100 ரூபாய்க்கு Petrol போடணுமா இல்ல 120 ரூபாய்க்கா..? எது Best..? Petrol Scam | Alert | PT Kovai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 558

  • @vikkyvinu6449
    @vikkyvinu6449 4 หลายเดือนก่อน +409

    புகார் கொடுத்தா மட்டும் புடுங்கி தள்ளிருவங்க போங்கய்யா எல்லாரும் திருடங்கதான் 😡😡😡

    • @nellairooban5733
      @nellairooban5733 4 หลายเดือนก่อน

      பல்க் ல வேலை பாருங்க அப்போம் தான் அவங்க கஷ்டம் தெரியும் உங்களுக்கு பெட்ரோல் போடுறவங்க மேல சந்தேகம் னா நீங்க can la பிடிச்சு அதுக்கு அப்புறம் உங்க வண்டில உத்துங்க

    • @narasimhana9507
      @narasimhana9507 2 หลายเดือนก่อน

      @@vikkyvinu6449 அவர்களுக்கு தான் மக்கள் ஓட்டு போட்டுள்ளார்கள்.வெற்றி பெறாதவர்கள் எதுவும் பேசலாம்.

  • @smartphonemaster3705
    @smartphonemaster3705 4 หลายเดือนก่อน +299

    புகார் அளிச்சா புடிங்கிடுவாங்க😂

    • @I-Hate-politicians
      @I-Hate-politicians 4 หลายเดือนก่อน

      புகார் அளிக்காம விட்டா?

    • @Selvaraj-g9i
      @Selvaraj-g9i 4 หลายเดือนก่อน

      In palla pudingi mannu puthachchi vilaiduvom.
      Petrol vilai ya kolmuthal panravane vilai mirattal pannidunga sonnathu entha mutta Koothi arasu state government 3 rubai 4 rubai than kuraikkamudiyum therthal vakkuruthi thane poru vennai. .

  • @AsikAli-m6l
    @AsikAli-m6l หลายเดือนก่อน +16

    பெட்ரோல் போடும் போது கவனிக்கவும்.ஒரு லிட்டர் பெட்ரோல் என்று லாக் செய்தபிறகு பெட்ரோல் விடும் கன் (துப்பாக்கி) தானகவே ஆஃப் ஆக வேண்டும்.பெட்ரோல் விடுபவர் ‌ஆஃப் செய்ய விட வேண்டாம். இதில் பெட்ரோல் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.

  • @rabertrabert5149
    @rabertrabert5149 4 หลายเดือนก่อน +752

    புகார் கொடுத்தா மட்டும் புடுங்கி தள்ளிருவங்க

    • @ARPLAZA886
      @ARPLAZA886 4 หลายเดือนก่อน +5

      தமிழ் தெரியுமா

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 4 หลายเดือนก่อน

      😂😂😂

    • @saravanan4135
      @saravanan4135 4 หลายเดือนก่อน +2

      😂😂😂😂😂

    • @narasimhana9507
      @narasimhana9507 4 หลายเดือนก่อน +4

      அவங்க தான் புடுங்க வேண்டும்.வேறு யாரும் புடுங்க முடியாது.

    • @sharan8710
      @sharan8710 4 หลายเดือนก่อน +6

      ​@@ARPLAZA886adhuvada mukiyam ipo loosu thailee

  • @gosankararamanramnad6623
    @gosankararamanramnad6623 4 หลายเดือนก่อน +152

    அப்போ ஏன் ஒரு லிட்டர் பாட்டிலில் petrol போட முடியாது னு சொல்லோறாங்க

    • @velmurugan5939
      @velmurugan5939 4 หลายเดือนก่อน +5

      Entha oorla solranga

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 4 หลายเดือนก่อน +12

      இல்லையே. தருவாங்களே . நான் வாங்கிருக்கன்.

    • @senlee5170
      @senlee5170 4 หลายเดือนก่อน +16

      பொதுவா பெட்ரோல் குண்டு தயாரித்து மக்கள் ஏதேனும் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்று காவல்துறை சில சமயங்களில் பெட்ரோல் பங்கிற்கு சுற்றறிக்கை அனுப்பும், அவ்வாறு பெட்ரோல் குண்டு வன்முறை ஏற்பட்டால் அந்த Bunk சட்ட சிக்கல்களில் மாடிகொள்ளகூடும் 👍

    • @harikrishnanv6308
      @harikrishnanv6308 4 หลายเดือนก่อน

      பாட்டில்'ல பெட்ரோல் தரமாட்டாங்க வெடிச்சிடும் வாட்டர் கேன்லதான் தருவாங்க...

