Arvind Swamy-ய தத்து குடுத்த காரணம் என்ன 😳 'மெட்டி ஒலி' Delhi Kumar 1st Ever Interview😱

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.ย. 2023
  • #arvindSwamy #delhikumar
    BEHINDWOODS GOLDEN LEGS OF INDIA
    For Registration - www.behindwoods.com/bgli/
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

ความคิดเห็น • 208

  • @amuthakarunakaran5382
    @amuthakarunakaran5382 11 หลายเดือนก่อน +363

    .நீண்ட நாள் ஆசை நிறை வேறியது. அருமை யான பேட்டி. மெட்டி ஒலியில் அந்த ஐந்து பெண் களுக்கு மட்டும் நீங்கள் அப்பா இல்லை....தமிழ் நாட்டில் இருந்த அனைத்து பெண் களுமே அப்பா வாக நினைத்திருந்தோம்.அந்த அளவுக்கு ஒவ்வொரு குடும்பத்திலும் இணைந்து விட்டீர்கள். நீங்கள் நல்ல ஆரோக்கியத்தோட நூறு ஆண்டுகள் நலமுடன் வாழ வேண்டிக்கொள்கிறேன்.❤❤❤

    • @kpsy048
      @kpsy048 11 หลายเดือนก่อน +2

      You do realise that நமஸ்காரம் is not even a word right? Lol 😂

    • @jothiIyer
      @jothiIyer 10 หลายเดือนก่อน +1

      Adengappa pothum dee yeppa 😂😂😂

  • @prabhug8480
    @prabhug8480 11 หลายเดือนก่อน +384

    மெட்டி ஒலி சிதம்பரம் கேரக்டர் இவரைத் தவிர வேறு யாராலும் பண்ணவே முடியாது என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்👍👍

    • @kavyavasan4286
      @kavyavasan4286 11 หลายเดือนก่อน +1

      யாருக்கெல்லாம் யாருக்கெல்லாம் லைக் பிச்சை எடுக்க வந்துடுதுங்க த்தூதூதூ

  • @ishamzone
    @ishamzone 11 หลายเดือนก่อน +148

    இந்த வீடியோ பாத்த பிறகு தான் அரவிந்த்சாமி அப்பான்னு தெரியும்.

  • @Behindwoodstv
    @Behindwoodstv  11 หลายเดือนก่อน +27

    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.

  • @prabhug8480
    @prabhug8480 11 หลายเดือนก่อน +957

    அரவிந்த்சாமி தந்தை இவர் தான் என்று யாருக்கெல்லாம் தெரியும்👍

    • @Goldenraja.24
      @Goldenraja.24 11 หลายเดือนก่อน +33

      வந்துட்டாய்ங்கயா லைக் பிச்சை கேக்குறதுக்கு

    • @muruganmurugan590
      @muruganmurugan590 11 หลายเดือนก่อน +38

      எனக்கு தெரியாது. இப்போது தான் தெரிந்து கொண்டேன்

    • @sudharam5174
      @sudharam5174 11 หลายเดือนก่อน +10

      தெரியாது

    • @saranyar2057
      @saranyar2057 11 หลายเดือนก่อน +10

      எனக்கும் தெரியாது 🤔😲

    • @rajinaresh6340
      @rajinaresh6340 11 หลายเดือนก่อน +4

      I khnow

  • @user-nk8er8gu7i
    @user-nk8er8gu7i 11 หลายเดือนก่อน +122

    மகனை தத்து கொடுக்க கூட ஒரு மனம் வேண்டும். தலைவணங்குகிறேன்

    • @Jigifanz
      @Jigifanz 11 หลายเดือนก่อน +3

      Thappu

    • @anuradhakrishnamurthi9852
      @anuradhakrishnamurthi9852 11 หลายเดือนก่อน +5

      ஆமாம். அப்படிப்பட்ட ஒரு விசாலமான மனம் ஸாருக்கு. ஒருவரையும் குறைத்துப்பேசவோ நினைக்காத, எல்லோரையும் ஸந்தோஷப்படுத்தி ஊக்கப்படுத்தும் மாமனிதர். மேற்கண்ட அனைத்தையும் வாயால் சொல்லாமல் , செயலில் நாம் காணலாம்.

