TPM Messages | How did the name India come up in the Bible? | Pas Joel Dass |The Pentecostal Mission

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • TPM Messages | How gospel came to India? | How did the name India come up in the Bible? | First Gospel to India | Pas Joel Dass | The Pentecostal Mission | CPM
    ‪@christianpentecostalmissio6451‬
    Pas Joel Dass Messages | Pas Durai Messages | Tamil Christian Messages | Tamil Christian Songs | TPM | Praise and Worship | TPM Songs | TPM Messages | TPM Testimony | Bro Teju Messages | Pas Thomas Messages | Christian Messages | Christian Songs | Live Sunday Service | Tarry Meeting | Bible Study | Fasting Prayer | Praising | Early Morning Praising | Youth Meeting | FAQ | Pas Abraham Mathew | Pas M T Thomas | Pas Jeyam | Pas Luke | Pas Shyam Sundar | Pas Lalu Abraham | Bro Rohit | Pas Selvamani | TPM All Songs | TPM New Songs | Sunday Service Live | Sunday Service Live Today | TPM Message
    Sing unto the Lord, bless his name; shew forth his salvation from day to day. Psalm - 96:02
    © Christian Pentecostal Mission
    All churches’ and denominations’ Messages, Songs, Testimony, Worships, Prayers will be uploaded. Christian Pentecostal Mission TH-cam channel is mainly promoting valuable Messages, Songs from many churches of God. This Channel’s main vision is to spread the truth gospel to all children of God.
    Kindly support Christian Pentecostal Mission TH-cam channel ministry with your prayers.
    TPM Chief Pastors Messages
    www.youtube.co....
    Pas Durai Messages
    www.youtube.co....
    Bro Teju Messages
    www.youtube.co....
    TPM Tamil songs
    www.youtube.co....
    Sis. Chellama Songs Vol- 1 - 4
    • Sis Chellama Songs
    Testimony:
    • Testimony
    Bro.Godwin Messages:
    • Bro Godwin Messages
    #tpm
    #tpmmessages
    #tpmsongs
    #tpmtestimony
    #christiantestimony
    #christianmessages
    #tpmwarningmessage
    #tpmbiblestudy
    #tpmtestimony
    #christianmessages
    #tpmconvetionmessage
    #tpm_songs
    #the_pentecostal_mission
    #tamil_christian_songs
    #praise_and_worship
    #tpm_messages

ความคิดเห็น • 204

  • @rajuhamletshanthibabu1054
    @rajuhamletshanthibabu1054 2 หลายเดือนก่อน

    உயிருள்ள பரிசுத்த மூவொரு தேவனுக்கு மட்டுமே மகிமையும் புகழும் இன்றும் என்றும். ஆமென்

  • @maduramg9649
    @maduramg9649 ปีที่แล้ว +2

    உயிரோட்டமான விலையேறப் பெற்ற தேவவார்த்தைகளுக்காய் தேவனுக்கு மகிமை ஆமென்

  • @Davidratnam2011
    @Davidratnam2011 ปีที่แล้ว +1

    Amen praise rhe Lord all glory to Jesus Yesappa os going to come very soon all dear ones please believe accept only one true living God Jesus Yesu Yesappa Yeshua

  • @PanneerSelvam-cj3es
    @PanneerSelvam-cj3es 4 หลายเดือนก่อน

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பாராக வாழ்த்துக்கள் பிரதர்

  • @moseskepha381
    @moseskepha381 2 ปีที่แล้ว +2

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக..........

  • @paulchristopherpaul7996
    @paulchristopherpaul7996 2 ปีที่แล้ว +2

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா அப்பா

    • @savedchristian4754
      @savedchristian4754 2 ปีที่แล้ว

      &TPM believer: TPM saints are working for the kingdom of God but other pastors are working for their own families.
      CPM பாஸ்டர்: TPM சபை பரிசுத்தவான்கள் (ஊழியர்கள்) தேவராஜ்ஜியத்துக்காக வேலை செய்கிறார்கள். ஆனால் உங்க பாஸ்டர்கள் தங்கள் சொந்த குடும்பத்துக்காக வேலை செய்கிறார்கள். அது ஊழியமா?
      கேள்வி: அப்படியானால், தங்கள் சொந்த குடும்பத்துக்காக வேலை செய்யும் சபை விசுவாசிகளிடம் காணிக்கை தசமபாகம் வாங்குவது மாத்திரம் ஊழியமா பாஸ்டர்? சிபிஎம் சபையில் திருமணம் செய்யாமல் முழுநேர ஊழியம் செய்ய வந்த சகோதரிகளை ஊழியம் செய்யவிடாமல், உங்களுக்கு சமைத்து உங்கள் பாத்திரங்களை கழுவ வைப்பது ஊழியமா பாஸ்டர்?
      CPM பாஸ்டர்: ???
      பின்குறிப்பு: புண்ணியம் செய்த இயேசுவை பார்க்கவிடாமல் பாஸ்டர்களை விக்கிரகமாக கருத, நித்தம் மூளை சலவை செய்யப்படும் சிபிஎம் சபைமக்களிடம் இதை பகிரலாம்.

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 2 ปีที่แล้ว +12

    சகோதிரியின் ஆங்கில மொழிபெயர்ப்பு மிக மிக அருமை.உங்களுக்கு அருமையான குரல்வளத்தை யோகோவா அளித்திருக்கிறார்.

    • @jeevanullakal9075
      @jeevanullakal9075 2 ปีที่แล้ว +2

      தமிழ் உச்சரிப்பில் மட்டும் நாக்கு விளங்குவதில்லை.
      டாமில், சோல பெருமால்.....

    • @princyrobert1972
      @princyrobert1972 ปีที่แล้ว

      Ggggggggggggggggggg

  • @vijaykumarchandra6829
    @vijaykumarchandra6829 2 ปีที่แล้ว +8

    PRAISE GOD. பரி.தோமாவின் இப்படி பட்ட வாழ்க்கை சரிதை இந்தியாவின் மூலை முடுக்குகளில் பல மொழிகளில் இல்லந்தோரும் நற்செய்தியாக சென்று கர்த்தருடைய நாமம் மகிமைபடுவதாக. ஆமெண். PRAISE GOD.

    • @savedchristian4754
      @savedchristian4754 2 ปีที่แล้ว +1

      TPM believer: TPM saints are working for the kingdom of God but other pastors are working for their own families.
      CPM பாஸ்டர்: TPM சபை பரிசுத்தவான்கள் (ஊழியர்கள்) தேவராஜ்ஜியத்துக்காக வேலை செய்கிறார்கள். ஆனால் உங்க பாஸ்டர்கள் தங்கள் சொந்த குடும்பத்துக்காக வேலை செய்கிறார்கள். அது ஊழியமா?
      கேள்வி: அப்படியானால், தங்கள் சொந்த குடும்பத்துக்காக வேலை செய்யும் சபை விசுவாசிகளிடம் காணிக்கை தசமபாகம் வாங்குவது மாத்திரம் ஊழியமா பாஸ்டர்? சிபிஎம் சபையில் திருமணம் செய்யாமல் முழுநேர ஊழியம் செய்ய வந்த சகோதரிகளை ஊழியம் செய்யவிடாமல், உங்களுக்கு சமைத்து உங்கள் பாத்திரங்களை கழுவ வைப்பது ஊழியமா பாஸ்டர்?
      CPM பாஸ்டர்: ???
      பின்குறிப்பு: புண்ணியம் செய்த இயேசுவை பார்க்கவிடாமல் பாஸ்டர்களை விக்கிரகமாக கருத, நித்தம் மூளை சலவை செய்யப்படும் சிபிஎம் சபைமக்களிடம் இதை பகிரலாம்.

    • @justindhasjustindhas3268
      @justindhasjustindhas3268 2 ปีที่แล้ว

      Thank you Jesus name amen

    • @savedchristian4754
      @savedchristian4754 2 ปีที่แล้ว

      @@justindhasjustindhas3268
      TPM pastors apply for government license to conduct & register marriages in faithhomes. Then they preach that marriage life defiles a person. Why do they cheat people like this?

  • @sekarsekar2507
    @sekarsekar2507 2 ปีที่แล้ว +6

    அற்புதமான விளக்கம், தேவனுக்கு மகிமை உண்டாவதாக.