    • @devaseafarerdevaseafarer4822
      @devaseafarerdevaseafarer4822 4 หลายเดือนก่อน

      Coimbatore la ulla ukkadam bunkla taramaataanga​@@velmurugan5939

  • @user-m2h4
    @user-m2h4 หลายเดือนก่อน +7

    நாட்ல என்னென்னமோ technolgy வருது..பெட்ரோல் பம்ப் அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் தெரியும் வகையில் "transmission" glass type la petrol வெளிய வருவது நமக்கு தெரிவது போல்
    இருந்தால் நன்றாக இருக்குமே

  • @gmsistore1478
    @gmsistore1478 4 หลายเดือนก่อน +152

    வண்டியில் செலுத்தும் முன் பெட்ரோல் சரியான அளவு தானா என வெளிப்படையாக தெரிந்து கொள்ள என்ன வழி உள்ளது? இதற்கு ஏதேனும் ஒரு கருவி கொண்டு வாடிக்கையாளருக்கு காண்பிக்க வேண்டுமாறு சட்டம் வர வேண்டும். இதை எவன் தேர்தல் அறிக்கையாக தருகிறாரோ அவருக்கு தாராளமாக ஓட்டு போடுவேன்.

    • @nellairooban5733
      @nellairooban5733 4 หลายเดือนก่อน +5

      Can la வாங்கிட்டு போங்க நண்பா அதுக்கு அப்புறம் உங்க வண்டில உத்துங்க

    • @nellairooban5733
      @nellairooban5733 4 หลายเดือนก่อน +1

      Can laபிடிச்சி அதுக்கு அப்புறம் உங்க வண்டில உத்துங்க

    • @gmsistore1478
      @gmsistore1478 4 หลายเดือนก่อน

      @@nellairooban5733 anaithu bunkilum canla tharuvathillai. Oru oru murai oru oru alavu adika yethanai canai thooki kondu sella mudiyum.

    • @syedrafic8815
      @syedrafic8815 4 หลายเดือนก่อน +3

      கடைசில பெட்ரோல் சொட்டுதானு பாருங்க சொட்டலன்னா பிடிச்சி கேலுங்கனா....

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga 4 หลายเดือนก่อน

      ​@@nellairooban5733கலப்பட பெட்ரோல் அ எப்படி தெரிந்து கொள்வது spot la வண்டிக்கு பெட்ரோல் போடும்போது

  • @TonyStark4Ever
    @TonyStark4Ever 4 หลายเดือนก่อน +19

    பெட்ரோல் மதிப்பு வேறு படும் போது அதன் அளவு வேறு படும், இதனால் துள்ளியமான அளவு கிடைக்காது. இதுவே லிட்டர் அளவு என்றும் மாற போவது இல்லை. அதனால் லிட்டரில் போடும் போது துள்ளியமான அளவு கிடைக்கும்.

  • @vengateshr4622
    @vengateshr4622 4 หลายเดือนก่อน +49

    அட போமா இப்படிபோட்டா அப்படி போடுங்க அப்படிபோட்டா தப்பு இப்படிபோடுங்கனு சொல்ட்றீங்க போங்க நான் பெட்ரோலே போடாம சைக்கிள்ல போறேன் இனிமே😮

    • @RafiqRafiq-jx9js
      @RafiqRafiq-jx9js 4 หลายเดือนก่อน +1

      🤾⛹️🏃🚶🧑‍🦯🧑‍🦽🧑‍🦼🚣🏄🪂🏂🤽🏇⛷️👫🐴🦓🦬🦣🐫🐪🫖☕🍵

    • @vijaykavin1715
      @vijaykavin1715 4 หลายเดือนก่อน

      😂😂😂

  • @selvakumarsundararaj598
    @selvakumarsundararaj598 4 หลายเดือนก่อน +29

    முதலில் பெட்ரோல் போடும் hand pumpல் உள்ள leverஐ செட் பண்ணி லாக் பண்ணி போடுவதை கட்டாயபடுத்தணும்.

    • @Karthikeyan-ib1ci
      @Karthikeyan-ib1ci 4 หลายเดือนก่อน +1

      You to everyone petrol pump self service bro

  • @dgltackies9268
    @dgltackies9268 4 หลายเดือนก่อน +16

    2:19 nimits waste

  • @Rajapandiselvam
    @Rajapandiselvam 2 หลายเดือนก่อน +7

    ஏம்மா ஒரு விசயத்தை திரும்ப திரும்ப 1.5 நிமிசமா பேசுறியே தவிர விசயத்தை சொல்லுமா

  • @Nihas1993
    @Nihas1993 4 หลายเดือนก่อน +4

    நீங்க சொல்றது சரிதான் அதையே தான் நானும் யோசித்தேன்(லிட்டர் கணக்கில்)ஆனாலும் அதுல ஒரு பிரச்சினை இருக்கு அது என்னனா லிட்டர் கணக்கில் போடுறோம் அப்படின்னா உதாரணமாக 2லிட்டர் போடுறோம்னா 1 லிட்டர் பெட்ரோல் விலை 101.40 பைசா அப்போ 2லிட்டர் 202.80 பைசா அதுல நம்ம UPI payment பண்ணும் போது 203 ரூபாயாக round ah தான் payment பண்ண முடியும் அப்படி பார்த்தால் நம்ம ஒவ்வொரு முறையும் 20பைசா அதிகம் செலவு செய்கிறோம் நம்மள மாதிரியே ஒரு பங்க்ல 1000பேர் மேல பெட்ரோல் போடுறாங்க அப்போ பங்க் காரனுக்கு ஒரு சின்ன amount லாபம் தான...
    அதேபோல் நாமளும் ஒரு வருஷத்துக்கு 20 பைசா மேல் கணக்கு போட்டா நமக்கு நஷ்டம் தான....😑