    • @kavyavasan4286
      @kavyavasan4286 11 หลายเดือนก่อน +1

      த்தூதூதூ

  • @usharaj3691
    @usharaj3691 11 หลายเดือนก่อน +17

    அப்பா....., உங்களைப் பற்றி தகவல் ஒன்றும் தெரியாமல், எனக்கு மிகவும் கவலையாக இருந்தது. பாண்டவர் இல்லத்தில் நீங்கள் திரும்பவும் வந்து நீடிக்கவேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டேன் பா. இந்த நேர்காணலில் உங்களை பார்த்த பிறகு , அப்பாடா , அப்பா நல்லபடியாக இருக்கிறார் என்று நிம்மதி வந்தது🙏

  • @ratheefahammedrefuon
    @ratheefahammedrefuon 11 หลายเดือนก่อน +44

    Nice to see Delhi Kumar after long time. 1 of the best actors in television who'd acted in many memorable characters in many popular serials. In my opinion great artists like him better not act in serials anymore because nowadays serials aren't good like how they used to be years back,so artists like him shouldn't wasted in cringe serials playing crap roles.

  • @user-ds3ij7xe3r
    @user-ds3ij7xe3r 11 หลายเดือนก่อน +10

    மெட்டி ஒலி 😂😢😢😢😢😅😮😊😢😢😢😢😢😢😢😢😢 வேற லெவல் மறு ஒளிபரப்பு முழுவதும் பார்த்தேன் நன்றாக இருந்தது.வாழ்கைக்கு நிறைய படிப்பினை இருக்கும் சிதம்பரம்,போஸ்,கோபி, செல்வம்,லீலா,மறக்க முடியாத பெயர்கள்

  • @thoughtfultiger8817
    @thoughtfultiger8817 11 หลายเดือนก่อน +22

    Metti Oli Chidambaram can never be forgotten. I would always have tears in my eyes(controlled) whenever I see him on the screen. Such a natural acting talent he has!!

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 11 หลายเดือนก่อน +14

    That's a good decision. Majority of current movies are not recommended to watch for sophisticated legends like you sir.

  • @malikawithyou2572
    @malikawithyou2572 11 หลายเดือนก่อน +26

    Sir...wow.. after longtime we are seeing you. We are happy sir..

  • @kajamaideennagoorkani9575
    @kajamaideennagoorkani9575 11 หลายเดือนก่อน +15

    Roompa naala ivara pakka aasa patten super indha interview thank you so much 😭😍😍😍😍😍😍😍😍

  • @sumikumar6085
    @sumikumar6085 11 หลายเดือนก่อน +64

    மெட்டி ஒலி அப்பாவை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்

  • @priyavarshini6974
    @priyavarshini6974 11 หลายเดือนก่อน +8

    Mettioli Chidambaram character enala marakave mudiyathu super ah act senju irupinga sir athuvum Chidambaram death scenes very emotional made me cry

  • @Mystylecooking2021
    @Mystylecooking2021 10 หลายเดือนก่อน +3

    Great thatha..... Thathu kuduthavanga paiyan vasathiya eruntha vanthu ottikuvanga..... Thirumba kudu innu ketpanga.... But neenga athai oru periya visayamave yeduthukala..... Great Salute....

  • @senthilkumarpanneerselvam6657
    @senthilkumarpanneerselvam6657 11 หลายเดือนก่อน +19

    He is a Fantastic Actor.
    His role in Metti Oil was fantastic.

  • @anuradhakrishnamurthi9852
    @anuradhakrishnamurthi9852 11 หลายเดือนก่อน +10

    An exceptional human being and actor. I have learned so much from sir. My prayers that the state and nation take the opportunity to honor themselves, by honoring delhi kumar sir.

  • @sangeethapriya6574
    @sangeethapriya6574 11 หลายเดือนก่อน +33

    I love your acting sir...
    I am big fan of chidambaram appa

  • @eshwarsridhar6042
    @eshwarsridhar6042 11 หลายเดือนก่อน +11

    I remember during my school days i was studying 3rd std during 1st telecast of metti oli we used to play metti oli game in that game we should act like crying who acts like crying for long time is the winner

  • @kpsy048
    @kpsy048 11 หลายเดือนก่อน +81

    Arvind Swamy has inherited your style of speaking and engagement. He is frank, open and grounded in his thoughts and expression of his thoughts. Lovely ❤

