நீங்க இவ்ளோ நெய் கொடுக்க பால் எங்கிருந்து கிடைக்கிறது உங்களோட பெரிய கேள்விக்கான பதில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024

ความคิดเห็น • 114

  • @lakshmis3637
    @lakshmis3637 ปีที่แล้ว +12

    நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்க வளமுடன்

  • @vaalupasangamom
    @vaalupasangamom ปีที่แล้ว +18

    உங்கள பாத்தா என் அம்மா போலவே இருக்கு 🥰அவங்களும் இப்படித்தான் கொஞ்சம் நேரம் கூட சும்மாவே இருக்க மாட்டாங்க எப்ப பாரு எதாவது வேலை செஞ்சுட்டே தான் இருப்பாங்க ரொம்ப கஷ்டப்பட்டு தான் எங்களை காப்பாத்துனாங்க🥺

    • @ozee143
      @ozee143 9 หลายเดือนก่อน

      அப்படி கஷ்டப்பட்டு வளர்த்த அம்மாவுக்கு நீ ஒண்ணுமே செஞ்சிருக்க மாட்டியே அதையும் சொல்லிடு

    • @vaalupasangamom
      @vaalupasangamom 9 หลายเดือนก่อน +1

      @@ozee143 நான் ஒன்னும் பண்ணனலன்னு நீங்க வந்து பாத்தீங்களா. வீடியோ பார்த்தா அதுக்கு மட்டும் கமெண்ட் பண்ணுங்க சும்மா அடுத்தவங்க போட்ட கமெண்ட்டுக்கு வந்து கேள்வி கேட்டுட்டு இருக்காதீங்க 🤨😠

    • @ozee143
      @ozee143 9 หลายเดือนก่อน

      @@vaalupasangamom இதெல்லாம் சொல்ல நீ என்ன youtube ஓனரா? இங்கு யாரும் யாருக்கும் கமெண்ட் பண்ணலாம் அதெல்லாம் கேட்க முடியாது பிடிக்கவில்லை என்றால் youtube விட்டு போய்டு நான் என்ன செய்யணும்னு நீ சொல்லித் தரக்கூடாது 😂 சரியா

    • @vaalupasangamom
      @vaalupasangamom 9 หลายเดือนก่อน +1

      @@ozee143 யார்வேனா என்னவேன பண்ணலான்னா மனுசங்களே கிடையாது. என்ன யூடுப் விட்டு போக சொல்ல நீ யாரு 😡 waste of time 😏🤦

    • @ozee143
      @ozee143 9 หลายเดือนก่อน

      @@vaalupasangamom sari paithiyame

  • @angelvaidhyanathan
    @angelvaidhyanathan ปีที่แล้ว +12

    அக்கா ரொம்ப உண்மையாக பேசுகிறீர்கள் உங்களை பார்த்து நிறைய கற்று கொள்கிறேன்

  • @manimozhirajesh6924
    @manimozhirajesh6924 ปีที่แล้ว +5

    Ennakum ethe doubt tha . Vennai vaangi kachurangano

  • @kayam9707
    @kayam9707 3 หลายเดือนก่อน

    உங்களிடம் அதிகமாக உள்ளது. எங்களைப் போன்ற நடுத்தர மக்கள் எப்படி வாங்குவது சகோதரி.

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற ปีที่แล้ว +20

    சிறந்த கடின உழைப்பாளி நீங்க👍👍👍👍👍👍

  • @KumaraveluM.R.S-ox4ip
    @KumaraveluM.R.S-ox4ip หลายเดือนก่อน +1

    நீங்கள் சரியா என்று சொல்வது அழகு இன்று சொல்லவில்லை சற்று ஏமாற்றம் சகோதரி

  • @manigandan1073
    @manigandan1073 10 หลายเดือนก่อน

    Your always talking very super amma

  • @shamcharanmana6975
    @shamcharanmana6975 ปีที่แล้ว +2

    Neenga great mam 💐💐💐

  • @aravindhasokan7064
    @aravindhasokan7064 ปีที่แล้ว +3

    I bought the ghee from you ...taste super...