    • @Muthupandian25
      @Muthupandian25 4 หลายเดือนก่อน +1

      202.80 paisa gpay or phonepe upi use pannalam sir. Try pannunga👍

    • @leedhiyalulaganathan4316
      @leedhiyalulaganathan4316 2 หลายเดือนก่อน

      100 ரூபாய்ல பெட்ரோல் போட்டா 10ரூபாய் மேல் பெட்ரோல் திருடபடுதே யோசிங்க நமக்கு தெரிந்து பைசாக்கலை இழப்பது தவறிவ்லை

  • @manimuthus7597
    @manimuthus7597 2 หลายเดือนก่อน +1

    Petrol bunk la petrol podrathukunu 3 or 4 pumps irukum
    Athula romba neram use pannatha pump la 1st time petrol podumpothu mattum 10rs to 30rs ku petrol varathu, verum amount mattuntha odum. Because romba nerama petrol pump ah use panlana, antha pump oda suction to nozzle varaikum irukra hose la iruka petrol vapour aagidum. So 30rs ku 1st antha hose la petrol fill aagitu apruma tha nozzle ku varum.
    So petrol podum pothu zero pathutu oru 5 second kalichu apruma nozzle ah tank la vachi petrol poda sollunga

    • @rajans2504
      @rajans2504 2 วันที่ผ่านมา

      Useful information Bro... Thanks

  • @Rana_2390
    @Rana_2390 4 หลายเดือนก่อน +602

    திமுக தேர்தல் அறிக்கைப்படி தமிழகத்தில் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை குறைப்பாரா முதல்வர்?

    • @ungalilnaan3239
      @ungalilnaan3239 4 หลายเดือนก่อน +40

      Yaarukku vote potinga

    • @dr.m.n.kathiravan9719
      @dr.m.n.kathiravan9719 4 หลายเดือนก่อน +51

      From tomorrow, petrol prices are Rs. 75/-
      Diesel Rs. 65/-.
      Gas. Rs. 700/-

    • @shajiabusali468
      @shajiabusali468 4 หลายเดือนก่อน

      Enda Modi ku potta Modi kitta sollu

    • @josephmariyaraj8931
      @josephmariyaraj8931 4 หลายเดือนก่อน

      மத்தியில் ஆட்சி அமைத்தால் நிச்சயம் குறைப்பார்கள்.சரி.பத்து வருசம் ஆச்சு மோடி 15 லட்சம் ரூபாய் அக்கௌன்ட் டில் போட்டுட்டாரா.

    • @RamSangili-w6f
      @RamSangili-w6f 4 หลายเดือนก่อน +70

      Thiruttu dmk

  • @sathishu3159
    @sathishu3159 4 หลายเดือนก่อน +9

    இதெல்லாம் அரசாங்கம் தான் செய்யனும்....

  • @azarudheenkadhar5168
    @azarudheenkadhar5168 4 หลายเดือนก่อน +7

    I am following only to fill the fuel in the litre.

  • @kaviarasan9473
    @kaviarasan9473 4 หลายเดือนก่อน +11

    Naan 102,105 அப்படிதான் போடுவேன்

  • @pravinboopathi4452
    @pravinboopathi4452 21 วันที่ผ่านมา +1

    பெட்ரோல்போடும்போதே வாகனத்தில் அளவீட்டு கருவி பெட்ரோல் டேங்கிலேயே இருப்பதுபோல் வாகன தயாரிப்பாளர்கள் கண்டுபிடித்தால் மட்டுமே இதற்கு விடிவுகாலம்

  • @anbud9491
    @anbud9491 6 วันที่ผ่านมา

    அதற்கு ஒரே வழி வாகனம் தயாரிக்கும் நிறுவனங்கள் பெட்ரோல் போடும் அளவு தெரியும்படி ஒரு தொழில்நுட்பம் கொண்டுவந்தால் உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் மொபைல் போன்ல சார்ஜ் evlo இருக்குனு காட்டுறத போல் பெட்ரோல் இவ்ளோ லிட்டர் இருக்கு என்பதுபோல் கொண்டுவந்தால் இந்த பிரச்சனை இருக்காது.. ஆனா அப்படி பன்னவே மாட்டானுங்க because corporate onnum panna mudiyadhu..

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 4 หลายเดือนก่อน +5

    பங்க் ஓனர், இலவசமாக பெட்ரோல் ? யாருக்கெல்லாம் கொடுக்கிறார், தெரியுமா ?