    • @malinic2043
      @malinic2043 11 หลายเดือนก่อน

      Very true .. same thought

    • @SunBex
      @SunBex 10 หลายเดือนก่อน

      Yes yes 👍🏾

    • @prabithamn8078
      @prabithamn8078 10 หลายเดือนก่อน +1

      But I heard arvind saying Delhi Kumar is not his biological father in an interview,

    • @srutisukumar8609
      @srutisukumar8609 10 หลายเดือนก่อน

      Me too in nvok

  • @keerthignanaraja3246
    @keerthignanaraja3246 10 หลายเดือนก่อน

    sikkiram vanga sir waiting for you as periya sundaram in pandavar illam please join immediately sir

  • @sarojininagarajoo2913
    @sarojininagarajoo2913 10 หลายเดือนก่อน

    GREAT serial actor thiru Delhi kumar and father of popular actor Arvind Swammy unbelievable thiru Delhi kumar's acting fantastic amazing excellent ❤❤❤ frm m'sia

  • @r.palanisamy7840
    @r.palanisamy7840 11 หลายเดือนก่อน +11

    சிலநாள் குழப்பத்துக்கு இந்த வீடியோவிலே எனக்கு தெளிவான விளக்கம் கிடைத்துள்ளது.

  • @sathyagayathri7692
    @sathyagayathri7692 11 หลายเดือนก่อน +1

    Super interview

  • @jeysrivinayaka9526
    @jeysrivinayaka9526 11 หลายเดือนก่อน

    May God bless you live long and healthy. Sir 🙌

  • @kpsy048
    @kpsy048 11 หลายเดือนก่อน +25

    You are such a fantastic, natural actor! ❤

  • @abisheikff2891
    @abisheikff2891 11 หลายเดือนก่อน +1

    Vanakkam appa mattioli serial ennamum nan you tube la pakuran .nan 9th padekum poodhu parthan eppa en payan 11th padekkuraga nan ennum pakuran .appa apdegura varthiku neegadhan artham love you appa

  • @kousiponnu2132
    @kousiponnu2132 11 หลายเดือนก่อน +42

    I like your anandam serial..❤ RK character 🎉

  • @abiraminagaiah6190
    @abiraminagaiah6190 11 หลายเดือนก่อน +16

    I love your acting sir 🙏🙏🙏🙏

  • @mutharasiarasi9870
    @mutharasiarasi9870 11 หลายเดือนก่อน +11

    Come back to serials Sir
    Like metti Oli or Lakshmi stores

  • @secrettamilgaming5896
    @secrettamilgaming5896 11 หลายเดือนก่อน +7

    Finally I got the answer….❤❤❤❤

  • @Nitinchannel428
    @Nitinchannel428 11 หลายเดือนก่อน +1

    I love Delhikumar sir❤❤❤❤❤

  • @Menagadevi_
    @Menagadevi_ 11 หลายเดือนก่อน +15

    Please come in pandavarillam

  • @SathishKumar-rf7kt
    @SathishKumar-rf7kt 11 หลายเดือนก่อน +11

    என்க்கு ரொம்ப நாளைக்கு முன்பே தெரியும் 👍

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 11 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉👌🙏

  • @shrikumaran2208
    @shrikumaran2208 11 หลายเดือนก่อน +3

    Thalaivar thalaivar thaa 🔥❤

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 11 หลายเดือนก่อน

    Arumai Ayya ...

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. 11 หลายเดือนก่อน +1

    Miss you sir

  • @balajivenugopal1628
    @balajivenugopal1628 11 หลายเดือนก่อน +14

    All time best serial in tamil metti oli

  • @SM52345
    @SM52345 10 หลายเดือนก่อน +6

    Dear Behindwoods , Can someone please replace the anchor in your future interviews ? What kind of knowledge or research is done before bringing up a topic without correlation?

  • @kkssraja1554
    @kkssraja1554 5 หลายเดือนก่อน +1

    எனக்கு தெரியும் நான் 2000-2001 ல் அண்னாநகர் "ஸ்ரீபாலாஜி பவன்" னில் வேலை பார்த்த போது காலையில் வருவார் AC ரூம் ல் அமர்ந்து ஒரே ஒரு ரவாதோசை சாப்பிட்டு செல்வார் மிகவும் அன்பாக இருப்பார் .இந்ந பதிவில் அவரை காண்பது மிகவும் சந்தோசமாக உள்ளது நான் தற்போது தூத்துக்குடி அருகே எப்போதும்வென்றானில் உள்ளேன். மிக்க நன்றி.

