ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

கைலாசா எங்கே இருக்கு.. போறீங்களா? - கோடிக்கணக்கான மக்களுக்கு விடையை சொன்ன நித்தி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ค. 2024
  • கைலாசா எங்கே இருக்கு.. போறீங்களா? - கோடிக்கணக்கான மக்களுக்கு விடையை சொன்ன நித்தி
    #nithiyanantha #kailasha #Kailasa #Nithyananda #NithyanandaIsland #thanthitv
    நித்யானந்தாவின் "கைலாசா" நாடு உண்மையிலேயே எங்குள்ளது?... என்ற கேள்விக்கு விடை காண கோடிக்கணக்கானவர்கள் ஆர்வமாய் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், இதோ அதற்கான விடை கிடைத்து விட்டது... எப்போது?... பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...
    Uploaded On 05.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 668

  • @magnetmagic754
    @magnetmagic754 27 วันที่ผ่านมา +521

    என்னதான் நித்தி மேல ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் ஒரு தமிழன் எல்லார் கண்ணுலயும் விரல விட்டு ஆட்டி தனி நாடு கட்டி ஆட்சி பண்ணுகிற அளவுக்கு முன்னேறி வந்திருக்கானேன்னு நினைக்கிறப்ப கொஞ்சம் பெருமையாதான் இருக்கு...
    நீங்க பட்டைய கெளப்புங்க நித்தி ஜீ😂😂😂

    • @underunder1044
      @underunder1044 25 วันที่ผ่านมา +4

      Seeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeema

    • @jivitharames2813
      @jivitharames2813 25 วันที่ผ่านมา +5

      தம்பி சூப்பர்பா

    • @xavierjeganathan9162
      @xavierjeganathan9162 23 วันที่ผ่านมา

      இதெல்லாம் ஒரு பெருமையா..?? விட்டா இவனுக்கு பாரத ரத்னா விருது கொடுக்கச் சொல்லி போராடுவீங்க போல.... 😂😂😂😂 தலைமறைவாக உள்ள பாலியல் குற்றவாளியை உடனே கைது செய்ய வேண்டும்.

    • @smartchef1729
      @smartchef1729 23 วันที่ผ่านมา +2

      I am Muslim,but still his great fan b.cos of his braveness and the things you have mentioned in your comment

    • @pirapaas
      @pirapaas 22 วันที่ผ่านมา

      🙏🤣🤣🙏

  • @kumaresanpooja4730
    @kumaresanpooja4730 28 วันที่ผ่านมา +446

    என்னைபோல் கமென்ட் பார்க எத்தனை பேர் வந்தீங்க

  • @MSFTS7715
    @MSFTS7715 26 วันที่ผ่านมา +54

    நானும் வரேன்....🙏🙏 இங்க திருமாவளவன் தொல்ல தாங்கள...

  • @ganesanaaa.rmobiles9246
    @ganesanaaa.rmobiles9246 29 วันที่ผ่านมา +93

    என்னா ஒரு கேவலம்.,
    பூமிக்கு வெளியில் உள்ள எத்தனையோ விஷயங்களை கண்டுபிடிக்கும் நம்ம ஆளுங்க...
    பூமிக்குள் யே ...
    தனி நாடு ..
    தனி சட்டம்
    தனி கரன்சி வைத்து உலகம் முழுவதும் தொடர்பில் இருக்கும்... நித்தியானந்தா வை கண்டுபிடிக்க இயலவில்லை..
    உண்மையாகவே எங்கள் தலைக்கு தில் அதிகம் தான் 😀😀😀😀😀

  • @smuthukumarsmuthukumar5765
    @smuthukumarsmuthukumar5765 25 วันที่ผ่านมา +24

    உண்மையில் அவர் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறார் அவரைப் பற்றி வன்மையாக கண்டித்த நாம் தான் தாழ்ந்து கொண்டிருக்கிறோம்