  • @mmmkalaikoodam9037
    @mmmkalaikoodam9037 4 หลายเดือนก่อน +8

    200 ரூபாய்க்கு மேல் விற்றாலும் 100க்கு தான் போடுவோம்😂😂😂

  • @leslinnnn
    @leslinnnn 4 หลายเดือนก่อน +17

    Litre wise podunga athaan best

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 4 หลายเดือนก่อน +7

    புகார் அளித்தால் புடுங்கி தள்ளீருவீர்களா சாஆஆஆஆஆஆஆர்

  • @mathanmurugan4747
    @mathanmurugan4747 4 หลายเดือนก่อน +1

    இதற்கு ஒரே தீர்வு வாகனத்தில் உள்ள எரிபொருள் அனலாக் சிஸ்டத்தை டிஜிட்டலில் மாற்றினால் பிரச்சினை இல்லை... அளவு சரியாக இருக்கிறதா என்று நாமும் பாத்துக்கொள்ளளம்

  • @ManickkavasakamTMV
    @ManickkavasakamTMV 10 วันที่ผ่านมา +1

    இந்த மாதிரி சில்லறை வியாபாரத்தில் யாரையும் திருப்தி படுத்த முடியாது...😂

  • @arumugamlakshmi1995
    @arumugamlakshmi1995 3 หลายเดือนก่อน

    அருமை அருமை அருமை எனக்கு ரொம்பவே பிடித்த வை நன்றி நன்றி வாழ்த்துக்கள்

  • @devi9202
    @devi9202 4 หลายเดือนก่อน +9

    This is nothing but to encourage UPI payment system.

    • @somasundharamramasamy6507
      @somasundharamramasamy6507 4 หลายเดือนก่อน

      Loosu ne poi complent kudu appothan ellaruckum unmai therium

  • @thirupathimayan1520
    @thirupathimayan1520 4 หลายเดือนก่อน +12

    இதூக்காகதான் பாட்டில்ல பெட்ரோல்கொடுக்க மாட்டாங்க

  • @rajarao3683
    @rajarao3683 6 วันที่ผ่านมา

    Need to fix the litre cost in round figure, then only charge problem will not faced by the consumer and Bunk owner.

  • @rathisindhu
    @rathisindhu 6 วันที่ผ่านมา

    Button kuda Amukka mudilana athuku oru shortcut ah edhuku avanla velaki poran

  • @rameshg6786
    @rameshg6786 8 วันที่ผ่านมา +1

    இந்த மாதிரி நடப்பதால் தான் நான் வாட்டர் கேன்ல பெட்ரோல் வாங்குவன் ஏமாற்ற முடியாது

  • @Ragavenutb
    @Ragavenutb 10 ชั่วโมงที่ผ่านมา

    Fill tanks during low humid hours like night time,as the density of fuel play vital role in volume, higher density means lower volume when fuel contracts in petrol tank you wont get same economy as compared to lower density when expands it forms vapour fuel which can provide extra economy..

  • @narasimhana9507
    @narasimhana9507 3 หลายเดือนก่อน +1

    பெட்ரோல் விலை பணம் மற்றும் அளவுகள் அங்கே மீட்டரில் காட்டுகிறது.இதில் என்ன வித்தியாசம் இருக்கிறது

  • @dosomthing2707
    @dosomthing2707 5 วันที่ผ่านมา

    Yentha petrol bunk la bottle la kudukuranga

  • @Europe_Trucker
    @Europe_Trucker 4 หลายเดือนก่อน +51

    அட போம்ம நாங்க 40 /40 , இனிமே ஸ்டாலின் ஐய்யா பெட்ரோல் விலையை 75 ரூபாய் ஆகிடுவரு அய் ஜாலி

    • @alwinkratos4611
      @alwinkratos4611 4 หลายเดือนก่อน +2

      😂

    • @செந்தமிழ்-ப5ப
      @செந்தமிழ்-ப5ப 4 หลายเดือนก่อน

      மோடி மீண்டும் 3வது தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்து விட்டாரால்லா இனிமேல் பெட்ரோல் விலை ₹200ஆயிரும்.. 5ஆண்டு முடிவில் ₹1000வரும்

    • @baskarsandhanam8606
      @baskarsandhanam8606 4 หลายเดือนก่อน +1

      😂

    • @துரை.முத்துக்குமார்
      @துரை.முத்துக்குமார் 4 หลายเดือนก่อน +1

      😅

    • @kumarvaasu8898
      @kumarvaasu8898 4 หลายเดือนก่อน +2

      மத்தியில் ஆட்சி அமைக்கும் நொன்னைக குறைக்காதோ😂😂😂😂😂

  • @kamalahasant4564
    @kamalahasant4564 2 หลายเดือนก่อน

    Namma litterla vankinalum Rs100 pothuvaga vanginalum ange meetteril 35 nomperil irunthuthan aarampikkirathu but petrol putikkumpothu sammantham illamal liverai two time or three presh pannuranga athil than santhegam ullathu

  • @Parrisraj
    @Parrisraj 4 หลายเดือนก่อน +1

    Inimey vandiya pakkathula vachutu epovumey bottle la petrol pudichu vandila othanum entha petrol bunk la bottle la thara maatenu sollrano avantha yamathuran nu artham

  • @sowmyanarayanan7981
    @sowmyanarayanan7981 4 หลายเดือนก่อน +1

    Aana adhe petrol bunk la dhan mobile phone use panna koodadhu nu potrukaanga epdi UPI payment panna mudiyum? Appo mobile use pannalam dhane

  • @c.stephendhanakumar3283
    @c.stephendhanakumar3283 7 วันที่ผ่านมา

    Government must introduce transparent pipe to dispense.