  • @happyplus-tx7sx
    @happyplus-tx7sx 11 หลายเดือนก่อน

    🎉🎉

  • @AbcdEfg-nv6zj
    @AbcdEfg-nv6zj 11 หลายเดือนก่อน +41

    Adoption kuduthute solumpode ivar throat chokes, that's the proof of his affection as Father❤

    • @Nitinchannel428
      @Nitinchannel428 11 หลายเดือนก่อน +2

      Paavam😢😢

    • @SD-in1kc
      @SD-in1kc 10 หลายเดือนก่อน +1

      True

    • @natrajkIyer
      @natrajkIyer 10 หลายเดือนก่อน +4

      Excellent, only a few people can note that. How much painfull able to sense that , adpted parents are no more now . Why is he not giving proper attention to biological dad .

    • @deepthi29786
      @deepthi29786 4 หลายเดือนก่อน +1

      @@natrajkIyerbecause he gave him away

  • @positivepraveen9141
    @positivepraveen9141 11 หลายเดือนก่อน +6

    Missing you in pandavar illam
    ....

  • @pavithrapavi6453
    @pavithrapavi6453 11 หลายเดือนก่อน +2

    Metti oli, aanandham and dum dum movie and many movies your acting amazing sir 💐💐💐👌👌👌👌😍😍😍😍😍

  • @ratheefahammedrefuon
    @ratheefahammedrefuon 5 หลายเดือนก่อน +1

    I like his roles like Chithambaram in Metti Oli, Mahalingam in Chiththi 1, Nataraja Goundar in Malargal, Chithambaram in Bommalattam & Ratha Krishnan in Aanantham.

  • @jayalakshmiramaswamy348
    @jayalakshmiramaswamy348 11 หลายเดือนก่อน +2

    When you come back sir like pandavar illam
    We are waiting sir😊

  • @MiraclesofVarahi
    @MiraclesofVarahi 11 หลายเดือนก่อน +7

    மெட்டி ஒலி அப்பாவாக தெரியும்

  • @user-sy9ow6xt2w
    @user-sy9ow6xt2w 11 หลายเดือนก่อน +3

    Now only know he is rs manahor cousin he was legend in historical story

  • @bbpb1931
    @bbpb1931 11 หลายเดือนก่อน +3

    Anandhabhavan❤

  • @mahalakshmikousalya
    @mahalakshmikousalya 10 หลายเดือนก่อน +2

    Feels like Son's mannerism same as Father's

  • @papayafruit5703
    @papayafruit5703 11 หลายเดือนก่อน +7

    15:51 yes what you said is correct. Ippo more emotional la movies or serial is going on. That too mostly negative emotions are portrayed. So people are reacting like that now.
    Story involves some rational thinking. It brings out that. If it combines with family based , then it shows and gives the importance of family but nowadays it’s completely different. Very rarely Cheran sir like people bring family oriented movies

    • @saraswathis6930
      @saraswathis6930 10 หลายเดือนก่อน

      Very much true 100% true in each serial more negative characters are portrayed not nice but we have choice to see kolangal ethirneechal etc little bit different from others so

    • @papayafruit5703
      @papayafruit5703 10 หลายเดือนก่อน

      @@saraswathis6930last watched good serials was KB serials around 1995 , or atleast before 2000. That’s it. Not a peep on ALL INDIAN serials, particularly Tamil serials.
      Same with movies. If it’s good I watch. I mean go happy family oriented movies mostly. So watching movies also reduced. Before I used to watch Hindi movies. I completely stopped after 2004 . Only sticking to South Indian movies particularly Telugu, Malayalam and Tamil. Never kannada. That too selective movies.