  • @Kundamma1996
    @Kundamma1996 ปีที่แล้ว

    நெய் மணம் சுவை அருமை

  • @selvisunmugam1254
    @selvisunmugam1254 ปีที่แล้ว +3

    அக்கா கோயமுத்தூரில் எந்த ஏரியாவில் இருகிரிங்கா

  • @thulir
    @thulir ปีที่แล้ว

    Arumai positive ah pesureenga sis

  • @saranyanaidu2726
    @saranyanaidu2726 ปีที่แล้ว +8

    Thank you for the clarification ma. I got your ghee last month even my grandmother told this is original I'll be placing an order again in a month. The quality and packing is sooo good 👍

  • @Cbesv
    @Cbesv ปีที่แล้ว +3

    where do you get ghee pet jars,

  • @elamathiarun2418
    @elamathiarun2418 ปีที่แล้ว +1

    Valga valamudan

  • @lkchutes5279
    @lkchutes5279 2 หลายเดือนก่อน +1

    Own house kattunga amma

  • @kalaivani168
    @kalaivani168 11 หลายเดือนก่อน

    Open Talk akka I like it 🎉 by Vani Tamilselvan

  • @gokilavani3893
    @gokilavani3893 10 หลายเดือนก่อน

    Valthukal akka

  • @rajev3366
    @rajev3366 ปีที่แล้ว +1

    Kachatha paal la eppadi aadai vilukum

  • @akilashanmugam2558
    @akilashanmugam2558 ปีที่แล้ว

    Nalla vishayam solringa ma 👌👌🙏❤️

  • @abivinoth7286
    @abivinoth7286 ปีที่แล้ว +1

    Neai enna rate akka

  • @UmaraviUmaravi-fq1wm
    @UmaraviUmaravi-fq1wm 10 หลายเดือนก่อน

    சுப்பர் அக்கா நெய்

  • @haris9856
    @haris9856 ปีที่แล้ว +1

    Neenga great mummy

  • @lalithaselvam6805
    @lalithaselvam6805 ปีที่แล้ว

    Really great mam neenga super sis

  • @manigandan1073
    @manigandan1073 10 หลายเดือนก่อน

    Iam in veppampattu in thiruvalluvar district

  • @VijayaGovindan-z8u
    @VijayaGovindan-z8u 2 หลายเดือนก่อน

    Great.sis

  • @chandruchandru6370
    @chandruchandru6370 ปีที่แล้ว

    Thanks

  • @SathishShastika4426
    @SathishShastika4426 ปีที่แล้ว

    Super Amma

  • @momsspecial5118
    @momsspecial5118 10 หลายเดือนก่อน

    ❤❤வாழ்க🎉🎉🎉

  • @sindhuyuzmalar5876
    @sindhuyuzmalar5876 ปีที่แล้ว

    How much 1 litre ghee sister

  • @manimalamsms8506
    @manimalamsms8506 ปีที่แล้ว

    Price of ghee

  • @devimaha3730
    @devimaha3730 ปีที่แล้ว

    Amma ghee venumma epdi vanganum. Evloma nanum marundhu sapdadha kekuren plz

  • @sangeethashankar3563
    @sangeethashankar3563 ปีที่แล้ว

    Fssai license irukka?

  • @Saisiblings
    @Saisiblings ปีที่แล้ว

    How to order

  • @surygowsi6005
    @surygowsi6005 ปีที่แล้ว

    Sis tittagudi ku online delivery unda.....? 1 liter rate sis

  • @sprpartyhall2698
    @sprpartyhall2698 ปีที่แล้ว

    Which place sis

  • @sowmibala8082
    @sowmibala8082 ปีที่แล้ว

    அக்கா நான் 1 kg வாங்கி use பண்ண.super akka .

  • @kavithaelango4755
    @kavithaelango4755 11 หลายเดือนก่อน

    வெண்ணெய் எடுக்கும் வீடியோ போடுங்க

  • @suseelar2425
    @suseelar2425 ปีที่แล้ว

    ஹாய் பா நல்ல உழைப்பாளி கண்டிப்பா ஜெய் பீங்க என்னோட வாழ்த்துக்கள்❤❤

  • @sujiswaminathan
    @sujiswaminathan ปีที่แล้ว

    Super mam

  • @malaganesan262
    @malaganesan262 ปีที่แล้ว

    SUPER ANSWER

  • @sheejakannan219
    @sheejakannan219 ปีที่แล้ว

    Sister naan ippathan unga video parthen super sister sister 1/2 kg ghee etana Rs

  • @mohammedumar4964
    @mohammedumar4964 ปีที่แล้ว +4

    I wish u to build a big own house. Because u deserve it 🏢🏰🏠

    • @Nan_katrathu
      @Nan_katrathu  ปีที่แล้ว

      Thanks your volumeple comments bro 👌👌

  • @chellamchellam3911
    @chellamchellam3911 ปีที่แล้ว

    Super sister

  • @gokilavani3893
    @gokilavani3893 10 หลายเดือนก่อน

    God bless you
    No sad akka

    • @gokilavani3893
      @gokilavani3893 10 หลายเดือนก่อน +1

      Eppavum confidenta pasuvathuthan ungalidam pidithathu

  • @hemamary4393
    @hemamary4393 ปีที่แล้ว +2

    I bought ghee, super Taste, original ghee 😘👍

    • @Nan_katrathu
      @Nan_katrathu  ปีที่แล้ว

      Thanks your support ma

    • @anbarasanv244
      @anbarasanv244 ปีที่แล้ว

      1 kg price sollunga

    • @mamatasubu
      @mamatasubu 10 หลายเดือนก่อน

      Price please.....reply

    • @kuthbudeen4425
      @kuthbudeen4425 8 หลายเดือนก่อน

      1.2 kg khee price

  • @cinematimes9593
    @cinematimes9593 ปีที่แล้ว

    Good job 👍

  • @sowndariyasubramaniam8250
    @sowndariyasubramaniam8250 ปีที่แล้ว +1

    Amma thavudu vikkara valiku pal oda bilai kaittupadi agatthu ma liter 20 rupaya thainga koduvai inga