  • @seharsp2080
    @seharsp2080 2 ปีที่แล้ว +5

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @pandurangarao5178
    @pandurangarao5178 5 หลายเดือนก่อน

    கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும்

  • @r.s1505
    @r.s1505 2 ปีที่แล้ว +1

    ஆண்டவரே.உமதுநாமம்
    இன்னும்மகிமைபடுவதாக.ஸ்தோத்திரம்.

  • @kanagaraja1568
    @kanagaraja1568 15 วันที่ผ่านมา

    Amen...❤❤❤

  • @santhijeeva4665
    @santhijeeva4665 2 หลายเดือนก่อน

    Amen
    Nice message

  • @ShankarShankar-kf5mh
    @ShankarShankar-kf5mh 5 หลายเดือนก่อน

    Glory to God....

  • @justindhasjustindhas3268
    @justindhasjustindhas3268 2 ปีที่แล้ว

    Glory full way glory full message God bless all of you thank you Jesus name amen

  • @JeevaJeeva-em3qq
    @JeevaJeeva-em3qq 2 หลายเดือนก่อน

    Vellore thiyagarajapuram tpm praise the Lord

  • @justindhasjustindhas3268
    @justindhasjustindhas3268 2 ปีที่แล้ว +1

    Great massage

  • @VELS436
    @VELS436 2 ปีที่แล้ว +5

    ஆண்டவர் நம் நாட்டை வளர்ந்த நாடா மாற்றுவார் 🙏🇮🇳 god bless india

  • @mercyaugustine699
    @mercyaugustine699 2 ปีที่แล้ว +10

    Praise the lord Hallelujah 🙏🙏🙏🙏🙏🙏 Thank you Jesus 🙏🙏🙏🙏
    அரிய தகவல்களை சொல்லிய Pr அவர்களுக்கு நன்றி

    • @savedchristian4754
      @savedchristian4754 2 ปีที่แล้ว

      TPM believer: TPM saints are working for the kingdom of God but other pastors are working for their own families.
      CPM பாஸ்டர்: TPM சபை பரிசுத்தவான்கள் (ஊழியர்கள்) தேவராஜ்ஜியத்துக்காக வேலை செய்கிறார்கள். ஆனால் உங்க பாஸ்டர்கள் தங்கள் சொந்த குடும்பத்துக்காக வேலை செய்கிறார்கள். அது ஊழியமா?
      கேள்வி: அப்படியானால், தங்கள் சொந்த குடும்பத்துக்காக வேலை செய்யும் சபை விசுவாசிகளிடம் காணிக்கை தசமபாகம் வாங்குவது மாத்திரம் ஊழியமா பாஸ்டர்? சிபிஎம் சபையில் திருமணம் செய்யாமல் முழுநேர ஊழியம் செய்ய வந்த சகோதரிகளை ஊழியம் செய்யவிடாமல், உங்களுக்கு சமைத்து உங்கள் பாத்திரங்களை கழுவ வைப்பது ஊழியமா பாஸ்டர்?
      CPM பாஸ்டர்: ???
      பின்குறிப்பு: புண்ணியம் செய்த இயேசுவை பார்க்கவிடாமல் பாஸ்டர்களை விக்கிரகமாக கருத, நித்தம் மூளை சலவை செய்யப்படும் சிபிஎம் சபைமக்களிடம் இதை பகிரலாம்.

  • @swaminathananbu5969
    @swaminathananbu5969 9 หลายเดือนก่อน

    Thanks for sharing and God name will be glorified amen

  • @philadelphiatv9091
    @philadelphiatv9091 2 ปีที่แล้ว +2

    Anointing and very useful message what a wonderful man of God thomas

  • @estherrani4660
    @estherrani4660 2 ปีที่แล้ว +2

    இயேசுவே வழி சத்தியம் ஜீவன் ஆமென் ❤️

    • @ஜிஜ்ஜக்ஜாமான்
      @ஜிஜ்ஜக்ஜாமான் 2 ปีที่แล้ว

      அப்போ ஏண்டி ராணி .
      பிராமணன் பீ தின்றியா சனாதன ஹிந்து தர்ம ஜாதி ரிசர்வேஷன் அனுபவிக்க .

  • @anandraj5346
    @anandraj5346 2 ปีที่แล้ว +1

    ஆமென்

  • @anidhayal.j
    @anidhayal.j 2 ปีที่แล้ว +2

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 😭🙏...

  • @selvaranielizabeth3699
    @selvaranielizabeth3699 2 ปีที่แล้ว +7

    Each day God is teaching in lovely way. God's doctoring is awesome relief for our self. Thankyou lord for the workers given us. All praise to God. Amen.

    • @rheniusjayaseelan8734
      @rheniusjayaseelan8734 2 ปีที่แล้ว

      Praise the lord super historical event in this message

    • @ஜிஜ்ஜக்ஜாமான்
      @ஜிஜ்ஜக்ஜாமான் 2 ปีที่แล้ว

      பிராமணன் பீ தின்னவா எலிசபெத் செல்வராஜ் .
      சனாதன ஹிந்து தர்மத்தின் ஜாதி ரிசர்வேஷன் அனுபவிக்க .
      ஹிந்து பிராமணன் பீ இனிக்குதா எலிசபெத்துக்கு .
      நீ. சனாதன ஹிந்து தர்மத்தின் ஜாதி ரிசர்வேஷன் அனுபவிக்க எஸ் ஜி எஸ் டி சர்டிஃபிகேட் பிச்சைக்காரி தானே .
      சனாதன ஹிந்து தர்மம் வேண்டாம் . சனாதன ஹிந்து தர்ம ஜாதி ரிசர்வேஷன் பீ வேணுமா உனக்கு .
      நீ தின்பது சோறா ஹிந்து பிராமணன் பீயா .

    • @ஜிஜ்ஜக்ஜாமான்
      @ஜிஜ்ஜக்ஜாமான் 2 ปีที่แล้ว

      @@rheniusjayaseelan8734
      ரீனியஸ் ஏன் ஜெயசீலன் என்று ஹிந்து பிராமணன் பீ தின்னுது .

    • @yesustephenstephen1323
      @yesustephenstephen1323 2 ปีที่แล้ว

      பொய்யான பிரச்சாரம்

    • @sheelasdavid3707
      @sheelasdavid3707 2 ปีที่แล้ว

      @@rheniusjayaseelan8734get a

  • @Matthew72014
    @Matthew72014 2 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி l
    Lord Jesus every one shd c ds and
    accept u as Deir SAVIOUR

  • @mandarapuabraham
    @mandarapuabraham ปีที่แล้ว +1

    వండర్ ఫుల్ మెసేజ్

  • @antonyraja8252
    @antonyraja8252 2 ปีที่แล้ว +1

    Hallelujah

  • @johnalex5774
    @johnalex5774 2 ปีที่แล้ว +1

    அருமை அழகு அற்புதம்

    • @savedchristian4754
      @savedchristian4754 2 ปีที่แล้ว

      *TPM believer: TPM saints are working for the kingdom of God but other pastors are working for their own families.
      CPM பாஸ்டர்: TPM சபை பரிசுத்தவான்கள் (ஊழியர்கள்) தேவராஜ்ஜியத்துக்காக வேலை செய்கிறார்கள். ஆனால் உங்க பாஸ்டர்கள் தங்கள் சொந்த குடும்பத்துக்காக வேலை செய்கிறார்கள். அது ஊழியமா?
      கேள்வி: அப்படியானால், தங்கள் சொந்த குடும்பத்துக்காக வேலை செய்யும் சபை விசுவாசிகளிடம் காணிக்கை தசமபாகம் வாங்குவது மாத்திரம் ஊழியமா பாஸ்டர்? சிபிஎம் சபையில் திருமணம் செய்யாமல் முழுநேர ஊழியம் செய்ய வந்த சகோதரிகளை ஊழியம் செய்யவிடாமல், உங்களுக்கு சமைத்து உங்கள் பாத்திரங்களை கழுவ வைப்பது ஊழியமா பாஸ்டர்?
      CPM பாஸ்டர்: ???
      பின்குறிப்பு: புண்ணியம் செய்த இயேசுவை பார்க்கவிடாமல் பாஸ்டர்களை விக்கிரகமாக கருத, நித்தம் மூளை சலவை செய்யப்படும் சிபிஎம் சபைமக்களிடம் இதை பகிரலாம்.