  • @srikavithav5745
    @srikavithav5745 11 หลายเดือนก่อน

    Already we knw this

  • @christinaajistan2951
    @christinaajistan2951 11 หลายเดือนก่อน +1

    Boomalatham @ dad ❤

  • @abichalam
    @abichalam 11 หลายเดือนก่อน +8

    Anchor please Do interview in Thamizh
    வராத இங்கிலீஷ் பேசுரீங்க

  • @keerthanakeerthana1964
    @keerthanakeerthana1964 11 หลายเดือนก่อน +2

    வணக்கம் 💐இந்த மெட்டி ஒலி நாடகம் அந்த டைட்டில் பாடலுக்கு செம்ம வரவேற்பு இருந்தது.❤❤❤
    பின்பு அடுத்த வர இருக்கும் நாதஸ்வரம் நாடகத்துக்கு நடிகர்கள் தேர்வு, தாய் சத்யா பள்ளியில் நடை பெற்ற போது. நானும் கலந்து கொண்டது. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. வாய்ப்பு வரும் என்று கலந்து கொள்ளவில்லை. But. அங்கு உள்ள நடிகர்களை பார்க்கலாம் என்று 🌟அது ஒரு கனக்கலாம் 👌👌👌

  • @bamavillagefoodstube8872
    @bamavillagefoodstube8872 11 หลายเดือนก่อน +12

    ஆனந்தம் R,k, super

    • @gunaseeli7732
      @gunaseeli7732 11 หลายเดือนก่อน +2

      Enakkum adhu pudikkum 😊super 👌

  • @Worldof_joy512
    @Worldof_joy512 11 หลายเดือนก่อน +2

    Metti oil la tha ungala ellarukum pudikum but more than that I loved your character in bommalattam my fav serial for ever .

  • @gchandra007
    @gchandra007 11 หลายเดือนก่อน +31

    Surprised that Anchor didn't know who RS Manahor is. He has acted in so many Tamil movies and also a legend in Tamil drama field.

    • @saiashok28
      @saiashok28 11 หลายเดือนก่อน +2

      Yeah I had the same thoughts.

    • @amiedn01
      @amiedn01 11 หลายเดือนก่อน +5

      @@saiashok28 I don't know what kind of background preparations these anchors do when they decide their profession is to interview movie actors. Nadaga kaavalar RS Manohar is one of the very famous actors of Tamil cinema, they dont even know the name, its surprising.

    • @ibusara100
      @ibusara100 11 หลายเดือนก่อน +1

      Even Delhi Kumar is not sure of who was the heroine of Kayathri that too got confused whether it was Sridevi or not..Sridevi was India's no.1 female Superstar..He was her father in that film...he is not remember that...that is also funny..

    • @gchandra007
      @gchandra007 11 หลายเดือนก่อน +1

      @@ibusara100 Him forgetting for a second is because of age factor. But she didn't even know and she is not so young that she didn't get a chance to see old movies.

    • @ibusara100
      @ibusara100 11 หลายเดือนก่อน +1

      She must have seen definitely Puratchi Thalaivar MGR's films that too being a tamil girl...If not I am extremely sorry for her...If she had seen some of MGR's films then she should have seen the villains of Puratchi Thalaivar MGR..He used to be one among them along with MNN,PSV,Ashokan..

  • @ramaswamikr6045
    @ramaswamikr6045 11 หลายเดือนก่อน +2

    R S Manohar தெரியாமல் இன்டர்வியூ
    பண்ணுவதென்பது விசித்திரமான ஒன்று.

  • @rajalakshmivijikumar49
    @rajalakshmivijikumar49 11 หลายเดือนก่อน +8

    Nega paandavar illam serial varamatrenga.... Thatha

  • @jdj1463
    @jdj1463 11 หลายเดือนก่อน +1

    Son AAA patthi pasumpothu sorrow 😢😢 errukkar

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 11 หลายเดือนก่อน +5

    Sir,are you R.S Manohar's cousin?WOW....Great actor..

  • @pavithrapavi6453
    @pavithrapavi6453 11 หลายเดือนก่อน +2

    Aravind swami sir unga payyan ah 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kidscreativity536
    @kidscreativity536 11 หลายเดือนก่อน +4

    Pandavar illam serial la re-entry kotutha nalla irukum

  • @Mylozzzz
    @Mylozzzz 11 หลายเดือนก่อน +6

    He is related to Late Jana krisjnamoorthi former Bjp president

    • @saiashok28
      @saiashok28 11 หลายเดือนก่อน +1

      R.S. Manohar is well known and resemblance and voice too.