    • @ilantarivivasayi
      @ilantarivivasayi 7 หลายเดือนก่อน

      Iam tirupur kovilvali... Bro now பால் available erukku ng la naan பால் eduththukkuvom bro 30rs kku

  • @solomysolomon3059
    @solomysolomon3059 11 หลายเดือนก่อน

    Sister I need ghee.. how to buy..

    • @Nan_katrathu
      @Nan_katrathu  11 หลายเดือนก่อน

      93845 91716

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 ปีที่แล้ว

    👍👍👍great

  • @arunakumaresan3968
    @arunakumaresan3968 ปีที่แล้ว +1

    Good sis..I got 1/2kg ghee from you. Really super..

  • @saiaishu7430
    @saiaishu7430 ปีที่แล้ว +1

    I think 🤔🤔🤔🤔she is real bakiya laakshmi 👍👍👍

  • @momsspecial5118
    @momsspecial5118 10 หลายเดือนก่อน

    🎉❤❤

  • @diyamariyam2256
    @diyamariyam2256 ปีที่แล้ว

    Supper ma

  • @nandhinirajkumar7609
    @nandhinirajkumar7609 ปีที่แล้ว

    பால் விலை கிராமத்தில் அதிக பட்சமாக 30ரூபாய்.

  • @lalithascookingchannel5701
    @lalithascookingchannel5701 ปีที่แล้ว

    Ghee yeppadi vanguradu

  • @adhiranmomskitchen
    @adhiranmomskitchen ปีที่แล้ว

    Seekirama neenga soantha veedu kattuvinga sis. Waiting for ghee video. Ghee order panrathu yepdinu sollunga sis

  • @abinayas3169
    @abinayas3169 ปีที่แล้ว

    Super

  • @chithrarajesh6314
    @chithrarajesh6314 ปีที่แล้ว

    Where do you ghee

  • @priyamani4163
    @priyamani4163 ปีที่แล้ว +2

    Real bakiyalaxmii

  • @neharikarajan1465
    @neharikarajan1465 ปีที่แล้ว

    Good sis
    Frm Pondicherry

  • @swarnalatha4212
    @swarnalatha4212 ปีที่แล้ว

    Address pls

  • @balkiskhalifa
    @balkiskhalifa ปีที่แล้ว

    How to place order

  • @rvidhyarvidhya2799
    @rvidhyarvidhya2799 ปีที่แล้ว +1

    Hi mam is it possible to deliver ghee in chennai

  • @yashwanthrajan1983
    @yashwanthrajan1983 ปีที่แล้ว

    Budha statue price

  • @lakshmisudhakar5188
    @lakshmisudhakar5188 ปีที่แล้ว +1

    How to order can I get contact details

  • @Saisiblings
    @Saisiblings ปีที่แล้ว

    அக்கா நான் இந்தியா vanthathum 1st கொள்முதல் உங்கள் நெய்

  • @nishana2103
    @nishana2103 ปีที่แล้ว

    How to buy ur ghee

  • @jothiperumal6417
    @jothiperumal6417 ปีที่แล้ว +1

    Off litter how much akka

  • @sumiyasumiya9288
    @sumiyasumiya9288 ปีที่แล้ว

    ஒரு லிட்டர் நெய் இன் விலை எவ்வளவு ma.

  • @astronautgamer780
    @astronautgamer780 ปีที่แล้ว

    Hi

  • @pushpapushpa4412
    @pushpapushpa4412 ปีที่แล้ว

    அம்மா உங்களோட போன் நம்பர் வேணும் அம்மா

    • @Nan_katrathu
      @Nan_katrathu  ปีที่แล้ว +1

      93845 91716

    • @devakumaridevakumari1720
      @devakumaridevakumari1720 ปีที่แล้ว

      @@Nan_katrathu நெய் எவ்வளவு? ங்க சகோதரி?

    • @Nan_katrathu
      @Nan_katrathu  ปีที่แล้ว

      @@devakumaridevakumari1720 93845 91716

  • @venkatesanvk8780
    @venkatesanvk8780 ปีที่แล้ว +1

    உங்க போன் நம்பர்