இந்த 5 அறிகுறி உங்களுக்குள் இருந்தால் மிஷினில் வெறி கொண்டு தைக்கலாம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 22

  • @GirijaKtr
    @GirijaKtr 4 หลายเดือนก่อน +4

    மேடம் உங்க வீடியோவை பார்த்தாலே எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கும் நீங்க பேசுறது எனக்கு ரொம்ப பிடிக்கும் மேடம் நானும் தச்சிட்டு தான் மேடம் இருக்கேன்

  • @RamaPrabha-x2u
    @RamaPrabha-x2u 4 หลายเดือนก่อน +14

    மேடம் சாதாரணமாக தைக்க சொன்னால் கூட எப்படியாவது கஷ்ட ப் பட்டு ப் பழகி தச்சு க் குடுத்து ர லாம் design design ஆ தைக்க சொன்னால் அது தான் bayama இருக்கு

    • @GirijaKtr
      @GirijaKtr 4 หลายเดือนก่อน

      நீங்க youtubeல பார்த்த டிசைன் வந்து தைக்கலாம் ஒன்னும் பயம் கிடையாது நீங்க உங்களுக்கு ஒரு டிசைன் தைத்து பாருங்க அப்படியே பழகிடும் அந்த முக்கோணம் டிசைன் அது மாதிரி எல்லாம் சின்ன சின்ன டிசைனா தச்சி பழகுங்க அப்புறம் பயமே இருக்காது பேசிக் தெரிஞ்சாலே போதும் தைச்சிடலாம்

  • @divyajokin6080
    @divyajokin6080 4 หลายเดือนก่อน +1

    Naama worker ah iruka kudadhu work kudukra place la irukanum ... Oru nalaiku 10 blouse ah stitch pani hospital paduthukanum ipdi motivate panathiga

  • @ThowfikhaHThowfikhaH
    @ThowfikhaHThowfikhaH 4 หลายเดือนก่อน +1

    Hi akka❤ endha power machine nalla irukum nu solunga ka

    • @sstailoring
      @sstailoring  4 หลายเดือนก่อน +1

      Jack machine sister

    • @ThowfikhaHThowfikhaH
      @ThowfikhaHThowfikhaH 4 หลายเดือนก่อน

      @@sstailoring ok akka thnk u❤️

  • @spotmetailoring4811
    @spotmetailoring4811 4 หลายเดือนก่อน +4

    நீங்க சொல்றதெல்லாம் சரிதான் sister
    ஆன தனியா தைக்கும் போது
    ஒரு மாதிரியா ஆகுது
    தல சுத்தற மாறியீ இருக்கு
    எனக்கு மட்டும் தான் அப்படி இருக்கா?????

    • @veeralaxmi190
      @veeralaxmi190 4 หลายเดือนก่อน +2

      Me எனக்கும் தன்

  • @MeenaSubramaniyan18
    @MeenaSubramaniyan18 4 หลายเดือนก่อน

    Neegasuparapesarega..sisttsar❤❤❤❤❤❤❤

  • @divyajokin6080
    @divyajokin6080 4 หลายเดือนก่อน +1

    Pathiyam mathiti pesutiga 100 ku 200ku manikanaka stitch panni health ah hate pani hospitaluku kudukanum 1000 ah kanaka adhuku smart ah yosuchu veliku aal vechu pananum

  • @akni96
    @akni96 4 หลายเดือนก่อน +1

    Sister stitching video eadukka eantha mari tripod use pannalaam...

  • @mahesnmahesn4397
    @mahesnmahesn4397 4 หลายเดือนก่อน +1

    நீங்க அனுப்புற ஒவ்வொரு வீடியோவும் சூப்பரா இருக்கு பிளவுஸ் தைத்து கை சேர்த்து தைக்கும் போது கொஞ்சம் சைடுல கட்ட நட்ட வந்ததுன்னா என்ன செய்யலாம் அத கொஞ்சம் திருத்தி சொல்லுங்க அப்புறம் கை கட் பண்றது எப்படின்னு கொஞ்சம் திருத்தி சொன்னா நல்லா இருக்கும்

  • @MeenaSubramaniyan18
    @MeenaSubramaniyan18 4 หลายเดือนก่อน

    Supe🎉🎉🎉🎉🎉🎉

  • @DurgaElumalai-tu7le
    @DurgaElumalai-tu7le 4 หลายเดือนก่อน

    Akka super money saving patthi solluga akka video podga

  • @veeralaxmi190
    @veeralaxmi190 4 หลายเดือนก่อน

  • @settuv3230
    @settuv3230 4 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @k.tkamalesh7914
    @k.tkamalesh7914 4 หลายเดือนก่อน

  • @MaaNaturals-q8v
    @MaaNaturals-q8v 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