  • @BalaTN49
    @BalaTN49 29 วันที่ผ่านมา +187

    யாம் இன்று தொட்டு மூன்றாம் பகல் கைலாச தேசம் நோக்கி பயணிக்க உள்ளோம் 😍

    • @warrior9760
      @warrior9760 29 วันที่ผ่านมา +5

      😂😂😂😂😂

    • @kumarvelu7589
      @kumarvelu7589 29 วันที่ผ่านมา +3

      😂😂😂😂

    • @goki_subu_
      @goki_subu_ 28 วันที่ผ่านมา +9

      வாழ்த்துக்கள்,விரைவில் சன் டிவி யில் வர வாழ்த்துக்கள்😁😁😁😁

    • @BalaTN49
      @BalaTN49 28 วันที่ผ่านมา

      @@goki_subu_ 😆

    • @BalaTN49
      @BalaTN49 27 วันที่ผ่านมา

      @@goki_subu_ 😎

  • @sivakumarshanmugam4430
    @sivakumarshanmugam4430 24 วันที่ผ่านมา +9

    அடிமைகள் இனத்தில் ஒரு சிங்கம் கர்ஜனை. வாழ்க வளமுடன் நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

  • @pipnewstroll661
    @pipnewstroll661 29 วันที่ผ่านมา +540

    நித்தி, இந்தியாவில் தான் இருக்குன்னு நம்புறவங்க ஒரு like பண்ணுங்க...

  • @user-uf5sw3zq9o
    @user-uf5sw3zq9o 29 วันที่ผ่านมา +203

    இவர் ஒரு திரமைசாலி ❤

    • @jagannathan8309
      @jagannathan8309 28 วันที่ผ่านมา +4

      திறமை

    • @nagacepvt4114
      @nagacepvt4114 28 วันที่ผ่านมา +5

      மாபெரும் திறமைசாலி...

    • @JebarsonJersonJebarsonJe-my8fj
      @JebarsonJersonJebarsonJe-my8fj 26 วันที่ผ่านมา +1

      ஆண்மைமிக்வர்‌.தனிதிறைமைஉண்டுவாழ்த்துகள்

  • @Saravanakumar-yx1ij
    @Saravanakumar-yx1ij 29 วันที่ผ่านมา +39

    சிங்கம் களம் இறங்கிடுச்சே

  • @ConfusedBloomingFlower-ml1yi
    @ConfusedBloomingFlower-ml1yi 28 วันที่ผ่านมา +200

    நிலாவுக்கு ராக்கெட் கூட தெரிஞ்சவங்களுக்கு இந்த கைலாசம் எங்க இருக்குன்னு தெரியாதா

    • @isaacj1845
      @isaacj1845 26 วันที่ผ่านมา +4

      இந்தியாவில் சகஜம். திடிரென ஏற்பட்ட மேகமூட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் நம் ராணுவ தளபதி பிபின் ராவட் மரிக்கவில்லையா

    • @sivakumar-jv4bf
      @sivakumar-jv4bf 25 วันที่ผ่านมา +4

      ​@@isaacj1845டேய் பொச்சு பிபின் ராவத் க்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்

    • @jayaraj.m.s5536
      @jayaraj.m.s5536 24 วันที่ผ่านมา +2

      ​@@sivakumar-jv4bf😂

    • @villzeevin
      @villzeevin 23 วันที่ผ่านมา

      bro Nila-moon south pole..maranthitinga..anga vittamu solranga

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 22 วันที่ผ่านมา +4

      NO TASMAC , CINEMA , GOOD COUNTRY - NITHYA WORLD ONLY HINDU COUNTRY

  • @micwithrajendran8506
    @micwithrajendran8506 29 วันที่ผ่านมา +246

    ஏண்டா ஜவ்வாய் இளுக்கிறீங்க... 21-ஆம் தேதி நித்யானந்தா சொல்றேன்னு சொல்லி இருக்காரு அவ்வளவுதான் நியூஸ்..😂😂😂

    • @VLife-y9b
      @VLife-y9b 28 วันที่ผ่านมา +6

      Thanks boss

    • @cookies4techies992
      @cookies4techies992 27 วันที่ผ่านมา +7

      Same feel bro nithi ya vida ivan mosam bro

    • @roleloftfilmfactory
      @roleloftfilmfactory 27 วันที่ผ่านมา +10

      Ungala maari na comments patha pothum news pakanumnu avasiyam ella enna news karanuga loosu maathiri poduvanuga.❤😂😂😂😂😂

    • @KD_2.O
      @KD_2.O 25 วันที่ผ่านมา +1

      Skipping🎉🎉

    • @sivankumar6076
      @sivankumar6076 23 วันที่ผ่านมา +2

      அதுவும் பொய்யா தான் இருக்கும்.