  • @cadetkarthik5065
    @cadetkarthik5065 4 หลายเดือนก่อน +7

    Preset 100 and 200 are programmed to fill lower amount of fuel. Just like phones these pump computers can be jailbroken and misused, which our rich petrol bunk owners are very fond of doing to make money

  • @RajaSekaran-tb6bc
    @RajaSekaran-tb6bc หลายเดือนก่อน +1

    ஜீரோ பா௫ங்கன்னு எதுக்கு சொல்றானுங்கனு தெரியுமா? நம்ம மண்டைல ஒன்னுமில்லன்னு சிம்பாலிக்கா சொல்றானுங்க பாஸ்.

  • @jprjraj3691
    @jprjraj3691 4 หลายเดือนก่อน +76

    65 பைசா போக மீதி 35 பைசா நீ தருவியா மா

    • @nellairooban5733
      @nellairooban5733 4 หลายเดือนก่อน

      நீ correct ta 65 பைசா கொண்டு போக வேண்டிய தான

    • @politicalking1657
      @politicalking1657 4 หลายเดือนก่อน +13

      டாஸ்மாக் ல கேட்டேங்களா

    • @aravindhr7163
      @aravindhr7163 4 หลายเดือนก่อน +19

      Adha dhan thelica UPI transaction nu solrangale..
      Google pay la nenga 65 Paisa send pannalam

    • @jonjones18
      @jonjones18 4 หลายเดือนก่อน

      ​@@politicalking1657biriyani saptingala??

    • @jagadeesanjack1569
      @jagadeesanjack1569 4 หลายเดือนก่อน

      Use credit card

  • @silentgamer9674
    @silentgamer9674 3 หลายเดือนก่อน

    I am petrol station owner
    Entha video la solarathu unmai tha
    Neenga evalo amount keakirigalo avalo tha varum kamium jastium varathu neenga amount ku litter kum epadi veanum nanlum podalam nenga litterku amount ku pothalum ungaluku 1 ml tha different tharum.
    Suppose etha vathu petrol station la sariyana alavu ku petrol varalana nega antha bunk la 5 litter Megerment irukum athula check pananlam. Avunga check pana mudiyathu sona nenga bunk company & 100 ku call pani police compilation kudukalam apo ungaluku ena problem nu tharium. Athu vutu veena santhegam pathu 100 Rupees kuthututu 99 ku petrol potarathu weast

  • @Nilani143
    @Nilani143 4 หลายเดือนก่อน +3

    எத சொல்லியும் ஒன்னும் ஆகப்போறது இல்ல

  • @1978kannappa
    @1978kannappa 4 หลายเดือนก่อน +2

    digital fuel meter should be there in all vehicles,just like speedo meter. Govt should insist all vehicle mfrs.

  • @Selwin_Sam
    @Selwin_Sam 4 หลายเดือนก่อน +1

    Litre la potalum cheating nadakudhu,
    Namakku munnala oruthan 1 litre potutu poirpan, next naama porapo 5 or 6 litre nu solluvom but petrol fill panravan nammala zero paaka sollama andha previous reading uh kaatitu sorry sir 1 litre potuten nu again 5 litres poduvan. Kadaisila namaku 1 litre loss agirkum

  • @shamsuinyoutube...7471
    @shamsuinyoutube...7471 4 หลายเดือนก่อน +7

    Na 110 210 indha maadhiri thaan podren, yennavo poanga...

  • @gowthamanr2200
    @gowthamanr2200 4 หลายเดือนก่อน +1

    Anyway most of us use UPI or card payment, so better putting petrol by litres is best 👍

  • @ashokkumarkn5414
    @ashokkumarkn5414 4 หลายเดือนก่อน +7

    In that case All software engineer are fooling

  • @firstbird003
    @firstbird003 2 หลายเดือนก่อน

    வேலை வாய்ப்பு என்பது ஒவ்வொரு மனிதனின் உரிமை அது தான் சமுதாயத்தின் பெருமை 💪🦅
    இங்கு எல்லோருக்கும் ஒரே விலை 👈🦅
    எனவே அனைவருக்கும் அரசு வேலை அதுவே எங்கள் கட்சியின் கொள்கை 💪🦅
    அரசியல் கற்பீர் 🙏
    ஒன்று சேர்வீர் 👈🦅
    👑🦅🗡️

  • @isainagaraj4964
    @isainagaraj4964 8 วันที่ผ่านมา

    Food safety officer maari petrol safety officer podunga
    Yaara pottalum namma loss aaka porom 😂😂😂

  • @RajuRaju-jc5ri
    @RajuRaju-jc5ri 4 หลายเดือนก่อน +7

    Na 90,110,120

  • @nithwinaadhithya7042
    @nithwinaadhithya7042 4 หลายเดือนก่อน

    Lit கணக்குல போட்டு gpay use பண்ணுங்க

  • @tmil645
    @tmil645 4 หลายเดือนก่อน +21

    எப்படி பார்த்தாலும் எல்லா பெட்ரோல் பேங்க்ல ஏமாத்த தான் போறாங்க

  • @selvam5866
    @selvam5866 4 หลายเดือนก่อน +3

    Online transaction la kaasu pudipaanga entha vithathilum makkaluku laabam illai, makkale ivanga uruturaanga cash koduthe petrol podunga athu 100 or 120.... evlo naalum potukonga with cash.

