உங்கள் முயற்சிக்கு நன்றிகள் பல நண்பரே. நன்கு ஆராய்ந்து, ஆதாரங்களுடன், தெளிவாக மக்களுக்கு புரிந்திட முயல்வீராக.. கடவுளின் ஆசீர்வாதம் உங்களோடு இருப்பார்.
உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக. என் சகோதரர் நிமித்தமும் என் சிநேகிதர் நிமித்தமும், உன்னில் சமாதானம் இருப்பதாக என்பேன்.எங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தினிமித்தம் உனக்கு நன்மையுண்டாகத் தேடுவேன். GOD BLESS YOU ALL .....
@@shiyamaladevi1109 Respected sister watch full video. Endha vamsam people endha country side sidhari poirukranga nu lam solliukranga. Adhellam unknown historical facts. I have leant many things. Always fulla paarunga oru video paatha.
@@BibleWisdomTamil thank u so much 🙏 brother. One help. Naan Bible college padikanum unmaiyana sathiyam veandum. Online class eruntha sollunga naan kon pannikirea ..
உங்கள் விளக்கங்களில் சில தேவையானக் கருத்துக்களும் சில அதீதமான உங்கள் கற்பனா சக்தி வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தேவன் அதை ஆபத்தானதாகக் கண்டார் என்ற தங்களின் கருத்து திருத்தப்பட வேண்டியது. கோபுர வடிவமைப்புப் பற்றிய தங்கள் கருத்தில் வேறுபாடும் ஆதாரவின்மையும் வெளிப்படுகிறது. நன்றி.
தங்கள் கருத்துக்கு நன்றி! என்னுடைய கருத்து. ஏற்றுக்கொள்ளளாம். அல்லது விட்டுவிடலாம். உங்கள் முடிவு அது. ஆதியாகமம்:11:6 ( அவர்கள் தாங்கள் செய்ய நினைத்து தடைபடாது என்று நினைக்கிறார்கள் என்று தேவன் கருததுகிறார். அது தான் ஆபத்தானதாக தேவன் கண்டார் என விளக்கியுள்ளேன்.
சரியான கூற்று,,, எனக்கும் இது வித்தியாசமாக பட்டது மனிதன் கோபுரம் கட்டுவது தேவனுக்கு ஆபத்தா??? 😀,தேவனுடைய வல்லமையை மட்டு படுத்தும் பேச்சு இது,,இதை எடுத்து சொன்னால் என்னுடைய கருத்து கேட்டால் கேளுங்க னு சொல்றது அபத்தம்,,
Very Good explanation bro innum neraya videos podunga bro innum athigamana visayatha bible la irunthu therinjikkanum pola thonuthu bro good job bro God bless you bro
Babel கோ புரம் கட்டும் பொது பேசிய மொழி தமிழ். ஹீப்ரு அல்ல. காரணம், ஆப்ரஹாம் ஊர் எனற இடத்தில் இருந்து தான் .kanan . வருகிறார் .அதன் பிறகு தான், Jacob இக்கு பிறகு தான் jews மொழி உருவாகியுள்ளது.
Heavenly Father, forgive me for not being able to believe your message and being ashamed to show faith in your gospel (Christ Jesus). Father, bless me. Give me the wisdom to express and communicate your love, kindness, mercy and goodness to those around me. May my words and actions today bring glory to you in Christ Jesus name. Amen
முடிஞ்ச அளவிற்கு forward பண்ணிட்டேன் இந்த video நம்ம ஜனங்கள் உண்மையான மெய் தேவனை அறிந்து கொள்ள ரொம்ப பிரயாசப்படுறேன்
ரொம்ப நன்றி🙏 கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக😊
@@BibleWisdomTamilàj
Christianity nu sollitu tamil oda varalatra marakka poringa... And ithu antha alavukku nambra mathiriyum illa...
@@sandeepellappan1659 you read Bible then you will come to know the truth ..
K̊år̊t̊h̊år̊ůk̊k̊ůl̊.̊s̊o̊t̊h̊i̊r̊åm̊
உங்கள் முயற்சிக்கு நன்றிகள் பல நண்பரே. நன்கு ஆராய்ந்து, ஆதாரங்களுடன், தெளிவாக மக்களுக்கு புரிந்திட முயல்வீராக.. கடவுளின் ஆசீர்வாதம் உங்களோடு இருப்பார்.
ஆண்டவருக்கே மகிமை🙏 வாழ்த்தியதற்கு மிக்க நன்றி 😊
மிகநேர்த்தியான, வேதாகமஅடிப்படையில் விளக்கப்பட்டுள்ளது.நன்றி.
