி எண்ணி', 'காதல் சிறகை', 'நான் பேச நினைப்பதெல்லாம்', 'பாலும் பழமும் கைகளில் ஏந்தி', 'போனால் போகட்டும் போடா' உள்பட பாடல்கள் அனைத்தும் ஹிட்டாயின. இந்தப் படத்தில் டிபி நோய் பாதித்தவராக, மெலிந்த தேகத்துடன் நடிப்பதற்கு, பட்டினி யாக இருந்திருக்கிறார் சரோஜாதேவி. 'அந்த தோற்றத்தில் என்னைவிட சிறப்பாக நடித்திருக்கிறாய்' என்று சிவாஜி அவரை பாராட்டியிருக்கிறார். இந்தப் படம் தமிழில் பல திரையரங்குகளில் 100 நாள் ஓடியது. இதே படம் கன்னடத்தில் கல்யாண்குமார், சரோஜாதேவி நடிப்பில் பெரத்த ஜீவா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்தியில் சாத்தி என்ற பெயரில் ரீமேக்கான இந்தப்படத்தில் ராஜேந்திரகுமாரும், வைஜயந்திமாலாவும் நடித்திருந்தனர். இதை சி.வி.ஸ்ரீதர் இயக்கியிருந்தார். அங்கும் படம் வெற்றி பெற்றது. 9.9.1961-ம் ஆண்டு வெளியான 'பாலும் பழமும்' 63+வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. -நன்றி " இந்து தமிழ்" 9.9.23
காலத்தில் அழியாத காதல் காவியம் பாலும் பழமும் திரைப்படம் சிவாஜி சார் சரோஜாதேவி அம்மா பாலும் பழமும் போல் இணைந்து நடித்திருப்பார் என்ன அழகான ஜோடி பொருத்தம் பிரியாத காதல் ஜோடிகள்❤🎉
Pl😊
Outstanding story line. Best acting by Shivaji Ganesan and Saroja Devi. She acted in a very natural way. After a long time I have seen this film today in Vasanth TV. Excellent love story. No more words to tell about this film.
Nan partha padangalela palum pazhangalil partha SivJi and Sarojadevi.....pagaprevanai.
alaiyamani....puthiya paravai and somani padangal etc
Supero super Congratulations ❤❤
Nanpesa nenaipathellam nepasa vendum enra padal supero super...once more again ❤❤❤❤❤
Very beautiful sight of film. Sivagi Ganeshan acted film very good
Palum pazhmum kaikalil anthi padalin Sivaji and Sarojadevin nadipai parata varthaikal palakodi vendum....once more ❤❤🎉
Super movie.❤❤❤
Sivaji and Sarojadevi actions as palum pazhamum bondrathu Congratulations super ❤❤❤🎉😂😊
பாலும் பழமும் சூப்பர் திரைப்படம்🎉❤
❤❤❤ 2:00:26
🏞️ அருமையான படம் 🏞️
❤❤
Very Beautiful movie.❤❤❤
நடிகர் திலகத்தின்நடிப்பைச்சொல்லவே வேண்டாம் சரோஜா தேவியின் நடிப்பு அருமை
சூப்பர்படம்❤❤❤❤❤❤❤❤❤
Pls upload old movie kakum karangal, iruvar ullam and kulanthai deivamum
"நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்"...
பாலும் பழமும்
சிவாஜியின் நடிப்பு சிறப்பைச் சொல்லும் சி படங்களில் 'பாலும் பழமும்' படத்துக்கும் முக்கியத்துவம் உண்டு. ஏ.பீம்சிங் திரைக்கதை அமைத்து இயக்கிய இந்தப்படத்துக்கு பாலசுப்பிரமணியம், பசுமணி இணைந்து கதை எழுதி இருந்தனர். சரோஜாதேவி, சவுகார் ஜானகி, எம்.ஆர்.ராதா, டி.எஸ்.பாலையா, மனோரமா உள்பட பலர் நடித்த இந்தப் படத்தை சரவணா பிலிம்ஸ் தயாரித்தது.
புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இருக்கிறார் மருத்துவர் ரவி (சிவாஜி கணேசன்). நர்ஸ் சாந்தியை (சரோஜாதேவி) காதலித்து திருமணம் செய்து கொள்வார். அப்போது சரோஜாதேவிக்கு டிபி நோய் இருப்பது தெரியவருகிறது. ஆராய்ச்சியை விட்டுவிட்டு முழு நேரமும் மனைவியைக் கவனிப்பதில் நேரத்தைச் செலவிட, இதனால் அவரிடம் சொல்லாமல் சென்றுவிடுவார் சாந்தி. அவர் ரெயிலில் அடிபட்டு இறந்ததாகத் தகவல் வரும். இதையடுத்து தனது வளர்ப்புத் தந்தை பெரியவர் (எஸ்.வி சுப்பையா) மகள் சவுகார் ஜானகியைத் திருமணம் செய்வார். இப்போது டிபி நோய் சரியாகி சாந்தி திரும்ப வர, கண்பார்வை பறிபோனவராக இருப்பார் ரவி. நர்ஸாக
அவரைக் கவனித்துக் கொள்ளும் சாந்திதான்
தனது முதல் மனைவி என்று ரவிக்குத் தெரிய வருகிறது. பிறகு என்ன நடக்கிறது? என்பது கதை.
விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில் பாடல் களைக் கண்ணதாசன் எழுதியிருந்தார். 'ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்', 'என்னை யார் என்று எண்ணி எண்ணி', 'காதல் சிறகை',
'நான் பேச நினைப்பதெல்லாம்', 'பாலும் பழமும் கைகளில் ஏந்தி', 'போனால் போகட்டும் போடா' உள்பட பாடல்கள் அனைத்தும் ஹிட்டாயின.
இந்தப் படத்தில் டிபி நோய் பாதித்தவராக, மெலிந்த தேகத்துடன் நடிப்பதற்கு, பட்டினி யாக இருந்திருக்கிறார் சரோஜாதேவி. 'அந்த தோற்றத்தில் என்னைவிட சிறப்பாக நடித்திருக்கிறாய்' என்று சிவாஜி அவரை பாராட்டியிருக்கிறார். இந்தப் படம் தமிழில் பல திரையரங்குகளில் 100 நாள் ஓடியது. இதே படம் கன்னடத்தில்
கல்யாண்குமார், சரோஜாதேவி நடிப்பில் பெரத்த ஜீவா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்தியில் சாத்தி என்ற பெயரில் ரீமேக்கான
இந்தப்படத்தில் ராஜேந்திரகுமாரும், வைஜயந்திமாலாவும் நடித்திருந்தனர். இதை சி.வி.ஸ்ரீதர்
இயக்கியிருந்தார். அங்கும் படம் வெற்றி பெற்றது. 9.9.1961-ம் ஆண்டு வெளியான 'பாலும் பழமும்' 63+வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
-நன்றி " இந்து தமிழ்"
9.9.23
அழகான அற்புதமான படம்...திருஷ்டி பரிகாரமாக audio quality.. classic cinema, ok 👌 but classic audio இல்லை..😔
M
Hg77y
66
15
Excellents,suitable, meaningful poems
❤❤❤❤
2023:12:4.kettutu eruken
L
P0
8
0