  • @thiruarasu-cv7rs
    @thiruarasu-cv7rs 24 วันที่ผ่านมา +17

    குருவின் திறமையை கண்டு வியக்கிறேன்.. எவ்வளவு கிண்டல் கேலி பன்னாலும் முன்னேற்றக் கொண்டே இருக்கிறார்.... அந்த பாசிட்டிவ் எனர்ஜிக்காகவே குருவாக ஏத்துக்கலாம்

  • @s.g.sabari
    @s.g.sabari 26 วันที่ผ่านมา +93

    எங்க தலைவர் தப்பா பேசாதைங்க 💛💛💛💛💛💚💚💚💚

  • @user-bn4zm5kw5x
    @user-bn4zm5kw5x 13 วันที่ผ่านมา +1

    செய்திவாசிப்பாளரின் குரலும்,
    மாடுலேஷனும் இந்த குறிப்பிட்ட செய்தி வாசிக்கும் போது மிக மிக அழகாக,வேற லெவலில் இருக்கின்றது.

  • @JAi-SHREERAM-JAI-HIND
    @JAi-SHREERAM-JAI-HIND 29 วันที่ผ่านมา +215

    நித்தியானந்தா இருக்காரா இல்லையா என்பதை காட்டிலும் தந்தி டிவி கோபாலபுரம் கொத்தடிமையாக இருப்பதை மக்கள் உணர்ந்து கொண்டனர்

    • @Usher8888
      @Usher8888 29 วันที่ผ่านมา +7

      கமலாலய கக்கூஸ் கழுவினா சந்தோஷப்படுவே 😂😂

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 29 วันที่ผ่านมา +5

      மூத்திரம் குடிக்கும் கூட்டத்தில் சேர்க்க மாட்டோம்.

    • @Hareishwar23
      @Hareishwar23 28 วันที่ผ่านมา +8

      ​@@Usher8888 ₹200 credit aagidicchaa U.P ????

    • @Usher8888
      @Usher8888 28 วันที่ผ่านมา +4

      @@Hareishwar23 இல்லை, ஆனவுடன் ₹2 பிச்சை போட்டுறேன்.

    • @Hareishwar23
      @Hareishwar23 28 วันที่ผ่านมา

      @@Usher8888 ஆக மொத்தம் ₹200 credit ஆகபோரது உறுதி. எனக்கு அந்த ₹200 ஏ பிச்சை காசு தான் டா எச்சை. இப்போவாசும் காசுக்கு தான் comment பொடுறேன்னு ஒத்துகிட்டியே உ. பி... கள்ளச்சாராயம் வித்த மீதில ₹200 வரும் உனக்கு. அந்த பாவப்பட்ட காசுல எனக்கு ₹2 வேண்டாம். அந்த எச்சி காசையும் நீயே வச்சி **********

  • @prabakaranv1982
    @prabakaranv1982 29 วันที่ผ่านมา +64

    ஒரு தனி மனிதன் ஒரு நாட்டை உருவாக்குவது சாதாரண விஷயம் அல்ல மிகவும் திறமையானவர் நித்தியானந்தா அவர் தனிப்பட்ட விஷயங்களில் நான் குறிப்பிடவில்லை திறமையானவர் வல்லவர்

  • @sambasivamp4810
    @sambasivamp4810 25 วันที่ผ่านมา +4

    எப்படி இருந்தாலும் என் தலைவனின் வழி தனிவழி

  • @subbu6964
    @subbu6964 28 วันที่ผ่านมา +9

    நித்யானந்தா சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @v.m.samuvel
    @v.m.samuvel 26 วันที่ผ่านมา +26

    அண்ணாத்த க்குதெரியும்.நித்தியானந்த எங்கே.?கைலாசாவில்செம்மொழியானதமிழ்தான்ஆட்சிமொழி.தமிழ்வாழ்க

  • @RaviChandran-xm5gn
    @RaviChandran-xm5gn 26 วันที่ผ่านมา +28

    அவ்வளவு சீக்கிரம் தலைவன் தன் இருப்பிடத்தைப் பற்றி அவிழ்த்துவிடுவானா? என்ன?