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
அற்புதமான விளக்கங்கள், கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏 நன்றி 😊
Am
@@BibleWisdomTamil you
@@BibleWisdomTamil you
@@BibleWisdomTamil you are
தேவனுடைய கிருபை என்றென்றைக்கும் நம்மோடு இருப்பதாக ஆமென்!!💐💐
ஆமென்🙏
அருமை 👌கர்த்தர் உங்களோட இருந்து உங்களின் ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக 🙏ஆமென் !!!🙏
Amen
பெறுமையுள்ளவனுக்கு தேவன் எதிர்த்து நிற்ப்பார்
அய்யா உங்கள் முலமாக நங்கள் பைபிளில் உள்ள அனைத்து கருத்துக்கள்அறிந்துக்கொல்ல புரொஜினமாய் இருக்கிறது மிக்க நன்றி கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக
No one can give a crystal clear explanation like this ..hatts off.. praise the lord
Glory to God 🙏🏻 Thank you! God bless you and your family 😊
நல்ல தெளிவு கிடைத்தது jesus with you brother keep rocking jesus bless you 💓
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
தற்காலத்தில் பாபேல் கோபுரத்திற்கு அடையாளமாக இருப்பது, அறிவியல் தொழில்நுட்பமே....
Thankyou Bible channel for the informative knowledge about the word of God!!!
Praise God 🙏🏻 Thank you so much 😊
கர்த்தர் உங்களுக்கு நல்ல ஞானம் அறிவு புத்தி கூர்மை தந்திருக்கிறார் நீங்கள் செய்வது வியாபாரம் அல்ல இது ஒரு ஆவிக்குரிய ஊழியம் .
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏 நன்றி
என்ன சொல்றதுன்னே தெரியல நீ பிரதர் அந்த அளவுக்கு நீங்க போடுற ஒவ்வொரு வீடியோவும் ஆச்சரியமா இருக்கு கர்த்தருக்கே மகிமை உங்களுக்கு நன்றி
கர்த்தருக்கு மகிமை. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Thank you so much for collecting powerful information from the Bible. You are gifted by God to serve the lord. God bless you abundantly
Amen 🙏 Thank you so much 😊
உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக.
என் சகோதரர் நிமித்தமும் என் சிநேகிதர் நிமித்தமும், உன்னில் சமாதானம் இருப்பதாக என்பேன்.எங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தினிமித்தம் உனக்கு நன்மையுண்டாகத் தேடுவேன். GOD BLESS YOU ALL .....
ஆமென் 🙏🏻 நன்றி 😊
÷g
I confused that pabel koburam but now very clear explanation thank God thank you brother
Amazing unknown facts from bible. Thank you brother
Thank you!
It’s. Not. Unknown. Facts it’s. Well. Known. Fact. From. Bible
@@shiyamaladevi1109 Respected sister watch full video. Endha vamsam people endha country side sidhari poirukranga nu lam solliukranga. Adhellam unknown historical facts. I have leant many things. Always fulla paarunga oru video paatha.
காணொளி மெய் சிலிர்க்க வைக்கிறது. நம் தேவன் மிகவும் பெரியவர். அவர் ஒருவரே மெய்யானவர். இந்த தகவலை தந்த சகோதரருக்கு கோடி நன்றிகள்.
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உங்களது இந்த முயற்சி கிறிஸ்து உலகிற்கு ஒரு மைல்கல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
ரொம்ப நன்றி🙏
எங்கலுக்கு தெரியாத விஷயங்களை , தேவன் உங்கள் மூலம் புரிந்துகொள்ள வைக்கிரார்.ஆமென்....
ஆமென்🙏 நன்றி 😊 கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
Wow yethanai arumaiyana pathivu. .. brother history theriyama niraya visuvasigal paavathai vitu velila Vara mudiyamal thavikiraargal...but ungal anbu ku nandri.god bless you 🙏
Romba nandri 😊 Karthar ungalayum ungal kudumbathayum aaseervadhipaaraga 🙏🏻
@@BibleWisdomTamil thank u so much 🙏 brother. One help. Naan Bible college padikanum unmaiyana sathiyam veandum. Online class eruntha sollunga naan kon pannikirea ..
நன்றி அன்னா தேவன் உங்களோடும் இருப்பார்
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
தேவனுக்கே மகிமை உண்டாக்கட்டும் 💐💐🙏
❤❤❤❤❤ Jesus ❤❤❤❤❤
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
அருமையான பதிவு அய்யா கர்த்தர் இயேசவிற்கு நன்றி.,
ஆமென்🙏 நன்றி
விளக்க உரைக்கு தேவனுக்கு நன்றி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
ஆமென்🙏
அனைத்தும் அற்புதமான பதிவுகள், பொக்கிஷங்கள். நன்றி சகோதரரே. ஆண்டவரின் ஆசி உங்களுக்கு அபரிமிதமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Thanks
God bless you and your family 😊
God bless to you & your ministries.