    • @dpcruiser
      @dpcruiser 2 หลายเดือนก่อน

      Yar da nee tharkuri endha online transaction lu kasu pudikaranga sollu munna pinna upi use pannk irukiya ilaya. Nee nai mari atm atm ah alanju cash eduthu vandhu podu da dabbi nanga en da alayanum

  • @SonaiLatha
    @SonaiLatha 4 หลายเดือนก่อน +2

    ஒரு ரூபா பெட்ரோல் நிர்ணயம் பண்ணிட்டான்னா ஒரு ரூபாய்க்கு இவ்வளவு மில்லியன் நிர்ணயம் பண்ணிட்டான்னா அது தான் நான் எத்தனை ரூபாய்க்கு போட்டால் வரும் இது என்ன பைத்தியக்காரத்தனமா

  • @Rameshatharva
    @Rameshatharva 4 หลายเดือนก่อน +4

    எண்ணைதையவது சொல்லி மண்டைய கொலப வேண்டியது 😂 Irukera அழகல்ல பைதிய கரான aketanum😝😝

  • @donkarthickrajabsc2452
    @donkarthickrajabsc2452 3 หลายเดือนก่อน

    லிட்டர் கணக்கில் வாங்கினால் உங்களுக்கு யூஸ் ஃபுல்லாக இருக்கும் ஆனால் அதே லிட்டர் கணக்கில் வாங்கினால் சரியாக வருகிறதா என்று நாங்கள் எப்படி நம்புவது..

  • @Jesuslovesme-y8t
    @Jesuslovesme-y8t 5 วันที่ผ่านมา

    சார் வணக்கம் ஈரோடு மாவட்டத்தில் இருக்கிற பெட்ரோல் பங்க் இல்ல ஐஎஸ்ஐ முத்திரை உள்ள கேன் அதுல அளவுகோல் இருக்கு அப்படி இருந்தும் ஒரு லிட்டர் கேட்டா 101 கேக்குறாங்க ஆனா அளவு சரியே இருப்பதில்லை 50 மில்லி குறைவா இருக்கு கேட்டா பெட்ரோல் அடிக்கிற ஊழியர்கள் தரக்குறைவாக பேசுறாங்க அவ்வளவு தான் வரும் அப்படி பேசுறாங்க அப்படின்னு ஒரு லிட்டர் தண்ணி பாட்டில் எடுத்துட்டு வந்து ஊத்தி அளந்து காட்டுறாங்க நல்லதா அவங்க வச்சிருக்கிற 1 ல் கேனில் வந்து ஊத்தி அளந்து காட்டுறாங்க குறைவா தான் இருக்கு தயவுசெய்து பெட்ரோல் பங்குகளை ஆய்வு செய்யுங்கள்

  • @Ramesh-rr7su
    @Ramesh-rr7su หลายเดือนก่อน +7

    காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது பெட்ரோல் விலை ௹ 65 க்கு இருந்தது. அப்போது BJP சொன்னது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இன்னும் விலை குறைபோம் என்றார்கள். ஆனால் திறமையில்லாத மைனாரட்டி மோடி அரசு 101 ரூபாய் உயர்த்திவிட்டது. இதனால் அனைத்து விலைவாசிகளும் உயர்ந்து விட்டது.

  • @johnsonsimion8976
    @johnsonsimion8976 4 หลายเดือนก่อน

    நான் சமீப காலமாக லிட்டர் கணக்கில் தான் பெட்ரோல் போடுறேன். ஆனா இது UPI முறையில் பணம் செலுத்தினால் மட்டுமே சாத்தியம். அப்போ தான் 35 பைசா கூட சரியா செலுத்த முடியும். அல்லது பணமா குடுத்தா 120.35 பைசாக்கு பதிலா 121 ரூபாய் குடுக்க வேண்டியிருக்கும்.

  • @gowthammarimuthu826
    @gowthammarimuthu826 4 หลายเดือนก่อน +2

    Neenga petrol pump la scam pannama irunthuruntha pothumakkal yen 110,115,120,125 nu petrol poda Sola poranga😂😂😂

  • @kalaimani7483
    @kalaimani7483 4 หลายเดือนก่อน

    நாங்களும் சொல்கிறோம் என்று சொல்ல கூடாது எந்த பெட்ரோல் பங்க்கில் கொடுக்கும் காசுக்கு சரியாக பெட்ரோல் போடுகிறார்கள் என்று சொல்ல முடியுமா????

    • @johnsuresh1369
      @johnsuresh1369 3 หลายเดือนก่อน +1

      Coimbatore singanallur shanthi social service petrol bunk...100% correct

  • @apachetamizha
    @apachetamizha 4 หลายเดือนก่อน +1

    Petrol price has to be reduced not sure what is the new tarrif post election

  • @Comedyshorts7626
    @Comedyshorts7626 3 หลายเดือนก่อน

    கஷ்டப்படுபவர்கள் தான் இந்த வீடியோவை பாப்பாங்க
    வண்டியில நேரடியா போட விடாதிங்க
    வாட்டர் கேன் ல மட்டும் வாங்குக்க

  • @karthickkarthick7788
    @karthickkarthick7788 4 หลายเดือนก่อน +2

    ஒரு லிட்டர் பெட்ரோல் கரெக்டா tankல விழுதான்னு வெளியிலிருந்து எப்படி தெரிஞ்சுக்கிறதுன்னு புதிய தலைமுறை சொல்லுங்க

    • @RafiqRafiq-jx9js
      @RafiqRafiq-jx9js 4 หลายเดือนก่อน +1

      🌷🌺🥀🌹💐✔️

    • @Karthikeyan-ib1ci
      @Karthikeyan-ib1ci 4 หลายเดือนก่อน

      Eny petrol pump customer rights check and fill eny dowet?