    • @SamundiBaskar
      @SamundiBaskar 14 วันที่ผ่านมา

      அதானே..?

  • @anandhisurya1841
    @anandhisurya1841 27 วันที่ผ่านมา +16

    கைலாச எங்க வீட்டுக்கு பக்கத்தில் இருக்கு. .. அப்புறம் என்ன தலைப்பு செய்தியில் வல வல வல மட்டுமே

  • @renugopal9028
    @renugopal9028 24 วันที่ผ่านมา +2

    Iam like nithiyanandha voice super speech iam like 👍 voice iam froud

  • @Karmegam-tv4lh
    @Karmegam-tv4lh 29 วันที่ผ่านมา +42

    உண்மையிலேயே நித்தியானந்தா உலக அதிபர்தான்

  • @Moderntimestn
    @Moderntimestn 29 วันที่ผ่านมา +26

    கொஞ்சம் அந்த கதை சொல்றத விட்டுட்டு நியூஸ் மட்டும் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும், அரைச்ச மாவையே அரைத்து விட்டு....

  • @user-ng4tz8ls5z
    @user-ng4tz8ls5z 25 วันที่ผ่านมา +4

    தல நீ இருக்கிற இடம் எல்லாம் இங்க உள்ளவங்களுக்கு தெரியும் ஆனால் தெரியாத மாதிரி நடிக்கறாங்க பாத்தியா 😂 உங்கள இவங்க ஒண்ணுமே பண்ண மாட்டாங்க தல நீங்க happya இருங்க என்ஜோய் 💃🏼

  • @quitetabi3495
    @quitetabi3495 10 วันที่ผ่านมา

    சூப்பரோ சூப்பர் நிதயானந்தா 👍

  • @user-sv7ot9wb3i
    @user-sv7ot9wb3i 26 วันที่ผ่านมา +5

    Nithyananda paramashivoham 🙏🙏🙏.... 🌷🌷🌷

  • @ammusidhu4797
    @ammusidhu4797 25 วันที่ผ่านมา +8

    அவனும் கதை கதையாக விட்டுக் கொண்டிருக்கிறான் அதையும் மக்கள் நம்பிக் கொண்டு தான் இருக்கிறார்கள்

  • @sowdeswarijanar5290
    @sowdeswarijanar5290 29 วันที่ผ่านมา +7

    நித்யானந்தா அவர்கள் அறிவிப்பை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்

  • @kannammaviji1674
    @kannammaviji1674 24 วันที่ผ่านมา +2

    தலைவா❤

  • @user-rx4ur5lx9u
    @user-rx4ur5lx9u 26 วันที่ผ่านมา +2

    ❤❤ super great Nithya

  • @aproperty2009
    @aproperty2009 23 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @SahayaVino-9791
    @SahayaVino-9791 5 วันที่ผ่านมา

    இவனபத்தி பேசின எங்களுக்கு பாவம் பிடிக்கும்

  • @user-gh9sk5zt9i
    @user-gh9sk5zt9i 29 วันที่ผ่านมา +91

    நீங்க கொடுக்கிற பில்டப் கொஞ்சம் ஓவர் தான்.....😢...

    • @muralidharanyesnameisperfe3628
      @muralidharanyesnameisperfe3628 26 วันที่ผ่านมา

      DMK tried to madebad name to him.Cases court.nothing happened.He has sound knowledge Hinduism he preeches .not disturbing.any one Jakki.sri sri only philosophy speeches.Nitti real Siva devottee.talks about anicent customs morality.if he is Fake How devotees around world.

    • @user-kb2vs4dh6o
      @user-kb2vs4dh6o 25 วันที่ผ่านมา

      🤣🤣🤣🤣

  • @baskarmalathi2328
    @baskarmalathi2328 22 วันที่ผ่านมา

    எனது ஆதரவு எங்கள் நித்திக்கே ❤❤
    தமிழர் என்பதில் பெருமிதம் கொள்வோம்
    தலைநிமிர்ந்தே இன்னும் பல சாதனைகள் புரிவோம்.