  • @prakashs974
    @prakashs974 11 หลายเดือนก่อน +5

    Metti oli - pasamana appa
    Same time he is worked
    Anantham - kovakara appa...
    He is balance both character...
    ❤❤❤

  • @nakul4315
    @nakul4315 11 หลายเดือนก่อน +7

    Not many know about their family they r acting jus for a passion but they hold a 3000 Cr business n assets

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh1548 2 หลายเดือนก่อน

    Father and son 🙏

  • @karthikeyankarthikeyan6440
    @karthikeyankarthikeyan6440 11 หลายเดือนก่อน

    Aduthu oru kelvi kelunga yarukelam meti oli epadi iruku nu kelunga like Venugravnga

  • @devamanis6222
    @devamanis6222 11 หลายเดือนก่อน +20

    பெரிய பாண்டவர் தாத்தா எப்ப மீண்டும் வருவீங்க

  • @chattambisvlog6199
    @chattambisvlog6199 11 หลายเดือนก่อน +1

    Metti oli thaatha.. Cant forgot those school days n mettioli❤

  • @teddyssamayal2395
    @teddyssamayal2395 11 หลายเดือนก่อน +1

    Pandavar ilamku vanga sir

  • @jothiIyer
    @jothiIyer 10 หลายเดือนก่อน

    Pavam da aravind swamy 😢😢

  • @sivarakshan1824
    @sivarakshan1824 หลายเดือนก่อน

    Sir neega romba varusham nalla irukanum sir..... metti oli& anandha bavanam romba nalla irukum sir unga acting.....🎉🎉🎉🎉

  • @kathi7235
    @kathi7235 11 หลายเดือนก่อน +3

    Pandavar ellam la neenga vaanga apo dhaan nalla erukum ... Seekiram vaanga paeriya sundaram pandavar...

  • @bhupathi.m8051
    @bhupathi.m8051 11 หลายเดือนก่อน +3

    Metti oli started in 2002.but dum dum dum released in 2001 .How the incident happened?

  • @ramyam6892
    @ramyam6892 11 หลายเดือนก่อน +1

    Aanantham serial RK character nalla. Paniruparu

  • @kumarsivaraman7164
    @kumarsivaraman7164 11 หลายเดือนก่อน +1

    நாடக காவலர் இலங்கேஸ்வரன் R.S.மனோகரை தெரியாதா? ஆச்சரியம்தான்ஸ்ரீ

  • @arathiram8612
    @arathiram8612 11 หลายเดือนก่อน +5

    Exactly he looks like RS Manohar onyl

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 11 หลายเดือนก่อน +1

    சென்னை கோடீஸ்வரர் பிள்ளை என்று தான் பதிவு போடுகிறார்கள்.

    • @Psgiri-x9g
      @Psgiri-x9g 11 หลายเดือนก่อน

      Arvind swami is a son of let vd swami

  • @gracyrani3886
    @gracyrani3886 11 หลายเดือนก่อน +9

    பாண்டவர் இல்லம் மீண்டும் நடிக்க வாங்க

  • @Rahinirajan87
    @Rahinirajan87 11 หลายเดือนก่อน +1

    Why sir ur left pandar illam

  • @chandran4511
    @chandran4511 11 หลายเดือนก่อน +3

    நாடகக் காவலர் ஆர்.எஸ். மனோகர்.

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik9258 11 หลายเดือนก่อน +9

    மனோகர் யார் என்று தெரியாது.பாதி வீஷயங்கள் தெரியாது. சும்மா லொட லொடன்னு கீச்சு குரல்ல கத்ததான் தெரியும்

  • @k.v.niroshavaradharajulu9704
    @k.v.niroshavaradharajulu9704 11 หลายเดือนก่อน

    Enaku theriyum ana yaarume nambala enna

  • @madhuprabhavegfoodiesh1560
    @madhuprabhavegfoodiesh1560 11 หลายเดือนก่อน

    எனக்குத் தெரியும்

  • @brundailayaraja2362
    @brundailayaraja2362 11 หลายเดือนก่อน +2

    Every one likes my etti oli, but i like bommalattam

  • @user-hs8qe5xt9k
    @user-hs8qe5xt9k 11 หลายเดือนก่อน

    Chinnathirai s v Ranga Rao nan kodutha pattam

  • @msel04
    @msel04 11 หลายเดือนก่อน +20

    Sister னின் அக்கா என்றால் இவருடைய அக்கா தானே...