  • @paulraghum.t.1519
    @paulraghum.t.1519 2 ปีที่แล้ว +9

    Respected Pastor and the Interpreter , it's a very great message with lot of amazing information .
    God bless

    • @savedchristian4754
      @savedchristian4754 2 ปีที่แล้ว

      #TPM believer: TPM saints are working for the kingdom of God but other pastors are working for their own families.
      CPM பாஸ்டர்: TPM சபை பரிசுத்தவான்கள் (ஊழியர்கள்) தேவராஜ்ஜியத்துக்காக வேலை செய்கிறார்கள். ஆனால் உங்க பாஸ்டர்கள் தங்கள் சொந்த குடும்பத்துக்காக வேலை செய்கிறார்கள். அது ஊழியமா?
      கேள்வி: அப்படியானால், தங்கள் சொந்த குடும்பத்துக்காக வேலை செய்யும் சபை விசுவாசிகளிடம் காணிக்கை தசமபாகம் வாங்குவது மாத்திரம் ஊழியமா பாஸ்டர்? சிபிஎம் சபையில் திருமணம் செய்யாமல் முழுநேர ஊழியம் செய்ய வந்த சகோதரிகளை ஊழியம் செய்யவிடாமல், உங்களுக்கு சமைத்து உங்கள் பாத்திரங்களை கழுவ வைப்பது ஊழியமா பாஸ்டர்?
      CPM பாஸ்டர்: ???
      பின்குறிப்பு: புண்ணியம் செய்த இயேசுவை பார்க்கவிடாமல் பாஸ்டர்களை விக்கிரகமாக கருத, நித்தம் மூளை சலவை செய்யப்படும் சிபிஎம் சபைமக்களிடம் இதை பகிரலாம்.

    • @paulchandran4656
      @paulchandran4656 2 ปีที่แล้ว

      @@savedchristian4754 எத்தனை ஊழியர்கள் அல்லது பாஸ்டர்கள் தங்கள் வேலையை தாங்களே செய்து கொள்கிறார்கள். துணி துவைக்கவும் வண்டி ஓட்டவும் கால் அமுக்கி விடவும் மற்றும் அவர்களுக்கான எல்லா வேலைகளையும் ஜுனியர் ஊழியர்களை செய்ய வைக்கிறார்கள்.அவர்களோ வேளா வேளைக்கு நல்ல போஜனம் புசித்து இராஜ வாழ்க்கை வாழ்கிறார்கள் இது கர்த்தருக்கு பிரியமான ஊழியமா

    • @savedchristian4754
      @savedchristian4754 2 ปีที่แล้ว

      @@paulchandran4656
      Naan veru vithamaaga sonnenaa?

    • @savedchristian4754
      @savedchristian4754 2 ปีที่แล้ว

      @@paulchandran4656
      யோவா3:5: "இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான்".
      இதை யாரிடம் இயேசு கூறுகிறார்?
      இரவில் இரகசியமாக இயேசுவிடம் வந்து, 'இயேசுவே மேசியா' என்பதை மறுத்து, மாறாக அவரை 'போதகர்' என்று துணிந்து அழைத்த நிக்கோதேமு என்கிற ஒரு யூதத்தலைவனுக்கு இயேசு இதை கூறுகிறார் (யோவா3:2).
      இப்ப, அவனிடம் 'ஜலத்தினால் பிறக்கவேண்டும்' என்று ஏன் இயேசு கூறவேண்டும்? பின்னணியை பார்ப்போம்...
      'இயேசுவே மேசியா' என்று வெளிப்படையாக சாட்சி கொடுத்து (யோவா3:36) அதை ஏற்றுக்கொள்வோருக்கு ஜலத்தால் ஞானஸ்நானம் கொடுத்த யோவான் ஸ்நானகனை இந்த நிக்கோதேமு போன்ற யூதத் தலைவர்கள் முற்றிலும் புறக்கணித்தனர்!
      ஆகவே, அப்படிப்பட்ட நிக்கோதேமுவை பார்த்து, அதே அத்தியாயத்தில் இயேசு கூறுகிறார்: "அவரை (இயேசுவை) விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று (யோவா3:18)".
      அதாவது, 'என்னை மேசியா என்று வெளிப்படையாக ஒத்துக்கொள்' என்று அவனுக்கு கூறுகிறார். அந்த விசுவாசத்தின் வெறும் அடையாளமான 'ஜலத்தால் ஞானஸ்நானத்தை' எடுக்க அவனிடம் இயேசு சொல்லவில்லை. அதல்ல முக்கியம்.
      தம்மை மேசியாவாக ஏற்றுக்கொள்ளாத அவனை பார்த்து 'ஜலத்தால் ஞானஸ்நானம் எடு' என்று இயேசு எப்படி சொல்வார்? விசுவாசிப்பவர்களுக்கு அல்லவா 'ஞானஸ்நானம் எடுங்கள்' என்று சொல்லவேண்டும்?
      'நீ ஜலத்தினால் பிறக்கவேண்டும்' என்றால், 'ஜலத்தினால் ஞானஸ்நானம் கொடுத்து இயேசுவே மேசியா என்று சாட்சி கூறிய யோவான் ஸ்நானகனை நீ புறக்கணித்தாயல்லவா?இப்ப, இயேசுவே மேசியா என்ற அவனுடைய சாட்சியை விசுவாசி' என்று அர்த்தம்.
      இந்த பின்னணி புரியாமல், 'முழுக்கு ஞானஸ்நானம் எடுக்காமல் பரலோகத்தில் நுழையமுடியாது' என்று கூறி 'இயேசுவின் இரத்தம் பரலோக நுழைவு தர போதுமானது' என்ற சத்தியத்தை புறக்கணித்து, ஞானஸ்நானத்தை பரலோகம் கொண்டு செல்லும் ஒரு தெய்வமாக மாற்றிவிட்டனர் பெந்தேகோஸ்தேகாரர்கள்.

  • @maingate7417
    @maingate7417 2 ปีที่แล้ว +15

    தேவ மகிமை ! இந்தியாவில் கிறிஸ்தவம் வேகமாக பக்தியோடு பரவியது. இங்கே கல்விக்கூடங்கள் பெருகியது. மருத்துவமனைகள் வந்தது !Praise Lord God Jesus Christ 🌹🌹🙏🙏

    • @martinjoseph2513
      @martinjoseph2513 2 ปีที่แล้ว

      Glory to Jesus Christ amen hallelujah

    • @savedchristian4754
      @savedchristian4754 2 ปีที่แล้ว +1

      @@martinjoseph2513
      TPM believer: TPM saints are working for the kingdom of God but other pastors are working for their own families.
      CPM பாஸ்டர்: TPM சபை பரிசுத்தவான்கள் (ஊழியர்கள்) தேவராஜ்ஜியத்துக்காக வேலை செய்கிறார்கள். ஆனால் உங்க பாஸ்டர்கள் தங்கள் சொந்த குடும்பத்துக்காக வேலை செய்கிறார்கள். அது ஊழியமா?
      கேள்வி: அப்படியானால், தங்கள் சொந்த குடும்பத்துக்காக வேலை செய்யும் சபை விசுவாசிகளிடம் காணிக்கை தசமபாகம் வாங்குவது மாத்திரம் ஊழியமா பாஸ்டர்? சிபிஎம் சபையில் திருமணம் செய்யாமல் முழுநேர ஊழியம் செய்ய வந்த சகோதரிகளை ஊழியம் செய்யவிடாமல், உங்களுக்கு சமைத்து உங்கள் பாத்திரங்களை கழுவ வைப்பது ஊழியமா பாஸ்டர்?
      CPM பாஸ்டர்: ???
      பின்குறிப்பு: புண்ணியம் செய்த இயேசுவை பார்க்கவிடாமல் பாஸ்டர்களை விக்கிரகமாக கருத, நித்தம் மூளை சலவை செய்யப்படும் சிபிஎம் சபைமக்களிடம் இதை பகிரலாம்.