  • @CKeditz-cx7kj
    @CKeditz-cx7kj 29 วันที่ผ่านมา +102

    இந்தியாவின் ஒரே நாளில் வல்லரசு ஆக்கிய மோடிக்கு கூடவா இதை கண்டுபிடிக்க தெரியவில்லை

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 29 วันที่ผ่านมา +4

      state government case ku yathuku da central goverment pudika sollura, appo nee TN police n TN government useless nu othukiriya?

    • @selvamm8458
      @selvamm8458 29 วันที่ผ่านมา +11

      இந்தியா வல்லரசு. அதுவும் மோடி யால்.
      செக்கில் ஆட்டின கலப்படம் இல்லாத சுத்தமான உருட்டு இது தான். 😆😎

    • @socialmedia6821
      @socialmedia6821 29 วันที่ผ่านมา +1

      @shrikanspeaks7631: Vijay mallaya case yennacchu pa? Modi pidichittara? Avaru perulaiye Lalit Modi nu oruthan escape aanaan..

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 29 วันที่ผ่านมา +1

      இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE,HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏 WHAT DO SANKARA MADAM AND ZHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S

    • @vazhgavazhamudan1832
      @vazhgavazhamudan1832 29 วันที่ผ่านมา

      ❤ ஓம்

  • @makesh7318
    @makesh7318 24 วันที่ผ่านมา +1

    நித்யானந்தா சொல்லும் கருத்து உண்மை யே

  • @billie_jean_2021
    @billie_jean_2021 11 วันที่ผ่านมา

    குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்

  • @alwayshappy225
    @alwayshappy225 29 วันที่ผ่านมา +1

    Thalaiva nega Vera level We r waiting Guru

  • @beast-bz2fi
    @beast-bz2fi 29 วันที่ผ่านมา +8

    🤔நேராக அட்லாண்சா நகரத்திக்கு வந்து
    அருகில் உள்ள
    எல்டோரடோ நகரத்திற்கு நேரே உள்ள
    ஹிட்லர் தேடிய
    மாயன்களின் மாயநகரம் பக்கத்தில் உள்ள
    கைலாசா நகருக்கு உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன் 😂😂😂😂😂

  • @saravanank5524
    @saravanank5524 29 วันที่ผ่านมา +22

    என்ன குருநாதா ரொம்ப நாளா ஆளக்கானோம் 😅😅

  • @SivarajHaritha2017
    @SivarajHaritha2017 28 วันที่ผ่านมา +1

    சூப்பர் 👍👍👍👌👌👌👌

  • @pragasamanthony3251
    @pragasamanthony3251 21 วันที่ผ่านมา +1

    கைலாசா நாடு மதறாஸ் பட்டணத்து கீழ்ப்பாக்கத்தில் உள்ளது.

  • @kps396
    @kps396 8 วันที่ผ่านมา

    இவனை ரசிக்கும் ரசிகர்கள் மாறவேண்டும்

  • @saravananpraba637
    @saravananpraba637 22 วันที่ผ่านมา +1

    Iam waiting...

  • @anandc1724
    @anandc1724 25 วันที่ผ่านมา +2

    Ok na ready sir

  • @Uff_buddy
    @Uff_buddy 29 วันที่ผ่านมา +2

    On July 21 Nithi will tell 'Kailasa is in people's heart's' 💀

  • @SuRya_1235
    @SuRya_1235 20 วันที่ผ่านมา

    தமிழன்டா என்னாலும் சொன்னாலே திமிர் ஏறும்

  • @PriyaDharshini-vf2fr
    @PriyaDharshini-vf2fr 27 วันที่ผ่านมา +2

    Nithi Vera level😅

  • @user-yu9wr6fq3s
    @user-yu9wr6fq3s 26 วันที่ผ่านมา

    Oh finally we we will get to know to reach Kailas this month 21st. Om Shanti 🤸

  • @cskgaming9731
    @cskgaming9731 29 วันที่ผ่านมา

    Thalaiva super

  • @geetas86
    @geetas86 29 วันที่ผ่านมา

    Quality news which this nation needs.