  • @shrilakshmiassociates1638
    @shrilakshmiassociates1638 4 หลายเดือนก่อน

    shell la petrol pota 3 ltr pudikuthu na matha edathula 3.45 ltr pidikuthu.. onnume puriyala

  • @dhanigasalams9817
    @dhanigasalams9817 4 หลายเดือนก่อน

    Simple 1 litre water bottle use Panna correct irukum

  • @antonyselvan2087
    @antonyselvan2087 4 หลายเดือนก่อน +13

    மக்கள் 110, அல்லது 130க்கு போடுவதால் பெட்ரோல் நிறுவனங்களுக்கு நஷ்டங்கள் ஏற்படுவது போல் தெரிகிறது
    புதிய தலைமுறை தொலைக்காட்சி பாரதிய ஜனதா கட்சியின் எடுபுடி இந்திய மக்கள் அனைவரும் தெரிந்து இருக்கிறோம்
    இந்த செய்தி சேனல்லில் திருடர்களை நேர்மையானவர்கள் போல் சித்தரிப்பதை பார்த்தால் வரும் நாட்களில் இந்திய மக்கள் பல இன்னல்களை அனுபவிக்க வேண்டும் என்று தெரிகிறது

  • @kidoo1567
    @kidoo1567 4 หลายเดือนก่อน

    Pugar kudutha mattum mmbiduvinga

  • @MageshKumar-b4x
    @MageshKumar-b4x 3 หลายเดือนก่อน

    இவங்க என்ன சொன்னாங்கன்னு புரியவே இல்ல ஒன்னு போட சொல்றாங்களா இல்ல போட வேண்டாம்னு சொல்றாங்களா தெரியல

  • @satheeshkumarn3310
    @satheeshkumarn3310 4 หลายเดือนก่อน

    Aduku pesama roundoff Pani rate fix panlamla

  • @nallathu574
    @nallathu574 4 หลายเดือนก่อน +12

    Stalin mp election apuram 75..rs petrol koduparu😂😂😂

    • @gokulabalang5338
      @gokulabalang5338 4 หลายเดือนก่อน

      😂😂

    • @Sarvajithu
      @Sarvajithu 4 หลายเดือนก่อน

      Modi pm petrol 10rs nu kuduparu 😂

  • @INBAMSRI1307
    @INBAMSRI1307 4 หลายเดือนก่อน

    Enna da ??
    En idea ???

  • @Kaatchiyumkaanamum27
    @Kaatchiyumkaanamum27 3 หลายเดือนก่อน

    50 ரூபாய்க்கு 2 தடவை போடுங்கய்யா மனச போட்டு குழப்பாதீங்க😅😅😅😅

  • @PremaR-e5u
    @PremaR-e5u 4 หลายเดือนก่อน

    Yes நான் இப்படி லிட்டர் la பெட்ரோல் போடுவேன்

  • @LogeshWaran0607
    @LogeshWaran0607 4 หลายเดือนก่อน +2

    Wow what a voice 🎉

  • @gvbalajee
    @gvbalajee 4 หลายเดือนก่อน +4

    Super

  • @Kumar-er6yc
    @Kumar-er6yc 4 หลายเดือนก่อน +77

    எங்க ஸ்டாலின் ஐயா வந்துட்டாரு 65 க்கும் 75க்கும் தருவாரு கொஞ்சம் நல்லா பொறுமையா இருக்க வேண்டும்

    • @sivadevendiran6793
      @sivadevendiran6793 4 หลายเดือนก่อน +9

      Petrol central govt

    • @Thamba55
      @Thamba55 4 หลายเดือนก่อน

      Wait for year 2026 kka bro ennum evvalav kaalam Wait pannanum

    • @SaravananM-i3j
      @SaravananM-i3j 4 หลายเดือนก่อน +5

      உங்க ஸ்டாலின் அய்யா மூன்று வருடத்தில் புடுங்கி தள்ளாததையா இந்த இரண்டு வருடத்தில் தள்ளப்போறாரு 40/40ஜெயிச்சி ஒரு மண்ணுக்கும் ஆவப்போறது இல்லை நாடாளுமன்றத்துக்கு போயி மேசையில் கைவச்சு சாணி தட்டத்தான் போறாங்க அல்லது வெளிநடப்புதான் செய்வாங்க 😂😂😂😂😂

    • @prasannar89
      @prasannar89 4 หลายเดือนก่อน +1

      Kilichiruvanga

    • @ramashan5725
      @ramashan5725 4 หลายเดือนก่อน +1

      Tn takes that loss

  • @mohammadsathik4779
    @mohammadsathik4779 4 หลายเดือนก่อน

    Thalaikku maelae vellam pokituchu,, John ponaal enna? Mulam ponaal enna?