    • @PrThomasvethamani
      @PrThomasvethamani 2 ปีที่แล้ว +2

      Cpm founder paul married person.pr.alvin change this type ministry.bcz he came from puddism.then after ministers prohibited marriage life.u will say what's last days of pr.alvin??

    • @savedchristian4754
      @savedchristian4754 2 ปีที่แล้ว +1

      @@PrThomasvethamani
      If you know please tell about last days of pr. Alwin.

    • @savedchristian4754
      @savedchristian4754 2 ปีที่แล้ว

      @@martinjoseph2513
      TPM workers glorify their celibacy before the believers because they think that believers will not respect them & give them money if they say that the blood of Jesus gives them zion-entry. Their deception is worse than begging from house to house!!!

  • @ezhilarasit1203
    @ezhilarasit1203 2 ปีที่แล้ว +2

    Praise the lord தேவனுக்கே மகிமை .

  • @jesusname6450
    @jesusname6450 2 ปีที่แล้ว +1

    I LOVE JESUS

  • @jamesjohn9747
    @jamesjohn9747 2 ปีที่แล้ว +3

    Really very nice, interesting informations regarding Christianity.

    • @savedchristian4754
      @savedchristian4754 2 ปีที่แล้ว

      !TPM believer: TPM saints are working for the kingdom of God but other pastors are working for their own families.
      CPM பாஸ்டர்: TPM சபை பரிசுத்தவான்கள் (ஊழியர்கள்) தேவராஜ்ஜியத்துக்காக வேலை செய்கிறார்கள். ஆனால் உங்க பாஸ்டர்கள் தங்கள் சொந்த குடும்பத்துக்காக வேலை செய்கிறார்கள். அது ஊழியமா?
      கேள்வி: அப்படியானால், தங்கள் சொந்த குடும்பத்துக்காக வேலை செய்யும் சபை விசுவாசிகளிடம் காணிக்கை தசமபாகம் வாங்குவது மாத்திரம் ஊழியமா பாஸ்டர்? சிபிஎம் சபையில் திருமணம் செய்யாமல் முழுநேர ஊழியம் செய்ய வந்த சகோதரிகளை ஊழியம் செய்யவிடாமல், உங்களுக்கு சமைத்து உங்கள் பாத்திரங்களை கழுவ வைப்பது ஊழியமா பாஸ்டர்?
      CPM பாஸ்டர்: ???
      பின்குறிப்பு: புண்ணியம் செய்த இயேசுவை பார்க்கவிடாமல் பாஸ்டர்களை விக்கிரகமாக கருத, நித்தம் மூளை சலவை செய்யப்படும் சிபிஎம் சபைமக்களிடம் இதை பகிரலாம்.

  • @georgevincentgeorgevincent6591
    @georgevincentgeorgevincent6591 2 ปีที่แล้ว +4

    Amen Amen Amen

  • @sharon1244
    @sharon1244 2 ปีที่แล้ว +3

    Wonderful message..
    Glory to God 🙏🙏🙏

  • @rajmanickam4914
    @rajmanickam4914 2 ปีที่แล้ว +2

    Glory to jesus✝️

  • @palpagutharivanpalpaguthar3252
    @palpagutharivanpalpaguthar3252 ปีที่แล้ว

    Amen 🙏

  • @davidkumar3358
    @davidkumar3358 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉

  • @keziaharun1061
    @keziaharun1061 2 ปีที่แล้ว +1

    Praise the lord jesus. Wonderful message. Thank you Pastor.

    • @savedchristian4754
      @savedchristian4754 2 ปีที่แล้ว

      ×TPM believer: TPM saints are working for the kingdom of God but other pastors are working for their own families.
      CPM பாஸ்டர்: TPM சபை பரிசுத்தவான்கள் (ஊழியர்கள்) தேவராஜ்ஜியத்துக்காக வேலை செய்கிறார்கள். ஆனால் உங்க பாஸ்டர்கள் தங்கள் சொந்த குடும்பத்துக்காக வேலை செய்கிறார்கள். அது ஊழியமா?
      கேள்வி: அப்படியானால், தங்கள் சொந்த குடும்பத்துக்காக வேலை செய்யும் சபை விசுவாசிகளிடம் காணிக்கை தசமபாகம் வாங்குவது மாத்திரம் ஊழியமா பாஸ்டர்? சிபிஎம் சபையில் திருமணம் செய்யாமல் முழுநேர ஊழியம் செய்ய வந்த சகோதரிகளை ஊழியம் செய்யவிடாமல், உங்களுக்கு சமைத்து உங்கள் பாத்திரங்களை கழுவ வைப்பது ஊழியமா பாஸ்டர்?
      CPM பாஸ்டர்: ???
      பின்குறிப்பு: புண்ணியம் செய்த இயேசுவை பார்க்கவிடாமல் பாஸ்டர்களை விக்கிரகமாக கருத, நித்தம் மூளை சலவை செய்யப்படும் சிபிஎம் சபைமக்களிடம் இதை பகிரலாம்.

  • @yabeshrajan
    @yabeshrajan 2 ปีที่แล้ว

    அல்லேலூயா

  • @davidratnam1142
    @davidratnam1142 2 ปีที่แล้ว +3

    Amen praise the Lord

  • @rajany3515
    @rajany3515 2 ปีที่แล้ว +2

    This speach should be transferred as a book. In all languages, praise 👏 God.

  • @shanthisountharan7690
    @shanthisountharan7690 2 ปีที่แล้ว +6

    Praise the lord 🙏

    • @savedchristian4754
      @savedchristian4754 2 ปีที่แล้ว

      ^TPM believer: TPM saints are working for the kingdom of God but other pastors are working for their own families.
      CPM பாஸ்டர்: TPM சபை பரிசுத்தவான்கள் (ஊழியர்கள்) தேவராஜ்ஜியத்துக்காக வேலை செய்கிறார்கள். ஆனால் உங்க பாஸ்டர்கள் தங்கள் சொந்த குடும்பத்துக்காக வேலை செய்கிறார்கள். அது ஊழியமா?
      கேள்வி: அப்படியானால், தங்கள் சொந்த குடும்பத்துக்காக வேலை செய்யும் சபை விசுவாசிகளிடம் காணிக்கை தசமபாகம் வாங்குவது மாத்திரம் ஊழியமா பாஸ்டர்? சிபிஎம் சபையில் திருமணம் செய்யாமல் முழுநேர ஊழியம் செய்ய வந்த சகோதரிகளை ஊழியம் செய்யவிடாமல், உங்களுக்கு சமைத்து உங்கள் பாத்திரங்களை கழுவ வைப்பது ஊழியமா பாஸ்டர்?
      CPM பாஸ்டர்: ???
      பின்குறிப்பு: புண்ணியம் செய்த இயேசுவை பார்க்கவிடாமல் பாஸ்டர்களை விக்கிரகமாக கருத, நித்தம் மூளை சலவை செய்யப்படும் சிபிஎம் சபைமக்களிடம் இதை பகிரலாம்.

  • @HelenMartinsRecipe
    @HelenMartinsRecipe 2 ปีที่แล้ว +1

    Thank you Jesus for this wonderful message Amen

    • @savedchristian4754
      @savedchristian4754 2 ปีที่แล้ว

      @TPM believer: TPM saints are working for the kingdom of God but other pastors are working for their own families.
      CPM பாஸ்டர்: TPM சபை பரிசுத்தவான்கள் (ஊழியர்கள்) தேவராஜ்ஜியத்துக்காக வேலை செய்கிறார்கள். ஆனால் உங்க பாஸ்டர்கள் தங்கள் சொந்த குடும்பத்துக்காக வேலை செய்கிறார்கள். அது ஊழியமா?
      கேள்வி: அப்படியானால், தங்கள் சொந்த குடும்பத்துக்காக வேலை செய்யும் சபை விசுவாசிகளிடம் காணிக்கை தசமபாகம் வாங்குவது மாத்திரம் ஊழியமா பாஸ்டர்? சிபிஎம் சபையில் திருமணம் செய்யாமல் முழுநேர ஊழியம் செய்ய வந்த சகோதரிகளை ஊழியம் செய்யவிடாமல், உங்களுக்கு சமைத்து உங்கள் பாத்திரங்களை கழுவ வைப்பது ஊழியமா பாஸ்டர்?
      CPM பாஸ்டர்: ???
      பின்குறிப்பு: புண்ணியம் செய்த இயேசுவை பார்க்கவிடாமல் பாஸ்டர்களை விக்கிரகமாக கருத, நித்தம் மூளை சலவை செய்யப்படும் சிபிஎம் சபைமக்களிடம் இதை பகிரலாம்.