Praise the lord brother 🙌 Excellent 💓
Amen 🙏 Thank you so much 😊
animations are superb 🙏👍👏
Thank you. God bless you and your family 🙏🏻
Praise to God, congratulations TH-cam win pani irukingha
Praise God 🙏🏻 aaama God's grace 😊
அன்பின் அடிப்படையில் செய்யப்படாதவை அனைத்தும் பாவமே
உங்கள் விளக்கங்களில் சில தேவையானக் கருத்துக்களும் சில அதீதமான உங்கள் கற்பனா சக்தி வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
தேவன் அதை ஆபத்தானதாகக் கண்டார் என்ற தங்களின் கருத்து திருத்தப்பட வேண்டியது.
கோபுர வடிவமைப்புப் பற்றிய தங்கள் கருத்தில் வேறுபாடும் ஆதாரவின்மையும் வெளிப்படுகிறது. நன்றி.
தங்கள் கருத்துக்கு நன்றி! என்னுடைய கருத்து. ஏற்றுக்கொள்ளளாம். அல்லது விட்டுவிடலாம். உங்கள் முடிவு அது.
ஆதியாகமம்:11:6 ( அவர்கள் தாங்கள் செய்ய நினைத்து தடைபடாது என்று நினைக்கிறார்கள் என்று தேவன் கருததுகிறார். அது தான் ஆபத்தானதாக தேவன் கண்டார் என விளக்கியுள்ளேன்.
சரியான கூற்று,,, எனக்கும் இது வித்தியாசமாக பட்டது மனிதன் கோபுரம் கட்டுவது தேவனுக்கு ஆபத்தா??? 😀,தேவனுடைய வல்லமையை மட்டு படுத்தும் பேச்சு இது,,இதை எடுத்து சொன்னால் என்னுடைய கருத்து கேட்டால் கேளுங்க னு சொல்றது அபத்தம்,,
Fantastic brother. God bless you.
Thank you 😇
Amen praise the lord brother❤❤❤
விளக்கம் அளித்ததற்கு ரொம்ப நன்றி
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
இரகசியத்தை வெளிப்படுத்தினதற்கு நன்றி சகோ🎉
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
இனி வரும் அந்தி கிறிஸ்துவின் ஆச்சியும் இதே நோக்கத்தில் தான் வரப்போகிறது. ஒரே மதம், ஒரே தலைவன். உண்மை கடவுளுக்கு எதிரான ஆட்சி.
தேவன் இதை பார்த்த போது.......... இந்த வாக்கியம் நீங்கள் சேர்த்தது ......
தேவன் பார்த்திருக்கமாட்டாரா என்ன?
அருமையா விளக்கங்கள்.தேவன் ஆசீர்வதிப்பாராக
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
Thank you so much for giving clarity of bible
Super bother, i need more information pls conduct
Praise the Lord good information Thank you prother
Praise God! Thank you 🙏
Wow your going the best job in this world 🎉 god bless you
.amazing information ....Thank-you brother...few things I Learnt...stay blessed 🙌
Glory to God 🙏🏼
Nice explanation... brother...keep it up...👍👍👍God bless u anna
Really very nice
Our Lord Jesus Christ bless you and your ministry ❤️❤️❤️
Glory to Jesus 🙏 Thank you so much 😊
Fantastic brother 👍👍kodanakodi sthothiram andavarae 👏👏👏Amen 🙏
Aandavarukke endrum magimai 🙏🏻 Nandri 😊
God bless you brother. Jesus loves you. Today only I watched your channel, very nice and useful. Thank you so much.....
Thank you so much 😊 God bless you too and your family
Very Good explanation bro innum neraya videos podunga bro innum athigamana visayatha bible la irunthu therinjikkanum pola thonuthu bro good job bro God bless you bro
Kandipa 👍🏻 Romba nandri 😊
Wonderful work 👏🙏
Romba use fulla iruku
Thank you so much. God bless you and your family 🙏🏻
Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah Hallelujah***
Amen 🙏
Praise the lord. Amen. I send the message to my friends
Good informations,thank you brother.God may bless your service with long life.