    • @sayeedahmed2382
      @sayeedahmed2382 11 หลายเดือนก่อน

      S correct 💯

    • @rabujik
      @rabujik 11 หลายเดือนก่อน

      Yes

    • @amuthakarunakaran5382
      @amuthakarunakaran5382 11 หลายเดือนก่อน +2

      இல்லை சாரோட மனைவி யின் அக்கா.

    • @kpsy048
      @kpsy048 11 หลายเดือนก่อน +2

      Wife's sister

    • @msel04
      @msel04 11 หลายเดือนก่อน

      @@kpsy048 அப்ப மாற்றி சொல்லிட்டார்

  • @takethe25
    @takethe25 11 หลายเดือนก่อน +1

    ஆங்கிலத்திலேயே அதிகம் பேசுவதற்க்கு எதற்க்கு இந்த உரையாடல்? நன்கு தமிழ் தெறிந்தவரை தொகுப்பாளராக நியமியுங்கள்

  • @shubhaganesan
    @shubhaganesan 11 หลายเดือนก่อน +12

    R S Manohar great legend of Drama field

    • @manojvi77
      @manojvi77 11 หลายเดือนก่อน +5

      Yes. Very sad to note that even the anchor doesn’t know about RS Manohar.

    • @shubhaganesan
      @shubhaganesan 11 หลายเดือนก่อน +5

      @@manojvi77 had great opportunity to watch his mythological dramas such as thirunavukarasar langeswaran and other dramas. The efforts he had taken to bring mythological subjects on stage was an outstanding contribution to drama field.

    • @oooo5187
      @oooo5187 9 หลายเดือนก่อน

      ​@@shubhaganesanonly a few drama stage shall adapt the settings of R .S Manohar Sir❤A great legend..many times he was walking in nageswara park in Luz mylapore..and he smiles at everyone ..no bandha

  • @jeevadhams
    @jeevadhams 10 หลายเดือนก่อน

    Ivar Dob 1955, aravind Samy dob 1970, is it possible in 15 years of age?

    • @oooo5187
      @oooo5187 9 หลายเดือนก่อน +2

      ivar ipozhuthu eighty years aaguthu nu solraar...so 1943 la poranthu irukaar..

  • @gowsi449
    @gowsi449 11 หลายเดือนก่อน +2

    Anandha bhavan and metti Oli avar nadichathu maraka mudiyathu

  • @VRChandrasekaran5616
    @VRChandrasekaran5616 11 หลายเดือนก่อน +1

    சித்தி சீரியலில் இவர் நடித்தாரா?

    • @Sabi002
      @Sabi002 11 หลายเดือนก่อน +2

      Villiyoda appa vaha nadithar

  • @deepthi29786
    @deepthi29786 11 หลายเดือนก่อน +6

    But in one interview Arvind swami dint agree he was his father he got so angry

    • @Psgiri-x9g
      @Psgiri-x9g 11 หลายเดือนก่อน

      Bcoz it's a lie nd his father's name is vd swamy

    • @kamalany1758
      @kamalany1758 10 หลายเดือนก่อน +5

      Which child will like adoption given parents

    • @deepthi29786
      @deepthi29786 4 หลายเดือนก่อน

      His first son looks like Arvind swamy so proof

  • @krishnaswamysujatha2523
    @krishnaswamysujatha2523 11 หลายเดือนก่อน

    மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் ல தீர்த்து கணக்கு, தராசு சிரிக்கிறது போன்ற மேடை நாடகங்களில் நடித்து உள்ளார்

    • @krishnaswamysujatha2523
      @krishnaswamysujatha2523 11 หลายเดือนก่อน

      முதல் தமிழ் படம் ஜெயசித்ரா விற்கு அப்பாவாக நடித்தார்

  • @msrmsr1184
    @msrmsr1184 10 หลายเดือนก่อน +1

    Anchor please react normal don’t too much emotional.and hopefully next interview you will talk in tamil annoying with your tanglish

  • @user-lu8zz5mw1t
    @user-lu8zz5mw1t 5 หลายเดือนก่อน

    R S Manohar என்ற நடிகரே தெரியாதாமா? Famous villain மட்டுமல்ல historical நாடக உலகின் தந்தை அவரைப் பற்றி தெரியாது என்று சொல்வது too much.