  • @vveerakumar7326
    @vveerakumar7326 26 วันที่ผ่านมา +1

    அன்று சந்தன வீரப்பன் இன்று நித்தியானந்தா எதுவும் சில காலம் தான்

  • @thiruarasu-cv7rs
    @thiruarasu-cv7rs 16 วันที่ผ่านมา

    குருவை பார்க்க செல்ல வேண்டும்....‌

  • @drivervlog1290
    @drivervlog1290 29 วันที่ผ่านมา +1

    Thalaivaaa

  • @vsankar6761
    @vsankar6761 29 วันที่ผ่านมา +3

    நித்தி வாழ்க

  • @vijiraja9148
    @vijiraja9148 26 วันที่ผ่านมา

    Super very great

  • @user-anand.B-V.
    @user-anand.B-V. 22 วันที่ผ่านมา

    எம் தலைவன்

  • @user-xv5ib6ww8v
    @user-xv5ib6ww8v 22 วันที่ผ่านมา +1

    நான் தயாராக இருக்கிறேன்

  • @user-mq5sk1ht4w
    @user-mq5sk1ht4w 24 วันที่ผ่านมา

    Guruji namaskaar

  • @PocoPerumal
    @PocoPerumal 16 วันที่ผ่านมา

    News reporter voice ❤ 1:20

  • @Thambi696
    @Thambi696 26 วันที่ผ่านมา

    Thalaivar vera level

  • @manoharmulllodha3746
    @manoharmulllodha3746 25 วันที่ผ่านมา +1

    கைலாசா எங்கே இருக்கிறது என தெரிந்தால் நம்ம மக்கள் . அங்கே சென்று தவறான முதலீடு களை செய்ய கூடும் என்பது என்னுடைய கற்பனை.

  • @aurparavai
    @aurparavai 29 วันที่ผ่านมา +44

    இன்று முதல் நீ தந்தி டிவி இல்லை மாமா பய டிவி...

    • @user-fj3km4je4o
      @user-fj3km4je4o 29 วันที่ผ่านมา +1

      Rmba varishama mama vela pakuran ipo vandhu soldringa

    • @aurparavai
      @aurparavai 29 วันที่ผ่านมา

      @@user-fj3km4je4o ஆமா ஆமாம்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 29 วันที่ผ่านมา

      இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE,HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏 WHAT DO SANKARA MADAM AND ZHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S

  • @user-hq7ko2kz3g
    @user-hq7ko2kz3g 25 วันที่ผ่านมา +1

    விடியலுக்கு ஆசைவந்திருச்சு கைலாசா போலாம்ண்ணு

  • @DhanaliR47
    @DhanaliR47 18 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤vachikonga nithiaanandha

  • @sathyavikram2007
    @sathyavikram2007 20 วันที่ผ่านมา

    My chellam ❤️

  • @rap2540
    @rap2540 29 วันที่ผ่านมา +8

    Ranjitha eppadi irukku nithi

  • @karthisoundararajan726
    @karthisoundararajan726 29 วันที่ผ่านมา

    Iam waiting ❤

  • @sathiyaseelan6635
    @sathiyaseelan6635 29 วันที่ผ่านมา +1

    Im waiting 😀

  • @CbyCby-n2q
    @CbyCby-n2q 29 วันที่ผ่านมา

    Enga thalaivan nithi🎉❤

  • @surendarprasad5166
    @surendarprasad5166 26 วันที่ผ่านมา

    Thalaiva VAA VAA 😮

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229 24 วันที่ผ่านมา

    நித்தியானந்தா சாமி என்னை காப்பாற்றுங்கள் சாமி

  • @rajenthiranyogenthiran2602
    @rajenthiranyogenthiran2602 24 วันที่ผ่านมา

    Nitthi is a king 🤴 tamilan da

  • @user-sm3hk2yl8m
    @user-sm3hk2yl8m 20 วันที่ผ่านมา +1

    நித்தியா வை தொடாதீர்கள் தந்தி காணாமல் போவீர்கள், ஏனெனில் அவர் ஒரு யோகி.