  • @valentinearokiaraj8180
    @valentinearokiaraj8180 2 ปีที่แล้ว

    தேவனுக்கே மகிமை.

  • @steve4u80
    @steve4u80 2 ปีที่แล้ว +5

    Amen… Awesome message

  • @elshaddaiangler7934
    @elshaddaiangler7934 2 ปีที่แล้ว

    God Jesus bless you

  • @immanuvelstephen9222
    @immanuvelstephen9222 2 ปีที่แล้ว +4

    Praise the lord.thank u plaster
    Good expline.

    • @savedchristian4754
      @savedchristian4754 2 ปีที่แล้ว

      ""TPM believer: TPM saints are working for the kingdom of God but other pastors are working for their own families.
      CPM பாஸ்டர்: TPM சபை பரிசுத்தவான்கள் (ஊழியர்கள்) தேவராஜ்ஜியத்துக்காக வேலை செய்கிறார்கள். ஆனால் உங்க பாஸ்டர்கள் தங்கள் சொந்த குடும்பத்துக்காக வேலை செய்கிறார்கள். அது ஊழியமா?
      கேள்வி: அப்படியானால், தங்கள் சொந்த குடும்பத்துக்காக வேலை செய்யும் சபை விசுவாசிகளிடம் காணிக்கை தசமபாகம் வாங்குவது மாத்திரம் ஊழியமா பாஸ்டர்? சிபிஎம் சபையில் திருமணம் செய்யாமல் முழுநேர ஊழியம் செய்ய வந்த சகோதரிகளை ஊழியம் செய்யவிடாமல், உங்களுக்கு சமைத்து உங்கள் பாத்திரங்களை கழுவ வைப்பது ஊழியமா பாஸ்டர்?
      CPM பாஸ்டர்: ???
      பின்குறிப்பு: புண்ணியம் செய்த இயேசுவை பார்க்கவிடாமல் பாஸ்டர்களை விக்கிரகமாக கருத, நித்தம் மூளை சலவை செய்யப்படும் சிபிஎம் சபைமக்களிடம் இதை பகிரலாம்.

  • @RajuKumar-fc9xr
    @RajuKumar-fc9xr 2 ปีที่แล้ว +5

    glory to jesus

  • @JeevaJeeva-em3qq
    @JeevaJeeva-em3qq 2 หลายเดือนก่อน

    ⛪⛪⛪⛪
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @myjesusnmyself
    @myjesusnmyself 2 ปีที่แล้ว +2

    Go & Spell Jesus !
    That is Gospel 👍💪

  • @tamilezra6365
    @tamilezra6365 2 ปีที่แล้ว +1

    Thanks so much for 💓sharing with us this awesome pretty useful video ❤️ beautiful i like👍 Thank you Jesus amen 🙏

    • @savedchristian4754
      @savedchristian4754 2 ปีที่แล้ว

      %TPM believer: TPM saints are working for the kingdom of God but other pastors are working for their own families.
      CPM பாஸ்டர்: TPM சபை பரிசுத்தவான்கள் (ஊழியர்கள்) தேவராஜ்ஜியத்துக்காக வேலை செய்கிறார்கள். ஆனால் உங்க பாஸ்டர்கள் தங்கள் சொந்த குடும்பத்துக்காக வேலை செய்கிறார்கள். அது ஊழியமா?
      கேள்வி: அப்படியானால், தங்கள் சொந்த குடும்பத்துக்காக வேலை செய்யும் சபை விசுவாசிகளிடம் காணிக்கை தசமபாகம் வாங்குவது மாத்திரம் ஊழியமா பாஸ்டர்? சிபிஎம் சபையில் திருமணம் செய்யாமல் முழுநேர ஊழியம் செய்ய வந்த சகோதரிகளை ஊழியம் செய்யவிடாமல், உங்களுக்கு சமைத்து உங்கள் பாத்திரங்களை கழுவ வைப்பது ஊழியமா பாஸ்டர்?
      CPM பாஸ்டர்: ???
      பின்குறிப்பு: புண்ணியம் செய்த இயேசுவை பார்க்கவிடாமல் பாஸ்டர்களை விக்கிரகமாக கருத, நித்தம் மூளை சலவை செய்யப்படும் சிபிஎம் சபைமக்களிடம் இதை பகிரலாம்.

  • @nadarajanr6368
    @nadarajanr6368 2 ปีที่แล้ว +2

    Praise God , Pastor has presented the matter beautifully. I have read the same information in a book written by Pastor Job Gnanaprakasam.

    • @savedchristian4754
      @savedchristian4754 2 ปีที่แล้ว

      TPM believer: TPM saints are working for the kingdom of God but other pastors are working for their own families.
      CPM பாஸ்டர்: TPM சபை பரிசுத்தவான்கள் (ஊழியர்கள்) தேவராஜ்ஜியத்துக்காக வேலை செய்கிறார்கள். ஆனால் உங்க பாஸ்டர்கள் தங்கள் சொந்த குடும்பத்துக்காக வேலை செய்கிறார்கள். அது ஊழியமா?
      கேள்வி: அப்படியானால், தங்கள் சொந்த குடும்பத்துக்காக வேலை செய்யும் சபை விசுவாசிகளிடம் காணிக்கை தசமபாகம் வாங்குவது மாத்திரம் ஊழியமா பாஸ்டர்? சிபிஎம் சபையில் திருமணம் செய்யாமல் முழுநேர ஊழியம் செய்ய வந்த சகோதரிகளை ஊழியம் செய்யவிடாமல், உங்களுக்கு சமைத்து உங்கள் பாத்திரங்களை கழுவ வைப்பது ஊழியமா பாஸ்டர்?
      CPM பாஸ்டர்: ???
      பின்குறிப்பு: புண்ணியம் செய்த இயேசுவை பார்க்கவிடாமல் பாஸ்டர்களை விக்கிரகமாக கருத, நித்தம் மூளை சலவை செய்யப்படும் சிபிஎம் சபைமக்களிடம் இதை பகிரலாம்.

  • @shibut7772
    @shibut7772 2 ปีที่แล้ว +1

    Excellent real history of apostle Thomas , thank you pastor ❤️

    • @jeyakumarm1912
      @jeyakumarm1912 2 ปีที่แล้ว +1

      This is not original story of Thomas the Apostle 💕Refer the Kerala history and the Jewish people lived during 52=AD💕💕

    • @shibut7772
      @shibut7772 2 ปีที่แล้ว

      @@jeyakumarm1912 you can study about history of Kerala ,than you can understand about apostle Thomas reality , also most evidence there 👍if you need any books , you can research to Google

  • @jayaalbert3138
    @jayaalbert3138 2 ปีที่แล้ว +3

    Praise the Lord

  • @russelebenezer9605
    @russelebenezer9605 2 ปีที่แล้ว +1

    நாம் அனைவரும் அப்:தோமாவைப்போல் வாழ்ந்தால் இந்தியா இயேசுவின் அன்பை ஏற்றுக் கொள்ளும்

    • @raghusharma7054
      @raghusharma7054 2 ปีที่แล้ว

      உண்மைதான் !
      நீங்கள் மிக சரியாக சொன்னீர்கள் ; ஆனால் உங்கள் பதிவுக்கு கிறிஸ்தவர்களிடமிருந்து எந்தவொரு நல் பதிவும் இல்லை ,
      இதுதான் இன்றைய இந்திய கிறிஸ்தவத்தின் நிலை !!!