Amen 🙏 God bless you too and your family
Clear cut explaination 💞 praise the lord 🙏🙏
Praise God 🙏🏻 Thank you soo much 😊
Nalla message brother
Romba nandri 🙏🏻
தம்பி நல்லா புரிந்துகொள்ளூம்படி சொன்னிங்க நன்றி 👌
நன்றி🙏 கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
Praise the lord Jesus 🙏🙏🙏 thank u so much bro 🙏🙏🙏clear clear explanation and voice 🙏🙏🙏 God Bless You And Ur Family ✝️ Nice Bro👌Thank you 🙏🙏🙏
Amen 🙏 Thank you for the blessings 😊
Wonderful.praise god for the summary...
God bless you and your family
Well-defined
அருமையான விளக்கம் சகோ கர்த்தர்இன்னும் வேதத்தின் ரகசியங்களை வெளிப்படுத்துவாராக ஆமென் அல்லேலுயா
ஆமென்🙏 கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
Very nice and informative
Thank you so much 😊
Very good information. Thank you.
Praise God 🙏🏻 Thank you so much😊
Fantastic nimrud history very clear truth.
Thank you so much 😊
ஏசுவே ராஜாதி ராஜா ஆமென்
ஏசு உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
கர்த்தர் உங்களை அசீர் வதிக்கவேண்டும்
ஆமென் 🙏 நன்றி 😊
Thank you bro 🎉🎉🎉🎉 your pronounced very nice 🎉🎉🎉🎉
Good information 👍 . Thank you brother 🙏
Thank you!
Sema Thalaiva vera level explanation Jesus Christ With you bro 👌👌👌
Praise God 🙏🏻 Thank you so much bro 😊 🙌🏻
Thanks...so gifted u are to have collected such information...
Thanks..GBU...n your ministry
Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time
Amen 🙏 God bless you and your family
I really enjoyed some information news.I support
Thank you 🙏 God bless you and your family!
ஒருவன் போதித்தால் தேவனுடைய வேதவாக்கியங்களின் படி போதிக்கக்கடவன்
Amen Praise the lord 🙏
You're blessed!
Super anna arumayana velakkam god grace
God's Grace 🙏🏻 Romba nandri 😊
Knowledgeable one ,
EXCELLANT BROTHER MAY GOD BLESS U ALL
Amen 🙏 Thank you 😊
தமிழ் மொழி மட்டுமே அனைத்து மொழிகளுக்கும் தாய்
miga miga arumaiyaana thagaval excelland
Romba nandri 😊
Good job. God bless you
Thank you so much 😊
அருமையான விளக்கம்
நன்றி 😊
Good information, thank you
Praise God 🙏🏻 Thank you 😊
Very nice work brother... May God bless this work and tour team...
Thank you so much! I'm doing all these my myself. Praise be to God 🙏🏻
Where are you from brother
Iam from chennai but doing ministry in Mumbai....
Very useful brother🤞... Tq God
Praise God 🙏🏻 Thank you so much 😊
Praise the lord.... God bless
God bless you too
You are giving valuable information about the Babel tower.Thankyou.
God bless you and your family
Dear friend,
I received your kind reply.
Lot of thanks.
Praise the lord.Thank you.
Amen 🙏 Thank you 😊
Praise the Lord 🙏
Praise the Lord 🙏🏻
Babel கோ புரம் கட்டும் பொது பேசிய மொழி தமிழ். ஹீப்ரு அல்ல. காரணம், ஆப்ரஹாம் ஊர் எனற இடத்தில் இருந்து தான் .kanan . வருகிறார் .அதன் பிறகு தான், Jacob இக்கு பிறகு தான் jews மொழி உருவாகியுள்ளது.
ஆதாம் - ஏவாள் என்று பெயர் வைத்தது ஹீப்ரு மொழியில் மட்டுமே அர்த்தம் வருகிறது.
Heavenly Father, forgive me for not being able to believe your message and being ashamed to show faith in your gospel (Christ Jesus). Father, bless me. Give me the wisdom to express and communicate your love, kindness, mercy and goodness to those around me. May my words and actions today bring glory to you in Christ Jesus name. Amen
Amen 🙏
Merci beaucoup bonne continuation
Je vous en prie 😊🙏🏻
Tamil existed before Noah and continues till today. That means people other than the Noah family existed and continue to exist
Lord Jesus Bless you Bro
Amen 🙏
வேதாகமத்தில் இல்லாத அநேக கற்பனை கதைகள் நிறைய இருக்கின்றன.இருந்தாலும் பரவாயில்லை விளக்கம் எல்லோருக்கும் புரியும்படி சொன்னதற்க்காக தேவன் ஆசீர்வதிப்பார்.
This is too much pl 🙏
This is history
ஆமென் ஆமென் 🙏🙏🙏நன்றி நன்றி
Wonderful explaination brother
Thank you so much 😊
Super message 🙏🙏🙏🙏🙏
Praise God! Thank you so much😊