  • @mobilemass8966
    @mobilemass8966 13 วันที่ผ่านมา

    Jai nithi

  • @jabakumar7160
    @jabakumar7160 16 วันที่ผ่านมา

    தலைவன்

  • @thiyagaraja8690
    @thiyagaraja8690 22 วันที่ผ่านมา

    தலைவா! உலகத்தையே நீ ஆல்வாயாக

  • @kumaravelkumaravel3887
    @kumaravelkumaravel3887 26 วันที่ผ่านมา

    குருவே சரணம்

  • @vsm.vijayaprakash377
    @vsm.vijayaprakash377 23 วันที่ผ่านมา

    நான் வருகிறேன் என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் நீங்கள் மகிழ்ச்சியாக

  • @aarthi2621
    @aarthi2621 27 วันที่ผ่านมา

    Guru Nathaaaaa 🙏🏻🙏🏻🛐🛐🛐🍭💐💐

  • @divaz.6047
    @divaz.6047 29 วันที่ผ่านมา +4

    Say the news soon... Don't drag the news... It's a fast moving world...youtube channels are far better than you main stream

  • @krithikshakeerthy7914
    @krithikshakeerthy7914 29 วันที่ผ่านมา +4

    காலம் எப்படி மாறி போச்சி செய்தி வாசிப்பவர்கள் செய்தி வாசிபாளர்களாவே பார்த்த நாம் இன்று பொறுக்கிய விட கேவலமா மகா மட்டமா பொறம்போக்கு தனமா செய்தி வாசிக்கிரிங்க ... ச்சை

    • @Kavibro-df1gn
      @Kavibro-df1gn 29 วันที่ผ่านมา +2

      Correct😢

    • @Kavibro-df1gn
      @Kavibro-df1gn 29 วันที่ผ่านมา +1

      கலிகாலம்...

  • @SenthilKumar-fv4sp
    @SenthilKumar-fv4sp 22 วันที่ผ่านมา

    கடைசி வரைக்கும் கைலாசா எங்க இருக்குனு சொல்லலையே

  • @VithiyanathanMm
    @VithiyanathanMm 22 วันที่ผ่านมา

    Wecam happy c taks Annabelle well birthday love sjram

  • @amirtharajamirtharaj7246
    @amirtharajamirtharaj7246 21 วันที่ผ่านมา

    Yes

  • @jayakumar5871
    @jayakumar5871 25 วันที่ผ่านมา +1

    தலைவன் சொன்னா ஜாலியா enjoy பண்ணனும்,, அத விட்டுட்டு,,, 😂😂😂😂

  • @ahamedaslam1263
    @ahamedaslam1263 24 วันที่ผ่านมา +1

    ஏம்மா நீயும் நித்தியோட fan போல மிக ரசனையாய் நித்தியுடைய செய்தியை வாசித்தீரா அல்லது வர்ணித்தீரா?

  • @user-ec4hf4qw7x
    @user-ec4hf4qw7x 24 วันที่ผ่านมา

    தலைவா 🔥

  • @gopalakrishnan7267
    @gopalakrishnan7267 26 วันที่ผ่านมา

    Nice style

  • @Mohan_Trichy
    @Mohan_Trichy 23 วันที่ผ่านมา

    Seikiram sollu nithi 90s kids nanga angittu vandhurom..... 😢

  • @thambidurchathanan1345
    @thambidurchathanan1345 24 วันที่ผ่านมา

    தலைவர் வேற ரகம் தலைவர்😎

  • @kumarttr4828
    @kumarttr4828 22 วันที่ผ่านมา

    தமிழன்னா நித்தி தான் தமிழன்

  • @masilamanimasilamani132
    @masilamanimasilamani132 22 วันที่ผ่านมา +1

    சுடலை பேமிலி பண்ற ஆக்கிரமத்தை விட நித்தி ஓகே தான்

  • @Sivaram124
    @Sivaram124 26 วันที่ผ่านมา

    Kailasa website link anuppungappa

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 29 วันที่ผ่านมา +4

    நாங்க வரலாமா

  • @Beggar-wc2jj
    @Beggar-wc2jj 23 วันที่ผ่านมา

    வாழுறான்❤

  • @pmsrinivasan335
    @pmsrinivasan335 26 วันที่ผ่านมา +2

    தந்தி டிவிக்கு எனையா இந்த வே லை.

    • @RlpMagesh
      @RlpMagesh 25 วันที่ผ่านมา

      பேசாம புரோக்கர் வேலை பாரேன் பொம்பளையா

  • @kskumarkskumar7316
    @kskumarkskumar7316 26 วันที่ผ่านมา +1

    எனக்கும் கைலாசாவில் வசிக்க ஆசை இனைத்து கொள்ளுங்கள்