    • @russelebenezer9605
      @russelebenezer9605 2 ปีที่แล้ว

      @@raghusharma7054 Thanks, சொல்வதை விட செயலில் காட்டுவதே மிகவும் நல்லது.ஆண்டவர் நம்மிடம் எதிர்பார்ப்பதும் அதுவே.உண்மையானவர்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கின்றார்கள்

  • @manoharb3238
    @manoharb3238 2 ปีที่แล้ว +3

    What a great msg God has shared thru our dear Pastor

  • @rajmanickam4914
    @rajmanickam4914 2 ปีที่แล้ว +1

    Nice message ,especially more.information about thomas thank u pastor🙏👏✝️

    • @savedchristian4754
      @savedchristian4754 2 ปีที่แล้ว

      =TPM believer: TPM saints are working for the kingdom of God but other pastors are working for their own families.
      CPM பாஸ்டர்: TPM சபை பரிசுத்தவான்கள் (ஊழியர்கள்) தேவராஜ்ஜியத்துக்காக வேலை செய்கிறார்கள். ஆனால் உங்க பாஸ்டர்கள் தங்கள் சொந்த குடும்பத்துக்காக வேலை செய்கிறார்கள். அது ஊழியமா?
      கேள்வி: அப்படியானால், தங்கள் சொந்த குடும்பத்துக்காக வேலை செய்யும் சபை விசுவாசிகளிடம் காணிக்கை தசமபாகம் வாங்குவது மாத்திரம் ஊழியமா பாஸ்டர்? சிபிஎம் சபையில் திருமணம் செய்யாமல் முழுநேர ஊழியம் செய்ய வந்த சகோதரிகளை ஊழியம் செய்யவிடாமல், உங்களுக்கு சமைத்து உங்கள் பாத்திரங்களை கழுவ வைப்பது ஊழியமா பாஸ்டர்?
      CPM பாஸ்டர்: ???
      பின்குறிப்பு: புண்ணியம் செய்த இயேசுவை பார்க்கவிடாமல் பாஸ்டர்களை விக்கிரகமாக கருத, நித்தம் மூளை சலவை செய்யப்படும் சிபிஎம் சபைமக்களிடம் இதை பகிரலாம்.

  • @tharshi9695
    @tharshi9695 2 ปีที่แล้ว +1

    Prise the lord paster.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anandtobra
    @anandtobra 2 ปีที่แล้ว +2

    Praise be to Jesus our Lord Almighty Jesus...

  • @miltondevadayavun9852
    @miltondevadayavun9852 2 ปีที่แล้ว +2

    PRAISE THE LORD

  • @loisjaphia7129
    @loisjaphia7129 2 ปีที่แล้ว +1

    Nice

  • @angeljustin2248
    @angeljustin2248 2 ปีที่แล้ว

    Amen

  • @dalvinandfriends7
    @dalvinandfriends7 2 ปีที่แล้ว +3

    Great message.nice translation.Glory to Jesus

    • @savedchristian4754
      @savedchristian4754 2 ปีที่แล้ว

      +TPM believer: TPM saints are working for the kingdom of God but other pastors are working for their own families.
      CPM பாஸ்டர்: TPM சபை பரிசுத்தவான்கள் (ஊழியர்கள்) தேவராஜ்ஜியத்துக்காக வேலை செய்கிறார்கள். ஆனால் உங்க பாஸ்டர்கள் தங்கள் சொந்த குடும்பத்துக்காக வேலை செய்கிறார்கள். அது ஊழியமா?
      கேள்வி: அப்படியானால், தங்கள் சொந்த குடும்பத்துக்காக வேலை செய்யும் சபை விசுவாசிகளிடம் காணிக்கை தசமபாகம் வாங்குவது மாத்திரம் ஊழியமா பாஸ்டர்? சிபிஎம் சபையில் திருமணம் செய்யாமல் முழுநேர ஊழியம் செய்ய வந்த சகோதரிகளை ஊழியம் செய்யவிடாமல், உங்களுக்கு சமைத்து உங்கள் பாத்திரங்களை கழுவ வைப்பது ஊழியமா பாஸ்டர்?
      CPM பாஸ்டர்: ???
      பின்குறிப்பு: புண்ணியம் செய்த இயேசுவை பார்க்கவிடாமல் பாஸ்டர்களை விக்கிரகமாக கருத, நித்தம் மூளை சலவை செய்யப்படும் சிபிஎம் சபைமக்களிடம் இதை பகிரலாம்.

  • @shalomchemicals1612
    @shalomchemicals1612 2 ปีที่แล้ว +1

    Thank you for posting this message

  • @sjohnphilip5517
    @sjohnphilip5517 2 ปีที่แล้ว

    Tq for message pas. Avl

  • @stanleykpraisethelordgodal6047
    @stanleykpraisethelordgodal6047 2 ปีที่แล้ว +1

    Hallelujah AMEN

    • @savedchristian4754
      @savedchristian4754 2 ปีที่แล้ว

      ,,TPM believer: TPM saints are working for the kingdom of God but other pastors are working for their own families.
      CPM பாஸ்டர்: TPM சபை பரிசுத்தவான்கள் (ஊழியர்கள்) தேவராஜ்ஜியத்துக்காக வேலை செய்கிறார்கள். ஆனால் உங்க பாஸ்டர்கள் தங்கள் சொந்த குடும்பத்துக்காக வேலை செய்கிறார்கள். அது ஊழியமா?
      கேள்வி: அப்படியானால், தங்கள் சொந்த குடும்பத்துக்காக வேலை செய்யும் சபை விசுவாசிகளிடம் காணிக்கை தசமபாகம் வாங்குவது மாத்திரம் ஊழியமா பாஸ்டர்? சிபிஎம் சபையில் திருமணம் செய்யாமல் முழுநேர ஊழியம் செய்ய வந்த சகோதரிகளை ஊழியம் செய்யவிடாமல், உங்களுக்கு சமைத்து உங்கள் பாத்திரங்களை கழுவ வைப்பது ஊழியமா பாஸ்டர்?
      CPM பாஸ்டர்: ???
      பின்குறிப்பு: புண்ணியம் செய்த இயேசுவை பார்க்கவிடாமல் பாஸ்டர்களை விக்கிரகமாக கருத, நித்தம் மூளை சலவை செய்யப்படும் சிபிஎம் சபைமக்களிடம் இதை பகிரலாம்.

  • @SelvaKumar-ew1dw
    @SelvaKumar-ew1dw 2 ปีที่แล้ว +1

    THANK GOD 🙏

  • @jeyapaul1848
    @jeyapaul1848 2 ปีที่แล้ว

    தேவன் மகிமை🙏 ஸ்தோத்திரம்

  • @rsjm6961
    @rsjm6961 2 ปีที่แล้ว +1

    😲OMG 🙏

  • @kamaleshanand1242
    @kamaleshanand1242 2 ปีที่แล้ว +1

    Amen,...

  • @cntv4715
    @cntv4715 2 ปีที่แล้ว +3

    Beautiful translation.praise God

  • @naveenraj9518
    @naveenraj9518 2 ปีที่แล้ว +2

    Title would have been added along with current one be like, “How gospel came to India” too..
    Praise God for the mercy’s , He have upon India

  • @SE-ck5jy
    @SE-ck5jy 2 ปีที่แล้ว

    Thank you so much . Today I took my pastors wife to my friends house . I was thinking what she will think of me . But then god confirmed me .

  • @kamaleshanand1242
    @kamaleshanand1242 2 ปีที่แล้ว

    Hallelujah,...

  • @philipson77
    @philipson77 2 ปีที่แล้ว +9

    India is mentioned in Esther 1:1 and 8:9
    Really awesome please please upload more more more videos please 🙏 🙏🙏🙏🙏🙏

    • @savedchristian4754
      @savedchristian4754 2 ปีที่แล้ว

      !!TPM workers glorify their celibacy before the believers because they think that believers will not respect them & give them money if they say that the blood of Jesus gives them zion-entry. Their deception is worse than begging from house to house!!!

  • @eraniyanso1703
    @eraniyanso1703 2 ปีที่แล้ว

    Bro, super 👌
    Praise the lord n God Jesus ❤️🙏
    Amen

  • @biblicaltruthuntoldmalayal6984
    @biblicaltruthuntoldmalayal6984 2 ปีที่แล้ว

    Gospel of Jesus Christ was preached before CPM or TPM came into existence. The preacher from the pulpit is confessing this truth as a testimony. The Holy Spirit ( Power of God) led the apostle to preach the gospel in India.

  • @satheesh2933
    @satheesh2933 2 ปีที่แล้ว +1

    இயேசு என்று அறிய படாமல் ஈசன் என்று அறியப்பட்டார் தோமா காலத்தில்.