  • @கமலநாதன்-ள1ச
    @கமலநாதன்-ள1ச 2 หลายเดือนก่อน +1

    100 என்னா... 110 ... 120.. போட்டாலும், திருடுவது உறுதி. .😢

    • @leedhiyalulaganathan4316
      @leedhiyalulaganathan4316 2 หลายเดือนก่อน

      ஒரு லிட்டர் இரண்டு லிட்டர் பெட்ரோல் போடுங்க அதில் திருடமுடியாது

    • @கமலநாதன்-ள1ச
      @கமலநாதன்-ள1ச 2 หลายเดือนก่อน

      @@leedhiyalulaganathan4316 k. I will try

  • @chandramohanev7439
    @chandramohanev7439 3 หลายเดือนก่อน

    No one cannot cheat by
    Petrol ⛽️ can only by close the nozzle before the end otherwise continues running and put to other vehicles tank

  • @lifeinindia9624
    @lifeinindia9624 4 หลายเดือนก่อน

    Deoo i litre la podunga yaa

  • @narasimhana9507
    @narasimhana9507 4 หลายเดือนก่อน

    சரியான முறையில் தகவல் இல்லை.என்ன தவறு என்ன வித்தியாசம் என்று சொல்ல வேண்டும்

  • @ganeshv6975
    @ganeshv6975 4 หลายเดือนก่อน

    But Petrol banks not give the petrol in the bottles

  • @PKGAMINGChannel-rb5oh
    @PKGAMINGChannel-rb5oh 4 หลายเดือนก่อน

    5 வருஷமா அவங்கதா ஆட்சி ல இருக்காங்க பெட்ரோல் டீசல் விலை குறைக்கல இப்போ மட்டும் என்ன குறைக்க வா போரங்க 😢😅

  • @rajeshvenkatesan8127
    @rajeshvenkatesan8127 2 หลายเดือนก่อน

    Petrol poda vandi illama

  • @blackwolfmay31
    @blackwolfmay31 4 หลายเดือนก่อน

    நன்றி ❤

  • @malai09
    @malai09 4 หลายเดือนก่อน

    நான் எல்லாம் பெட்ரோல் போடாம தான் இவ்வளவு நாளாக வண்டி ஓட்டிட்டு இருக்கேன்

  • @senthilrajkumarsenthilrajk6661
    @senthilrajkumarsenthilrajk6661 3 หลายเดือนก่อน

    Sure and super

  • @arulmurugan6210
    @arulmurugan6210 หลายเดือนก่อน

    புகார் கொடுத்துட்டாலும்.....

  • @kathamuthua6379
    @kathamuthua6379 3 หลายเดือนก่อน

    Anaiththu water battale alavu currecta irukka appuram water battale vangunacurrecta irukkum nambura nanpar kale petrol bunkla work panra thampinga unga veedula iruntha santhegam varathu athukkum pathil vachchiruppinga Illa thappa poduranga oruththavanga seyyura thavaral anaiththu peraiyum thavara nenaikkiranga neengal work panni parththa atharkana thelivu kidaikkum yosikkathinga naanum petrol pumb boy than

  • @nihathviews1465
    @nihathviews1465 2 หลายเดือนก่อน +2

    நம்பிக்கையான பெட்ரோல் பல்க் கொஞ்சம் எக்ஸ்ட்ரா போட்டு வச்சுக்கணும்

  • @DANNY-zj2up
    @DANNY-zj2up 4 หลายเดือนก่อน +2

    Super sir 👍

  • @sureshbabu5169
    @sureshbabu5169 หลายเดือนก่อน +1

    You ask central government

  • @natuspot1221
    @natuspot1221 3 หลายเดือนก่อน

    எவ்வளவு போட்டாலும்
    அதில் 0 ஆரம்பிக்காது இதில் 2அல்லது 3 '5 பாயிண்ட் அடிக்க வாய்ப்பு உள்ளது

  • @Nilani143
    @Nilani143 4 หลายเดือนก่อน

    சில்லறை இல்ல அதனால Round ஆ போட்டுக்கோங்கனு சொல்லுவாங்க என்ன பண்ண

    • @leedhiyalulaganathan4316
      @leedhiyalulaganathan4316 2 หลายเดือนก่อน

      பரவாயில்லை அடுத்தமுறை வாங்கி கொள்வதாக சொல்லுங்கள் இல்லை என்றால் மூன்று மீட்டர் போடுங்க ஒரளவு சில்லைரை கிடைக்கும் ஒரு ருபாய் இரண்டு ரூபாய் போனாலும் பரவாயில்லை சொல்லி விட்டுவிடுங்க ருபாய்ல போட்டா 15ருபாய் பெட்ரோல் 100 ரூபாய்க்கு குறையும்

  • @ghostvideos835
    @ghostvideos835 4 หลายเดือนก่อน

    Ithuvum avangaloda thittamathan irukkum. Nalla varuveenga news channel

  • @Duraisaamy-p4e
    @Duraisaamy-p4e 2 หลายเดือนก่อน

    இந்த பதிவு பார்த்து விட்டு தான் நான் 120 ரூபாய்க்கு போடுவேன் அதனால் எனக்கு லாபம் தான்