    • @al-kimiaemas6650
      @al-kimiaemas6650 2 ปีที่แล้ว

      உங்கள் இயேசுவை உருவாக்கியே பிதா என்று நீங்கள் கூறுபவரே என் எம்பெருமான் ஈசனே..
      ஏதேதோ உன் வாய்க்கு வந்ததை உளரினால் நரகம் செல்வாய்

    • @al-kimiaemas6650
      @al-kimiaemas6650 2 ปีที่แล้ว

      உங்கள் வேதம் உருவாததற்கு முன்பிலிருந்தே எங்கள் சிவன் கோவில்கள் உள்ளது..

  • @t.dennisthomas1097
    @t.dennisthomas1097 2 ปีที่แล้ว +1

    பிராமணிய கொள்கை கிபி ஏழாம் மற்றும் எட்டாம் நூற்றாண்டில் தோன்றியவை இப்படி இருக்க கிபி 52ம் ஆண்டு எந்த பிராமணனை தோமா சந்திதித்தாக கூறுகிறீர்கள்?

  • @dineshcr7303
    @dineshcr7303 2 ปีที่แล้ว +5

    Gupta time la Bhramins ஆதிக்கம் அதிகமாக இருந்தது.. andha time Christians எப்படி வாழ்ந்து இருப்பாங்க!

    • @kalab2557
      @kalab2557 2 ปีที่แล้ว

      எங்கே இருந்தாங்க?!!!🤪🤦🤦🤦

    • @sudhakaran8281
      @sudhakaran8281 2 ปีที่แล้ว +1

      Dinesh : Gupta Empire never entered into south India, importantly chera, shola pandia kingdoms.

  • @mjas5462
    @mjas5462 2 ปีที่แล้ว

    விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தவரே விண்ணகத்திற்கு
    ஏறிச் சென்றார்.
    அதையே தேவன் இயேசு கூறியிருக்கிறார்.
    அவர் விண்ணகம் சென்றபிறகு உங்களையும் என்பால் ஈர்த்துக் கொள்வேன் என்று கூறினாரே. அதன்படி இயேசுவைப் போன்று ஜென்ம பாவமாசற்ற பிறந்த தாய் உடலோடு விண்ணகத்திற்கு இயேசுவால் ஈர்க்கப்பட்டார்.
    அவரில் விசுவாசம் கொண்டு
    மரிக்கும் (ஆதாமின் ஜென்ம பாவத்தோடு பிறந்த நாம்கூட) ஒவ்வொருமே
    மருரூபமாக்கப்பட்டு விண்ணகம் போகிறோமே அதனை வசனம் சொல்லித்தருகிறதே..
    இயேசு மட்டுமே மேலேரினார்
    என்று வசனம் சொல்லவில்லை..
    விண்ணிலிருந்து வந்தவர் மட்டுமே விண்ணுக்கு மேலேறமுடியும் என்றார்.
    இறைவாக்கினர் எலியா
    உடலோடு மேலேரியதை எலிசா கண்களால் கண்டதாக
    பைபிளில் படிக்கிறோமே.
    ஏனோக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டதை பார்க்கிறோமே..
    சரித்திர நூல்கள் உங்களிடம் இல்லை . பைபிளை மட்டும் எடுத்துக்கொண்டு (அதையாவது முழுமையாக அறியுங்கள்)
    வீட்டைவிட்டு (RCஐ) கோபித்துக்கொண்டு வெளியேறிய பிரிந்து வாரும் சகோதரமே..
    உங்கள் புரிதலின் படி
    எலியா எப்படி?
    பைபிளை அறிவியுங்கள்.

  • @ThiruViviliamAudio
    @ThiruViviliamAudio 2 ปีที่แล้ว +2

    பாடுபட்ட சுரூபம் தாங்கிய சிலுவையோடு தோமா வந்தார். அன்னை மரியாள் இறந்து விண்ணேற்றம் அடைந்தார்.

  • @zechariahselvaraj8409
    @zechariahselvaraj8409 2 ปีที่แล้ว

    Clarify where and when after A D 52 did St. Paul preach the Gospel to Athenians, at the Mars Hill, Corinthians, Colossians, Ephesians, Maltese, Romans etc., if it entered Europe 100 years later than its entry into India?

  • @jayachandran1665
    @jayachandran1665 2 ปีที่แล้ว

    Thank you pastor,
    I wish to read the st.Thomas history. May I know the name of the book. Please let me know the name of the book. Thank you.
    Jayachandran

  • @SankarSankar-sv3rz
    @SankarSankar-sv3rz 2 ปีที่แล้ว +2

    யோனோ எப்படி இறந்தார்

  • @mariselvan849
    @mariselvan849 2 ปีที่แล้ว +1

    Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15
    அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate);
    One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000;
    What is his name? = Revelation 22:4
    அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.
    And they shall see his face; and his name shall be in their foreheads.
    Hosea 2:16
    அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்.
    And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali.
    Revelation 5:11; 22:19;
    ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
    And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book♦♦♦

    • @samkitty8432
      @samkitty8432 2 ปีที่แล้ว

      உண்மை 🙏🏻 பரலோகத்தில் உள்ள தேவதூதர்கள் நூறு இலட்சம் கோடியில் மூன்றில் ஒரு பங்கு (1/3) (ஏசாயா 14:12-15) முப்பத்து முக்கோடி தேவர்களும் இந்தியாவில் வந்து விழுந்த லூசிபர் ஆவிகள் விக்கிரக ஆராதனைகள் மூலம் இந்திய மக்களை குருடாக்கி அடிமையாக்கி வைத்துள்ளான். (ரோமர் 1:25, 2கொரிந்தியர் 4:4)

    • @mariselvan849
      @mariselvan849 2 ปีที่แล้ว

      Revelation 12:3-4
      [3]அப்பொழுது வேறொரு அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும், தன் தலைகளின்மேல் ஏழு முடிகளையுமுடைய சிவப்பான பெரிய வலுசர்ப்பமிருந்தது.
      And there appeared another wonder in heaven; and behold a great red dragon, having seven heads and ten horns, and seven crowns upon his heads.
      [4]அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கை இழுத்து, அவைகளைப் பூமியில் விழத்தள்ளிற்று; பிரசவவேதனைப்படுகிற அந்த ஸ்திரீ பிள்ளைபெற்றவுடனே, அவளுடைய பிள்ளையைப் பட்சித்துப்போடும்படிக்கு அந்த வலுசர்ப்பம் அவளுக்கு முன்பாக நின்றது.
      And his tail drew the third part of the stars of heaven, and did cast them to the earth: and the dragon stood before the woman which was ready to be delivered, for to devour her child as soon as it was born.

  • @dineshcr7303
    @dineshcr7303 2 ปีที่แล้ว +2

    Indus valley civilization in English..சிந்து சமவெளி in Tamil ..

    • @myjesusnmyself
      @myjesusnmyself 2 ปีที่แล้ว

      சிந்தி கா பச்சா கபி நஹி சச்சா என்பார்கள். சிந்தி காரர்கள் உண்மையற்றவர்கள் என்ற பொருளில். பார சீக மொழியில் (பைபிளில் காணப்படும் மேதியா பெர்சியா ) "ஸ" உச்சரிப்பு கிடையாது. அதற்கு பதிலாக "ஹ" என உச்சரிப்பார் கள். சிந்து என்பதை இந்து என்று உச்சரிப்பதால் பைபிள
      அப்படியே உள்ளது. கன்னடத் தில் "பல்", "பால்", "புலி" என உச்சரிக்க "ஹல்லு", "ஹாலு",
      "ஹுலி " என்பார்கள், அது மாதிரி பாரசீக மொழி !

  • @bhuvaneswaris1674
    @bhuvaneswaris1674 2 ปีที่แล้ว

    இந்தியாவில் இன்னும்
    சுவிசேஷம்
    இன்னும் செல்லவில்லையே
    ஏன்
    ஜயா

  • @Devadas23
    @Devadas23 2 ปีที่แล้ว +2

    The first mention of Mary in the Bible is of the Annunciation, which reports that she was living in Nazareth and was betrothed to Joseph (Luke 1:26 ff.), and the last mention of her (Acts of the Apostles 1:14) includes her in the company of those who devoted themselves to prayer after the ascension of Jesus into heaven.
    Bible ends with the death and resurrection of Jesus Christ. Mary died several years after Jesus...
    Roman Catholics believe the doctrine of the Assumption, which teaches that at the end of her life, Mary, the mother of Christ, was taken body and soul (i.e. both physically and spiritually) into heaven to live with her son (Jesus Christ) for ever.
    Mother Mary ascended into heaven
    The early centuries of the Christian tradition were silent on the death of Mary. But by the seventh and eighth centuries, the belief in the bodily ascension of Mary into heaven, had taken a firm hold in both the Western and Eastern Churches. The Eastern Orthodox Greek Church held to the dormition of Mary. According to this, Mary had a natural death, and her soul was then received by Christ. Her body arose on the third day after her death. She was then taken up bodily into heaven.
    The early centuries of the Christianity.....
    By the seventh and eighth centuries, the belief in the bodily ascension of Mary into heaven, had taken a firm hold in both the Western and Eastern Churches. The Eastern Orthodox Greek Church held to the dormition of Mary. According to this, Mary had a natural death, and her soul was then received by Christ. Her body arose on the third day after her death. She was then taken up bodily into heaven.
    The Roman Catholic Church
    The Catholic Church is the oldest institution in the western world. It can trace its history back almost 2000 years. followed by
    Greek Orthodox, Eastern Orthodox after great Schism in 1054 and 1378, Thereafter, in 1526 Lutheranism(Protestantism), in 1534 Church of England by Kind Henry VIII.
    Your TPM Church was founded by Pastor Paul Ramankutty, who was born to Hindu parents in the district of Trichur in Kerala, India. While in Sri Lanka,. He was neither an apostle nor disciple of Christ or his 12 apostles.
    The belief of assumption of Mary goes on from 1 century onwards.
    One Jesus ..one Bible, therefore there should be only one Church. This is the reasonable, basic fundamental and basic logic everybody knows and understands.
    Therefire, there was one Universal Apostolic Church worldwide since AD 66 by St Paul, the apostle.
    Mary was taken up into heaven bodily in anticipation of the general resurrection. The following reasons to such belief is supported by
    (a). Hail Mary full grace, Blessed are you among women Luke 1: 42
    (b) Immculate Conception - Matthew drew his Isaiah 7:14 reference from the Septuagint, a Greek translation of the Hebrew Bible begun several centuries before Christ's birth. According to the Septuagint, Isaiah predicts that a “parthenos” - a virgin - will conceive a child.
    - The Woman clothed with the Sun (Rev 12)
    People like you are the creators/founders of 1000 of Christian Church Groups, such splits never found in any religion in the world.
    If God created men, men create religion and religion groups has become the trend in Asian Countries like India, Srilanka....Why ?
    TPM don't create a new dogma, a new tradition in your own mission.
    You may create a new creator and a new Bible but not in the name of Jesus.

  • @antxaveace
    @antxaveace 2 ปีที่แล้ว

    It's entirely erroneous to say that the land ' India ' appears in the Bible.
    In the Old Testament in Esther 1:1 it's written " but within brackets ", in the original King James Version , hence it's believed within bracket words are concocted ( later addition ), too the verse in Esther 8:9. The Jews ( Levi, Benjamin and Juda descendants ) were driven out of the Middle East in 40 AD. The Jews were driven out by Roman Empire from Jerusalem after the Temple was grazed to the ground and the Jews spread out throughout the world in ghettos. Already, long before the Ten Tribes were lost as they had been devastated by the Assyrians into different parts of Europe.
    It's completely fallacious that ' India ' had been in existence, but only after the year 1890 the British took over the reign of the land from East India Company.

  • @nirmalaignatius8543
    @nirmalaignatius8543 2 ปีที่แล้ว

    There were no Brahmins in India and elsewhere when Thomas arrived in India.

  • @raghukumar2486
    @raghukumar2486 2 ปีที่แล้ว +1

    அத்தருணம் பிராமினர்கள் இல்லை ,they are Ariyans came from Perisia ( AD 800 .) after Thomas

  • @d.martinrobert9977
    @d.martinrobert9977 2 ปีที่แล้ว

    Pls Watch the All Indians Hindu Religions People's & Bramind People's, & BJP and RSS and VHP all The Leaders all Open Urs Eyes & Ears Listen After ur All Come and Arguement Chennai Indian.

  • @michaelaratnam6517
    @michaelaratnam6517 2 ปีที่แล้ว

    Mary was "assumed" into heaven... not "ascended"
    She was taken up to heaven by God... This is called assumption
    While Jesus went up to heaven on his own... Ascension

  • @mybestfriendjesus8326
    @mybestfriendjesus8326 2 ปีที่แล้ว

    No offence to anyone. Christianity arrived in 52AD. But This Pastor need to read more on Judeo-Christian History /Anthropology and Buddhist Indology - Such shallow knowledge on any subject is dangerous. Many things he spoke are not accurate.

  • @josephinebenedict245
    @josephinebenedict245 2 ปีที่แล้ว +1

    Don't you have knowledge. Just like Jesus mother Mary born without sin. Mother Mary can never die. This world's people can die because of sin came through Adam and Eve. Without mother Mary Jesus could not come to the world. So God took her also to heaven. If you have holy spirit in you you will accept this. No holy spirit in you you cannot beleive. Glory to God. Ave Maria.

    • @simpleman9706
      @simpleman9706 2 ปีที่แล้ว

      What is the necessity to visit the farm house of Adam and Eve by Jesus eventhough he knows very well about the nudity of Eve.. that too after knowing the absence of Adam at that time. Who is the sinner?

    • @jeevanullakal9075
      @jeevanullakal9075 2 ปีที่แล้ว

      Yes. Without mother no one could come to this world... But this worldly things, benefits, whether good or bad, all belongs to that that individuals and not to mother or father.
      For eg.. If you are working in an office, salary is paid to you and not to your mother. Similarly punishment for your wrong doing also given to you not to your mother.

    • @simpleman9706
      @simpleman9706 2 ปีที่แล้ว

      @@jeevanullakal9075 yes.. we call it as Karma. ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பது சிலப்பதிகாரம். சொர்க்கம்,நரகத்தை அடுத்த நாட்களிலோ,அடுத்த பிறவிகளிலோ அனுபவிக்க வேண்டும். கணக்கு தீர்க்கும் நாள் எனத் தனியாக ஒன்று இல்லை. பிறவி முடிந்தவுடன் தர்ம ராஜனின் நீதி மன்றத்தில் எல்லாமுமாக உள்ள இறைவனின் சட்டப்படி தீர்ப்பு வழங்கப் படும். அதை பிறவியெடுத்து அனுபவிக்க வேண்டும். பிறவி கிடைப்பது மிக அரிது. அதைத்தான் அவ்வை மானிடராய்ப் பிறத்தல் அரிது எனக் கூறுவார்.

    • @sivasubramani9188
      @sivasubramani9188 2 ปีที่แล้ว

      First of all u should clearly understand.. In that time of Jesus birth... So many holy virgins waiting for Jesus, not only Maria is holy (bcoz of prophecy.. so many virgins are not married they live holy life for Jesus). Among them Maria got grace in the sight of lord that's all.. Maria is not God.. She just holy virgin.. So we should respect her, but we should not worship... Jesus only God..

    • @KP-lw1oi
      @KP-lw1oi 2 ปีที่แล้ว

      @@simpleman9706 you may be atheist or one who don't believe God, First read the bible and say this kind of blasphemy, God wud communicate only through spirit not through flesh, The spirit God became God in flesh as Jesus christ, God never sees our nudity, in fact God doesn't bother about flesh largely, He is concerned more abt our soul which can live in hell or heaven eternally, So don't try to understand God, or accuse God by ur bird sized brain... If u seek God with our pride of Human knowledge, you can never find Him... and u will die in your current sins that u r doing.. So try to Get God's everlasting Grace and mercy, in order to get the salvation, for entering the Heaven rather than suffering in Hell eternally... If you have New testament, try to read with humble heart... Then God will reveal himself to you through verses... its ur choice the time is running ⏳⏳⏳

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 2 ปีที่แล้ว

    because of the name Hindu in Bible English India that name lot of people Miss guide this is in the land only for Indus Indus say that all other religious get out